id
int64
0
167k
translate
dict
28,947
{ "en": "While the world has set a target of 2030 for TB elimination, we in India want to become TB-free by 2025.\n", "ta": "காசநோயை 2030-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க உலகம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற நாம் விரும்புகிறோம்.\n" }
92,822
{ "en": "The CDU had already decided to put an end to this tradition at its Leipzig party congress in 2003.\n", "ta": "இந்த பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளியை வைப்பதென்று ஏற்கனவே 2003-ல் நடைபெற்ற லைப்சிக் கட்சி மாநாட்டில் CDU முடிவு செய்தது.\n" }
112,184
{ "en": "The discussions in the meeting centered around creating an enabling environment for ULBs to be placed in the drivers seat with regard to property tax administration - to remove the duplication, overlapping or fragmentation of functions across different years of the Govt.\n", "ta": "சொத்துவரி நிர்வாகத்தில் ...
16,615
{ "en": "The Washington Post reported Thursday that Israel has ordered all Lebanese living in the southern sector below the Litani River to evacuate the region within 24 hours.\n", "ta": "Washington Post வியாழக் கிழமை இஸ்ரேல் தெற்குப் பகுதியில் லிற்டனி ஆற்றிற்கு கீழுள்ள பகுதியில் வசிக்கும் அனைத்து லெபனியர்களும் அப்...
90,486
{ "en": "And you are risen up against my father's house this day, and have slain his sons, three score and ten persons, on one stone, and have made Abimelech, the son of his maidservant, king over the men of Shechem, because he is your brother;)\n", "ta": "நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும...
43,183
{ "en": "This statue is not for his acting in Vasantha Maaligai, Vietnam Veedu or Sivandha Mann, but for his lofty ideals and large heart.\"\n", "ta": "வசந்த மாளிகை, கவுரம், வியட்நாட்வீடு, சிவந்த மண் அதற்காக அவருக்கு சிலை திறக்கவில்லை.அவருடைய எண்ணங்களுக்கு அவரின் உணர்வுகளுக்குசிலை திறக்கப்பட்டது\" என்றார்.\n" }
83,544
{ "en": "In a journal he shared with family members, Frederick acknowledged concern that he was not equipped to deal with the type of prisoners he encountered in Iraq, and that prisoners were abused.\n", "ta": "அவரது குடும்பத்தினருடன் அவர் நடத்திவருகிற ஒரு பத்திரிகையில் Frederick தான் ஈராக்கில் சந்தித்து வருகிற கைத...
75,705
{ "en": "I am sure that you will continue to elevate this voice of India.\n", "ta": "இந்தியாவின் இந்தக் குரலை மேலும் மேலும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருவீர்கள் என்பதிலும் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.\n" }
27,472
{ "en": "There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.\n", "ta": "நாட்டில் உள்ள 91 அணைகளில் 37 அணைக்கட்டுகளில் நீர் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n" }
107,194
{ "en": "Neither secular nor Islamic nationalism has been able to offer the Palestinian people the prospect of a secure and peaceful future.\n", "ta": "பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, அமைதி நிலவும் எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்கு இஸ்லாமிய தேசியவாதமோ அல்லது மதச்சார்பின்மை தத்துவமோ எதையும் செய்துவிட இயலவில்...
109,308
{ "en": "Many actresses refused to do the role of Chintamani.\n", "ta": "கொலை செய்யப்படும் சிந்தாமணி ரோலில் நடிக்க பல நடிகைகள் மறுத்துள்ளனர்.\n" }
9,903
{ "en": "Then she that is my enemy shall see it, and shame shall cover her which said to me, Where is the LORD your God? my eyes shall behold her: now shall she be trodden down as the mire of the streets.\n", "ta": "உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அ...
138,770
{ "en": "And the remnant took his servants, and entreated them spitefully, and slew them.\n", "ta": "மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.\n" }
29,855
{ "en": "The new set of specified health warnings shall be- Image-1, which shall be valid for a period of twelve months following its commencement.\n", "ta": "படம்-1. புதிய விதிகள் அமலாக்கத்திற்குவரும் தேதியிலிருந்து 12 மாத காலத்திற்கு செல்லத்தக்கதாகும். படம்-1 பி.\n" }
14,299
{ "en": "As the terrible events have unfolded in Gaza over the past three days, it has become clear that the present-day Arab bourgeois governments are either acting as direct accomplices in the attack on the Palestinians or offering their tacit political support.\n", "ta": "கடந்த மூன்று நாட்களாக காசாவில் கொடூரமான...
89,079
{ "en": "They write, 'Strictly speaking, there never was an Israeli offer.\n", "ta": "அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றனர், `` கறாராகக் கூறினால் இஸ்ரேல் எந்தத் திட்டத்தையும் அளிக்கவில்லை.\n" }
49,566
{ "en": "Whenever a vehicle goes to fetch milk in the morning, it can carry good quality tiffin for mid-day meal for the school students in the nearby schools.\n", "ta": "பாலைக் கொள்முதல் செய்வதற்காக ஒரு வண்டி செல்லும்போது, அருகில் உள்ள பள்ளிகளின் மாணவர்களுக்கான மதிய உணவையும் அந்த வண்டி எடுத்துச் செல்லலாம். இந்த உண...
44,818
{ "en": "More than 200 schemes worth Rs.\n", "ta": "இதற்காக இதுவரையில் மொத்தம் ரூ.\n" }
127,875
{ "en": "Ibhar also, and Elishama, and Eliphelet,\n", "ta": "இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,\n" }
89,438
{ "en": "It expresses its support for the principle of the law and concentrates on the highly divisive question of the blockades.\n", "ta": "சட்டத்தின் கொள்கைக்கு இது ஆதரவு கொடுத்து, முற்றுகையிடல்கள் பற்றிய பெரும் பிளவுடைய பிரச்சினையின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.\n" }
58,157
{ "en": "He explained the most complex mysteries of life to the ordinary people in their language with the simplicity and ease.\n", "ta": "அவர் ஒரு பாடலில் வாழ்க்கையின் மிகவும் சிக்கலான மர்மங்களை சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளார்.\n" }
56,984
{ "en": "* These aims cannot be realised within the national framework, but require a worldwide movement against imperialism.\n", "ta": "* இந்த இலக்குகள், தேசிய கட்டமைப்பிற்குள்ளே அடையப்படமுடியாதது; ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகந்தழுவிய இயக்கம் ஒன்று அதற்குத் தேவைப்படுகிறது.\n" }
110,925
{ "en": "Transportation of essential items like medical supplies, medical equipment, food, etc in small parcel sizes are a very important items that needed for business as well as consumption purposes.\n", "ta": "அத்தியாவசியப் பொருள்களான மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்றவற்றை சிறிய பார்சல் அளவுக...
59,728
{ "en": "Brothers and sisters, A new UDAN scheme has been launched to make air travel cheaper and to open up new air routes.\n", "ta": "சகோதர சகோதரிகளே, விமான பயணச் செலவைக் குறைக்கவும், புதிய விமான பயண வழித்தடங்களை உருவாக்கவும் புதிதாக உதான் (UDAN) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\n" }
45,926
{ "en": "More than 100,000 American and British troops are already on station in the region immediately surrounding the country.\n", "ta": "அந்நாட்டை அடுத்துள்ள பகுதியைச் சுற்றி 100,000க்கும் மேலான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஏற்கெனவே நிலைகொண்டுள்ளன.\n" }
48,683
{ "en": "At the same event, the Prime Minister unveiled plaques to lay the Foundation Stone for medical colleges at Chaibasa and Koderma.\n", "ta": "நிகழ்ச்சியில், சைபாஸா மற்றும் கோடர்மா ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள மருத்துக் கல்லூரிகளுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.\n" }
12,146
{ "en": "HH Pramukh Swami Maharajs rich thoughts continue to guide people, transcending all barriers.\n", "ta": "தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகாராஜின் உயர்ந்த எண்ணங்கள், தொடர்ந்து மக்களுக்கு அனைத்து தடைகளையும் உடைத்தெறிய வழிகாட்டியாக திகழ்கிறது.\n" }
35,097
{ "en": "However, the O-Rings from a shuttle flight launched under cold conditions the previous year showed significant erosion.\n", "ta": "என்றாலும் முந்தைய ஆண்டு குளிர்நிலையில் செலுத்தப்பட்ட விண்வெளிக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்த O-வளையங்கள், கணிசமான அளவிற்கு சிதைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.\n" }
75,066
{ "en": "Rajini, Vijay, Vijaykanth and Sneha have built kalyana mandapams for hire.\n", "ta": "ரஜினி, விஜய், விஜயகாந்த், சினேகா திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.\n" }
64,133
{ "en": "About Pravasi Bharatiya Diwas: The decision to celebrate Pravasi Bharatiya Diwas (PBD) was taken by the former Indian Prime Minister, late Shri Atal Bihari Vajpayee.\n", "ta": "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்: மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பேயி எடுத்த முடிவின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்த...
4,785
{ "en": "He was the Urban Development Minister in the Cabinet too.\n", "ta": "அமைச்சரவையில் அவர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.\n" }
51,827
{ "en": "What concerns Loh is that a movement against Beijing's actions has the potential to spiral out of the control of the official opposition.\n", "ta": "பெய்ஜிங் நடவடிக்கைகளால் அதிகாரப்பூர்வமான எதிர்கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி நிலவரம் சென்றுவிடக்கூடும் என்று Loh கவலைப்படுகிறார்.\n" }
23,741
{ "en": "Because my people has forgotten me, they have burned incense to vanity, and they have caused them to stumble in their ways from the ancient paths, to walk in paths, in a way not cast up;\n", "ta": "என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியில...
38,584
{ "en": "If he sought to publicly protest his innocence, in breaching the control order he could become liable for imprisonment.\n", "ta": "அவர் தனது குற்றமற்ற தன்மையை பகிரங்க கண்டனம் மூலம் கட்டுப்பாட்டு ஆணையை மீறி வெளிப்படுத்துவாரானால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.\n" }
8,619
{ "en": "He mentioned measures such as capping prices of stents and knee implants and establishment of Jan Aushadhi Kendras for providing medicines at affordable prices.\n", "ta": "உடலுக்குள் பொருத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்டவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும், விலை குறைந்த மருந்துகளை மக்கள் பெறுவதற்காக மக்கள் ம...
41,851
{ "en": "They shall lay hold on bow and spear; they are cruel, and have no mercy; their voice roars like the sea; and they ride on horses, set in array as men for war against you, O daughter of Zion.\n", "ta": "அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்த...
66,236
{ "en": "Recently, when over 300 victims of a massacre in Bunia were discovered, some partly mutilated, and two UN soldiers were killed, demands increased to send a strike force with a 'more robust mandate.' France soon headed those making such calls, and with 900 soldiers provides the largest share of the contingent...
77,498
{ "en": "Everyone had a sorrowful look on coming out of the hall.\n", "ta": "கூட்டம் முடிந்து வெளியேறிய அனைவர் முகங்களிலும் நெருங்கிய உறவை பிரிந்த சோகம்.\n" }
74,569
{ "en": "The government would also expand Prime Ministers Scholarship Scheme so that more and more students can get its benefit.\n", "ta": "நிறைய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தை அரசு அமல் செய்யும்.\n" }
147,604
{ "en": "He worked to silence reports of the killings and torture, threatening dissenting Honduran officials by accusing them of aiding 'communism.' When the head of Honduran military intelligence fled into exile and publicly warned about the 'death squad' activities of Battalion 316, Negroponte dismissed his testimo...
25,421
{ "en": "Both sides urged leaders of business and industry of both countries to explore new trade and investment opportunities in identified priority areas of cooperation: hydrocarbons, power generation, renewable energy, energy, conservation, infrastructure, textiles, footwear, pharmaceuticals, machine tools, agricu...
89,949
{ "en": "One prominent demand was increasing the minimum wage of €1500 after tax--a proposal made in the 2007 presidential election by the PS candidate, Ségolène Royal.\n", "ta": "ஒரு முக்கிய கோரிக்கை குறைந்தபட்ச ஊதியம் வரிகளுக்கு பின்னர் 1500 யூரோக்களாக இருக்க வேண்டும் என்பதாகும் --இது 2007 ஜனாதிபதி தேர்தலின்ப...
11,203
{ "en": "nearly 1 in every 4 death recorded globally. Out of this 8.2 million deaths have resulted from non communicable diseases like cancers, strokes, heart problems, chronic respiratory diseases, etc.\n", "ta": "உலக சுகாதார நிறுவனத்தின்படி, உலகில் பதிவு செய்யப்படும் 4 மரணங்களில் ஏறக்குறைய 1 என்ற அளவில், சுமார் 1...
44,390
{ "en": "They have also shot at Thirukovil, Arakandanallur and Sathanur dam.\n", "ta": "இது தவிர திருக்கோவிலும், அரகண்ட நல்லூர், சாத்தனூர் அணை அகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.\n" }
62,079
{ "en": "Major Impact: The Framework Agreement will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth satellite communication satellite navigation space science and exploration of outer space.It would lead to develop a host of joint activiti...
129,617
{ "en": "Increasingly the government and private employers have resorted to legal action to block strikes and protests.\n", "ta": "அரசாங்க மற்றும் தனியார் துறை தொழில் வழங்குனர்கள், வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடுக்க சட்ட நடவடிக்கையை நாடுவது அதிகரித்து வருகின்றது.\n" }
27,407
{ "en": "Department of Atomic Energy Proposal for Nuclear Power Plants in States The Government has accorded administrative approval and financial sanction for construction of twelve (12) nuclear power reactors in the country.\n", "ta": "அணுசக்தி அமைச்சகம் மாநிலங்களில் அணுமின் சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம் நாட்...
31,974
{ "en": "The optical fiber network was to be laid in 2.5 lakh village panchayats of the country and the fiber has already been in 68 thousand villages.\n", "ta": "நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் அமைக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 68 ஆயிரம் கிராமங்க...
9,038
{ "en": "The Prime Minister had earlier met the crew of INSV Tarini on 16 August 2017 before they embarked on the 22,100 nautical mile circumnavigation journey.\n", "ta": "22,100 கடல் மைல் தூர உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக ஆகஸ்ட் 16-ம் தேதி தரிணி கப்பல் ஊழியர்களை பிரதமர் சந்தித்தார்.தரிணி கப்பல் தற்போத...
102,620
{ "en": "The Holy Ghost this signifying, that the way into the holiest of all was not yet made manifest, while as the first tabernacle was yet standing:\n", "ta": "அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.\...
144,169
{ "en": "Other parties of the Tamil elite include Tamil United Liberation Front.\n", "ta": "தமிழ் முதலாளித்துவத்தின் ஏனைய கட்சிகளில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அடங்கும்.\n" }
31,934
{ "en": "People travel on a daily basis and they need all these facilities including washrooms.\n", "ta": "மக்கள் தினந்தோறும் பயணிக்கிறார்கள். அவர்களுக்குக் கழிவறைகள் உட்பட அனைத்து வசதிகளும் அவசியம்.\n" }
84,736
{ "en": "CLSS success stories and operational challenges were discussed at the workshop.\n", "ta": "மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்ட இணையதளத்தின் வெற்றி மற்றும் அதனை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.\n" }
113,269
{ "en": "81 per cent patients have recovered from Covid-19 in Chennai as recovery numbers cross 70,000.\n", "ta": "இன்றைய நிலவரப்படி கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 2.41 விழுக்காடாக உள்ளது.\n" }
89,479
{ "en": "It was noted that, by and large, there has been effective Implementation of guidelines across all states and UTs.\n", "ta": "பெரும்பாலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வழிகாட்டுதல்கள் செம்மையாக அமல் செய்யப்பட்டு வருவதாகக் கலந்தாய்வின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\n" }
90,629
{ "en": "The German IG Metall and the chairman of the European works council, Klaus Franz, have helped prepare and work out the Magna deal.\n", "ta": "ஜேர்மன் IG Metall மற்றும் ஐரோப்பிய பணிக்குழுவின் தலைவர் Klaus Franz ஆகியோர் மக்னா உடன்பாடு ஏற்படுவதற்கு பெரிதும் உதவியுள்ளனர்.\n" }
68,268
{ "en": "Four years ago, who would have believed that rupees three lakh crore or about forty billion dollars would be returned by defaulting borrowers to financial and operational creditors.\n", "ta": "கடன் வாங்கியவர்கள் நிதி மற்றும் செயல்முறை கடன் வழங்குவோருக்கு ரூ. 3 லட்சம் கோடி அல்லது 40 பில்லியன் அமெரிக்க டாலர்...
133,458
{ "en": "So Jeremiah stayed in the court of the prison until the day that Jerusalem was taken: and he was there when Jerusalem was taken.\n", "ta": "அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.\n" }
110,975
{ "en": "Further, 64 members of five SHG groups were given loan ranging from Rs 5000 to Rs 50000 on Friday.\n", "ta": "மேலும், ரூ 5000 முதல் ரூ 50000 வரையிலான கடன்கள் ஐந்து சுய உதவிக் குழுக்களின் 33 நபர்களுக்கு வெள்ளியன்று வழங்கப்பட்டன.\n" }
364
{ "en": "According to the Associated Press (AP), the government is now circulating a plan to house an expected 200,000 Tamil refugees for up to three years in five huge \"welfare villages\".\n", "ta": "அசோசியேடட் பிரஸ் ஊடகத்தின்படி, 200,000 இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் அகதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஐந...
79,288
{ "en": "If anything is to be learned from the tragedies of the last century, it is that protesting injustice is not enough.\n", "ta": "கடந்த நூற்றாண்டின் துயரங்களில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்வதெனில், அது அநீதியை எதிர்ப்பது போதுமானது அல்ல என்பதுதான்.\n" }
137,150
{ "en": "Subsequently, the CPM bowed to the entreaties of the Congress leadership that it give a public demonstration of its commitment to sustaining the UPA in power for a full five-year term and accepted the appointment of a party leader to the post of speaker of the lower house of India's parliament, the Lok Sabha...
77,439
{ "en": "Libya sent two planes with equipment and soldiers to defend President Patasse.\n", "ta": "ஜனாதிபதி Patasse ன் அரசைப் பாதுகாக்க இரண்டு விமானங்களில் ஆயுதம் மற்றும் இராணுவத்தை லிபியா அனுப்பிவைத்தது.\n" }
73,614
{ "en": "Cabinet Cabinet approves Amendment in the Terms of Reference for the Fifteenth Finance Commission Provision to address concerns regarding funds for defence and internal security The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the proposed amendment to enable Fifteenth Finance Commissio...
105,280
{ "en": "While both sides deliberately downplayed the significance of the deal, it allows for US forces to have access to billeting, communications and medical services.\n", "ta": "இந்த பேரத்தின் சிறப்பை இரண்டு தரப்புமே அமுக்கி வாசிக்க விரும்புகின்றன. இந்த ஒப்பந்தப்படி பிலிப்பைன்சின் தகவல் தொடர்புகள் மற்றும் மருத்...
59,118
{ "en": "The eloquence of his pen outstripped his intellect.\n", "ta": "அவர் எழுத்துத்திறன் அவரின் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தியது.\n" }
104,624
{ "en": "Prime Minister's Office PM holds interaction with CMs to discuss situation emerging post Unlock 1.0 We must focus on both life and livelihood boost health infrastructure, testing and tracing as well as increase economic activity: PMWe have tried to save each and every life recovery rate in the country is now...
44,214
{ "en": "Reservation in admission to educational institutions and services under the State is also available to Scheduled Castes under the Constitution.\n", "ta": "கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களின் கீழ் அளிக்கும் சேவைகள் தவிர ஆதிதிராவிடர்களுக்கு அரசியல் சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.\n" }
76,294
{ "en": "Chief Minister Karunanidhi will participate and confer the awards.\n", "ta": "இதன் வெற்றியால் உற்சாகமான இரண்டு பேர் விக்ரம், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.\n" }
102,735
{ "en": "Therefore thus said the Lord GOD; Behold, I will give the land of Egypt to Nebuchadrezzar king of Babylon; and he shall take her multitude, and take her spoil, and take her prey; and it shall be the wages for his army.\n", "ta": "ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜா...
105,234
{ "en": "As a result, some of the flooded areas are in LTTE-controlled territory and little is known about the fate of flood victims there.\n", "ta": "இதனால் சில வெள்ளப் பிராந்தியங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன.\n" }
109,123
{ "en": "He said that the data of June, 2020 will reflect the gains, with the merchandise export figures touching almost 88 of the corresponding period last year.\n", "ta": "கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் 88 சதவீதம் எட்டப்பட்டுள்ளது” என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ...
23,507
{ "en": "Both Cobb and LaMarche spelled out their conciliatory attitude toward the Kerry campaign in the press conference that followed their nomination Saturday.\n", "ta": "காப், லாமார்ஷ் இருவருமே கெர்ரி பிரச்சாரத்திற்கான தங்களுடைய சமரசப் போக்கை, சனிக்கிழமை அன்று தங்கள் வேட்பு மனு ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் நடந்...
161,636
{ "en": "P Vasu is pleased as punch when he talks about how Ajith told him, \"I am ready for anything.\n", "ta": "\"நான் எதற்கும் ரெடி. என்னை என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்றார் அஜித்\" - சொல்லும் பி. வாசுவின் முகத்தில் பெருமிதம்.\n" }
107,668
{ "en": "While his proposals are less severe than those of Schwarzenegger, Bustamante's program does not fundamentally differ in its orientation from that of his major Republican foe.\n", "ta": "இவருடைய இத்திட்டங்கள் ஷ்வார்ஸ்நெக்கரின் திட்டங்களைவிடக் குறைந்த கடுமை உள்ளதாயினும், அவருடைய குடியரசுக் கட்சி வேட்பாளரான ப...
90,470
{ "en": "Indeed, if Tamil elitist politicians were wobbly on this issue, as I think they were, then why didn't socialist leaders at that time challenge them and expose their opportunism to the Tamil people?\n", "ta": "உண்மையில் இந்த விவகாரத்தில் தமிழ் அரசியல் பிரமுகர்கள் ஈடாட்டம் கண்டவர்களாக இருந்திருப்பார்களாயின்-...
65,514
{ "en": "The admiral responded by bluntly declaring that the president should re-activate the Prevention of Terrorism Act (PTA) or declare a state of emergency to crack down on LTTE activities in the East.\n", "ta": "அட்மிரால், கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டத்தை...
57,272
{ "en": "According to Dacia's general manager, Francois Fourmont, speaking to Le Figaro, the wage demands made by the trade unions 'can endanger the future of the factory.'\n", "ta": "Le Figaro பத்திரிகையுடன் பேசும் போது டாசியாவின் பொதுச்செயலாளர் பிரான்சுவா போர்மோன்ட் கூறிய கருத்துப்படி, தொழிற்சங்கங்களால் எழுப...
156,836
{ "en": "The opening sections of the document denounce the UNF for paving the way for the formation of a separate Tamil state, destroying the country's economic foundations and its subservience to international financial institutions.\n", "ta": "ஆவனத்தின் முதல்பகுதிகள், விக்கிரமசிங்க ஒரு தனித் தமிழ்நாடு அமைக்க வழிய...
43,117
{ "en": "Serge Martinez, managing director at the Somair mine, rejected the notion that uranium could be stolen or lost on the way as 'the stuff of science fiction.' He told the Sunday Telegraph that in 40 years 'not a single case of uranium has been stolen or lost.' He denied the possibility of any uranium being sol...
59,926
{ "en": "And Joash did that which was right in the sight of the LORD all the days of Jehoiada the priest.\n", "ta": "ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.\n" }
88,656
{ "en": "The victim of their own political bankruptcy and cowardice in the face of the offensive launched by the corporations, with the backing of the government, against the working class in the early 1980s, the trade unions have more or less disappeared as a significant social force in the United States.\n", "ta"...
62,983
{ "en": "And Jesus went up into a mountain, and there he sat with his disciples.\n", "ta": "இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார்.\n" }
146,921
{ "en": "But the gathering turned into a non-event when the opposition UNF refused to attend.\n", "ta": "ஆயினும், எதிர்க் கட்சியான ஐ.தே.மு சமூகமளிக்க மறுத்ததை அடுத்து இந்த ஒன்றுகூடல் ஒரு நிகழ்வாக இருக்கவில்லை.\n" }
49,363
{ "en": "Recalling the ancient Indian texts, the Vedas, the Prime Minister said that we cannot imagine our society, our country, and even our lives, without knowledge.\n", "ta": "வேதங்களை மேற்கோள் காட்டிய பிரதமர் திரு. மோடி, அறிவாற்றல் இல்லாமல் நமது சமுதாயம், நமது நாடு, நமது வாழ்வு இல்லை என்றார்.\n" }
75,483
{ "en": "While the violent death of a 54-year-old woman with three children is both tragic and shocking, the attempt to turn Bhutto into a martyr for democracy is preposterous.\n", "ta": "54 வயதான, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி வன்முறையால் இறந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் தருவதானாலும், பூட்டோவை ...
86,618
{ "en": "Opposition groups said dozens of civilians were also killed.'\n", "ta": "எதிர்த்தரப்புக் குழுக்கள் டஜன் கணக்கான சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்\" என்று அவர் தொடர்ந்து கூறினார்.\n" }
93,999
{ "en": "Ministry of Statistics Programme Implementation Payroll Reporting in India A Formal Employment Perspective The National Statistical Office (NSO), Ministry of Statistics and Programme Implementation has released the press note on Employment Outlook of the country covering the period September, 2017 to Febru...
101,330
{ "en": "Another 100,000 people worked in the immediate area, with many of them exposed to the toxic cloud of dust and debris - including asbestos, lead and mercury - that enveloped lower Manhattan after the attacks of September 11.\n", "ta": "அவர்களில் பலர் ஆஸ்பெஸ்டோஸ், ஈயம் மற்றும் மேர்க்குரி போன்ற விஷத்தன்மை க...
100,913
{ "en": "The origins of the 'creative accounting' methods of the past period lie in these objective processes.\n", "ta": "கடந்த காலத்தில் \"உருவாக்கப்பட்ட கணக்கியல்\" செயல்முறைகளின் மூலங்கள் இத்தகைய புறநிலையான போக்குகளிலேயே தங்கியிருந்தன.\n" }
131,835
{ "en": "On August 20, US Judge Steven Wilson denied the ACLU's injunction request.\n", "ta": "ஆகஸ்ட் 20 அன்று கூட்டாட்சி நீதிபதி ஸ்டீவன் வில்சன் ACLU கோரிய தடை உத்திரவைப் பிறப்பிக்க மறுத்துவிட்டார்.\n" }
6,626
{ "en": "Ministry of Skill Development and Entrepreneurship India and Belarus discuss issues pertaining to collaboration in Vocational education and Skill Development Minister of Education, Belarus, Mr.\n", "ta": "திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தொழில் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறைகளில் உள்ள பி...
69,140
{ "en": "The Prime Minister said that the Union Government and State Government are working continuously for the development of Nagpur, keeping its future requirements in mind.\n", "ta": "நாக்பூர் நகரின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு அதன் வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசும் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் ப...
113,625
{ "en": "Instead of addressing these problems, both the current United National Front government and the previous Peoples Alliance (PA) administration have cut annual health spending and promoted the privatisation of services.\n", "ta": "இந்த பிரச்சனைகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் மு...
65,778
{ "en": "27,84,200 crore in 2019-20 BE.\n", "ta": "27,84,200 கோடி.\n" }
90,179
{ "en": "You through your commandments have made me wiser than my enemies: for they are ever with me.\n", "ta": "நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.\n" }
116,788
{ "en": "Such a struggle cannot be developed within the two-party system or the official political framework.\n", "ta": "அத்தகைய போராட்டம் ஓர் இரு-கட்சிமுறைக்குள்ளேயோ அல்லது உத்தியோகரீதியிலான அரசியற் கட்டமைப்பினுள்ளோ வளர்த்தெடுக்கப்பட இயலாது.\n" }
61,457
{ "en": "SFTT spoke with one of them, 37-year-old Chris Bray, who had joined the Army in 1999 to get money for college.\n", "ta": "SFTT அத்தகைய போர்வீரர்களில் ஒருவரான 37 வயது Chris Bray யுடன் பேசியது, அவர் கல்லூரியில் சேர்வதற்கு பணம் கிடைக்கும் என்பதற்காக, 1999-ல் இராணுவத்தில் சேர்ந்தார்.\n" }
128,022
{ "en": "His elder brother is Vijay Vasanth, who played one of the heroes in 'Chennai 600028' and 'Thozha.'\n", "ta": "கொள்கையாவது கோஷமாவது கிடைப்பதை சுருட்டுவது என்ற கொள்கைக்கு சிம்ரனும் வந்து விட்டார்.\n" }
138,713
{ "en": "Mr. Tilvin Silva,\n", "ta": "டில்வின் சில்வா,\n" }