id int64 0 167k | translate dict |
|---|---|
11,713 | {
"en": "He pointed out that the steps taken in talks so far had been 'the easy ones'.\n",
"ta": "பேச்சுவார்த்தைகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் \"இலகுவானதாக\" இருந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.\n"
} |
44,282 | {
"en": "I also asked them to take me to their most historic place over which they take pride.\n",
"ta": "மேலும் அவர்கள் பெருமைப்படும் முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.\n"
} |
12,647 | {
"en": "The Arabic language weekly Erraya was closed last week for 'subversion and intolerance,' and a warrant was issued for the paper's CEO.\n",
"ta": "நாச வேலைகளில் ஈடுபட்டதாகவும், சகிப்புத்தன்மைக்கு விரோதமாக எழுதியதாகவும் சென்றவாரம் அரபு மொழி வார இதழான எர்ராயா மூடப்பட்டதுடன், இப்பத்திரிகையின் தலைமை நிர்வாக அ... |
120,745 | {
"en": "At a meeting he pointed out that prisoners come predominantly from poorer social layers, and said that 90 percent of them had been tortured.\n",
"ta": "ஒரு கூட்டத்தில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் பெரும்பான்மையோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வந்தோர் ஆவர், அவர்களில் 90 வீதமானோர் சித்திரவதைக்கு... |
80,575 | {
"en": "Many groups - falsely terming themselves 'left,' 'socialist' or even revolutionary - are cooperating with the Left Party in the name of a 'broad left alliance'; virtually no one dares to openly condemn the right-wing, opportunist policies of this organization.\n",
"ta": "பல குழுக்கள் --தவறாகத் தங்களை \"இடத... |
116,226 | {
"en": "French soldiers committed many rapes against Tutsi women survivors.\n",
"ta": "தப்பிப் பிழைத்த பல டுட்ஸி மகளிருக்கு எதிராக பிரெஞ்சு துருப்புகள் கற்பழிப்பில் ஈடுபட்டனர்.\n"
} |
118,619 | {
"en": "The common points emerged during the discussions include need for real time information sharing among the member states and need to curb increased drug trafficking through maritime routes.\n",
"ta": "கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்க, உறுப்பு நாடுகள் அது தொடர்பான விஷய... |
64,054 | {
"en": "During the visit, Prime Minister Rasmussen will inaugurate the Danish Cultural Institute and the new building of Danish Embassy in New Delhi on 19 January 2019.\n",
"ta": "தமது இந்தப் பயணத்தின் போது, 2019, ஜனவரி 19 அன்று புதுதில்லியில் டேனிஷ் கலாச்சார நிறுவனம் மற்றும் டேனிஷ் தூதரகத்தின் புதிய கட்டடத்தையும்... |
55,200 | {
"en": "The meek shall eat and be satisfied: they shall praise the LORD that seek him: your heart shall live for ever.\n",
"ta": "சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள், உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.\n"
} |
109,700 | {
"en": "That supposed panacea-designed to cover the losses of the biggest banks and facilitate a further consolidation of financial power in their hands-has done nothing to stem the crisis.\n",
"ta": "அப்படிப்பட்ட எல்லாவற்றையும் போக்கும் திறனுடைய மருந்து (பெரு வங்கிகளின் இழப்பை மறைக்க, மற்றும் நிதிய அதிகாரங்களை அ... |
101,666 | {
"en": "Ordinary taps can lead to spread of disease as we are forced to use hands for opening and closing the taps especially in public places like offices, bus stands and railway stations.\n",
"ta": "அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருக்கும் சாதாரணமான தண்ணீர்க் குழாய்களைத் ... |
18,423 | {
"en": "The difference between 1.3 times and 1.2 times will be shown in the ticket as discount during the introductory period.\n",
"ta": "இந்த இரு கட்டணங்களுக்கும் உள்ள கட்டண வேறுபாடு, அறிமுகக் கால டிக்கெட்டில் குறிக்கப்பட்டிருக்கும்.\n"
} |
79,580 | {
"en": "Make us glad according to the days wherein you have afflicted us, and the years wherein we have seen evil.\n",
"ta": "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.\n"
} |
66,865 | {
"en": "As we push our discovery science eco-system, we must also focus on innovation and startups.\n",
"ta": "நாம் கண்டுபிடிப்பு சார் அறிவியல் சூழலை முன்னெடுத்துச் செல்லும் போது, புதிய கண்டுபிடிப்புகள், தொடக்க நிலை நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.\n"
} |
49,465 | {
"en": "Ayatollah Khamenei reacted in two ways.\n",
"ta": "அயதொல்லா கமேனய் இரு வழிகளில் செயல்பட்டார்.\n"
} |
12,090 | {
"en": "90 Job Cards have been verified and 1.18 crore Job Cards have been deleted so far after proper verification.\n",
"ta": "90 % பணிஅட்டைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.முறையான பரிசோதனைக்குப் பிறகு இதுவரை 1.18 பணிஅட்டைகள் நீக்கப் பட்டுள்ளன.\n"
} |
115,439 | {
"en": "The scheme is expected to promote exports significantly.\n",
"ta": "இந்தத் திட்டமானது குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிகளை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
65,007 | {
"en": "Surat airport is the third busiest airport in Gujarat after Ahmedabad and Vadodara in terms of both aircraft movements and passenger traffic.\n",
"ta": "விமானப் போக்குவரத்து மற்றும் பயனாளிகள் வருகையைப் பொருத்தவரை, அகமதாபாத் மற்றும் வதோதராவிற்குப் பிறகு குஜராத்தின் முக்கியமான மூன்றாவது விமான நிலையம், சூரத்.... |
144,203 | {
"en": "While McChrystal gives no numbers in relation to the additional soldiers and Marines he believes should be thrown into the Afghanistan 'surge,' he is expected to submit his proposal to the White House shortly.\n",
"ta": "மக்கிரிஸ்டல் ஆப்கன் \"துருப்பு அதிகரிப்பு நடவடிக்கைகளில்\" எத்தனை எண்ணிக்கையில் கூடுதல... |
104,324 | {
"en": "There is no alternative to the construction of a revolutionary political party of the working class, based on an internationalist perspective.\n",
"ta": "சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரமான அரசியல் கட்சியை அமைப்பதற்கு மாற்றீடு ஏதும் இல்லை.\n"
} |
14,594 | {
"en": "Their stories tell us what engineers can achieve.\n",
"ta": "அவர்கள் கதைகள் நமக்கு பொறியாளர்களால் என்ன செய்ய முடியும் என்பதை உணர்த்துகின்றன.\n"
} |
134,814 | {
"en": "* The right to an open public trial has been severely eroded.\n",
"ta": "* பகிரங்க விசாரணைக்கான உரிமையும் கடுமையாக அழிவுற்றுள்ளது.\n"
} |
36,645 | {
"en": "During his inaugural address, Shri Nadda urged the public health functionaries for keeping their communication simple and effective during the delivery of healthcare services.\n",
"ta": "சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும்போது பொது சுகாதார பணியாளர்கள் தங்களது தகவல் தொடர்பை எளிமையானதாகவும், திறம்பட்டதாகவும்... |
56,190 | {
"en": "Now you tell me, this initiative will help the person during this bad phase or not\n",
"ta": "இப்போது நீங்கள் என்னிடம் சொல்லுங்கள், இந்த முன்மாதிரி திட்டம், ஒருநபரின் மோசமான கட்டத்தில் உதவி செய்யுமா, செய்யாதா?\n"
} |
98,847 | {
"en": "He told his audience that Congress should increase funding for 'promoting democracy inside Iran' from $10 million to $100 million as well as pushing for a suspension of World Bank funding to Iran.\n",
"ta": "''ஈரானுக்குள் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு'' நாடாளுமன்றம் நிதியை 10 மில்லியன் டாலரிலிருந்து 100 மில்லியன... |
51,858 | {
"en": "Friends, I still remember that I had put forth Indias resolve for moving from megawatt to gigawatt in the field of renewable energy before our countrymen in the first meeting of re-invest three years ago.\n",
"ta": "நண்பர்களே, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மறு முதலீடு தொடர்பான முதலாவது கூட்டத்தில் ந... |
75,088 | {
"en": "ii) MoU for peering arrangement between National Knowledge Network (NKN) and Druk Research and Education Network (DrukREN) of Bhutan.\n",
"ta": "ii) தேசிய அறிவுசார் நெட்வொர்க் மற்றும் பூடானின் துருக் ஆராய்ச்சி மற்றும் கல்வி நெட்வொர்க் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n"
} |
4,816 | {
"en": "Pained by the loss of lives due to landslide related accidents in HPs Mandi district.\n",
"ta": "“இமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு தொடர்புடைய விபத்துகளில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது குறித்து அறிந்து வேதனை அடைந்தேன்.\n"
} |
77,607 | {
"en": "And the children of Benjamin did so, and took them wives, according to their number, of them that danced, whom they caught: and they went and returned to their inheritance, and repaired the cities, and dwelled in them.\n",
"ta": "பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் ... |
69,856 | {
"en": "On knowing the truth, Srikanth's family is most upset and has stopped printing the invitations.\n",
"ta": "உண்மை தெரிந்த நிலையில் அப்செட்டில் உள்ளது ஸ்ரீகாந்த் குடும்பம்.\n"
} |
49,055 | {
"en": "Syedna Saheb was himself a crusader of cleanliness and environmental protection.\n",
"ta": "சையத்னா சாஹிப், தூய்மைக்கும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கும் தானே பாதுகாவலராக இருந்திருக்கிறார்.\n"
} |
49,743 | {
"en": "Ministry of Human Resource Development New 840 Higher Educational Institutes enrolled in Unnat Bharat Abhiyan as a part of celebrations to mark 150th Anniversary of Mahatma Gandhi Under Unnat Bharat Abhiyan scheme, 688 institutes selected in the phase-1 are involved in various activities aimed to enrich rura... |
68,326 | {
"en": "But some of them went their ways to the Pharisees, and told them what things Jesus had done.\n",
"ta": "அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.\n"
} |
165,484 | {
"en": "They are exposed to the danger of epidemics due to lack of clean water, adequate food and proper shelter.\n",
"ta": "எம்முடன் பேசிய மக்கள், தமது அவல நிலையையிட்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் காட்டிக் கொண்டுள்ள அலட்சியத்தையிட்டு ஆத்திரமடைந்துள்ளனர்.\n"
} |
115,216 | {
"en": "Georgia initiated the current conflict with its sudden assault last week on South Ossetia, which included a devastating artillery attack on Tskhinvali, the capital of the region, in which as many as 2,000 people may have been killed.\n",
"ta": "தற்போதைய பூசலை ஜோர்ஜியா தெற்கு ஓசேஷியா மீது கடந்த வாரம் திடீ... |
109,382 | {
"en": "The party's national slate received 25,824 votes.\n",
"ta": "தேசிய அளவில் 25,824 வாக்குகளைப் பெற்றிருக்கிறது.\n"
} |
37,725 | {
"en": "This is expected to generate direct and indirect employment of around 3.4 lakh persons.\n",
"ta": "73,000 கோடி முதலீடு கிடைத்துவிட்டது.\n"
} |
132,845 | {
"en": "And Nahash the Ammonite answered them, On this condition will I make a covenant with you, that I may thrust out all your right eyes, and lay it for a reproach on all Israel.\n",
"ta": "அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தை... |
24,556 | {
"en": "The exam was successfully conducted at approximately 450 centres across the country.\n",
"ta": "நாடு முழுவதிலும் உள்ள சுமார் 450 மையங்களில் இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\n"
} |
113,195 | {
"en": "India and the USA are two vibrant democracies with shared values.\n",
"ta": "ஒரே மாதிரியான தன்மையுடன், இரண்டு துடிப்பான ஜனநாயகங்களாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன.\n"
} |
56,610 | {
"en": "Friends, Recently we have made a major effort for the MSME sector.\n",
"ta": "நண்பர்களே, குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு பெரும் ஊக்கமளிப்பதற்கான நடவடிக்கைகளும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.\n"
} |
97,811 | {
"en": "With this resolve, with this belief, I wish you the very best.\n",
"ta": "இந்த தீர்மானம் மற்றும் நம்பிக்கையுடன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...\n"
} |
62,976 | {
"en": "The European Union (EU) is preparing in March to replace NATO's Amber Fox mission in Macedonia.\n",
"ta": "ஐரோப்பிய யூனியன் (EU) மார்ச் மாதம் மசடோனியாவில் நேட்டோவின் ஆம்பர் பொக்ஸ் (Amber Fox) திட்டத்துக்கு பதிலாக தனது சொந்த அதிரடிப்படையை நிறுத்துவதற்கு தயாராகி வருகிறது.\n"
} |
65,859 | {
"en": "Mark Serreze, a scientist at the NSIDC, told the Associated Press that a complete melting of the summer sea ice could happen by the year 2030.\n",
"ta": "NSIDC யில் ஒரு விஞ்ஞானியான Mark Serreze அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கோடைகால கடல் பனிக்கட்டி முற்றிலும் உருகுவது என்பது 2030க்குள் எந்த நேரமும் ஏற்படலாம் என... |
53,987 | {
"en": "And he said, Blessed be the LORD God of Israel, which spoke with his mouth to David my father, and has with his hand fulfilled it, saying,\n",
"ta": "அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்... |
106,543 | {
"en": "Management alone is responsible for this plan to sack 733 workers.\n",
"ta": "நிர்வாகம் மட்டும்தான் இத்திட்டமான 733 தொழிலாளர்களை நீக்குவதற்கு பொறுப்பு ஆகும்.\n"
} |
26,557 | {
"en": "Shri Rajnath Singh said data theft, hacking and cyber crimes have added a fourth dimension to industrial security.\n",
"ta": "தகவல் திருட்டு, கணினி வழி தகவல்களை மறைத்தல், கணினி குற்றங்கள் ஆகியவை தொழில்துறை பாதுகாப்பில் நான்காவது பரிமாணமாக சேர்ந்துள்ளது என்றும் திர ராஜ்நாத் சிங் கூறினார்.\n"
} |
53,783 | {
"en": "The strongest denunciation came from allies of Laurent Fabius, Attali's friend and former pro-business finance minister under Mitterrand.\n",
"ta": "மிகக் கடுமையான கண்டனம் Laurent Fabius இன் கூட்டாளிகள், அட்டாலியின் நண்பர் மற்றும் மித்திரோனின் கீழ் முன்னாள் வணிக ஆதரவு நிதிமந்திரி ஆகியோரிடம் இருந்து வந்தத... |
157,551 | {
"en": "Desperate to latch onto any glimmer of good news, Bush declared in his speech: 'The north of Iraq is generally stable and is moving forward with reconstruction and self-government.'\n",
"ta": "எந்த நல்ல செய்தியின் ஒளிக் கதிரையாவது பற்றிக்கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் புஷ் தன் உரையில் \"வட ஈராக் பொதுவாக உறு... |
111,636 | {
"en": "Information related to these things will now be available to the youth of India at a rapid pace.\n",
"ta": "இவை குறித்த விஷயங்கள் இந்திய இளைஞர்களுக்கு மிக வேகமாக கிடைக்கும்.\n"
} |
141,981 | {
"en": "Newcomer Anjali will make her debut in this film as my heroine, said Arjun.\n",
"ta": "எனக்கு ஜோடியாக அஞ்சலி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறோம்\" என்றார்.\n"
} |
77,558 | {
"en": "There were also delegations from the postal service, hospitals, railways, the prison system, local transport and many other public service sectors.\n",
"ta": "இவர்களைத்தவிர தபால்துறை, மருத்துவமனைகள், இரயில்வே அமைப்பு, சிறைத்துறை, பொது போக்குவரத்து மற்றும் பல பொதுப்பணித் துறைகளிலிருந்தும் பிரதிநிதிகள் கூ... |
116,393 | {
"en": "As recently as last August, the JVP - one of the most extremist parties - forced the PA to abandon autonomy proposals designed to forge a deal with the LTTE.\n",
"ta": "கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜே.வி.பி. தீவிரவாத கட்சிகளில் ஒன்று -தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கையை செய்து கொள்ள வரையப்பட்ட சுயாட்ச... |
128,122 | {
"en": "A total of 8.7 percent of Army lieutenants and captains left in 2004 for example - the highest rate since 2001.\n",
"ta": "எடுத்துக்காட்டாக மொத்தம் 8.7 சதவீதம் இராணுவ லெப்டினட்களும் கேப்டன்களும் 2004-ல் பதவியிலிருந்து விலகிவிட்டனர்----இது 2001-க்கு பின்னர் மிக உயர்ந்த விகிதமாகும்.\n"
} |
69,241 | {
"en": "Work orders have already been issued for 59 of these projects.\n",
"ta": "இதில், 59 திட்டங்களுக்கான பணி உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.\n"
} |
97,747 | {
"en": "One does not know what the real problem for this setback is. Since the next date of release has not yet been finalized, all the ads have been withdrawn from the media.\n",
"ta": "படம் எப்போது உண்மையாக ரிலீஸாகும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் பத்திரிகைகளில் கொடுத்து வந்த பட விளம்பரத்தையும் நிறுத்தியிர... |
144,524 | {
"en": "The EPDP and PLOTE both collaborated with the Sri Lankan military in the war against the LTTE.\n",
"ta": "ஈ.பி.டி.பி.யும் மற்றும் புளொட் அமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டன.\n"
} |
134,365 | {
"en": "On average, a hospital capable of treating poisoning cases was more than 20 kilometres away.\n",
"ta": "சராசரியாக பார்த்தால் விஷம் அருந்தியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை 20 கிலோ மீட்டர் அப்பால் உள்ளது.\n"
} |
104,709 | {
"en": "The most significant step is a proposal to send US and British troops to Kashmir in the guise of 'peace-keepers' to conduct joint patrols with Indian and Pakistani troops and to monitor activity along the Line of Control.\n",
"ta": "மிகவும் குறிப்பிடத் தக்க ஒரு முயற்சியாகக் காஷ்மீருக்கு, அமெரிக்க மற்றும் ப... |
29,422 | {
"en": "The storm clouds have already started gathering.\n",
"ta": "அதற்குரிய பிரச்சனை மேகங்கள் இப்போதே தமிழ் திரைவானில் திரளத்தொடங்கிவிட்டன.\n"
} |
132,992 | {
"en": "Gnanarajasekaran who directed 'Bharathi' is directing the film 'Periyar' in which Sathyaraj plays the title role.\n",
"ta": "'பாரதி' படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 'பெரியார்' என்ற பெயரில் படமாக இயக்கிவருகிறார்.\n"
} |
86,823 | {
"en": "They had already forgotten what had happened at Pondi.\n",
"ta": "புதுச்சேரியில் படித்த பாடம் அவர்களுக்கு அதற்குள் மறந்துவிட்டது.\n"
} |
13,332 | {
"en": "This is what is driving the bourgeoisie in every country to change the political mechanisms through which it has ruled in the past period.\n",
"ta": "இதுதான் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவத்தை கடந்த காலங்களில் அது ஆட்சிபுரிந்துவந்த முறைகளில் இருந்து மாறவேண்டும் என்ற உந்துதலில் ஈடுபடசெய்துள்ளது.\n"
} |
163,875 | {
"en": "Militarily, their presence is negligible.\n",
"ta": "அவை அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து கொள்ளும்.\n"
} |
13,755 | {
"en": "The inaugural function was also attended by Smt.\n",
"ta": "தொடக்க விழாவில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் செயலர், திருமதி.\n"
} |
50,260 | {
"en": "Ministry of Textiles Cabinet approves closure of National Jute Manufactures Corporation Ltd. and its subsidiary Birds Jute Exports Ltd.\n",
"ta": "ஜவுளித்துறை அமைச்சகம் தேசிய சணல் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான பேர்ட்ஸ் சணல் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல் ... |
51,302 | {
"en": "The salutation of Paul with my own hand, which is the token in every letter: so I write.\n",
"ta": "பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.\n"
} |
119,051 | {
"en": "Some Hollywood actors also feature in the film.\n",
"ta": "இவர்களுடன் ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.\n"
} |
115,934 | {
"en": "Next May is the elections to the Andhra parliament.\n",
"ta": "ஆந்திர நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மேயில் தேர்தல் நடக்கிறது.\n"
} |
37,113 | {
"en": "That evening, I will deliver the keynote address at Shangri-La Dialogue.\n",
"ta": "அன்று மாலையில், ஷாங்ரி-லா சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் சிறப்புரையாற்ற இருக்கிறேன்.\n"
} |
92,031 | {
"en": "Mammootty plays an actor, who appears only in few scenes.\n",
"ta": "நடிகராக வரும் மம்மூட்டி சில காட்சிகளே வருவார்.\n"
} |
134,097 | {
"en": "As you say, your generation had only one thing in mind, the liberation of South Africa, and you and so many others were prepared to sacrifice your lives to achieve it.\n",
"ta": "நீங்களும் மற்றும் பலரும் உங்கள் வாழ்வைக் கூட அதை அடைவதற்குத் தியாகம் செய்யத் தயாராக இருந்தீர்கள்.\n"
} |
57,284 | {
"en": "How else can one explain the congratulations sent to Beijing from two conservative American presidents - Bush senior and Bush junior - on the 60th anniversary of the Chinese revolution, or the decoration of New York's Empire State Building with red and yellow lights - China's revolutionary colours - to mark ... |
130,821 | {
"en": "It has been said about Londoners' money being spent, but we should get back to the real issues, which are the Middle East, Palestine and the military policy of the US.\n",
"ta": "லண்டன் மக்களது பணம் இதற்காக செலவிடப்படுகிறது. மத்திய கிழக்கு, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்காவின் இராணுவக் கொள்கை ஆகியவற்றின் உண்ம... |
83,757 | {
"en": "In his blog for BioLogos, entitled 'Science and the Sacred,' Collins wrote: 'Suppose God chose to use the mechanism of evolution to create animals like us, knowing this process would lead to big-brained creatures with the capacity to think, ask questions about our own origins, discover the truth about the un... |
22,896 | {
"en": "The rising number of human rights violations signals a turn by the ruling elites in the Philippines to outright repression.\n",
"ta": "பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித உரிமைகள் மீறல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதற்குக் காரணம் அந்நாட்டு ஆளும் மேல்தட்டினர் அப்பட்டமான ஒடுக்கு முறைகளுக்கு தாவிவிட்டனர் என்பதை ... |
52,066 | {
"en": "Others CFSI to give free DVDs on the occasion of Childrens Day As a part of Childrens Day celebrations, Childrens Film Society, Chennai will be supplying DVDs of childrens films free of cost to schools for screening to their children.\n",
"ta": "Others குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விலையில்லா ... |
59,903 | {
"en": "While the public authorities claim that the aim of the reforms is to improve the services and the competitiveness of the port, the GPMM is allowing a company with a strong activity in Marseille to leave, threatening 60 or more jobs.\n",
"ta": "பொது அதிகாரிகள் இச்சீர்திருத்தத்தின் நோக்கம் பணிகளை முன்னேற்ற... |
20,114 | {
"en": "Shri Jaitley further proposed to rationalise deduction of 30 by allowing the benefit for a new employee who is employed for less than the minimum period during the first year but continues to remain employed for the minimum period in subsequent year.\n",
"ta": "புதிய ஊழியர் முதலாவது ஆண்டில் குறைந்தபட்ச வேல... |
18,632 | {
"en": "This film will feature new faces Ranjit, Siva and Sathish.\n",
"ta": "இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் என்.ஆர்.என்.செழியன்.\n"
} |
34,301 | {
"en": "For to this end also did I write, that I might know the proof of you, whether you be obedient in all things.\n",
"ta": "நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.\n"
} |
62,269 | {
"en": "The Prime Minister said that the New India that is being built with the inspiration of these great leaders, has development at its core.\n",
"ta": "இந்த பெரும் தலைவர்களின் ஊக்குவிப்போடு உருவாக்கப்படும் புதிய இந்தியா வளர்ச்சியை தனது மையக் கருவாக கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.\n"
} |
47,205 | {
"en": "Vice President's Secretariat Vice President on a two-day visit to US to participate in 2nd World Hindu Congress Emplanes for Chicago The Vice President of India, Shri M. Venkaiah Naidu emplaned today for United States of America on a two-day visit on September 8-9, 2018.\n",
"ta": "குடியரசுத் துணைத் தலைவர்... |
96,677 | {
"en": "He asked the Central Trade Union Organizations to suggest measures that could be taken to deal with the present situation of the workers and improve their welfare.\n",
"ta": "இந்த காணொலிக் கலந்தாலோசனையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப... |
149,337 | {
"en": "It was Mary Magdalene and Joanna, and Mary the mother of James, and other women that were with them, which told these things to the apostles.\n",
"ta": "இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.\n"
} |
132,752 | {
"en": "But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him from among the king's sons which were slain; and they hid him, even him and his nurse, in the bedchamber from Athaliah, so that he was not slain.\n",
"ta": "யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசிய... |
156,747 | {
"en": "Beijing launched the war just two months after Deng Xiaoping initiated his \"market reforms\" and just weeks after he visited Washington.\n",
"ta": "Deng Xiaoping தமது வாஷிங்டன் விஜயத்திற்கு சில வாரங்களுக்கு பின்னர், அவர் அறிவித்த \"சந்தை சீர்திருத்தத்தை\" தொடங்கிய வெறும் இரண்டு மாதங்களில் பெய்ஜிங் இந்த ய... |
77,502 | {
"en": "From the Indian side, the Innovation Cell of the Ministry of Human Resource development, IIT-Madras and the All India Council for Technical Education have all done a fantastic job to ensure that the 2nd edition of India-Singapore Hackathon is extremely successful.\n",
"ta": "மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப... |
67,747 | {
"en": "And, we do understand that the role of government is to provide the support system.\n",
"ta": "அதற்கு அரசு முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்.\n"
} |
31,102 | {
"en": "In order to break the social order of that time, they developed their style, presentation method and the way of telling the story.\n",
"ta": "அந்த நாட்களின் சமூக அமைப்பை உடைத்தெறிவதற்காகவே அவர்கள் தங்களுக்கேயுரிய பாணி, வழங்குமுறை, கதை சொல்லும் விதம் ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டனர்.\n"
} |
86,306 | {
"en": "Despite being aware of the aforementioned severe situation in the region, the Air India sent two B-747 aircraft with teams of Air India as well as teams from Ministry of Health for two consecutive days, i.e.\n",
"ta": "அந்தப் பிராந்தியத்தில் நிலைமை மோசமாக இருந்த போதிலும் ஏர் இந்தியா இரண்டு பி-247 விமானங்கள... |
39,681 | {
"en": "However, US officials do not expect NATO allies to contribute significant numbers of troops and they are setting up a separate American military command for operations in southern Afghanistan.\n",
"ta": "ஆனால் அமெரிக்க அதிகாரிகள் நேட்டோ நட்பு நாடுகள் கணிசமான துருப்புக்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கவில்ல... |
59,269 | {
"en": "Lang told Libération, 'They [PS leaders] have helped me by allowing me to make a decision I should have made long ago. Long live liberty!\n",
"ta": "Liberation ஏட்டிடம் லோங் கூறினார்: \"அவர்கள் [சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள்] நான் நீண்ட காலத்திற்கு முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவை எடுப்பதற்கு உதவியுள்ளனர்... |
36,283 | {
"en": "They are young IAS officers who get the opportunity to go there in three to four years but in these 115 districts, I observed that more than 80 of the district collectors I met were 40 plus, some were even 45.\n",
"ta": "3 அல்லது 4 ஆண்டுகளில் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த 115 மாவட்டங்கள... |
18,266 | {
"en": "The creation of the Council of Skill Development is also a welcome step towards empowering students.\n",
"ta": "அது உருவாக்கியிருக்கும் \"திறன் மேம்பாட்டு கவுன்சில்\" மாணவர்களைத் திறம் மிக்கவர்களாக்குவதற்கான நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியதாகும்.\n"
} |
47,585 | {
"en": "To promote contact among our young people, India wishes to host a BIMSTEC Youth Summit and a BIMSTEC Band Festival.\n",
"ta": "நமது இளைய தலைமுறையினர் இடையேயான தொடர்புடைகளை ஊக்குவிக்க, பிம்ஸ்டெக் இளைஞர் மாநாடு மற்றும் பிம்ஸ்டெக் இசைவிழாவையும் இந்தியாவில் நடத்த விரும்புகிறோம்.\n"
} |
76,820 | {
"en": "Today at the age of 79, he still holds his position as CMU general secretary and actively participates in major negotiations with the government and employers.\n",
"ta": "இன்று தனது 79 வயதிலும் கூட தம்பு சீ.எம்.யூ.வின் பொதுச் செயலாளராக விளங்குவதோடு அரசாங்கத்துடனும், முதலாளிமார்களுடனுமான பெரும் பேரம் பேசல... |
104,027 | {
"en": "The ICC and its members can set targets on these subjects by linking them to the years 2022 when India will complete 75 years of its independence and 2025 when the ICC will complete its hundred years.\n",
"ta": "இந்திய வர்த்தக சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் இந்தியா தனது விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவைக் க... |
103,957 | {
"en": "And she said, Let Abishag the Shunammite be given to Adonijah your brother to wife.\n",
"ta": "அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.\n"
} |
152,913 | {
"en": "When the pro-government letter was not published, gangs of thugs publicly burned copies of the newspapers in what can only be interpreted as a threat of further violence.\n",
"ta": "இதை எதிர்கால வன்முறைகளுக்கான அச்சுறுத்தல் என்று மட்டுமே சொல்ல முடியும்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.