text stringlengths 0 2.93k |
|---|
அஹா ஆஹா கல்யாணம் |
அஹா ஆஹா கல்யாணம் |
ஆச நூறு |
அஹா அஹா அஹா |
அஹா ஆஹா கல்யாணம் |
அஹா அஹா கல்யாணம் |
கூத்த பாரே |
நான் உன்ன விட்டு வெலகிட்டா |
உன்கூட பேசலைன |
உன்ன பார்க்க வரலைனா |
வில் யூ ஸ்டில் லவ் மீ? |
மறுக்காதே மறைக்காதே |
எனை மாய்க்குமா மனம் |
இருப்பேன்னா இறப்பேன்னா |
உன்னை காணா தினம் |
மறுக்காதே மறைக்காதே |
எனை மாய்க்குமா மனம் |
இருப்பேன்னா இறப்பேன்னா |
உன்னை காணா தினம் |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
ஏன் எனை நீங்கினாய் |
உயிர் கேட்க மறுகின்றதே |
வினா பல நூறுகள் |
உன்னை கேட்க துடிகின்றதே |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
என்ன விட்டு தூரம் போக |
நினைக்காத |
நான் இருக்கேன்டா உனக்கு |
நான் இருப்பேன்டா |
எப்பவுமே உனக்கு |
கம் டு மீ ஐ லவ் யூ |
நீளாதோ காலம் |
நீ கூட வாழ்ந்த காலம் |
வாராதோ மீண்டும் |
நீதான் வேணும் |
வெலகாம நாளும் |
நீ வாழ்வில் மீண்டும் |
என்னோட வேணும் |
நான் சாகும் தூரம் |
என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு |
சுத்துதடி என்ன காயம் செஞ்ச |
உன்னை விட்டு தூரம் போயும் |
மாறலடி என்ன மாயம் செஞ்ச |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
ஏ சண்டாளி ஏ சண்டாளி |
ஏ சண்டாளி |
எந்தன் கண்களை காணோம் |
அவள் கண்களில் கண்களை |
தொலைத்தேனா..? |
எந்தன் கண்களை காணோம் |
அவள் கண்களில் இனி நான் |
விழிப்பேனா..? |
நேரில் வந்தாள் |
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.? |
உயிர் கூட்டுக்குள் புகுந்து |
பூட்டி கொண்டாள் |
எவ்வாறு மறப்பது |
உயிர் மரிப்பது நன்று |
காதல் என்றால் |
கெட்ட வார்த்தை என்றால் |
இந்த கலகப்பூச்சிகள் |
பிறப்பது ஏன்..? |
சாதி கண்டே |
காதல் தோன்றும் என்றால் |
பட்ஷி விலங்கு ஜாதிக்கு |
ஜாதகம் எது..? |
கல்யாணம் தானே |
காதலின் எதிரி என்றால் |
கல்யாணம் தேவையா..? |
உன்னையும் என்னையும் |
பிரிக்கும் பெரும் பள்ளத்தை |
முத்தம் கொண்டே மூடவா..? |
எந்தன் கண்களை காணோம் |
எந்தன் கண்களை காணோம் |
அவள் கண்களில் கண்களை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.