text stringlengths 0 2.93k |
|---|
உலகத்தை தாண்டி கூட |
நானும் வருவேன் |
நான் போகும் பாத |
அது எனக்கேய் தெரியாது |
நீயும் பின்னால் வந்தால் |
என்னால் முடியாது |
ஐயோ சொல்லவும் முடியாம |
என்னால் மெல்லவும் முடியாம |
நா வாழுற வாழ்க்க |
யாருக்கும் தெரியாம |
நீ சோகம் கொண்டால் |
என் நெஞ்சம் சாகும் |
நான் வாங்கி வந்தால் |
என் வாழ்வின் சாபம் |
நீ நெனச்சா |
என் கை புடிச்சா |
உலகத்தை தாண்டி கூட |
நானும் வருவேன் |
நீ சிரிச்சா |
என்ன காதலிச்சா |
உசுரதான் நானும் |
உனக்கேய் தருவேன் |
கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும் |
தோல்வியால் துவண்டு போனாலும் |
அஞ்சமாட்டேனே நான் |
அச்சமில்லாத வானை |
தொடுவேன் தோலை தூரம் |
நீ இருந்தா அது போதும் |
நாம் வாழிவினில் சுமந்திடும் பாரம் |
எல்லாமே இனி சேரி ஆகும் |
நீ நெனச்சா |
என் கை புடிச்சா |
உலகத்தை தாண்டி கூட |
நானும் வருவேன் |
நீ சிரிச்சா |
என்ன காதலிச்சா |
உசுரதான் நானும் |
உனக்கேய் தருவேன் |
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் |
நாம் வாழ்க்கை நிலை மாறும் |
அந்த நாள் வருமே ஆனால் |
இது எல்லாம் சேரி ஆகும் |
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் |
நாம் வாழ்க்கை நிலை மாறும் |
அந்த நாள் வருமே ஆனால் |
இது எல்லாம் சேரி ஆகும் |
ஒரு பொண்ணுங்கோ அவள பாதேங்கோ |
குங்கும கலருங்கோ தங்க சேலையுங்கோ |
அட என் மனச தவிக்க விட்ட கலரு அவளுங்கோ |
ஒரு ராமங்கோ நான் இல்லீங்கோ |
அவ சீதையும் கூட இல்லீங்கோ |
அட ஒன்னு சைடா நான் உருகி விழும் லவ் ஸ்டோரிங்கோ |
உங்கப்பா எனக்கு அங்கிலுமா |
நீ இல்லாங்காட்டி நான் சிங்கிலுமா |
நீ பக்கம் வந்த பொங்கலுமா |
பாக்காம போன ஜங்களுமா |
உங்கப்பா எனக்கு அங்கிலுமா |
நீ இல்லாங்காட்டி நான் சிங்கிலுமா |
நீ பக்கம் வந்த பொங்கலுமா |
பாக்காம போன ஜங்களுமா |
சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே |
என்னையும் நீயும் சொக்காத |
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச |
என்ன கிறுக்கனா ஆகாத |
சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே |
என்னையும் நீயும் சொக்காத |
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச |
என்ன கிறுக்கனா ஆகாத |
ஹோ காதலுக்கு கோட்டையை கட்டி வெச்சேன் பெருசா |
கண்டுக்க மாற்றென்றாலே என்ன முழுசா |
சிக்காம சிக்க வெச்சுட்டாளே தினுசா |
நெஞ்சுக்குள்ள காதலு கத்திய வெச்சு கிழிச்சா |
நீயே அடி வாடி வா வா வா வா |
நீயே என்னை தேடி தானே வா வா வா |
நீயே அடி இல்லாம தான் தள்ளாடுறேன் கொள்ளதடியே... |
சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே |
என்னையும் நீயும் சொக்காத |
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச |
என்ன கிறுக்கனா ஆகாத |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.