id
int64
0
167k
translate
dict
3,291
{ "en": "The Cannes Film Festival is held in higher esteem than even the Oscar awards.\n", "ta": "உலகில் ஆஸ்கார் விருதைவிட மேன்மையானதாக கருதப்படுவது 'கேன்ஸ்' விருதுகள்.\n" }
130,804
{ "en": "An unprecedented 200,000 teachers took part in the one-day protest on September 14, 2007.\n", "ta": "2007 செப்டெம்பர் 14 அன்று, முன்னெப்போதும் இல்லாதவாறு 200,000 ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தனர்.\n" }
36,754
{ "en": "President's Secretariat President of India graces 7th convocation of IISER, Mohali The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the 7th convocation of Indian Institute of Science Education and Research (IISER), Mohali today (May 20, 2018) in Mohali, Punjab.\n", "ta": "குடியரசுத் தலைவர...
13,660
{ "en": "He also said that many people had contributed to their education their parents, teachers, family members, and others in government and society.\n", "ta": "மேலும் அவர் கூறுகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு, சமூதாயத்தில் இருக்கும் மேலும் பலர், கல்விக்காக தங்கள் பங்களிப்பை ...
25,888
{ "en": "The objective of the Phase II of the scheme is for ensuring the availability of one medical college in every 3 Parliamentary Constituencies and one Government medical college in each State.\n", "ta": "இருப்பினும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவற்றின் திட்ட அமலாக்கத் திட்டங்கள் பற்றிய கருத்து...
87,294
{ "en": "Further Shri Mandaviya added that OPV-6 is truly state of the art platform which will enhance the capabilities of Indian Coast Guard in terms of Operation, Surveillance, Search Rescue.\n", "ta": "PIB Headquarters கடலோரப் பாதுகாப்புப் படையின் 6-வது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் தொடக்க விழா சென்னையை அடுத்த காட்டு...
62,515
{ "en": "These candidates will also be eligible for one year National Apprenticeship Promotion Scheme (NAPS) after successful completion of ITI Program.\n", "ta": "தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அமைச்சகம், ஜப்பான் அரசுடன் செய்து கொண்டுள்ளது.\n" }
103,947
{ "en": "Bodies had been torn to pieces - limbs were hanging from trees and scattered around the ground.\n", "ta": "எங்கு பார்த்தாலும் உடல்கள் சிதறுண்டு கிடந்தன --உடல் உறுப்புக்கள் மரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தன; தரை முழுவதும் சிதறிக் கிடந்தன.\n" }
139,095
{ "en": "And the children of Benjamin said, They are smitten down before us, as at the first. But the children of Israel said, Let us flee, and draw them from the city to the highways.\n", "ta": "முன்போல நமக்கு முன்பாக முறியஅடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட...
87,095
{ "en": "After 'Thalainagaram,' Sundar C and Vadivelu could not see eye to eye and parted ways but re-unite in this film to take viewers on a laughter roller coaster ride.\n", "ta": "’தலை நகரம்’ படத்திற்கு பிறகு கிழக்கும் மேற்குமாக முறுக்கிக்கொண்ட சுந்தர்.சியும் வடிவேலும் மீண்டும் இதில் கூட்டு சேர்ந்து காமெடி கலாட்...
3,921
{ "en": "Similarly, following the Turkish government's refusal to permit an attack on Iraq from its territory, the US plans to reduce personnel at its Incirlik air base from 3,000 to a skeleton staff of 500.\n", "ta": "அதே போன்று துருக்கி அரசாங்கம் தனது எல்லையில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் ஈராக் மீது தாக்குதல்...
11,216
{ "en": "It is widely reported that no evidence has so far been recovered to substantiate claims of a terrorist emergency.\n", "ta": "இதுவரை பயங்கரவாத நெருக்கடிக்கான கணிசமான ஆதாரங்கள் இருப்பதாக எந்த சான்றுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் பரந்த அளவில் தகவலாக வந்துள்ளது.\n" }
99,961
{ "en": "After the violent confrontation Friday, Garcia's government issued an arrest order against Aidesep's leader Alberto Pizando, who went into hiding, and whose whereabouts remain unknown.\n", "ta": "வெள்ளியன்று நடந்த வன்முறை போராட்டத்திற்கு பின்னர், Aidesepன் தலைவர் Alberto Pizando எதிராக கார்சியாவின் அரசாங்...
116,046
{ "en": "MGR has said this in the cassette. After the elections, Vijayakanth wants to first hand over the cassette proof to the Tamilnadu people.\n", "ta": "தேர்தல் வந்தவுடன் கேப்டனின் முதல் வேலை கேசட் ஆதாரத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதானாம்.\n" }
76,335
{ "en": "Consolidating Relationships between Federal State Unitary Enterprise Rossiya Segodbya, International Information Agency, founder of the Russian Media Outlet \"Sputnik Information Agency and ee Media Corporation Limiteds entity WION Memorandum of Understanding between Invest India and Skolkovo Foundation 10.\...
38,757
{ "en": "Washington's threats against Syria have provoked consternation in European capitals, particularly in London, where the Blair government has been at pains to declare that there are no plans for military action.\n", "ta": "சிரியாவிற்கு எதிராக வாஷிங்டன் விடுத்துவரும் மிரட்டல்கள் ஐரோப்பிய நாடுகளின் தலை நகர்கள...
159,260
{ "en": "There have now emerged two more rebel groups in the west of the country, close to the Liberian border.\n", "ta": "நாட்டின் மேற்குப் பகுதியில், லைபீரியா எல்லைக்கு அருகாமையில் மேலும் இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.\n" }
42,255
{ "en": "anti-dumping, subsidy, countervailing and safeguard measures through consultations and exchange of information through establishment of a Cooperation Committee comprising government officials and domain experts.\n", "ta": "அதாவது ஆலோசனைகள், தகவல் பரிவர்த்தனை மற்றும் அரசு அதிகாரிகள், நிபுணர்கள் கொண்ட கூட்டு...
104,275
{ "en": "The meeting reviewed the national level status and preparation in the context of the pandemic.\n", "ta": "கோவிட் பெருந்தொற்று தொடர்பான ஆயத்த நிலை மற்றும் தேசிய அளவிலான நிலவரம் குறித்து, இந்தக் கூட்டத்தின்போது பிரதமர் ஆய்வு செய்தார்.\n" }
76,199
{ "en": "The Sides will promote expansion of economic cooperation within the SCO, primarily in transport and logistics, infrastructure, science, technology and innovation to build a greater, equitable,open and mutually beneficial cooperation in the Eurasian space.\n", "ta": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் பொருள...
157,028
{ "en": "His period in office has culminated in a civil war and the imposition of a virtual one-man dictatorship on the West Bank.\n", "ta": "இவர் பதவிக் காலம் உள்நாட்டுப்போரின் உச்சநிலையை அடைந்துள்ளது; மேற்குக் கரையில் கிட்டத்தட்ட ஒரு நபர் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டுள்ளது.\n" }
22,236
{ "en": "It has been developed based on the unique nature and diversity of traffic on Indian roads.\n", "ta": "இந்தியச் சாலைகளில் உள்ள போக்குவரத்தின் இயல்பு மற்றும் பரவல் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.\n" }
50,622
{ "en": "It is really fortunate for me that I am beginning another year for serving the country with the blessings of Baba Vishwanath and Mother Ganga.\n", "ta": "தந்தை விஸ்வநாதர் மற்றும் தாய் கங்காவின் ஆசிர்வாதத்தோடு மற்றுமொரு ஆண்டு நாட்டுக்கு சேவை செய்ய துவங்கும் வாய்ப்பு கிடைத்தது எனது புண்ணியம்.\n" }
98,909
{ "en": "The role of governments\n", "ta": "அரசாங்கத்தின் பாத்திரம்\n" }
66,003
{ "en": "Others Special Passport Mela at Vellore In order to meet the public demand and to facilitate submission of applications for the frequent travellers due to extended time in getting appointments, Regional Passport Office, Chennai will be holding Special Passport Mela on Saturday the 09th February 2019 at Post ...
10,737
{ "en": "But as for us, the LORD is our God, and we have not forsaken him; and the priests, which minister to the LORD, are the sons of Aaron, and the Levites wait on their business:\n", "ta": "எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிட...
166,715
{ "en": "His artistic endeavours ended amid all his responsibilities in the Trotskyist movement, but his love for culture and art never stopped.\n", "ta": "ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவருக்கிருந்த பொறுப்புகளின் மத்தியில் அவரது கலை முயற்சிகள் முடிவுக்கு வந்திருந்த போதிலும் கலாச்சாரம் மற்றும் கலையில் அவருக்கிருந்த வி...
83,566
{ "en": "Solar Wind Energysector, Adopting energy efficiency practices, Enabling Fuel efficiency, Electric Vehiclecharging infrastructure deployment, Battery operated Shunting Locomotives.\n", "ta": "இதன்படி, சூரிய மற்றும் காற்றாலை எரிசக்திக்கு இந்திய ரயில்வேயில் திட்டமிடுதல், எரிசக்தித் திறன் நடைமுறைகளை ஏற்றுக் க...
37,581
{ "en": "Joining them in the meeting that preceded the press conference were former Clinton administration officials William Daley, Robert Reich, Laura Tyson and Lawrence Summers, as well as two former commissioners of the Securities and Exchange Commission, Volcker and former Fed Vice Chairman Roger Ferguson, former...
1,074
{ "en": "Waning popular support led to a debilitating split in the JVP last year - over whether to distance the party from the government or not.\n", "ta": "வெகுஜன ஆதரவின் சரிவு, அரசாங்கத்திலிருந்து தூர விலகுவதா இல்லையா என்பது தொடர்பில் கடந்த ஆண்டு ஜே.வி.பி.\n" }
71,327
{ "en": "Then I beheld all the work of God, that a man cannot find out the work that is done under the sun: because though a man labor to seek it out, yet he shall not find it; yes farther; though a wise man think to know it, yet shall he not be able to find it.\n", "ta": "தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனி...
55,222
{ "en": "Hashemi Aghajari, a professor of history, was accused of blasphemy by a provincial court in the city of Hamadan and condemned to death.\n", "ta": "ஹஷேமி அகஜாரி (Hashemi Aghajari) எனும் வரலாற்றுப் பேராசிரியர் - உள்ளூர் நீதிமன்றத்தால் ஹமதானில், தெய்வ நிந்தனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.\n" }
68,518
{ "en": "The Metro Rail System will also promote transit oriented development which will lead to development of more residential and commercial complexes along the corridors.\n", "ta": "இது போக்குவரத்து சார்ந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதோடு, வழித்தடங்களுக்கு அருகே குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகங்களின் வளர்ச...
49,248
{ "en": "In addition, the MoU shall explore to incorporate the best practices in order to implement the measures that will realizes the objectives set out in it.\n", "ta": "மேலும், இதற்குள் இடம்பெற்றுள்ள நோக்கங்களை அமலாக்கும் நடவடிக்கைகளின்போது சிறந்த நடைமுறைகளை இணைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை இந்தப் புரிந்துணர்வு ஒ...
80,284
{ "en": "Besides the onboard storage tanks for storing oil collected from oil Spills, 4 numbers of flexible barges each of 10 KL Capacity are also available.\n", "ta": "60டி பொலார்ட் புல் கடலில் செலுத்தப்படும் இழுவை கப்பல் அர்ப்பணிப்பு இந்திய கடலோரச் சொத்துகள் மற்றும் கடல்சார் சுற்றுச் சூழலை காக்கும் விதமாக மத்திய ...
4,473
{ "en": "We have been hearing this as a natural fact right from our childhood and the reason is, the Non-Cooperation Movement was launched on the 1st of August 1920 the uit India Movement, which is also known as Agast Kranti began on the 9th of August 1942 and on 15thAugust 1947 India became independent.\n", "ta": ...
113,877
{ "en": "It is outrage at these conditions that has led to the unrest.\n", "ta": "இப்படிப்பட்ட கொந்தளிப்புகளால் கிளர்ச்சி உருவாகியிருக்கிறது.\n" }
13,649
{ "en": "Shri Singh said that Indian approach to partnership with African nations in agriculture is driven by the aim of South-South Cooperation through research for development, capacity building, access to Indian market, and support to Indian investments in agriculture in Africa.\n", "ta": "ஆப்பிரிக்க நாடுகளுடன் ...
31,692
{ "en": "It accused the government of economic mismanagement, claiming there had been 'stagnation' in key areas of the economy for the previous month and that the economic situation was rapidly getting worse.\n", "ta": "அத்தோடு, முந்திய மாதத்தில் பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் எல்லாம் ''தேங்கிக் கிடப்பதாக'' கூ...
34,878
{ "en": "The decision is likely to benefit about 18000 students as this will improve the chances of filling up PG seats and minimizing wastage of seats.\n", "ta": "இதனால், நாடு முழுவதும் 18 ஆயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்பின் முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு அதிகரிக்...
41,345
{ "en": "The crew module reached an altitude of nearly 2.7 km under the power of its seven specifically designed quick acting solid motors to take away the crew module to a safe distance without exceeding the safe g-levels.\n", "ta": "விரைந்து செயல்படும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏழு மோட்டார்கள் சக்தியுடன...
71,424
{ "en": "The establishment of the Police Memorial is a part of that.\n", "ta": "அந்த வகையில்தான், காவலர்கள் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.\n" }
70,234
{ "en": "Whoever rejects this perspective cannot develop a genuine anti-war policy.\n", "ta": "இந்த முன்னோக்கை மறுக்கின்ற எவரும் உண்மையான போர் எதிர்ப்புக் கொள்கையொன்றை உருவாக்க இயலாது.\n" }
21,803
{ "en": "In addition to holding important bilateral discussions, the Admiral visited the Naval Operations Centre, Naval Fire and Rescue School and Western Fleet at Jeddah where he was conducted around the operational facilities, which included a visit to HMS Dammam, an Al-Riyadh class frigate.\n", "ta": "முக்கியத்த...
25,504
{ "en": "They cut out everything I said about the government and about war.\n", "ta": "அரசாங்கத்தை பற்றியும், அரசின் போர் நடவடிக்கை பற்றியும் நான் கூறிய கருத்துக்களை நீக்கிவிட்டார்கள்.\n" }
7,497
{ "en": "In future, such a mechanism could also serve as pre-cursor to the proposal of having an alternate rating agency by BRICS nations.\n", "ta": "பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மாற்று கடன் தகுதிக்கான முகமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்துரைக்கான முன்னோட்டமாகவும் இத்தகைய ஏற்பாடு எதிர்காலத்தில் அமை...
89,765
{ "en": "Efforts are being made to designate dedicated COVID wards or floors in these hospitals.\n", "ta": "இந்த மருத்துவமனைகளில், கொவிட் நோயாளிகளுக்கான தனி வார்டுகள் அல்லது தனிப்பிரிவுகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n" }
152,173
{ "en": "The United States would have a better chance of success if the White House abandoned its threats of military action and calls for regime change.'\n", "ta": "ஆட்சி மாற்றத்திற்கான அழைப்புகளையும், இராணுவ அச்சுறுத்தல்களையும் வெள்ளை மாளிகை கைவிட்டால், அமெரிக்கா வெற்றி பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு இருக்கவேண்டும்.\...
108,356
{ "en": "In order to facilitate ease of doing business and to bring in uniformity of the stamp duty on securities across States and thereby build a pan-India securities market, the Central Government, after due deliberations and consultations with the States, through requisite amendments in the Indian Stamp Act, 1899...
82,915
{ "en": "Arya and Trisha pair up for the first time.\n", "ta": "நல்ல அரசியல் அனுபவம் போங்க!\n" }
60,699
{ "en": "This culture of cleanliness is inherent in our old tradition, thinking and culture.\n", "ta": "இந்த தூய்மை கலாச்சாரம் என்பது நமது பழைய பாரம்பரியத்தோடும், சிந்தனையோடும், கலாச்சாரத்தோடும் உள்ளடங்கிய ஒன்றாகும்.\n" }
41,420
{ "en": "It was then alleged that there was a brief dispute there with a group of four other workers and a foreman, who were handling the car bodies and were about to finish the setup work.\n", "ta": "நான்கு தொழிலாளர்களை கொண்ட ஒரு குழுவுடனும், அப்போது காரின் வெளிப்பாகங்களின் பணிகளை முடிக்கும் நிலையில் இருந்த ஒரு...
68,343
{ "en": "Another 23 children were seriously injured.\n", "ta": "மற்றும் 23 குழந்தைகள் கடுமையாய் காயமடைந்தனர்.\n" }
87,616
{ "en": "Our total energy trade has been around 20 billion dollars in the last four years.\n", "ta": "கடந்த 4 ஆண்டுகளில் நமது எரிசக்தி வர்த்தகம், சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.\n" }
51,822
{ "en": "Therefore will I cast you out of this land into a land that you know not, neither you nor your fathers; and there shall you serve other gods day and night; where I will not show you favor.\n", "ta": "ஆதலால், உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங...
47,238
{ "en": "There are so many new transformations that the railways is working on related to the tracks, safety, signalling, catering, punctuality, and modernizing our inspection processes which will make them more efficient and clinically sound.\n", "ta": "ரயில் பாதை, பாதுகாப்பு, சிக்னல், உணவு அளித்தல், நேரம் தவறாமை ...
29,737
{ "en": "Drives are conducted from time to time against the entry of unauthorized persons in trains and railway premises.\n", "ta": "கூடுதலாக 2200 ரயில்களில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n" }
43,276
{ "en": "In such a situation, there is a golden opportunity for our brothers and sisters in the state for nation building and for the development of Rajasthan.\n", "ta": "இந்தச் சூழலில் தேச நிர்மாணத்திற்கும் ராஜஸ்தான் வளர்ச்சிக்கும் இம்மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.\n" }
56,968
{ "en": "Captain Alon R. said, 'With Shehade I began to re-evaluate my beliefs.\n", "ta": "காப்டன், அலோன் R.: ஷெஹாதி கொலையைத் தொடர்ந்து, நான் எனது நம்பிக்கைகளை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கினேன்.\n" }
140,847
{ "en": "Hirano tried to present Canon executives with a letter written by him and other laid-off workers, asking for their jobs back.\n", "ta": "தமக்கு வேலை தருமாறு Cannon நிர்வாகிகளுக்கு தானும் மற்ற நீக்கப்பட்ட தொழிலாளர்களும் எழுதிய கடிதத்தை கொடுக்க ஹிரானோ முற்பட்டார்.\n" }
76,090
{ "en": "The project includes providing Projectors, Smart Boards, Ceiling mount kits, Cables, Laptops, Audio systems, Electrical Accessories, and their installation.\n", "ta": "சீலிங் மவுன்ட் கிட்டுகள், கேபிள்கள், லேப்டாப்கள், ஒலிபெருக்கி கருவிகள், மின் உபகரணங்களுடன், இவற்றை பொருத்துவதற்கு தேவையான அனைத்தும் இதில் அ...
101,340
{ "en": "Former president of the Human Rights Society of the Faculty of Law of the University of Colombo.\n", "ta": "கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மனித உரிமைகள் அமைப்பின் முன்நாள் தலைவர்.\n" }
33,170
{ "en": "They should always believe in co-existing harmoniously with nature for a better future.\n", "ta": "நல்ல எதிர்காலத்துக்காக அவர்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.\n" }
68,833
{ "en": "The Prime Minister explained in detail about the benefits of PM-SYM.\n", "ta": "இத்திட்டத்தின் பயன்களைப் பற்றியும் பிரதமர் விரிவாக விளக்கிக் கூறினார்.\n" }
129,913
{ "en": "Since the events of last week these governments have continuously proclaimed their solidarity with the US.\n", "ta": "கடந்தவார நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இவ்வரசாங்கங்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடனான தங்களின் ஐக்கியத்தை தொடர்ச்சியாக வெளிப்படையாக அறிவித்து வந்துள்ளன.\n" }
75,598
{ "en": "Neither shall one thrust another; they shall walk every one in his path: and when they fall on the sword, they shall not be wounded.\n", "ta": "ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.\n" }
43,933
{ "en": "You might be wondering what kind of question Modi Ji is asking.\n", "ta": "உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், மோடி அவர்கள் என்ன மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்கிறார் என்று.\n" }
17,305
{ "en": "The People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE) reserved its opinion saying that it had not had the opportunity of studying the proposals.\n", "ta": "ஆனால் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (PLOTE) யோசனைகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை என கூறி கருத்து வெளியிட மறுத்துள்ளது.\n" }
102,961
{ "en": "The US, which cut off all relations with Tehran shortly after the Iranian revolution, would be compelled to start from scratch.\n", "ta": "ஈரானிய புரட்சிக்குப் பின்னர் அனைத்து உறவுகளையும் தெஹ்ரானுடன் துண்டித்த அமெரிக்கா முதலில் இருந்து தொடங்க வேண்டும்.\n" }
84,277
{ "en": "'If one is of the view that one is dealing with an implacable enemy that has to be removed, that course of action may under certain circumstances be appealing.\n", "ta": "\"அகற்றப்பட வேண்டிய, சமாதானப்படுத்தப்படவியலாத விரோதியைக் கையாளுகின்றோம் என்று ஒருவர் கருத்துக் கொண்டிருந்தால், அந்நடவடிக்கையின் போக்...
47,365
{ "en": "Big Data is enabling smarter decision-making by better understanding our patterns and needs.\n", "ta": "பெரும் தரவுகள் நமது வடிவங்கள் மற்றும் தேவைகளை புரிந்துகொண்டு நவீன முடிவுகள் எடுப்பதை சாத்தியமாக்குகின்றன.\n" }
66,066
{ "en": "I am glad that on this auspicious day, we all are present here on the inauguration ceremony of the great symbol of good governance, this historic Bogibeel Rail road bridge.\n", "ta": "இன்று, சிறந்த நிர்வாகத்தின் உன்னத குறியீடான, வரலாற்றுச் சிறப்புமிக்க போகிபீல் ரயில் சாலைப் பாலத்தின் திறப்பு விழாவில் நாம் ...
77,370
{ "en": "Emphasizing on Indian culture, Prime Minister said public welfare is part of our cultural ethos.\n", "ta": "இந்திய கலாச்சாரம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், பொது நலன் என்பது எமது கலாச்சார மரபின் ஒரு பகுதியாகும் என்றார்.\n" }
18,309
{ "en": "Shri Rajnath Singh said Commandos have made the nation proud, having proved their mettle during the 2001 Parliament attack, 2002 Akshardham temple attack, 2008 Mumbai attack and the recent Pathankot terrorist attack.\n", "ta": "2001-ல் நாடாளுமன்றத் தாக்குதல், 2002 அக்ஷர்தம் கோயில் தாக்குதல், 2008 மும்பை தா...
40,464
{ "en": "Ministry of Civil Aviation Cabinet approves MoU between India and Germany on Cooperation in the field of Civil Aviation The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved signing of the Memorandum of Understanding (MoU) titled Joint Declaration of Intent between India and Germany...
75,972
{ "en": "Prime Minister stated that they followed a holistic approach - deliver more facilities, deliver more value, deliver in less time and deliver at no extra cost.\n", "ta": "மேலும் அதிகமான வசதிகளை செய்து தருவது, மேலும் அதிக மதிப்பைத் தருவது, குறைந்த நேரத்திற்குள் கூடுதல் செலவில்லாமல் பொருட்களை வழங்குவது ஆகியவற...
29,116
{ "en": "'Since November, the allowance given to railway security workers was cut by the government by 7,000 rupees per month.\n", "ta": "\"நவம்பரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகைகள் அரசாங்கத்தால் மாதத்திற்கு 7,000 ரூபாய்கள் குறைக்கப்பட்டுவிட்டன.\n" }
51,202
{ "en": "Cabinet Cabinet approves Memorandum of Understanding between India and Singapore on setting up of a joint working group on FinTech The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval to the Memorandum of Understanding (MoU) signed between India and Singapore in...
126,363
{ "en": "And they called the name of that place Bochim: and they sacrificed there to the LORD.\n", "ta": "அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.\n" }
43,883
{ "en": "The extreme left completely adapted itself to the campaign in support of Chirac.\n", "ta": "அதிதீவிர இடதுசாரிகள் முழுமையாக சிராக் ஆதரவு பிரச்சாரத்துக்கு அடிபணிந்து போயுள்ளனர்.\n" }
55,704
{ "en": "It was changed to the more serious allegation of handing out an 'illegal statement.' The company convened an inquiry on November 4 conducted by one of its appointees.\n", "ta": "இது ஒரு \"சட்டவிரோதமான அறிக்கையை\" விநியோகித்து என்ற ஒரு பாரதூரமான குற்றச்சாட்டாக மாற்றிக் கொள்ளப்பட்டது. கம்பனி நவம்பர் 4ம் த...
107,117
{ "en": "After months of air strikes and ground artillery bombardments, most of it is likely already in ruins.\n", "ta": "பல மாதங்கள் விமானத்தாக்குதல் மற்றும் தரைப்படை பீரங்கித் தாக்கதலை நடத்திய பின் நகரத்தின் பெரும்பகுதி ஏற்கனவே பேரழிவில் உள்ளது.\n" }
102,350
{ "en": "The ruling Christian Social Union (CSU) had reckoned with severe losses in last weekend's state election in Bavaria.\n", "ta": "பவேரிய மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் கடுமையான இழப்புகளை ஆளும் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) எதிர்பார்த்திருந்தது.\n" }
89,297
{ "en": "The unions include the Health Services Trade Union Alliance, the Postal and Telegraphic Officers Union, the Ceylon Teachers Union, the Government Printing Workers Union, the Railway Trade Union Joint Front and the Government United Workers Federation.\n", "ta": "சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு, தபா...
101,553
{ "en": "Most of the victims are in the province of Aceh on the northern tip of Sumatra, which has been the target of a huge military operation aimed at crushing separatist rebels and cowering the population. Media coverage in the province has been subject to severe restrictions and censorship for more than a year.\n...
133,082
{ "en": "Your neck is as a tower of ivory; your eyes like the fish pools in Heshbon, by the gate of Bathrabbim: your nose is as the tower of Lebanon which looks toward Damascus.\n", "ta": "உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், ...
850
{ "en": "Three force commanders from India served in this capacity, and it is heartening for me to know that all of them are fondly remembered in Cyprus.\n", "ta": "இது தொடர்பாக இந்தியா முப்படை வீரர்களையும் அளித்தது. மேலும், இவர்கள் அனைவரும் இன்றளவும் சைப்ரஸ் நாட்டினால் நினைவு கூறப்படுகிறார்கள் என்பதை அறிந்து நான் ...
119,230
{ "en": "The third person to receive the memento was Kaja Bahadur who says 'repeatu' the 3rd time in the song 'Devuda.'\n", "ta": "'தேவுடா' பாடலில் மூன்றாவதாக ரிப்பீட்டு சொன்ன காஜா பகதூருக்கு கேடயம் வழங்க அழைக்கப்பட்டபோது மேடைக்கு வந்த அவரை கட்டியணைத்து அமைச்சரிடம் அறிமுகப்படுத்தினார் ரஜினி.\n" }
162,701
{ "en": "(Pity by joining Thirumavalavan and Thankar Bachan who are motivated by selfish interest, politics is going to lose such a straightforward fighter of causes in Pazha Nedumaran) We will raise our voice from inside the Nadigar Sangam as members.\n", "ta": "நெடுமாறன். திருமாவளவன், தங்கர்பச்சான் போன்றவர்கள் தங...
155,954
{ "en": "Let me emphasise this point: there can be no talk of the working class taking control of globalisation, that is, conquering political power, without the renewal of a socialist perspective and indeed no serious struggle by the working class to defend even the most minimal of its past gains.\n", "ta": "இந்த ...
96,132
{ "en": "Prime Minister's Office Prime Minister participates at the online Summit of NAM Contact Group Prime Minister Narendra Modi participated in the online Summit of Non Aligned Movement (NAM) Contact Group held on the evening of May 4, 2020 to discuss response to the ongoing COVID-19 pandemic crisis.\n", "ta": ...
12,533
{ "en": "At 11 PM, Georgia announced that Russian troops were shelling Georgian villages in South Ossetia and declared an operation to 'restore constitutional order' there.\n", "ta": "11 மணிக்கு ரஷ்ய துருப்புக்கள் தெற்கு ஒசேஷியாவில் இருக்கும் ஜோர்ஜிய கிராமங்களை தாக்கிவருவதாக ஜோர்ஜியா அறிவித்ததுடன் அதன் நடவடிக்கை ...
12,420
{ "en": "As we wrote in <a href=\"../../2003/mar2003/iraq-m21.shtml\">'The crisis of American capitalism and the war against Iraq' on March 21, 2003: 'All the justifications given by the Bush administration and its accomplices in London are based on half-truths, falsifications and outright lies.\n", "ta": "\"The cr...
160,022
{ "en": "The proposition before this House, 'That the United States is still the world's peacekeeper,' turns international political reality on its head.\n", "ta": "இந்த அரங்கத்தின் முன் உள்ள கருத்தாய்வு \"அமெரிக்கா இன்னும் உலகத்தின் சமாதான காவலன்\" என்பது சர்வதேச அரசியல் உண்மையை தலைகீழாக மாற்றிக் கூறுகிறது.\n" }
118,585
{ "en": "But what has become of all our critics?'\n", "ta": "ஆனால் நமது அனைத்து விமர்சனங்களும் என்னவாக ஆயின?\"\n" }
2,390
{ "en": "Cabinet Cabinet approves MoU on cooperation in the textiles, clothing and fashion sectors between India and Australia The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) on cooperation in the textiles, clothing and fashion sectors between the ...
110,965
{ "en": "Government is giving free ration including rice, pulses, cooking oil under PM GaribKalyan Anna Yojana, free cooking gas cylinder under Pm Ujwala and Rs 500 cash monthly assistance for women Jan Dhan account holders.\n", "ta": "பிரதமரின் ஏழைகள் உணவு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்புகள் மற்றும் சமை...
2,641
{ "en": "The personality that once sparkled has now turned pale.\n", "ta": "குடி மட்டுமல்ல கூடா நட்பும் குடியை கெடுக்கும்!\n" }
29,645
{ "en": "508 employees of BSCL will benefit from Voluntary Retirement Scheme (VRS).\n", "ta": "பி.எஸ்.சி.எல். நிறுவனத்தின் 508 தொழிலாளர்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெறும் வி.ஆர்.எஸ்.\n" }
33,108
{ "en": "The Vice President said that a clean, competent, people-friendly, proactive administrative leadership is the need of the hour.\n", "ta": "தூய்மையான, திறம்மிக்க, மக்களுக்கு இணக்கமான, முன்னுணர்ந்து செயல்படும் நிர்வாகத் தலைமைப் பண்பு ஆகியன இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறி...