text stringlengths 0 2.93k |
|---|
கனவுக்குள்ளே காதலை தந்தாய் கணுக்கால் தோரும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தல் கைகள் முழுக்க ரத்தம் |
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி.. ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. |
ஜெயிச்சா இன்பம் வரும் தோத்தா ஞானம் வரும் இதான் மச்சன் லவ்வு இது இல்லா வாழ்க்க ஜவ்வு |
ஒரு காதல் உந்தன் மேலே |
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் |
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு.. காதல் வந்தால்.. |
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய் கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் என் காதலே என் காதலே.. |
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா |
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் |
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு வெண்ணிலவே.. |
$$ |
நெற்றி என்ற மேடையிலே ஒற்றை முடியை ஆட விட்டாய் ஒற்றை முடியில் என்னை கட்டி உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய்.. |
$$ |
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு |
நேத்து இவன் ஏணி, இன்று இவன் ஞானி ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்.. |
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே.. |
இந்த வயக்காட்டு மத்தியில முயலொண்ணா துள்ளிக்கிட்டு புயலொண்ண நெஞ்சில்நட்டு ஏன் போனாளோ |
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு.. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. |
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே.. |
நெஞ்சைத் தாக்கிடும்... இசையே நில்லடி உனக்காய் தீட்டிய... வரியோ நானடி |
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா.. |
’ .. ’ . |
.. .. |
கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ |
. |
.. |
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.