id int64 0 167k | translate dict |
|---|---|
61,980 | {
"en": "He must emulate Kamal in dedication.\n",
"ta": "டெடிகேஷனில் கமலை போல இருக்கவேண்டும்.\n"
} |
128,405 | {
"en": "American politicians, up to their elbows in blood, are in no position to lecture anyone about the 'universal human aspirations of respect for human rights and unity' and 'the Olympic ideals of peace and harmony.'\n",
"ta": "கழுத்துவரை இரத்தத்தில் தோய்த்திருக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், \"மனித உரிமைகள் ம... |
84,302 | {
"en": "Saying that language was a vehicle of intergenerational transmission of culture, scientific knowledge and a worldview, the Vice President said that language evolves with human evolution and gets nourished by constant use.\n",
"ta": "தலைமுறைகளுக்கு இடையே கலாச்சாரம், அறிவியல் ஞானம். உலகப் பார்வை ஆகியவற்றைக் ... |
6,513 | {
"en": "Pura Handa Kaluwara, which has won broad international recognition, including the Best Asian Actor award at last year's Singapore International Film Festival, is a powerful drama about the impact of the 17-year war against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) on a blind poverty-stricken Sin... |
56,206 | {
"en": "If we look at the waste and garbage of the villages as an asset, we can produce gas, electricity and fertilizer out of it.\n",
"ta": "கிராமங்களின் கழிவுப்பொருட்களையும் குப்பைகளையும் ஒரு சொத்தாக நாம் பார்த்தால், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.\n"
} |
120,169 | {
"en": "However, under management pressure, Rockwell engineers toned down their warnings, merely asserting that they could not guarantee the safety of the shuttle.\n",
"ta": "என்றாலும், நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக ரொக்வெல் பொறியாளர்கள் தங்களது எச்சரிக்கையின் கடுமையை குறைத்துக் கொண்டு, விண்வெளிக் கலத்தின் ப... |
69,167 | {
"en": "But after 'Vettaiyaadu Vilayadu' he did not go to Bollywood.\n",
"ta": "அவர் விரும்பியபடி 'வேட்டையாடு விளையாடு' படத்திற்குப் பிறகு பாலிவுட் செல்லவில்லை.\n"
} |
115,842 | {
"en": "And the LORD God said, It is not good that the man should be alone; I will make him an help meet for him.\n",
"ta": "பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.\n"
} |
128,480 | {
"en": "The latest US military operation near Spin Boldak has the character of a preemptive strike aimed at cracking down on anti-government militia groups before a war is launched against Baghdad.\n",
"ta": "ஈராக்கிற்கு எதிராகப் போர் தொடங்கப்படுவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் அரசாங்க எதிர்ப்புப் குழுக்கள் மீது இ... |
72,421 | {
"en": "Some workers retain hopes that the Democratic Party can offer some sort of alternative, or else do not believe that a new party will be viable.\n",
"ta": "சில தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி ஒரு மாற்றீடாக வரலாம் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்; அல்லது ஒரு புதுக்கட்சி செயல்முறைக்கு வரமுடியாது என்ற கருத்தை கொண்... |
137,524 | {
"en": "Especially as parents, influenced by well-financed corporate spin, attempt to get their children into the better resourced 'new thing in town.'\n",
"ta": "விளைவு ஓர் கல்விக்கழக பள்ளியின் உருவாக்கம், மாற்றத்திற்கிடமின்றி, உள்ளூர் சமூகத்தில் ஓர் உடனடி பாதிப்பாக ஒரு பிளவை ஏற்படுத்தி உள்ளது.\n"
} |
63,512 | {
"en": "Rice told journalists in Moscow on Saturday that she telephoned the Turkish president, prime minister and foreign minister to make clear that, 'We all are interested in a stable Iraq and anything that destabilizes [that] will harm both our interests.'\n",
"ta": "சனியன்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய... |
14,907 | {
"en": "A coastal security ring all along our coast is provided by Marine Police, Indian Coast Guard and Indian Navy.\n",
"ta": "நமது கடலோரப் பகுதிகள் முழுவதும் கடல் காவல்துறை, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் இந்தியக் கடற்படையின் மூலம் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n"
} |
90,144 | {
"en": "When did SARS-CoV2 emerge: While here have been no documented cases of SARS-CoV2 before December 2019.\n",
"ta": "சார்ஸ்-கொவி-2 எப்போது வெளியில் வந்தது: டிசம்பர் 2019க்கு முன் பதிவான சார்ஸ்-கொவி-2 பாதிப்புகள் எதுவும் இல்லை.\n"
} |
35,745 | {
"en": "Prime Minister's Office PM announces ex-gratia for victims of sand storm in Northern India from PMNRF The Prime Minister Shri Narendra Modi has approved an ex- gratia of Rs.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் வட மாநிலங்களில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் ... |
117,727 | {
"en": "Friends, there is no dispute that children learn faster if they have the same language which they speak at home and the language which is taught in school.\n",
"ta": "நண்பர்களே, வீடுகளில் பேசும் மொழியிலேயே பள்ளிகளில் கற்பித்தால், குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்ளும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.\... |
110,218 | {
"en": "On behalf of the Socialist Equality Party of Britain, I can pledge to work together with you conscientiously towards these goals - the struggle for socialism and internationalism.\n",
"ta": "சோசலிசம், சர்வதேசியம் ஆகியவற்றின் போராட்டத்திற்காக பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் உங்களுடன் இந்த... |
43,598 | {
"en": "'This shouldn't even be an issue,'' Feal said.\n",
"ta": "பாதிக்கப்பட்டவர்களின் உதவியாளர்களின் அறிவிப்பை அவர் மறுத்து, ''இது ஒரு பிரச்சனையே அல்ல என்று கூறுவது தவறானது.\n"
} |
132,360 | {
"en": "In Boman Irani's film 'Let's Talk', there were only two actors.\n",
"ta": "இந்தியாவில் பூமன் இரானி நடித்த 'லெட்ஸ் டாக்' படத்திலும் இருவர் மட்டுமே இடம் பெறுவர்.\n"
} |
16,736 | {
"en": "Under conditions in which bourgeois democratic forms of rule are breaking down, and the working class has yet to understand its revolutionary tasks, this ultra-right minority has come to exercise a virtual veto power on the policies of the government.\n",
"ta": "முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி முறைகள் சிதைந்து க... |
15,432 | {
"en": "His last film 'Sathuryan' was also no great shakes and did not do anything for this heir of the tinsel world.\n",
"ta": "கடைசியாக நடித்த 'சாதுர்யன்' வரை காலை வாரிவிட்டதே தவிர இந்த கலையுலக வாரிசுக்கு கைகொடுக்கவில்லை.\n"
} |
73,386 | {
"en": "CORPORATE TA On corporate tax, the Minister said, we continue with phased reduction in rates.\n",
"ta": "நிறுவனங்கள் வரி நிறுவனங்கள் மீதான வரி குறித்து குறிப்பிட்ட அமைச்சர், “வரி விகிதத்தை படிப்படியாக குறைக்கும் பணிகளை தொடர உள்ளோம்.\n"
} |
44,960 | {
"en": "Central Drugs Standard Control Organization (CDSCO) and Ministry of Health and Family Welfare have taken various regulatory measures to ensure the quality of generic medicines in the country.\n",
"ta": "மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாட... |
982 | {
"en": "Blair evaded the fact that Iraq had no weapons of mass destruction by insisting that war was made necessary by Hussein's refusal to comply with UN demands that he get rid of them.\n",
"ta": "ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இல்லை என்ற உண்மையை பிளேயர் தவிர்த்துவிட்டு, ஐ.நா கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்த ... |
84,709 | {
"en": "He has worked free in films hassled by finances or for producers who have undergone losses.\n",
"ta": "நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பவர்.\n"
} |
114,593 | {
"en": "The Labour Party was not merely defeated by Thatcher.\n",
"ta": "தொழிற்கட்சி ஒன்றும் தாட்சரினால் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.\n"
} |
79,210 | {
"en": "At 6 PM Indian time, Shri narendramodi will address Sawasdee PM Modi community programme in Bangkok.\n",
"ta": "PMO India PMOIndia பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.\n"
} |
51,759 | {
"en": "Hu Xingdou, a Chinese expert on social inequality, told the South China Morning Post on November 4 that China is at a crossroads where issues 'like those of farmers, laid-off workers and ethic tension all blend together'. He warned China will either 'plunge into chaos, or there will be more reform'.\n",
"t... |
106,172 | {
"en": "A multi-instrument based ionospheric study of space weather storms over India by the Scientists from the Indian Institute of Geomagnetism (IIG) an autonomous institute under the Department of Science Technology (DST) have found that the occurrence of equatorial spread F (ESF) irregularities and GPS scintill... |
17,579 | {
"en": "Cambadélis has sat in the National Assembly (parliament) for 10 years and today is one of the most influential figures in the Socialist Party hierarchy.\n",
"ta": "பாராளுமன்றத்தில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த Cambadelis இன்று சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப் படிநிலையில் அதன் மிகவும் முக்கியமான நபர்களில் ஒர... |
14,695 | {
"en": "For the majority of the population, the increased petrol prices will translate into higher public transport fares.\n",
"ta": "பெருமளவிலான மக்களுக்கு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகள் உயர்ந்த போக்குவரத்து கட்டணங்களாக மாற்றமடையும்.\n"
} |
51,859 | {
"en": "Do not I hate them, O LORD, that hate you? and am not I grieved with those that rise up against you?\n",
"ta": "கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?\n"
} |
159,348 | {
"en": "His 'Mumbai X-press' did not even knock on the box office door.\n",
"ta": "இவரது 'மும்பை X பிரஸ்' பாக்ஸ் ஆபிஸின் கதவைகூட தட்டவில்லை.\n"
} |
21,685 | {
"en": "All the other parties are dividing working people.\n",
"ta": "அனைத்துக் கட்சிகளும் உழைக்கும் மக்களை பிரித்துக் கொண்டிருக்கின்றன.\n"
} |
101,976 | {
"en": "From the outset, Human Rights Watch, Amnesty International and other international bodies have been critical of the US-established court, warning Washington that the Hussein trial risks being regarded as illegimate.\n",
"ta": "ஆரம்பத்திலிருந்தே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சர்வதேச பொது மன்னிப்பு அமைப... |
123,583 | {
"en": "And to his son will I give one tribe, that David my servant may have a light always before me in Jerusalem, the city which I have chosen me to put my name there.\n",
"ta": "என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்க... |
7,647 | {
"en": "It was no coincidence that the Raffarin government, which feels itself emboldened after its recent success in pushing through its pension plans in the face of broad resistance, left the signing of the new agreement until the end of June.\n",
"ta": "பெரும் எதிர்ப்பையும் சமாளித்தபின்னர் தன்னுடைய ஓய்வூதியக் க... |
145,672 | {
"en": "The structure today is very different.\n",
"ta": "இந்தக் கட்டமைப்பு இன்று முற்றிலும் மாறிவிட்டது.\n"
} |
164,751 | {
"en": "It stated, 'In order to facilitate the action of liberative forces, reduce the capabilities of the Syrian regime to organise and direct its military actions, to hold losses and destruction to a minimum, and to bring about desired action in the shortest possible time, a special effort should be made to elimin... |
162,489 | {
"en": "While the Pentagon and the Iraqi government have boasted that the past several months have seen the lowest level of armed violence since the US war and occupation began over six years ago, attacks have continued.\n",
"ta": "பென்டகனும் ஈராக்கிய அரசாங்கமும் கடந்த சில மாதங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க... |
160,925 | {
"en": "The leaders of the unions fail to show any of the firmness or determination which characterises the stance of the government.\n",
"ta": "தொழிற்சங்கத்தின் தலைவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் உள்ள உறுதித் தன்மையை எவ்விதத்திலும் காட்டுவதில் தோல்வி அடைந்துள்ளனர்.\n"
} |
3,086 | {
"en": "The launch of the job guarantee program comes at a time of mounting opposition to the UPA government's relentless movement to the right.\n",
"ta": "UPA அரசாங்கம் வலதுசாரிப்பக்கம் இடைவிடாது நகர்ந்துக்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்ற நேரத்தில் வேலை உத்திரவாதத்திட்டத்தின் தொடக்கம் வருகிற... |
87,695 | {
"en": "World Food Program spokesperson Christiane Benthiaume believes, 'All the ingredients for a humanitarian crisis are there - difficult access, not enough food or water, and nightmare logistics.'\n",
"ta": "உலக உணவு வேலைதிட்ட அதிகாரியான கிஸ்டியானா பென்டியாமி (Christiane Benthiaume) \"மனிதநேய நெருக்கடியின் அனை... |
110,061 | {
"en": "He is the owner of the Indian agency of the Germany headquartered Sonaton Music Library.\n",
"ta": "ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சொனாட்டான் மியூசிக் லைப்பரரியின் அதிகாரப்பூர்வமான இந்திய ஏஜென்சிக்கு சொந்தக்காரர்.\n"
} |
77,443 | {
"en": "We believe, that this is one of the biggest challenges, not for any single country, but for the entire world and humanity.\n",
"ta": "இது எந்தவொரு தனிப்பட்ட நாட்டுக்கும் அல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக நாங்கள் நம்புகிறோம்.\n"
} |
78,606 | {
"en": "Detainees at the MDC in Brooklyn asserted they were slammed against walls, often before guards videotaped their statements.\n",
"ta": "கை விலங்குகள், கால் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிலர் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், ''இப்பொழுதுதான் உங்களால் வலியை உணர முடியும்'' என்று காவலர்கள் கூறினர் எனவும் அவர்கள் தெ... |
86,221 | {
"en": "Ministry of Health and Family Welfare High level Group of Ministers reviews current status, and actions for prevention and management of Novel Coronavirus (COVID-19) A presentation of the status of the COVID-19 was made to the GOM.\n",
"ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய வகை கொரோனா வை... |
89,015 | {
"en": "Ministry of Defence Raksha Mantri Shri Rajnath Singh reviews Ministry of Defence action plan to deal with COVID-19 Urges Armed Forces, Defence PSUs and other organisations to gear up preparedness and provide all required assistance to civilian authorities Raksha Mantri Shri Rajnath Singh held a review meetin... |
114,212 | {
"en": "If anyone had entered the shooting spot of 'Kalaabakadhalan' in Tirunelveli, they would have been astounded.\n",
"ta": "'தாஸ்' படம் மூலம் தமிழுக்கு வந்த ரேணுகா மேனன் நாயகி! திருநெல்வேலியில் கலாபக்காதலன் படப்பிடிப்பு நடந்த இடத்திற்குள் யாராவது நுழைந்திருந்தால் அசந்து போயிருப்பார்கள்.\n"
} |
58,694 | {
"en": "The Agreement will also facilitate easier visa arrangements for Maldivian citizens and their families, to come to India for medical treatment.\n",
"ta": "மாலத்தீவு குடிமக்களும், அவர்களது குடும்பத்தினரும், இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருவதற்கு விரைந்து விசா கிடைக்கும்.\n"
} |
14,310 | {
"en": "Innovative approaches, in consultation with Department of Science and Technology, will be adopted at the earliest to ensure that the issue of pollution is tackled It was noted that the Task Force Committee headed by Principal Secretary to Prime Minister is examining the issue of stubble burning.\n",
"ta": ... |
11,719 | {
"en": "This two days 1st Heli Expo India International Civil Helicopter Conclave-2017 is organised by Pawan Hans Limited, a Mini Ratna company of Ministry of Civil Aviation in association with PHD Chamber of Commerce and Industry with the theme of Enhancing Connectivity at the Pawan Hans Heliport, Rohini, New Delh... |
17,008 | {
"en": "A major factor driving these price hikes has been the government's huge military expenditure.\n",
"ta": "இந்த விலை அதிகரிப்பை இயக்கும் பிரதான காரணி, அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவச் செலவேயாகும்.\n"
} |
103,470 | {
"en": "The SHG members earn money through various crafts as they have to run the family during hardship period like lockdown.\n",
"ta": "ஊரடங்கு போன்ற சிக்கலான காலங்களில், குடும்பத்தை நடத்த, பல்வேறு கைத்தொழில்களைச் செய்து, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர்.\n"
} |
76,649 | {
"en": "I appeal to all the Self Help Groups, Civil Society, NGOs, and Women Youth Organisations, every college, every school, every Government and Private Organisation, every individual to join in this campaign against Single Use Plastic We should look for cheaper and easier alternatives for polythene bags.\n",
... |
44,768 | {
"en": "In addition to this, people of the city are going to be immensely benefitted by the establishment of the circuit bench of Income Tax tribunal CGHS wellness centre facility for the central government employees.\n",
"ta": "மேலும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பெஞ்ச் (circuit bench of Income Ta... |
27,373 | {
"en": "Rather, I think that it is important that we dwell a bit longer on the deeper political significance of the fact that the war against Iraq was justified by the US government on the basis of lies, and that, when these lies are clearly exposed, the response of the American media is one of dismissive indifferen... |
62,490 | {
"en": "Capacity building in long term skill development: One of the initiatives towards building capacity of the skill ecosystem is uniform nomenclature of all the skill institutes across country as National Skill Training Institutes (NSTIs), and merging of NSTIs, with courses in ITIs, establishment of Indian Insti... |
38,733 | {
"en": "24 universities feature fromIndia, of which 7 improve their rank, 9 remain stable and 5 are newly-ranked, Shri Javadekar said in a statement.\n",
"ta": "இந்த உலகத் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் 24 பல்கலைக்கழகங்களில் 7 நிறுவனங்கள் தங்களது தகுதியை உயர்த்தியுள்ளன, 9 நிறுவனங்கள் தங்களது தரத்தைத் தொடர்ந்துள... |
141,753 | {
"en": "Wije Dias,\n",
"ta": "விஜே டயஸ்,\n"
} |
11,617 | {
"en": "Defence Secretary John Hutton said Britain supported targeting Pakistan-based Taliban and Al Qaeda positions and urged Europe to begin offering assistance to eradicate insurgents in the tribal regions bordering Afghanistan.\n",
"ta": "பாதுகாப்பு மந்திரி ஜோன் ஹட்டன் பாக்கிஸ்தானை தளமாகக் கொண்டுள்ள தலிபான் ... |
7,388 | {
"en": "The UNP dismissed the latest proposal as a step back 20 years, but has advanced no plan of its own.\n",
"ta": "இந்த புதிய பிரேரணைகளை 20 ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்தல் என ஓரங்கட்டிய போதிலும், தனது சொந்த வேலைத்திட்டங்கள் எதையும் முன்வைக்கவில்லை.\n"
} |
31,882 | {
"en": "Should all these facilities be provided only to air travelers\n",
"ta": "இந்த வசதிகள் அனைத்தும் விமானப் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமா?\n"
} |
122,906 | {
"en": "Sutton said, 'We now know that while Brigadier Kimmitt was speaking, plans to encircle the city with 13,000 marines were already under way.\n",
"ta": "''இப்படி கிம்மிட் பேசிக் கொண்டிருக்கும் போதே 13,000 கடற்படையினர் இந்த நகரை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.\n"
} |
47,862 | {
"en": "The duo had already tried to gain government positions in the states of Saarland and Thuringia, but, despite winning the required majorities in the state elections, the SPD in Thuringia and the Green Party in Saarland both chose instead to form coalition governments with the Christian Democratic Party (CDU).... |
25,308 | {
"en": "Further, provision has been made for appointment of an Administrator to manage and dispose of the property in compliance with the provisions of law.\n",
"ta": "இந்த சட்டத்தை கடைப்பிடிக்கும் வகையில் பறிமுதல் செய்த சொத்துக்களை நிர்வகிக்கவும் விற்பனை செய்யவும் நிர்வாகி ஒருவரை நியமிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளத... |
1,307 | {
"en": "Now she that is a widow indeed, and desolate, trusts in God, and continues in supplications and prayers night and day.\n",
"ta": "உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.\n"
} |
92,747 | {
"en": "Similar attacks were made in the rest of Europe, notably by Mitterrand in France and Kohl in Germany.\n",
"ta": "இதேபோன்று, தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற தாக்குதல்கள் ஐரோப்பாவின் இதர நாடுகளிலும், குறிப்பாக, பிரான்சில் மித்திரோன், மற்றும் ஜேர்மனியில் கோல் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.\n"
} |
125,458 | {
"en": "According to a study of voter shifts, the SPD only won a certain percent of its vote from workers, the unemployed and pensioners.\n",
"ta": "வாக்களார்கள் மாற்றத்தின் ஆய்வு ஒன்றின்படி, சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாளர் பிரிவு, வேலையற்றோர், ஓய்வுதியம் பெறுவோர் ஆகிய பிரிவில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தைத்தா... |
75,373 | {
"en": "The Vijay Fan Club of Cuddalore's Padirikuppam collected funds and put up a bus shelter.\n",
"ta": "கடலூர் பாதிரிக்குப்பம் விஜய் ரசிகர்கள் நிதி திரட்டி பயணிகள் நிழற்குடை அமைத்திருக்கிறார்கள்.\n"
} |
46,183 | {
"en": "While I was with them in the world, I kept them in your name: those that you gave me I have kept, and none of them is lost, but the son of perdition; that the scripture might be fulfilled.\n",
"ta": "நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்... |
11,507 | {
"en": "Ministry of Corporate Affairs Cabinet approves continuation of the scheme on Indian Institute of Corporate Affairs beyond the 12th Plan Period The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for continuation of the scheme on Indian Institute of Corporate Affairs (IIC... |
113,638 | {
"en": "Which Shelomith and his brothers were over all the treasures of the dedicated things, which David the king, and the chief fathers, the captains over thousands and hundreds, and the captains of the host, had dedicated.\n",
"ta": "ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதா... |
30,322 | {
"en": "The 16th National Congress of the Chinese Communist Party (CCP), which has been meeting in Beijing since November 8, is set to formally open party membership to China's business elite.\n",
"ta": "நவம்பர் 8 லிருந்து பெய்ஜிங்கில் கூடி வரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 16வது தேசிய காங்கிரஸ் சீன முதலாளித்... |
112,411 | {
"en": "Harnessing Innovation The sides launched a public-private Hydrogen Task Force to help scale up technologies to produce hydrogen from renewable energy and fossil fuel sources and to bring down the cost of deployment for enhanced energy security and resiliency.\n",
"ta": "புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி... |
121,121 | {
"en": "The government bailout of Northern Rock and B&B adds at least £127 billion onto the public sector's liabilities, a sum equal to 8.6 percent of GDP in 2007-08, and increases total net debt to GDP to about 48 percent--assuming the government does not fiddle the books yet again.\n",
"ta": "அரசாங்கம் நோர்த்த... |
61,434 | {
"en": "The attention has been given to higher credit support, capital and interest subsidy and also to innovations in order to bring maximum number of small industries into the formal sector.\n",
"ta": "அதிகமான கடனுதவி, மூலதனம், வட்டிக்கான மானியம் ஆகியவற்றிலும் முறைப்படுத்தப்பட்ட தொழில் பிரிவிற்குள் அதிக எண்ணிக்க... |
131,658 | {
"en": "Although Tokyo welcomed the outcome as a 'cool-headed' response, nothing has been resolved.\n",
"ta": "இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவை டோக்கியோ \"ஒரு நிதானமான முடிவு\" என்று வரவேற்றாலும் எந்தப் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படவில்லை.\n"
} |
166,530 | {
"en": "The United States is going to war against Iraq for a whole series of economic and geopolitical reasons that center on the country's vast oil reserves and, more broadly, Washington's pursuit of global hegemony.\n",
"ta": "அமெரிக்கா ஈராக்குடன் போருக்குச் செல்வது பல்வேறு பொருளாதார, பூகோள அரசியல் காரணங்களை ... |
83,473 | {
"en": "The procurement shall be done in accordance with extant \"Make in India\" policy of DPIIT, Government of India.\n",
"ta": "மத்திய அரசின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” கொள்கைக்கேற்ப இந்த கொள்முதல் நடவடிக்கைகள் அமையும். வாரணாசியில் உள்ள டீசல் என்ஜின் தொழிற்சாலை, இலங்கை ரயில்வேக்கு 7 டீசல் என்ஜின்களை ஏற்றும... |
76,775 | {
"en": "The project is expected to be completed within two years.\n",
"ta": "இரண்டாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
31,559 | {
"en": "Movies in the languages other than those specified in the VIII Schedule of the constitution in the feature Film categories were also awarded. The award for the Best Jasari Film was given to Sinjar, Best Tulu Film to Paddayi and the Best Ladakhi Film to Walking With The Wind.\n",
"ta": "அரசியல் சட்டத்தின் எ... |
98,323 | {
"en": "After Customs check, counters for selection of type of mandatory institutional quarantine were provided in Customs arrival hall. The passengers have the option to select for quarantine facility on payment basis.\n",
"ta": "பரிசோதனைக்குப் பின்னர் சுங்க வருகைக் கூடத்தில் கட்டாயமான அமைப்பு ரீதியிலான தனிமைப்பட... |
79,178 | {
"en": "You should be easily accessible to the public.You should work with clean intent.\n",
"ta": "மக்கள் எளிதில் அணுகும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும். தெளிவான நோக்கத்துடன் நீங்கள் பணியாற்ற வேண்டும்.\n"
} |
4,955 | {
"en": "'All of us, the workers of Berlin and the youth, were awaiting the German October Revolution in a fever of anticipation.\n",
"ta": "பேர்லினில் இருந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு ஜேர்மனிய அக்டோபர் புரட்சியை பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்தனர்.\n"
} |
19,616 | {
"en": "Let my enemy be as the wicked, and he that rises up against me as the unrighteous.\n",
"ta": "என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.\n"
} |
20,721 | {
"en": "They did nothing of the kind.\n",
"ta": "அதுபோல் எதுவும் செய்யவில்லை.\n"
} |
110,315 | {
"en": "This was an unmistakable warning to the US Congress, replete with quotation marks to discount the 'defensive' nature of such military action, that the Bush administration is seeking a pretext for an attack on Iran.\n",
"ta": "இது எந்த பிழைக்கும் இடமில்லாத வகையில் அமெரிக்க காங்கிரசிற்கு ஒர் எச்சரிக்கையாகும்... |
68,661 | {
"en": "In a politically significant piece, the editors have weighed in, spitefully and maliciously, on the side of Los Angeles law enforcement officials.\n",
"ta": "அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையில், விரோதத்தோடும் வஞ்சத்தோடும், அது லொஸ் ஏஞ்சல்ஸ் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் பக்கத்திற்கு பலம் சேர்த்... |
80,521 | {
"en": "Lewes was no Venice, but the experience was useful to Paine in giving him practical experience of politics of a distinctly republican kind.\n",
"ta": "லெவிஸ் வெனிஸ் போலில்லை, ஆனால் ஒரு குடியரசு வகையிலான அரசியலின் நடைமுறை அனுபவத்தை அளிப்பதில் அந்த அனுபவம் அவருக்கு பயனுள்ளதாக இருந்தது.\n"
} |
47,192 | {
"en": "He also paid respects at the Monument of the Unknown Soldier.\n",
"ta": "அறியப்படாத வீரரின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.\n"
} |
3,967 | {
"en": "The statement called on the 'international community to put in place a practical mechanism to prevent the illegal procurement of arms and an effective blockade to the induction of weapons by the LTTE'.\n",
"ta": "புலிகள் சட்ட விரோதமாக ஆயுதங்களைப் பெறுவதை தவிர்க்கவும் மற்றும் விதிக்குட்பட்டு ஆயுதங்களைப் பய... |
129,139 | {
"en": "For I testify to every man that hears the words of the prophecy of this book, If any man shall add to these things, God shall add to him the plagues that are written in this book:\n",
"ta": "இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே ... |
15,018 | {
"en": "Whichever way you look at it, this is a weakness for Parattai!\n",
"ta": "எப்படிப் பார்த்தாலும் இந்த சண்டை பரட்டைக்கு பலவீனம்தான்!\n"
} |
108,815 | {
"en": "He emphasised on the need to focus on more testing of those suspected of Covid19 so that the infection rate in the NCR region can be reduced.\n",
"ta": "கோவிட்-19 தொற்று இருப்பதாகச் சந்தேகப்படும் நபர்களுக்கு பரிசோதனை செய்வதை அதிகரிக்க வேண்டிய தேவையை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். அப்பொழுதுதான் என்சிஆர் ப... |
70,768 | {
"en": "Cabinet Reforms in Medical Education gather momentum Cabinet approves Indian Medical Council (Amendment) Bill, 2019Bill to be introduced in the ensuing Parliament Session Reforms in the field of Medical education so as to give a push to the goal of a quality health coverage to the citizens of India has been ... |
137,773 | {
"en": "President Obama seized on the Qom facility at the G-20 summit on September 25 to dramatically ratchet up pressure on Tehran.\n",
"ta": "ஜனாதிபதி ஒபாமா செப்டம்பர் 25 நடைபெற்ற G20 உச்சிமாநாட்டை தெஹ்ரான் மீது அழுத்தத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கப் பயன்படுத்திக் கொண்டார்.\n"
} |
7,240 | {
"en": "Missionary institutions such as this one have become symbols of scholarship, dedicated teaching and academic excellence. This is so appropriate.\n",
"ta": "இந்த கல்லூரியைப் போன்ற மிஷனரி நிறுவனங்கள் கல்வி அறிவு, அர்பணிப்புடன் கூடிய போதனை, கல்வித் திறன் ஆகியவற்றின் சின்னங்களாக உருவெடுத்துள்ளன.\n"
} |
122,397 | {
"en": "And Joab drew near, and the people that were with him, to the battle against the Syrians: and they fled before him.\n",
"ta": "யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.\n"
} |
92,527 | {
"en": "More than 70 percent of the country's lakes and rivers are polluted and less than 20 percent of solid waste is treated.\n",
"ta": "நாட்டின் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட ஏரிகள் மற்றும் ஆறுகள் மாசுபட்டிருக்கின்றன. மற்றும் 20 சதவீதத்திற்கும் குறைவான கழிவுப் பொருட்கள்தான் தூய்மைப்படுத்தப்படுகின்றன.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.