text stringlengths 0 2.93k |
|---|
உறவொன்று கேட்கிறேன் |
வரைமீறும் இவளின் ஆசை |
நிறைவேற பார்க்கிறேன் |
நதி சேரும் கடலின் மீது |
மழை நீராய் சேருவேன் |
அமுதே பேரமுதே |
பெண் மனதின் கனவின் |
ஏக்கம் தீர்க்குமா ஈர்க்குமா |
மதியை தன் மதியை |
இவன் அழகின் பிம்பம் |
கண்கள் பார்க்குமா தோற்குமா |
மழைவானம் தூறும் போது |
மணல் என்ன கூசுமோ |
மலரோடு மலர்கள்கூட |
ஊர் என்ன தூற்றுமோ |
திரையே திரை கடலே |
உன் அதிரும் அன்பு |
மதிலை தாண்டுதே தூண்டுதே |
நெஞ்சோரம் தூங்கும் மோகம் |
கண்ணோரம் தூபம் போட |
சொல்லாத ரகசியம் நீதானே |
ஊர் கேட்க்க ஏங்குதே |
தனிமையில் துணை வரும் யோசனை |
நினைவிலும் மணக்குது உன் வாசனை |
எல்லாமே ஒன்றாக மாறுதே |
மணந்திட சேவல் கூவுதே |
ஓ கோடை காலத்தின் மேகங்கள் |
கார்காலம் தூறும்ம்ம்ம்ம் |
ஆள் இல்லாத காட்டிலும் |
பூபாளம் கேட்க்கும் |
அன்பே பேரன்பே |
நெடுவாழ்வின் நிழல்கள் |
வண்ணம் ஆகுதே ஆகுதே |
உறவே நம் உறவே |
ஒரு அணுவின் பிரிவில் |
அன்றில் ஆகுதே ஆகுதே |
உறையாத சொல்லின் பொருளை |
மொழி இங்கு தாங்குமோ |
உறவாக அன்பில் வாழ |
ஒரு ஆயுள் போதுமோ |
பாக்க தான போற |
இந்த காளியோட ஆட்டத்த |
தட்டலாட்டம் தாங்க |
தர்லாங்க சாங்க |
உள்ளார வந்தானா |
பொல்லாத வேங்க |
தட்டலாட்டம் தாங்க |
தர்லாங்க சாங்க |
உள்ளார வந்தானா |
பொல்லாத வேங்க |
திமிராமா வாங்க |
பல்பாயிடு வீங்க |
மொறப்போடு நிப்பான |
முட்டாம போங்க |
கெத்தா நடந்து வரான் |
கேட் எல்லாம் கடந்து வரான் |
தா வெடியா ஒன்ன போடு தில்லால |
ஸ்லீவ்வ சுருட்டி வரான் |
காலரதான் பிரட்டி வரான் |
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார… |
மரணம் மாஸ் மரணம் |
டஃப் தரணும் |
அதுக்கு அவன்தான் |
பொறந்து வரணும் |
மாஸ் மரணம் |
டஃப் தரணும் |
ஸ்டெப்பு முறையா வுழனும்… |
தட்டலாட்டம் தாங்க |
தர்லாங்க சாங்க |
உள்ளார வந்தானா |
பொல்லாத வேங்க |
திமிராமா வாங்க |
பல்பாயிடு வீங்க |
மொறப்போடு நிப்பான |
முட்டாம போங்க |
ஹேய் ஹேய் ஹேய்… |
ஹேய் ஹேய் ஹேய்… |
ஹேய் ஹேய் ஹேய்… |
ஹேய் ஹேய் ஹேய்… |
ஹேய் ஹேய் ஹேய்… |
ஹேய் ஹேய் ஹேய்… |
எவன்டா மேல |
எவன்டா கீழ |
எல்லா உயிரையும் |
ஒன்னாவே பாரு |
முடிஞ்ச வரைக்கும் |
அன்ப சேரு |
தலையில் ஏத்தி வெச்சு |
கொண்டாடும் ஊரு |
நியாயம் இருந்து |
எதிர்த்து வரியா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.