id int64 0 167k | translate dict |
|---|---|
146,928 | {
"en": "Unemployment is also a major problem.\n",
"ta": "வேலை இல்லா திண்டாட்டமும் கூட மிகப் பெரிய பிரச்சினை ஆக உருவாகி உள்ளது.\n"
} |
144,024 | {
"en": "Since most of the recently released films have enjoyed tax free concessions, most of them have done very well.\n",
"ta": "இதனால், சமீபத்தில் திரைக்கு வந்த அனைத்து திரைப்படங்களும் நன்றாக ஓடுகின்றன.\n"
} |
82,062 | {
"en": "And he said, The God of our fathers has chosen you, that you should know his will, and see that Just One, and should hear the voice of his mouth.\n",
"ta": "அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்ன... |
101,561 | {
"en": "The determination of both parties to eliminate independent challenges in one of the most populous states in the US is a measure of how narrow the base of support of the two-party system is. Functioning on behalf of the wealthy elite and confronting ever greater opposition to their right-wing policies, neithe... |
4,267 | {
"en": "Process to establish two bio diesel manufacturing plants with 30 Ton Per Day (TPD) capacity owned by Railways.\n",
"ta": "ஏ) இரண்டு பயோ டீசல் உற்பத்தி தொழிற்சாலைகளை ஒரு நாளைக்கு 30 டண் என்ற அளவில் அமைப்பதற்கான செயல்முறை.\n"
} |
133,509 | {
"en": "But Madhavan never heeded his words.\n",
"ta": "ஆனால் மாதவனோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவராக \"அப்படியா அண்ணேன்...\n"
} |
133,983 | {
"en": "The nature of the Liberation Tigers of Tamil Eelam, the bourgeois nationalist group leading the armed struggle for a separate state in the Tamil north of the island, had been clearly revealed: 'The transformation of the LTTE from claiming to be the ‘freedom fighters' to a privileged elite became more transpa... |
99,711 | {
"en": "SWAYAM seeks to bridge the digital divide for students who have hitherto remained untouched by the digital revolution and have not been able to join the mainstream of the knowledge economy.\n",
"ta": "டிஜிட்டல் புரட்சி இன்னும் சென்றடையாமல் இருந்து, அறிவுசார் பொருளாதாரம் என்ற பிரதானப் பாதையில் இணைய முடியாமல... |
131,135 | {
"en": "Both post-Hurricane Katrina cases of police violence in New Orleans would have received scant attention by the media had they not been captured on videotape.\n",
"ta": "காத்தரீனா சூறாவளிக்கு பின்னர் நடைபெற்ற போலீஸ் வன்முறை சம்பவங்கள் இரண்டும் வீடியோ படம் எடுக்கப்பட்டிருக்காவிட்டால் நியூ ஓர்லியேன்ஸ் ஊடகங்... |
134,531 | {
"en": "Tehran dismissed the offer as 'an insult' and restarted its uranium conversion plant at Isfahan - under IAEA supervision.\n",
"ta": "இந்த முன்மொழிவு தன்னை ''இழிவுபடுத்துவதாக'' உள்ளது என்று தெஹ்ரான் தள்ளுபடி செய்தது மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வை கீழ் இஸ்பகானில் தனது யூரேனியத்தை மாற்றியமைக்க... |
29,646 | {
"en": "You have heard their reproach, O LORD, and all their imaginations against me;\n",
"ta": "கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,\n"
} |
122,635 | {
"en": "Kalyanie accused a state television channel of broadcasting photos of her husband and another media person while denouncing journalists for supporting the LTTE and taking money from it.\n",
"ta": "பத்திரிகையாளர்கள் புலிகளுக்கு ஆதரவளிப்பதோடு அவர்களிடம் பணம் பெற்றதாக கண்டனம் செய்த அதே வேளை, தனது கனவரதும் இன... |
33,387 | {
"en": "Im happy that Vivekananda Kendra is working in the direction from several decades.\n",
"ta": "இந்த இலக்கில் விவேகானந்தர் கேந்திரா பல தசாப்தங்களாகச் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\n"
} |
118,381 | {
"en": "And, while they insisted on recognition of the refugees' right of return, they agreed that it should be implemented in a manner that protected Israel's demographic and security interests by limiting the number of returnees.\n",
"ta": "அப்பொழுதுதான் இஸ்ரேலின் ஜனத்தொகை மற்றும் பாதுகாப்பு நிலைகள் பாதுகாக்கப... |
7,703 | {
"en": "During the final stages of its orbit raising operations, the two solar arrays and both the antenna reflectors of GSAT-17 will be deployed.\n",
"ta": "வட்டப்பாதை உயர்த்தும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின்போது இரண்டு சூரியசக்தி வரிசை அமைப்புகள், ஆன்டெனா பிரதிபலிப்பான்கள் இயக்கப்படும்.\n"
} |
127,202 | {
"en": "Sathyajothi Thyagarajan introduced director Thirumurugan, hero Bharath and actor Nasser. With great feeling, he spoke of 'Emden-Magan.'\n",
"ta": "அப்போது இயக்குனர் திருமுருகன், நாயகன் பரத், நடிகர் நாசர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி பேசினார் சத்யஜோதி தியாகராஜன்.\n"
} |
45,705 | {
"en": "He has also added that signing on actresses like Malavika meant ruin to a producer and things in that vein.\n",
"ta": "இதுதவிர, மாளவிகா போன்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்தால் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட வேண்டியதுதான் என்பது போன்ற வசை மொழிகளும் புகாரில் இடம் பெற்றிருக்கிறது.\n"
} |
94,281 | {
"en": "Palestinian leaders close to Abbas have been only too happy to accept the fraudulent claim that the US is seeking to extend democracy in the region.\n",
"ta": "அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயகத்தை விரிவுபடுத்த முயன்று வருகிறது என்ற மோசடியான கூற்றை, அப்பாஸிற்கு நெருக்கமாக உள்ள பாலஸ்தீனிய தலைவர்கள் ம... |
109,998 | {
"en": "The farmer was not given the right to decide where he could sell his crop or whether he could store his crop or not.\n",
"ta": "தான் விளைவித்த பயிரை எங்கே விற்பது அல்லது அந்தப் பயிரை சேமித்து வைக்கலாமா, கூடாதா? என்பதை முடிவு செய்யும் உரிமை கூட விவசாயிக்கு வழங்கப்படவில்லை.\n"
} |
132,714 | {
"en": "And the sons of Bela were Ard and Naaman: of Ard, the family of the Ardites: and of Naaman, the family of the Naamites.\n",
"ta": "பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.\n"
} |
36,092 | {
"en": "320678 candidates (78.37) out of those who had registered appeared for the online test.\n",
"ta": "ஆன்லைன் தேர்வு எழுத விண்ணப்பித்தோரில் 3,20,678 பேர் (78.37 விழுக்காடு) இத்தேர்வை எழுதினர்.\n"
} |
7,033 | {
"en": "The CMU was originally built in 1928 as a white-collar union in the mercantile sector.\n",
"ta": "சீ.எம்.யூ. 1928ல் வர்த்தகத் துறையில் ஒரு வெண்ணிற ஆடை (white-collar) தரித்த ஊழியர் தொழிற்சங்கமாக ஸ்தாபிக்கப்பட்டது.\n"
} |
146,857 | {
"en": "In the last three months, the Bush administration, motivated by short-term electoral calculations, has imposed trade sanctions on a number of Chinese import categories such as textiles, colour televisions and furniture.\n",
"ta": "கடந்த மூன்று ஆண்டுகளில் புஷ் நிர்வாகம் குறுகியகால தேர்தல் கண்ணோட்டங்களால் உ... |
29,337 | {
"en": "Last June, Israeli forces took over most areas of the West Bank, including Hebron.\n",
"ta": "ஹெப்ரோன் உட்பட, மேற்குக்கரையின் பல பகுதிகளை, சென்ற ஜூனில், இஸ்ரேலியப் படைகள் எடுத்துக் கொண்டன.\n"
} |
49,834 | {
"en": "A January 2004 military memorandum laid out an 'Interrogation and Counter-Resistance Policy' that called for aggressive measures.\n",
"ta": "2004 ஜனவரியில் உருவாக்கப்பட்ட இராணுவ நினைவுக்குறிப்பு \"புலன்விசாரணை மற்றும் எதிர்-கிளர்ச்சி எதிர்ப்புக்கொள்கை\" தொடர்பான குறிப்பு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்க... |
146,755 | {
"en": "At Pallai central college camp, the largest centre, nearly 6,000 were living in a school built for 1,000 students.\n",
"ta": "மிகப் பெரிய நிலையம் பளை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,000 மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலையில் சுமார் 6,000 பேர்வரை வசிக்கின்றனர்.\n"
} |
6,038 | {
"en": "Mukherjee was a vocalist, an exponent of Rabindra Sangeet and performed in the poet's dance-dramas for many years in India, Europe, Asia and Africa.\n",
"ta": "திருமதி.முகர்ஜி சிறந்த பாடகி ஆவார். ரவீந்தரநாத் தாகூரின் பாடல்களை பாடல், நடனம் மற்றும் நாடக வடிவத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் நடத்திய... |
151,078 | {
"en": "Whatever happened is for the good.\n",
"ta": "நடந்தது எல்லாம் நன்மைக்கே.\n"
} |
105,522 | {
"en": "In view of the containment measures taken to limit the spread of COVID-19, the personal visit of the field staff was suspended w.e.f. 19th March 2020 and prices were collected through electronic means of communication.\n",
"ta": "கொவிட்-19-இன் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் காரணம... |
156,873 | {
"en": "Actors Vivek, Vikram, director Bharathiraja, actress Khushboo and others will participate in the festival.\n",
"ta": "விழாவில் நடிகர் விக்ரம், விவேக், டைரக்டர் பாரதிராஜா, நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.\n"
} |
132,548 | {
"en": "At the same time, however, the LTTE is being offered a seat at the peace talks and a role in any settlement.\n",
"ta": "எவ்வாறெனினும் இதே சமயம் விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளில் ஒரு ஆசனம் வழங்கப்படுவதோடு எந்தவொரு தீர்விலும் ஒரு பாத்திரம் வகிக்கவும் இடம் வழங்கப்பட்டுள்ளது.\n"
} |
137,450 | {
"en": "Within the framework of American history, that event came at roughly the mid-point between the election of Woodrow Wilson in 1912 and the election of Barack Obama in 2008.\n",
"ta": "அமெரிக்க வரலாற்றின் வடிவமைப்பிற்குள், அந்த நிகழ்வு 1912 உட்ரோ வில்சன் தேர்தலுக்கும் 2008ல் பாரக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்டதற்... |
114,443 | {
"en": "Both feigned surprise at what was in fact well known to them.\n",
"ta": "அது சமாதான முயற்சிக்கு நியாயமான நடவடிக்கை என்று பாராட்டியது.\n"
} |
14,860 | {
"en": "One of the Sudanese asylum-seekers, Napoleon Roberts, told the BBC's 'Focus on Africa' programme that he had been taken to a barracks south of the capital and was being held with about 1,700 others in disgusting conditions.\n",
"ta": "சூடானிலிருந்து தஞ்சம் நாடி வந்தவர்களில் ஒருவரான நெப்போலியன் ராபர்ட்ஸ் B... |
106,067 | {
"en": "During the last 24 hours, a total of 9,440 COVID-19 patients have been cured.\n",
"ta": "கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 9,444 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.\n"
} |
130,627 | {
"en": "And they made a proclamation through Judah and Jerusalem, to bring in to the LORD the collection that Moses the servant of God laid on Israel in the wilderness.\n",
"ta": "கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் ... |
129,132 | {
"en": "If there is an unintended grain of truth in Bush's absurd comment, it is that 'reformers,' such as Reza Pahlavi, son of the late deposed Shah, are hopeful that the old Washington-backed police state will return through an Iraqi-style, US 'shock and awe' campaign being launched against Iran.\n",
"ta": "புஷ்... |
92,075 | {
"en": "'The IAEA has discussed these reports with the Governments of Iraq and Niger, both of which have denied that any such activity took place.\n",
"ta": "''சர்வதேச அணுச்சக்தி அமைப்பு இந்த அறிக்கைகளை ஈராக்கினதும், நீகரினதும் அரசாங்கங்களுடன் கலந்துரையாடியது.\n"
} |
44,114 | {
"en": "The following days saw mass defiance of the US authorities in Sadr City.\n",
"ta": "அதை தொடர்ந்து சில நாட்களில் சாதர் நகரில் அமெரிக்காவின் அதிகாரத்தை புறக்கணிக்கின்ற பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.\n"
} |
35,008 | {
"en": "Philipose Mar Chrysostom inaugurate the diamond jubilee celebrations of Holy Ordination of the Most Rev. Dr.\n",
"ta": "ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிடன் வைரவிழாக் கொண்டாட்டத் தொடக்கவிழா மற்றும் டாக்டர் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோட்டத்தை கவுரவித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றின... |
88,695 | {
"en": "Months before hostilities against Iraq began, Blair decided to line his government up behind the drive of the Bush administration for war.\n",
"ta": "ஈராக் மீதான தாக்குதல்கள் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே புஷ் நிர்வாகத்தின் 'போருக்கான உந்துதல் பின்னே தன் அரசாங்கத்தை வழிநடத்த பிளேயர் முடிவு செய்... |
16,930 | {
"en": "French men and women do not spurn excellence and competitiveness...'\n",
"ta": "...பிரான்சின் ஆடவரும் பெண்டிரும் மிகச் சீரிய தன்மை மற்றும் போட்டித்தன்மை ஆகியவற்றை புறக்கணிக்கவில்லை...\" என்று அறிவித்துள்ளது.\n"
} |
42,110 | {
"en": "This would provide an effective platform to the various Government organizations of the mining sector, viz.\n",
"ta": "இதில் கொள்கை சூழலை மேம்படுத்துவது உள்ளிட்ட சுரங்கத் துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.\n"
} |
11,687 | {
"en": "Malayalam Manorama publications handed a cheque to Kamal for Rs.25 lakhs for heart surgery for children.\n",
"ta": "நேற்றைய நிகழ்ச்சியில் மலையாள மனோரமா பத்திரிகை சார்பில் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ 25 லட்சத்துக்கான காசோலை கமலிடம் வழங்கப்பட்டது.\n"
} |
83,551 | {
"en": "Three passengers were arrested.\n",
"ta": "இதில் 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.\n"
} |
129,634 | {
"en": "The 5 of them fall in love with me of their own accord.\n",
"ta": "அஞ்சு பேரும் அவங்களா என்னை காதலிக்கிறாங்க.\n"
} |
27,131 | {
"en": "As for you, O king, your thoughts came into your mind on your bed, what should come to pass hereafter: and he that reveals secrets makes known to you what shall come to pass.\n",
"ta": "ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற... |
115,528 | {
"en": "Polls suggest that in a future election it would receive only 11 percent of the vote.\n",
"ta": "எதிர்கால தேர்தலில் அக்கட்சி 11-சதவீத வாக்குகளைத்தான் பெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.\n"
} |
107,552 | {
"en": "Pravir Krishna, Managing Director, TRIFED thanked the Union Minister for his presence at the formal launch of the two digital initiatives through a webinar a first definitely.\n",
"ta": "“டிஜிட்டலாகிறது ட்ரைஃபெட்” (TRIFED Goes Digital) மற்றும் “உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம்” (Be Vocal for Local) என... |
48,162 | {
"en": "The International Crisis Group, a Brussels-based think tank, noted in April that the 'international community' was overlooking 'the increasingly undemocratic nature of the government in hopes that a strong king is best positioned to secure a peace'.\n",
"ta": "அந்த அறிக்கையில், \"சர்வதேச சமுதாயம்\" \"வலுவா... |
149,182 | {
"en": "They have also disassociated themselves with Bush's recent demand that Palestinian leader Yasser Arafat step down as a precondition for new US-brokered Middle East peace negotiations.\n",
"ta": "அமெரிக்கா தலையீடு செய்யும் புதிய மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனையான பாலஸ்தீனியர்களின் தலைவர் ... |
63,710 | {
"en": "Background: Vibrant Gujarat Summit was conceptualized in 2003 by the Prime Minister Narendra Modi who was then the Chief Minister of Gujarat, to re-establish Gujarat as a preferred investment destination.\n",
"ta": "பின்னணி: பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 2003 ஆம் ஆண்டில் துடிப... |
81,998 | {
"en": "Expressing the prevailing pessimism, one person said: 'At the moment we can go out and the situation has improved.\n",
"ta": "வழக்கமான அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பேசிய ஒருவர்: \"தற்போதைய சந்தர்ப்பத்தில் எங்களால் வெளியில் செல்லக் கூடியதாக இருப்பதோடு நிலைமைகள் அபிவிருத்தியடைந்துள்ளன.\n"
} |
1,363 | {
"en": "The theme of this event is Transforming Agriculture for wealth creation in Africa.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியின் முக்கியக் கருத்து ஆப்பிரிக்காவில் சொத்துக்களை உருவாக்க விவசாயத்தை மாற்றி அமைத்தல் என்பதாகும்.\n"
} |
43,280 | {
"en": "Then the word of the LORD came to me, saying,\n",
"ta": "அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n"
} |
92,460 | {
"en": "The World Economic Forum was first launched by its founder and still-president, the Swiss economist and businessman, Klaus Schwab, in 1971 in the midst of a mounting financial crisis that led in August of that year to the collapse of the Bretton Woods System, the international monetary framework, based on US... |
38,677 | {
"en": "And they found the stone rolled away from the sepulcher.\n",
"ta": "கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,\n"
} |
36,969 | {
"en": "He said it was his good fortune to be among the learned people on this sacred land of Gurudev Rabindranath Tagore.\n",
"ta": "குருதேவ் ரவீந்திர நாத தாகூரின் புனித மண்ணில் கற்றறிந்த பெருமக்களிடையே இருப்பது தமக்கு வாய்த்த நற்பேறு ஆகும் என்று அவர் கூறினார்.\n"
} |
87,557 | {
"en": "This scheme seeks to leverage the institutional credit structure to reach out to the underserved sector of people such as Scheduled Caste, Scheduled Tribe and Women Entrepreneurs so as to enable them to participate in the economic growth of nation.\n",
"ta": "தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர் போன்ற வ... |
52,259 | {
"en": "Iron is also abundant.\n",
"ta": "இரும்பு அதிக அளவில் உள்ளது.\n"
} |
37,286 | {
"en": "Welcoming the women officers to Rashtrapati Bhavan, the President said that the expedition they undertook was full of challenges - sailing across the world in the face of rough weather and rough seas and covering over 20,000 nautical-miles in 194 days of sailing.\n",
"ta": "பெண் அதிகாரிகளை குடியரசுத் தலைவர... |
95,271 | {
"en": "An official UN-led inquiry into the events is now scheduled for the spring of 2003.\n",
"ta": "இணங்கியது. 2003 இளவேனிற் காலத்தில் அதிகாரபூர்வமான ஐ.நா. விசாரணைக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.\n"
} |
19,981 | {
"en": "Under this facility just by simply placing the screen of mobile phone displaying the SMS of the ticket booked through UTS Mobile App in the designated slot provided in the OCR Kiosk machine and the machine will simply read the SMS and print ticket immediately.\n",
"ta": "இந்தப் புதிய வசதியின்படி செல்பேசியி... |
95,708 | {
"en": ": 91-9654664614]\n",
"ta": "மின்னஞ்சல்: paroranic.in, கைபேசி: +91-9654664614\n"
} |
108,704 | {
"en": "India and IEA have been cooperating across a range of areas, including oil security, energy efficiency, statistics and technology since India became Associate Country of IEA in March 2017.The workshop is the first collaborative activity between the IEA and the Ministry of Petroleum and Natural Gas in the rea... |
115,996 | {
"en": "MyGov has also recently launched its channels on new age Apps like Sharechat and Roposo.\n",
"ta": "புது யுகச் செயலிகளான ஷேர்சாட் மற்றும் ரோபோசோவிலும் தனது பக்கங்களை மைகவ் சமீபத்தில் தொடங்கியுள்ளது.\n"
} |
7,952 | {
"en": "The scope of this MoU is the rendering by CSIR-NPL, of all the necessary actions, necessary to support the following: Speaking on the occasion, Dr Harsh Vardhan said that scientists of two premier scientific institutions, NPL and ISRO, have made great efforts in this direction and he applauded them for their... |
98,496 | {
"en": "These 1074 Shramik Special trains have originated from various States like Andhra Pradesh, Delhi, Gujarat, Haryana, Maharashtra, Punjab, Rajasthan, Tamil Nadu, Telangana, Karnataka, Kerala, Goa, Jharkhand, Uttar Pradesh, Madhya Pradesh, Bihar.\n",
"ta": "இந்த 1074 ஷ்ரமிக் சிறப்பு ரெயில்களும் ஆந்திரப்பிரதேச... |
82,591 | {
"en": "Financial Times Deutschland commented, 'Regarding his idea to make the EU a strong player in global security politics, he will soon have to learn this lesson: Several of his EU partners will quickly rebuff the New Guy in Paris and his plan.'\n",
"ta": "பைனான்சியல் டைம்ஸ் டொய்ச்லான்ட் கூறியது: \"உலகந்தழுவி... |
2,305 | {
"en": "The two men were last seen by friends and family passing through a naval checkpoint at the Punguduthivu end of the causeway.\n",
"ta": "அவர்கள் இருவரையும், கடற்பாலத்தின் புங்குடுதீவு முடிவில் உள்ள கடற்படை சோதனைச் சாவடி ஊடாக கடக்கும் போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதியாகக் கண்டுள்ளார்கள்.\n"
} |
2,465 | {
"en": "For in much wisdom is much grief: and he that increases knowledge increases sorrow.\n",
"ta": "அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.\n"
} |
38,285 | {
"en": "Those who believe, however, that our political power is weakened thereby overrate the influence of parliamentarianism.\n",
"ta": "நம்முடைய அரசியல் சக்தி இதையொட்டி குறைந்துவிட்டது என்று நம்புபவர்கள் பாராளுமன்ற முறையின் செல்வாக்கை மிகைப்படுத்துகின்றனர்.\n"
} |
95,780 | {
"en": "Bush and Rumsfeld are a long way from being able to rest on a fascist mass movement in the US, as Hitler could in Germany.\n",
"ta": "ஜேர்மனியில் ஹிட்லர் சார்ந்திருந்ததைப் போல், புஷ்ஷும், டிரம்ஸ்பீல்ட்டும் அமெரிக்காவில் பாரிய பாசிச இயக்கத்தை சார்ந்திருக்க நீண்ட தூரம் சென்றாக வேண்டும்.\n"
} |
68,244 | {
"en": "People don't realise fully what they are.\n",
"ta": "மக்கள் இன்னும் தங்களது நிலையை முழுமையாக உணரவில்லை.\n"
} |
149,467 | {
"en": "<img src=\"srimeet1.jpg\" width=\"323\" height=\"330\" align=\"bottom\" border=\"0\" naturalsizeflag=\"3\" /> Prior to last Saturday's meeting, SEP members carried out a concentrated campaign in and around Colombo.\n",
"ta": "கடந்த சனிக்கிழமைக் கூட்டத்திற்கு முன்னதாக, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் ... |
30,646 | {
"en": "The contract was signed by Shri Manoj K. Dwivedi, Joint Secretary, Ministry of Commerce, Government of India on Indian side and Mr.\n",
"ta": "இந்தியாவின் தரப்பில் மத்திய வர்த்தக அமைச்சக இணைச் செயலாளர் திரு.மனோஜ் கே. திவிவேதி, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\n"
} |
152,312 | {
"en": "This promotion of Chirac and the UMP government takes place under conditions in which the same government is laying siege to the jobs, pensions and past social gains of the French working class, and carrying out unprecedented attacks on democratic rights.\n",
"ta": "ஓய்வூதியம் மற்றும் முன்னர் வென்றெடுக்கப்... |
38,592 | {
"en": "Since February 2000, he has been married to Stephanie Countess von Bismarck-Schönhausen, who is directly descended from Otto von Bismarck, the iron chancellor.\n",
"ta": "பெப்ருவரி 2000 த்தில் அவர் Stephanie Countess von Bismarck-Schonhausen ஐ திருமணம் புரிந்து கொண்டார்; அவரோ இரும்பு அதிபரான ஓட்டோ வான் ... |
144,796 | {
"en": "This movement must be consciously and politically prepared, and this preparation must begin now.\n",
"ta": "இந்த இயக்கம் முழு நனவுடனும், அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட வேண்டும்; இதற்கான ஆயத்தங்கள் இப்பொழுதே மேற்கொள்ளப்பட வேண்டும்.\n"
} |
38,713 | {
"en": "He has a nice role in a mix of comedy and sentiment. Director Lakshmi Priyan is confident that father, son and uncle will win the hearts of the audience.\n",
"ta": "அப்பாவும் பிள்ளையும் தாய்மாமனும் சேர்த்து படம் பார்ப்பவர்களை பதம்பார்ப்பார்கள் என்கிறார் இயக்குனர் லட்சுமி ப்ரியன்.\n"
} |
17,428 | {
"en": "Providing details of the progress made in Smart Cities, Shri Puri informed that so far 85 out of 90 cities already selected have incorporated their SPVs and 61 Cities have procured PMCs another 8 cities are in various stages of hiring their PMCs.\n",
"ta": "அதிநவீன நகரத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தக... |
145,996 | {
"en": "The purchase of the field and of the cave that is therein was from the children of Heth.\n",
"ta": "அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.\n"
} |
111,962 | {
"en": "This solidarity, unity has made Kashi more magnificent.\n",
"ta": "இந்த ஒற்றுமையே, காசியையும் மிகவும் அற்புதமானதாக மாற்றியுள்ளது.\n"
} |
104,699 | {
"en": "Kuron went on to become a leading political adviser of Lech Walesa.\n",
"ta": "குரொன், லெக் வலேசாவின் ஒரு முன்னணி அரசியல் ஆலோசகராக உருவானார்.\n"
} |
27,662 | {
"en": "In 2017-18, the scheme has been extended to additional 303 districts,with pan India expansion in 2018-19.\n",
"ta": "இந்த்த் திட்டம் 2017-18-ல் கூடுதலாக 303 மாவட்டங்களுக்கும், 2018-19-ல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும்.\n"
} |
83,128 | {
"en": "Again, this is aimed at throwing dust in the eyes of all those concerned about the growing dangers confronting human civilisation - which are more than apparent at this summit.\n",
"ta": "மீண்டும் இது மனித நாகரிகத்தை எதிர்கொண்டுள்ள பெருகிய ஆபத்துக்களை பற்றி கவலை கொண்டுள்ள அனைவருடைய கண்களிலும் மண்ணை தூவும... |
60,724 | {
"en": "This floating house was built in the Karaiyar Anaicut where the water is about 150' deep and there are crocodiles too.\n",
"ta": "அங்கு காரையாறு அணைக்கட்டில் 150 அடி ஆழமும் முதலைகளும் நிறைந்த நீரில்தான் இந்த மிதக்கும் வீடு அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.\n"
} |
77,854 | {
"en": "P Vasu's son Shakti finished his speech with a crisp, \"Like 'Thee' for Rajini, 'Jee' for Ajith and 'E' for Jeeva, 'Lee' should also be good for Sibi.\"\n",
"ta": "நடிகர்களில் பேச்சை நச்சென்று முடித்தது P.வாசுவின் மகன் ஹக்திதான். \"ரஜினிக்கு ஒரு 'தீ'மாதிரி, அஜித்துக்கு 'ஜி' மாதிரி, ஜிவாவுக்கு 'ஈ' மாதிரி சி... |
71,425 | {
"en": "And I would like the school students to visit the Memorial and know those who have sacrificed their lives for us.\n",
"ta": "பள்ளி மாணவர்கள் இந்த நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு, நமக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\n"
} |
75,148 | {
"en": "If it were formally under Kumaratunga, the military would have a freer hand to cut across the peace process.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக குமாரதுங்கவின் வசம் இருக்குமானால் இராணுவம் சமாதான முன்னெடுப்புகளை குறுக்கே வெட்டுவதில் சுதந்திரமாக ஈடுபடும்.\n"
} |
97,418 | {
"en": "The testing capacity has also been ramped up in both, and as on date, around 95,000 tests can be conducted every day.\n",
"ta": "இங்கெல்லாம் பரிசோதன முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, தினந்தோறும் 95 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.\n"
} |
120,302 | {
"en": "'Hollande keeps referring to ‘the risks of an April 21' that he claims a victory for the ‘no' camp would represent,' reads a recent article in the LCR's weekly newspaper Rouge. 'Actually, it would be nothing less than a reversal of the situation on May 5, 2002 - a rejection of both the right and social-liber... |
8,707 | {
"en": "As Nitin Ji just said that in case of the work of roads alone, the work worth Rs. 53,000 crore has either been started or has been approved.\n",
"ta": "நிதின்ஜி கூறியது போல, ரூ.53,000 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் மட்டும் தொடங்கியிருக்கும் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும்.\n"
} |
112,604 | {
"en": "It is not even comparable with 2001, when Blair won a second term despite a huge decline in support in Labour's heartlands.\n",
"ta": "இது 2001ம் ஆண்டு நிலமையுடன்கூட ஒப்பிடத்தக்கதாக இல்லை; அப்பொழுது, தொழிற் கட்சியின் முக்கிய கோட்டைகளில் கூட மிகப் பெரிய சரிவு கட்சிக்கு இல்லாமற் போனாலும்கூட, பிளேயர் இரண்... |
64,732 | {
"en": "Prime Minister's Office English rendering of Press Statement by Prime Minister during state visit of President of South Africa to India Your Excellency, President Ramaphosa, Distinguished guests who came here from South Africa, Friends, It is a matter of great pleasure for us that President Ramaphosa, an int... |
106,916 | {
"en": "The shooting at Madurai airport ended in a crowding and melee of rasikas.\n",
"ta": "மதுரை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடந்தவேளை, ரசிகர்கள் கூடி தள்ளு முள்ளுவரை சென்றது பிரச்சனை.\n"
} |
157,827 | {
"en": "The law that I had voted in parliament allows for the legalisation in individual cases in economic sectors which experience a serious shortage of labour.'\n",
"ta": "பாராளுமன்றத்தில் நான் வாக்களித்திருக்கும் சட்டமானது தொழிலாளர்களின் தீவிர பற்றாக்குறையால் அவதியுறும் பொருளாதாரத் துறைகளில் தனித்தனி ஆளுக்கான... |
22,055 | {
"en": "I was privileged to welcome him during his New Delhi visit last May.\n",
"ta": "கடந்த மே மாதம் அவரது இந்தியப் பயணத்தின் போது அவரை வரவேற்றதை கவுரவமாக கருதுகிறேன்.\n"
} |
125,242 | {
"en": "Even by sifting these accounts, however, a different story emerges.\n",
"ta": "இருப்பினும், இந்த விவரங்களை நகர்த்துகையில் வேறுபட்ட கதை வெளிப்படுகிறது.\n"
} |
66,931 | {
"en": "One worker who was present told the WSWS: 'The ACHSU changed its tune as soon as their government came to office.\n",
"ta": "கூட்டத்திற்கு வருகைதந்திருந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடும் போது: \"அ.இ.சு.ஊ.ச தமது அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே அதன் தாளத்தை மாற்றிக்கொண்டது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.