text
stringlengths
0
2.93k
நான் கம்போஸ் பண்றேன் பாரு
டீம் ஓட டுயூன் போட்டு
பாட போறேன்டி
வாயேன் ஒன்னா சேர்ந்து போவோம்
ஒரு டேட்டிங் மீட்டிங்
வாய கொஞ்சம் கோணயா வெச்சி
செல்பி எடுக்கட்டா
பாரேன் என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
ஓகேதான் நீயும் சொன்னா
ஹஸ்பண்ட் ஆகட்டா
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல
ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற levelu பணம் வந்தாலே respect வேற level'u
ஹே silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u
ஹே மாலு கேக்கும் ஆளு நீ ரொம்ப famous'u
Saree சொல்லும் storyலாம் எப்போதும் மாசு
ஹே ஊர கேட்டு பாரு நான் கேடி police'u
ஜோரா இருக்கும் வேல நீ தாடி suitcase'u
ஆடவர காவல்துறை மூட மாத்தவா
நான் வீரத்துக்கு பேரம் பேசி விலங்கு மாட்டவா
अच्चा lady மஜா தாண்டி நானும் ஓட்டவா
படம் ஒட்டி வெச்ச history'ah எடுத்து காட்டவா
நீ சரியான ஜில்போடி எனக்கேத்த அதிஜோடி
என்கூட நீ சேர்ந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u
நீ காசால mass ஆனா வேற level'u
வா உன்னையும் மண்ணையும் வென்றுவா தீராத ஓர் தேவையை கொண்டுவா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் கற்றவை பற்றவை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது.. காலம் வந்துவிட்டால் இலைகள் கிளையில் தங்காது..
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா இலையை போல் என் இதயம் தவறி விழுதே... என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
உன் பாதம்.. பூவாகும் உன் பார்வ.. நீர் தூவும் ஒரு கண்ணாலே சூரியனே‌‌.. நீ தானே மறு கண்ணாலே மாமழையே.. நீ தானே வந்தாயே.. என் சேயாக என் தாயும்‌.. அது நீயாக ஏழைனு நினையாதே.. என் சாமி நீ தானே..❤️
உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் எடையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது.. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை..
மாயநதி இன்று... மார்பில் வழியுதே... தூய நரையிலும்... காதல் மலருதே..
பூங்காற்றே நீ வீசாதே... நான்தான் இங்கே விசிறி...