id
int64
0
167k
translate
dict
83,986
{ "en": "Pongal falls in mid-January every year and marks the auspicious beginning of Uttarayan the northward migration of the Sun which would last for six months.\n", "ta": "ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மத்தியில் பொங்கல் வருகிறது. இது, சூரியன் வடக்கு திசையில் பயணத்தை தொடங்கும் உத்தராயண் எனும் மங்களகரமான காலத்தைக் குறிப்ப...
60,701
{ "en": "Despite increasing intra-European tensions, the dismantling of democratic rights and the development of transnational police-state structures continue apace in the EU.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நிலவுகின்ற கொந்தளிப்புக்கள் அதிகரித்துக்கொண்டு வந்தாலும் ஜனநாயக உரிமைகளை சிதைப்பது நாடுகடந்த பே...
137,017
{ "en": "And he blessed him, and said, Blessed be Abram of the most high God, possessor of heaven and earth:\n", "ta": "அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக.\n" }
947
{ "en": "* Ground action would be preceded by a period of heavy bombing, which could begin as soon as the necessary weapons are ready for use.\n", "ta": "* கடும் குண்டு வீச்சுக்கள் கொண்ட காலப் பகுதி தரை நடவடிக்கைக்கு முன் நிகழ்வாக அமையும், அது தேவையான ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக இருந்ததும் ஆரம்பிக்கப்படக்...
72,751
{ "en": "The theme of the Survey is about enabling a shifting of gears to sustained economic growth for objective of US5 trillion by 2024-25.\n", "ta": "“வேகத்திற்கான பற்சக்கரங்களை மாற்றியமைத்தல்” என்ற மையப் பொருளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் நோக்கம் 2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார ...
86,515
{ "en": "India has been championing Climate action based on the values of conservation, sustainable lifestyle and green development model.\n", "ta": "பாதுகாத்தல், நீடித்த வாழ்க்கை முறை மற்றும் பசுமை வளர்ச்சி மாதிரி போன்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியா முன்...
28,310
{ "en": "Commenting on this decision, Shri J P Nadda stated that after twenty years the Government has taken a historical decision for welfare of divyang sisters and brothers in line with the Prime Ministers vision of sabka saath, sabka vikaas, ensuring that they are equal contributors to the progress of the nation.\...
88,619
{ "en": "If Hussein is responsible for 'crimes against humanity,' then what should be the charges against Bush, Cheney, Rumsfeld, Wolfowitz and the rest? They have destroyed an entire country, razing cities and causing an estimated 655,000 deaths.\n", "ta": "\"மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு\" ஹுசைன் பொறுப்ப...
39,764
{ "en": "Prime Ministers interaction with the farmers covered wide range of agriculturaland allied sectors like Organic Farming, Blue Revolution, Animal Husbandry, Horticulture, Floriculture etc.\n", "ta": "விவசாயம் மற்றும் அதனை சார்ந்த இயற்கை விவசாயம், நீலப்புரட்சி, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை, மலர் விவசாயம் ஆக...
28,271
{ "en": "Even before 'Imsai Arasan' was started, Vivek was already hero of 'Solliadippen.'\n", "ta": "'இம்சை அரசன்' படம் ஆரம்பிப்பதற்கு முன்பே விவேக் கதாநாயகனாக நடித்த படம் 'சொல்லியடிப்பேன்.'\n" }
107,750
{ "en": "She looks like a heroine herself and many opportunities are coming her way.\n", "ta": "பார்க்க ஹீரோயின் போலிருக்கும் இவரைத்தேடி ஹீரோயின் வாய்ப்புகள் நிறைய வந்தனவாம்.\n" }
79,214
{ "en": "The outcome was a severe blow to the Nader campaign, which hoped to use the Green Party line in the 23 states where the party has ballot status, thus relieving it of the burden of qualifying for ballot status through petitioning.\n", "ta": "இந்த முடிவு நாடெரின் பிரச்சாரத்திற்குக் கடுமையான தாக்குதல் ஆகும், ...
52,617
{ "en": "Kabir used to make thread and through it convey his message.KabirdasJi has said: KahiKabirSuno Ho Santo Charkha Lakhe Jo Koy, Jo Yah Charkha LakhiBhaye, TakoAvagaman Na Hoy. It means that this spinning wheel is the essence of life, the one who has understood it, he has also understood the meaning of life.\n"...
33,218
{ "en": "Guttenberg told the press conference he could not speak about the details and operational sequence of events because the NATO investigation report was classified as secret.\n", "ta": "பல விவரங்கள், செயற்பாட்டின் நேர வழிநடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி தான் பேச முடியாது என்றும் இதற்குக் காரணம் நேட்டோ விசாரணை ...
12,271
{ "en": "Padmapriya and Lakshmi Rai are the 2 heroines.\n", "ta": "பத்மப்ரியா,லட்சுமிராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.\n" }
4,239
{ "en": "On the basis of these considerations let me turn to the specific points you raise.\n", "ta": "இந்தக் கருதுகோள்களின் அடிப்படையில் நீங்கள் எழுப்பிய சிறப்பான அம்சங்களுக்குத் திரும்ப அனுமதியுங்கள்.\n" }
77,591
{ "en": "\"The invitation reads that I am the chief guest.\n", "ta": "\"இவ்விழாவின் அழைப்பிதழில் நான் தலைமை என்று போட்டிருந்தார்கள்.\n" }
63,503
{ "en": "Prime Minister's Office PM to visit Kerala tomorrow on January 15, 2019 Kollam bypass on NH-66 to be inaugurated by PMPM to visit the Padmanabhaswamy Temple in Thiruvananthapuram The Prime Minister, Shri Narendra Modi will visit Kollam and Thiruvananthapuram in Kerala tomorrow on January 15, 2019.\n", "ta"...
63,116
{ "en": "Right said, madam!\n", "ta": "சரிங்க மேடம்!\n" }
67,359
{ "en": "The hospital will bring comprehensive yet affordable cancer care to patients in UP, Jharkhand, Bihar, Uttarakhand and, even, neighbouring countries like Nepal.\n", "ta": "உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், உத்ராகண்ட் மற்றும் நேபாள் போன்ற அண்டை நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையி...
9,312
{ "en": "On the Thursday before the convention opened, Nick Skinner, 20, was killed in Najaf.\n", "ta": "வியாழக்கிழமை, மாநாடு தொடக்கப்படும் முன்பு, 20 வயதான நிக் ஸ்கின்னர் நஜாப்பில் கொல்லப்பட்டார்.\n" }
101,188
{ "en": "My dear countrymen, one more thing that has touched my heart is innovation at this moment of crisis.\n", "ta": "எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மேலும் ஒரு விஷயம், என் மனதைத் தொட்ட ஒன்று என்றால், அது இந்த சங்கடம் நிறைந்த காலகட்டத்தில் innovation- புதுமையான கண்டுபிடிப்புகள்.\n" }
134,368
{ "en": "It was also the second reported attack of its kind in the new year.\n", "ta": "புத்தாண்டில் நடைபெற்ற இவ்வகை இரண்டாவது தாக்குதல் இது.\n" }
144,545
{ "en": "'I'd put nothing past them.'\n", "ta": "\"அவர்களை கடந்துபோக நான் எதையும் செய்திருக்கவில்லை.\"\n" }
87,209
{ "en": "Had an extensive review on the situation prevailing in various parts of Delhi.\n", "ta": "“தில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவுகின்ற சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டேன்.\n" }
83,569
{ "en": "Next was the length of the film.\n", "ta": "அடுத்து படத்தின் நீளம்.\n" }
66,869
{ "en": "With that, the story went, Mr Allawi lopped off the hand of one of the Lebanese men, and the group quickly spilled everything they knew.'\n", "ta": "அல்லாவி லெபனானை சேர்ந்த ஒரு கைதியின் ஒரு கையை கோடாரியால் வெட்டினார், உடனடியாக அந்த லெபனான் குழுவைச் சேர்ந்த அனைவரும் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டனர்'' என்று...
91,926
{ "en": "The eulogies in the Philippine media at the passing of Aquino stem from different sources.\n", "ta": "அவற்றுடன், கார்டினல் சின் மற்றும் கத்தோலிக்க தேவாலயத்தின் முழு ஆதரவையும் அகினோ பெற்றிருந்தார்.\n" }
38,882
{ "en": "In many places across the state, government lands have been occupied to press these demands.\n", "ta": "இக்கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரசாங்க நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\n" }
101,995
{ "en": "They will be carrying out extensive computational and experimental studies to identify an inhibitor of SARS-CoV-2 main protease.\n", "ta": "SARS-CoV-2 திரட்டல் மற்றும் பெருக்கலுக்கு தேவையான ஒரு முக்கிய நொதி இதுவாகும்.\n" }
83,034
{ "en": "On 15th August 2019, from the ramparts of the Red Fort, I announced that India will have a Chief of Defence Staff.\n", "ta": "2019 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமைத் தளபதியை இந்தியா பெறும் என்று நான் அறிவித்தேன்.\n" }
100,506
{ "en": "The rural and backward areas remained deprived, forcing millions of people from there to migrate to cities for employment and opportunities.\n", "ta": "ஊரகப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், அங்கிருந்து பல கோடி பேர் வேலைகள் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது என்றார...
42,777
{ "en": "The WCO has divided its Membership into six Regions.\n", "ta": "உலகச் சுங்க அமைப்பு அதன் உறுப்பாண்மையை ஆறு பிராந்தியங்களுக்குப் பிரித்துக்கொண்டுள்ளது.\n" }
45,457
{ "en": "Whether it is startup, BPO or e-commerce or the field of mobility, our youth has entered into new fields.\n", "ta": "புதிய தொழில் தொடங்குவது, வெளிப் பணி மையங்கள் அல்லது மின்னணு வர்த்தகம் அல்லது போக்குவரத்து போன்ற துறைகளில் நமது இளைஞர்கள் புதிய பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளனர்.\n" }
104,467
{ "en": "VK Paul, Member NITI Aayog to oversee these guidelines for private hospitals and setting up of a COVID-19 helpline under AIIMS Delhi for telephonic guidance.\n", "ta": "கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்வது, தனியார் மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல்களைக் கண்காணிக்க நிதிஆயோக் ...
15,677
{ "en": "They are bawling each other out right now.\n", "ta": "இப்பொழுது அவர்கள் ஒருவரோடு ஒருவர் பூசலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\n" }
83,562
{ "en": "The event was also coordinated by the Coast Guard Wives Welfare Association (CGWWA).\n", "ta": "இந்தப் போட்டியைக் கடலோரக் காவல் படை மனைவியர் நலச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது.\n" }
128,025
{ "en": "While these ultra nationalists have no direct influence in Beijing's policy-making, the fact that such debates were published without any interference from China's notorious Internet police indicated a degree of official approval.\n", "ta": "இந்த தீவிர தேசியவாதிகள் பெய்ஜிங்கின் கொள்கை வடிவாக்கத்தில் நேரடி...
141,937
{ "en": "Compensation terms for Lockerbie have been agreed, with Libya starting to release funds to relatives of the disaster's victims.\n", "ta": "லாக்கர்பி விமான குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகைகளை வழங்குவதற்கு லிபியா தொடங்கியது.\n" }
120,210
{ "en": "Far from resolving the social crisis confronting the majority of the population, such economic measures will only deepen the social divide between rich and poor.\n", "ta": "பெரும்பாலான மக்களை எதிர்கொண்டுள்ள சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்குப் பதிலாக, இத்தகைய பொருளாதார நடவடிக்கைகள் ஏழைகள் பணக்காரர்களுக்கு இட...
149,450
{ "en": "Through this plane we will pour bombs on the LTTE's positions.'\n", "ta": "இந்த விமானத்தின் மூலம் நாம் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது குண்டுகளை சொரிவோம்\".\n" }
54,234
{ "en": "What remains unclear, however, is the role the SFOR troops played in the transfer.\n", "ta": "இந்த மாற்றத்தில் SFOR படைகள் கொண்டிருந்த பங்கு தெளிவுடன் இல்லை.\n" }
34,548
{ "en": "The directory has been published by International Trade Consultants, New Delhi.\n", "ta": "இந்த விவரக் கையேட்டைப் புதுதில்லியில் உள்ள இண்டர்நேஷனல் டிரேட் கன்சல்டண்ட்ஸ் வெளியிட்டுள்ளது.\n" }
96,917
{ "en": "The LTTE, which was born of the frustration and anger of Tamils at decades of discrimination, offers no alternative.\n", "ta": "தசாப்த கால பாரபட்சங்களால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் ஆத்திரத்தில் இருந்து வெளித்தோன்றிய புலிகளும் எந்தவொரு பதிலீட்டையும் வழங்கவில்லை.\n" }
27,334
{ "en": "Even as the plans for today's protest were being drawn up, it was revealed that the Labour Ministry was circulating a note, reputedly drawn up by the Prime Minster's office, that proposes amending the Industrial Disputes Act and Contract Labour (Regulation and Abolition) Act in the name of 'labour market fle...
34,600
{ "en": "Titled 'Pookadai,' the hero is 'Chithiram Pesudhadi' Narain.\n", "ta": "'பூக்கடை' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் நாயகன் 'சித்திரம் பேசுதடி' நரேன்.\n" }
5,421
{ "en": "It amounts to support for death squads, retaliatory bombing and ethnic cleansing.\n", "ta": "கொலைக்குழுக்கள் பழிவாங்கும் குண்டு வீச்சுக்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பை ஆதரிப்பதற்காக அது அமையும்.\n" }
86,240
{ "en": "'As we move toward a new Middle East, over the years and, I think over the decades to come ... we will make a lot of people very nervous,' he said in a speech earlier this month.\n", "ta": "''புதிய மத்திய கிழக்கை நோக்கி நாம் நகருகையில் எதிர்வரும் ஆண்டுகளில், எதிர்வரும் பல பத்தாண்டுகளில்....... ஏராளமான மக்...
113,095
{ "en": "We've raised the top rate of tax.\n", "ta": "வரிகளின் உயர்மட்ட விகிதத்தை நாங்கள் உயர்த்தியுள்ளோம்.\n" }
126,033
{ "en": "See the size of the house (8 feet by 10 feet).\n", "ta": "இந்த வீட்டின் அளவைப் பாருங்கள் (8க்கு10 அடி).\n" }
103,052
{ "en": "And it shall come to pass, that in what tribe the stranger sojournes, there shall you give him his inheritance, said the Lord GOD.\n", "ta": "அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n" }
57,131
{ "en": "Alas, the costume designer has no work in this film.\n", "ta": "படத்தில் காஸ்ட்யூம் டிஸைனருக்கு வேலையே இல்லையாம்.\n" }
33,502
{ "en": "On a macro-scale, it has contributed to emergence of a flat world, where a developing nation like India can compete on a level footing with developed nations.\n", "ta": "பெரிய அளவில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகளுக்குச் சமமாகப் போட்டியிட வைத்து சமமான உலகம் உருவாக அது பங்காற்றியுள்ளது.\n" }
43,357
{ "en": "In Uganda, Prime Minister will deliver a Keynote address at the Parliament of Uganda the first Indian Prime Minister to address the Ugandan Parliament.\n", "ta": "உகாண்டா பயணத்தின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார். உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவது இதுவே மு...
92,423
{ "en": "Today, the Honble Prime Minister in his address to the nation announced the decision to extend the lockdown till 03.05.2020, subject to review on 20.04.2020 as regards places, other than hotspots.\n", "ta": "இன்றைக்கு மாண்புமிகு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 03.05.2020 வரையில் முடக்கநிலை நீட்டி...
96,715
{ "en": "They must make the project of European integration their own, as part of sustained efforts to establish unity with workers across Europe in a struggle against imperialist militarism and the destruction of their hard won social gains.\n", "ta": "ஏகாதிபத்திய இராணுவ வாதத்திற்கும் கஷ்டப்பட்டு போராடிப்பெற்ற நல...
106,349
{ "en": "Shri Naik further added that many leading Yoga institutions have joined forces with the Ministry in this effort. Such activities intensified in the last one month, with added focus of training in Common Yoga Protocol (CYP), which is followed by participants of IDY every year for ensuring harmony in the mass ...
31,116
{ "en": "Friends, today is World Environment Day and our music, our art gives us a constant message to save our nature.\n", "ta": "நண்பர்களே, இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம். நமது இசையும், நமது கலைகளும் நம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற செய்தியை தொடர்ந்து நமக்குக் கொடுத்துவருகிறது.\n" }
54,228
{ "en": "In a short period, European companies were able to take advantage of a huge reserve of low-paid, highly trained workers just across the border, who have been systematically used to drive down wages and the standard of living in the rest of Europe.\n", "ta": "ஒரு குறுகிய காலத்தில் ஐரோப்பிய நிறுவனங்கள் மிக ...
71,432
{ "en": "The cabinet had decided to expand the mandate on September 2.\n", "ta": "செப்டம்பர் 2 ந் தேதி ஜேர்மன் காபினெட் அமைச்சர்கள் தமது படைகளின் பணியை விரிவுபடுத்த முடிவு செய்தனர்.\n" }
64,500
{ "en": "I feel that Public Private Partnership could be the model to bridge the gap by providing technically advanced primary and secondary healthcare centres.\n", "ta": "இந்த இடைவெளியை குறைப்பதற்கு பொதுத்துறை, தனியார் துறை பங்களிப்பு மாதிரிதான் சிறந்தது என்று கருதுகிறேன். தொழில்நுட்ப ரீதியில் மிக உயர்ந்த ஆரம்ப மற...
164,852
{ "en": "That part of the nebula became known as the Huygens Region.\n", "ta": "விண்மீன் படலத்தின் அந்தப்பகுதிதான் ஹைஜென்ஸ் பகுதி என்று அழைக்கப்படுகிறது.\n" }
64,844
{ "en": "He did paintings of many animals and birds, he also painted many landscapes, and not only that he also tried to depict many human characters by etching them on canvas.\n", "ta": "அவர் விலங்குகள்-பறவைகளை வரைந்திருக்கிறார், பல அழகிய காட்சிகளை ஓவியமாக்கி இருக்கிறார். இதுமட்டுமல்ல, அவர் மனிதப் பாத்திரங்களைக்கூ...
38,798
{ "en": "As Asin has decided to give call sheet to whoever starts the film first, most likely Vijay's film 'Pokkiri' will be lucky!\n", "ta": "முதலில் யார் படம் தொடங்குகிறார்களோ அவர்களுக்கு கால்ஷீட் என்று அசின் முடிவு செய்துள்ளதால் விஜய் நடிக்கும் 'போக்கிரி'க்கே அசின் யோகம் அதிகமிருக்கிறது!\n" }
72,360
{ "en": "He said it isnot right to defame an entire State,for an incident. He said that perpetrators of violence should be dealt with sternly, and all such incidents should be treated as per law, in the same manner, regardless of the State in which they occur.\n", "ta": "ஒரு சம்பவத்திற்காக ஒட்டு மொத்த மாநிலத்தையும்...
34,685
{ "en": "The murder of Tamil MP Nadarajah Raviraj last Friday is the latest in a long line of killings, 'disappearances' and abductions this year as the government has plunged the country back into civil war.\n", "ta": "தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கடந்த வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டமை, அரசாங்கம் ந...
79,924
{ "en": "Bernd rebuffed rumours in circulation of a higher wage for train drivers: 'It is a disgrace when the public are continually told we would get 2,200 euro take home pay; that figure is at most gross pay, and for the highest salary bracket.'\n", "ta": "இரயில் ஓட்டுனர்களுக்கு அதிகளவு சம்பளம் அளிக்கப்படுவதாக பர...
159,118
{ "en": "As Africa's biggest economic power, South Africa is even more important for German companies.\n", "ta": "ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய பொருளாதார அரசு தென்னாபிரிக்கா, ஜேர்மன் நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n" }
77,471
{ "en": "Addressing the students and academic fraternity, the Prime Minister congratulated the winners of the hackathon.\n", "ta": "மாணவர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஹேக்கத்தான் வெற்றியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.\n" }
85,905
{ "en": "And if it seem evil to you to serve the LORD, choose you this day whom you will serve; whether the gods which your fathers served that were on the other side of the flood, or the gods of the Amorites, in whose land you dwell: but as for me and my house, we will serve the LORD.\n", "ta": "கர்த்தரைச் சேவிக்க...
40,572
{ "en": "You shall have one law for him that sins through ignorance, both for him that is born among the children of Israel, and for the stranger that sojournes among them.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாண...
84,784
{ "en": "And the wild asses did stand in the high places, they snuffed up the wind like dragons; their eyes did fail, because there was no grass.\n", "ta": "காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது: புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.\n" }
35,591
{ "en": "'In particular, we want to know: did the UKBA recently communicate with the three victims over their asylum case? Were officials knocking at the door of the three suicide victims at 63 Petershill Drive, Springburn on Sunday morning when the suicides took place?'\n", "ta": "குறிப்பாக சமீபத்தில் அவர்கள் தஞ்ச...
41,480
{ "en": "They have been provided with the opportunity to complete their higher education in the top colleges and universities of the country.\n", "ta": "நாட்டின் உயரிய, தரம் வாய்ந்த கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வியை முடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n" }
31,809
{ "en": "Under your leadership, the Portuguese economy is on a steady course and right direction.\n", "ta": "நீங்கள் பிரதமர் ஆனபின் போர்ச்சுகல் பொருளாதாரரீதியாகச் சரியான பாதையில் பயணிக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n" }
107,512
{ "en": "They demonstrated the crying need for a new political perspective for the youth.\n", "ta": "இளைஞர்களுக்கு மிக அவசரமாக ஒரு புதிய அரசியல் முன்னோக்கின் தேவையை விளக்கிக் காட்டின.\n" }
112,901
{ "en": "At least 48 people were killed on Thursday in three separate attacks across the country - two on army and police camps in the northwest and the third on a convoy of Chinese mining company workers in the southwestern province of Baluchistan.\n", "ta": "நாடு பூராவும் கடந்த வியாழக் கிழமை நடந்த மூன்று வெவ்வேறு...
29,368
{ "en": "He supplemented his call for 40,000 more active duty troops with a laundry list of retired generals and admirals who are supporting his campaign.\n", "ta": "மேலும் 40,000 துருப்புக்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைகளை ஆதரிக்கின்ற ஒய்வுபெற்ற ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் பட்டியலை கெர்ரி தந்தார்.\n"...
80,965
{ "en": "They objected to their treatment at the hands of the colonial authorities because they thought their rights as Englishmen were being infringed.\n", "ta": "ஆங்கிலேயர்களான தங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று அவர்கள் எண்ணியதால், காலனி நாட்டு அதிகாரிகளின் கைகளில் தங்களை ஒப்படைக்க அவர்கள் மறுத்தார்கள்.\n" }
119,140
{ "en": "Nevertheless, irrespective of her intentions, the growing international financial and accompanying political crisis is straining transatlantic relations to the breaking point.\n", "ta": "இருந்த போதினும், அவரின் நோக்கங்களின் அப்பாற்பட்டு, அதிகரித்து வரும் சர்வதேச நிதி மற்றும் அரசியல் நெருக்கடியானது, அட்லா...
108,455
{ "en": "The Union Home Minister also expressed gratitude to the family members of doctors who are giving full cooperation and moral support to them in such testing times.\n", "ta": "நெருக்கடியான தருணங்களில், தமது முழு ஒத்துழைப்பையும், தார்மீக ஆதரவையும், அளித்து வரும் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மத்...
75,871
{ "en": "Both wings seek to support a government headed by the SPD and spread the illusion that it is possible to pressure the SPD and Greens to act on behalf of workers.\n", "ta": "இரு பிரிவுகளும் SPD தலைமையிலான ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க முற்பட்டு, தொழிலாளர்கள் சார்பில் SPD மற்றும் பசுமை வாதிகளுக்கு அழுத...
93,807
{ "en": "Professor Baker sets an example of brave consistency, and, from that example, wider boycotts of the wicked Israeli government and its overwhelmingly complicit Jewish citizenry may be encouraged.\n", "ta": "அதற்கு நன்றியாக வெளியேற மறுக்கும் அவர்களை அதாவது தமது பதவிமேன்மையிலும் பார்க்க இஸ்ரேலிய தேசியத்துக்கு...
141,708
{ "en": "In 'Endhiran,' Aishwarya is to be shown fighting a karate sequence.\n", "ta": "'எந்திரனி'ல் ஐஸ்வர்யாராய் கராத்தே சண்டை போடுவதுபோன்ற காட்சி இடம்பெறுகிறது.\n" }
88,252
{ "en": "Our neighbourhood collaboration should be a model for the world.\n", "ta": "பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உலகின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.\n" }
56,701
{ "en": "The shift to a policy of assassinations - a war crime under international law - has inevitably evoked parallels with 'Operation Phoenix' during the Vietnam War.\n", "ta": "சர்வதேசச் சட்டத்தில் போர்க்குற்றமான இந்தப் படுகொலைத் திட்டத்திற்கு சமாந்திரமாக, வியட்நாம் போரில் \"Operation Phoenix\" என்று அழைக்கப...
43,999
{ "en": "15 years ago, the films he did for new directors were all hits in a row.\n", "ta": "15 வருடங்களுக்கு முன் புதிய இயக்குனர்கள் இயக்கிய இவரது படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன.\n" }
70,103
{ "en": "The police have made several arrests but have filed no case against any suspects.\n", "ta": "பொலிஸ் பல சந்தேக நபர்களைக் கைது செய்திருந்த போதிலும் எந்தவொரு சந்தேக நபருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தவறியது.\n" }
67,541
{ "en": "But that is not an argument for supporting or voting for Kerry.\n", "ta": "ஆனால் கெர்ரிக்கு ஆதரவளிப்பதா அல்லது வாக்களிப்பதா என்பதல்ல வாதம்.\n" }
63,026
{ "en": "Attack on democratic rights\n", "ta": "ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்\n" }
69,067
{ "en": "It includes the martyrs of 1857 Uprising, Jallianwala Bagh Massacre (1919), Non-Cooperation Movement (1920-22), Civil Disobedience Movement (1930-34), uit India Movement (1942-44), Revolutionary Movements (1915-34), Kissan Movements, Tribal Movements, Agitation for Responsible Government in the Princely Stat...
133,417
{ "en": "Looking for a means of reversing a string of electoral losses, Gujarat Chief Minister Narendra Modi and sections of the BJP leadership seized on the riots as the means for intensifying communal tensions.\n", "ta": "குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வி கண்டது. அந்தச் சூழ்நில...
2,931
{ "en": "For the latter film, he shot at Ooty for a duet song \"pudhu pournami\" tuned by Ilayaraja and we met him on his return to Chennai.\n", "ta": "பாடலுக்கு ஊட்டியில் டூயட் ஆடி திரும்பியிருந்த மிதுனை சென்னையில் சந்தித்தோம்....\n" }
148,824
{ "en": "Amongst the Labour dissidents, variations of these concerns were expressed time and again in the parliamentary debate.\n", "ta": "தொழிற்கட்சி அதிருப்தியாளர்கள் மத்தியில், இந்த கவலைகளின் மாறுபடுகின்ற வீதம் நேரத்தே மீண்டும் வெளிப்படுத்தப்பட்டன.\n" }
57,172
{ "en": "Its website described its mission as taking 'the lead in bringing private sector investment' to Iraq and boasted that its clients numbered 'among the largest corporations and institutions on the planet'.\n", "ta": "அந்த அமைப்பின் வலைத்தளம், தனது பணியாக குறிப்பிட்டிருப்பது ''ஈராக்கிற்கு தனியார் முதலீட்டைக் ...
50,920
{ "en": "The book is the compilation of personal experiences of some distinguished scientists about their association with Kalam.\n", "ta": "இப்புத்தகம் கலாமோடு தொடர்புடைய குறிப்பிடத்தக்க அறிவியலாளர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாகும்.\n" }
102,375
{ "en": "The person filing the case and the person accused both belong to the Congress party.\n", "ta": "வழக்கு தொடர்ந்தவரும் காங்கிரஸ் கட்சி.\n" }
17,226
{ "en": "And she conceived again, and bore a son: and she said, Now will I praise the LORD: therefore she called his name Judah; and left bearing.\n", "ta": "மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்...
58,821
{ "en": "So, he wished to know about the goddess's glory and greatness.\n", "ta": "எனவே, பெண்தெய்வத்தின் மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்ள அவர் விரும்பினார்.\n" }
53,821
{ "en": " November 23, 2018 will be observed as Cultural Unity Day and cultural functions will be organized to present the Indian tradition of unity in diversity and for promoting cultural conservation and integration. November 24, 2018 will be observed as Womens Day.\n", "ta": "இதன்படி, நவம்பர் 19, 2018 தேசிய ஒரு...