text stringlengths 0 2.93k |
|---|
காதல் வந்து யுத்தமிடும் |
காயம் காயம் இன்பம் என்று |
சொல்லிக்குடுடி |
டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா |
டம்ம டும்மா டம்மடா டும்மா |
டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா |
டம்ம டும்மா ஹோய்... |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
மைனா மைனா நெஞ்சுக்குள்ள |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : மைனா மைனா |
படம்:மைனா |
இசை: இமான் |
பாடியவர்கள்: Shaan |
வரிகள்:யுகபாரதி |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
மைனா மைனா |
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற |
மைனா மைனா |
என்ன சொல்ல என்னக் கொல்லுற |
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே |
நெஞ்சுமேல கைய வச்சு |
கண்ணால நீ சிரிக்காதே |
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் |
துணிஞ்சது சரியா சரியா... |
தன்னந்தனியே என்ன தவிப்புல |
எரிஞ்சது முறையா முறையா |
எனக்கேதும் புரியவே |
இல்ல பதில் பேச வருவியா |
மைனா மைனா... ஏலே.... |
ஏலே.... ஏலே.... ஏலே.... |
சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல |
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல |
நீயும் எனக்காக உயிர் |
வாழ்வேன் உனக்காக |
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச |
கண்ணு மைய வாங்கி |
தீட்டிக்கிறேன் மீச |
அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா |
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா |
மைனா மைனா |
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற |
மைனா மைனா |
என்ன சொல்ல என்னக் கொல்லுற |
கட்டவண்டி செல்லும் வழி தேட |
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட |
நானும் உன்னத் தேடி |
அலைஞ்சேனே மனம் வாடி |
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம் |
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும் |
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர |
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர |
மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற |
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற |
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே |
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே |
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா |
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா |
அடையாளம் தெரியவே இல்ல |
புதுசா நீ பொறந்தியா |
(மைனா மைனா......) |
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ |
முதல் முறை காதல் அழைக்குதோ |
பூஜ்ஜியம் ஒன்றோடு |
பூவாசம் இன்றோடு |
மின்மீன்கள் விண்ணோடு |
மின்னல்கள் கண்ணோடு |
கூகுள்கள் காணாத |
தேடல்கள் என்னோடு |
காலங்கள் காணா காதல் |
பெண் பூவே உன்னோடு |
என்னுள்ளே எண்ணெல்லாம் |
நீதானே நீதானே |
உன் நீலக் கண்ணோரம் |
மின்சாரம் பறிப்பேன் |
என் நீலப் பல்லாலே |
உன்னோடு சிரிப்பேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.