text stringlengths 0 2.93k |
|---|
மயில் தோகை போலே |
விரல் உன்னை வருடும் |
மனப்பாடமாய் |
உரையாடல் நிகழும் |
விழி நீரும் வீணாக |
இமைத்தாண்டக் கூடாதென |
துளியாக நான் சேர்த்தேன் |
கடலாகக் கண்ணானதே |
மறந்தாலும் நான் உன்னை |
நினைக்காத நாளில்லையே |
பிரிந்தாலும் என் அன்பு |
ஒருபோதும் பொய்யில்லையே |
மறுவார்த்தை பேசாதே |
மடி மீது நீ தூங்கிடு |
அங்காளி பங்காளி வா |
இனி ஆட்டம்தான் எப்போதும் |
அடி அடி |
மங்காத்தா கட்ட போல |
இந்த வட்டாரம் நம் கையில் |
புடி புடி |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |

அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
தடபுடலா வரும் தன்மான படை படை |
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது |
கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை |
உற்சாகம் வந்து கூத்தாடுது |
டானே டர்ராவான் |
தவுளது கிர்ராவான் |
வந்தான்டா மதுரைக்காரன் |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
நான் நெனச்சது எல்லாம் |
ஒவ்வுன்னா ஏன் நடக்குது தன்னால |
மேல் இருக்குற மேகம் ஒயாம |
பூ தூவுது என் மேல |
அட கருவா நீ பொறக்குற |
இறந்த டண்டணக்கர |
மத்தியில கொஞ்ச நாளு |
செம்ம சீனா செதரவைக்கணும் |
பாத்தா பதறவைக்கணும் |
அப்போதான்டா நீ என் ஆளு |
புதுசாச்சி என் பொறுப்புடா |
இனி வேகாது உன் பருப்புடா |
வெத்து கெத்து எல்லாம் காட்ட கூடாது |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
அங்காளி பங்காளி வா |
இனி ஆட்டம்தான் எப்போதும் |
அடி அடி |
மங்காத்தா கட்ட போல |
இந்த வட்டாரம் நம் கையில் |
புடி புடி |
தடபுடலா வரும் தன்மான படை படை |
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது |
கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை |
உற்சாகம் வந்து கூத்தாடுது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.