text stringlengths 0 2.93k |
|---|
தொலைத்தேனா..? |
எந்தன் கண்களை காணோம் |
அவள் கண்களில் இனி நான் |
விழிப்பேனா..? |
நேரில் வந்தாள் |
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.? |
உயிர் கூட்டுக்குள் புகுந்து |
பூட்டி கொண்டாள் |
எவ்வாறு மறப்பது |
உயிர் மரிப்பது நன்று |
ஏண்டி ராசாத்தி உன்மேல |
ஆசை கொஞ்சி பேச |
வாழ்கை பூரா பேச பேச |
நீதான் போதுமுன்னு ஓசை ஓசை |
இதய ஓசை |
காதல் பாஷ பேச |
பேச பேச பேச பேச |
அடிகடி நானும் |
தனிமையில் வந்து சிரிக்கிறேன் |
ஒரு நொடி கூட |
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன் |
மணிகணக்குல |
உன்ன மட்டும்தானே நினைக்குறேன் |
ஏன் என்ன மறுக்குற |
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே |
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே |
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே |
என்னமோ பைத்தியம் ஆகுறேன் |
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே |
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே |
என்னை தேடி நீயும் வா கண்ணே |
நான் உன்ன நித்தம் |
பாக்கும் போது |
நெஞ்சில் ரோசா பூக்குதே |
சேர்த்து வச்ச ஆசை எல்லாம் |
ஒன்னுகூடி பேசுதே |
யார் நீ என்ன |
சுக்கு நூறா ஆக்கி போடுற |
ஏதோ சொல்ல |
வந்து வந்து தோத்து போகுறேன் |
மொத மொத புது வலி தந்து |
என்ன உருக்குற |
கனவுல வந்து என்ன தூக்கி |
நீயும் பறக்குற |
நதி நானும் என்ன கடல் போல |
நீயும் அழைக்கிற |
ஆண் மற்றும் நீ என்னில் கலக்குற |
ஹே ஏய்ய் |
பாக்காத நான்தான் |
சொக்குறேன் பெண்ணே |
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே |
தீராத மோகம் பிக்கிதே என்ன |
உன்னிலே என்னையே தைக்கிறேன் |
பாக்காத நான்தான் |
சொக்குறேன் பெண்ணே |
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே |
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே |
தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
தப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
தப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
ஜித்தூ ஜி நே தப்பாடு மாறா |
ஜித்தூ ஜி நே தப்பாடு மாறா |
தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
தப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
அரே ஜித்தூ ஜி நே முஜ்ஜி கேசே மாறா |
ஜித்தூ ஜி நே முஜ்ஜி கேசே மாறா |
தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
தப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
ஜித்தூ ஜி நே தப்பாடு மாறா |
ஜித்தூ ஜி நே தப்பாடு மாறா |
தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
தப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
அரே ஜித்தூ ஜி நே முஜ்ஜி கேசே மாறா |
ஜித்தூ ஜி நே முஜ்ஜி கேசே மாறா |
தப்பாடு மாறா ஜித்தூ ஜிநே |
தப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே |
ஜித்தூ ஜி நே |
தப்பாடு மாறா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.