text stringlengths 0 2.93k |
|---|
டானே டர்ராவான் |
தவுளது கிர்ராவான் |
வந்தான்டா மதுரைக்காரன் |
அலேக்கா விளையாடு |
அடிச்சா கேக்க யாரு |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு |
அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு |
இளமை திரும்புதே |
புரியாத புதிராச்சே |
இதய துடிப்பிலே |
பனி காத்தும் சூடாச்சே |
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் |
தூக்கம் வரவில்லை கொஞ்சம் |
மாலை வரும் என அஞ்சும் |
மீண்டும் முதல் பருவம் |
கைகள் சீப்பை தேடுது தானே |
கண்கள் உன்னை தேடுது மானே |
நாட்கள் மெதுவாய் போகுது வீணே |
மெல்ல தொடுதே காதலே |
கைகள் சீப்பை தேடுது தானே |
கண்கள் உன்னை தேடுது மானே |
நாட்கள் மெதுவாய் போகுது வீணே |
மெல்ல தொடுதே காதலே |
ஹே இளமை திரும்புதே |
புரியாத புதிராச்சே |
இதய துடிப்பிலே |
பனி காத்தும் சூடாச்சே |
ம்ம்ம் வாழ்க்கையே |
வாழ தானே |
வா என் கண்ணே |
வாழ்ந்துதான் பார்போமா |
வானவில் கோர்ப்போமா |
சாய்கையில் தாங்கதேவை |
ஒரு தோள் தானே |
தனி மரம் நானடி |
தோட்டமாய் நீயடி |
வாலிபத்தின் எல்லையில் |
வாசல் வந்த முல்லையே |
போகும் வரை போகலாம் |
என்ன பிழையே |
ஊரே நம்மை பார்ப்பது போலே |
ஏதோ பிம்பம் தோன்றுது மானே |
கால்கள் தரையில் கோலம் போட |
மெல்ல தொடுதே காதலே |
இளமை திரும்புதே |
புரியாத புதிராச்சே |
இதய துடிப்பிலே |
பனி காத்தும் சூடாச்சே |
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் |
தூக்கம் வரவில்லை கொஞ்சம் |
மாலை வரும் என அஞ்சும் |
மீண்டும் முதல் பருவம் |
கைகள் சீப்பை தேடுது தானே |
கண்கள் உன்னை தேடுது மானே |
நாட்கள் மெதுவாய் போகுது வீணே |
மெல்ல தொடுதே காதலே |
இளமை திரும்புதே |
புரியாத புதிராச்சே |
இதய துடிப்பிலே |
பனி காத்தும் சூடாச்சே |
ஹே எத்தன சந்தோசம் |
தினம் கொட்டுது உன் மேலே |
நீ மனசு வெச்சுபுட்டா |
ரசிக்க முடியும் உன்னால |
நீ சிந்தும் கண்ணீரும் |
இங்கு நிரந்தரம் அல்ல |
இது புரிஞ்சிக்கிட்டாலே |
இங்கு நீ தாண்ட ஆளு |
ஹே எத்தன சந்தோசம் |
தினம் கொட்டுது உன் மேலே |
நீ மனசு வெச்சுபுட்டா |
ரசிக்க முடியும் உன்னால |
நீ சிந்தும் கண்ணீரும் |
இங்கு நிரந்தரம் அல்ல |
இது புரிஞ்சிக்கிட்டாலே |
இங்கு நீ தாண்ட ஆளு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.