text stringlengths 0 2.93k |
|---|
உன்ன மதிப்பேன் |
அது என் பழக்கம் |
கால இழுத்து |
உயர நினைச்சா |
கெட்ட பையன் சார் |
இடியா இடிக்கும் |
கெத்தா நடந்து வரான் |
கேட் எல்லாம் கடந்து வரான் |
தா வெடியா ஒன்ன போடு தில்லால |
ஸ்லீவ்வ சுருட்டி வரான் |
காலரதான் பிரட்டி வரான் |
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார… |
மரணம் மாஸ் மரணம் |
டஃப் தரணும் |
அதுக்கு அவன்தான் |
பொறந்து வரணும் |
மாஸ் மரணம் |
டஃப் தரணும் |
ஸ்டெப்பு முறையா வுழனும்… |
தட்டலாட்டம் தாங்க |
தர்லாங்க சாங்க |
உள்ளார வந்தானா |
பொல்லாத வேங்க |
திமிராமா வாங்க |
பல்பாயிடு வீங்க |
மொறப்போடு நிப்பான |
முட்டாம போங்க |
இட்டல புத்திரி |
இட்டல புத்திரி |
இட்டல புத்திரி சோள புத்திரி |
சல்பிலோ |
ஹேய் ஹேய் ஹேய்… |
இட்டல புத்திரி (ஹேய் ஹேய் ஹேய்...) |
இட்டால் பத்திரி சோள புத்திரி |
சல்பிலோ (ஹேய் ஹேய் ஹேய்...) |
மரணம் மாஸ் மரணம் |
டௌப் தரணும் |
அதுக்கு அவன்தான் |
பொறந்து வரணும் |
மாஸ் மரணம் |
டௌப் தரணும் |
ஸ்டெப்பு முறையா வந்து வுழனும்… |
மறுவார்த்தை பேசாதே |
மடி மீது நீ தூங்கிடு |
இமை போல நான் காக்க |
கனவாய் நீ மாறிடு |
மயில் தோகை போலே |
விரல் உன்னை வருடும் |
மனப்பாடமாய் |
உரையாடல் நிகழும் |
விழி நீரும் வீணாக |
இமைத்தாண்டக் கூடாதென |
துளியாக நான் சேர்த்தேன் |
கடலாகக் கண்ணானதே |
மறந்தாலும் நான் உன்னை |
நினைக்காத நாளில்லையே |
பிரிந்தாலும் என் அன்பு |
ஒருபோதும் பொய்யில்லையே |
விடியாத காலைகள் |
முடியாத மாலைகளில் |
வடியாத வேர்வை துளிகள் |
பிரியாத போர்வை நொடிகள் |
மணி காட்டும் கடிகாரம் |
தரும் வாதை அறிந்தோம் |
உடைமாற்றும் இடைவேளை |
அதன் பின்பே உணர்ந்தோம் |
மறவாதே மனம் |
மடிந்தாலும் வரும் |
முதல் நீ |
முடிவும் நீ |
அலர் நீ |
அகிலம் நீ |
தொலைதூரம் சென்றாலும் |
தொடு வானம் என்றாலும், நீ |
விழியோரம் தானே மறைந்தாய் |
உயிரோடு முன்பே கலந்தாய் |
இதழ் எனும் மலர் கொண்டு |
கடிதங்கள் வரைந்தாய் |
பதில் நானும் தருமுன்பே |
கனவாகி கலைந்தாய் |
பிடிவாதம் பிடி |
சினம் தீரும் அடி |
இழந்தோம் எழில்கோலம் |
இனிமேல் மழைக்காலம் |
மறுவார்த்தை பேசாதே |
மடி மீது நீ தூங்கிடு |
இமை போல நான் காக்க |
கனவாய் நீ மாறிடு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.