id int64 0 167k | translate dict |
|---|---|
10,945 | {
"en": "Then said Boaz to Ruth, Hear you not, my daughter? Go not to glean in another field, neither go from hence, but abide here fast by my maidens:\n",
"ta": "அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே ... |
21,049 | {
"en": "But one of the soldiers with a spear pierced his side, and immediately came there out blood and water.\n",
"ta": "ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.\n"
} |
13,298 | {
"en": "'America has given Iraqis so much,' he continued, listing the overthrow of Saddam Hussein, the writing of a new constitution and elections to a new government.\n",
"ta": "சதாம் ஹுசைனை தூக்கியெறிந்தது, புதிய அரசியலமைப்பை எழுதியது மற்றும் புதிய அரசாங்கத்திற்கான தேர்தலை நடத்தியது என ஒரு பட்டியலை நீட்டிய அவர்,... |
67,856 | {
"en": "The Prime Minister said that there is a new energy in India today.\n",
"ta": "இந்தியாவில் தற்போது புதிய ஆற்றல் ஊற்றெடுத்திருப்பதாக பிரதமர் கூறினார்.\n"
} |
76,391 | {
"en": "The PM will release a Brand Vision Document for Maha Mumbai Metro.\n",
"ta": "மகா மும்பை மெட்ரோவுக்கான அடையாள ஆவணத்தையும் பிரதமர் வெளியிடுவார்.\n"
} |
73,317 | {
"en": "Murugadoss has just returned to Hyderabad after shooting the songs featuring Trisha with Chiranjeevi in Italy and Australia.\n",
"ta": "சிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகளை இத்தாலி, ஆஸ்திரியாவில் எடுத்துவிட்டு ஹைதராபாத் திரும்பியுள்ளார் முருகதாஸ்.\n"
} |
106,698 | {
"en": "And they sent and called him. So Jeroboam and all Israel came and spoke to Rehoboam, saying,\n",
"ta": "ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி:\n"
} |
52,560 | {
"en": "This historic decision will ensure an income of more than thousands of crores of rupees to the farmers this year.\n",
"ta": "இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவின் மூலம், இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.\n"
} |
81,627 | {
"en": "He also visited the state of the art super computer PARAM BRAHMA, deployed by C-DAC in IISER, which has a peak computing power of 797 Teraflops.\n",
"ta": "ஐஐஎஸ்இஆர்-ல் சி டாக் நிறுவியுள்ள பரம் பிரம்மா எனும் நவீன சூப்பர் கம்ப்யூட்டரையும் அவர் பார்வையிட்டார். இது 797 டெராபிளாப்ஸ் திறன் கொண்டது.\n"
} |
118,266 | {
"en": "The International Herald Tribune noted that the rally was well attended by 'lower income Malays [who] may be becoming disillusioned with [UMNO] policies that mostly benefit the ruling elite.'\n",
"ta": "ஆளும் மேற்தட்டு பெருமளவில் பயனடைந்து வரும் தேசிய மலேசிய ஐக்கிய அமைப்பினது கொள்கைகளின் மயக்கத்தில் இருந்... |
71,820 | {
"en": "'Porkalam' is such a film,\" says the director, adding that each scene would be equal to Hollywood standard.\n",
"ta": "அந்தவகையில் போர்க்களமும் இடம்பெறும்\" என்னும் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ஹாலிவுட் பாணியில் உருவாக்கியுள்ளாராம்.\n"
} |
16,287 | {
"en": "This is a big relief in terms of tax exemption to the cold chain operators as this facility was only available to the farmers at farm gate but not to the cold chain operators.\n",
"ta": "இந்த பதப்படுத்தும் அமைப்புகளை தனியார்கள், கூட்டு முயற்சி, கூட்டுறவு சங்கங்கள், சுயுதவிக் குழுக்கள், விவசாயிகள் சங்கங்கள்... |
67,135 | {
"en": "Ranchi-Patna AC Weekly Express train was inaugurated on this occasion.\n",
"ta": "ராஞ்சி-பாட்னா குளிர்சாதன வசதி கொண்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இந்த நிகழ்ச்சியின் போது தொடங்கிவைக்கப்பட்டது.\n"
} |
43,001 | {
"en": "To defend their basic rights and living standards, working people are being propelled into a struggle against the war and the government.\n",
"ta": "உழைக்கும் மக்கள் தமது அடிப்படை உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பேணிக்கொள்ள, யுத்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராகப் போராடத் தள்ளப்பட்டுள்ளனர்.\n"
} |
94,623 | {
"en": "After 'Mass' Jyothika has been flooded with offers.\n",
"ta": "'மாஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.\n"
} |
82,191 | {
"en": "By contrast, both Stalinism and social democracy represent a tradition in which the bureaucratic apparatuses suffocated the creative and historic formative power of the workers' movement.\n",
"ta": "இதற்கு மாறாக, ஸ்ராலினிசமும் சமூக ஜனநாயகமும், தொழிலாளர் இயக்கத்தின், வரலாற்று ரீதியான படைப்பாற்றலையும், முதன... |
95,705 | {
"en": "The number of researchers per million population has doubled since 2000.\n",
"ta": "பத்து லட்சம் மக்களுக்கு ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 2000 ஆண்டில் இருந்து இரட்டிப்பு ஆகியுள்ளது.\n"
} |
27,119 | {
"en": "On the occasion of Ambedkar Jayanti(14th April) this year, Gram Panchayats across the country will hold meetings to discuss on the Nutritional aspects and their implementation along with Health and Sanitation issues.\n",
"ta": "இந்த ஆண்டு அம்பேத்கார் ஜெயந்தி (ஏப்ரல் 14) நிகழ்ச்சியின்போது நாட்டில் உள்ள அனைத... |
51,395 | {
"en": "Last year, I had the pleasure of hosting Prime Minister Abe and Mrs.\n",
"ta": "கடந்த ஆண்டு பிரதமர் திரு. அபே மற்றும் திருமதி.\n"
} |
72,348 | {
"en": "He asked theMembersnot toquestion the wisdom of voters.It is important to respect our electoral process and democracy, PM added.\n",
"ta": "வாக்காளர்களின் அறிவுத்திறனை கேள்வி கேட்க வேண்டாம் என்று அவர் உறுப்பினர்களைக் கேட்டு கொண்டார். நமது தேர்தல் செயல்பாடுகளையும், ஜனநாயகத்தையும் மதிப்பது முக்கியம் என்று அவ... |
157,654 | {
"en": "Srikanth then made a formal announcement of this official date.\n",
"ta": "அதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார்.\n"
} |
142,789 | {
"en": "And whatever the unclean person touches shall be unclean; and the soul that touches it shall be unclean until even.\n",
"ta": "தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.\n"
} |
111,175 | {
"en": "But R S Venkatraman, producer of 'Vetrivel Sakthivel' is firm about one point.\n",
"ta": "ஆனால், படத்தின் எந்த விளம்பரங்களிலும் குஷ்புவின் பெயரோ படமோ வெளிவந்துவிடக்கூடாது என்பதில் 'வெற்றிவேல் சக்திவேல்' தயாரிப்பாளர் ஆர்.எஸ். வெங்கட்ராமன் உறுதியாக இருக்கிறார்.\n"
} |
43,259 | {
"en": "The attitude of the police is getting more and more threatening and more provocative with each demonstration.\n",
"ta": "போலீசாரின் அணுகுமுறை மேலும் மேலும் அச்சுறுத்தலை கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களையும் மேலும் ஆத்திரமூட்டுவதாகவும் உள்ளது.\n"
} |
115,421 | {
"en": "The authors of this appeal denounced as a national tragedy the campaign to persecute Georgians 'irrespective of their citizenship, age and social status.' Among the signatories were the actress Lia Akhedzhakova, the historian Leonid Batkin, the journalist Artemy Troitsky, the actress Inna Churikova and the a... |
141,624 | {
"en": "If we do not, others might move in to exploit the situation, to our detriment.'\n",
"ta": "நாம் அவ்வாறு செய்யவில்லையென்றால், நிலைமையைச் சாதகமாக்கிக்கொள்ள மற்றவர்கள், நம் நலனுக்குப் புறம்பாக நுழைந்துவிடுவர்.''\n"
} |
105,330 | {
"en": "This campaign of 125 days, which will work in mission mode, will involve intensified and focused implementation of 25 different types of works to provide employment to the migrant workers on one hand and create infrastructure in the rural regions of the country on the other hand, with a resource envelope of ... |
41,643 | {
"en": "That is good news and hopefully it will materialize.\n",
"ta": "நல்ல விஷயம்...\n"
} |
108,985 | {
"en": "There has been no lack of readiness to fight, nor any lack of militancy and courage on the part of US auto workers.\n",
"ta": "போரிடுவதற்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை, அல்லது அமெரிக்க கார் தொழிலாளர்களிடம் துணிவிற்கும் தீவிர தன்மைக்கும் பஞ்சமில்லை, அவர்கள் கண்டன நடவடிக்கைகளையும், வேலை நிறுத்தங்களையும் மேற... |
160,822 | {
"en": "The basic idea is to shift debt off of a company's balance sheet in order to improve reported earnings and elevate share values.\n",
"ta": "இதன் அடிப்படை எண்ணம் என்னவென்றால், ஆண்டு முடிவுக் கணக்குகளில் கடனை மறைத்து வருமானத்தை கூட்டிக்காட்டி பங்கு மதிப்புகள் உயர வழி செய்ய முடியும்.\n"
} |
42,004 | {
"en": "Five Lakh to Archer Gohela Boro For Medical TreatmentUnion This is in addition to financial assistance of over Rs 3.37 Lakh already provided to her upto January, 2018. Ms.\n",
"ta": "விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நல நிதியத்திலிருந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது 2018 ஜன... |
21,707 | {
"en": "Regular patrolling is conducted in and around the mine including OB dumps.\n",
"ta": "சுரங்கங்களில் குப்பைகள் கொட்டும் இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுதல்.\n"
} |
107,307 | {
"en": "Ministry of Micro,Small Medium Enterprises KVIC empowers 80 potter's families in Varanasi, the new flag bearers of Swadeshi Only The potters community in the Prime Minister Shri Narendra Modis constituency, Varanasi, is set to lead the country with Swadeshi only products this festive season.\n",
"ta": "கு... |
21,791 | {
"en": "There is widespread hostility and anger among the Tamil minority over the repressive activities of the security forces.\n",
"ta": "பாதுகாப்பு படையினரின் அடக்குமுறை நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் பரந்த ஆத்திரமும் எதிர்ப்பும் இருந்துகொண்டுள்ளது.\n"
} |
31,346 | {
"en": "The role of the industry will also be clearly delineated.\n",
"ta": "தொழில்துறையின் பங்கு இதில் தெளிவாக வரையறுக்கப்படும்.\n"
} |
97,918 | {
"en": "A total of 159.36 LMT has been transported.\n",
"ta": "மொத்தம் 159.36 இலட்சம் மெட்ரிக் டன் ஏற்றப்பட்டுள்ளது.\n"
} |
106,575 | {
"en": "These promising research outcomes indicate that this approach could prove useful in the long run to develop novel therapeutics against drug-resistant Leishmania parasites.\n",
"ta": "லீஷ்மேனியா ஒட்டுண்ணிகளின் மருந்துத் தடுப்புக்கு எதிராக புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க, இந்த அணுகுமுறை, நீண்ட காலத்திற்குப் ... |
109,587 | {
"en": "The spillage was partly on the grounds of the plant, which specialises in sanitizing and recycling low-radioactivity nuclear waste, and partly outside of the site.\n",
"ta": "இது ஓரளவு ஆலைப் பகுதியில்தான் இருந்தது; இங்கு குறைந்த கதிர்வீச்சு உடைய அணுசக்தி கழிவுப்பொருள் சுத்தப்படுத்துதல், வேறு ஒன்றாக மாற்றப... |
69,689 | {
"en": "He mourned the collapse of the Soviet Union as 'the greatest geo-political catastrophe of the twentieth century.'\n",
"ta": "''சோவியத் யூனியனின் உடைவை இருபதாம் நூற்றாண்டின் மிக பெரிய பூகோள-அரசியல் அழிவென'' அவர் தம் வருத்தத்தை தெரிவித்தார்.\n"
} |
124,096 | {
"en": "The still photos in the invitation show Surya in an ordinary regular appearance.\n",
"ta": "அழைப்பிதழில் இருக்கும் ஸ்டில்களில் சூர்யாவின் கெட்டப்புகளில் பெரிதான மாற்றங்கள் இல்லாமல் சாதரணமாகவே தோற்றமளிக்கிறார்.\n"
} |
97,301 | {
"en": "Improper enforcement of safety codes and improperly labelled chemicals can further pose serious health hazards.\n",
"ta": "பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக அமல் செய்யாமல் போவது, சரியாக லேபிள் குறிக்காத ரசாயனங்களை கையாள்வது போன்றவை ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் ஆபத்து உள்ளது.\n"
} |
93,091 | {
"en": "The trade unions basically agree with Chancellor Gerhard Schröder's policies.\n",
"ta": "தொழிற்சங்கங்கள் அடிப்படையில் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றன.\n"
} |
137,502 | {
"en": "It is the world's second largest economy and third largest oil consumer after US and China but has no oil of its own and depends on the Middle East for more than 80 percent of its imports.\n",
"ta": "உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தாற்போல உலகிலே... |
63,325 | {
"en": "And you shall make the staves of shittim wood, and overlay them with gold, that the table may be borne with them.\n",
"ta": "அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.\n"
} |
60,306 | {
"en": "Manivannan, Sanjay, Senthil, Madanbob, Charlie, Balasingh, Chandrasekhar, Thyagu, 'Vennira Adai' Nirmala and others co-star in the film.\n",
"ta": "இவருடன் மணிவண்ணன், சஞ்சய், செந்தில், மதன்பாப், சார்லி, பாலாசிங், சந்திரசேகர், தியாகு,'வெண்ணிறஆடை' நிர்மலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\n"
} |
89,110 | {
"en": "This will come into effect from 1200 GMT on 13th March 2020 at the port of departure.\n",
"ta": "13 மார்ச் 2020 நேரம் ஜிஎம்டி 1200 மணி முதல், இது நடைமுறைக்கு வரும்.\n"
} |
64,150 | {
"en": "The SEP will file a motion Monday morning calling on Ohio's 10th District Court of Appeals in Columbus to order the secretary of state to place the SEP candidates on the ballot.\n",
"ta": "திங்கட்கிழமை காலையில், ஓகியோவின் கொலம்பசில் உள்ள 10வது மாவட்ட முறையீட்டு நீதிமன்றத்தில் SEP ஒரு வழக்கை தாக்கல் செய்த... |
17,620 | {
"en": "It expresses the concerns of sections of the Spanish bourgeoisie that are critical of Aznar's foreign policy, considering it to be too closely and uncritically aligned with Washington.\n",
"ta": "ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கத்தினரின் பகுதிகள் அஸ்னரின் வெளிநாட்டு கொள்கைக்கு தெரிவித்துவரும் கவலைகளை எதிரொலிப... |
26,869 | {
"en": "The President, Today our meeting is not only a meeting of the leaders of two countries but is a confluence of two civilizations with similar ideas and their collective heritage.\n",
"ta": "அதிபர் அவர்களே, இன்று நமது சந்திப்பு இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு மட்டுமல்ல. ஒரே கருத்துக்கள், ஒருமித்த பாரம்பரியம்... |
30,300 | {
"en": "A subsequent rambling and semi-coherent speech by President Bush touting the so-called Emergency Economic Stabilization Act passed Friday added fuel to the fire, and the downward trend turned into a rout in the final hour of trading.\n",
"ta": "பின்னர் வெள்ளியன்று இயற்றப்பட்ட அவசர பொருளாதார ஸ்திரப்படுத்தல... |
97,361 | {
"en": "Most notably, in February 1981, Robert Hue (who was until recently the general secretary of the PCF, but was then mayor of the Paris suburb Montigny-les-Vitrolles) marched at the head of a racist mob that surrounded the home of a Moroccan family, forcing them to barricade themselves inside their house.\n",
... |
72,899 | {
"en": "'The price of their parliamentary success was that they lost sight of their original aims,' he said.\n",
"ta": "எடுத்துக்காட்டாக பசுமைக் கட்சிகளை குறிப்பிட்டார்.\n"
} |
40,749 | {
"en": "Only the Political Parties registered under Section 29A of the Representation of the People Act, 1951 (43 of 1951) and which secured not less than one per cent of the votes polled in the last General Election to the House of the People or the Legislative Assembly of the State, shall be eligible to receive th... |
155,899 | {
"en": "And if it be any unclean beast, of which they do not offer a sacrifice to the LORD, then he shall present the beast before the priest:\n",
"ta": "அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.\n"
} |
118,422 | {
"en": "Dr E Sakthivel, Principal, Kavira Community College, Mannargudi, Thiruvarur said NEP is a brilliant blueprint for nation's development and therefore be welcomed by every section of the society.\n",
"ta": "திருவாரூர் மன்னார்குடி, கவிரா சமுதாயக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். இ.சக்திவேல் கூறுகையில், தேசிய கல்... |
97,011 | {
"en": "The one hour webinar every day will start at 4 pm and people will get extra 30 minutes for question answer.\n",
"ta": "ஒரு மணி நேரத்துக்கான கருத்தரங்கம், நாள்தோறும் மாலை 4 மணிக்கு தொடங்கும். கேள்வி - பதிலுக்காக கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.\n"
} |
41,908 | {
"en": "He was prime minister from 1996 to 1999 and served as finance minister under Sharon.\n",
"ta": "அவர் 1996ல் இருந்து 1999 வரை பிரதம மந்திரியாக இருந்து, ஷரோனிடம் நிதி மந்திரியாகவும் இருந்தார்.\n"
} |
4,360 | {
"en": "b. Special activities for prevention and control of Asbestosis, Silicosis and other occupational diseases. c.\n",
"ta": "சவால்களை பொருளாதாரச் செயல்பாடுள்ள அனைத்துத் தளங்களிலும் மதிப்பீடு செய்தல் ஆ.ஆஸ்பெஸ்டோசிஸ், சிலிக்கோசிஸ் மற்றும் பிற தொழில்சார் நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சிறப்பு நடவடிக்கைகளை... |
117,773 | {
"en": "One believes that everything must be run under the control of the Government with strictness, however, the other believes that institutions by default must get autonomy.\n",
"ta": "அரசின் கட்டுப்பாட்டின்கீழ், கடும் விதிகளுடன் ஒவ்வொன்றும் செயல்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவார். அதேநேரம், கல்வி நிறுவனங்க... |
42,894 | {
"en": "The mandatory registration of CCIs and linking to Central Adoption Resource Authority (CARA) has been provided in Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 which came into force more than two years ago but some orphanages had challenged the validity of this clause.\n",
"ta": "குழந்தைப் ப... |
59,279 | {
"en": "Be it the problem of blood pressure or fever or be it tumor or stone or ulcer or be it the problem of cold and cough the medicines made of this sea buckthorn provide relief from these problems.\n",
"ta": "ரத்த அழுத்தம் அல்லது காய்ச்சல் அல்லது கட்டி அல்லது கல் அல்லது அல்சர் அல்லது சளி மற்றும் இருமல் என எந்த... |
40,852 | {
"en": "At the same time they have different approaches as to how to tackle the Greek crisis, with Germany in particular taking the lead in demanding strict fiscal and budgetary discipline.\n",
"ta": "அதே நேரத்தில் கிரேக்க நெருக்கடி எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. ஜே... |
126,823 | {
"en": "While the Australian commitment is small in military terms, its main purpose is political: to send a message of continuing and unconditional support to the Bush administration and help bolster Washington's claims of an 'international coalition of the willing' for its impending invasion of Iraq.\n",
"ta": "... |
25,913 | {
"en": "It's a one-way street.\n",
"ta": "அது ஒருவழி பாதையாக உள்ளது.\n"
} |
47,925 | {
"en": "The vast majority will not qualify for the aid, the city spokesperson admitted.\n",
"ta": "கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கு தகுதி இல்லை என்று நகரவையின் செய்தித் தொடர்பாளர் ஒப்புக் கொண்டார்.\n"
} |
31,395 | {
"en": "Chirac and his advisors quickly realised the extent of the collapse of the 'majority lefts' and took the initiative to unite the right.\n",
"ta": "சிராக்கும் அவரது ஆலோசகர்களும் ''பெரும்பான்மை இடதுகள்'' அணி சிதைந்ததை உடனடியாக உணர்ந்து வலதுசாரி அணியினரை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினர்.\n"
} |
4,671 | {
"en": "Tory leader Michael Howard has said the Conservatives would oppose government plans to hold alleged terror suspects under indefinite house arrest.\n",
"ta": "டோரித் தலைவர் மைக்கேல் ஹோவர்ட் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற்கு உரியவர்களைக் காலவரையின்றி வீட்டுக் காவலில் வைக்க அரசாங்கம் கருதும் திட்டங்களை கன்ச... |
134,498 | {
"en": "And with the arms of a flood shall they be overflowed from before him, and shall be broken; yes, also the prince of the covenant.\n",
"ta": "பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.\n"
} |
2,249 | {
"en": "Millions of farmers have been forced to migrate to the cities to find work.\n",
"ta": "வேலை தேடி நகரங்களை நோக்கி குடியேற வேண்டிய கட்டாயம் மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு ஏற்பட்டது.\n"
} |
62,702 | {
"en": "As the horrifying toll of death and destruction continues to mount in southern Asia, it becomes ever more obvious that lives could have been saved if a tsunami warning system had been in place.\n",
"ta": "தெற்கு ஆசியாவில், மிகக் கொடூரமான முறையில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையும் அழிவும் உயர்ந்துவரும் நிலையி... |
94,031 | {
"en": "This Pandemic has thrown at us new challenges and problems which we have never imagined, but it also taught us a very good lesson with a strong message.\n",
"ta": "\"நாம் என்றுமே கற்பனை செய்திராத சவால்களையும், சிக்கல்களையும் இந்தப் பெருந்தொற்று நமக்குக் கொடுத்துள்ள போதிலும், வலிமையான செய்தியுடன் கூடிய ஒரு ... |
134,406 | {
"en": "The film has been titled 'Aatta Nayakan' but there's news that someone else has registered this same title, at the chamber so the title could be changed.\n",
"ta": "படத்துக்கு 'ஆட்ட நாயகன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதே பெயரை வேறொருவர் சேம்பரில் பதிவு செய்துள்ளதாகவும், அதனால் 'ஆட்ட நாயகன்' பெயர் மாற இருப்ப... |
16,420 | {
"en": "The fourth stage of PSLV-C40 fired twice for short durations to achieve a polar orbit of 365 km height in which Indias Microsat successfully separated.\n",
"ta": "பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலமாக இந்த செயற்கைக் கோள்கள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ராக்கெ... |
101,420 | {
"en": "He cited the examples of common countrymen like KC Mohan of Tamil Nadu, Gautam Das of Agartala, Raju a Divyang from Pathankot, who went out of their way despite limited means to help others in this time of crisis.\n",
"ta": "இந்த சிக்கலான நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கே.சி.மோகன், அகர்தாலவைச் சேர்ந்த கவுத... |
26,729 | {
"en": "Till February 2018, 70 license companies covering 114 licenses have reported commencement of production.\n",
"ta": "2018 பிப்ரவரி வரை 116 உரிமங்களை பெற்ற 70 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளன.\n"
} |
9,012 | {
"en": "Fonseka speaks for sections of the ruling elite that are deeply concerned about rupturing the country's traditional ties.\n",
"ta": "பொன்சேகா நாட்டின் பாரம்பரிய உறவுகள் முறிந்து போனதையிட்டு ஆழமாக கவலை கொண்டுள்ள ஆளும் தட்டின் பகுதியினருக்காக பேசுகிறார்.\n"
} |
92,054 | {
"en": "So she discovered her prostitutions, and discovered her nakedness: then my mind was alienated from her, like as my mind was alienated from her sister.\n",
"ta": "இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரி... |
142,795 | {
"en": "He insisted, however, that the media had reported only the first part of his statement.\n",
"ta": "ஆனால் செய்தி ஊடகம் அவருடைய அறிக்கையின் முதல்பகுதியைத்தான் கூறியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.\n"
} |
28,606 | {
"en": "It is essential to remember the pledge for the unity of the country again and again.\n",
"ta": "நாட்டின் ஒற்றுமைக்காக மீண்டும் மீண்டும் உறுதியேற்பதை நினைவுபடுத்துவதும் அவசியம்.\n"
} |
39,101 | {
"en": "In the wake of Israel's agreements with her Arab neighbours, many Israelis have lost their jobs as a result of enterprises seeking cheap labour and low taxes by relocating to the Palestinian Authority, Jordan and Egypt.\n",
"ta": "இஸ்ரேல் தனது அரபு அயலவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து கொண்ட சமயத்தில் பல இஸ்... |
7,855 | {
"en": "Chalai, near Mullaithivu, was a major base for the LTTE's Sea Tigers involved in naval operations and ferrying supplies.\n",
"ta": "முல்லைத் தீவுக்கு அருகில் அமைந்துள்ள சாலை, கடல் நடவடிக்கைகள் மற்றும் படகு விநியோகங்களுக்கு பயன்பட்ட கடற்புலிகளின் பிரதான தளமாக இருந்தது.\n"
} |
138,078 | {
"en": "Anyone who labels the elected heads of government and other G8 summit participants 'gangsters and criminals' should not be surprised at the outbreak of violence, Mohr concludes.\n",
"ta": "அரசாங்கம் மற்றும் மற்ற G8 உச்சிமாநாட்டில் பங்கு கொண்டிருப்பவர்களை \"கொள்ளைக் கூட்டத்தினர், குற்றவாளிகள்\" என்று முத்... |
32,198 | {
"en": "I am very happy for the healthy friendship between us,\" said Vijay in total appreciation of Dhoni.\n",
"ta": "எங்களுக்குள் ஆரோக்கியமான நட்பு மலர்ந்திருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது\" என டோனியை வாயார புகழ்கிறார் விஜய்.\n"
} |
62,527 | {
"en": "For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry.\n",
"ta": "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக்... |
15,345 | {
"en": "Both the Nabucco project and the now completed Baku-Tbilisi-Ceyhan (BTC) oil pipeline pass through Georgia as the means of avoiding both Russia to the north and Iran to the south.\n",
"ta": "நபுக்கோ திட்டம், மற்றும் இப்பொழுது முடிவடைந்துள்ள பகு-திபிலிசி-சேஹன் (BTC) குழாய்த்திட்டங்களும் ரஷ்யாவை வடக்கிலும்... |
106,862 | {
"en": "After the launch, Dr. Harsh Vardhan presided over the Managing Body Meeting of the Indian Red Cross Society.\n",
"ta": "இந்த கைபெசிச் செயலியைத் தொடங்கி வைத்த பிறகு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம், டாக்டர்.ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்றது.\n"
} |
158,957 | {
"en": "He is from Bollywood and he did the stunt sequences for 'Dhoom II.'\n",
"ta": "'தூம்-2' படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகள் இவரது கைவண்ணம்தான்.\n"
} |
120,964 | {
"en": "Three weeks ago, out of the blue, US president George Bush made a provocative statement warning Iran against meddling in Afghanistan.\n",
"ta": "மூன்று வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஈரான், ஆப்கானிஸ்தானில் தலையீடு செய்வதாக ஆதாரமற்றவகையில் ஆத்திரமூட்டும் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்தார்.\n"
... |
96,916 | {
"en": "Its perspective in the peace talks of 2002-03 was for a powersharing arrangement that would enable the Sinhala and Tamil elites to jointly exploit the working class.\n",
"ta": "2002-03ல் நடந்த சமாதானப் பேச்சுக்களில் புலிகளின் முன்நோக்கானது சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்கள் தொழிலாளர் வர்க்கத்தை... |
85,799 | {
"en": "They have nothing socialist, revolutionary or genuinely anti-capitalist about them.\n",
"ta": "இவற்றில் சோசலிச, புரட்சிகர, உண்மையில் முதலாளித்துவ எதிர்ப்புத் தன்மை ஏதும் இல்லை.\n"
} |
68,315 | {
"en": "'The mounting economic and social crisis is affecting workers in every country and a social storm is gathering worldwide,' we wrote in our election manifesto.\n",
"ta": "எங்கள் தேர்தல் அறிக்கையில் \"ஒவ்வொரு நாட்டிலும் பெருகும் பொருளாதார, சமூக நெருக்கடி தொழிலாளர்களை பாதித்துக் கொண்டிருக்கிறது; ஒரு சமூகப... |
128,428 | {
"en": "Such a thought would not come to anyone, even me,\" praised Karunanidhi.\n",
"ta": "இந்த கற்பனை நான் உட்பட யாருக்கும் தோன்றவில்லை\"என பாராட்டினார்.\n"
} |
129,908 | {
"en": "A study conducted at an Indian motorbike and scooter factory, for example, found that while 810 workers produced 244,000 units two years ago, after the introduction of greater automation and changes on the shop floor, the factory is turning out nearly three times as many motorbikes with just 90 more workers.... |
59,832 | {
"en": "Last year we had increased the support price of sugarcane by about 11.\n",
"ta": "கடந்த ஆண்டு கரும்புக்கான கொள்முதல் விலையை நாங்கள் 11% உயர்த்தினோம்.\n"
} |
116,365 | {
"en": "And whether our education system empowers our youth, helps in building an Empowered Society in the country\n",
"ta": "நம் இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கச்செய்யும் வகையில், நாட்டில் அதிகாரம் பெற்ற சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வி முறை இருக்கிறதா என்பதே அந்தக் கேள்விகளாக உள்ளன என்று அவர் கூறினார்.\n"
} |
121,913 | {
"en": "China's growing competition for oil supplies - China is now the second largest oil importer in the world - is leading to conflicts.\n",
"ta": "இந்த வகையில் சீனா எண்ணெய் விநியோகத்திற்காக கடுமையான போட்டியில் இறங்கியிருக்கிறது----இன்றையதினம் சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது---- இ... |
114,821 | {
"en": "The OFS is charged with paying out $700 billion to Wall Street banks and other financial firms in exchange for their failed mortgage-backed assets, under the terms of the bailout signed into law by President Bush on October 3.\n",
"ta": "இந்த அலுவலகம் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களுக்கு $... |
78,475 | {
"en": "Now women also have to be careful,\" said Vairamuthu in poetic fashion.\n",
"ta": "இனி பெண்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\" என பெண் வேடத்தில் புல்லரித்து தமிழால் தலைவாரினார் வைரமுத்து.\n"
} |
90,136 | {
"en": "Where did the virus come from: It is not from eating bat soup.\n",
"ta": "இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது: வௌவால் சூப் குடித்ததன் மூலம் இது வரவில்லை.\n"
} |
39,797 | {
"en": "It makes a complete mockery of the most elementary principles of international solidarity.\n",
"ta": "சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தையும் இது முழுதும் கேலிக்கூத்தாக ஆக்குகிறது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.