id int64 0 167k | translate dict |
|---|---|
139,130 | {
"en": "Edwards and Gephardt criticized Kerry during the primary campaign largely from the standpoint of economic nationalism, not the war in Iraq.\n",
"ta": "அவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுப்பார்; எட்வர்ட்சும், Gephardt - ம் ஆரம்ப தேர்தல்களில் கெர்ரியை கண்டித்தது பொருளாதார தேசியம் என்ற அடிப்படையிலேயே தவிர, ஈரா... |
38,145 | {
"en": "We are a young Nation.\n",
"ta": "எமது நாடு ஒரு இளமையான நாடு.\n"
} |
72,097 | {
"en": "While it has backed the 'peace process', Washington has openly sided with Sri Lankan governments in demanding that the LTTE 'renounce violence' and begin the process of disarmament prior to any political settlement.\n",
"ta": "\"சமாதான வழிவகைக்கு\" ஆதரவளிக்கும் அதேவேளை, புலிகளின் \"வன்முறையை கைவிட்டுவிட்டு... |
6,346 | {
"en": "Commenting to CNN, David Manning, the British ambassador to Washington, took issue with McCain's comments, saying: 'Certainly we think Russia should participate [in the G-8 meeting]'. He noted that Russia was due to host a G-8 meeting in 2006.\n",
"ta": "வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதர், டேவிட் மன்னிங் CN... |
56,643 | {
"en": "This means that one can forgive a target missed but not if the target is set lower.\n",
"ta": "இதற்குப் பொருள் யாதெனில், ஒரு இலக்கை தவறவிட்டால் அதற்காக மன்னித்துவிடு, ஆனால், எளிதான இலக்கை நிர்ணயிக்காதே என்பதாகும்.\n"
} |
110,321 | {
"en": "PM said India is one of the most open economies in the World and is inviting all the Multinational Companies to set up their business in India.\n",
"ta": "உலகின் திறந்த பொருளாதாரங்களுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும், இந்தியாவில் தங்கள் தொழில் நிறுவனங்களை அமைக்குமாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு வி... |
70,294 | {
"en": "Speaking on the occasion, he expressed his gratitude at having been given the opportunity to work in the Cabinet of Honble Prime Minister Shri Narendra Modi.\n",
"ta": "பொறுப்பேற்றுக் கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்... |
62,661 | {
"en": "The emergence of this new party may, however, act as a valuable political lever for international investors and big business interests in South Africa.\n",
"ta": "எவ்வாறிருப்பினும், இந்த புதிய கட்சியின் தோற்றம், தென் ஆபிரிக்ககாவிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் ஒரு மதிப்புமிக்க ... |
3,530 | {
"en": "Thousands of Indians are dedicated in serving old people here.\n",
"ta": "ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இங்குள்ள முதியவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.\n"
} |
156,858 | {
"en": "It was part of the political offensive by the bourgeoisie worldwide against the gains won by the workers' movement during the early 1970s.\n",
"ta": "அத்துடன், அது 1970 களின் ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கம் வென்றெடுத்த நலன்களுக்கு எதிராக உலக ரீதியாக முதலாளித்துவம் மேற்கொண்ட அரசியல் தாக்குதலின் ஒரு பகுதியாக... |
59,418 | {
"en": "During a visit to India last weekend by Iranian special envoy Ali Akbar Velayati, Indian officials indicated that New Delhi would undertake no diplomatic initiative to oppose the US war on Iraq.\n",
"ta": "கடந்தவார இறுதியில் ஈரானிய சிறப்புத் தூதுவர் அலி அக்பர் வெலாயத்தி இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இந்தி... |
118,608 | {
"en": "Actor Vishal had expressed his desire to act in the film especially for that role in the remake of 'Moonru muham'.\n",
"ta": "இந்த வேடத்துக்காகவே 'மூன்று முகம்' ரீ-மேக்கில் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார் விஷால்.\n"
} |
31,855 | {
"en": "All aspects of American policy, both foreign and domestic, under Democrats as well as Republicans, can be best understood as a response to the problems arising from the mounting contradictions of capitalism as a world system and to the deterioration of the position of the United States within that system.\n"... |
82,216 | {
"en": "Then I contended with the nobles of Judah, and said to them, What evil thing is this that you do, and profane the sabbath day?\n",
"ta": "ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?\n"
} |
91,312 | {
"en": "On September 18, therefore, Sharon ordered the Israeli army to pull its tanks and troops from Jenin, Jericho, Ramallah and Hebron.\n",
"ta": "ஆதலால், செப்டம்பர் 18 அன்று, ஜெனின், ஜெரிக்கோ, ரமல்லா மற்றும் ஹேப்ரான் ஆகிய இடங்களிலிருந்து அதன் துருப்புக்களையும் டாங்கிகளையும் பின்னுக்கு இழுத்துக் கொள்ளுமாறு ஷெ... |
26,916 | {
"en": "Bring forth him that has cursed without the camp; and let all that heard him lay their hands on his head, and let all the congregation stone him.\n",
"ta": "தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ, கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெற... |
9,279 | {
"en": "Though he fall, he shall not be utterly cast down: for the LORD upholds him with his hand.\n",
"ta": "அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.\n"
} |
153,601 | {
"en": "Bhutto's spokeswoman Sherry Rehman commented in the New York Times: 'This is the logical reaction to the events of the past week and the brutal behaviour of the state.\n",
"ta": "பூட்டோவின் செய்தி தொடர்பாளர் ஷெர்ரீ ரெஹ்மான் நியூயோர்க் டைம்ஸ் இதழில் கூறி இருப்பதாவது; \"இவை கடந்த வார நிகழ்வுகளுக்கான மற்று... |
20,953 | {
"en": "UN humanitarian affairs chief John Holmes, who visited Sri Lanka over the weekend, made no comment on the government's rejection of a ceasefire.\n",
"ta": "வாரக் கடைசியில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹொம்ஸ், அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை மறுத்ததைப் பற்றி எதுவும்... |
96,167 | {
"en": "We need to promote human welfare, and not focus on economic growth alone.\n",
"ta": "பொருளாதார வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், மனித நலனை நாம் ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.\n"
} |
17,707 | {
"en": "To exempt IGST payable under section 5(1) of the IGST Act, 2017 on supply of services covered by item 5(c) of Schedule II of the CGST Act, 2017 to the extent of aggregate of the duties and taxes leviable under section 3(7) of the Customs Tariff Act, 1975 read with sections 5 7 of IGST Act, 2017 on part of c... |
23,238 | {
"en": "Earlier, pasting of reservation charts on the reserved coaches of all trains was discontinued at New Delhi, Hazrat Nizamuddin, Mumbai Central, Chennai Central, Howrah and Sealdah Stations of Indian Railways on experimental basis for a period of 3 months.\n",
"ta": "நடைமேடையில் வைக்கப்படும் இருக்கைகள் ஒதுக்... |
141,831 | {
"en": "Shotwell is a supporter of the New Directions caucus of the UAW.\n",
"ta": "ஷாட்வெல், UAWவின் புதிய வழிகாட்டி குழுவின் ஒரு ஆதரவாளர்.\n"
} |
25,148 | {
"en": "In March, 200 Philippines workers occupied their company's shipyard for several days opposing plans to retrench 400 employees.\n",
"ta": "மார்ச் மாதத்தில், 200 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்தின் சரக்கேற்ற இடத்தை பல நாட்களுக்கு ஆக்கிரமித்துக் கொண்டனர், 400 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவி... |
99,132 | {
"en": "4,880 crore and (iii) Beneficiaries' share of Rs.\n",
"ta": "மாநில அரசின் பங்கு ரூ.4,880 கோடி மற்றும் III.\n"
} |
148,833 | {
"en": "She's in her final year of B.Com and film offers keep coming her way.\n",
"ta": "பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மேகாவைத் தேடி சினிமா வாய்ப்புகளும் மொய்க்க தொடங்கிவிட்டது.\n"
} |
68,914 | {
"en": "Suraaj's film 'Thalainagaram' was a hit and he has completed 'Marudhamalai' featuring Arjun, Nila and Vadivelu.\n",
"ta": "'தலைநகரம்' படத்தை ஹிட்டாக்கிய சுராஜ், அர்ஜுன், நிலா, வடிவேலு நடித்த 'மருதமலை' படத்தை முடித்து விட்டார்.\n"
} |
22,554 | {
"en": "During the JVP's armed adventure in 1971, the RCL opposed the Bandaranaike government's repression and was compelled to go underground.\n",
"ta": "மக்கள் விடுதலை முன்னணி 1971ல் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்டபோது, பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் அடக்குமுறையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்த்ததால் தலைமறைவ... |
58,912 | {
"en": "Now the government has placed bamboo under the category of grass.\n",
"ta": "இப்போது அரசாங்கம் புல் வகையின் கீழ் மூங்கிலை கொண்டு வந்துள்ளது.\n"
} |
132,552 | {
"en": "The question 'Who will succeed' will keep us on the edge of our seats.\n",
"ta": "வெற்றி பெறப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள, போட்டியில் கலந்து கொள்பவர்களைப் போலவே நாமும் நகம் கடித்தபடி காத்திருப்போம்!\n"
} |
84,449 | {
"en": "PIB Headquarters 3.7 Kg gold worth Rs.1.54 Crore seized by Customs at Chennai Airport .\n",
"ta": "PIB Headquarters சென்னை விமான நிலையத்தில் ரூ.1.54 கோடி மதிப்பிலான 3.7 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.\n"
} |
80,217 | {
"en": "The shockwaves were recorded almost instantaneously by seismological stations around the world, but neither Sri Lanka nor India is part of the international tsunami warning system.\n",
"ta": "உலகெங்கிலும் உள்ள நில அதிர்வுப் பதிவு மையங்கள் முழுவதிலும் இந்த அதிர்வுகள் கிட்டத்தட்ட உடனடியாகப் பதிவாயின என்றாலும... |
159,851 | {
"en": "Investment funds speculate on futures markets and help push up the price of commodities, including food commodities.'\n",
"ta": "விலைநிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த சந்தையில் (Futures Markets)<font face=\"Times New Roman\" color=\"#ff0000\">* முதலீட்டு நிதியின் ஊகவாணிபம் அதிகமாக இருப்பதால், அவை உணவு பொருட்களின் ... |
116,370 | {
"en": "The PM said the new education policy stresses on How to think.\n",
"ta": "எப்படி சிந்திக்க வேண்டும்' என்பதற்கு புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார் பிரதமர்.\n"
} |
19,016 | {
"en": "The reform agenda is aimed at EASE - Enhanced Access and Service Excellence, focusing on six themes of customer responsiveness, responsible banking, credit off take, PSBs as Udyami Mitra, deepening financial inclusion digitalisation and developing personnel for brand PSB.\n",
"ta": "இந்தச் சீர்திருத்த திட... |
74,984 | {
"en": "Find your real calling and pursue it with full passion.\n",
"ta": "உங்களது உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தி முழுப் பொறுமையுடன் பணிகளை மேற்கொள்ளுங்கள்.\n"
} |
46,310 | {
"en": "The growing indebtedness of consumers, combined with the falloff of spending, demonstrates that millions of households, working class and middle class, are going further into debt just to finance their day-to-day expenses.\n",
"ta": "நுகர்வோர்களின் பெருகிய கடன்தன்மை, செலவினங்களின் குறைவு என்பதுடன் இணைந்த ... |
152,133 | {
"en": "\"I swear all I do in the film is steal women's hearts, nothing else,\" says Jeevan.\n",
"ta": "முன்னணி கதாநாயகி ஒருவர் ஜீவன் ஜோடியாக நடிக்கிறார்.\n"
} |
63,769 | {
"en": "Notwithstanding the king's word prevailed against Joab, and against the captains of the host. And Joab and the captains of the host went out from the presence of the king, to number the people of Israel.\n",
"ta": "ஆகிலும் யோவாபும் இராணுவத் தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது;... |
48,319 | {
"en": "Why shall we die before your eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants to Pharaoh: and give us seed, that we may live, and not die, that the land be not desolate.\n",
"ta": "நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எ... |
159,734 | {
"en": "Now the question arises again of what will Kamal do next?\n",
"ta": "இப்போது மீண்டும் அதே கேள்வி, 'தசாவதாரம்' படத்திற்குப் பிறகு?\n"
} |
34,165 | {
"en": "The caps on rice were reversed in June, however, and Hanoi is under heavy pressure from private businesses and state-owned enterprises alike - which are suffering losses - to drop the price freezes.\n",
"ta": "அரிசி ஏற்றுமதி மீது உச்சவரம்பு ஜூன் மாதம் பழையபடி நீக்கப்பட்டது; நஷ்டத்தில் இருக்கும் தனியார் வணி... |
24,078 | {
"en": "He said the purpose of ICAR-RCER, Patna, is to work for sustainable farming in seven Eastern States whose geographical area is only 22.5 whereas its population is 34.\n",
"ta": "நாட்டின் பரப்பளவில் 22.5 சதவீத பரப்பளவும், 34 சதவீத மக்கள் தொகையையும் கொண்ட ஏழு கிழக்கு மாநிலங்களில் நிலைத்த விவசாயத்திற்காகவே இந... |
79,035 | {
"en": "Fatah came into the leadership of the Palestine Liberation Organisation representing the most radical of the various contending national movements.\n",
"ta": "பல போட்டியிட்ட தேசிய இயக்கங்களுள் மிக தீவிரப் போக்கை பிரதிநிதித்துவம் செய்தது என்ற வகையில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் தலைமையை ஃபத்தா அடைந்தது.\n... |
60,750 | {
"en": "And when I observe it thoroughly because of my emotional attachment only then I realise that how many people have been working on itso hard, how much effort they have been putting in, they are completely dedicated to it.\n",
"ta": "இது குறித்த எனது உணர்வு பூர்வமான நெருக்கத்தின் காரணமாக, இதை நான் உன்னிப்பாக... |
61,818 | {
"en": "One of the famous 'Fourteen Points' formulated by Wilson as a basis for ending the World War championed the rights of Serbia, including the right of access to the sea (which is now threatened by the United States' encouragement of Montenegrin secessionism).\n",
"ta": "உலகயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்... |
36,623 | {
"en": "Haryana is expected to witness container traffic of about 10 Million Twenty Foot Equivalent Unit (TEUs) by 2025.\n",
"ta": "ஹரியானா மாநிலத்தில் 2025 வாக்கில் பத்து மில்லியன் டிஈயூ அளவுள்ள கண்டெய்னர் போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
64,651 | {
"en": "One such banner read, 'Jobs and education instead of war and arms spending.'\n",
"ta": "போருக்கு எதிரான கிளர்ச்சியையும் மற்றும் ஜேர்மனியில் அதிகரித்துவரும் சமுதாய நெருக்கடிகளையும் சம்பந்தப்படுத்துகின்ற பல பதாகைகள் கொண்டுவரப்பட்டன.\n"
} |
103,251 | {
"en": "LK Satish produces this film for Captain Cine Creations and the first phase of shooting took place in Chennai.\n",
"ta": "கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது.\n"
} |
103,107 | {
"en": "Ministry of Science Technology IASST develops a new process for synthesizing crystalline Rubrene useful for optoelectronic devices Scientists at the Institute of Advanced Study in Science and Technology (IASST), an autonomous institute of the Department of Science Technology, have found a new process for s... |
90,101 | {
"en": "DRDO labs have also supplied 40,000 other face masks to Delhi Police.\n",
"ta": "டிஆர்டிஓ ஆய்வுக்கூடங்கள் தில்லி காவல்துறைக்கு 40,000 பிற வகை முகக் கவசங்களை விநியோகித்து உள்ளன.\n"
} |
92,991 | {
"en": "Facilitating Medicine Availability During the lockdown, while routine medicines were available but specialized medicines for cancer, kidney treatment and other life threatening diseases which were usually procured through the relatives and children of the patients living in big cities were not available.\n",... |
102,226 | {
"en": "This title then read many of the Jews: for the place where Jesus was crucified was near to the city: and it was written in Hebrew, and Greek, and Latin.\n",
"ta": "இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத... |
69,522 | {
"en": "Holi is a festival of colours.\n",
"ta": "ஹோலி என்பது வண்ணங்களின் திருவிழா.\n"
} |
11,585 | {
"en": "The Minister also said that the hotspots in the city have been already identified for local control measures, including sprinkling of water, regulation of construction activities, dust mitigation, as well as other actions for control measures, as directed by the MOEFCC to various ground-level agencies.\n",
... |
61,292 | {
"en": "Come, let us all take a pledge to further improve Indian farming and to bring back the glory of Indian agriculture.\n",
"ta": "வாருங்கள்! இந்திய விவசாயத்தை மேலும் மேம்படுத்த, இந்திய விவசாயத்தின் புகழை மீட்டெடுக்க சபதமேற்போம்!\n"
} |
104,873 | {
"en": "We are not talking about revolution, but the severity of the crisis will force governments to make painful choices that expose weaknesses in society.'\n",
"ta": "நாம் புரட்சி பற்றி பேசவில்லை, ஆனால் நெருக்கடியின் கடுமை அரசாங்கங்களை சமூகத்தின் நலிவை அம்பலப்படுத்தும் வேதனை தரும் விருப்பங்களை செய்யக் கட்டாயப்ப... |
73,817 | {
"en": "Captain Vijayakanth is confronting the attacks from all parties ever since he started his 'The.Mu.Thi.Ka.'.\n",
"ta": "தே.மு.தி.க.வை தொடங்கிய கணத்திலிருந்து பல கட்சிகளின் கணைகளை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் கேப்டன் விஜயகாந்த்.\n"
} |
19,967 | {
"en": "It is much more than a diplomatic initiative.\n",
"ta": "இது அரசு ரீதியிலான முயற்சியை விடப் பெரியது.\n"
} |
104,743 | {
"en": "Hence, it is necessary that we identify such products in every block and every district by processing or marketing them so that we can place them in our country as well as in the global market.\n",
"ta": "இதுபோன்ற பொருட்களை ஒவ்வொரு வட்டங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டறிந்து பதப்படுத்தவோ அல்லது சந்... |
64,054 | {
"en": "As a 2009 Organisation for Economic Cooperation and Development study noted, 'Chile has a high level of income inequality compared to other countries⦠Income inequality in Chile is high even by the standard of Latin America, the region with the highest levels of inequality in the world.'\n",
"ta": "2009 ... |
128,309 | {
"en": "Then said David, I will show kindness to Hanun the son of Nahash, as his father showed kindness to me. And David sent to comfort him by the hand of his servants for his father. And David's servants came into the land of the children of Ammon.\n",
"ta": "அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் ... |
52,607 | {
"en": "Workers should reorganise themselves from the base upwards.'\n",
"ta": "தொழிலாளர்கள் கீழிருந்து மேல் வரை தங்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்.\" என்றார்.\n"
} |
29,056 | {
"en": "The OECD suggested that this could mean that the 'true domestic graduate output is significantly overestimated as a proportion of overall graduation rates.' When the figures for international students studying in Britain are discounted, Britain's graduation rate fell to 33.6 percent in 2007.\n",
"ta": "OEC... |
131,521 | {
"en": "The action against Roy comes in the midst of a mounting political-press furore over the Maoist insurgency in the 'tribal belt' of east India.\n",
"ta": "இந்தப் படை, அரசாங்க-விரோத கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாக சந்தேகிக்கப்பட்ட கிராமங்களுக்கு தீ மூட்டி எரித்தது உட்பட பல அட்டூழியங்களில் சம்பந்தப்பட்டுள்ளது.\n"
... |
62,124 | {
"en": "Cabinet Committee on Economic Affairs (CCEA) Cabinet approves hike in MSP for Copra by more than Rs.2000 per quintal for 2019 season The MSP of Copra is expected to ensure appropriate minimum prices to the farmers and step up investment in Coconut cultivation and thereby production and productivity in the co... |
85,186 | {
"en": "He said today Gujarat has major Potato processing companies in the state and that most of the potato exporters are also based in Gujarat.\n",
"ta": "குஜராத் மாநிலத்தில் தற்போது அதிக அளவிலான உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதை எடுத்துரைத்த அவர். உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளர்களில் பெர... |
132,780 | {
"en": "Once again, he sought to play the racist card this year in order to counter his slump in opinion polls.\n",
"ta": "மீண்டும் அவர் இந்த ஆண்டும் கருத்துக் கணிப்புக்களில் அவருக்கு ஏற்பட்டிருந்த சரிவை ஈடுகட்டுவதற்கு இனவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட முற்பட்டார்.\n"
} |
162,344 | {
"en": "In the election, New Democracy received slightly less than 34 percent of the vote and just 92 parliamentary seats.\n",
"ta": "இத்தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி 34 சதவிகிதத்திற்கு சற்று குறைவான வாக்குகளையும் 92 பாராளுமன்ற இடங்களையும்தான் பெற முடிந்தது.\n"
} |
151,829 | {
"en": "That the document uses the term 'long war,' a phrase that is increasingly replacing the 'global war on terrorism' in Washington official-speak, has ominous implications.\n",
"ta": "வாஷிங்டனின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளில் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்'' என்ற சொற்றொடர் அதிக அளவில் மாற்றப்பட்டு '... |
12,446 | {
"en": "On the advantages of educating women, a UN report based on data from 219 countries, said that for every one additional year of education for women in reproductive age, child mortality is reduced by a huge 9.50 per cent.\n",
"ta": "அறிக்கை கூறுகிறது. பெண்கள் கருவுறும் வயதில் கூடுதலாக அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆண... |
133,822 | {
"en": "Tung ignored appeals by the Democratic Party opposition for a meeting over political reforms.\n",
"ta": "ஜனநாயக எதிர்க்கட்சியினர் அரசியல் சீர்திருத்தம் சம்மந்தமாக கூட்டம் நடத்த வேண்டுமென்று விடுத்திருந்த கோரிக்கையை Tung புறக்கணித்தார்.\n"
} |
90,868 | {
"en": "The states were alive to the farmers concerns as far as harvest season is concerned and had planned a series of steps to ensure a smooth harvest operation and procurement of the grains, he added.\n",
"ta": "ஓய்ந்து இருக்க இது நேரம் இல்லை என்றும், மிகக் கடும் சவால் இனிமேல்தான் உள்ளது என்றும் கூறியுள்ள திரு.... |
44,033 | {
"en": "In order to provide electricity to households in the least possible time camps have also been organised in the villages where electricity connections are approved by completing all the formalities at the spot.\n",
"ta": "எவ்வளவு குறைந்த காலத்தில் முடியுமோ அவ்வளவு விரைவாக வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க கிரா... |
8,238 | {
"en": "This has resulted in tens of billions of dollars being wiped off the value of mortgage-backed securities held by the banks and investment houses, which no amount of interest rate cuts or additional credit will restore.\n",
"ta": "இதையொட்டி அடைமான சார்புடைய பத்திரங்களின் மதிப்புக்களில் பல பில்லியன் டாலர்கள... |
35,759 | {
"en": "President's Secretariat President of India graces 160th Convocation of University of Madras and 42nd Convocation of Guru Nanak College in Chennai says Tamil Nadu has a proud culture of research and innovation The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the 160th convocation of the Univ... |
78,607 | {
"en": "Their participation in the High Speed Rail project from Mumbai to Ahmedabad is a symbol of our deep mutual trust and friendship.\n",
"ta": "மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் ஜப்பானின் பங்கேற்பு நமது ஆழமான பரஸ்பர நம்பிக்கைக்கும், நட்புறவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.\n"
} |
38,837 | {
"en": "O you inhabitant of Lachish, bind the chariot to the swift beast: she is the beginning of the sin to the daughter of Zion: for the transgressions of Israel were found in you.\n",
"ta": "லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில்... |
154,268 | {
"en": "Treasury Secretary Timothy Geithner warned last month that the $12.1 trillion cap will likely be reached later this year.\n",
"ta": "நிதி மந்திரி டிமோதி கீத்னர் கடந்த மாதம் 12.1 டிரில்லியன் <span lang=\"DE\">டாலர் உச்சவரம்பு இந்த ஆண்டி கடைசிப்பகுதியில் அடைந்துவிடக்கூடும் என்று எச்சரித்தார்.\n"
} |
157,636 | {
"en": "However, at the next hearing on May 14, only the manager W stood by his testimony and maintained that Kaczorowski had loudly threatened other workers declaring that he would 'tear up the equipment!' and 'bring in the mob, then there'll be trouble!'\n",
"ta": "என்றாலும், மே 14-ல் நடைபெற்ற அடுத்த விசாரணையில்... |
39,495 | {
"en": "But made himself of no reputation, and took on him the form of a servant, and was made in the likeness of men:\n",
"ta": "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.\n"
} |
125,189 | {
"en": "Layers of the armed forces and state bureaucracy are deeply imbued with Sinhala chauvinism and have close connections to Sinhala extremist groups and the Buddhist hierarchy.\n",
"ta": "ஆயுதப் படைகளதும் அரச அதிகாரத்துவத்தினதும் பிரிவுகள் சிங்களப் பேரினவாதத்துடன் ஆழமாக ஊறிப்போயுள்ளதோடு சிங்கள தீவிரவாதக் கு... |
21,744 | {
"en": "What's certain is that they died in an ambush, like game animals.'\n",
"ta": "அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தன் நலனுக்காக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு முடிவில்லாப் போரில் அவர்கள் இறந்தனர்.\"\n"
} |
77,503 | {
"en": "When the centurion heard that, he went and told the chief captain, saying, Take heed what you do: for this man is a Roman.\n",
"ta": "நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.\n"
} |
58,244 | {
"en": "We salute the valour of those who were martyred during the dastardly attack on our Parliament on this day in 2001.\n",
"ta": "“கடந்த 2001 ஆம் ஆண்டு இதேநாளில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளின் வீரத்திற்கு நாம் மரியாதை செலுத்துவோம்.\n"
} |
8,521 | {
"en": "Maneka Sanjay Gandhi inaugurates the 3rd edition of 'Women of India Organic Festival' at Dilli Haat, INA Good for Women Good for India Good for You The Union Minister of Women and Child Development, Smt.\n",
"ta": "பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் ஐஎன்ஏ, டில்லி ஹாட்டில் ’பெண்களுக்கான இந்திய இயற்கைப் ... |
117,347 | {
"en": "Victorian police commissioner Christine Nixon appeared on ABC television's \"Lateline\" program on Wednesday claiming that the Churchill and Marysville fires could have been deliberately lit but provided no serious evidence.\n",
"ta": "புதனன்று ABC தொலைகாட்சியின் \"லேட்லைன்\" நிகழ்ச்சியில் தோன்றிய விக்டே... |
158,059 | {
"en": "The surrounding forests have had a fuel build-up of nearly a hundred years that, combined with 10 years of drought, left the whole, under-resourced community at risk of death by fire.\"\n",
"ta": "சுற்றியிருந்த காடுகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எரியூட்டுவதாக உருவாகி இருந்தது, 10 ஆண்டுகளாக வறட்சியு... |
34,976 | {
"en": "The advance review at the level of the Health Secretaries and senior officials of the States was done in view of the predicted upsurge of vector borne diseases at the onset of monsoon.\n",
"ta": "பருவமழைக்காலங்களில் இந்த நோய்கள் பரவிவருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு... |
9,050 | {
"en": "Three months since the end of the war, the government is still indefinitely detaining some 280,000 Tamil civilians behind barbed wire fences and barring the media and opposition parties from the camps.\n",
"ta": "யுத்த முடிவடைந்து மூன்று மாதங்களாகியும், அரசாங்கம் இன்னமும் சுமார் 280,000 தமிழ் பொது மக்களை ... |
63,625 | {
"en": "His name has become the Mantra for college students.\n",
"ta": "கல்லூரி பெண்களின் காயத்ரி மந்திரம் இப்போது இவர்தான்.\n"
} |
26,313 | {
"en": "Indian Railways is leading by an example to empower women by training them to manage all operations at the stations which are managed by women staff.\n",
"ta": "மகளிர்க்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்யும் வகையிலான தனித்துவ முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதன்படி, சில புறநகர் ரயில்வே நிலையங்களில் அனை... |
18,390 | {
"en": "The lessons of Berlin\n",
"ta": "பேர்லின் படிப்பினைகள்\n"
} |
5,931 | {
"en": "She declared energy security to be a central theme to be dealt with under the German presidency of the European Union, which began on 1 January.\n",
"ta": "ஆற்றல் பாதுகாப்பு, ஒரு முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனியின் தலைமையின் கீழ் இருக்கும்போது விவாதிக்கப்பட வேண்டும் என்... |
103,636 | {
"en": "Maharashtra State has planned to provide 100 tap connections to all the households in the State by 2023-24.\n",
"ta": "2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கிராமப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குறிப்பிட்ட அளவு தரமான குடிநீரை நீண்டகாலத்துக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.\n"
} |
47,105 | {
"en": "That would give them too much credit.\n",
"ta": "அது அவர்களுக்கு அளவுக்கு அதிகமான நற்சான்றை வழங்கும்.\n"
} |
38,990 | {
"en": "At Bhilai, the Prime Minister will dedicate the modernized and expanded Bhilai Steel Plant, to the nation.\n",
"ta": "பிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.\n"
} |
65,872 | {
"en": "Messer claims that Zaken alone handled the money, which was kept in envelopes in her office.\n",
"ta": "மெசரோ, ஜாகென் மட்டுமே பணத்தைக் கையாண்டார் என்றும் அது அவ்வம்மையார் அலுவலகத்தில் பேப்பர் உறைகளில் வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறினார்.\n"
} |
74,633 | {
"en": "Solar Power generation could become a vast centre of Ladakh.\n",
"ta": "சூரியசக்தி மின் உற்பத்திக்கு உகந்த இடமாக லடாக் இருக்கும்.\n"
} |
50,527 | {
"en": "The Chamber should encourage businesses to be truthful and disciplined and practice restraint and self regulation when it comes to matters such as responsible waste disposal, use of chemicals and pesticides, maintenance of standards in food processing etc.\n",
"ta": "தேவையற்ற கழிவுகளை பைசல் செய்வது, வேதிப்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.