id int64 0 167k | translate dict |
|---|---|
81,409 | {
"en": "And if they be married to any of the sons of the other tribes of the children of Israel, then shall their inheritance be taken from the inheritance of our fathers, and shall be put to the inheritance of the tribe whereunto they are received: so shall it be taken from the lot of our inheritance.\n",
"ta": "... |
155,616 | {
"en": "The international film festival took place in Ahmedabad on Sunday where 'Poo' was one of the films chosen for screening and Sasi chosen as the best director.\n",
"ta": "அகமதாபாத்தில் ஞாயிற்று கிழமை சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் திரையிடுவதற்காக ‘பூ’வும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.\n"
} |
105,195 | {
"en": "I want to congratulate Prahlad ji, his Secretary and his team today for finding out the new ways with which they can help the nation and providing a great leadership.\n",
"ta": "தேசத்திற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்ததற்காகவும், மிகச் சிறந்த தலைமைப் பணியாற்றியதற்காகவும் திரு பி... |
42,513 | {
"en": "However, how Social Media can be utilized in strengthening a department it has been demonstrated by in the best possible manner, it has been demonstrated by our foreign ministry.\n",
"ta": "சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி ஒரு துறை எவ்வாறு வலிமையாக்கப்படலாம் என்பதை நமது வெளியுறவுத்துறை செயல்படுத்திக் காட்டியிருக... |
149,991 | {
"en": "I learnt these from watching the films made by my father as well as world cinema and sharpened my abilities.\n",
"ta": "என்பதை என் அப்பா இயக்கிய அத்தனை படங்களையும் பார்த்து கற்றுக் கொண்ட நான், உலகத் தரமான பல வெளிநாட்டுப் படங்களையும் பார்த்து என் திறமையை கூர்தட்டிக் கொண்டேன்.\n"
} |
136,461 | {
"en": "The implications of these divisions are far-reaching.\n",
"ta": "இந்த பிளவுகளின் தாக்கங்கள் நீண்டகால விளைவுகளை கொண்டவை.\n"
} |
148,622 | {
"en": "The Berliner Zeitung wrote the day after the event: 'In addition, a letter was found in the entrance area to the offices.\n",
"ta": "Berliner Zeitung, சம்பவம் நடந்த மறுநாள் இவ்வாறு எழுதியது: \"மேலும், அலுவலக பகுதிக்குள் நுழையும் இடத்தில், ஒரு கடிதம் கண்டு எடுக்கப்பட்டது.\n"
} |
63,421 | {
"en": "Nineteen out of 20 houses that are made of planks in our area have been destroyed by the sea.\n",
"ta": "எமது பிரதேசத்தில் மரப்பலகையில் அமைக்கப்பட்டிருந்த 20 வீடுகளில் பத்தொன்பது கடலால் அழிக்கப்பட்டுவிட்டன.\n"
} |
134,762 | {
"en": "As well as the announced job cuts, further redundancies are to be carried through as every BBC department will have its budget cut by an average of 15 percent.\n",
"ta": "அறிவிக்கப்பட்டுள்ள வேலைக் குறைப்புக்களை தவிர, இன்னும் சில வகையில் அதிகப்படியாக உள்ளவை எனக் கருதப்படும் வேலைகளும் BBC உடைய ஒவ்வொரு துறைய... |
6,177 | {
"en": "The refusal to do so is a political decision.\n",
"ta": "இவ்வாறு செய்ய மறுப்பது, ஒரு அரசியல் தீர்மானமாகும்.\n"
} |
57,012 | {
"en": "According to my knowledge, the SEP and its website, the WSWS, have consistently been campaigning for the mobilisation of the international working class to safeguard the rights of Tamil people in Sri Lanka.\n",
"ta": "எனது அறிவுக்கெட்டிய வகையில், சோ.ச.க. மற்றும் அதன் இணையமான WSWS உம், இலங்கையில் தமிழ் மக்... |
64,690 | {
"en": "The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi had approved setting up of AIIMS at Thoppur in Madurai on 17.12.2018.\n",
"ta": "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 17.12.2018 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப... |
129,874 | {
"en": "In that capacity, as he has since acknowledged in published writings, he drew up the covert plan at the end of the 1970s to mobilize Islamic fundamentalist mujaheddin to topple the pro-Soviet regime in Afghanistan and draw the Soviet Union into a ruinous war in that country.\n",
"ta": "அந்த முறையில், வெளிய... |
24,987 | {
"en": "Internet platforms and several apps are already being used to impart education.\n",
"ta": "ஏற்கெனவே கல்வி முறையில் இணையதளங்களில் பல கைபேசி செயலிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n"
} |
138,066 | {
"en": "The total is now 606,000 in September - a 2.6 percent increase on August.\n",
"ta": "இப்பொழுது அதன் மொத்த எண்ணிக்கை 606,000 என்று செப்டம்பரில் உள்ளது --இது ஆகஸ்ட்டை விட 2.6 சதவிகிதம் அதிகமாகும்.\n"
} |
144,627 | {
"en": "But 26 CMU members rejected the union leadership's advice and turned to the Revolutionary Communist League (the forerunner of the Socialist Equality Party) for its help in waging a campaign to defend their jobs.\n",
"ta": "ஆனால் சீ.எம்.யூ. வின் 26 அங்கத்தவர்கள் தலைமையின் ஆலோசனையை நிராகரித்து, புரட்சிக் கம... |
105,670 | {
"en": "PIB Headquarters Food Corporation of India - Feeding For this, the Govt.\n",
"ta": "PIB Headquarters உணவு அளிக்கும் இந்திய உணவுக் கழகம்.\n"
} |
140,626 | {
"en": "And the LORD showed signs and wonders, great and sore, on Egypt, on Pharaoh, and on all his household, before our eyes:\n",
"ta": "கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின் மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,\n"
} |
60,367 | {
"en": "(ii) Reform of Central Public Sector Enterprises (CPSEs) NITI Aayog in consultation with administrative ministries has made recommendations in four tranches for strategic disinvestment in PSUs.\n",
"ta": "(ii) மத்திய அரசு நிறுவனங்களைச் சீர்திருத்துதல் பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து பங்குகளை நான்கு வகை உத்... |
100,178 | {
"en": "The handbook has topics in cyber safety, such as cyberbullying, social exclusion, intimidation, defamation, emotional harassment, online sexual abuse, cyber radicalization, online attack and fraud, and online enticement.\n",
"ta": "இணைய அச்சுறுத்தல், சமூக விலக்கு, மிரட்டல், அவதூறு, உணர்ச்சி ரீதியான துன்புற... |
37,382 | {
"en": "And the smoke of their torment ascends up for ever and ever: and they have no rest day nor night, who worship the beast and his image, and whoever receives the mark of his name.\n",
"ta": "அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய ... |
112,177 | {
"en": "The reasons were undoubtedly the same - people driven to the extremes of desperation by a financial crisis for which there was no solution.\n",
"ta": "இது மகா பருவத்திற்கான (Maha season) அறுவடைக்கு பின்பு உடனடியாக நடைபெற்றதாகும். ஐயத்திற்கு இடமின்றி காரணங்கள் மேற்கூறியவை போலத்தான் இருந்தன.\n"
} |
111,438 | {
"en": "Sanctions against Iran's oil and gas industry would be 'crippling,' according to US Secretary of State Hillary Clinton and Netanyahu.\n",
"ta": "பொருளாதார தடை ஈரானின் எண்ணெய், எரிவாயு தொழிற்துறையை \"முடக்கிவிடும்\" என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரி கிளின்டனும் நேடான்யாகுவும் கூறியுள்ளனர்.\n"
} |
35,862 | {
"en": " New technologies in the Broadcasting and Film Industry to Enhance Story-Telling Media business models in the new era Telling compelling stories: Challenges and Opportunities - Radio and Community Radio Sustainable development Stories Special Focus CEO Roundtable Story-telling and the success of media.\n",
... |
22,863 | {
"en": "Saakashvili is pushing hard for Georgia to join both the European Union and NATO and misses no opportunity to rile Moscow.\n",
"ta": "ஜோர்ஜியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேரவேண்டும் என்று சாகேஷ்வில்லி அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார், இது மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு எதிராக இழிசொற்களை அள்ளிவீச... |
8,774 | {
"en": "Therefore, he said, he had come among the jawans of the Armed Forces, whom he considers to be \"his family.\"\n",
"ta": "அதனால் தனது குடும்பத்தினராகக்' கருதும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதற்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.\n"
} |
77,394 | {
"en": "The Principal Secretary to the Prime Minister asserted that all critical infrastructure, shopping complexes, commercial establishments and government buildings should be regularly audited for fire safety, and necessary preventive measures should be put in place on priority.\n",
"ta": "முக்கியமான அடிப்படைக்... |
18,724 | {
"en": "And it came to pass, when Joshua and the children of Israel had made an end of slaying them with a very great slaughter, till they were consumed, that the rest which remained of them entered into fenced cities.\n",
"ta": "யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்க... |
48,775 | {
"en": "Hence, several national flagship programmes are being implemented in the country.\n",
"ta": "அதற்காகவே நாட்டில் பல்வேறு பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n"
} |
43,679 | {
"en": "And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come?\n",
"ta": "அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.\n"
} |
84,998 | {
"en": "And if you will walk before me, as David your father walked, in integrity of heart, and in uprightness, to do according to all that I have commanded you, and will keep my statutes and my judgments:\n",
"ta": "நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ள... |
27,454 | {
"en": "It was demand from all stakeholders that because of heavy curriculum, there is no time left for all these aspects.\n",
"ta": "ஆனால், பாடத் திட்டம் சுமையாக இருப்பதால் இதர செயல்பாடுகளுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.\n"
} |
40,190 | {
"en": "Despite Washington's Cold War rhetoric, there was nothing democratic about the KMT's rule over Taiwan, which had been a Japanese colony since the late 1890s.\n",
"ta": "வாஷிங்டனின் குளிர் யுத்தகால வார்த்தை ஜாலங்கள் எதுவாக இருந்தாலும், தாய்வானில் குவாமின்டாங் ஆட்சியில் ஜனாநாயக அம்சம் எதுவும் இருக்கவில்லை.\n... |
34,255 | {
"en": "But the very process of seeking an end to the war has created huge tensions in the state apparatus and political establishment, deeply destabilising, in particular, the social base of the opposition Sri Lankan Freedom Party (SLFP) headed by President Chandrika Kumaratunga.\n",
"ta": "ஆனால் யுத்தத்துக்கு மு... |
41,620 | {
"en": "Naked commercialism was evident in even the most ostensibly charitable aspects of the operation.\n",
"ta": "அப்பட்டமான வணிகமுறைதான் செயல்பாட்டின் பெரும் அறக்கூறுபாட்டில்கூட வெளிப்படையாகக் காணப்பட்டது.\n"
} |
112,140 | {
"en": "The Scheme consists of three components.\n",
"ta": "இத்திட்டம் மூன்று பாகங்களைக் கொண்டது.\n"
} |
112,444 | {
"en": "In China, the Gini index, which provides a statistical measure of inequality, rose by 13 percentage points between 1981 and 2000.\n",
"ta": "சீனாவில் Gini குறியீட்டின்படி, அது சமத்துவமின்மையை ஒரு புள்ளிவிவர அடிப்படையில் மதிப்பிடுகிறது அது 1981 இற்கும் 2000 இற்கும் இடைப்பட்ட காலத்தில் 13 சதவீத புள்ளிகள் உயர... |
86,380 | {
"en": "The Prime Minister said that the government has given top priority to roads, highways, waterways, railways, especially regarding infrastructure.\n",
"ta": "சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிச்சாலைகள், ரயில்வே, குறிப்பாக கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசு உயர் முன்னுரிமை அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
1,487 | {
"en": "Any pretext will suffice for Blair to line up behind US aggression: the false claim that Iraq possessed weapons of mass destruction, a nuclear programme in Iran and North Korea, Syria's occupation of Lebanon, or governmental corruption in any number of African countries.\n",
"ta": "அமெரிக்க ஆக்கிரமிப்பிற்க... |
123,738 | {
"en": "When it became known that Aznar was suppressing evidence of Al Qaeda's responsibility for the March 11 train bombings in Madrid, seeking instead to blame ETA, a mass upsurge of hostility swept the PSOE into government.\n",
"ta": "மாட்ரிட்டில் ரயில்கள் மீது மார்ச் 11 ல் நடைபெற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்களில... |
121,505 | {
"en": "So persecute them with your tempest, and make them afraid with your storm.\n",
"ta": "நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.\n"
} |
332 | {
"en": "Prime Minister's Office 100 years of Champaran Satyagraha: PM to inaugurate Swachhagraha exhibition tomorrow Calls upon citizens to become Swachhagrahis and create a Swachh Bharat 100 years of Champaran Satyagraha: PM to inaugurate Swachhagraha exhibition tomorrow Calls upon citizens to become Swachhagrahis ... |
99,615 | {
"en": "The terror in Haiti and the communalist massacres in the former Yugoslavia have not stopped.\n",
"ta": "ஹைட்டியில் உள்ள பயங்கரவாத அச்சமும், பழைய யூகோஸ்லாவியாவில் இனப் படுகொலைகளும் இன்னும் நிற்கவில்லை.\n"
} |
15,700 | {
"en": "Both these reforms taken together resulted in only a small fraction of the donations coming in form of cheques.\n",
"ta": "இந்த இரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளும், காசோலை வடிவிலான நன்கொடையை, ஊக்குவிக்கும் முறையில் சிறிய அளவில்தான் மாற்றத்தை ஏற்படுத்தின.\n"
} |
102,176 | {
"en": "And India also has bold and hard working business leaders like you.\n",
"ta": "இந்தியாவில் உங்களைப் போன்ற துணிச்சலான, கடினமாக உழைக்கக் கூடிய வர்த்தகத் தலைவர்களும் இருக்கிறார்கள்.\n"
} |
49,481 | {
"en": "And I am glad that after so many years, Amul has fulfilled my dreams.\n",
"ta": "பல ஆண்டுகளுக்குப் பிறகு அமுல் நிறுவனம் எனது கனவுகளை இன்று நிறைவேற்றியுள்ளது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\n"
} |
17,434 | {
"en": "These are bringing about unprecedented improvement in the quality of life of people.\n",
"ta": "இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வாழ்க்கைத் தர உயர்வு ஏற்பட்டுள்ளது.\n"
} |
131,964 | {
"en": "In considering the outcome of the Australian federal election and the US presidential poll, notwithstanding the significant differences between the two political systems, one is struck by a number of common features.\n",
"ta": "இரண்டு அரசியல் அமைப்பு முறைகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பினும், ஆ... |
74,151 | {
"en": "Only to the tribes of Levi he gave none inheritance; the sacrifices of the LORD God of Israel made by fire are their inheritance, as he said to them.\n",
"ta": "லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தனகபலிகளே அவர்களுட... |
14,134 | {
"en": "War is the most disgusting thing for humanity.\n",
"ta": "மனித இனத்திற்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்துகிற வேதனை தருவது போர்.\n"
} |
58,596 | {
"en": "Elections officials in several big counties restricted the number of early-voting sites or refused to open any in minority neighborhoods.\n",
"ta": "பல பெரிய பிராந்தியங்களை சார்ந்த தேர்தல் அதிகாரிகள் டம்மி வாக்குப்பதிவு செய்யும் வாக்குச்சாவடிகள் பலவற்றை கட்டுப்படுத்திவிட்டனர், அல்லது சிறுபான்மையினர் வாழும்... |
35,863 | {
"en": "Thus, Tony Blair consented to the EU developing a common planning and leadership capacity for independent military operations.\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றியம், தனித்த இராணுவ நடவடிக்கைகளுக்காக பொதுத் திட்டமிடுதலுக்கும், தலைமைத்திறனை வளர்க்கவும் முயற்சிகள் எடுக்க டோனி பிளேயர் ஒப்புக்கொண்டார்.\n"
} |
24,696 | {
"en": "It has touch screen kiosk systems containing in-depth information on Seaports, Shipping, Indian Ports, Exim Trade, Photo gallery and Video gallery.\n",
"ta": "தொடுதிரை வசதிகளுடன் கூடிய இந்தப் பலகைகளில் கடல் துறைமுகங்கள் தொடர்பான கப்பல், இந்திய துறைமுகங்கள், ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம், புகைப்பட மற்றும் ... |
36,638 | {
"en": "Inadequacy of data and its reliability constituted a significant handicap in realistic revenue projectionand other key variables like employment as well as in determining measurable criteria.\n",
"ta": "போதிய தரவுகள் இன்மை மற்றும் அதன் நம்பகத்தன்மை வருவாய் கணிப்பிலும் இதர முக்கிய அம்சங்களான வேலைவாய்ப்பு மற... |
70,583 | {
"en": "The run-off produced a virtual tie, with Aubry leading Royal by 42 votes out of 137,000 cast.\n",
"ta": "இந்த முக்கிய நிகழ்வு கிட்டத்தட்ட ஒரே வாக்குகள் இருவருக்கும் என்ற நிலையில் இருந்தது; 137,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஒப்ரி, ரோயாலை விட 42 வாக்குகள் முன்னணியில்தான் இருந்தார்.\n"
} |
4,085 | {
"en": "Fellow citizens: Our founding fathers, with the adoption of Constitution, set in motion powerful forces that liberated us from the stranglehold of inequity in gender, caste and community along with other fetters that had tied us for too long.\n",
"ta": "சக குடிமக்களே : நமது முன்னோர்கள் ஏற்றுக் கொண்ட அரசியல... |
15,714 | {
"en": "The Government is willing to consider all suggestions to further strengthen the cleansing of political funding in India.\n",
"ta": "இந்தியாவில் அரசியல் கட்சிகளின் நிதியை மேலும் தூய்மைப்படுத்துவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் பரிசீலிக்க மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.\n"
} |
140,621 | {
"en": "And now my soul is poured out on me; the days of affliction have taken hold on me.\n",
"ta": "ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.\n"
} |
51,149 | {
"en": "Along the same lines, the government and media try to scapegoat immigrants and refugees, blaming them for high unemployment in Germany.\n",
"ta": "அதே வழிகளில், அரசாங்கமும் ஊடகங்களும் புலம்பெயர்தோரையும், அகதிகளையும் பலிகடாக்களாக ஆக்க முயன்று வருகின்றன, ஜேர்மனியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இரு... |
70,995 | {
"en": "For 1.3 billion Indians, it was not just an ordinary election, but a celebration, a mega festival of democracy.\n",
"ta": "130 கோடி இந்தியர்களுக்கு இது ஒன்றும் சாதாரண தேர்தல் அல்ல, மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவின் கொண்டாட்டம்.\n"
} |
74,369 | {
"en": "<img src=\"pera-d23.JPG\" width=\"400\" height=\"290\" align=\"bottom\" border=\"0\" naturalsizeflag=\"3\" />\n",
"ta": "<img height=\"290\" src=\"articles/2006/dec2006/pera-d23.JPG\" width=\"400\" align=\"left\" border=\"0\" naturalsizeflag=\"3\">\n"
} |
115,607 | {
"en": "The latest Associated Press opinion poll found that only 40 percent of those interviewed still supported the war, down from 44 percent in July.\n",
"ta": "சமீபத்திய அசோசியேட்டட் பிரெஸ்ஸின் கருத்துக் கணிப்பு பேட்டி கண்டவர்களில் 40 சதவிகிதத்தினர்தான் போருக்கு ஆதரவு கொடுத்தனர் என்று காட்டுகிறது; இந்த சதவிக... |
7,946 | {
"en": "The SEP invites workers, youth, villagers and the unemployed to our meeting.\n",
"ta": "எமது கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமத்தவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கும் சோ.ச.க.\n"
} |
121,117 | {
"en": "The association of Pakistani lawyers that spearheaded the agitation against Musharraf's attempt to sack Chief Justice Chaudhry has pledged to galvanize the country against any attempt by Musharraf to have himself proclaimed re-elected as president by the sitting legislatures.\n",
"ta": "தலைமை நீதிபதி செளத்... |
18,623 | {
"en": "One objective of Singapores chairmanship is to develop an ASEAN Smart Cities Network, and here Singapore and India are natural partners.\n",
"ta": "அமைப்புத் தலைமை என்ற வகையில் சிங்கப்பூரின் நோக்கம், ஆசியான் அதீநவீன நகரங்கள் கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். இந்த வகையில் சிங்கப்பூரும் இந்தியாவும் இயல்பான நண்பர... |
134,443 | {
"en": "The Newsday article cited above takes note of one of the events honoring Oxley, who 'just happens to be chairman of the powerful House Financial Services Committee, a fact that hasn't escaped notice of the Securities Industry Association and the Bond Market Association, which are roping in donations for the ... |
70,308 | {
"en": "He continued, 'Does anyone in this room think that the Kosovo Albanians are the only group in the world with a grievance against their capital?'\n",
"ta": "அவர் தொடர்ந்து கூறியது: \" கொசோவோ அல்பேனியர்கள் ஒருவர்தான் உலகத்தில் தங்கள் தலைநகருக்கு எதிராக மனத்தாங்கல்களை கொண்ட குழு என்று இந்த அறையில் உள்ள எ... |
68,148 | {
"en": "He said 8 crore fake beneficiaries were also eliminated in the process, 1.1 lakh crore rupees are being saved.\n",
"ta": "இதனால் எட்டு கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர், 1.1 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.\n"
} |
124,172 | {
"en": "Balakrishna gave Ravi Teja a chase that sent him right back to Hyderabad!\n",
"ta": "விவரம் புரியாத ரவிதேஜா, விமானம் மூலம் சென்னைக்கு வந்திறங்கி பாலகிருஷ்ணா முன் ஆஜரானார்.\n"
} |
160,226 | {
"en": "By immediately blaming Kadirgamar's murder on the LTTE, they have been demanding what amounts to an ultimatum to the LTTE to accept new restrictions or face war.\n",
"ta": "கதிர்காமர் கொலைக்கு உடனடியாக விடுதலைப் புலிகளின் மீது பழிபோட்டதன் மூலம், விடுதலைப் புலிகள் புதிய கட்டுப்பாடுகளை அல்லது போரை ஏற்றுக்... |
82,236 | {
"en": "The beneficiaries and supporters of these cuts are company executives and large shareholders.\n",
"ta": "இந்த வெட்டுக்களால் பயனடைவோரும் ஆதரிப்பவர்களும், நிறுவனங்களின் நிர்வாகிகளும் பெருமளவில் பங்குதாரர்களும் ஆவர்.\n"
} |
46,341 | {
"en": "The proud have dig pits for me, which are not after your law.\n",
"ta": "உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.\n"
} |
59,607 | {
"en": "And if it bear fruit, well: and if not, then after that you shall cut it down.\n",
"ta": "கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.\n"
} |
43,370 | {
"en": "It is very difficult to live here.'\n",
"ta": "இங்கு வாழ்வது சிரமமானது.\"\n"
} |
119,696 | {
"en": "While Köhler has been a member of the CDU since 1981, he was nominated as head of the IMF by Schröder in 2000.\n",
"ta": "கோலர் 1981 முதல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினராக இருப்பவர், 2000ல் ஷ்ரோடர் அவரை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்தார்.\n"
} |
76,988 | {
"en": "I hope that work under the industry transition track will facilitate early diffusion of technology and support to developing countries in this journey.\n",
"ta": "தொழிற்சாலைகளை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நவீன தொழில்நுட்பங்களை விரைவில் புகுத்தவும், இந்த பயணத்தில் வளரும் நாடுகளுக்கு உத... |
79,519 | {
"en": "Many students reacted very positively to the internationalist and socialist perspective of the ISSE.\n",
"ta": "பல மாணவர்களும் ISSE இன் சோசலிச, சர்வதேச முன்னோக்கு பற்றி நேரிய முறையில் ஆர்வம் காட்டினர்.\n"
} |
42,948 | {
"en": "The more infrastructure will be strengthened in different parts of the country, the more convenient the connectivity will become, the more support different modes of transport will provide to each other the more easier the lives of people will become, the more opportunities for employment creation and busine... |
165,704 | {
"en": "In May 2007, the paper's then-CEO, editorialist Jean-Marie Colombani, was forced out by a vote of the committee of the newspaper's journalists, over opposition to Colombani's acquisitions strategy.\n",
"ta": "2007 மே மாதம், நாளேட்டில் அப்பொழுது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தலையங்கம் எழுதும் Jean-Marie,... |
101,838 | {
"en": "The rise over the past two decades of the BJP and a host of other political formations that make reactionary regional and caste-ist appeal is the consequence of the political paralysis of the working class, for which the CPI (M) is principally responsibile.\n",
"ta": "கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே பிஜே... |
129,975 | {
"en": "On the same weekend that Khamenei demanded a review of the death sentence against Aghajari, the Council of Guardians exercised a veto of the two laws passed by parliament.\n",
"ta": "அகஜாரிக்கு விதித்த மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கமேனய் கோரிய வாரக் கடைசியில், காவலர் அவை, பாராளுமன்றம் நிறைவேற்றிய இரு சட... |
66,540 | {
"en": "People must have universal access to clean, affordable, sustainable and equitable supply of energy.\n",
"ta": "அனைத்து மக்களுக்கும் தூய்மையான, மலிவான, திடமான மற்றும் சமமான எரிசக்தி கிடைக்க வேண்டும்.\n"
} |
53,636 | {
"en": "There is a lack of patience that is why todays youth has been working at a fast pace, they are innovating and also producing results.\n",
"ta": "எனவேதான் இன்றைய இளைஞர்கள் மிகுந்த வேகத்துடன் வேலை செய்வதோடு, புதுமைகளையும் செய்கிறார்கள். அது நல்ல பலனையும் தருகிறது.\n"
} |
112,880 | {
"en": "Under this scheme in Tiruchirapalli, labourers who have returned home from other states after losing their jobs due to covid 19 lockdown can apply for Rs one lakh loan to start up business.\n",
"ta": "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதர மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தங்கள் வ... |
59,779 | {
"en": "And he spoke before his brothers and the army of Samaria, and said, What do these feeble Jews? will they fortify themselves? will they sacrifice? will they make an end in a day? will they revive the stones out of the heaps of the rubbish which are burned?\n",
"ta": "அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்க... |
94,248 | {
"en": "Senthilkumar, Banking correspondent Indian Overseas Bank Lalgudi says as people are unable to come to banks due to lock down he is going directly to their homes to distribute Jan dhan money.\n",
"ta": "லால்குடியைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், ஊரடங்கால் மக்கள் வங்க... |
28,150 | {
"en": "The work of doors was completed during the tenure of Anandiben, even then hurdles remained there.\n",
"ta": "தடைகள் இருந்த போதும் ஆனந்தி பென் ஆட்சி காலத்தில் அணை மதகுகள் பணி நிறைவு பெற்றது.\n"
} |
118,051 | {
"en": "The minimum qualifying marks have been increased from 55 to 60.\n",
"ta": "குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n"
} |
144,133 | {
"en": "Thaksin, a right-wing populist billionaire, won the 2001 election by exploiting widespread hostility, including among layers of business, to the Democrats who had imposed the IMF's austerity agenda following the 1997â98 Asian financial crisis.\n",
"ta": "ஒரு வலதுசாரி ஜனரஞ்சக பில்லியனரான தாக்சின், 2001 தே... |
73,074 | {
"en": "100 per cent clearance rate can be achieved by filling out merely 2279 vacancies in the lower courts and 93 in High Courts.\n",
"ta": "கீழமை நீதிமன்றங்களில் 2279 காலியிடங்களையும் உயர்நீதி மன்றங்களில் 93 காலியிடங்களையும் நிரப்புவதன் மூலம் 100 % இவற்றைத் தீர்த்து வைக்கமுடியும்.\n"
} |
91,496 | {
"en": "And Jonathan gave his artillery to his lad, and said to him, Go, carry them to the city.\n",
"ta": "அப்பொழுது யோனத்தான்: தன் ஆயதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டு போ என்றான்.\n"
} |
104,655 | {
"en": "Ephraim, he has mixed himself among the people; Ephraim is a cake not turned.\n",
"ta": "எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்.\n"
} |
96,876 | {
"en": "65,393.40 crore in 2019-20.\n",
"ta": "2019-20இல் இது 96 சதவீதம் அதிகரித்து ரூ.65,383.40 கோடிக்கு உயர்ந்தது.\n"
} |
53,335 | {
"en": "He described Aadhaar is a technology-based empowerment initiative.\n",
"ta": "ஆதார் என்பது தொழில்நுட்ப அடிப்படையில் அதிகாரமளிக்கும் முன்முயற்சி என்றும் அவர் கூறினார்.\n"
} |
75,764 | {
"en": "More fundamentally, the inclusion of JVP figures in key government positions will exacerbate the political crisis wracking the entire official establishment.\n",
"ta": "மிகவும் அடிப்படையில், பிரதான அரசாங்க பதவிகளில் ஜே.வி.பி உறுப்பினர்களை உள்ளடக்கிக்கொள்வதானது, முழு உத்தியோகபூர்வ ஸ்தாபனத்தையும் சூழ்ந்துக... |
18,033 | {
"en": "Here is the text of North's paper as it was delivered on November 21.\n",
"ta": "நவம்பர் 21ம் தேதி அளிக்கப்பட்ட நோர்த்தின் ஆய்வுக் கட்டுரை கீழ்வருமாறு:\n"
} |
25,160 | {
"en": "It is reported commonly that there is fornication among you, and such fornication as is not so much as named among the Gentiles, that one should have his father's wife.\n",
"ta": "உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அ... |
35,030 | {
"en": "The issue arose when the Tamil National Alliance (TNA) forwarded leave applications of four of its MPs - Selvam Adaikalanathan, Selvarajah Gajendran, S. Jeyanandamoorthy and P. Sithamparanathan - to parliament on June 10.\n",
"ta": "ஜெயானந்தமூர்த்தி, பி. சிதம்பரநாதன் ஆகிய தனது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்க... |
124,294 | {
"en": "He threatened that the many Georgians employed in Russia and those depending upon their remittances in Georgia would suffer from any further action by the Saakashvili administration.\n",
"ta": "ரஷ்யாவில் பல ஜோர்ஜிய மக்கள் வேலையில் உள்ளார்கள் என்றும் சாக்காஷ்விலி நிர்வாகம் இன்னும் ஏதேனும் நடவடிக்கை எடுத்தா... |
142,990 | {
"en": "Purportedly the agenda of the UPA government, the Common Minimum Programme combines populist promises of a pro-poor orientation with pledges to Indian big business that the Congress-led regime will continue with privatization, deregulation and other investor-friendly policies.\n",
"ta": "UPA அரசாங்கத்தின் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.