id
int64
0
167k
translate
dict
102,693
{ "en": "The number of government labs has been increased to 498 and private labs has been increased to 212.1,39,485 samples were tested in the last 24 hours.\n", "ta": "தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,39,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\n" }
105,962
{ "en": "Kindly visit www.imd.gov.in for updates.\n", "ta": "ராஜஸ்தானில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.\n" }
42,137
{ "en": "Then various heroines like Trisha, Nayantara and Shriya were considered.\n", "ta": "இதனை தொடர்ந்து ஸ்ரேயா, த்ரிஷா, நயன்தாரா என அரைடஜன் பெயர்கள் அலசப்பட்டன.\n" }
29,080
{ "en": "250 crore in 25-30 food processing units in the park and would eventually lead to a turnover of about Rs.\n", "ta": "இந்தப் பூங்காவில் உள்ள 25-30 உணவுப்பதன பிரிவுகளில் கூடுதலாக சுமார் 250 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு இந்த மாபெரும் உணவுப்பூங்கா உந்துதலாக இருக்கும்.\n" }
65,613
{ "en": "In a private communication to the 9/11 commission, she has now retracted that assertion, after widespread publicity about CIA and National Security Council studies going back to 1995-96 on the danger of airplanes being used as weapons.\n", "ta": "CIA மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவின் ஆய்வுகள் 1995-96 லிருந...
28,925
{ "en": "Last week, the India-US defence cooperation group concluded that the two countries 'share strategic interests in Asia' and would engage in joint counter-terrorism initiatives.\n", "ta": "கடந்த வாரம், இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்புக் குழு, இரு நாடுகளும்\" ஆசியாவில் மூலோபாய நலன்களை பகிர்ந்துகொள்ளும்\" மற்றும...
57,078
{ "en": "Cabinet Cabinet approves MoU between India and the USA concerning Scientific and Technical Cooperation in the Earth Sciences The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has been apprised of Memorandum of Understanding (MoU) between India and the United States of America (USA) concerning Sc...
38,667
{ "en": "During the week before passage, the Republican majority, which now controls the Senate by 51-49, defeated amendment after amendment aimed at restoring various spending cuts.\n", "ta": "இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் செனட் சபையில் தற்போது பெரும்பான்மையில் உள்ள குடியரசுக் கட்சியினர...
98,989
{ "en": "In the meeting important feedback was given to the minister regarding reform measures that could be taken forward in fertilizers sector.\n", "ta": "உரத் துறையில் மேற்கொள்ளக் கூடிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்த முக்கிய பின்னூட்டம் கூட்டத்தின் போது அமைச்சருக்கு வழங்கப்பட்டது.\n" }
19,544
{ "en": "I will avoid such errors in the future,\" said Bala.\n", "ta": "அதெல்லாம் இப்போ சரியாகிவிட்டது.\n" }
85,140
{ "en": "He also shared the inspiring story of Kareena Shankta of Mumbai.\n", "ta": "மும்பையைச் சேர்ந்த கரீனா ஷாங்க்தாவின் ஈர்ப்பான கதையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.\n" }
116,378
{ "en": "I come from Orleans and we have had problems with crime, but repression will solve nothing.\n", "ta": "நான் ஒர்லெயோனில் இருந்து வந்துள்ளேன், அங்கு குற்றவியல் பிரச்சனைகள் உண்டு ஆனால் ஒடுக்குமுறை எதையும் தீர்த்துவிடப்போவதில்லை.\n" }
224
{ "en": "Obama thus acknowledged that he and McCain share a common framework, which is the defense of the interests of the American ruling class, both at home and abroad.\n", "ta": "இவ்விதத்தில் ஒபாமா தானும் மக்கெயினும் ஒரு பொதுவான வடிவமைப்பில்தான் பங்கு கொள்ளுவதாக ஒப்புக் கொண்டார்; அதாவது அமெரிக்க ஆளும் வர்க்கத...
104,784
{ "en": "The government is denouncing the student protests and blockades as an essentially political movement fomented by the far left, which is pursuing its own aims to the detriment of the interests of the students.\n", "ta": "அரசாங்கம் மாணவர்கள் எதிர்ப்புக்கள், தடுப்புக்கள் ஆகியவை அடிப்படையில் தீவிர இடது அரசியல்...
115,779
{ "en": "Expressing concern that a vast majority of our laws and regulations were still illegible to the ordinary citizen, he called for the expansion of legal literacy.\n", "ta": "நமது பெரும்பாலான சட்டங்களும், விதிமுறைகளும் , இன்னும் சாதாரண மனிதனுக்கு தெரியாததாகவே உள்ளன என்று குறிப்பிட்ட அவர், சட்ட அறிவை விரிவுபடு...
10,328
{ "en": "Connecting Tier-II cities, pilgrim towns and historic places with the wider air routes is important for boosting tourism and business travel.\n", "ta": "இரண்டாம் கட்ட நகரங்கள், ஆன்மிக தலங்கள், வரலாற்று முக்கியத்துவ நகரங்களுக்கு சுற்றுலா மற்றும் வியாபார பயணம் பரந்த அளவில் விரிவு படுத்தப்படும்.\n" }
89,054
{ "en": "80 crore individuals, i.e, roughly two-thirds of Indias population would be covered under this scheme.\n", "ta": " 80 கோடி பேர், அதாவது இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு, இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.\n" }
129,317
{ "en": "Rajini, his wife Latha, daughters Aishwarya and Soundarya, son-in-law Dhanush and grandson Yatra visited the Tirupathi temple this morning.\n", "ta": "இன்று காலை ரஜினி தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரன் யாத்ராவுடன் திருப்பதி கோயிலுக்கு வந்தார்.\n" }
20,283
{ "en": "For you are not sent to a people of a strange speech and of an hard language, but to the house of Israel;\n", "ta": "விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.\n" }
79,814
{ "en": "He will address the gathering, being held in Kolkata, through video conference.\n", "ta": "கொல்கத்தாவில் நடைபெறும் இந்த விழாவில் கூடியிருப்போரிடையே காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.\n" }
139,916
{ "en": "She is more tuned towards directing.\n", "ta": "கீர்த்தனாவின் ஆசையெல்லாம் இயக்குனர் நாற்காலி மீதுதானாம்.\n" }
36,386
{ "en": "I have no enemies in this world except one person.\n", "ta": "எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார்.\n" }
71,012
{ "en": "For without are dogs, and sorcerers, and fornicators, and murderers, and idolaters, and whoever loves and makes a lie.\n", "ta": "நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.\n" }
71,273
{ "en": "In the media statement before the start of session, Prime Minister said ,Today marks the start of the first session after the 2019 Lok Sabha polls.\n", "ta": "அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் விடுத்த ஊடக அறிக்கையில், “2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அவையின் முதல் அமர்வு இன்று துவங்குகிறது.\n" }
95,037
{ "en": "The SEP calls on workers and young people to register a vote for a socialist alternative to war and social inequality.\n", "ta": "யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக வாக்குகளைப் பதிவுசெய்யுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோ.ச.க.\n" }
1,387
{ "en": "India immediately seized the opportunity to settle old scores with its rival, Pakistan.\n", "ta": "இந்தியா உடனடியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதன் பகையாளியான பாக்கிஸ்தானுடன் உள்ள பழைய கணக்குகளைத் தீர்க்க முயல்கிறது.\n" }
3,278
{ "en": "So I spoke to you; and you would not hear, but rebelled against the commandment of the LORD, and went presumptuously up into the hill.\n", "ta": "அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.\n" }
117,610
{ "en": "The cinema equipment will also be on display.\n", "ta": "அதோடு திரைப்படக் கருவிகளும் பார்வைக்கு இடம்பெறுகின்றன.\n" }
86,753
{ "en": "WSWS: 'What would this mean for you and your family?' Hamm: 'The first consequence would be that we would have to sell our house.\n", "ta": "WSWS: ''இது உங்களது குடும்பத்தையும், உங்களையும் எந்தளவிற்கு பாதிக்கும்?'' Hamm: ''முதல் விளைவு என்னவென்றால் நாங்கள் எங்களது வீட்டை விற்க வேண்டும்.\n" }
25,451
{ "en": "A large force of mainly British troops has surrounded and laid siege to the city of 1.3 million people, most of whom now have no electricity and clean water, and is responsible for creating a humanitarian crisis, potentially of huge proportions.\n", "ta": "1.3 மில்லியன் மக்கள் வாழுகின்ற ஒரு நகரத்தை பிரிட்ட...
152,514
{ "en": "So once again we are urged to rely on the UN.\n", "ta": "எனவே நாம் ஐ.நா.வை நம்புமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகிறோம்.\n" }
59,896
{ "en": "Its significance is thus not limited to this area alone.\n", "ta": "இது இந்தப் பகுதியுடன் மற்றும் நின்றுவிடாது என்பது இதன் சிறப்பு.\n" }
55,931
{ "en": "This scenario represents the work culture and modus operandi of the governments of Bharatiya Janata Party.\n", "ta": "பாரதிய ஜனதா கட்சி அரசுகளின் பணி கலாச்சாரம் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளின் சூழ்நிலையைக் காட்டுகிறது.\n" }
108,630
{ "en": "This will bode well for the genre of short films.\n", "ta": "அந்தவகையில் இந்நிகழ்வு குறும்பட இயக்கத்திற்கு மிக முக்கியமானது.\n" }
3,608
{ "en": "The Blair government had first made the accusation public on September 24, 2002, in what has become known as its 'dodgy' intelligence dossier, supposedly detailing Iraq's weapons of mass destruction (WMD).\n", "ta": "பிளேயர் ஆட்சி 2002- செப்டம்பர்-24- அன்று முதலாவதாக இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளியிட...
114,718
{ "en": "Till date 1,58,454 Ayuraksha kits has been distributed in two phases with overall compliance of more than 90.\n", "ta": "இதுவரை இரண்டு சுற்றுகளாக 1,58,454 ஆயுரக்சா தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 90 சதவீதம் காவல் துறையினருக்கு இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது.\n" }
113,309
{ "en": "The project has been designed keeping in mind the needs of the next two decades.\n", "ta": "அடுத்த 20 ஆண்டு தேவையைக் கருத்தில் கொண்டு, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\n" }
87,128
{ "en": "I am glad that the university wishes to be the first university to implement Swatch Bharat in the campus.\n", "ta": "வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தை அமல் செய்வதில் முதலாவது பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்று புதுவைப் பல்கலைக்கழகம் விரும்புவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\n" }
145,813
{ "en": "For this reason the abstention rate was generally higher in working class constituencies and was even more pronounced amongst the youth.\n", "ta": "பொதுவாக இந்த காரணத்திற்காகவே தொழிலாள வர்க்க வாக்காளர்கள் வாக்களிக்காத வீதம் அதிகரித்திருந்தது. இளைஞர்கள் மத்தியில் இது இன்னும் அதிகமாக காணப்பட்டது.\n" }
18,375
{ "en": "Department of Space Transponders of Satellites As on date, all confirmed demands up to December, 2018 are being fulfilled, except for DTH requirements and three transponders in C and extended-C bands.\n", "ta": "விண்வெளித்துறை செயற்கைக் கோள்களின் டிரான்ஸ்பாண்டர்கள் டிட்டிஎச் தேவைகள் மற்றும் சி மற்றும் நீடி...
123,739
{ "en": "The following call has been issued by the Students for Social Equality as the political basis for meetings being held at campuses across the country.\n", "ta": "சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் (Students for Social Equality) அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் நடக்கவிருக்கும் கூட்டங்களுக்கான...
127,198
{ "en": "In Qana, seven days before the massacre of at least 28 civilians, fighter jets hit two ambulances in the town as they were transferring three wounded civilians from one vehicle to another.\n", "ta": "குறைந்தது 28 பேராவது படுகொலை செய்யப்பட்டிருந்த கானாவில், அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு இரண்டு முதலுதவி வண்...
24,865
{ "en": "For if I by grace be a partaker, why am I evil spoken of for that for which I give thanks?\n", "ta": "மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் துஷிக்கப்படுவானேன்?\n" }
100,983
{ "en": "Keiji Fukuda, a senior WHO official, said the virus was still in its early stages and would continue to spread for some time.\n", "ta": "ஒரு மூத்த உலக சுகாதார அமைப்பு அதிகாரியான கெய்ஜி புகுடா கிருமி இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருப்பதாகவும் சிலகாலத்திற்கு தொடர்ந்து பரவும் என்றும் கூறியுள்ளார்.\n" }
0
{ "en": "MMA vice president Qazi Hussain Ahmad declared last month: 'We are not extremists.\n", "ta": "MMA கட்சியின் துணைத்தலைவர் க்வாஸி ஹுசேன் அகமத் சென்ற மாதம் பின்வருமாறு அறிவித்தார்: ``நாங்கள் தீவிரவாதிகள் அல்ல.\n" }
94,358
{ "en": "'I have personally had a very long association with Shri Basu,' declared Singh.\n", "ta": "\"திரு. பாசுவுடன் நான் நீண்ட நாட்கள் தொடர்புடையவன்.\n" }
108,897
{ "en": ": 91-11-23978046 or 1075 (Toll-free).\n", "ta": "இதுவரை 92,97,749 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n" }
90,741
{ "en": "On the international front, the Ministry of Civil Aviation and Air India have worked closely with China to establish a cargo air-bridge between the two countries for transfer of critical medical supplies.\n", "ta": "சர்வதேச அளவில், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் ஏர் இந்தியாவும், சீனாவுடன் நெருங்கிப் பணிய...
50,900
{ "en": "Recognition of the JACTO and COTA federations was withdrawn.\n", "ta": "JACTO மற்றும் COTA சம்மேளனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தார்.\n" }
35,857
{ "en": "But also they want the chaos to stop and that we don't find ourselves with another Malik Oussekine affair, which would have led to a disaster.\n", "ta": "மற்றொரு Malikj Oussekine போன்ற நிகழ்வு வரக்கூடாது என அவர்கள் விரும்புகின்றனர்; அது பேரழிவிற்கு வகை செய்துவிடும்.\n" }
35,186
{ "en": "All these apart, they have come to 20 or more points including drafting of agreements and appointment of a high committee to look into problems when they crop up.\n", "ta": "இதுதவிர, ஒப்பந்தம் போடுதல், பிரச்சனைகள் வந்தால் அதை விசாரிக்க உயர்மட்டக்குழு என இருபதுக்கும் மேல் தீர்மானங்கள் நிறைவேற்றி கலங்கடித்து...
30,987
{ "en": "Under these conditions, countless people all over the world have come to learn that their most elementary interests are incompatible with society as it stands.\n", "ta": "இத்தகைய நிலைமைகளில், உலகெங்கிலுமுள்ள கணக்கிலடங்கா மக்கள், தங்களுடைய மிக அடிப்படையான நலன்கள், தற்போதுள்ள சமுதாய நிலைப்பாடுகளோடு பொருந்...
59,864
{ "en": "Prominent Hollywood stunt actors feature in these fight scenes.\n", "ta": "இந்தச் சண்டைக் காட்சிகளில் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டண்டு வீரர்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.\n" }
6,275
{ "en": "\"This film should be a turning point for me. I am confident I will save my father's confidence in me,\" said hero Prithvi.\n", "ta": "அப்பா பெயரை காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்\" என நம்பிக்கை தெரிவித்தார் நாயகன் ப்ருதிவி.\n" }
97,072
{ "en": "You have with your arm redeemed your people, the sons of Jacob and Joseph. Selah.\n", "ta": "யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)\n" }
161,728
{ "en": "And all they that were about them strengthened their hands with vessels of silver, with gold, with goods, and with beasts, and with precious things, beside all that was willingly offered.\n", "ta": "அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும்...
150,869
{ "en": "The overwhelming majority of the European public remains opposed to war against Iraq.\n", "ta": "பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள் ஈராக் மீதான போருக்கு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.\n" }
157,666
{ "en": "Now when the centurion saw what was done, he glorified God, saying, Certainly this was a righteous man.\n", "ta": "நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.\n" }
77,616
{ "en": "The unhappy fact of the matter is that the September 11 attack is not difficult to understand in any of its aspects, not the political circumstances or the thinking that produced the tragedy.\n", "ta": "இவ்விடயத்தின் சந்தோசமற்ற தன்மை என்னவெனில், இவ்விடயங்களை விளங்கியிருந்திருந்தால் அரசியல் சூழ்நிலைகளோ அல...
35,252
{ "en": "I oppose this war.\n", "ta": "நான் இந்த யுத்தத்தை எதிர்க்கிறேன்.\n" }
113,352
{ "en": "The grand coalition of the Union parties (CDU, Christian Social Union) with the SPD (2004-2009) under Chancellor Merkel maintained a certain distance from the Bush administration, seeking to establish closer relations with Russia and build up the European Union as a counterweight to the diminishing economic ...
113,949
{ "en": "Amidst the spate of gangster films, he's doing the cool 'Jillunu Oru Kaadhal.'\n", "ta": "தாதா படங்களுக்கு நடுவில் ஊட்டி குளிராக ஜில்லென்று வருகிறது இவரது 'சில்லுனு ஒரு காதல்'.\n" }
62,722
{ "en": "The Prime Minister called for research, which is a fusion of Arts and Humanities, Social Science, Science and Technology.\n", "ta": "கலை மற்றும் மானுடவியல், சமுதாய அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.\n" }
99,576
{ "en": "500 crore to the State of Odisha, pending the assessment of the damage by an Inter-Ministerial Central Team.\n", "ta": "மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு சென்று சேதாரத்தை மதிப்பிடும் காலம் வரையில், ஒடிசா மாநிலத்திற்கு ரூ.500 கோடி நிதி உதவி அளிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.\n" }
165,910
{ "en": "Abed: So what? In every capitalist society it is almost the norm.\n", "ta": "அபெட்: அதனால் என்ன? ஒவ்வொரு முதலாளித்துவ சமுதாயத்திலும் அது கிட்டத்தட்ட விதியாக இருக்கிறது.\n" }
59,884
{ "en": "His film 'Arya' with Bhavana is suspended half way due to financial trouble.\n", "ta": "பாவனாவுடன் இவர் நடிக்கும் 'ஆரியா' பைனான்ஸ் பிரச்சனையால் பாதி கிணறு தாண்டுவதற்குள் மூர்ச்சையாகிவிட்டது.\n" }
72,302
{ "en": "Secretary of State Michael Pompeo calls on Prime Minister U.S.\n", "ta": "பிரதமர் அலுவலகம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பிரதமருடன் சந்திப்பு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.\n" }
163,129
{ "en": "Over 600 panels presented papers or roundtable discussions covering more than 1,700 topics in history, economics, political science, literature, language, and film.\n", "ta": "600 குழுக்களுக்கும் மேலானவை ஆய்வுரைகளை அளித்தன அல்லது வரலாறு, பொருளாதாரம், அரசியல், இலக்கியம், மொழி, திரைப்படம் பற்றி 1,700க்கும்...
125,342
{ "en": "In return for access to the region's huge energy reserves, China is building infrastructure and providing cheap loans to the Central Asian republics.\n", "ta": "இந்த பிராந்தியத்தின் பெரும் எரிசக்தி இருப்புக்களை பெறுவதற்கு ஈடாக சீனா அந்நாடுகளில் உள்கட்டுமானங்களை கட்டமைப்பதுடன், மத்திய ஆசிய குடியரசுகளுக்கு க...
12,526
{ "en": "3959.17 per bbl on 20.11.2017. Rupee closed stronger at Rs.\n", "ta": "3959.17 ஆகவும் 21.11.2017 அன்று ரூ. 3963.91 ஆகவும் இருந்தது. 20.11.2017 அன்று ரூ.\n" }
57,737
{ "en": "Only this week, Khaled al-Masri, a German citizen of Lebanese descent who was abducted and tortured, took out a legal case against the US government.\n", "ta": "இந்த வாரத்தில்தான் ஒரு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஜேர்மன் குடிமகனும் லெபனானை பிறப்பிடமாக கொண்டவருமான காலித் அல்-மாஸ்ரி அமெரிக்க அரசாங்கத...
26,841
{ "en": "The President said that Mauritius is a gateway to the Indian Ocean Region and to Africa.\n", "ta": "இந்துமா கடல் மண்டலத்திற்கும் ஆப்பிரிக்காவுக்கும் நுழைவுவாயிலாக மொரீஷியஸ் விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.\n" }
51,813
{ "en": "Until now, however, the majority of oil and gas deliveries from Turkmenistan flow through Iranian pipelines.\n", "ta": "மேலும் துருக்கியுடன் ஜனவரி மாதத்தில் ஒரு புகையிரதப் பாதையை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றன.\n" }
161,312
{ "en": "In response to the developing crisis, the government was forced to create an ad hoc body, Salt Cell.\n", "ta": "வளர்ந்த நெருக்கடியை எதிர்கொள்ளுகையில் அரசாங்கம் ஒரு இடைக்கால அமைப்பானன Salt Cell ஐ நிறுவ நேர்ந்தது.\n" }
31,097
{ "en": "Indian music, be it folk music, classical music, or film music, has always connected the nation and the society.\n", "ta": "இந்திய இசை, அது நாட்டுப்புற இசையாக இருந்தாலும் சரி, பாரம்பரிய இசையாக இருந்தாலும் சரி, அல்லது திரைப்பட இசையாக இருந்தாலும் சரி, எப்போதுமே நமது நாட்டையும், நமது சமூகத்தையும் ஒன்றிணைப்பதா...
78,462
{ "en": "Shri J. P. S. Chawla has however been officiating as CGA with effect from September 1, 2019.\n", "ta": "இருப்பினும், தற்காலிகமாக செப்டம்பர் 1, 2019-லிருந்து இந்தப் பணியை அவர் செய்துவந்தார்.\n" }
138,796
{ "en": "A first step in this direction would be for Pakistan to formally recognise the Zionist state.\n", "ta": "இந்த வகையில் முதல் நடவடிக்கை சியோனிச அரசை பாகிஸ்தான் அங்கீகரிப்பது.\n" }
106,701
{ "en": "Scheduled Commercial Banks, Non Banking Finance Companies and Micro Financial Institutions, registered with Mudra Ltd.\n", "ta": "முத்ரா கடன்களை வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கிப்பணி சாராத நிதிநிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதிநிறுவனங்கள் போன்ற முத்ரா லிமிட்டில் பதிவு செய்துள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள...
73,450
{ "en": "Today people have a lot of aspirations and expectations.\n", "ta": "தற்போது மக்கள் ஏராளமான விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கிறார்கள்.\n" }
9,803
{ "en": "Prime Minister's Office PM bows to Sri Guru Nanak Dev Ji, on Guru Nanak Jayanti The Prime Minister, Shri Narendra Modi has bowed to Sri Guru Nanak Dev Ji, on Guru Nanak Jayanti \"On Guru Nanak Jayanti we bow to the venerable Sri Guru Nanak Dev Ji and recall his noble thoughts\", the Prime Minister said.\n", ...
4,738
{ "en": "The States were urged to adopt the Model Agriculture Produce and Livestock Marketing (Promotion Facilitation) Act, 2017.\n", "ta": "அப்போது இந்தச் சட்ட வரைவை ஏற்று சட்டமாக அமல்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளபட்டன.\n" }
77,264
{ "en": "The Iraq Survey Group mobilized more than 1,200 inspectors under the direction of the CIA and searched the country for 15 months following the US invasion.\n", "ta": "ஈராக் ஆய்வுக்குழு 1200 இற்கு மேற்பட்ட ஆய்வாளர்களை CIA கட்டளைப்படி அணிதிரட்டி அமெரிக்க படையெடுப்பை தொடருவதற்கு முன்னான 15 மாதங்கள் ஈராக் முழ...
32,965
{ "en": "All of India takes pride in them and is confident of their ability to use economic and educational opportunities that are being created in different regions of the state.\n", "ta": "எதிர்ப்பு தெரிவிக்கும்போது அமைதியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்...
65,171
{ "en": "As commander-in-chief, General Franks was responsible for the way in which his men acted on the ground.\n", "ta": "பிராங்க்ஸிற்கு எதிரான வழக்கில் ஐந்து குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் உள்ளன.\n" }
23,353
{ "en": "Education must not only be accessible but affordable too and it must empower and Enlighten people apart from providing employment, he added.\n", "ta": "மேலும், அது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் அறிவு அடிப்படையிலான முடிவுகளை எடுக்க அவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்றார் அ...
74,790
{ "en": "The response of the PS, the PCF, and the Ligue communiste révolutionnaire (the NPA's predecessor) was to call for a vote for the right-wing candidate, Jacques Chirac.\n", "ta": "சோசலிஸ்ட் கட்சி, பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் LCR (NPA இன் முன்னோடிக்கட்சி) ஆகியவற்றின் பிரதிபலிப்பு, வலதுசாரி வேட்பாளரான...
112,962
{ "en": "He alluded to the ongoing efforts for de-escalation on LAC and urged the IAF to stand ready to handle any eventuality.\n", "ta": "எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இந்...
150,488
{ "en": "Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that bears gall and wormwood;\n", "ta": "ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று ந...
154,852
{ "en": "My lips shall utter praise, when you have taught me your statutes.\n", "ta": "உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.\n" }
143,397
{ "en": "Yesterday the Distributors Association held an emergency meeting in the Film Chamber.\n", "ta": "நேற்று பிலிம் சேம்பரில் தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் அவசரமாக கூடியது.\n" }
96,247
{ "en": "In the aftermath of the Kargil clashes, US and Indian intelligence services have begun to collaborate more closely in the name of 'combatting terrorism'.\n", "ta": "கார்கில் மோதுதல்களின் பின்னர் அமெரிக்க, இந்திய உளவுச் சேவையினர் \"பயங்கரவாதத்தை எதிர்க்கும்\" பேரில் மிகவும் நெருக்கமாக சேர்ந்து செயற்படத் தெ...
61,557
{ "en": "Stagnating growth and high unemployment in all the old member states, particularly in Germany, point to the opposite course of developments: the living standards in the wealthy EU states will be adapted to those in the new, poorer countries.\n", "ta": "எனவே, தற்போது எதிர்மாறான பொருளாதார வளர்ச்சிப்போக்கு...
145,515
{ "en": "But Tamilians won't find the film appealing minus songs.\n", "ta": "ஆனால், தமிழர்களுக்கு பாடல் இல்லாவிட்டால் படம் பிடிக்காதே.\n" }
95,082
{ "en": "Underlining the importance of Myanmar as a vital pillar of India's Neighbourhood First policy, Prime Minister Modi conveyed India's readiness to provide all possible support to Myanmar for mitigating the health and economic impact of COVID 19.\n", "ta": "முதலில் அண்டைநாடு என்ற இந்தியாவின் கொள்கைக்கு முக்கி...
93,639
{ "en": "Those undocumented workers already in the country would be able to become immigrants and citizens after an undetermined number of years, provided they pay a fine, meet certain work requirements and learn to speak English.\n", "ta": "நாட்டில் ஏற்கனவே இருக்கும் ஆவணமற்ற தொழிலாளர்கள் இதையொட்டி புலம்பெயர்ந்தவ...
79,388
{ "en": "That is the best service that France can perform for Europe.'\n", "ta": "ஐரோப்பாவிற்கு பிரான்ஸ் அளிக்கக்கூடிய சிறந்த சேவை இதுதான்.\"\n" }
70,810
{ "en": "For them, the 'reform' of the welfare state cannot proceed quickly enough or go far enough.\n", "ta": "அவர்களை பொறுத்தவரையில் சமூகநல அரசாங்கத்தின் \"சீர்திருத்தங்கள்\" என்பது விரைவாகவோ, போதுமானதாகவோ இல்லை.\n" }
101,906
{ "en": "Ministry of Finance Issue of GST late fee for the past period (August 2017 to January 2020) to be discussed in the next GST Council meeting In the recent past, tweets have been noticed by the Government on the issue of waiver of late fee applicable on non-filing of GSTR 3B returns.\n", "ta": "நிதி அமைச்சகம...
94,960
{ "en": "This technology has been found very efficient and effective to stop the spread of coronavirus and pathogens, say CSIR-CSIO scientists.\n", "ta": "கொரோனாவைரஸ் மற்றும் நோய்க்கிருமிகள் பரவுவதை இந்தத் தொழில்நுட்பம் சிறப்பான முறையில் தடுப்பதுடன் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக CSIR-CSIO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர...
1,181
{ "en": "Another 6700 MWs of nuclear power is expected to come onstream by 2021-22 through projects presently under construction.\n", "ta": "தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அணுமின் திட்டங்கள் மூலம், 2021-2022-ம் ஆண்டில் மேலும், 6,700 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n" }