id
int64
0
167k
translate
dict
103,894
{ "en": "Deputy Defence Secretary Paul Wolfowitz has carefully distanced himself from the man he once championed.\n", "ta": "ஒரு காலத்தில் அவருக்காக வாதாடிய பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் போல் வொல்போவிட்ஸ் மிக கவனமாக தன்னை அவரிடமிருந்து விலக்கிக்கொண்டார்.\n" }
165,773
{ "en": "Sharon was initially defiant, telling the Jerusalem Post he would not sacrifice Israel's national interests for Washington's desire to forge a broad war coalition.\n", "ta": "ஷெரோன் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார், ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையிடம் பரந்த யுத்தக் கூட்டணியை ஒன்றிணைத்து உருவாக்குதற்கான வாஷிங்டனின்...
112,705
{ "en": "In view of these guidelines, the Delhi Government has been given 60 days time from the receipt of the notice to submit its comments to the Committee on the issues of : The cost to exchequer on the mentioned advertisement published.\n", "ta": "இந்த விதிமுறைகளின் படிபின்வரும் விஷயங்கள் குறித்து தில்லி அரசு த...
35,511
{ "en": "This three-pronged challenge calls for interventions across the continuum of care.\n", "ta": "இந்த மூன்று முக்கிய சவால்களுக்கு உலகளவில் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்.\n" }
86,229
{ "en": "Home Minister also released the administrative and operational manuals of NCB on the occasion.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக, செயல்முறை கையேட்டை உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.\n" }
56,489
{ "en": "Last week, when Devananda attended an election meeting with 'mediation boards', he was questioned about the EPDP's gun-toting thugs.\n", "ta": "கடந்த வாரம் \"மத்தியஸ்த சபைகளுடன்\" நடந்த ஒரு தேர்தல் தொடர்பான சந்திப்பில் பங்குபற்றிய தேவானந்தா, ஈ.பி.டி.பி. யின் துப்பாக்கி ஏந்திய குண்டர்கள் பற்றி கேள்விக்குள்...
16,070
{ "en": "Globalization has established the conditions to do this.\n", "ta": "பூகோளமயமாக்கல் இதைச் செய்வதற்கான நிபந்தனைகளை ஏற்படுத்தி இருக்கிறது.\n" }
69,144
{ "en": "In comments to the media on December 4, MDMK general secretary V. Gopalaswamy warned Singh that Rajapakse's proposal for India to 'take the lead' in the peace talks was 'a deliberate trap'.\n", "ta": "டிசம்பர் 4 அன்று செய்தி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரா...
68,272
{ "en": "All these reforms were implemented without halting work for the well-being of the larger sections of society. Friends.\n", "ta": "சமூகத்தின் பெரும்பகுதியினரின் நலனுக்கான வேலைக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாமலேயே இந்த சீர்திருத்தங்கள் அனைத்துமே அமலாக்கப்பட்டன.\n" }
126,016
{ "en": "But, as you have seen, the sans papiers are impatient.\n", "ta": "ஆனால் நீங்கள் பார்த்துள்ளபடி, ஆவணமற்ற தொழிலாளர்கள் பொறுமையிழந்துவிட்டனர்.\n" }
2,223
{ "en": "Shri Vijay Goel also congratulated Shrikanth Kidambi on winning the Indonesia Open Super Series.\n", "ta": "ஸ்ரீ விஜய் கோயல் இந்தோனேசியாவின் மேலான தொடரை வென்றதற்காக ஸ்ரீகாந்த் கிடாம்பியையும் பாராட்டினார்.\n" }
121,304
{ "en": "'Moonru Penngal' is Adoor's 10th film that he will direct and the shooting starts on coming 11th.\n", "ta": "அடூர் இயக்கும் 10-வது படமான 'மூன்று பெண்கள்' படத்தின் படப்பிடிப்பு வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.\n" }
30,543
{ "en": "Its true that there will be very few people amongst us who do not have a party background or were not related to their partys ideology.\n", "ta": "இன்னும் சிலர் எந்தக் கட்சியின் பின்னணியும் இன்றி, எந்தக் கட்சியின் கோட்பாடும் இல்லாமல் இருக்கிறார்கள். அவ்வாறு இருப்போர் மிகக் குறைவுதான்.\n" }
26,932
{ "en": "Construction of toilets in schools across the country to ensure adequate number of toilets as per student strength in the school or upgradation of schools is a continuous process.\n", "ta": "நாடுமுழுவதும் மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, பள்ளிகளில் கழிப்பறைகள் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பள்ள...
17,551
{ "en": "Renuka Menon was missing.\n", "ta": "ரேணுகா மேனன் மிஸ்ஸிங்.\n" }
154,106
{ "en": "Then the priest of Jupiter, which was before their city, brought oxen and garlands to the gates, and would have done sacrifice with the people.\n", "ta": "அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் ப...
3,823
{ "en": "The Passports Act provided a robust legal framework for the issue of passports and travel documents and regulation of the departure from India of Indian citizens.\n", "ta": "கடவுச்சீட்டு சட்டம் கடவுச்சீட்டு மற்றும் பிரயாண ஆவணங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் இந்தியாவிலிருந்து வெளியே போவதை ஒழுங்குபடுத்தவும் ஒ...
33,559
{ "en": "Media reports state his prostate gland illness was recognised and treated in time.\n", "ta": "செய்தி ஊடகத் தகவல்கள் அவருடைய பிரோஸ்டேட் சுரப்பிக்கள் நிலைமை அறியப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறுகின்றன.\n" }
145,974
{ "en": "Now besides textiles, the family is entering into jewellery business too.\n", "ta": "ஆனால் துணியுடன் நகை வியாபாரத்திலும் கால் வைத்திருக்கிறது நமியின் பேமிலி.\n" }
85,857
{ "en": "By allowing the export of most of its stockpile of low-enriched uranium, Tehran has underscored its repeated statements that it is not intending to build nuclear weapons.\n", "ta": "அதன் குறைந்த செறிவுடைய யுரேனிய இருப்புக்கள் பெரும்பாலானவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதின் மூலம், தெஹ்ரான் தான் அணுவாயுதங்களை ...
134,305
{ "en": "This is like a life in a prison.\n", "ta": "இது ஒரு சிறை வாழ்க்கை போன்றது.\n" }
113,999
{ "en": "When Pilate heard of Galilee, he asked whether the man were a Galilaean.\n", "ta": "கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,\n" }
65,138
{ "en": "Friends, Our government is committed to empower this group of islands that is significant in terms of the country's past, present and the future and to ensure that it becomes an important part of the country's development story.\n", "ta": "நண்பர்களே, நாட்டின் கடந்த காலம், தற்போதைய காலம் மற்றும் எதிர்காலத்த...
50,752
{ "en": "These families have been forced to live without utilities through no fault of their own.\n", "ta": "இந்தக் குடும்பங்கள் எந்த தவறையும் செய்யாமல் வசதிகள் ஏதும் இல்லாமல் வாழும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.\n" }
31,879
{ "en": "Photographs of Sudanese refugees who have allegedly disappeared or been killed in Egypt were displayed around the Cairo camp.\n", "ta": "எகிப்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போய்விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சூடான் அகதிகளின் புகைப்படங்கள் கெய்ரோ முகாமைச் சுற்றி காட்சிக்கு தொங்கவிடப்பட்டுள்ளன.\n" }
85,111
{ "en": "Major issues that are to crop up are Shortage of Planting Material, Supply Chains, Post-Harvest Losses, needs for enhanced processing, export and diversified utilisation and necessary policy support viz for production and use of certified seed, for long distance transport and export promotion.\n", "ta": "...
63,663
{ "en": "You shall give three cities on this side Jordan, and three cities shall you give in the land of Canaan, which shall be cities of refuge.\n", "ta": "யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானன்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்க வேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.\n" }
92,943
{ "en": "Instead, the Government is committed for the welfare and well being of the pensioners.\n", "ta": "மாறாக, ஓய்வூதியர்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n" }
55,586
{ "en": "And you people have heard my address in detail in the Parliament in Delhi two days ago.\n", "ta": "2 நாட்களுக்கு முன்பாக தில்லியில் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை முழுவதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.\n" }
83,121
{ "en": "I have personally experienced that his mere gaze was enriching and inspiring.\n", "ta": "அவரது கருத்தாழமிக்க பார்வை நம்மீது பட்டாலே வளமும், ஊக்கமும் ஏற்படுத்தும் என்பதை தாமே உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.\n" }
160,924
{ "en": "The relation of forces between opportunism and Marxism\n", "ta": "மார்க்சிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலான சக்திகளின் உறவு\n" }
107,444
{ "en": "My dear countrymen, the corona virus has definitely changed the way we live.\n", "ta": "என் மனம்நிறை நாட்டுமக்களே, கரோனா வைரஸானது, நமது வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்து விட்டது.\n" }
82,500
{ "en": "The opening up of China for foreign investment accelerated rapidly under the leadership of Deng Xiaoping, who came to power in 1978.\n", "ta": "இது பெய்ஜிங்கிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், 1978 ல் பதவிக்கு வந்த டெங் ஷியாவோ பிங் தலைமையானது, சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளின் வேகத்தை அதிகரித்ததினால் முதலீடுக...
89,788
{ "en": "In an advisory to all states and Union Territories, the Ministry has asked them to treat such documents as valid till June 30.\n", "ta": "அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி உள்ள ஆலோசனை நெறிமுறையில் அமைச்சகமானது இத்தகைய ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜுன் 30 வரை நீட்டிக்குமாறு கே...
124,454
{ "en": "The unemployment rate also, people are afraid.\n", "ta": "வேலையின்மை வீதமும் கூட மக்களை பயம் கொள்ள வைக்கிறது.\n" }
15,264
{ "en": "First bulletin was issued at 1155 IST of 29th Nov to Tamil Nadu, Kerala, Lakshadweep Islands, Total number of 54 bulletins was issued by IMD to disaster management agencies.\n", "ta": "முதல் வெளியீடு நவம்பர் 29ம் தேதி 11:55 மணிக்கு தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளுக்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 54 வெளியீடுகள்...
52,714
{ "en": "He had promised to eradicate the 'divide and rule policy' from its roots due to which the country had been enslaved for so long.\n", "ta": "இதுவரை நாடு அடிமைப்படுவதற்கு காரணமாக இருந்த பிரித்தாளும் கொள்கையை வேரறுத்து ஒழிக்க அவர் உறுதியேற்றார்.\n" }
26,998
{ "en": "Ministry of Health and Family Welfare Road Map for National Health Insurance Scheme In the Budget Speech of 2018-19, the Government has announced to launch a flagship National Health Protection Scheme (NHPS) to cover over 10 crore poor and vulnerable families (approx.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப ந...
39,858
{ "en": "A 3 amp electrical supply gave sufficient power to light the rooms with a florescent tube.\n", "ta": "ஒரு 3 அம்பியர் மின்வசதிதான் அறைகளில் ஒளிரும்குழாய் விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\n" }
78,271
{ "en": "effective from 01.11.2019 In line with the decision of RBI to reduce Repo rate by 25 bps, Chennai based Public Sector Bank Indian Overseas Bank has reduced the Interest rate applicable for Retail segment (Housing, Vehicle, Education and Clean loans) and Micro Small Enterprises by 25 bps and the revised Repo...
147,851
{ "en": "It commented that the member states of the WTO 'proved themselves unready for such a deal for the foreseeable future.\n", "ta": "\"எதிர்கால தொலைநோக்கிற்கான ஓர் உடன்படிக்கைக்கு தயாராக இல்லை என்பதை சர்வதேச வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் நிரூபித்தன.\n" }
98,689
{ "en": "Our rejection, however, has nothing to do with the position that seeks to seal off Europe to the east or rejects the admission of countries like Turkey because it would be 'too expensive.'\n", "ta": "\"அளவுக்கும் கூடிய செலவினங்களை\" ஏற்படுத்தும் என்பதால் ஐரோப்பாவை கீழை நாடுகளுக்கு மூடவும், துருக்கி போன்ற...
62,733
{ "en": "The Government has undertaken its reform drive with the spirit of inclusiveness of the marginalized and hitherto socio-economically neglected classes in the overall development process.\n", "ta": "அரசு தனது சீர்திருத்த முயற்சிகளை புறமொதுக்கப்பட்ட, இதுவரையில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக...
73,452
{ "en": "In an interview posted on the Mirror 's web site, Arnett said, 'I am still in shock and awe at being fired.\n", "ta": "அந்த பேட்டியில் ஆர்நெட் கூறியிருப்பதாவது: நான் இன்னமும் அதிர்ச்சியிலும் என்ன செய்வதென்று தெரியாத நிலையிலும் இருக்கிறேன்.\n" }
45,829
{ "en": "The Prime Minister said that medical colleges and hospitals are coming up across Gujarat.\n", "ta": "குஜராத் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
9,086
{ "en": "Playback singers Vasundhara Das, Swetha, Bhavadharini and others will sing.\n", "ta": "வசுந்தராதாஸ், சுவேதா, பவதாரணி உள்ளிட்ட பின்னணி பாடகிகள் பங்கேற்கின்றனர்.\n" }
60,088
{ "en": "Pre-revolutionary or revolutionary conditions arose in Bolivia, Chile, Argentina, Italy, France, Britain, Portugal, Greece, and Spain.\n", "ta": "புரட்சிக்கு முந்தைய அல்லது புரட்சிகர நிலைமைகள் பொலிவியா, சிலி, ஆர்ஜென்டினா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், போர்த்துக்கல், கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நில...
3,668
{ "en": "The tax service union also announced a two-day strike for March 8 and 9.\n", "ta": "வரிவிதிப்புத்துறை தொழிற்சங்கமும் மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் இரு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.\n" }
152,697
{ "en": "Instead, he was placed in the specially created position of Deputy Chief of Staff at naval headquarters.\n", "ta": "அதற்குப் பதிலாக, அவர் கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரிகளின் இரண்டாவது தலைவராக விசேடமாக உருவாக்கப்பட்ட பதவியில் அமர்த்தப்பட்டார்.\n" }
141,317
{ "en": "The two largest Islamic organisations in Indonesia - Nahdlatul Ulama (NU) and Muhammadiyah - have indicated their opposition to a US invasion.\n", "ta": "இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய இரு இஸ்லாமிய அமைப்புக்களான --நாத்லத்துள் உலம்மா (NU) மற்றும் முஹம்மதியா ஆகியன அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு அவற்றின் எதிர்ப்...
27,107
{ "en": "Dr Tedros complimented the Government of India on the courageous and bold initiatives taken to expand universal health coverage through the two pillars of Ayushman Bharat.\n", "ta": "ஆயுஷ்பாரத்தின் இரண்டு திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டதற்காக டாக்டர் டெட்ரோ...
15,316
{ "en": "In the last presidential election in December 1999, Kumaratunga scraped back into office by directly appealing to Sinhala chauvinist layers and, in the final days of the campaign, relying on the sympathy produced by an attempt on her life by an alleged LTTE suicide bomber.\n", "ta": "கடந்த 1999 டிசம்பர் ஜன...
90,385
{ "en": "The German Chancellor agreed with Prime Minister that the COVID-19 pandemic is an important turning point in modern history, and offers an opportunity to forge a new vision of globalisation focused on the shared interests of humanity as a whole.\n", "ta": "நவீன வரலாற்றில், கொவிட் -19 தொற்று ஒரு முக்கியமான ...
37,866
{ "en": "Vindhya too is doing a similar character.\n", "ta": "இதே போன்றதொரு கேரக்டரில் விந்தியாவும் நடிக்கிறார்.\n" }
65,401
{ "en": "The museum forms part of the complex of four Museums which are collectively known as Kranti Mandir. Museums dedicated to the 1857 War of Independence and the JallianwalaBagh massacre also form part of the complex.\n", "ta": "இந்த அருங்காட்சியகம், நான்கு அருங்காட்சியகங்களைக் கொண்ட வளாகமாக “கிரந்தி மந்திர்” ...
37,790
{ "en": "They should engage with residents of the village in regard to cleanliness, literacy, immunisation and nutrition programmes.\n", "ta": "அவர்கள் கிராம மக்களிடம் கலந்துரையாடி, தூய்மைப்பணி, எழுத்தறிவு, தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள் பற்றி எடுத்துரைக்க அறிவுறுத்த வேண்டும்.\n" }
114,296
{ "en": "According to military spokesmen, the army lost 15 dead and 90 injured and claims to have killed more than 90 LTTE fighters.\n", "ta": "இராணுவப் பேச்சாளரின்படி, இராணுவம் 15 பேரை இழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர். 90க்கும் மேற்பட்ட புலிகளை கொன்றுள்ளதாக இராணுவம் கூறிக்கொள்கின்றது.\n" }
30,250
{ "en": "He assured the full support of his Ministry in supporting the council in undertaking high quality research and helping to develop big data on homoeopathy which is required to validate this ancient wisdom.\n", "ta": "இதன் அடுத்த கட்டமாக, பல்வேறு முதுநிலை ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுடன் மருத்துவ கவுன்சில்...
59,825
{ "en": "Strikes are already occurring in the public television sector, amongst drivers license examiners, and at France Inter airline.\n", "ta": "அரசு தொலைக் காட்சித் துறை, ஓட்டுநர் உரிம ஆய்வாளர்கள் மற்றும் பிரான்ஸ் இண்டர் எயர் லைன்ஸ் ஆகியவற்றிலும் ஏற்கனவே வேலைநிறுத்தம் நடைபெற்று வருகின்றன.\n" }
57,697
{ "en": "Earlier a separate Ministry used to work for the NRIs but we received feedback and information from the NRIs that there was a lack of coordination with the Ministry of External Affairs because of this.\n", "ta": "முன்பு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தனியாக ஓர் அமைச்சகம் செயல்பட்டு வந்தது. ஆனால், அதன் காரணமா...
102,234
{ "en": "And the children of Israel said to Samuel, Cease not to cry to the LORD our God for us, that he will save us out of the hand of the Philistines.\n", "ta": "சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும்...
1,223
{ "en": "In the conflict between Chad and the Central African Republic, the former was historically a French ally with French troops based there, whilst the latter was supported by Ugandan Tutsis backed by the US.\n", "ta": "சாட் நாட்டிற்கும் மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கும் இடையே நடைபெற்று வருகின்ற மோதலில், வரலாற...
151,649
{ "en": "And he walked in the way of the kings of Israel, like as did the house of Ahab: for he had the daughter of Ahab to wife: and he worked that which was evil in the eyes of the LORD.\n", "ta": "அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியா...
37,979
{ "en": "With the help of Citigroup, Dynegy, another energy-trading company, was able to boost its trading volume using a series of transactions that in fact cancelled each other out.\n", "ta": "சிட்டிக்ரூப்பின் உதவியுடன், Dynegy<font face=\"Garamond\"> என்ற மற்றொரு மின்சக்தி நிறுவனமும் தன்னுடைய வர்த்தக மொத்த அளவ...
96,291
{ "en": "Such a step requires a complete political break from all the political parties and trade unions that keep the working class tied to the bankrupt profit system.\n", "ta": "அத்தகைய நடவடிக்கைக்கு, வங்குரோத்து இலாப முறையுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற...
142,008
{ "en": "It was all a gigantic sham.\n", "ta": "அது மிகப்பெரியதொரு மோசடியாகும்.\n" }
37,158
{ "en": "It's not fair that the trade unions can do it and that we, who represent the most isolated workers, should be excluded.\n", "ta": "தொழிற்சங்கங்கள் அதைச் செய்யலாம், ஆனால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது நியாயம் இல்லை.\n" }
51,852
{ "en": "International Solar Alliance (ISA) and I would want that this word ISA should become popular rather it should be ISA Assembly.\n", "ta": "சர்வதேச சூரியக் கூட்டணி வெறும் அமைப்பாக இருப்பதைக்காட்டிலும், மிகப் பிரபலமானதாக உருவாக வேண்டும்.\n" }
146,938
{ "en": "What we need now is renewed, solid and unifying leadership, and this is something which, although it pains me to say it, Mariano Rajoy is not in a position to offer.'\n", "ta": "தற்போதைய எங்களின் தேவை என்னவென்றால், புதிப்பிக்கப்பட்ட, உறுதியான ஒருங்கிணைந்த தலைமை தான் தேவை. கூறுவதற்கு எனக்கு வருத்தமாக இருந்...
49,128
{ "en": "One of these workers warned that the unions' position meant accepting massive wage cuts.\n", "ta": "தொழிற்சங்கங்களின் நிலைப்பாடுகளில் பொருள் மிகப்பெரும் அளவில் ஊதிய வெட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகும்.\n" }
95,152
{ "en": "The LTTE, which is based on the reactionary communal outlook of Tamil separatism, has carried out such atrocities before and may have been responsible for this bombing.\n", "ta": "தமிழ் பிரிவினைவாதம் என்ற பிற்போக்கு இனவாத திருஷ்டியை அடிப்படையாகக் கொண்ட புலிகள், இதற்கு முன்னர் இத்தகைய அட்டூழியங்களை செய்து...
44,019
{ "en": "You will find that markets are open till late in the night.\n", "ta": "கிராமச் சந்தைகள் இரவில் நெடுநேரம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\n" }
28,974
{ "en": "The ASK Centers will also be kept open on these days.\n", "ta": "இந்த நாட்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும்.\n" }
29,160
{ "en": "The Government of India has taken various initiatives to boost the growth of the economy which, inter-alia, include fillip to manufacturing, concrete measures for transport and power sectors as well as other urban and rural infrastructure, comprehensive reforms in the foreign direct investment policy and spe...
3,935
{ "en": "Without any other option, the 'Vellithirai' unit had to leave.\n", "ta": "இதில் படப்பிடிப்பு வேறா என்று கடுப்படுத்தியிருக்கிறார்கள்.\n" }
12,537
{ "en": "The President said that central to the Government of Indias approach to the development of the Northeast is an urgent and speedy enhancement of connectivity.\n", "ta": "வட - கிழக்கு பிராந்தியத்தின் விரிவான, உடனடியான, வேகமான வளர்ச்சிக்கான அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் குற...
75,114
{ "en": "The Vice President praised the Indian diaspora for acting as a bridge to integrate the cultures of India and Lithuania.\n", "ta": "இந்தியா – லிதுவேனியா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n" }
134,058
{ "en": "Whichever plan ultimately prevails, Negroponte will unquestionably play a pivotal role in the elaboration and execution of US policy in Iraq.\n", "ta": "இறுதியாக எந்தத்திட்டம் நிலைநாட்டப்பட்டாலும், நெக்ரோபொன்ட் ஈராக்கில் அமெரிக்க கொள்கையை செயல்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும், சந்தேகத்திற்கிடமின்றி ம...
21,528
{ "en": "Vice-Chairman, NITI Aayog, Rajiv Kumar, and CEO, NITI Aayog, Amitabh Kant shall address the gathering.\n", "ta": "நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் உரையாற்றுகின்றனர்.\n" }
103,457
{ "en": "Each SHG group is linked with banks and in the first phase Rs one lakh is given as credit assistance from banks.\n", "ta": "ஒவ்வொரு சுய உதவிக்குழுவும், வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, முதல் கட்டமாக, ரூ.ஒரு லட்சம் கடனுதவியாக வங்கிகளால் வழங்கப்படுகிறது.\n" }
165,257
{ "en": "Obama, predictably and pathetically, is responding by seeking to assert his own militaristic credentials.\n", "ta": "பரிதாபத்திற்குரிய வகையில் ஒபாமா தன்னுடைய இராணுவத்தின் மீதான நம்பிக்கைகளை உறுதிபடுத்தும் வகையில் கருத்துக்களை கூறுகிறார்.\n" }
7,691
{ "en": "In India about 134 million children have access to mobile phones and the number is growing very fast with even faster access to internet.\n", "ta": "இந்தியாவில் ஒரு கோடியே முப்பது நான்கு லட்சம் குழந்தைகள் கைபேசிகளைக் கையாளுகின்றனர். இணையம் அணுகுபவர் அதைவிட அதிகம் கூடியுள்ளது.\n" }
55,295
{ "en": "We advocate for a strong Global Financial Safety Net with an adequately resourced, quota-based International Monetary Fund (IMF) at its centre.\n", "ta": "போதிய நிதி ஆதாரங்கள் மற்றும் ஒதுக்கீடு அடிப்படையிலான சர்வதேச செலாவணி நிதியம் என்பதுடன் வலுவான உலக நிதிப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க நாங்கள் யோசனை ...
26,645
{ "en": "A powerful car bomb killed dozens of people on a busy shopping street in Kabul about 3 p.m., Thursday, September 5.\n", "ta": "செப்டம்பர் 5 வியாழக்கிழமை பி.ப 3 மணியளவில் காபுலில் சன நெருக்கடியான வீதியொன்றில் வெடித்த சக்திமிக்க கார் குண்டில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.\n" }
106,112
{ "en": "In Karur district for Kharif season farmers can take crop insurance for pulses, groundnut, banana, tapioca, shallots, turmeric and tomato.\n", "ta": "கரூர் மாவட்டத்தில் காரீஃப் பருவத்திற்கு விவசாயிகள் பருப்புகள், நிலக்கடலை, வாழை, மரவள்ளி, சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் தக்காளி போன்ற பயிர்களுக்குக் காப்பீட...
134,303
{ "en": "These include Thomas Reynolds of New York, the head of the House Republican Campaign Committee.\n", "ta": "இதில் நியூ யோர்க்கின் தோமஸ் ரேநால்ட்ஸ் என்னும் மன்றத்தின் குடியரசுக் கட்சிப் பிரச்சாரக்குழுவின் தலைவரும் அடங்குவார்.\n" }
98,812
{ "en": "For weeks, opinion polls have been forecasting victory for the conservative opposition in the Bundestag (parliamentary) elections on September 22 against a government coalition that is losing its own supporters.\n", "ta": "கடந்த கிழமைகளில் நடந்த தேர்தல் அபிப்பிராய கணிப்பு பழமைவாத எதிர்கட்சியினருக்கே 22 செப...
5,312
{ "en": "The decision would facilitate consolidation among the Nationalised Banks to create strong and competitive banks.\n", "ta": "இந்த தீர்மானம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஒருங்கிணைப்புக்கு இடையே வலுவான, போட்டியிடும் வங்கிகளை உருவாக்க, வழிவகுக்கும்.\n" }
21,409
{ "en": "Local authorities and political bodies in Marseille want to shift industrial activities to the St. Louis port terminals and make Marseille a passenger traffic port.\n", "ta": "உள்ளூர் அதிகாரிகளும் மார்சேயில் இருக்கும் அரசியல் நிறுவனங்களும் தொழில்துறை நடவடிக்கைகளை St.Louis துறைமுகத்திற்கு மாற்றி மார்சேயியை...
113,917
{ "en": "Clearly distinguishing between Iraq and the other two countries that Bush included in his State of the Union 'axis of evil' diatribe, Powell said, 'With respect to Iran and with respect to North Korea, there is no plan to start a war with these nations.'\n", "ta": "புஷ் அவரது நாட்டின் நிலைமை தொடர்பான பேச்...
55,298
{ "en": "In a press interview, Esser said, 'There will still be an overall pattern contract, which will deal with about 80 percent of everything.\n", "ta": "ஒரு பத்திரிகை பேட்டியில் Esser கூறுகையில், \"இன்னும் 80 சதவீதம் கருதப்படக்கூடிய அளவில் ஒரு முழுமையான வரைவு ஒப்பந்தம் ஏற்படுத்தலாம்.\n" }
96,569
{ "en": "The heroines are yet to be finalized!\n", "ta": "நடிகைகள் இன்னும் தேர்வாகவில்லை!\n" }
44,426
{ "en": "The resulting tight markets have increased US and global vulnerability to disruption and provided adversaries undue potential influence over the price of oil.\n", "ta": "அமெரிக்காவில் நெகிழ்ச்சி இல்லா சந்தை அதிகரிப்பு, மற்றும் பூகோள அளவில், திடீர் என்று எண்ணெய் சப்ளையில் சீர்குலைவு உருவாகலாம்; இந்த வகையில...
28,364
{ "en": "Ministry of Tourism 10.2 growth in Foreign Exchange Earnings (In Rupee terms) in february 2018 over february 2017 Foreign Exchange Earnings (In Rupee and US terms) through Tourism in India in february 2018 Ministry of Tourism estimates monthly Foreign Exchange Earnings (FEEs) through tourism in India, both ...
132,011
{ "en": "I am very pleased, however, to have experienced the month that I spent with the Sioux Indians in South Dakota.'\n", "ta": "ஆனால் Sioux Indians உடன் தெற்கு டகோடா பகுதியில் இருந்த ஒரு மாத அனுபவத்தைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.\"\n" }
162,918
{ "en": "Either Beijing creates sufficient jobs to absorb the growing workforce or it faces a social explosion.\n", "ta": "ஒன்று வளர்ச்சியுறும் தொழிலாளர் எண்ணிக்கையை உட்சேர்க்கும் வண்ணம் போதுமான வேலைகளை உருவாக்கும் எண்ணமாக இருக்க வேண்டும், அல்லது அது ஒரு சமூக வெடிப்பை எதிர்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.\n" }
114,996
{ "en": "Central minister requested the CM to plan for utilizing this fund for rural water supply, grey-water treatment and re-use and most importantly for ensuring long-term operation and maintenance of water supply schemes.\n", "ta": "இந்த நிதியை ஊரக குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரித்தல் மற்றும் மறுபயன்பாடு,...
82,602
{ "en": "The very fact that the starting point of all of the former radicals such as the SWP is the construction of a new party from out of the raw material provided by the decayed remnants of Labourism and Stalinism - such as Galloway - condemns them, like Frankenstein, to create monsters that are doomed to a terrib...
123,318
{ "en": "This political instability is heightened by the proposed pipeline's location - passing through Iranian and Pakistani Baluchistan, both regions poorly controlled by their respective central governments.\n", "ta": "ஈரான் மற்றும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியங்கள் ஆகியவை அவைகளின் மத்திய அரசாங்கங்களால் பா...
104,396
{ "en": "Its vice president, Mr. Richard Cheney, divides his time between presiding over a secret government and working as a bag man for Halliburton, which continues to pay him more than a half million dollars a year.\n", "ta": "புஷ் நிர்வாகத்தின் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி, தனது நேரத்தை இரண்டாகப் பகிர்ந்துகொண்...