text
stringlengths
0
2.93k
இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் பொது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு எது
சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
பகலெல்லாம் பைத்தியமாய்
உன்னை எண்ணி ஏங்கி
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே
வெண்ணிலாவை அல்லி வீசி
வெளிச்சங்கள் ஆக்கி
சிரிப்பது இயற்கையின் சதி தானே
அரை எங்கும் உந்தன் உடைகள்
சுவரெங்கும் உன் படங்கள்
நடந்தாலும் உந்தன் தடங்கல்
பொல்லாத நினைவுகள்
ஆணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இது தான் தருணம் தனியே வரணும்
தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும் பிறகே பெறனும்
உன்னை நான் எதற்கு பார்த்தேன்
விழுங்கும் விழியை சாடுகின்றேன்
அடாடா அழகா விழிகள் கழுகா
நொடியும் பிரிய மாட்டேன்
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்
இதயம் எனது உத்திரம் உனது
கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது
இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் பொது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு எது
சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு
கண்ணுக்கு முன்னால வந்து நின்னு
பாவம் இந்த பச்சை மண்ணு
எதைதான் ஓகே பண்ணனும்
சும்மா பொலம்பி கெடக்குது பொலம்பி தவிக்குது
பொரண்டு படுகுது மொரண்டு புடிக்குது
லக் அடிசிடுசுன்னு உள்ளுக்குள்ள சிரிக்குது
நல்ல பையன போல வெளியில நடிக்குது
அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு
கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு
உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது என் வயசு
பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா