text stringlengths 0 2.93k |
|---|
பல்ல ஒடிப்பேன்டி |
நான் சும்மாவே சீன்னுடி |
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி |
நான் சும்மாவே சீன்னுடி |
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி |
ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு |
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு |
கேன்டீனுக்கு வர சொல்லு |
என் பில்ல அவளையே தர சொல்லு |
அவ போகும் போது |
என் பேர கத்து |
அவ சிரிச்சுட்டானா |
என் லவ்வு செட்டு |
என் கிளாஸ்ஸுகுள்ள |
நான் ரொம்ப வெத்து |
இனி ஆக போறேன்டா |
ஸ்கூல்லு கெத்து |
நான் சும்மாவே சீன்னுடி |
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி |
நான் சும்மாவே சீன்னுடி |
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி |
ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம் |
ஆஹா கல்யாணம் ஆச நூறு |
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம் |
ஆஹா கல்யாணம் கூத்த பாரே |
பொண்ணு மாப்பிள்ள ஜோரு |
ஒன்ன சேருது ஊரு |
மைக்கு செட்டுல பாரு |
சேருது மனசு மாலைய போட்டு |
மைய பூசுன கண்ணு |
வெட்கம் பேசுது நின்னு |
பையன் பாக்குற பார்வை |
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு |
ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம் |
ஆஹா கல்யாணம் ஆச நூறு |
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம் |
ஆஹா கல்யாணம் கூத்த பாரே |
மருதாணி வெச்சது யாரு |
கை எல்லாம் செவக்குது பாரு |
பச்சை இல பந்திய போட்டா |
மொத்த சனமும் தேடுது சோறு |
பங்காளி சண்டைய பாரு |
பத்தாது குவாட்டரு பீரு |
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு |
கல்யாணத்த பண்ணி பாரு |
அஹா அஹா அஹா |
ஆஹா அஹா கல்யாணம் |
ஆஹா அஹா கல்யாணம் |
ஆச நூறு |
அஹா அஹா அஹா |
அஹா ஆஹா கல்யாணம் |
அஹா அஹா கல்யாணம் |
கூத்த பாரே |
கால்கட்டு போட்டாக்கா |
பொஞ்சாதி திட்டுவா |
கல் அடி வாங்குனாலும் |
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும் |
கோவத்த மூட்டதான் கட்டனும் |
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும் |
வீட்டில் வாய மூடணும் |
ஒரு வாட்டி அவ சொன்னா |
மறு வாட்டி கேக்காம |
சொன்னத செய்யணும் |
நில்லு நா நிக்கணும் |
சூப்பர் ஸ்டார் ஆனாலும் |
சிங்கமா வாழ்ந்தாலும் |
வீட்டுக்குள் கொஞ்சனும் |
அப்பப்போ கெஞ்சனும் |
சிட்டா நீ பறந்து வரணும் |
தொட்டா அவ மனச தொடணும் |
பட்டா உன் பாசம் படனும் |
அன்ப நீயும் அள்ளி தரனும் |
கட்டா வரும் காசும் பணமும் |
வந்தா அது போகும் தெனமும் |
நட்டா நம்பிக்க நாடனும் |
செத்தா தாண்டா கைய விடனும் |
ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம் |
ஆஹா கல்யாணம் ஆச நூறு |
அஹா அஹா அஹா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.