text stringlengths 0 2.93k |
|---|
இதயத்தின் தலைவி நீ |
பேரன்பின் பிறவி நீ |
என் குறைகள் நூறை மறந்தவள் |
எனக்காக தன்னை துறந்தவள் |
மனசாலே என்னை மணந்தவள் |
அன்பாலே உயிரை அளந்தவள் |
உன் வருகை என் வரமாய் ஆனதே |
நடை பாதை பூவணங்கள் பார்த்து |
நிகழ் காண கனவுகளில் பூத்து |
ஒரு மூச்சின் ஓசையிலே |
ஒன்றாய் வாழ்ந்திருப்போம் |
ஓ ஓ |
வா உள்ளங்கைகளை கோர்த்து |
கைரேகை மொத்தமும் சேர்த்து |
சில தூர பயணங்களில் |
சிறகாய் சேர்ந்திருப்போம் |
அகழாதே அகழாதே |
நொடிகூட நகராதே |
ஆறாய் மனம் ஆறாய் மனம் |
முடிவிலி ஆறாகவே பாயும் |
உந்தன் அலைகளின் மேலே |
ஓர் எதிர் ஒளி போலே நான் |
ஆறாய் மனம் ஆறாய் மனம் |
விரைந்திடும் ஆறாகவே நீளும் |
அதன் கரைகளின் மேலே |
கால் தடங்களை போலே நீ |
இதழ் மேலே அணியும் புன்னகையும் |
விழியுள்ளே புதையும் கண்ணீரும் |
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு |
முன்னே செல்கின்றேன் |
நீ ஒரு தினம் |
காதல் பாய்கிறாய் |
ஏன் மறுதினம் |
காய்ந்து போகிறாய் |
நீ என்னை எங்கே |
கொண்டு செல்கிறாய் |
என் விதி நதியே |
நீ ஒரு கணம் |
பாடல் ஆகிறாய் |
ஏன் மறுகணம் |
தேய்ந்து போகிறாய் |
நீ என்னை எங்கே |
கொண்டு செல்கிறாய் |
என் விதி நதியே |
என் விதி நதியே |
எனக்காய் சில பூக்கள் |
பிறக்காதா திறக்காதா |
எனக்காய் சில தூறல் |
மலர்வாயா வின் கிளையே |
சில ஆசைகளை நிறைவேற்றித்தான் |
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய் |
ஒரு நாள் வீழா மறு நாள் மீள |
என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய் |
நீ ஒரு தினம் |
காதல் பாய்கிறாய் |
ஏன் மறுதினம் |
காய்ந்து போகிறாய் |
நீ என்னை எங்கே |
கொண்டு செல்கிறாய் |
என் விதி நதியே |
நீ ஒரு கணம் |
பாடல் ஆகிறாய் |
ஏன் மறுகணம் |
தேய்ந்து போகிறாய் |
நீ என்னை எங்கே |
கொண்டு செல்கிறாய் |
என் விதி நதியே |
என் விதி நதியே |
என் விதி நதியே |
ஆணங்கே சிணுங்கலாமா |
நெருங்கி அணைக்க நானிருக்க |
இது தான் தருணம் தனியே வரணும் |
தெரிந்தே நடிக்கலாமா |
இதழை துணிந்து யார் கொடுக்க |
முதலில் தரணும் பிறகே பெறனும் |
கரை தாண்டியே வந்து |
புயல் போல மோது |
விழி என்பதன் பேரில் |
கயல் கொண்ட மாது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.