text stringlengths 0 2.93k |
|---|
ஆசை எல்லாம் கேக்கட்டா... |
என்னை விட்டு எங்கடி நீ போன |
காதல் இல்லா காதலனா ஆனேன் |
என்னை விட்டு எங்கடி நீ போன |
காதல் இல்லா காதலனா ஆனேன் |
தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே |
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே |
என்னை விட்டு உன்னை விட்டு |
என்னை விட்டு எங்கடி நீ போன |
காதல் இல்லா காதலனா ஆனேன் |
அந்த வானம் பார்த்தது உன்னாலே |
நான் பார்த்த வானவில் எங்கே |
அடி நேரில் வந்து நீ நின்னாலே |
என் எண்ணம் வண்ணமாகும் |
பெரு பாவம் என்பது யார் என்றல் |
பல காலம் காலமாய் காதல் |
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றென்றும் |
ஒரு மூன்றாம் உலகம் மோதல் |
நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள |
உன் காதல் விட்டு என்னை கொள்ள |
நீ உன்னை தாண்டி வாடி மெல்ல |
எனக்கு என்றும் உன் மேல் கோவம் இல்லை |
என்னை விட்டு எங்கடி நீ போன |
காதல் இல்லா காதலனா ஆனேன் |
என்னை விட்டு எங்கடி நீ போன |
காதல் இல்லா காதலனா ஆனேன் |
என் வத்தி குச்சியின் தல மேலை |
நீ காதல் தீயே வைத்தாயே |
அதில் வெந்தது போனது நான்தானே |
என் காதல் இல்லை கண்ணேய் |
என்னை தேதி போல நீ கிழித்தாலும் |
தினம் வாழ்த்தும் வாசகம் நானே |
என் வாரம் ஏழு நாள் உன்னாலே |
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங் |
என் காதல் பத்தி என்ன சொல்ல |
அது காதில் ஒன்னும் கேப்பதில்லை |
நான் மண்ணுக்குள்ள போகும் முன்னேய் |
என் காதல் நீதான் சொல்லு பெண்ணேய் |
என்னை விட்டு எங்கடி நீ போன |
காதல் இல்லா காதலனா ஆனேன் |
தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே |
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே |
என்னை விட்டு என்னை விட்டு |
என்னை விட்டு எங்கடி நீ போன |
எங்கடி நீ போன என்னை விட்டு |
நடை பாதை பூவணங்கள் பார்த்து |
நிகழ் காண கனவுகளில் பூத்து |
ஒரு மூச்சின் ஓசையிலே |
ஒன்றாய் வாழ்ந்திருப்போம் |
ஓ ஓ |
வா உள்ளங்கைகளை கோர்த்து |
கைரேகை மொத்தமும் சேர்த்து |
சில தூர பயணங்களில் |
சிறகாய் சேர்ந்திருப்போம் |
அகழாதே அகழாதே |
நொடிகூட நகராதே |
செல்லாதே செல்லாதே |
கணம் தாண்டி போகாதே |
நகராமல் உன்முன் நின்றே |
பிடிவாதம் செய்ய வேண்டும் |
அசராமல் முத்தம் தந்தே |
அலங்காரம் செய்ய வேண்டும் |
நடை பாதை பூவணங்கள் பார்த்து |
நிகழ் காண கனவுகளில் பூத்து |
ஒரு மூச்சின் ஓசையிலே |
ஒன்றாய் வாழ்ந்திருப்போம் |
ஓ ஓ |
வா உள்ளங்கைகளை கோர்த்து |
கைரேகை மொத்தமும் சேர்த்து |
சில தூர பயணங்களில் |
சிறகாய் சேர்ந்திருப்போம் |
நீ எந்தன் வாழ்வில் மாறுதல் |
என் இதயம் கேட்ட ஆறுதல் |
மடி சாயும் மனைவியே |
பொய் கோப புதல்வியே |
நடு வாழ்வில் வந்த உறவு நீ |
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.