id int64 0 167k | translate dict |
|---|---|
12,349 | {
"en": "The Vice President said that that both India and Singapore are important to each others progress and prosperity.\n",
"ta": "இந்தியா மற்றும் சிங்கபூர் வளர்ச்சி மற்றும் வளமை அடைய ஒன்றுக்கொன்று அவசியமாகும்.\n"
} |
151,916 | {
"en": "The University fired Al-Arian one week after he was arrested.\n",
"ta": "அல்-ஆரியன் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் பல்கலைக்கழகம் அவரை பதவியிலிருந்து நீக்கியது.\n"
} |
162,360 | {
"en": "Hundreds of thousands of Hutus fled the country; many were tracked down and slaughtered by RPF forces.\n",
"ta": "டுட்சி இனத்தவர்களையும், மிதவாத ஹுட்டுக்களையும் குறிவைத்து இன ஒழிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஹுட்டுக்கள் நாட்டிலிருந்து தப்பி ஓடினர்.\n"
} |
23,752 | {
"en": "These Strategic Partners will further strengthen India's defence industry in future.\n",
"ta": "இதுபோன்ற நீடித்த ஒத்துழைப்புகள், எதிர்காலத்தில் இந்தியாவில் பாதுகாப்பு தளவாடத் தொழிலை மேலும் வலுப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.\n"
} |
74,228 | {
"en": "And there is a fashion in our country.\n",
"ta": "நம்நாட்டில் ஒரு நடைமுறை உள்ளது.\n"
} |
148,381 | {
"en": "Apart from this, announcements were also made for the Arignar Anna Awards, Raja Chando Awards, MGR Awards, Kavignar Kannadasan Awards, Nadigar Thilakam Sivaji Ganesan Awards and Thyagaraja Bhagavathar Awards.\n",
"ta": "இவை தவிர அறிஞர் அண்ணா விருது, கலைவாணர் விருது, ராஜா சாண்டோ விருது, எம்.ஜி.ஆர். விருது, ... |
104,155 | {
"en": "Musharraf continues to block the return of exiled prime ministers Benazir Bhutto and Nawaz Sharif.\n",
"ta": "நாடு கடத்தப்பட்டுள்ள பிரதமர்களான பெனாசீர் பூட்டோவையும் நவாஷ் ஷெரீப்பையும் நாடு திரும்பவிடாமல் முஷ்ராப் தொடர்ந்தும் தடுத்து வருகின்றார்.\n"
} |
39,527 | {
"en": "He will lead International Day of Yoga at Alexander Platz on 21st June, 2018, Berlin wherein he will take part in an event organised by Indian Embassy to promote Yoga.\n",
"ta": "பெர்லினில் அலெக்சாண்டர் பிளாட்சில் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்யும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.\n... |
126,430 | {
"en": "Chirac won the votes of 31 percent of those over 65, but just 16 percent of those under 25.\n",
"ta": "சிராக், 65 வயதுக்கு மேற்பட்ட 31 சதவீதம் பேரிடமிருந்தும், ஆனால் 25 வயதுக்கு கீழானவர்களிடமிருந்து சுமார் 16 சதவீம் பேரிடமிருந்தும் வாக்குகளை வென்றார்.\n"
} |
14,447 | {
"en": "This will also help India to forge cooperation and improve engagement among the counties of the Indian Ocean, including South Asian and African states bordering the Indian Ocean.\n",
"ta": "இதன் மூலம் இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க அரசுகள் உள்பட, இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுக... |
121,169 | {
"en": "They have placed their hopes on the appearance of Interior Minister Otto Schily (SPD) before the committee on July 8, who they hope will not hold back in his criticism of Fischer.\n",
"ta": "உள்துறை அமைச்சர் ஓட்டோ ஷல்லி (SPD) ஜூலை 8ல் குழுவின் முன்னர் தோன்றி, அவர் பிஷ்ஷர் மீதான தமது விமர்சனத்தை நிறுத்திக... |
16,704 | {
"en": "What about Nayantara then?\n",
"ta": "அப்போ நயன்தாரா?\n"
} |
3,080 | {
"en": "Now they have known that all things whatever you have given me are of you.\n",
"ta": "நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.\n"
} |
121,479 | {
"en": "Adoor wants to complete the film in 40 days.\n",
"ta": "40 நாட்களில் படத்தை எடுத்து முடிக்க அடூர் திட்டமிட்டுள்ளார்.\n"
} |
106,128 | {
"en": "Trisha has 2 films on hand this year, opposite Nagarjuna and Prabaas.\n",
"ta": "இந்த வருடம் நாகார்ஜூன் மற்றும் பிரபாஸூடன் தலா ஒரு படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.\n"
} |
14,155 | {
"en": "The Festival that is credited with a Grade A status by the International Federation of Producers Associations (FIAPF) today announced that the festival will be presenting 195 films from over 82 countries of which there will be 10 World Premieres, 10 Asian and International premieres and over 64 Indian premie... |
61,004 | {
"en": "This culture will be our strength, comfort and will be a medium to fulfil our dreams.\n",
"ta": "இந்தக் கலாச்சாரம்தான் நமது வலிமை, வசதி மற்றும் நமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழியும் கூட.\n"
} |
96,249 | {
"en": "This pandemic has strong foreign and trade policy effects,'' said Dr Mohan Kumar, Chairman , RIS.\n",
"ta": "இந்த வைரஸ் தாக்குதலானது வெளியுறவு மற்றும் வர்த்தக ரீதியான கொள்கைகளில் வலுவான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் தலைவரான டாக்டர் மோகன் குமார் கூறியு... |
139,985 | {
"en": "It has been created by art director Thotta Tharani.\n",
"ta": "கலை இயக்குநர் தோட்டாதரணியின் கைவண்ணத்தை அந்த வீடு பேசும்.\n"
} |
22,887 | {
"en": "The Waqf Properties (Eviction of Un-authorized Occupants) Bill, 2014.\n",
"ta": "வக்ஃப் சொத்துக்கள் (அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றம்) மசோதா 2014 39.\n"
} |
16,007 | {
"en": "The Minister is on a 2 days visit to Lakshadweep Islands. Shri Mandaviya expressed full support to Cochin Shipyards project of building new 500pax and 250 pax passenger vessels for Lakshadweep.\n",
"ta": "இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவுக்கு வந்துள்ள அமைச்சர் லட்சத்தீவுக்காக 500 மற்றும் 200 பயணிகளுடன் பயணிக்க... |
1,726 | {
"en": "Simbu's acting fee has already been paid.\n",
"ta": "சிம்பு நடித்ததற்கான சம்பளம் கொடுத்து விட்டீர்கள்.\n"
} |
115,520 | {
"en": "Finally, on August 6, 1945, the United States dropped an atomic bomb on Hiroshima, a city without any particular military significance.\n",
"ta": "இறுதியில் ஆகஸ்ட் 6, 1945 அன்று, அமெரிக்கா, எந்த இராணுவ முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமாவில், அணுகுண்டு ஒன்றைப் போட்டது.\n"
} |
55,776 | {
"en": "President's Secretariat President of India pays floral tributes to Shri R. Venkataraman on his birth anniversary The President of India, Shri Ram Nath Kovind, paid floral tributes to Shri R. Venkataraman, former President of India, on his birth anniversary at Rashtrapati Bhavan today (December 4, 2018).\n",
... |
9,126 | {
"en": "The Asian countries are not only catering to the goods and services markets in their own country but their reach has expanded to other continents as well.\n",
"ta": "ஆசிய நாடுகள் தத்தமது சந்தைகளில் மட்டும் சரக்கு மற்றும் சேவைகளை வழங்காமல் பல்வேறு கண்டங்களின் நாடுகளுக்கும் வழங்குகின்றன.\n"
} |
119,195 | {
"en": "He remains the principal figure upon whom Washington depends in Pakistan, a reality reflected in the insistence by the Bush administration, the media and the leading Democratic presidential candidates that he had nothing to do with the killing.\n",
"ta": "முஷாரப்தான் பாக்கிஸ்தானில் வாஷிங்டன் நம்பக்கூடிய மு... |
79,577 | {
"en": "No wonder India is among the worlds largest start-up eco-systems.\n",
"ta": "உலகில், மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழல் நிலவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது என்றால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\n"
} |
70,893 | {
"en": "They are turned back to the iniquities of their forefathers, which refused to hear my words; and they went after other gods to serve them: the house of Israel and the house of Judah have broken my covenant which I made with their fathers.\n",
"ta": "அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்க... |
82,807 | {
"en": "In this programme, teenagers and youth from 15 to 35 years of age, those denizens of Jammu and Kashmir whose studies, for some reason, could not be completed, who had to leave school and college midstream are associated.\n",
"ta": "இதிலே 15 முதல் 35 வயது நிரம்பியவர்கள் இடம் பெறுகிறார்கள். இவர்கள் யாரென்றால... |
100,097 | {
"en": "Subsequent to the Ministry of Home Affairs order regarding movement of migrant workers, pilgrims, tourists, students and other persons stranded at different places by special trains, Indian Railways had decided to operate Shramik Special trains form 1st May 2020.\n",
"ta": "பீஹாரில் உள்ள மதுபானி, உத்தரப்பி... |
25,243 | {
"en": "The perspective underlying its formation was to create a 'strategic partnership' between China and Russia, with the aim of developing economic cooperation in the exploitation of Central Asia's rich oil and gas reserves.\n",
"ta": "மத்திய ஆசியாவின் வளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை சுரண்டிக்கொள்ளு... |
152,075 | {
"en": "But China currently holds 40 percent of the country's oil sector, with Russia and France also having significant holdings.\n",
"ta": "ஆனால் சீனா தற்போது நாட்டின் எண்ணெய் துறையில் 40 சதவீதம் தன்வசம் வைத்திருக்கிறது, ரஷ்யாவிற்கும் பிரான்சிற்கும் கூட கணிசமான பிடிப்புக்கள் உள்ளன.\n"
} |
96,775 | {
"en": "Speaking from Indonesia, Australian Prime Minister John Howard could scarcely conceal his glee at Alkatiri's departure.\n",
"ta": "இந்தோனேசியாவில் இருந்து பேசுகையில், பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட், அல்காட்டிரி இராஜிநாமாவை பற்றித் தன்னுடைய களிப்பை மறைக்கக்கூட முடியவில்லை.\n"
} |
38,520 | {
"en": "Instead, the attack on Sadr's organisation triggered an insurrection.\n",
"ta": "மாறாக, சதார் அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு கிளர்ச்சிக்கு தூபம் போட்டுவிட்டது.\n"
} |
71,040 | {
"en": "The unwavering focus of India's developmental cooperation with your great country is the social and economic development of the people of Maldives.\n",
"ta": "உங்களது மாபெரும் நாட்டுடனான, இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பானது, மாலத்தீவு மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவது என்பதில் ... |
49,250 | {
"en": "And running under a certain island which is called Clauda, we had much work to come by the boat:\n",
"ta": "அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம்.\n"
} |
88,284 | {
"en": "She appears in a scene wearing a swimsuit.\n",
"ta": "இதில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் தோன்றுகிறாராம்.\n"
} |
57,482 | {
"en": "In addition to this, this government has been doing the work of empowering the youth through Stand up India, Start up India, Skill India Mission.\n",
"ta": "இதற்கு மேலும் கூடுதலாக, எழுந்திடு இந்தியா, தொடங்கிடு இந்தியா, திறன் இந்தியா இயக்கம் ஆகியவற்றின் மூலம், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணியையும் அரசு... |
52,708 | {
"en": "After completing the shooting of 'Guru' in Madurai, Aish was attending a function at Chennai before flying back to Mumbai.\n",
"ta": "'குரு' படப்பிடிப்புக்காக மதுரை வந்துவிட்டு மும்பை திரும்பும் வழியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னைக்கு விசிட் அடித்திருந்தார்.\n"
} |
144,339 | {
"en": "When the SLWJA held protests against the government's attacks on the media, Jayantha received death threats over the phone.\n",
"ta": "ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஜயந்தவுக்கு தொலை பேசி மூலம் அச்சுறுத்தல் வந்தது.\n"
} |
27,830 | {
"en": "The Prime Minister also emphasized the importance of Farmer Producer Organizations.\n",
"ta": "விவசாயி உற்பத்தியாளர் சங்கங்களின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.\n"
} |
96,665 | {
"en": "Ministry of Agriculture Farmers Welfare Union Agriculture Minister calls for farmers movement on integrated soil nutrient management based on Soil Health Card Launch mission mode awareness campaigns on increasing use of bio and organic fertilisers and reducing chemical fertilisers: Shri Narendra Singh Tomar... |
27,452 | {
"en": "For real development along with knowledge, Life Skill education, value education, physical education, experiential learning is essential.\n",
"ta": "உண்மையான வளர்ச்சி என்பது அறிவு மட்டுமின்றி, வாழ்க்கைத் திறன் கல்வி, விழுமியக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வி, அனுபவக் கல்வி ஆகியவை மிக முக்கியமாகும்.\n"
} |
24,980 | {
"en": "Participation in sports and other extra-curricular activities, including gardening and crafts will help to develop students into good socially-conscious citizens, he said.\n",
"ta": "விளையாட்டுக்கள், தோட்டக் கலைகள் மற்றும் கைவினைகள் போன்ற இதர நடவடிக்கைகளில் பங்குபெறுவதன் மூலம் மாணவர்கள் சமூகப் பொறுப்புடைய ... |
117,814 | {
"en": "Last year the Corporate Tax rates were reduced from 30 percent to 22 percent and for new manufacturing units the rates were reduced to 15 percent.\n",
"ta": "கடந்த ஆண்டு நிறுவன வரி விகிதங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதோடு, புதிய உற்பத்தி தொழிற்பிரிவுகளுக்கான வரி விகிதங்கள் 15 ச... |
68,216 | {
"en": "This surge in innovation is clearly visible.\n",
"ta": "புதிய கண்டுபிடிப்புகளுக்கான இந்த உந்துதல் மிகத் தெளிவாகவே தென்படுகிறது.\n"
} |
102,824 | {
"en": "The head of news and current affairs of the Finnish Broadcasting Company warned: 'Information from the authorities has never been the whole truth, but in future we shall almost certainly be giving greater weight to such things as SMS messages and to unofficial channels of information such as the Internet.' A... |
97,915 | {
"en": "Hence, a total of 671.75 LMT food grain stock is available (excluding the ongoing purchase of wheat and paddy, which have not yet reached the godown).About 60 LMT food grains is required for a month under NFSA and other welfare schemes.\n",
"ta": "ஆகவே, மொத்தம் 671.75 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் இருப... |
50,344 | {
"en": "Institutions like Ethiraj College are playing a significant role in ensuring that young women have access to quality education.\n",
"ta": "இளம் மகளிர் தரமான கல்வியைப் பெறுவதற்கு எத்திராஜ் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மகத்தான பங்காற்றுகின்றன.\n"
} |
38,017 | {
"en": "10,141 crores will set up about 9400 ckm transmission lines and Substations of total capacity of approx.\n",
"ta": "இது சூரிய சக்தி வளமுள்ள 8 மாநிலங்களில் மொத்தம் ரூ. 10,141 கோடியில் அமல்படுத்தப்படுகிறது.\n"
} |
2,115 | {
"en": "Socially and culturally it helps to remove artificial barriers between peoples who have too often been plunged into war.\n",
"ta": "அடிக்கடி போருக்குள் மூழ்கடிக்கப்படும் மக்களிடையே உள்ள செயற்கையான தடைகளை அகற்ற அது சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் உதவுகிறது.\n"
} |
69,399 | {
"en": "These Centers of Excellence are excellent examples of Industry- academy partnership and will give requisite exposure to students of applied research, explore new ideas and test their technical applicability and business viability.\n",
"ta": "சிறப்புத் திறனுக்கான இந்த மையங்கள், தொழில் துறை- கல்வித் துறை ஆகி... |
113,022 | {
"en": "During the last about 6 years, 3 crore 87 lakh Minority students have been given various scholarships which include about 60 per cent girl students.\n",
"ta": "கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுபான்மைப் பிரிவினைச் சேர்ந்த 3 கோடியே 87 லட்சம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\n"
} |
150,840 | {
"en": "Australian governments have previously reached understandings with various countries, including most recently Indonesia, to detain refugees heading to Australia aboard boats and thus prevent them from reaching Australian territory and claiming refugee status.\n",
"ta": "முன்பு ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் பல நா... |
154,702 | {
"en": "\"The school creates so many great people and intellectuals.\n",
"ta": "\"எத்தனையோ மாமனிதர்களை, அறிஞர்களை உருவாக்கும் இடம்தான் பள்ளிக்கூடம்.\n"
} |
109,562 | {
"en": "The criteria for the assessment have been broadly categorised in three main heads: Highway Efficiency (45), Highway Safety (35) and User Services (20).\n",
"ta": "மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் மூன்று முக்கிய தலைப்புகளில் பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன : அவை, நெடுஞ்சாலை செயல்திறன் (45%), நெடுஞ்சாலைப் பாதுகாப்... |
67,086 | {
"en": "Work on the project will start soon, said the Minister.\n",
"ta": "இந்த விழாவில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் திரு.\n"
} |
21,011 | {
"en": "The event, organized by Department of Industrial Policy and Promotion (DIPP) in partnership with Federation of Chamber of Commerce and Industry (FICCI), was attended by more than 120 industrialists from the North East in addition to government officials from the North Eastern States.\n",
"ta": "வர்த்தகம் ம... |
155,436 | {
"en": "We're collecting at least 10kg of latex.\"\n",
"ta": "நாங்கள் ஆகக் குறைந்தது 10 கிலோகிராம் இறப்பர் பாலைச் சேர்க்கின்றோம்.\n"
} |
81,621 | {
"en": "Prime Minister's Office Prime Minister interacts with scientists at IISER, Pune Prime Minister, Shri Narendra Modi today interacted with scientists from Indian Institute of Science Education and Research (IISER) in Pune, Maharashtra .\n",
"ta": "பிரதமர் அலுவலகம் புனேயில் உள்ள ஐஐஎஸ்இஆர்-ல் விஞ்ஞானிகளுடன் பி... |
125,725 | {
"en": "Significant sections of the US political establishment, including much of the Democratic Party, want to see the back of Musharraf, because they believe he hasn't been a sufficiently compliant US ally, especially given the huge aid Washington has lavished on his regime.\n",
"ta": "ஜனநாயக கட்சியின் பெரும்பான... |
55,976 | {
"en": "Depending on the response from viewers in England for 'Bheema' there may be a change in slots one and two.\n",
"ta": "வரும் வாரங்களில் 'பீமா'வுக்கு இங்கிலாந்து இந்தியர்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து ஒன்றாம், இரண்டாம் இடங்கள் மாற வாய்ப்புள்ளது.\n"
} |
24,301 | {
"en": "Make yourself, your parents and the country proud.\n",
"ta": "உங்களையும், உங்களது பெற்றோரையும், நாட்டையும் பெருமிதமடையச் செய்யுங்கள்.\n"
} |
159,357 | {
"en": "Anthony Hayes, 38, was killed after allegedly lunging at police with a three-inch blade.\n",
"ta": "38 வயதான அந்தோனி ஹயேஸ் ஒரு மூன்று அங்குல கத்தியை வைத்துக்கொண்டு போலீசாரை நோக்கி பாய்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டபின் அவர் கொல்லப்பட்டார்.\n"
} |
85,573 | {
"en": "The sun scorches the next day after torrential rains!\n",
"ta": "மழை அடிச்ச மறுநாளே வெயில் பொளக்கும்!\n"
} |
45,199 | {
"en": "The director of the Migrant Services Centre, David Soysa, also suspects that Ms. Satharasinghe's case did not involve voluntary kidney donation.\n",
"ta": "வெளிநாட்டு குடியேற்ற சேவைகள் நிலையத்தின் பணிப்பாளரான டேவிட் சொய்சாவும் திருமதி சதறசிங்கவின் விவகாரம் தன்னிச்சையான சிறுநீரக நன்கொடையளிப்புடன் சம்பந்தப... |
26,184 | {
"en": "NITI Aayog NITI Aayog Opens Nominations for Women Transforming India Awards 2018 The nominations for the Women Transforming India Awards were opened during the launch of the Women Entrepreneurship Platform (WEP) today at NITI Aayog.\n",
"ta": "நித்தி ஆயோக் 2018-ம் ஆண்டுக்கான இந்தியாவை மாற்றியமைத்தலுக்கான ம... |
43,962 | {
"en": "He started cutting down on his film assignments and of late, he did not take up many offers that came his way.\n",
"ta": "இதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபத்தில் வந்த பல வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை.\n"
} |
7,070 | {
"en": "One week after taking the oath of office as defence minister, Karl-Theodor zu Guttenberg (Christian Social Union - CSU) justified the Kunduz massacre in Afghanistan.\n",
"ta": "பாதுகாப்பு மந்திரி பதவிப் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு வாரத்திற்கு பின்னர், கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க் (கிறிஸ்துவ சமூக ஒன... |
131,700 | {
"en": "For by them judges he the people; he gives meat in abundance.\n",
"ta": "அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.\n"
} |
95,782 | {
"en": "No one should spread any false news about it.\n",
"ta": "இதுதொடர்பான போலி செய்திகளை யாரும் பரப்பக்கூடாது.\n"
} |
154,332 | {
"en": "RP: Can you begin by explaining the legal requirements to produce a film in India?\n",
"ta": "<font size=\"3\">றிச்சாட் பிலிப்ஸ்<font size=\"3\">: இந்தியாவில் படமொன்றைத் தயாரிப்பதற்கான சட்டரீதியான தேவைகள் தொடர்பாக விளக்குவீர்களா?\n"
} |
81,159 | {
"en": "In the event of bankruptcy, the companies of the country did not have any clear exit route.\n",
"ta": "நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் திவால் நிலைக்குச் சென்றால், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறை ஏதுமின்றி இருந்தனர்.\n"
} |
37,494 | {
"en": "And, in 1948 a portion of Mahatma Gandhis ashes were immersed at Clifford Pier, just across the bay from here.\n",
"ta": "1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் புனித அஸ்தியின் ஒரு பகுதி இங்குள்ள கடற்பகுதியான கிளிப்போர்ட் பையர் எனுமிடத்தில் கரைக்கப்பட்டது.\n"
} |
12,305 | {
"en": "Most recently, US Secretary of State Condoleezza Rice flew to Iraq on May 15 to personally demand that Jaafari include more Sunni political figures in the drafting of the constitution.\n",
"ta": "மிக அண்மையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான கொண்டலீசா ரைஸ் மே 15-ல் ஈராக்கிற்கு பறந்து வந்தார், அரசியல் ... |
72,321 | {
"en": "Millions of people around the world had taken part in protests against the impending invasion in February and March 2003 but their views found no expression within the political establishment of any country.\n",
"ta": "பெப்ரவரி, மார்ச் 2003ல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வரவிருந்த போருக்கு எதி... |
10,471 | {
"en": "With a public declaration of solidarity for the Israeli aggression in Gaza by a number of its leading members, the left Party has adapted to an important cornerstone of German foreign policy.\n",
"ta": "காசாவில் இஸ்ரேலிய தாக்குதலுக்கான கூட்டொருமைப்பாடு குறித்து இடது கட்சியின் பல முன்னணி உறுப்பினர்களால் அள... |
14,940 | {
"en": "Bans have been placed on transporting tea produce to Colombo and on work at the bungalows of the estate managers.\n",
"ta": "உற்பத்தி செய்த தேயிலையை கொழும்புக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தோட்ட முகமையாளர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. \n"
} |
83,069 | {
"en": "David therefore calls him Lord, how is he then his son?\n",
"ta": "தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.\n"
} |
31,914 | {
"en": "He in turn has warned that his forces no longer regard themselves as bound by the previous truce.\n",
"ta": "இதற்கு முந்திய யுத்த நிறுத்த உடன்படிக்கை தங்களைக் கட்டுப்படுத்தாது என்று அவர் அறிவித்துள்ளார்.\n"
} |
134,382 | {
"en": "And the Philistines fought, and Israel was smitten, and they fled every man into his tent: and there was a very great slaughter; for there fell of Israel thirty thousand footmen.\n",
"ta": "அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய ச... |
81,681 | {
"en": "Local companies within these zones can export to the US tax-free, provided that Israeli components constitute 11.7 percent of the product.\n",
"ta": "ஆனால், அதில் ஒரு நிபந்தனை என்னவென்றால் அப்படி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் 11.7 சதவீத இஸ்ரேலிய உபகரணங்களை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.\n"
... |
51,307 | {
"en": "In May this year, officials from China inspected rice mills that are capable of exporting non-basmati rice to China and 19 rice mills and processing units were registered for export to China.\n",
"ta": "இந்த ஆண்டு மே மாதம் சீனாவைச் சேர்ந்த அலுவலர்கள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய திறனுள... |
142,430 | {
"en": "Political turmoil is continuing to mount in Nepal just weeks after King Gayanendra installed a new prime minister on June 4 to do his bidding.\n",
"ta": "தனது கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன்-4-ந்தேதி புதிய பிரதமரை நேபாள மன்னர் கயேனேந்திரா நியமித்து, சில வாரங்களுக்கு பின்னரும்கூட அந்நாட்டில் அரசியல் கொந்த... |
106,801 | {
"en": "\"We have never looked into such a deep abyss,\" he said.\n",
"ta": "\"இந்த அளவிற்கு பெரும் பள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை\" என்று அவர் கூறினார்.\n"
} |
66,658 | {
"en": "He added that India has taken a lead in addressing these issues of energy access..\n",
"ta": "எரிசக்தியைப் பெறுவதில் உள்ள இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\n"
} |
35,268 | {
"en": "He anchored the publicity of several key Ministries e.g., Environment Forests, Rural Development, Human Resource Development, Science Technology, Atomic Energy and Space before joining the Directorate of Public Relations, Ministry of Defence as the Principal Spokesperson in August 2005.\n",
"ta": "அப்போத... |
53,591 | {
"en": "The Agence France Presse news agency reported recently on Chad's oil sector, which pumps 150,000 to 160,000 barrels a day and has reserves estimated at 1.5 billion barrels of crude.\n",
"ta": "Agence France Presse செய்தி நிறுவனம் சாட்டின் எண்ணெய் துறையை பற்றி சமீபத்தில் கூறியது; இங்கு நாள் ஒன்றிற்கு 150,00... |
113,698 | {
"en": "It was simply aimed at 'building up pressure' on Iraq, he declared.\n",
"ta": "படைகள் அனுப்பப்படுவது, ஈராக் மீது நிர்ப்பந்தங்களை உருவாக்குவதற்குத்தான்.\n"
} |
11,666 | {
"en": "Music is by Ilayaraja.\n",
"ta": "இசை, இளையராஜா.\n"
} |
39,816 | {
"en": "The crew of the US ship responded by using fire hoses to spray the Chinese ships.\n",
"ta": "அமெரிக்க கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் தண்ணீர் பீச்சும் குழாய்களை சீனக்கப்பல்கள் மீது திருப்பினர்.\n"
} |
110,248 | {
"en": "Ministry of Defence Raksha Mantri Shri Rajnath Singh e-inaugurates six strategic bridges in Jammu Kashmir Ushering in a new revolution in the connectivity of roads and bridges in sensitive border areas close to the International Border (IB) and Line of Control (LoC) in Jammu and Kashmir, Raksha Mantri Shri ... |
162,936 | {
"en": "The divorce papers came through in September.\n",
"ta": "செப்டம்பர் மாதம் விவாகரத்து கிடைத்தது.\n"
} |
40,212 | {
"en": "Zarqawi began his career as a jihadist, like Osama bin Laden and so many others who subsequently turned against the US, by traveling to Afghanistan, in early 1989, to join the US-backed mujahidin guerilla war against the Soviet military occupation.\n",
"ta": "ஒரு மத போர் வெறியராக, ஓசாமா பின் லேடன் இன்னும்... |
11,197 | {
"en": "The contamination of water sources by human and industrial waste, including pharmaceutical and personal care products, is a major problem in the region.\n",
"ta": "மனித மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட, தொழிற்சாலை கழிவுகளால் நீர் ஆதாரங்கள் மாசுபடுவது, இப்பகுதியின் பெரும் பிரச்சினையாக ... |
31,966 | {
"en": "Turn again our captivity, O LORD, as the streams in the south.\n",
"ta": "கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.\n"
} |
56,794 | {
"en": "Additional apron 5 bays a cost of Rs.30 Cr. 3.\n",
"ta": "ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 5 விமானத்திற்கு செல்லும் பாதை (Additional apron 5 bays) அமைத்தல் 3.\n"
} |
154,364 | {
"en": "Like the supposed weapons of mass destruction, terrorist ties and other pretexts given for a predatory colonial war, this justification has proven utterly fraudulent.\n",
"ta": "பேரழிவு ஆயுதங்கள் என்று கூறப்படுபவைபோல, பயங்கரவாதிகளுடன் உறவுகள் மற்றும் ஏனைய சாக்குப் போக்குகள் ஒரு சூறையாடும் காலனித்துவ போர... |
141,024 | {
"en": "In some instances, workers have occupied shutdown plants in protest.\n",
"ta": "இதனைக் கண்டித்து சில தொழிற்சாலைகளின் முன் அமர்ந்து தொழிலாளர்களே கிளர்ச்சி செய்தும் வருகின்றனர்.\n"
} |
51,459 | {
"en": "Service is Supreme has been Indias tradition since centuries and we can feel the scent of this tradition in each and every sector today as well.\n",
"ta": "“சேவையே சிறந்தது” என்பது பன்நெடுங்காலமாக இந்தியாவின் பாரம்பரியமாக உள்ளது. அத்துடன், ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற பாரம்பரியத்தை தற்போதும் நாம் உணர்கிறோம்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.