text stringlengths 0 2.93k |
|---|
இன்னா இப்போ லோகலூனா |
நம்ம கெத்தா ஏலேலோ |
ஆமா அழுக்காருப்போம் |
வெறித்தனம் வெறித்தனம் |
கருப்பா கலையாருப்போம் |
வெறித்தனம் வெறித்தனம் |
ஒண்ணா உசுராருப்போம் |
வெறித்தனம் வெறித்தனம் |
புள்ளைங்கோ இருக்காங்க |
வேற இன்னாவோனும் |
ராவடி ராசாவா நிப்பேண்டா |
என்னோட கில்லா மேல |
யாருக்கும் டவலுண்டு |
நீ இல்ல டௌலதாவே நில்லு |
என் ஆளு நண்பா நீ |
நெஞ்சுக்குள்ள குடி இருகும் |
நம்ம சனம் வெறித்தனம் |
இன்னா இப்போ லோக்கலு நா |
நம்ம கெத்தா ஒலாதனும் |
வெறித்தனம் வெறித்தனம் |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
எனக்குள்ள புதிதாக |
புது காதல் நீ தந்த |
மனசாகும் வலிகூட |
சுகம்தானே நீ சொன்னா |
சொக்காத சொக்காத |
யார் பாத்தும் சிக்காத |
என் நெஞ்சில் ஏன் வந்து |
என்னோட திக்கான |
அர பார்வை நீ பாத்து |
அடி நெஞ்ச கொல்லாத |
நிழல்கூட நடக்கின்ற |
சுகம் கூட நீ தந்த |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
ஓ….மௌனம் பேசும் |
மொழிகூட அழகடி |
ஆயுள் நீள அது போதும் வருடி |
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் |
புது மொழி அதை உடைத்தெறி |
வெள்ளை பூவே |
நீ எந்தன் நிலவடி |
எந்தன் வானை மறைகின்ற அழகி |
உந்தன் உயிரை என் சுவாசம் |
தொடுதேனா கூறடி வந்து கூறடி |
நிலவே மலரே கவியே |
அழகே அணையா ஒளியே |
என் நெஞ்சுக்குள்ள வா வா |
நிலவே மலரே கவியே அழகே |
என் நெஞ்சுக்குள்ள வா வா |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
குழு: மாங்கல்யம் தந்துனானே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.