text stringlengths 0 2.93k |
|---|
ஏற்று கொள்பவன் மேதை |
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா? |
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா? |
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ? |
நிலவாக உன்னை வானில் பார்த்தேன் |
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் |
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே |
மானாக உன்னை மலையில் பார்த்தேன் |
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் |
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே |
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே.. |
உன்னால் தானே.. |
எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே |
உன்னால் தானே.. |
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று |
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே.. |
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று |
முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று |
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே.. |
கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் |
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் |
காலம் பூராவும் வாழனும் நீதாமா.. |
கையில் உன் கையில் வளையல் கொஞ்ச |
காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் |
உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா.. |
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே.. |
உன்னால் தானே.. |
முதல் முதல் நீ பார்த்த பார்வை அது.. |
தினம் தினம் என்னோடு வாழ்கின்றது, அன்பே ஒ அன்பே.. |
முதல் முதல் நீ சொன்ன வார்த்தை அது.. |
உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே.. |
இதுவரை காணாத கிறக்கம் ஒன்று, |
தலை முதல் அடிவரை கொல்லுது இன்று, |
இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே.. |
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே.. |
உன்னால் தானே.. |
எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே |
உன்னால் தானே.. |
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று |
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே.. |
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று |
முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று |
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே.. |
கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் |
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் |
காலம் பூராவும் வாழனும் நீதாமா.. |
கையில் உன் கையில் வளையல் கொஞ்ச |
காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் |
உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா.. |
ஏதோ yedho ஒரு மயக்கம் |
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும் |
உள்ளே உள்ளே உன்னை எழுப்பும் |
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும் |
இந்த உலகம் புது உலகம் |
கண் திறந்தும் கனவுலகம் |
I like the way you move |
you like the way i move |
why dont we dance together all night long.. |
நீ தேடும் ஆண் மகன் |
உன் தொட தேன் மகன் |
உன் முனி சுட சுட அணைத்திட வா |
Bounce Bounce Bounce with me |
Bounce Bounce Bounce with me |
கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் போயாட |
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே |
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயிட |
எந்தன் உள்ளம் கொய்தா பையா |
விழிகளில் ஒரு போதை ..இருந்தாலே |
நீ இன்றை இன்றை வெல்லலாம் |
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே |
உன் வாழ்கை உடைந்த வாழ்கை |
கண்ணோடு சேர்த்து வைகை |
போவோம் வா வா புது உலகம் காண்போம். |
I am gonna get me to the .. |
we gonna move together |
coz I wanna say na na na yeyo yeoh.. |
come close to me poppy yeyo yeoh. |
.. na na na yeyo yeoh.. |
dance with me na na na yeyo yeoh |
Girl, |
Bounce Bounce Bounce with me |
Bounce Bounce Bounce with me |
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க |
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க |
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் |
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.