text stringlengths 0 2.93k |
|---|
ஆராரிராரோ |
ராரோ ராரோ ஆராரிராரோ |
ஆராரிராரோ ராரோ ராரோ |
ஆராரிராரோ |
ஆராரிராரோ |
ராரோ ராரோ ஆராரிராரோ |
ஆராரிராரோ ராரோ ராரோ |
ஆராரிராரோ |
கண்ணானா கண்ணே |
கண்ணானா கண்ணே |
யாராண்ட அய்யயோ யாராண்ட |
அய்யயோ அய்யயோ யாராண்ட |
அய்யயோ யாராண்ட |
எங்க வந்து யாராண்ட |
வச்சுக்கின்னா பிரச்னை |
நீ கோரல வுட்டது தெரிஞ்சுடாக |
உனக்குதான்டா அர்ச்சன |
அவன் வர வரைக்கும் |
வாய்ஸ் கொடுத்து |
நண்டு சிண்டு தொகுருது |
அவன் எழுந்து கிழுந்து வந்தானா |
இந்த தீபாவளி நம்பள்து |
குடி இருக்கும் ஹா.. ஹா.. வெறித்தனம்.. |
இன்னா இப்போ லோக்கலு நா |
நம்ம கெத்தா ஒலாத்தனும் |
நெஞ்சுக்குள்ள குடி இருகும் |
நம்ம சனம் வெறித்தனம் |
இன்னா இப்போ லோக்கலு நா |
நம்ம கெத்தா ஒலாத்தனும் |
ஆமா அழுக்காருப்போம் |
வெறித்தனம் வெறித்தனம்.. |
கருப்பா கலையாருப்போம் |
வெறித்தனம் வெறித்தனம்.. |
ஒண்ணா உசுராருப்போம் |
வெறித்தனம் வெறித்தனம்.. |
புள்ளைங்கோ இருக்காங்க |
வேற இன்னாவோனும் |
ராவடி ராசாவா நிப்பேண்டா |
என்னோட கில்லா மேல |
யாருக்கும் டவலுண்டு |
நீ இல்ல டௌலதாவே நில்லு |
என் ஆளு நண்பா நீ.. |
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் |
நம்ம சனம் வெறித்தனம்.. |
இன்னா இப்போ லோக்கலு நா |
நம்ம கெத்தா ஏலேலேலோ |
மாலு மாலு மாலு |
சுராங்கணிக்க மாலு |
மாலு மாலு மாலு |
சுராங்கணிக்க மாலு |
மாலு மாலு மாலு |
என் தளபதி தான் தூளு |
மாலு மாலு மாலு |
சுராங்கணிக்க மாலு |
மாலு மாலு மாலு |
என் தளபதி தான் தூளு |
சுராங்கணி சுரங்கணி |
சுராங்கணி சுரங்கணி |
சுராங்கணிக்கா மாலு |
சுராங்கணிக்க மாலு |
சுராங்கணிக்க மாலு |
என் தளபதி தான் தூளு |
கானா கணுக்கா |
ஒரு ஆட்டம் இருக்கு |
மேனா மினுக்கா |
ஒரு மேளம் இருக்கு |
மண்ணு முட்டு சாலு |
என்ன வுட்டா யாரு |
தொங்க விட்டு |
துவைக்கும் ரவுச பாரு |
கோரலு விட்டா நூறு |
சொந்தம் வரும் பாரு |
காசு பண்ணும் எல்லாம் கோளாறு |
என்னாண்ட எல்லாம் நீ தானே |
உன்னடா எல்லாம் நான் தானே |
நம்ம சோக்கு ஊரு டால்கு |
நண்பா நீ பல்லாக்கு |
எக்கா பொண்ணு ஏலேலோ |
முக்கா துட்டு ஏலேலோ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.