text
stringlengths
0
2.93k
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா
மாமன் பொண்ணு இருக்கையில்
மாடர்ன் பொண்ணு எதுக்கு
அந்த மாமன் பொண்ணே
மாடர்ன் பொண்ணா இருந்த லக்கு உனக்கு
அத்தை பொண்ணு இருக்கையில்
மத்த பொண்ணு எதுக்கு
அவ நல்ல பொண்ணா இருதா
எங்கோ மச்சம் உனக்கு
பார்ட்டி போய் பீட்டர் விடும்
பாரின் பொண்ணு இருக்கு
ஆனா சேலை கட்டி வரும்
என் தேவதைதான் எனக்கு
இது தான் என் மண்ணு
எனக்கு ஏத்த பொண்ணு
எனக்கு ஓகே டன்னு
இனிமே தான் பன்னு
எனக்கு ஓகே டன்னு
இனிமே தான் பன்னு
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா
மண்ட மேல கொண்ட வச்ச
கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா
தண்டசோறு பிரியாணியா
பொங்க வச்சாலே என் ஆளுடா
பத்து பொண்ணு முத்தம் வைக்க
கெத்தா இருந்தேன்
என்ன ஒத்த பொண்ணு
உன் பின்னால சுத்த விட்டியே
ஆடு வெட்டி ஊற கூட்டி
சோர போடுவேன்
என்ன கட்டிலுக்கு தனி வீடு
கட்ட வச்சியே…ஹேய்
அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு
கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு
உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது என் வயசு
பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா
பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா
ஐயா மான தேடி வந்தாராம்
ஹஹ ஹஹஹ
தம்பி அக்கா
தம்பி அக்கா
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
தம்பி அக்கா
தம்பி அக்கா
தம்பி அக்கா
தம்பி அக்கா
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே