id int64 0 167k | translate dict |
|---|---|
69,286 | {
"en": "Despite Congress's posturing as a secular movement, a claim that stems from its role in the struggle against British colonial rule, it has always exploited communalism at key crisis points.\n",
"ta": "பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அதன் போராட்டத்தில் கிளைவிட்ட கூற்றான, ஒரு மதசார்பற்ற இயக்கம் காங்க... |
123,391 | {
"en": "The German government, after initial reservations, agreed to the American occupation of Iraq in the United Nations Security Council.\n",
"ta": "ஆரம்பத்தில் சில தயக்கங்களைக் காட்டியபோதிலும், ஜேர்மனிய அரசாங்கம் பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு உடன்பட்டது.\n"... |
86,770 | {
"en": "Prime Minister Rudd is now seeking to further consolidate Australian imperialism's control over the regional body.\n",
"ta": "பிரதம மந்திரி ரூட் இப்பொழுது ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டை பிராந்திய அமைப்பின்மீது கூடுதலாக உறுதிப்படுத்த முற்பட்டுள்ளது.\n"
} |
156,337 | {
"en": "Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:\n",
"ta": "உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்... |
1,200 | {
"en": "Shri Dave was a river conservationist, environmentalist and social worker.\n",
"ta": "நதி பாதுகாவலர், சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் சமூக ஆர்வலராக திரு.\n"
} |
51,926 | {
"en": "And that is why we openly bring to the fore all these things be it human resource development or be it technology up gradation or be it the small experiments conducted by ordinary people in the new countries of the world and I am confident that we can complete this mission.\n",
"ta": "அதனால்தான், மனிதவள மே... |
94,429 | {
"en": "And in Poland, the extreme right and anti-Semitic League of Polish Families (LPR) sits in government alongside the conservative Law and Justice Party (PiS), led by the Kaczynski brothers.\n",
"ta": "போலந்தில் தீவிர வலதுசாரியும் Semitic League of Polish Families (LPR)-க்கு எதிரானதாகவும் இருக்கும் கட்சி, Ka... |
60,149 | {
"en": "Mourners scaled the walls of the compound and broke through the gates.\n",
"ta": "வளாகத்தின் சுற்றுச் சுவரின் மீது ஏறியும், கதவுகளை கடந்தும் இரங்கல் தெரிவிக்கும் மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது.\n"
} |
35,219 | {
"en": "The government of Madhya Pradesh has also taken initiatives in this direction.\n",
"ta": "இந்த திசையில் மத்திய பிரதேச அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\n"
} |
101,862 | {
"en": "The recent bombings are widely seen as a response to these events and pose the danger that the volatile political situation in Iraq could erupt once again into intense violence.\n",
"ta": "சமீபத்திய குண்டுத்தாக்குதல்கள் பரந்த அளவில் இந்நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாக தான் காணப்படுகின்றன. ஈராக்கின் கொந்தளிக்க... |
77,967 | {
"en": "Israel's construction of a military wall that will seal off the West Bank continues apace.\n",
"ta": "மேற்குக்கரையை (West Bank) அடைத்து விடுவதற்காக இஸ்ரேல் தனது இராணுவ அரணைக் கட்டியெழுப்பும் பணியை மிகவும் துரிதமாக முடுக்கிவிட்டுள்ளது.\n"
} |
19,511 | {
"en": "Shri Bhagirath Prasad Tripathi Literature and Education Uttar Pradesh 80.\n",
"ta": "திரு.பாகிரத் பிரசாத் திரிபாதி இலக்கியம் -கல்வி உத்தரப்பிரதேசம் 80.\n"
} |
95,531 | {
"en": "At the summit, Spanish Prime Minister José Luis Zapatero called for Europe and Latin America to form a 'common front' in an increasingly 'fractured world.' He congratulated the Mexican government for its 'bravery' in refusing to back the Iraq war and its call for multilateralism - a call echoed by other head... |
61,279 | {
"en": "In popular MGR films, Nambiar was portrayed as a villain and triumph of good over evil was conveyed to the masses.\n",
"ta": "எம்.ஜி.ஆர். போன்றவர்கள் நம்பியார் மாதிரியானவர்களை வில்லனாக்கி சமூகத்துக்கு சில நல்ல சேதி(? )களை சொல்லி வந்தனர்.\n"
} |
55,091 | {
"en": "She said moreover to him, We have both straw and provender enough, and room to lodge in.\n",
"ta": "எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்.\n"
} |
99,097 | {
"en": "The largest protests were in Germany, where 10,000 face the sack at GM's Opel subsidiary.\n",
"ta": "ஜேர்மனியில் மிகப்பெருமளவில் கண்டனப்பேரணிகள் நடைபெற்றன.\n"
} |
45,648 | {
"en": "The Bush administration has ensured that the Iraqi Special Tribunal remains under its tight control in order to prevent the trial turning into a political debacle.\n",
"ta": "வழக்கு விசாரணை ஒரு அரசியல் வீழ்ச்சியாக ஆவதை தடுக்கும்பொருட்டு ஈராக் சிறப்பு நீதிமன்றம் தனது கடுமையான கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமெ... |
142,089 | {
"en": "Kanakaratnam, a technical officer, explained: 'We have to organise these types of meetings on socialism at several places.\n",
"ta": "தொழில்நுட்ப அலுவலரான கனகரட்னம் விளக்கியதாவது: \"பல இடங்களில் சோசலிசம் பற்றி இத்தகைய கூட்டங்களை நாம் ஒழுங்கு செய்ய வேண்டும்.\n"
} |
157,936 | {
"en": "And yet, according to the poll, 47 percent of the population, according to this survey, either favor or haven't made up their minds about socialism.\n",
"ta": "ஆயினும்கூட, இக்கருத்துக் கணிப்பின்படி, மக்களில் 47 சதவிகிதத்தினர் சோசலிசம் பற்றி ஆதரவு காட்டுகின்றனர் அல்லது சோசலிசம் பற்றி முடிவு எடுக்கவில்லை.\... |
129,818 | {
"en": "A security source told the Financial Times: 'It may have been possible for Uighurs to get out of Urumqi on the same day but now no one is going to slip through the net.' Several rural counties in southern Xinjiang suspected of harbouring Uighur protestors have been sealed off entirely.\n",
"ta": "ஒரு பாதுக... |
3,023 | {
"en": "This has brought transparency efficiency.\n",
"ta": "இதன் மூலம் வெளிப்படை தன்மையும் பயன்திறனும் அதிகரித்துள்ளது.\n"
} |
17,850 | {
"en": "The two most important functions of IDs are in advisory and monitoring capacity.\n",
"ta": "அறிவுரைகளை வழங்குவதும், கண்காணிப்பும் அவர்களது முக்கியமான இரண்டு பணிகளாகும்.\n"
} |
28,166 | {
"en": "SU is an extreme Sinhala chauvinist party.\n",
"ta": "சிஹல உறுமய ஒரு தீவிர சிங்களப் பேரினவாதக் கட்சியாகும்.\n"
} |
24,377 | {
"en": "And they came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, The LORD commanded Moses to give us an inheritance among our brothers. Therefore according to the commandment of the LORD he gave them an inheritance among the brothers of their father.\n",
"ta":... |
74,045 | {
"en": "The Prime Minister said conflicts have reached space, and the cyber world.\n",
"ta": "மோதல்கள், விண்வெளி மற்றும் இணையதள உலகையும் எட்டிவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.\n"
} |
48,316 | {
"en": "Range stations and electro optical systems tracked the missile throughout its flight.\n",
"ta": "பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செலுத்திய இந்த ஏவுகணையை தள நிலையங்களும், மின்சார ஒளிஇழை அமைப்புகளும் கண்காணித்தன.\n"
} |
71,098 | {
"en": "Washington's aims are not simply confined to the immediate securing of the oil resources of Iraq - important as that objective is. The US has a wider perspective - nothing less than the re-organisation of the Middle East, and indeed the entire world, under its hegemony.\n",
"ta": "எண்ணெய் வளத்தை கைப்பற்றுவ... |
80,413 | {
"en": "\"Tributes to our former PM Smt. Indira Gandhi Ji on her birth anniversary, the Prime Minister said.\n",
"ta": "“நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n"
} |
20,245 | {
"en": "The growth rate of direct taxes in financial years 2016-17 and 2017-18 have been significant, he said. The growth of direct taxes in financial year 2016-17 was 12.6 percent, and for financial year 2017-18 (upto 15th January, 2018) is 18.7 percent.\n",
"ta": "தீன்தயாள் அந்தோத்யா யோஜனா மற்றும் தேசிய ஊரக வாழ்... |
81,216 | {
"en": "Total 4 gold bars of 24 K purity, weighing 4 kg valued at Rs.1.56 Crores were recovered.\n",
"ta": "மொத்தம் 4 கிலோ எடையுள்ள 1.56 கோடி மதிப்புள்ள 24 கேரட் தூய்மையான இந்த நான்கு தங்கக் கட்டிகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டார்.\n"
} |
15,847 | {
"en": "And horticulture is showing a higher productivity Estimate.\n",
"ta": "தோட்டப்பயிர்கள் உற்பத்தி திறன் மதிப்பீடு உயர்வாக காட்டப்படுகிறது.\n"
} |
17,316 | {
"en": "(Rs. 980.05 crore from non-retail investors and Rs. 232 crore approx.\n",
"ta": "முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.980.05 கோடி மற்றும் சில்லறை முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ரூ.232 கோடி பங்குகளையும் விற்க அரசு தீர்மானித்துள்ளது.\n"
} |
46,224 | {
"en": "Ministry of Commerce Industry Cabinet approves Trade Cooperation Framework between India and Rwanda The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the trade cooperation framework between India and Rwanda.\n",
"ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சக... |
86,847 | {
"en": "Raju Sundaram must have done a great job of convincing Arachana to come back to films, because she has accepted to act after 17 year gap, in the role of Dhanush's mother.\n",
"ta": "கலையுலகிலிருந்து ஒதுங்கியிருந்த அர்ச்சனாவை ராஜீ சுந்தரம் எப்படி கதை சொல்லி அசத்தினாரோ தெரியவில்லை பதினேழு வருட ஓய்வுக்கு விடை... |
130,379 | {
"en": "The Bush administration insists that war is necessary to destroy Iraq's ‘weapons of mass destruction.' But it is unable to produce any evidence whatsoever that such weapons exist.\n",
"ta": "ஈராக்கின் 'வெகுஜன அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை' அழிப்பதற்கும் போர் அவசியமானது என்று புஷ் நிர்வாகம் வலியுறுத்துகின... |
59,375 | {
"en": "The pursuit of this policy has entailed the widespread use of torture, the practice of 'disappearing' alleged terrorists and the establishment of American-run gulags in various parts of the world.\n",
"ta": "இக்கொள்கையை கடைபிடித்துள்ளமை மிகப் பரந்த அளவில் சித்திரவதை பயன்படுத்தப்படுதல், பயங்கரவாதிகள் எனக் ... |
59,315 | {
"en": "Friends, In the last four years, central government has approved several schemes for the farmers and horticulturists of Jammu Kashmir.\n",
"ta": "நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது.\n"
} |
114,042 | {
"en": "It is unique and yet interdependent.\n",
"ta": "இது தனிச்சிறப்பு மிக்கதாகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் இருக்கிறது.\n"
} |
132,267 | {
"en": "The Rajapakse government's provocative military moves over the last nine months are being driven by a growing economic and social crisis for which it has no answer but to whip up communal hatred and plunge the country back to a civil war that has already claimed 65,000 lives.\n",
"ta": "கடந்த ஒன்பது மாதங்க... |
130,411 | {
"en": "The result has been an act of imperialist aggression without precedent since the Second World War.\n",
"ta": "இதன் விளைவு இரண்டாம் உலக போருக்கு பின்னர் வரலாறு காணாத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச்செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\n"
} |
109,839 | {
"en": "The stalling reflects the extent of opposition.\n",
"ta": "இத்தகைய தாமதப்படுத்தும் போக்கு எதிர்ப்பின் பரப்பை பிரதிபலிக்கிறது.\n"
} |
75,673 | {
"en": "Unless the government is stopped, this war will degenerate inevitably into an orgy of mass murder.\n",
"ta": "இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்தப் போர் மிகக்கொடுரமான வெகுஜனங்களை கொன்று குவிக்கின்ற கொலை வெறியாக மாறுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.\n"
} |
42,752 | {
"en": "In the past year alone, the ten largest banks have increased their share of bank deposits from 40.6 percent in 2007 to 48.2 percent today.\n",
"ta": "கடந்த ஆண்டு மட்டும் பத்து மிகப்பெரிய வங்கிகள் தங்கள் வங்கி சேமிப்புக்களில் உள்ள பங்கை 2007ல் இருந்த 40.6 ல் இருந்து 48.2 சதவிகிதத்திற்கு உயர்த்தியுள்ளன.\n"
} |
139,006 | {
"en": "Malawi, even in 'normal' conditions, can meet only 10 percent of its food requirement, but following heavy rains, floods and the recent Cyclone Delfina it is in a dire situation.\n",
"ta": "ஏப்ரல் மாதத்திற்கான 3 லட்சம் மெட்ரிக் தொன் உணவு தேவைப்பட்டபோதும், அதில் 3 ல் 2 பங்குதான் வந்து சேர்ந்திருக்கின்றது.... |
34,488 | {
"en": "The primary purpose of synchronizing the telecom network with IST time stamp is to enable the security agencies to overcome the difficulty in analyzing and correlating the cyber events in this era of greatly increasing network speed with advancement of telecom technology (2G to 3G to 4G to 5G etc.\n",
"ta"... |
25,379 | {
"en": "And the king turned his face about, and blessed all the congregation of Israel: (and all the congregation of Israel stood;)\n",
"ta": "ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்.\n"
} |
61,673 | {
"en": "The Tamil re-make rights of 'Krishna' has been bought by Ramesh Babu who had bought the 'Pokkiri' remake rights earlier.\n",
"ta": "ஆந்திராவில் வெற்றி பெற்ற 'கிருஷ்ணா' படத்தின் தமிழ் உரிமையை 'போக்கிரி' படத்தை தயாரித்த ரமேஷ் பாபு வாங்கியுள்ளார்.\n"
} |
135,773 | {
"en": "The United States is willing to tolerate any crimes by Israel, including the killing of its own soldiers, as long as it serves as a guardian of American imperialist interests in the Middle East.\n",
"ta": "தன்னுடைய சிப்பாய்களை கொன்றாலும் கூட, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அது காப்பு நா... |
35,028 | {
"en": "Nodal officers at college level will coordinate the implementation of the internship.\n",
"ta": "இந்த பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதலாக இரண்டு பாடத்திட்டப் புள்ளிகள், பல்கலைக்கழக மானியக் குழுவால் சிறப்பு அடிப்படையில் வழங்கப்படும்.\n"
} |
101,339 | {
"en": "The collapse of the Soviet Union has been met with the determination of the American ruling elite to expand its influence, not only in the oil-rich Middle East, but in the areas of the former Soviet Union that have long been tacitly consigned to Russia's own sphere of influence: Eastern Europe, the Caucasus,... |
107,571 | {
"en": "This special session has been convened to discuss the effects of the COVID 19 pandemic on the education sector, how different nations have dealt with it and how the Member States can collaborate to further the cause of education in these difficult times.\n",
"ta": "மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரம... |
42,390 | {
"en": "For nearly three years, the 'international community' has tacitly supported Rajapakse's communal war, turning a blind eye to the army's atrocities and the government's gross abuses of democratic rights.\n",
"ta": "கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை இரகசியமாக ஆதரித்த \"சர்வதேச சமூகம்... |
53,046 | {
"en": "Balaji's body was place din his house for paying respects.\n",
"ta": "பாலாஜியின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\n"
} |
44,104 | {
"en": "He said that the gathering today is part of the effort to transform the State of Uttar Pradesh.\n",
"ta": "உத்தரப் பிரதேசத்தை மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று இந்தக் கூடுதல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.\n"
} |
40,009 | {
"en": "First, it has become an occasion of initiation for millions.\n",
"ta": "முதலாவதாக, அது லட்சோபலட்சம் மக்களை அறிமுகம் கொள்ளும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது.\n"
} |
90,033 | {
"en": "3,030.10 at the end of 3rd month. Similarly, in case the interest rate is 10 percent, you are required to pay Rs.\n",
"ta": "மாதாந்திர வட்டியை செலுத்த வேண்டாம் என்ற வாய்ப்பை நீங்கள் தேர்வு செய்தால், நீங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி செலுத்த வேண்டும், 3வது மாத இறுதியில் நீங்கள் ரூ.3030.10... |
72,984 | {
"en": "This either means that Bush has fewer moral scruples where private entrepreneurial stem cell research is concerned or - more likely - has decided to 'enable' the biotech industry to get any 'stem cell cures' across the finish line faster and into patent rights before the results of government funded research... |
52,545 | {
"en": "The film is being produced by Bhavani, Manish, K T Pillai on behalf of a new production company called Silver Screen Production. The inaugural pooja took place this morning at Prasad Studios.\n",
"ta": "சில்வர் ஸ்கீரின் புரொடக்ஷ்ன் ஹவுஸ் எனும் புதுப்பட நிறுவனம் சார்பில் பவானி, மனீஷ், கே.டி. பிள்ளை தயாரிக்க... |
120,345 | {
"en": "A very small group of radical Israelis is leading the sane majority to catastrophe.'\n",
"ta": "இஸ்ரேல் மக்களில் நிதானமிக்க பெரும்பான்மையினரை இஸ்ரேலில் ஒரு சிறு குழுவினராகச் செயல்படும் தீவிரவாதப் போக்கினர், அழிவிற்கு இட்டுச் செல்கின்றனர்.\"\n"
} |
90,382 | {
"en": "Prime Minister's Office Telephone Conversation between PM and the Federal Chancellor of Germany Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with Her Excellency Dr.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பிரதமர் மற்றும் ஜெர்மனி பிரதமருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் பிரதமர் திரு.நரேந்திர மோடி,... |
34,859 | {
"en": "It was chaired by Smt. Stuti Kacker, Chairperson, NCPCR.\n",
"ta": "இந்த ஆணையத்தின் தலைவர் திருமதி ஸ்துதி கக்கர் ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.\n"
} |
140,261 | {
"en": "The Stalinists have been widely discredited, not only because of their role in propping up a government led by the Congress that has steered India into a closer partnership with the US imperialism while pursuing neoliberal reform, but also because in the three states where they hold office, West Bengal, Kera... |
48,523 | {
"en": "The World Socialist Web Site interviewed demonstrators in Amiens on Thursday, January 20.\n",
"ta": "உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 20, வியாழனன்று Amiens-ல் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பேட்டி கண்டது.\n"
} |
108,014 | {
"en": "Akhilesh Chandra Kulshreshtha, Ex-Addl. Director General, MoSPI, Government of India were jointly given the Prof.\n",
"ta": "அகிலேஷ் சந்திரா குல்ஸ்ரேஷ்தா ஆகியோருக்குக் கூட்டாக, ‘புள்ளியியலில் பேராசிரியர் பி.வி. சுகாத்மே தேசிய விருது 2020’ வழங்கப்பட்டது.\n"
} |
22,814 | {
"en": "Gujarat is one of the four states where the BJP is still in power.\n",
"ta": "பி.ஜே.பி இன்னும் ஆட்சியில் உள்ள நான்கு மாநிலங்களுள் குஜராத்தும் ஒன்றாகும்.\n"
} |
5,200 | {
"en": "In subsequent years, local farmers have faced growing competition from cotton grown in the US where subsidised prices were on average around 50 percent of production costs.\n",
"ta": "தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உள்ளூர் விவசாயிகள் அமெரிக்காவின் பருத்தி உற்பத்தியிலிருந்து வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொண்ட... |
165,786 | {
"en": "Manmohan Singh and Finance Minster P. Chidambaram have signalled that the government will sell minority shares in profitable government-own companies, while selling off or liquidating so-called 'sick' Public Sector Units, announced plans to change laws governing factory inspection and regulation in line with... |
68,156 | {
"en": "On employment, the Prime Minister said that India is now the fastest growing major economy FDI is at an all-time high poverty is reducing rapidly, as per international reports pace of infrastructure development is faster than before and tourism is rising.\n",
"ta": "வேலைவாய்ப்புகள் குறித்து பேசிய பிரதமர், ... |
106,737 | {
"en": "An outcry in the Indian media forced the Indian foreign ministry to issue a statement on August 10.\n",
"ta": "இந்தியச் செய்தி ஊடகத்தில் எழுப்பப்பட்ட கூக்குரல் இந்திய வெளியுறவு அமைச்சரகத்தை ஆகஸ்ட் 10 அன்று ஒரு அறிக்கையை வெளியிடச் செய்தது.\n"
} |
107,079 | {
"en": "Progress towards socialism is inseparable from that state power which is desirous of socialism, or which is constrained to desire it.\n",
"ta": "சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம் என்பது சோசலிசத்தை விரும்பும் அல்லது அதனை விரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அரசு அதிகாரத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்.\n"
} |
61,538 | {
"en": "Thousands of Yemenis took to the streets in southern Yemen Saturday to denounce the barbaric military operations.\n",
"ta": "சனிக்கிழமையன்று தெற்கு யேமனில் ஆயிரக்கணக்கான யேமனியர்கள் தெருக்களுக்கு வந்து காட்டுமிராண்டித்தன இராணுவ செயல்களைக் கண்டித்தனர்.\n"
} |
164,993 | {
"en": "Ignorance, inexperience and short-sightedness at the summit of the state, on the other hand, carry great dangers not only for the American ruling class, but for the world.\n",
"ta": "அரசின் உச்சியில் அறியாமையும் அனுபவமின்மையும் குறுகிய பார்வையும் இருப்பதானது மறுபுறத்தில் அமெரிக்கன் ஆளும் வர்க்கத்துக்கு மட்... |
5,508 | {
"en": "\"The instances of violence today are deeply distressing.\n",
"ta": "“இன்று நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றன.\n"
} |
22,135 | {
"en": "Introduction of station based E-Catering for widening the options of food choice.\n",
"ta": "பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ற உணவுகளை வழங்குவதற்காக ரயில் நிலையங்களிலும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n"
} |
152,894 | {
"en": "He was influenced by an uncle, who 'was a follower of Trotsky, then an anti-Trotskyite.' Chomsky came to espouse the anarchist hostility to Marxism and Bolshevism, views that he still holds.\n",
"ta": "\"அப்பொழுது ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பாளராக இருந்து பின்னர் டிராட்ஸ்கியவாதியான\"வர்), செல்வாக்கிற்குட்பட்டு, ... |
105,886 | {
"en": "Magda, the association of Kerala film technicians, recently put forward a request.\n",
"ta": "கேரள சினிமாவின் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டமைப்பான 'மேக்டா' சமீபத்தில் கோரிக்கை ஒன்றை முன் வைத்தது.\n"
} |
32,635 | {
"en": "He said the emerging New India offers them many opportunities to innovate, trade and invest as well.\n",
"ta": "உருவாகிவரும் புதிய இந்தியாவானது புதுமைப் படைப்பு, வர்த்தகம், முதலீடுகளுக்கு அநேக வாய்ப்புகளை ஏற்படுத்திவருவதாகப் பிரதமர் கூறினார்.\n"
} |
1,409 | {
"en": "Our universal biometric identification system called Aadhaar has been the second crucial element.\n",
"ta": "ஆதார் எனப்படும் எனது பயோ மெட்ரிக் அடையாள அமைப்பு 2- வது முக்கிய மாற்றமாகும்.\n"
} |
11,209 | {
"en": "We must find answers to these questions and initiate swift action.\n",
"ta": "நாம் இத்தகைய கேள்விகளுக்கான விடையை கண்டுபிடித்து; துரிதமாக செயல்பட வேண்டும்.\n"
} |
94,092 | {
"en": "It also announced a demonstration at 2 p.m. on April 9 at the Trocadéro in Paris to protest against the crackdown.\n",
"ta": "ஏப்ரல் 9 அன்று பிற்பகல் 2 மணிக்கு பாரிசில் உள்ள Trocadéro வில் இச்சுற்றிவளைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.\n"
} |
63,593 | {
"en": "The bizarre precautions for Wednesday have made one thing absolutely clear: the so-called 'freedom' being pursued by the US president all over the world can be attained only by means of police-military lockdowns and the trampling of democratic rights.\n",
"ta": "புதன் கிழமை எடுக்கப்படவுள்ள விசித்திரமான முன... |
113,513 | {
"en": "It participated in the 'collectives' but was not prepared to break with the Socialist Party - its ally for the past three decades.\n",
"ta": "\"கூட்டுக்களில்\" அது பங்கு பெற்றது என்றாலும் சோசலிஸ்ட் கட்சியுடன் --அதன் நட்புக் கட்சியாக மூன்று தசாப்தங்களாக இருப்பதுடன்-- முறித்துக் கொள்ள தயாராக இல்லை.\n"
} |
158,887 | {
"en": "The Illinois senator represents a section of the American ruling elite that has concluded that the invasion and conquest of Iraq was a strategic debacle and that a significant change in posture and personnel is required to salvage the interests of American imperialism in the Middle East and internationally.\... |
85,877 | {
"en": "They did not behave as though they feared police surveillance, exposure or apprehension.\n",
"ta": "போலீஸ் கண்காணிப்பு, மாட்டிக்கொள்வதைப் பற்றி அச்சப்படுபவர்கள் போல் அவர்கள் நடந்துகொள்ளவில்லை.\n"
} |
139,346 | {
"en": "Ludwig August von Rochau (1810-1873) published this and similar nostrums as 'The principles of realpolitik', drawing his demoralised conclusions from the failure of the bourgeois revolution of 1848-49.\n",
"ta": "லூத்விக் ஒகுஸ்ட் வொன் ரோஷுவ் (Ludwig August von Rochau -1810-1873) மேலே குறிப்பிடப்பட்டிருப்... |
1,581 | {
"en": "I will also meet top CEOs of Spanish industry and encourage them to partner with us in our 'Make in India' Initiative.\n",
"ta": "ஸ்பெயின் தொழில்துறையின் முன்னணி தலைவர்களையும் நான் சந்தித்து நமது இந்தியாவில் தயாரிப்போம் முயற்சியில் அவர்களும் த்ங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவிப்பேன்.\n"
} |
163,247 | {
"en": "Please complete the film fast.\n",
"ta": "சீக்கிரம் நடத்தி படத்தை வெளியிடுங்கள்.\n"
} |
82,368 | {
"en": "One of the biggest achievements in this regard was the successful conduct of the International Day of Yoga (IDY) 2019 on 21st June 2019.\n",
"ta": "அந்த வகையில், சர்வதேச யோகா தினம் 21 ஜூன் 2019 அன்று வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.\n"
} |
4,351 | {
"en": "Former prime minister Sharif's decision to bow to the US provoked considerable anger among Pakistan's generals and Islamic extremist groups and prompted the coup by Musharraf, who was also able to exploit growing opposition to IMF measures being implemented by Sharif, including the imposition of an unpopular... |
5,262 | {
"en": "In fact, in the name of 'ending feudalism,' the CPN-M is coming to the rescue of Nepali capitalism, which traditionally relied on the monarchy and the army to suppress discontent and opposition generated by the country's appalling levels of poverty and unemployment.\n",
"ta": "உண்மையில், \"பிரபுத்துவத்துக்... |
80,015 | {
"en": "Following demonstrations in September involving violent clashes, Fidesz organized around-the-clock protests in front of parliament, demanding the resignation of the government.\n",
"ta": "செப்டம்பர் மாத வன்முறை நிகழ்வுகள் நிறைந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பிடெஸ் பாராளுமன்றத்தின் முன் 24-மணி நேரமும் ஆர்ப்பாட... |
52,679 | {
"en": "Human Genome Sciences has won patents on 100 genes and filed applications for more than 7,500.\n",
"ta": "Human Genome Sciences 100 பரம்பரை அலகுகளின் வடிவத்தை பெற்றுள்ளதுடன் இன்னும் 7,500 ற்கு விண்ணப்பித்துள்ளது.\n"
} |
158,030 | {
"en": "This success may be attributed to the revolutionary origins of the United States.\n",
"ta": "இந்த வெற்றியை ஐக்கிய அமெரிக்க அரசுகளின் புரட்சிகர தோற்ற மூலங்களில் கற்பித்துக் கூறப்படலாம்.\n"
} |
147,440 | {
"en": "The minority government, which Rajapakse headed as prime minister, staggered on for another few months before the presidential election.\n",
"ta": "இராஜபக்ஷ பிரதமாராக இருந்த சிறுபான்மை அரசாங்கம், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து தடுமாற்றத்திற்குள்ளாகியது.\n"
} |
15,726 | {
"en": "Boney Kapoor has made Sridevi fans happy that she could take on more film assignments.\n",
"ta": "இதனைத் தொடர்ந்து அதிக படங்களில் ஸ்ரீதேவி நடிப்பார் என ஸ்ரீதேவி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் போனி கபூர்.\n"
} |
19,850 | {
"en": "The reunification in 1955 of the CIO and the AFL signified the agreement of the two union federations on basic issues.\n",
"ta": "1955TM CIO மற்றும் AFL மீண்டும் இணைந்து கொள்ள முடிவு செய்தது இரண்டு தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் அடிப்படை பிரச்சனைகளில் உடன்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியது.\n"
} |
28,127 | {
"en": "The information could be used to intimidate and blackmail individuals and coerce them into informing on friends, relatives and business associates.\n",
"ta": "இந்த தகவலை பயன்படுத்தி தனிமனிதர்களை மிரட்டவும், பயமுறுத்தவும் அவர்களது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வர்த்தக சகாக்கள் பற்றி தகவல் திரட்டவும் முடியும்... |
117,016 | {
"en": "For their rock is not as our Rock, even our enemies themselves being judges.\n",
"ta": "தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.\n"
} |
92,706 | {
"en": "Tshering thanked Prime Minister for taking the lead to promote anti-COVID coordination at the regional level, even while fighting the pandemic within a large and complex country like India.\n",
"ta": "இந்தியா போன்ற பரந்த நாட்டில் கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் அதே வேளையில், பிராந்திய ... |
104,340 | {
"en": "Moreover, it will be paid only to those who are able to keep up their housing payments after receiving the aid.\n",
"ta": "மேலும் உதவியைப் பெற்றுக் கொண்டபின் வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியும் என்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.