text stringlengths 0 2.93k |
|---|
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் |
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் |
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்... |
நானானனான நான நான |
நானானனான நான நான |
நானானனான நான நான |
(நான் போகிறேன்..) |
கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச |
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ |
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய் |
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ |
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் |
பூமாலை செய்தேன் வாடுதே |
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ |
வாராதோ அந்நாளும் இன்றே ஹா.... |
நானானனான நான நான |
நானானனான நான நான |
நானானனான நான நான |
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான |
நானானனான நான நான |
நானானனான நான நான |
என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே |
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் |
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே |
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் |
அன்றாடம் போகும் பாதையாவும் |
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் |
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே |
கால் நோக கால் நோக நின்றேன் |
(நான் போகிறேன்..) |
நானானனான நான நான நானானனான நான நான |
நானானனான நான நான நானானனான நான நான |
நானானனான நான நான நானானனான நான நான |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
முகம் பூ மனம் பூ |
சஹானா சாரல் |
அது ஒரு காலம் அழகிய காலம் |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த |
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச |
அடி தேக்கு மர காடு பெருசு தான் |
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் |
அடி தேக்கு மரக் காடு பெருசு தான் |
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் |
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி |
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது |
உசுரே போகுதே உசுரே போகுதே |
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில |
ஓ மாமன் தவிக்கிறேன் |
மடிபிச்சை கேக்குறேன் |
மனசதாடி என் மணிக்குயிலே |
அக்கறை சீமையில் நீ இருந்தும் |
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி |
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும் |
அடிக்கடி நாக்கு துடிக்குதடி |
உடம்பும் மனசும் தூரம் தூரம் |
ஓட்ட நினைக்க ஆகல |
மனசு சொல்லும் நல்ல சொல்ல |
மாய ஒடம்பு கேக்கல |
தவியா தவிச்சு |
உசிர் தடம் கேட்டு திரியுதடி |
தையிலன் குருவி என்ன |
தள்ளி நின்னு சிரிக்குதடி |
இந்த மன்மத கிறுக்கு தீருமா |
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா |
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா |
சந்திரனும் சூரியனும் சுத்தி |
ஒரே கோட்டில் வருகிறதே |
சத்தியமும் பத்தியமும் |
இப்போ தலை சுத்தி கெடக்குதே |
உசுரே போகுதே உசுரே போகுதே |
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில |
ஓ..... மாமன் தவிக்கிறேன் |
மடிபிச்சை கேக்குறேன் |
மனச தாடி என் மணிக்குயிலே |
அக்கறை சீமையில் நீ இருந்தும் |
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி |
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் |
அடிக்கடி நாக்கு துடிக்குதடி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.