id int64 0 167k | translate dict |
|---|---|
126,491 | {
"en": "They all speak of a return to fortress America and attempt to turn back the clock to some imaginary United States insulated and isolated from the process of global change.'\n",
"ta": "அவர்கள் அமெரிக்க கோட்டைக்குத் திரும்பி, பூகோளரீதியான மாற்றப் போக்கிலிருந்து அன்னியப்பட்ட ஏதோ ஒரு கற்பனையான அமெரிக்க அரச... |
54,274 | {
"en": "On April 12, Human Rights Watch issued a report, 'Georgia - Uncertain Torture Reform,' which asserted that Saakashvili's administration had failed to fulfil its pledge to improve the nation's atrocious civil rights record.\n",
"ta": "ஏப்ரல் 12-ம் தேதி, மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch) ... |
85,822 | {
"en": "<blockquote>\n",
"ta": "<blockquote>\n"
} |
17,404 | {
"en": "And the child Samuel grew on, and was in favor both with the LORD, and also with men.\n",
"ta": "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.\n"
} |
7,099 | {
"en": "Prime Minister's Office PM greets the people on the occasion of Mahalaya PM greets the people on the occasion of Mahalaya The Prime Minister, Shri Narendra Modi has greeted the people on the occasion of Mahalaya.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வ... |
73,117 | {
"en": "The opposition Citizens Platform (PO) is currently running at around 30 percent in opinion polls, while the ultra-nationalistic Samoobroona, led by Andrzej Lepper, is recording 23 percent.\n",
"ta": "எதிர்க்கட்சியான Citizens Platform (PO) மக்கள் கருத்துக்கணிப்பில் 30-சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. Andrze... |
50,992 | {
"en": "Ministry of Finance Clarification on the manner of filing the uarterly Return by Composition Dealers in FORM GSTR-4 It has been brought to notice that doubts regarding the manner of filing the quarterly return by Composition Dealers in FORM GSTR-4 in the absence of auto-population of the details of inward su... |
21,446 | {
"en": "The Insolvency and Bankruptcy Board of India (IBBI) has amended the Insolvency and Bankruptcy Board of India (Fast Track Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2017 yesterday.\n",
"ta": "பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் திருத்தப்பட்ட நிறுவனக் கலைப்பு மற்றும் திவால் விதிமுறைக... |
79,262 | {
"en": "And he rose up that night, and took his two wives, and his two womenservants, and his eleven sons, and passed over the ford Jabbok.\n",
"ta": "இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையை... |
58,101 | {
"en": "Recently, our government has started a national nutrition programme to tackle the challenge of malnutrition.\n",
"ta": "சமீபத்தில், எங்கள் அரசாங்கம் ஊட்டச்சத்து சவாலை சமாளிக்க ஒரு தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஒன்றை தொடங்கி உள்ளது.\n"
} |
58,957 | {
"en": "Friends, The government is about to start a massive scheme to break the vicious cycle of poverty and diseases.\n",
"ta": "நண்பர்களே, வறுமை மற்றும் நோய்களின் தீய சுழற்சியை உடைக்க அரசாங்கம் பெரும் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.\n"
} |
54,179 | {
"en": "I will say to God my rock, Why have you forgotten me? why go I mourning because of the oppression of the enemy?\n",
"ta": "நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.\n"
} |
34,469 | {
"en": "And there were some that had indignation within themselves, and said, Why was this waste of the ointment made?\n",
"ta": "அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?\n"
} |
98,870 | {
"en": "A municipal worker, Mahaveer Singh, told the New York Times that the low castes in UP used to vote for Congress (I) but have concluded that the party only served the upper castes.\n",
"ta": "நகராட்சி தொழிலாளி மகாவீர் சிங் நியூயோர்க் டைம்ஸ்- இடம் உ.பி.யில் கீழ் சாதியினர் காங்கிரசுக்கு வாக்களிப்பர் ஆனால் க... |
74,418 | {
"en": "It is worth noting that at present 57.3 of personnel currently practicing allopathic medicine does not have a medical qualification.\n",
"ta": "அத்துடன் தற்போது அலோபதி முறையில் சிகிச்சை அளிப்போரில் 57.3% பேர் முறையான மருத்துவக் கல்வித் தகுதி பெறாதவர்களாக உள்ளனர்.\n"
} |
16,796 | {
"en": "The LTTE leadership was forced to call an emergency conference of its area leaders but there was never any real doubt that the negotiations would go ahead.\n",
"ta": "விடுதலைப் புலிகள் அதன் பிரதேச தலைவர்களுக்கிடையிலான அவசர மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளபோதிலும் பேச்சுவார்த்தைகள் முன்செல்வதையிட்டு எந... |
75,375 | {
"en": "Today, if India sees the world with respect, then the big reason behind it are lakhs of companions like you.\n",
"ta": "இன்று உலகம் இந்தியாவை மதிப்போடு பார்க்கிறது என்றால், அதற்குக் காரணமாக இருப்பவர்கள், உங்களைப் போன்ற லட்சக்கணக்கான நண்பர்கள்தான்” என்று அவர் கூறினார்.\n"
} |
46,421 | {
"en": "Monday, 3rd September is not a pan India holiday and banks only in some States where a holiday is declared under the Negotiable Instruments Act, 1881 will remain closed.\n",
"ta": "செப்டம்பர் 3ஆம் தேதியான திங்கட்கிழமை இந்தியா முழுமைக்குமான விடுமுறை அல்ல; சில மாநிலங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட வங்கி நடை... |
35,876 | {
"en": "But the destruction of Fallujah has only compounded all the political and military problems.\n",
"ta": "ஆனால் பல்லூஜா சிதைக்கப்பட்டது அனைத்து அரசியல் மற்றும் இராணுவ பிரச்சனைகளையும் சிக்கலாக்குவதையே கூட்டியிருக்கிறது.\n"
} |
132,317 | {
"en": "Blix was unable to produce a single piece of evidence of Iraqi weapons of mass destruction, but nevertheless indicted Baghdad for failing to comply fully with last November's Security Council resolution.\n",
"ta": "இருந்த போதிலும், சென்ற நவம்பரில் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானங்களின் நிபந்தனைகள... |
134,796 | {
"en": "Its small economy will be entirely at the mercy of the major global corporations and the international financial organisations.\n",
"ta": "அதன் சிறிய பொருளாதாரம் பெரிய பூகோள நிறுவனங்களையும் சர்வதேச நிதியமைப்புக்களையுமே சார்ந்திருக்கிறது.\n"
} |
4,853 | {
"en": "Delannoy's principal role is to channel the discontent of workers with Thibault, while avoiding substantive criticisms of the cosy relationship between the CGT and Sarkozy.\n",
"ta": "Delannoy உடைய முக்கிய பங்கு தீபோவுடன் தொழிலாளர்கள் கொண்டுள்ள அதிருப்தியை திசை திருப்புதல் ஆகும்; அதே நேரத்தில் CGT க்கும... |
23,360 | {
"en": "However he said that Indian scientists have capability to solve these unsolved problems of this country.\n",
"ta": "எனினும் இந்திய விஞ்ஞானிகளுக்கு நாட்டின் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் திறன் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.\n"
} |
64,971 | {
"en": "For the day is near, even the day of the LORD is near, a cloudy day; it shall be the time of the heathen.\n",
"ta": "நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.\n"
} |
92,881 | {
"en": "The investment decline is a result of the 'capital overhang' emanating from the excess investment during the share market boom.\n",
"ta": "பங்கு மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய பூரிப்பு ஏற்பட்ட காலத்தில், அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டதால் உபரி முதலீடுகள் பயனற்று சுற்றிக்கொண்டிருந்தன.\n"
} |
25,668 | {
"en": "Professor Public Accountability\n",
"ta": "பொதுத்துறை மதிப்பீட்டுப் பேராசிரியர்\n"
} |
82,251 | {
"en": "It will also be used by the UPA as a political shield, behind which to accelerate implementation of the very economic policies that are the root cause of the misery that stalks rural India.\n",
"ta": "கிராம்ப்புற இந்தியாவை பீடித்துள்ள துன்பங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்ற அதே பொருளாதார கொள்கைக... |
113,173 | {
"en": "India has raised FDI cap for investment in insurance to 49 percent.\n",
"ta": "காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை 49 சதவீதமாக இந்தியா அதிகரித்துள்ளது.\n"
} |
72,700 | {
"en": "Others Aadhar enrolment cum updation centres at 33 Post Offices in Chennai City North Division For the benefit of public, 33 post offices in Chennai City North Division including Park Town HO, Perambur Barracks, Rippon Buildings, Egmore NDSO, Koyambedu, Kilpauk, Vepery, Annanagar East, Vyasarpadi, Perambur, ... |
14,441 | {
"en": "The positive features of the Indian systems of medicine namely their diversity and flexibility accessibility affordability, a broad acceptance by a large section of the general public comparatively lesser cost and growing economic value, have great potential to make them providers of healthcare that the larg... |
102,884 | {
"en": "The Ministry of Human Resource Development, Government of India and NCERT are committed to ensure safe and secure online environment for children and teachers and empowering them to stay safe online.\n",
"ta": "இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி... |
20,746 | {
"en": "REGION WISE STORAGE STATUS:- NORTHERN REGION The northern region includes States of Himachal Pradesh, Punjab and Rajasthan.\n",
"ta": "இந்த 91 நீர்த்தேக்கங்களில் 37 நீர்த்தேக்கங்களில் 60 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் உடன் நீர் மின்சக்தித் திட்டங்கள் உள்ளன. மண்டல வாரியான நீர் சேமிப்பு நிலை: வடக்கு மண்டலம் வடக்... |
101,585 | {
"en": "The second pillar is - Affordable Healthcare.\n",
"ta": "கட்டுப்படியாகும் செலவில் மருத்துவம் என்பது இரண்டாவது தூண் ஆகும்.\n"
} |
25,442 | {
"en": "The progress made in regional connectivity endeavours such as the India-Myanmar-Thailand Trilateral Highway was noted by the two Leaders.\n",
"ta": "இந்தியா - மியான்மர் - தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை போன்ற பிராந்திய தொடர்பு வசதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் கவனத்தில் எடுத்துக் க... |
114,859 | {
"en": "Popular enthusiasm for the event, however, is limited.\n",
"ta": "ஆனால் இந்த நிகழ்வில் பொதுமக்களுடைய ஆர்வம் மிகக் குறைவு ஆகும்.\n"
} |
112,627 | {
"en": "Today, in the Corona pandemic, every section has been witnessing drastic change in the work culture and lifestyle.\n",
"ta": "இன்று கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சூழலில் ஒவ்வொரு பிரிவும் வேலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான மாபெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன.\n"
} |
19,390 | {
"en": "The event is open for public and entry is free.\n",
"ta": "முழுக்க முழுக்க மக்களுக்காக திறந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் இலவசம்.\n"
} |
94,574 | {
"en": "Basavanna had touched each and every aspect of human life, and had suggested solutions to improve it, he added.\n",
"ta": "வாழ்வின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் கூறியுள்ள பசவண்ணா, அவற்றை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் கூறியிருக்கிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\n"
} |
43,966 | {
"en": "Most of those 18,000 villages where electricity had not reached are located in the extremely far-flung areas of the country.\n",
"ta": "தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள 18 ஆயிரம் கிராமங்களில் மிகப் பல, மிகத் தொலைத் தூர பகுதிகளில் உள்ளவை.\n"
} |
87,548 | {
"en": "I went out full and the LORD has brought me home again empty: why then call you me Naomi, seeing the LORD has testified against me, and the Almighty has afflicted me?\n",
"ta": "நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என... |
51,769 | {
"en": "Weeks of French statements applauding US military successes in Iraq and attempts by Paris to mend Franco-American relations carried no weight with administration officials and their conservative Republicans advisers.\n",
"ta": "ஈராக்கில், அமெரிக்காவின் இராணுவ வெற்றியை பாராட்டி பல வாரங்களாக பிரான்ஸ் அறிக்கை... |
62,499 | {
"en": "Then went Samson to Gaza, and saw there an harlot, and went in to her.\n",
"ta": "பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.\n"
} |
62,099 | {
"en": "On April 5, French anti-terror judges filed preliminary charges against some of those arrested, accusing them of extortion, financing terrorism and 'criminal association with a terrorist enterprise,' a charge that permits the conviction of suspects on terrorism charges without any evidence of actual involvem... |
108,159 | {
"en": "What everybody could see was how police officers appeared with very unusual body armour, at first glance one might have confused them with marines in Iraq.'\n",
"ta": "சாதாரணமாகக் காணப்படாத வகையில் போலீஸ் அதிகாரிகள் உடல் கவசம் அணிந்திருந்ததை அனைவரும் பார்க்க முடிந்தது; ஒருவர் முதல் தோற்றத்திலேயே ஈராக்கில... |
98,018 | {
"en": "Sher-e-Kashmir University of Agricultural Sciences Technology of Kashmir (SKAUST), Srinagar initiated a telemedicine facility for monitoring the health of farm animals under ongoing projects.\n",
"ta": "நடைமுறைத் திட்டங்களின் மூலம், பண்ணை விலங்குகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் தொலைமருந்து வசதியை ்ரீநகர... |
133,708 | {
"en": "Unfortunately, even though the film was completed, it lay in the cans.\n",
"ta": "மாப்பிள்ளை மேல் யார் கண்பட்டதோ, படம் முடிந்தும் பெட்டியிலிருந்து திரைக்கு வரவில்லை.\n"
} |
90,037 | {
"en": "The other side of the dowry equation is that daughters are inevitably regarded as an unwelcome burden, compounding the already oppressed position of women in Indian society.\n",
"ta": "மகள்கள் தவிர்கக முடியாதவாறு வரவேற்கப்படாத சுமையாககருதப்படுவது இந்திய சமுதாயத்தில் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலையை மே... |
89,167 | {
"en": "Your leadership is crucial and your guidance, facilitation and motivating ability can be most valuable, he said.\n",
"ta": "‘’உங்களது தலைமை முக்கியமானது, உங்கள் வழிகாட்டுதலும், உற்சாகமூட்டும் திறனும் மிகவும் மதிப்புமிக்கது’’ என்று அவர் கூறினார்.\n"
} |
81,358 | {
"en": "When the Bush administration speaks of speculators, it includes the millions of home owners who were victimized by predatory lenders, who pushed subprime adjustable rate mortgages on unsophisticated home buyers with the assurance that home prices would continue to rise and the buyers would be able to refinan... |
84,937 | {
"en": "There, two historical step wells had turned into storehouses of garbage dirty water.\n",
"ta": "இங்கே இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குளங்கள், குப்பை செத்தைகள் அடங்கிய நீர் மண்டிக் கிடப்பவையாக மாறிப் போயிருந்தன.\n"
} |
150,117 | {
"en": "And the third row, a ligure, an agate, and an amethyst.\n",
"ta": "மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,\n"
} |
114,251 | {
"en": "'The World Socialist Web Site stands alone,' North said, 'in identifying and clarifying the profound issues of democratic rights that are being raised in this election.'\n",
"ta": "\"இந்த தேர்தலில் எழுப்பப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றின் ஆழமான பிரச்சினைகளை தெளிவுபடுத்த உலக ச... |
20,781 | {
"en": "The storage during corresponding period of last year was 28 and average storage of last ten years during corresponding period was 44 of live storage capacity of these reservoirs.\n",
"ta": "நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் சேமிக்கப்பட்ட நீரின் அளவு 29% ஆகவும் கடந்த 10 ஆண்டுகளின் சேமிப்... |
34,049 | {
"en": "Whenever there is a natural calamity, all of us have experienced that the strength of the government machinery falls short, but people, social institutions, religious institutions come out taking so many food packets with them.\n",
"ta": "எப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அரசின் உதவி... |
108,744 | {
"en": "B Suresh and Chief Innovation Officer, MHRD, Dr.\n",
"ta": "பொக்ரியால், மருந்துக் கண்டுபிடிப்பு செயல்முறையை ஆதரிக்க தேசிய அளவில் நடைபெறும் முதல் நிகழ்வு இதுவாகும் என்று குறிப்பிட்டார்.\n"
} |
99,347 | {
"en": "Also, dry environments pose a challenge for the germination of wheat varieties with short coleoptile.\n",
"ta": "மேலும் வறண்ட சுற்றுச்சூழலால் உயரம் குறைவான குருத்து உறை இருப்பதால் பலவித கோதுமை ரகங்களும் முளைவிடுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.\n"
} |
28,648 | {
"en": "There are several services which have been exempt from GST.\n",
"ta": "ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சேவைகள் உள்ளன.\n"
} |
160,890 | {
"en": "When one is in the fighting mood, there is no need for rhyme or reason.\n",
"ta": "சண்டைபோட மூடு வந்துவிட்டால் காரணம் தேவையில்லையே.\n"
} |
160,507 | {
"en": "Writer/dialogue writer Balakumaran also gets the award.\n",
"ta": "எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பாலகுமரனுக்கும் கலைமாமணி விருது அறிவித்துள்ளது தமிழக அரசு.\n"
} |
96,607 | {
"en": "In Peru, the government of Alejandro Toledo imposed a state of siege in the face of a nationwide strike by 300,000 teachers combined with protests and strikes by students, farmers and other sections of the country's workforce.\n",
"ta": "பெருவில் அலெஜான்ரோ டோலிடோவின் (Alejandro Toledo) அரசாங்கம், 300,00... |
47,118 | {
"en": "International representation from embassies and the private sector will include United States of America, Japan, Singapore, South Africa, South Korea, New ealand, Austria, Germany, Brazil and more.\n",
"ta": "அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி, ... |
12,410 | {
"en": "Nayantara is right now acting in 'Yaaradi Nee Mohini' with Dhanush and with Vijay in 'Sathyam.'\n",
"ta": "தற்போது தனுஷுடன் 'யாரடி நீ மோகினி', விஷாலுடன் 'சத்யம்' படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.\n"
} |
55,129 | {
"en": "The work is underway to provide free treatment up to Rs.5 lakhs to the poor and the lower Middle class in case of serious illnesses.\n",
"ta": "கடுமையான நோய்களிருந்து ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரை காப்பாற்றுவதற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக வழங்குவதற்கான திட்டம் செயல்படும் நிலையில் உள்ளத... |
103,857 | {
"en": "These facilities are part of the integrated COVID plan developed by MoHFW and NITi Ayog.\n",
"ta": "மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும், நிதி ஆயோக்கும் வடிவமைத்துள்ள ஒருங்கிணைந்த கொவிட் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளாகும்.\n"
} |
94,862 | {
"en": "As per a WHO report, smoke inhaled by women from unclean fuel is equivalent to burning 400 cigarettes in an hour.\n",
"ta": "சர்வதேச சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்றின் படி, பெண்களால் சுவாசிக்கப்படும் அசுத்தமான எரிபொருளின் புகை, ஒரு மணி நேரத்தில் 400 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்.\n"
} |
165,674 | {
"en": "Speakers at the rally brought solidarity greetings to the rally from farmers in France, Switzerland and Holland, making clear that the problem of increased production costs and declining returns was a pan-European problem.\n",
"ta": "பேரணியில் பேசிய பேச்சாளர்கள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஹாலாந்து ப... |
47,525 | {
"en": "Pogany could not sleep and suffered from what he described as panic attacks.\n",
"ta": "பொகானியால் இரவில் தூங்க முடியவில்லை. பீதி உணர்வுகளால் அவர் பாதிக்கப்பட்டதாக அவரே கூறியுள்ளார்.\n"
} |
63,355 | {
"en": "Having had enough, the 'Polladavan' unit has decided on 'Kuthu' Ramya.\n",
"ta": "நோ டேட்ஸ்! வெறுத்துப் போன 'பொல்லாதவன்' யூனிட் கடைசியாக 'குத்து' ரம்யாவை தனுஷ் ஜோடியாக்கியிருக்கிறது.\n"
} |
54,029 | {
"en": "On the contrary, the intervention of outside forces in the area would be part of a wider effort to exploit the Sudanese tragedy to advance Western geopolitical ambitions.\n",
"ta": "மாறாக அப்பகுதியில் வெளி சக்திகளின் தலையீடு, இன்னும் பரந்த அளவில் சூடானிய துன்பியலை பயன்படுத்தி மேற்குலகின் புவி-அரசியல் இலக்க... |
22,912 | {
"en": "The next 10 percent holds just 13.4 percent of the wealth.\n",
"ta": "அதற்கு அடுத்த சதவீதம் 13.4 சதவீத சொத்தை கொண்டுள்ளது.\n"
} |
26,292 | {
"en": "He stated that large participation of top Korean companies in the 2nd India-South Korea Business Summit, held last week in India, is a testimony to this.\n",
"ta": "இந்தியாவில் சென்ற வாரம் நடைபெற்ற இரண்டாவது இந்தியா – தென்கொரியா வர்த்தக உச்சி மாநாட்டில் பெரிய கொரியா நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றத... |
43,484 | {
"en": "The HRD Minister further added that the proposed Higher Education Commission of India will focus largely on promoting the quality of academic instruction, maintenance of academic standards and grant of autonomy of higher educational institutions.\n",
"ta": "உத்தேச இந்திய உயர்கல்வி ஆணையம், பாடத்திட்டங்கள் ப... |
161,288 | {
"en": "KRL is Pakistan's main nuclear company.\n",
"ta": "KRL பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுத நிறுவனமாகும்.\n"
} |
66,581 | {
"en": "Shops closed in the many of the big cities, and roads were closed because of the protest marches.\n",
"ta": "பெரிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டன, எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றதால் வீதிகள் மூடப்பட்டன.\n"
} |
123,788 | {
"en": "An article by the economist Paul Krugman in the New York Times last Sunday referred to the 'tectonic shifts' that had taken place in the distribution of wealth and income.\n",
"ta": "சென்ற ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பொருளாதார நிபுணர், போல் க்ரூக்மென் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.... |
144,028 | {
"en": "In fact, the Olive Tree has nothing to offer in the way of alternatives to the existing government.\n",
"ta": "உண்மையில் ஒலிவ் மர கூட்டு, இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஒரு மாற்றைத் தருகின்ற வகையில் ஒன்றையும் வழங்கவில்லை.\n"
} |
11,972 | {
"en": "An Asian supermarket was set on fire and the offices of a local newspaper, the Oldham Evening Chronicle, were firebombed.\n",
"ta": "ஆசிய பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டதுடன், உள்ளூர் பத்திரிகையான Oldham Evening Chronicle இன் காரியாலயம் நெருப்பு வைப்புக்குள்ளானது.\n"
} |
132,755 | {
"en": "Jyotika, who made her film debut in 'Poovellam Kettu Paar,' fell in love with actor Surya and the two got married last year on September 11, 2006.\n",
"ta": "'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் அறிமுகமான ஜோதிகாவும், நடிகர் சூர்யாவும் காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.\n"
} |
8,575 | {
"en": "Prime Minister's Office PM addresses Centenary Celebrations of Patna University PM addresses Centenary Celebrations of Patna University The Prime Minister, Shri Narendra Modi, today addressed the Centenary Celebrations of Patna University.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழ... |
143,865 | {
"en": "Prime Minister Junichiro Koizumi took office last year, pledging to carry out far-reaching economic restructuring, but has since backed off and resorted to the pump-priming measures of his predecessors.\n",
"ta": "மிகத் தீவிர பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் அந்த உற... |
13,982 | {
"en": "He said that Indian Industry had joined all other sections of Indian society, in national interest, at that time.\n",
"ta": "தேசிய நலனைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் அப்போது, இந்திய சமுதாயத்தின் இதர பிரிவினருடன் இணைந்து செயல்பட்டன” என்றார்.\n"
} |
99,943 | {
"en": "Two days after the publication of Méry's confession, another event also revealed widespread disgust with the entire political system: the referendum on reducing the president's term of office from seven to five years.\n",
"ta": "மேரியின் அறிக்கை வெளிவந்து இரண்டு நாட்களுக்குப்பின், இன்னொரு நிகழ்வு முழு அரச... |
154,495 | {
"en": "And the streams thereof shall be turned into pitch, and the dust thereof into brimstone, and the land thereof shall become burning pitch.\n",
"ta": "அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்.\n"
} |
97,816 | {
"en": "The Indian side was represented by the High Commissioner of India to Maldives, Mr Sunjay Sudhir.\n",
"ta": "இந்தியத் தரப்பில் மாலத்தீவுக்கான இந்தியத் தூதர் திரு சஞ்சய் சுதீர் பங்கேற்றார்.\n"
} |
152,518 | {
"en": "'The news is written with an international approach.\n",
"ta": "ஒரு சர்வதேச நோக்கில் இருந்து செய்திகள் எழுதப்பட்டு வருகின்றன.\n"
} |
36,352 | {
"en": "Iran, India, Pakistan, China and other nations will conclude that their only means of warding off a US attack is the most rapid possible development of nuclear weapons.\n",
"ta": "ஈரான், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் இதர நாடுகள் என்ன முடிவிற்கு வரும்? அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு தங்களிடமு... |
151,036 | {
"en": "The US press has continually portrayed Saakashvili as a democracy-loving free-marketeer and registered its approval.\n",
"ta": "அமெரிக்க பத்திரிகைகள் Saakashvili-யை ஜனநாயக-நேய சுதந்திர-சந்தையாளர் என்று வர்ணித்து அவரை ஏற்றுக்கொண்டுமுள்ளன.\n"
} |
96,095 | {
"en": "Union FPI Minister discussed following major issues in the Video Conference: 1.\n",
"ta": "இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது என்றும், பொருட்கள் சந்தையில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.\n"
} |
121,609 | {
"en": "The conflict has led to sharp divisions in the Sri Lankan media.\n",
"ta": "இந்த முரண்பாடுகள் இலங்கை ஊடகங்களில் கூர்மையான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.\n"
} |
1,824 | {
"en": "During these actions, alleged members of the fundraising network of the LTTE in France were interviewed, photographed and videotaped.\n",
"ta": "இந்த நடவடிக்கைகளின்போது, பிரான்சில் உள்ள LTTE இணையத்தின் நிதி திரட்டும் உறுப்பினர்களும் விசாரிக்கப்பட்டு, நிழற்படம் எடுக்கப்பட்டு, வீடியோ படமும் எடுக்கப்பட்டது.... |
159,900 | {
"en": "Also to Shemaiah his son were sons born, that ruled throughout the house of their father: for they were mighty men of valor.\n",
"ta": "அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.\n"
} |
99,493 | {
"en": "In villages anganwadi workers interact with women in the village and they are easily accessible to them.\n",
"ta": "கிராமங்களில் உள்ள பெண்களை, அங்கன்வாடி பணியாளர்களால் எளிதில் அணுக முடியும்.\n"
} |
124,766 | {
"en": "They stated that the organizers of the explosions wanted to demonstrate the incompetence of the Russian peacekeepers and their inability to provide security for the population.\n",
"ta": "இந்த வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியவர்களின் நோக்கம் ரஷ்ய அமைதிகாக்கும் படையினர் திறமின்றி செயல்படுவதையும் அந்த மக்கள... |
121,259 | {
"en": "However the empire declined and in 1956 its demise from great-power status was made clear in the clash with the US over Suez.\n",
"ta": "இன்றைக்கு அமெரிக்கா உள்ள நிலைக்கு நேர்மாறாக பிரிட்டன் நிகர முதலீடுகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது.\n"
} |
4,138 | {
"en": "Santhanam of the double meaning fame is also another hero in this film.\n",
"ta": "இவருடன் இரட்டை அர்த்த வசனப்புகழ் சந்தானம் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.\n"
} |
64,503 | {
"en": "With non-communicable diseases like cancer, diabetes and heart attacks accounting for huge spending by households, this problem can be surmounted to a large extent by ensuring Universal Health Coverage where every individual gets quality treatment without facing any financial hardship.\n",
"ta": "புற்றுநோய... |
118,951 | {
"en": "And his name shall be called in Israel, The house of him that has his shoe loosed.\n",
"ta": "இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.\n"
} |
20,705 | {
"en": "So Sasi Kumar is on the look out for a suitable 50 to 60 year old man. The film is to be made into Tamil and Hindi at the same time.\n",
"ta": "இதற்காக 50 முதல் 60 வயது வரைவுள்ள ஒருவரை வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறாராம் சசிக்குமார். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் படத்தை தயாரிக்க திட்டமிடப்பட... |
29,080 | {
"en": "The two main businesses are criticized as part of the Porsche takeover: the purchase of the auto sales company Porsche Holding Salzburg and the takeover of the Porsche auto business, including part of its debts.\n",
"ta": "Porsche எடுத்துக் கொள்ளப்படுவதின் பகுதியாக, இரு முக்கிய வணிகங்கள் குறைகூறப்பட்டுள்ள... |
114,766 | {
"en": "Ministry of Defence Induction of Rafale In Indian Air Force The first five Indian Air Force (IAF) Rafale aircraft have arrived at Air Force Station, Ambala.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப் படையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டன இந்திய விமானப்படைக்கு முதல் 5 ரஃபேல் விமானங்கள் அம்பாலில் உள்ள... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.