id
int64
0
167k
translate
dict
127,957
{ "en": "Count first, and rule upon legality afterwards, is not a recipe for producing election results that have the public acceptance democratic stability requires.'\n", "ta": "முதலில் வாக்குக்களை எண்ணுங்கள், அதன் பின்னர் அதன் சட்டபூர்வமான தன்மை மீது தீர்ப்பு கூறுங்கள் என்பது, தேர்தல் முடிவுகளை உருவாக்குவதற்கான ச...
133,724
{ "en": "All of these are policies that Zhao would have readily agreed with.\n", "ta": "இந்தக் கொள்கைகள் அனைத்திற்குமே ஜாவோ எளிதில் உடன்பட்டிருப்பார்.\n" }
133,396
{ "en": "'It used to be we helped those who were falling through the cracks; the old, the sick.\n", "ta": "''வயதானோர், நோய்நொடி உள்ளவர்கள் போன்ற பிறர் உதவியில்லாதவருக்கு முன்னர் உதவி வந்தோம்.\n" }
36,784
{ "en": "The ASEAN film festival will have countries which have immense and colourful cultural diversity but share common historical thread.\n", "ta": "ஆசியான் – இந்தியா திரைப்பட விழா, ஆசியான் நாடுகளிடையே இணைப்பை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்தை உருவாக்கவும் வழிவகுக்கும்.\n" }
51,446
{ "en": "The SP increased the number of its seats from 110 to 146.\n", "ta": "சமாஜ்வாதி கட்சி அதனுடைய இடங்களை 110லிருந்து 146 ஆக அதிகரித்திருக்கிறது.\n" }
60,983
{ "en": "This has saved a substantial spending on diesel.\n", "ta": "இது டீசல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும்.\n" }
24,832
{ "en": "At the same time, however, the government issued a statement earlier this week that it was not responsible for the safety of civilians in LTTE-controlled areas.\n", "ta": "எவ்வாறெனினும், அதே சமயம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் பொது மக்களின் பாதுகாப்புக்கு தாம் பொறுப்பல்ல என இந்த...
26,903
{ "en": "While all this was going on, attention also strayed to Nila who was sitting quietly, clad in a brief dress and open neckline.\n", "ta": "குரல்கள் பார்வையாளர்கள் வி.ஐ.பி.களின் பேச்சுகளுக்கு ஒருபக்கம் காது கொடுத்துக்கொண்டே குட்டை ஃபிராக், திறந்த நெஞ்சுடன் வந்திருந்த நிலாவின் பக்கம்தான் பார்வையை விசியபடியே இர...
3,406
{ "en": "He called on all those present to join these efforts, and to demand, during the next federal election campaign, that \"politicians do something\".\n", "ta": "கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் இம்முயற்சிகளில் சேரவேண்டும் என்றும் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் \"அரசியல்வாதிகள் ஏதேனும் செய்யவேண்டு...
86,388
{ "en": "Now the situation is changing and now the last man in the society is given top priority, he added.\n", "ta": "“தற்போது நிலைமை மாறி வருவதுடன், சமுதாயத்தின் கடைக்கோடி மனிதனுக்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.\n" }
134,786
{ "en": "When the anticipated reaction by the Muslim community failed to arise, the newspaper continued its campaign, determined to create a full-scale scandal.\n", "ta": "அவர்கள் எதிர்பார்த்த விளைவு முஸ்லீம்கள் சமுதாயத்திலேயே ஏற்படத் தவறிவிட்டது என்றதும் அந்த செய்தித்தாள் தொடர்ந்து அதன் பிரசாரத்தை நடத்தியது ஒரு ம...
28,951
{ "en": "The Ganga has contributed to the culture and civilisation of city, and the region, and also to trade and development.\n", "ta": "இந்த நகரின், இந்தப் பகுதியின் கலாச்சாரம், நாகரீகத்திற்கு மட்டுமின்றி வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கும் கங்கை பங்களிப்பை செய்துள்ளது.\n" }
145,148
{ "en": "For he is our God; and we are the people of his pasture, and the sheep of his hand. To day if you will hear his voice,\n", "ta": "அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர்கைக்குள்ளான ஆடுகளுமாமே.\n" }
126,209
{ "en": "Mohanlal's co-stars in the film were Urvashi as his schoolmate and Silk Smitha as his lady love.\n", "ta": "ஊர்வசி, சில்க் சுமிதா நடித்திருந்த இந்தப் படத்தில் லாலின் ஆசைநாயகி வேடம் சுமிதாவுக்கு.\n" }
22,735
{ "en": "Beating the Retreat has emerged as an event of national pride when the Colours and Standards are paraded.\n", "ta": "நிறங்கள் மற்றும் தரம்கள் அணிவகுத்து வரும்போது, தேசமே பெருமிதமடையும் ஒரு நிகழ்ச்சியாக பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி உருவெடுத்துள்ளது.\n" }
107,423
{ "en": "This, on the one hand grants freedom to farmers to sell their produce to anyone they wish to, anywhere on the other hand, this has paved the way for enhanced loans.\n", "ta": "இதனால் ஒருபுறம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கே வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் தன்னிச்சையாக விற்கலாம்; மறுபுறத்தில் அ...
123,900
{ "en": "Amid the onset of a recession sparked by the ongoing collapse of the mortgage bubble, and calls for massive wage and benefits concessions from workers, US corporate management is continuing to award itself immense salaries and golden parachutes.\n", "ta": "வீட்டு அடமான குமிழி நெருக்கடியால் விளைந்த பொருளாத...
56,935
{ "en": "We want to carry this objective forward.\n", "ta": "இந்த நோக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.\n" }
28,471
{ "en": "We are sad to say that but it is the truth.'\n", "ta": "நாம் இதை சொல்வதில் கவலையடைந்தாலும் உண்மை இதுவே.\"\n" }
150,018
{ "en": "After seeing 'Double Positive,' Srikanth Deva was so astounded, he took almost 28 days to do the re-recording for this film, something he has done for no other film.\n", "ta": "படத்தின் ரீ-ரெக்கார்டிங்கை 28 நாட்களுக்கு மேலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக தனது பணியை முடித்திருப்பவர், எந்த படத்திற்கும் இவ்வளவு நே...
102,246
{ "en": "I am constantly in touch with you and all the stake-holders and this will continue.\n", "ta": "உங்களுடனும், இது தொடர்பான மற்றவர்களுடனும் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், இதே நிலை தொடரும்.\n" }
90,035
{ "en": "UESTION 10: Should I get upset if any bank staff or its collection agent approach me for repayment\n", "ta": "10. கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அலுவலர்கள் அல்லது வசூல் ஏஜென்ட்கள் யாரும் என்னை அணுகினால் நான் கவலைப்பட வேண்டுமா?\n" }
98,440
{ "en": "Shri Bal Maran cattle farmer from Lalgudi Trichy says he is thankful to the Union Finance Minister Smt.Nirmala Sitharaman for announcing schemes for cattle farmers.\n", "ta": "மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்தமைக்காக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிப்பதாக ...
79,183
{ "en": "An aid worker told the Associated Press that the road from Tskhinvali 'was full of bodies, whole families died there, children, the elderly.' Another described a Georgian plane bombing a column of fleeing refugees.\n", "ta": "உதவி நிறுவன ஊழியர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் டிஷினிவலி பாதை முழுவதும் \"ஏராளமான சட...
165,376
{ "en": "Deputy Defense Secretary Paul Wolfowitz, in a television interview November 18, actually claimed that only three weeks went into planning the military onslaught.\n", "ta": "நவம்பர்18 தொலைக்காட்சி நேர்காணலில், துணைப் பாதுகாப்புச் செயலர் போல் வோல்போவிட்ஸ், இராணுவத் தாக்குதலைத் திட்டமிட மூன்று வாரங்கள் மட...
56,640
{ "en": "I welcome every advice and suggestion from you.\n", "ta": "உங்கள் ஒவ்வொருவரின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.\n" }
74,770
{ "en": "I am confident this is only an indicator of what the coming five years have in store.\n", "ta": "வரும் ஐந்தாண்டுகளுக்கு நாம் பாதுகாக்க வேண்டியது எது என்பதைக் குறிப்பிடுவதாகவே இது இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.\n" }
16,797
{ "en": "Bush and others have declared that this so-called war will last for decades, meaning that the American administration arrogates to itself the right to detain anyone for as long as they live, without having to produce a shred of evidence against them.\n", "ta": "புஷ்ஷும் மற்றவர்களும் இந்தப்போர் என்றழைக்கப்...
12,263
{ "en": "And did see the affliction of our fathers in Egypt, and heard their cry by the Red sea;\n", "ta": "எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.\n" }
57,937
{ "en": "It renegotiated its contracts with GMAC-RFC, whose mortgage arrears have turned out to be even greater than B&B's own arrears, slashed jobs, mounted an aggressive TV advertising campaign, and sold or wrote down its more exotic and toxic financial instruments to increase its capital ratios.\n", "ta": "நிறுவ...
102,890
{ "en": "Studio wants to start a studio.\n", "ta": "சிம்பு ஸ்டுடியோ உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்.\n" }
75,531
{ "en": "Whether or not Zarqawi's supporters were active anywhere in the vicinity of the bombed house, the raid and Allawi's statement were designed to threaten and intimidate all opponents of the occupying forces.\n", "ta": "குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு அருகில் சர்க்காவி ஆதரவாளர்கள் எங்காவது நட...
90,613
{ "en": "Whether Andhra actors are popular here or not, they have realized that their co-stars like Trisha, Nayantara and Shriya have a great fan following.\n", "ta": "ஆந்திரா நடிகர்களுக்கு மவுசு இருக்கிறதோ இல்லையோ, அவர்களுடன் ஜோடி சேரும் த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாராவுக்கு, தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டமே இருப்பது நாயுடு...
123,658
{ "en": "Our creditors know this deficit is healthy, since it finances social investments....\n", "ta": "இந்த பற்றாக்குறை பொருளாதாரத்தின் வலுவான நிலையை காட்டுகின்றது.\n" }
80,642
{ "en": "Ministry of Labour Employment Cabinet approves the Industrial Relations Code Bill, 2019 The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for introduction of the Industrial Relations Code, 2019 in the Parliament.\n", "ta": "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் த...
134,946
{ "en": "She has already ad opted 2 children.\n", "ta": "இவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\n" }
99,305
{ "en": "All passengers must download and use the Aarogya Setu application.\n", "ta": "அனைத்துப் பயணிகளும் கட்டாயமாக ஆரோக்கிய சேது ஆப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.\n" }
97,881
{ "en": "I'm convinced that cooperation between the two sides is not just a desire and an objective, it is today's context and imperative'.\n", "ta": "இரண்டு தரப்பிற்கும் ஒத்துழைப்பு நிலவுவது விருப்பம் மட்டுமல்ல அது ஒரு புறநிலையானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\n" }
61,466
{ "en": "They blame government corruption and the high cost of maintaining the world's largest group of government ministers as the main cause of rising inflation.\n", "ta": "அவர்கள் அதிகரித்துவரும் பண வீக்கத்திற்கான பிரதான காரணம் உலகின் மிகப் பெரிய அமைச்சரவையில் உள்ள அரசாங்க அமைச்சர்களை பராமரிக்கவே அதிகம் செலவாகுவ...
8,544
{ "en": "There are also close ties between the anti-Iraq war groups and the veterans associations from the first 1991 Gulf War, who are still seeking explanations for the illnesses that affect tens of thousands of former US troops.\n", "ta": "முதலாவது வளைகுடாப்போர் 1991-ல் நடைபெற்ற காலத்திலிருந்து ஈராக்கிய போர் எ...
13,937
{ "en": "But we believe that through the grace of the LORD Jesus Christ we shall be saved, even as they.\n", "ta": "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.\n" }
10,215
{ "en": "This will be his first visit to the State after assuming office as President.\n", "ta": "குடியரசு தலைவராக பொறுப்பேற்றப்பின் இவர் முதல் முறையாக சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொள்ளகிறார்.\n" }
140,533
{ "en": "The movement of the masses at Edsa and the ousting of Ferdinand Marcos could have opened the way for a revolutionary movement of the working class to seize political power in the Philippines.\n", "ta": "எட்சாவில் இருந்த மக்களின் இயக்கமும், பெர்டிணான்ட் மார்கோஸின் வெளியேற்றமும் பிலிப்பைன்ஸில் தொழிலாளர் வர...
33,739
{ "en": "In these circumstances, why this war?'\n", "ta": "இத்தகைய சூழ்நிலையில் இந்த யுத்தம் ஏன்?\n" }
157,279
{ "en": "The film involves distinguished people like KV Anand, Sujatha, Thota Tharani, Antony and stunt master Peter Haines.\n", "ta": "இப்படத்தில் கே.வி. ஆனந்த், சுஜாதா, தோட்டாதரணி, ஆண்டனி போன்ற திறமைசாலிகளுடன் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னும் பங்கேற்றுள்ளார்.\n" }
113,906
{ "en": "Sundar C has 2 heroines in his film 'Perumal.'\n", "ta": "சுந்தர் சி. நடிக்கும் 'பெருமாள்' படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள்.\n" }
52,953
{ "en": "South Coastal Andhra Pradesh Rainfall at many places with heavy falls at isolated places very likely to commence from 14th November evening.\n", "ta": "நவம்பர் 16 அன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையும், சில இடங்களில் பலத்த மழையும், தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் சில இடங்களில் மிகவும் பலத்த மழையும் ...
72,263
{ "en": "What quid pro quo has the opposition leader offered in return for pulling out of Iraq? Like Latham, Rudd has already pledged to boost Australian forces supporting the US-occupation of Afghanistan.\n", "ta": "ஆனால் இதிலிருந்து பின்வரும் கேள்விகள் எழுகின்றன: ரூட் ஏன் வெளிப்படையாக புஷ்ஷால் இப்பணிக்கு எடுத்து ...
111,241
{ "en": "The Melvilles introduced Maddox to others interested in surrealism in Britain.\n", "ta": "மெல்வில் சகோதரர்கள் மாட்டொக்சிற்கு பிரிட்டனில் இருந்த மற்ற மிகையதார்த்த வாதிகளை அறிமுகப்படுத்தினார்.\n" }
32,052
{ "en": "Fortunately, being ridiculous is not a fatal condition.\n", "ta": "அதிருஷ்டவசமாக, எள்ளி நகையாடக்கூடிய நிலையில் இருப்பது என்பது உறுதியான அழிவு நிலை அல்ல.\n" }
126,941
{ "en": "In the 2004 election manifesto, the JVP promised new harbours and anchorages, fish processing factories, inland fish breeding, local boat manufacture and cheap loans.\n", "ta": "2004 தேர்தல் விஞ்ஞாபனத்தில், புதிய படகுத் துறைமுகங்கள் மற்றும் தரிப்பிடங்களையும், மீன்பிடி நடவடிக்கைத் தொழிற்சாலைகள், உள்நாட்டு ...
116,094
{ "en": "Officials have even claimed that the next round of violence will involve Tibetan 'suicide squads'.\n", "ta": "அடுத்த வன்முறை வெடிப்புச் சுற்றுக்கள் திபெத்திய \"தற்கொலை படைகளால்\" நடத்தப்படக்கூடும் என்றுகூட அதிகாரிகள் கூறுகின்றனர்.\n" }
14,238
{ "en": "In an article published in the April 4 edition of Le Monde, Fottorino and his deputy David Guiraud wrote, 'Rejecting [the plan] would deny us any chance of success and put the future of the group in peril.'\n", "ta": "ஏப்ரல் 4ம் தேதி லு மொன்டின் பதிப்பில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், Fottorino, அவருடைய உதவி...
115,207
{ "en": "Election projections swung back and forth until midnight, and the predictions of the two major television channels, the ARD and the ZDF, differed widely.\n", "ta": "முக்கிய தொலைக்காட்சி நிலையங்களான ARD உம் ZDF உம் பாரியளவில் வித்தியாசப்பட்டுக் கொண்டிருந்தன.\n" }
110,803
{ "en": "during the corresponding period of last year.\n", "ta": "கடந்த ஆண்டை விட இது மிகவும் அதிகம்.\n" }
71,690
{ "en": "Their hands and legs were shackled.\n", "ta": "அவர்களது கைகளும், கால்களும் கட்டப்பட்டிருந்தன.\n" }
77,405
{ "en": "Its defeat, however, could precipitate a crisis in the government and early elections.\n", "ta": "எவ்வாறெனினும், அதன் தோல்வி அரசாங்கத்துக்குள் நெருக்கடியையும் முன்கூட்டிய தேர்தலையும் உருவாக்கக் கூடும்.\n" }
160,467
{ "en": "The political questions are buried in the concept that the government can be pressured to concede on this or that element of its overall programme under the slogan: 'C'est dans la rue que tout se joue' (It's all decided on the streets).\n", "ta": "\"அனைத்துமே தெருக்களில் முடிவெடுக்கப்பட்டுவிடும்\" (\"C'est...
16,998
{ "en": "Much has changed in the course of this decade. The endless series of cruise missile attacks against one or another defenseless enemy has provoked a sense of revulsion among the broad masses.\n", "ta": "இந்த தசாப்த காலத்தில்பெரும் மாற்றங்கள் இடம் பெற்றுவிட்டன.ஒரு பாதுகாப்பற்ற எதிரிக்கோ அல்லதுமற்றொரு எதிரி...
12,931
{ "en": "Maneka Sanjay Gandhi, Minister of WCD will be addressing the audience at the Panel Discussion, in whichsome of Indias leading women Sports Icons and local BBBP Champions will take part.\n", "ta": "மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது அரசியல் சட்டக் கடமை மட்டுமன்றி, இயல்பான வளர்...
20,972
{ "en": "President's Secretariat President of India to inaugurate the Mahamastakabhisheka Mahotsav 2018 of Gommateshwara Bhagwan Sri Bahubali Swami at Shravanabelagola, tomorrow The President of India, Shri Ram Nath Kovind, will leave for Karnataka this evening (February 6, 2018) to inaugurate the Mahamastakabhisheka...
140,747
{ "en": "The cost of cooking oil has jumped by 50 percent in just three months.\n", "ta": "சமையலுக்கு பயன்படும் எண்ணையின் விலை மூன்று மாதங்களில் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.\n" }
73,832
{ "en": "These relationships are age-old.\n", "ta": "இந்த உறவு பழமை வாய்ந்தது.\n" }
52,636
{ "en": "The pro-Israel demonstration had been called by Jewish organizations in Berlin and coincided with similar events in Munich and Frankfurt.\n", "ta": "இஸ்ரேலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு பேர்லினில் இருக்கும் யூத அமைப்புக்களால் அழைப்பு விடப்பட்டிருந்தது; மூனிச் மற்றும் பிராங்க்பேர்ட்டிலும் இதே போன்ற நிகழ்வ...
20,763
{ "en": "If his loins have not blessed me, and if he were not warmed with the fleece of my sheep;\n", "ta": "அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,\n" }
132,989
{ "en": "From this moment onward, the groups can also begin to gather signatures.\n", "ta": "அந்தக் கணத்தில் இருந்து குழுக்கள் கையெழுத்தை சேகரிக்கலாம்.\n" }
54,360
{ "en": "The mission life of HysIS is 5 years.\n", "ta": "இந்த செயற்கைக்கோளின் இயக்கக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.\n" }
50,552
{ "en": "The government of India wants the youth of today to stand up on their own two feet.\n", "ta": "நமது இளைஞர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் தற்போதைய கொள்கை.\n" }
163,220
{ "en": "For much of this year, reports have appeared in the media and on the Internet of hundreds of flights by CIA planes to detention facilities of foreign governments or secret 'black sites' run by the CIA.\n", "ta": "இந்த ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் வந்திருக்கின்ற செய்திகள் நூற்...
29,599
{ "en": "(iv) Mega Leather, Footwear and Accessories Cluster (MLFAC sub-scheme provides infrastructure support to the Leather, Footwear and Accessories Sector by establishment of Mega Leather, Footwear and Accessories Cluster.\n", "ta": "தோல், காலணி, அணிகலன்கள் பெருந்தொகுப்புகள் துணைத்திட்டம் : தோல், காலணிகள், அணிக...
59,148
{ "en": "Seeing therefore it remains that some must enter therein, and they to whom it was first preached entered not in because of unbelief:\n", "ta": "ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினால...
137,425
{ "en": "Mourners chant 'Down with America'\n", "ta": "இமாம் அலியின் சமாதி பகுதியில்தான் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்திருக்கிறது.\n" }
72,952
{ "en": "Education: According to the Economic Survey, as per Educational Statistics at a Glance (ESAG), 2018, the thrust on providing primary education has yielded results across social categories and gender.\n", "ta": "சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதற்கு அளித்த வாக்குறுத...
5,545
{ "en": "US spokesmen have openly declared that the real purpose of these demands is to provoke an Iraqi rejection and subsequent breakdown in the inspection process which can then be used to set a deadline for military attack.\n", "ta": "இந்தக் கோரிக்கைகளின் உண்மையான காரணம் ஈராக்கிய நிராகரிப்பைத் தூண்டுவதற்கும் அ...
69,228
{ "en": "I do not know his name.\n", "ta": "எனக்கு அவரின் பெயர் தெரியாது.\n" }
148,660
{ "en": "126-127).\n", "ta": "126-127).\n" }
71,975
{ "en": "You will notice the amazing results of the same in your lives.\n", "ta": "உங்கள் வாழ்க்கையில் அது கொண்டு வரும் அற்புதமான பலன்களை நீங்கள் உணர்வீர்கள்.\n" }
155,180
{ "en": "According to Jean François Knepper, co-president of the European works councils and member of the trade union Force Ouvrière (FO): 'When one seeks to reorganize on an even and fair basis, one should take into account who has already contributed most to performance.'\n", "ta": "ஐரோப்பிய பணிக்குழுக்களின் இ...
51,262
{ "en": "According to a CIA leak, it is investigating information that Mohammed Atta, one of the alleged hijackers on the first plane to crash into the World Trade Centre, had met Iraqi intelligence in Europe earlier this year.\n", "ta": "சி.ஐ.ஏ கசிய விட்டதன்படி, அது உலக வர்த்தக மையத்தின் உள்ளே முதலாவது விமானத்தை ம...
21,229
{ "en": "Mu Mehta attracted attention to his talent through 'Kanneer Pookkal.'\n", "ta": "'கண்ணீர் பூக்கள்' கவிதை தொகுப்பு மூலம் தன் மீது கவனத்தை திருப்பியவர் கவிஞர் மு.மேத்தா.\n" }
14,319
{ "en": "Shri S.P. Shukla, MoS (Finance), was also present at the function.\n", "ta": "எஸ்.பி. சுகாலவும் இந்த விழாவில் பங்கேற்றார்.\n" }
154,628
{ "en": "Gyanendra's seizure of power has provoked sharp opposition from the US, the European powers and India.\n", "ta": "க்யானேந்திரா அதிகாரத்தை கைப்பற்றியதானது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் தீவிர எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.\n" }
116,347
{ "en": "Small enterprises will benefit from opportunities in e-commerce, while educational institutions will utilize the enhanced availability of bandwidth for e-learning and knowledge sharing.\n", "ta": "இணையவழிக் கல்வி, அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கும், மேம்படுத்தப்பட்ட பேண்ட்வித் வசதிகள் கல்வி நிறுவனங்களுக்கு உத...
11,446
{ "en": "International Day of Yoga this year invited enthusiastic participation from the Egyptian public in the holy month of Ramzan.\n", "ta": "புனித ரம்ஜான் மாதத்தில் இந்த ஆண்டு சர்வதேசயோக தினத்தில் பங்கேற்க எகிப்து பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\n" }
105,535
{ "en": "Your silver and your gold is mine; your wives also and your children, even the best, are mine.\n", "ta": "உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.\n" ...
49,417
{ "en": "What Alkatiri feared was the development of a movement outside of Fretilin's control, against the Australian-led occupation and its stooges.\n", "ta": "ஆஸ்திரேலியா தலைமையிலான ஆக்கிரமிப்பு, மற்றும் அதன் கைக்கூலிகளுக்கு எதிராக பிரெட்லினுடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே ஓர் இயக்கம் வளர்வதை கண்டு அல்காட்டிரி அச்சம...
90,640
{ "en": "Sri Lankan President Chandrika Kumaratunga is facing sharp opposition, both from within government ranks and from outside, over her moves to set up a joint body with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to handle tsunami relief work.\n", "ta": "இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சுனாமி நிவாரண வேல...
59,879
{ "en": "Brothers and sisters, Those who are worshippers of that one family can never worship democracy.\n", "ta": "சகோதர சகோதரிகளே, அந்த ஒரு குடும்பத்தை நம்புபவர்கள், ஒருபோதும் ஜனநாயகத்தை நம்ப முடியாது.\n" }
48,228
{ "en": "In the same year three new courts were set up to deal with the large backlog but cases were still expected to take six to seven years to complete.\n", "ta": "அதே ஆண்டு நிறைவேறாமல் கிடக்கும் பணித்தொகுதிகளைக் கவனிப்பதற்காக மேலும் மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன ஆனால் வழக்குகள் முடிவதற்கு இன்னும் ஆ...
123,551
{ "en": "That you might fear the LORD your God, to keep all his statutes and his commandments, which I command you, you, and your son, and your son's son, all the days of your life; and that your days may be prolonged.\n", "ta": "நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்க வேண்டும் என...
32,234
{ "en": "The event of a solar park being set up somewhere is being discussed world over that in that area of that country a solar park has been set up to save the mankind.\n", "ta": "மனிதகுலத்தைக் காப்பாற்ற அந்த நாட்டில் சூரிய எரிசக்திப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று வேறு எங்காவது சூரிய எரிசக்திப் பூங்கா நிறுவப்ப...
42,955
{ "en": "Such vehicles will be deemed to be having certificate of fitness for a period of two years from the date of registration.\n", "ta": "இது போன்ற வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து 2 வருட காலத்திற்கு தகுதி சான்றிதழ்கள் பெற்றிருப்பதாகவே கருதப்படும்.\n" }
54,473
{ "en": "The country of which he had become a citizen was menaced from within by aristocratic conspiracies and from without by aggressive neighbours, as intent on furthering their own interests as restoring the ancien regime.\n", "ta": "ஆட்சியாளர்களின் சதிகளாலும், நெருக்கமான அண்டை நாடுகள் இல்லாமல் செய்ததாலும், பண்ட...
107,984
{ "en": "On the occasion, Shri Naqvi said that during last about 6 years, Prime Minister Shri Narendra Modi led Government has developed socio-economic-educational and employment oriented infrastructure across the country in backward areas under Pradhan Mantri Jan Vikas Karykram (PMJVK).\n", "ta": "கடந்த ஆறு ஆண்டுக...
77,520
{ "en": "So Boopathy Pandian obliged him by shooting a few scenes of Vishal and Priya Mani at Karaikudi.\n", "ta": "அதன்படி விஷால், ப்ரியாமணி இடம்பெறும் சில காட்சிகளை காரைக்குடியில் படமாக்கி வேண்டுகோளை நிவர்த்தி செய்தார் பூபதி பாண்டியன்.\n" }
89,547
{ "en": "The Corona Studies Seriesseeks to be our long-term contribution to prepare and engage readers with the various aspects of the Corona times by bringing out affordable books in various Indian languages in the identified subject areas.\n", "ta": "“கொரோனா ஆய்வுகள் தொடர்” என்பது எங்களது நீண்டகாலப் பங்களிப்பாக இ...
150,935
{ "en": "\"Bharati's (Bharatiraja) affection has given me new encouragement.\n", "ta": "இயக்குனர்களாக இரண்டு பேருமே சிகரம் தொட்டிருக்கிறோம்.\n" }
27,729
{ "en": "In our increasingly conflict-ridden world, music can provide the much needed soothing touch.\n", "ta": "மேலும் மேலும் மோதல்கள் அதிகரித்துக் கொண்டே போவதாக நாம் வசித்து வரும் இந்த உலகம் மாறி வரும் சூழ்நிலையில், இசைதான் நமக்கு மிகவும் தேவைப்படுகின்ற இதமளிக்கின்றது.\n" }
60,790
{ "en": "And we have implemented them.\n", "ta": "ஆனால் நாங்கள் அவற்றை அமலாக்கினோம்.\n" }
39,722
{ "en": "You are doing a sister role in Telugu film 'Annavaram.'\n", "ta": "ஜோஸியத்தை நம்பாமல் படத்தோட காட்சியில நம்பிக்கை வையுங்க சார்!\n" }