id int64 0 167k | translate dict |
|---|---|
2,680 | {
"en": "The Slum Yuva Daud is part of the Adopt Slum Campaign initiated by the Ministry of Youth Affairs Sports and Nehru Yuva Kendra Sangathan.\n",
"ta": "குடிசைப்பகுதி இளைஞர்களின் இந்த மாரத்தான் ஓட்டம், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா சங்கதனால் முன்னெடுக்கப்பட்ட, ... |
78,253 | {
"en": "The Prime Minister of India is expected to attend the Summit.\n",
"ta": "இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
117,354 | {
"en": "And who does this work in the best way\n",
"ta": "இந்தப் பணியை யார் மிகச் சிறப்பாக செய்கிறார்கள்?\n"
} |
9,014 | {
"en": "Through this campaign, we aim to shed light on the enormous contributions made by women for women.\n",
"ta": "இந்த முழக்கத்தின் மூலம் பெண்களுக்குப் பெண்கள் உதவும் மகத்தான பங்களிப்பை வெளிச்சம் போட்டு காட்ட இருக்கிறோம்.\n"
} |
25,198 | {
"en": "In order to assist the Governments Soil Health Card initiative, minilabs were developed for soil testing.\n",
"ta": "அரசாங்கத்தின் “மண்வள அட்டை” (Soil Health Card) முன்முயற்சிக்கு உதவும் வகையில், மண் பரிசோதனைக்காக சிறுசிறு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\n"
} |
36,775 | {
"en": "As a result, the danger of a modified virus emerging has multiplied significantly.\n",
"ta": "இதன் விளைவாக புதுவகை நோய்க்கிருமி பல மடங்காக பெருகும் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது.\n"
} |
118,193 | {
"en": "They are opposing several thousand job losses in the power utilities.\n",
"ta": "எரிபொருள் சேவைகளில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.\n"
} |
92,676 | {
"en": "Ashwini Kumar Choubey, Minister of State for Health and Family Welfare.\n",
"ta": "அஸ்வினிகுமார் சௌபே உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.\n"
} |
148,849 | {
"en": "The consequences would be 'worse than what happened in Nagasaki and Hiroshima and therefore war must be prevented'.\n",
"ta": "அதன் விளைவுகள் \" ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நிகழ்ந்ததைவிட மோசமானதாக இருக்கும் ஆகையால் போர் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்\" என்றார்.\n"
} |
137,380 | {
"en": "And when he had brought them into his house, he set meat before them, and rejoiced, believing in God with all his house.\n",
"ta": "பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.\... |
63,282 | {
"en": "I know he did something wrong but he should not have to pay with his life.\n",
"ta": "அவர் ஏதோ தவறு செய்தார் என்பதை நான் அறிவேன் ஆனால் அதற்காக அவரது வாழ்வை விலையாக ஆக்கியிருக்கக் கூடாது.\n"
} |
112,626 | {
"en": "Today, it faces a 19 percent unemployment rate.\n",
"ta": "இன்று, அது 19 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்தை முகங்கொடுக்கிறது.\n"
} |
32,525 | {
"en": "Then lifted I up my eyes, and saw, and behold four horns.\n",
"ta": "நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.\n"
} |
111,602 | {
"en": "In early January the Federation of Indian Export Organizations claimed that ten million jobs could be eliminated in coming months.\n",
"ta": "ஜனவரி தொடக்கத்தில் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்புப் பரிவு வரவிருக்கும் மாதங்களில் 10 மில்லியன் வேலைகள் இழக்கப்படக்கூடும் என்று கூறியுள்ளது.\n"
} |
69,680 | {
"en": "Department of Posts, Ministry of Communications, Government of India and The Ministry of Science and ICT (Korea Post), Government of the Republic of Korea have mutually agreed to jointly issue Postage Stamps on the theme \"ueen Hur Hwang-ok of Korea\".\n",
"ta": "இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு... |
58,950 | {
"en": "Since last September 11, it has become increasingly clear that the most serious danger facing American working people is not terrorist bombs, but an unelected government bent on amassing unprecedented powers of repression in the service of a financial aristocracy.\n",
"ta": "கடந்த செப்டம்பர் 11க்குப் பின்ன... |
56,783 | {
"en": "Efforts are going on to complete the first phase of IICC within 1-1.5 years.\n",
"ta": "ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள், இந்த மையத்தின் முதல் கட்ட வேலைகளை முடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\n"
} |
123,672 | {
"en": "And when he returned, he found them asleep again, (for their eyes were heavy,) neither knew they what to answer him.\n",
"ta": "அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதெ... |
76,644 | {
"en": "'The analysis of the historical development of capitalism must answer the following essential question: Is capitalism as a world economic system moving along an upward trajectory and still approaching its apogee, or is it in decline and even plunging toward an abyss?\n",
"ta": "\"முதலாளித்துவத்தின் வரலாற்ற... |
102,920 | {
"en": "The anti-Tamil war was used to divide the working class along ethnic lines.\n",
"ta": "இந்த தமிழர்-விரோத யுத்தமானது தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டது.\n"
} |
157,379 | {
"en": "'He believed we have to make use of the time we have left.\n",
"ta": "''நம்மிடமிருக்கும் மிச்ச நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.\n"
} |
97,938 | {
"en": "Five pillars of a self-reliant India Recalling the devastation in Kutch after the earthquake, Prime Minister said that through determination and resolve, the area was back on its feet.\n",
"ta": "சுயசார்பு இந்தியாவுக்கு ஐந்து தூண்கள் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்ச் பகுதி பேரழிவு கண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், த... |
61,926 | {
"en": "One cannot unite citizens across party boundaries unless one abandons the perspective of socialism altogether.\n",
"ta": "சோசலிசத்தின் முன்னோக்கை முற்றிலும் கைவிட்டால் ஒழிய, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு குடிமக்களை ஒன்றாக இணைக்க முடியாது.\n"
} |
135,942 | {
"en": "\"When everyone says my dialogues in the climax brought tears to their eyes, I feel very happy,\" says Priya.\n",
"ta": "\"அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் நான் பேசும் வசனங்கள் கண்ணீர் வரவழைத்ததாக எல்லோரும் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கு.\"\n"
} |
122,687 | {
"en": "The UNP's own record was to initiate 'free-market' policies in the late 1970s and to begin the 25-year civil war in 1983.\n",
"ta": "யின் சொந்த சாதனைகள், 1970 களின் பிற்பகுதியில் \"சுதந்திர சந்தை\" கொள்கைகளை ஆரம்பித்து வைத்ததும் மற்றும் 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை 1983ல் தொடக்கிவிட்டதுமேயாகும்.\n"
} |
37,342 | {
"en": "I am fortunate to have got this opportunity to be present among you to seek the blessings of the revered religious heads on this sacred occasion of Buddha Purnima.\n",
"ta": "இந்தப் புனிதமான புத்த பூர்ணிமா தினத்தன்று மதிப்புக்கு உரிய மதத் தலைவர்களின் நல்லாசியைப் பெறுவதற்காக உங்கள் முன் நிற்கும் இந்த அரிய வ... |
157,933 | {
"en": "Head pointed out the futility of the LTTE's perspective of trying to convince the imperialist powers to reverse their backing for the current SLFP-led government's bid to wipe out the LTTE.\n",
"ta": "ஏகாதிபத்திய சக்திகள் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முயற்சியான தமிழ... |
123,431 | {
"en": "Manasseh, Ephraim; and Ephraim, Manasseh: and they together shall be against Judah. For all this his anger is not turned away, but his hand is stretched out still.\n",
"ta": "மனோசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனோசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவ... |
141,664 | {
"en": "Joshi is the director.\n",
"ta": "ஜோஷி இயக்குகிறார்.\n"
} |
20,634 | {
"en": "In answer to a question of how it was possible to eliminate social inequality, it was pointed out that throughout its history the working class has always had social equality as its aim.\n",
"ta": "சமூக ஏற்றதாழ்வுகளை எப்படி நீக்கவியலும் என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது தொழிலாள வர்க்கத்தின் வரலாறு முழுழு... |
23,124 | {
"en": "Russia and the state-owned energy giant Gazprom have cut off oil and gas supplies to Ukraine, Belarus and Lithuania in the past two years in an effort to ramp up prices and exert political influence, moves which threaten Western European energy interests.\n",
"ta": "ரஷ்யாவும் அந்நாட்டு உடைமையான மாபெரும் ஆற... |
90,652 | {
"en": "Until now the Free Voters had been active mainly at a local level.\n",
"ta": "இதுவரை Free Voters உள்ளூர்மட்டத்தில்தான் தீவிரமாக இருந்து வந்தனர்.\n"
} |
27,545 | {
"en": "The Prime Minister appreciated the citizen-centric initiatives of the State Government, including for structured interaction and resolution of public grievances.\n",
"ta": "அமைப்பு ரீதியிலான கலந்துரையாடல், பொதுமக்கள் குறைதீர்ப்பு உள்ளிட்டவற்றில், குடிமக்களை மையமாகக் கொண்டு, மாநில அரசு எடுத்து வரும் திட்டங்... |
16,603 | {
"en": "It went on: 'The billion-dollar hole is forcing GM to direct valuable resources from the company kitty to the pension funds.\n",
"ta": "ஓய்வூதிய நிதிகளில் ஒரு ''பில்லியன் டாலர்' பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இந்த பில்லியன் டாலர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக GM தனது மதிப்புமிக்க வளங்களை கம்பெனியின் கருவூலத்த... |
36,087 | {
"en": "'Sivi' is a crime thriller and Yogi does the role of a photographer named Krishna.\n",
"ta": "'பாரிஜாதம்' படத்தில் பாடல்களுக்கு இசையமைத்த தரண் இதில் முழுமையாக இசையமைத்துள்ளார்.\n"
} |
50,054 | {
"en": "Sameer Kumar Khare, Additional Secretary, Department of Economic Affairs in the Ministry of Finance, who signed on behalf of the Government of India and Mr.\n",
"ta": "சமீர் குமார் காரே, ஆசிய வளர்ச்சி வங்கி (இந்தியா) உள்நாட்டு இயக்குநர் திரு.\n"
} |
140,034 | {
"en": "Among those who entered the field as director at the same time as Amir, some have already donned make-up.\n",
"ta": "அமீருடன் பீல்டுக்கு வந்த பலர் இயக்குனராக இருந்து மேக்கப்பும் போட்டுவிட்டனர்.\n"
} |
94,180 | {
"en": "The Gil-Robles report\n",
"ta": "ஜில்-ரோபில்ஸ் அறிக்கை\n"
} |
98,342 | {
"en": "According to the Organization for Economic Cooperation and Development (OECD), which groups the 30 largest industrialized nations, the jobless rate for all 30 countries will approach 10 percent in 2010 - just about the projected average for the United States.\n",
"ta": "உலகின் 30 மிகப் பெரிய தொழில்துறை வள... |
110,047 | {
"en": "This deficit leads to considerable political tensions.\n",
"ta": "இந்த பற்றாக்குறை அரசியல் அழுத்தங்கள் கணிசமாக வருவதற்கு வகை செய்யும்.\n"
} |
11,177 | {
"en": "At the same time, the union submitted to the Paris prefecture a file of 900 applications of its members for legal residence.\n",
"ta": "அதே நேரத்தில் தொழிற்சங்கம் பாரிஸ் Prefecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) க்கு அதன் உறுப்பினர்கள் சட்டபூர்வ குடியிருப்பு பெறவேண்டும் என்பதற்காக 900 விண்ணப்பங்களையும் கொடுத்... |
100,772 | {
"en": "The option that the largest north eastern state, Arunachal Pradesh offers to tourist was well covered by the presenters.\n",
"ta": "வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு, மலைப் பகதிகளில் மட்டும் அல்ல, இன்னும் பல இடங்களிலும், அனுபவங்களிலும் உள்ளது என இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.\n"
} |
38,031 | {
"en": "During tomorrows interaction youngsters from leading incubation centres and tinkering labs will be taking part as well.\n",
"ta": "நாளைய கலந்துரையாடலின்போது, சிறந்த தொழில் முனைவோரை உருவாக்கும் மையங்கள் மற்றும் முன்னணி மெருகேற்றும் மையங்களிலிருந்து வரும் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.\n"
} |
59,050 | {
"en": "The call-up of 20,000 Israeli military reservists, the largest such mobilization in a decade, suggests that the Israeli cabinet is moving towards such a decision.\n",
"ta": "20,000 இஸ்ரேலிய இராணுவ தயார்நிலைப்படையினரை அழைத்தல், தசாப்தத்திலேயே அத்தகைய அணிதிரட்டல் மிகப் பெரிதாக இருக்கக் கூடியது, இஸ்ரேலிய அமைச... |
67,535 | {
"en": "In cases where further scrutiny is required both sides may inform the application accordingly.\n",
"ta": "இந்த முறையில் மேலும் கூர்ந்தாய்வு தேவைப்படும் தருணங்களில் அலுவலர்கள் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்\n"
} |
100,852 | {
"en": "Municipal welfare workers in Lod, Yehud and Arabeh local councils have not received salaries in almost a year, forcing the High Court of Justice to order the state to explain why not.\n",
"ta": "Lod, Yehud மற்றும் Arabeh ஆகிய நகரசபைகளின் ஊழியர்களுக்கு ஏறத்தாழ ஒராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உயர்நீதிமன்றம்... |
21,596 | {
"en": "In Tamil, she is acting opposite Vikram in 'Kandasamy.'\n",
"ta": "தமிழில் விக்ரமுடன் 'கந்தசாமி'யில் நடிக்கிறார்.\n"
} |
81,433 | {
"en": "There is a slow-down in global growth of output.\n",
"ta": "உலக அளவிலும் வளர்ச்சி குறைந்துள்ளது.\n"
} |
77,738 | {
"en": "He was stabilized with medical management and later referred to cardiologists in the mainland for further expert treatment.\n",
"ta": "மருந்துகளால் அவர் தேறினாலும் கூடுதல் நிபுணத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு செல்லுமாறு இதய நோய் மருத்துவர்கள் பின்னர் தெரிவித்தனர்.\n"
} |
73,769 | {
"en": "We made our estimates on the basis of the reliable sources particularly available to us.'\n",
"ta": "குறிப்பாக எங்களுக்கு இருக்கின்ற நம்பகமான ஆதராங்களின் அடிப்படையிலேயே நாம் எமது மதிப்பீடுகளை செய்துள்ளோம்.\"\n"
} |
132,922 | {
"en": "The push by the Bush administration to impose this perspective is a measure of the desperation in US ruling circles over the state of affairs in Iraq.\n",
"ta": "புஷ் நிர்வகத்தின் மீது இத்தகைய முன்னோக்கை கொண்டுவந்து நெருக்குவது, ஈராக் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் நிலவுகின்ற நெருக்கட... |
97,991 | {
"en": "PM-KISAN: During the lockdown period from 24.3.2020 till date, about 9.25 crore farmer families have been benefitted and an amount of Rs.\n",
"ta": "4. பிரதமர்-கிஸான்: 24.3.2020 முதல் இன்று வரையிலான பொது முடக்க சமயத்தில், சுமார் 9.25 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைந்துள்ளன, மற்றும் ரூ 18,517 கோடி இது வரை ... |
56,139 | {
"en": "Even the sending of NATO troops to Iraq is, in the meantime, considered possible.\n",
"ta": "தலைமைச் செயலாளரையே வேவு பார்த்த நிகழ்ச்சி வரை பலவும் அடங்கியுள்ளன.\n"
} |
31,643 | {
"en": "And they shall make an ark of shittim wood: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.\n",
"ta": "சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் ... |
108,936 | {
"en": "He said we are in touch with State Agriculture Ministers. Shri Gowda said his Ministry is committed to ensure availability of fertilizers to the farmer community before sowing time.\n",
"ta": "நாங்கள் மாநில வேளாண் அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கிறோம், விதைப்புக் காலத்திற்கு முன்பாகவே விவசாயிகளுக்கு உரங்கள்... |
126,349 | {
"en": "When my sishyan agreed to act in the film, I knew right away that Madhumita knows what she's doing.\n",
"ta": "இந்த படத்தில் எனது சிஷ்யன் பார்த்திபன் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, மதுமிதா திறமைசாலியானவராக இருப்பார் என தோன்றியது.\n"
} |
29,999 | {
"en": "The union bureaucrats sense that social and political relations in the United States are at an unprecedented level of tension.\n",
"ta": "ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சமூக மற்றும் அரசியல் உறவுகள் எதிர்பார்த்திராத மட்டத்துக்கு பதட்டமாக இருப்பதை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உணர்கின்றன.\n"
} |
149,427 | {
"en": "Their contention is that there is nothing fundamentally wrong with the market economy, other than its \"undemocratic governance.\"\n",
"ta": "அவர்களுடைய கருத்து சந்தைப் பொருளாதாரத்தில் தவறு அடிப்படையில் ஏதும் இல்லை என்றும், ஒரே பிழை அதில் \"ஜனநாயகமற்ற ஆட்சிமுறைதான்\" என்றும் கூறுகின்றனர்.\n"
} |
20,245 | {
"en": "'Kuselan' will be released the same day in America as here.\n",
"ta": "அமெரிக்காவில் இங்கு வெளியாகும் அதேநாள் 'குசேலன்' வெளியாகிறது.\n"
} |
42,082 | {
"en": "The Prime Minister noted that digital technology is playing a key role in making the lives of the common man simpler, including through faster and more transparent service delivery.\n",
"ta": "விரைவாகவும் வெளிப்படைத் தன்மையோடும் சேவை வழங்குவது உட்பட சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் டிஜிட்டல் தொழி... |
92,122 | {
"en": "Such committees must establish contact with other factories and workers all over the world to organise and coordinate united international resistance.\n",
"ta": "அத்தகைய குழுக்கள் நிறுவப்பட்டு அவை உலகெங்கிலும் இருக்கும் பிற தொழிற்சாலைகளில் இருக்கும் குழுக்கள், தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு சர்வதேச... |
83,554 | {
"en": "As you say, I think the central issue in these attacks is the protracted racist war.\n",
"ta": "நீங்கள் குறிப்பிடுவது போல், இந்தத் தாக்குதல்களுக்கான மையப் புள்ளி நீண்டகால இனவாத யுத்தமே.\n"
} |
5,319 | {
"en": "The Prime Minister said the combination of development and good governance is essential for the welfare and satisfaction of citizens.\n",
"ta": "குடிமக்களின் நலனுக்கும், அவர்களை திருப்திப்படுத்தவும் வளர்ச்சியுடன், சிறந்த ஆளுமையும் இணைந்து இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார்.\n"
} |
31,407 | {
"en": "While Kennedy was seeking compromise, they wanted a military confrontation to destroy the USSR.\n",
"ta": "கென்னடி சமரசத்தை விரும்பியபோது, இவை இராணுவமுறையில் மோதி, சோவியத் ஒன்றியத்தை அழிக்கவேண்டும் என்று விரும்பின.\n"
} |
112,685 | {
"en": "He also discussed the technologies associated and challenges involved in the recent decision of IBM to make 75 of its employees to work from home.\n",
"ta": "ஐபிஎம் (IBM) தனது 75 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பற்கான சமீபத்திய முடிவில் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள் குறித்த... |
111,398 | {
"en": "Israel has enforced the strictest secrecy regarding the details of its program.\n",
"ta": "அதன் திட்டத்தை பற்றி கடுமையான இரகசியத்தையே அது செயல்படுத்தி வருகிறது.\n"
} |
119,605 | {
"en": "When Lieutenant John Kerry came home from Vietnam and became a leader of Vietnam Veterans Against the War, his call was not to 'lead those troops to victory' but to get out of Vietnam as quickly as possible.\n",
"ta": "லெப்டினன்ட் ஜோன் கெர்ரி வியட்நாமில் இருந்து வீடு திரும்பி வியட்நாம் போரெதிர்க்கும் மூத... |
115,858 | {
"en": "To bring more exposure to the empanelled tribal artisans and to bring their skill sets and products to international standards, TRIFED has partnered with ace renowned designers for promotion and design development over the past few months. Some of the names include Ms.\n",
"ta": "அமைப்பு ரீதியிலான, பழங்குட... |
85,760 | {
"en": "By you have I been held up from the womb: you are he that took me out of my mother's bowels: my praise shall be continually of you.\n",
"ta": "நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.\n"
} |
17,727 | {
"en": "Nowadays Dhanush films feature an old Rajini number re-mixed and in 'Polladhavan' too, he dances to a re-mix of \"engayum eppodhum...\" from the old Rajini film 'Ninaithaale Inikkum.'\n",
"ta": "தொடர்ந்து தனது படங்களில் ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு நடனமாடும் தனுஷ் இந்த படத்திலும் தனது மாமனார் ரஜினி பாடி நடித்த ... |
67,619 | {
"en": "The domestic market for AYUSH sector has been increasing steadily over the past decade. There is also an acceptance of traditional medicines worldwide.\n",
"ta": "ஆயுஷ் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 10 ஆண்டுகளாக ஆயுஷ் துறைக்கான உள்நாட்டுச் சந்தையில் தேவை படிப்படியாக உயர்ந்து வருகிறது.\n"
} |
125,061 | {
"en": "The government of Prime Minister Jean-Pierre Raffarin and President Jacques Chirac suffered a devastating defeat in the second round of regional elections held on Sunday, March 28.\n",
"ta": "மார்ச் 28 ஞாயிறு அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று பிராந்தியத் தேர்தல்களில் பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் மற்றும் ஜனாதி... |
117,102 | {
"en": "I don't need training for that,\" retorts Namitha hotly.\n",
"ta": "பயிற்சி தேவையில்லை.\"\n"
} |
54,275 | {
"en": "Nader's embrace of this terminology is not a one-time thing or a verbal slip.\n",
"ta": "இந்தச் சொல்லை நாடெர் தழுவியிருப்பது தற்செயலாக வாய்தவறிவிட்டதல்ல, அல்லது எப்போதோ நடந்து விட்டதல்ல.\n"
} |
36,916 | {
"en": "Back in 1974, following Richard Nixon's resignation at the height of the Watergate scandal, New York columnist Jimmy Breslin wrote a book, How the Good Guys Finally Won.\n",
"ta": "1974ம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ரிச்சார்ட் நிக்சனுடைய ராஜிநாமாவிற்கு பின்னர், நியூ யோர்க் கட்டுரைய... |
157,591 | {
"en": "Zapatero's decision is also regarded as a necessary correction of Aznar's close relationship with Washington at the expense of Spain's relations in Europe.\n",
"ta": "Zapatero முடிவு அஸ்னர் ஸ்பெயின் நாட்டின் ஐரோப்பிய உறவுகளை பாதிக்கிற வகையில் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகள் வைத்திருந்ததை திருத்துவதாக அமைந... |
87,185 | {
"en": "Twenty to thirty military advisers are already in Tbilisi after US Defence Secretary Donald Rumsfeld visited there in December.\n",
"ta": "Tbilisi ற்கு ஏற்கனவே டிசம்பர் மாதம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் விஜயம் செய்தபின், அங்கு இருபது, முப்பது இராணுவ அதிகாரிகள் இருப்பதாகத் தெரிகிறது... |
145,340 | {
"en": "A separate police inquiry was also underway into whether the scientist was responsible for a report by Gilligan in February, undermining government claims of a link between Iraq and Al Qaeda, that had been based on a top secret document.\n",
"ta": "பெப்ரவரியில் ஜில்லிகன் அறிக்கையை ஒட்டி உயர் இரகசிய ஆவணத்தை... |
55,825 | {
"en": "The Commonwealth decision was not based on any serious review of democratic rights in Pakistan.\n",
"ta": "பாக்கிஸ்தானில் நிலவுகின்ற ஜனநாயக உரிமைகள் பற்றி அக்கறையுள்ள ஆய்வுகள் எதுவும் நடத்தி, அதன் அடிப்படையில் காமன்வெல்த் இந்த முடிவை எடுக்கவில்லை.\n"
} |
166,519 | {
"en": "The United States will seek to 'liberate' the people of Iraq by laying siege to Baghdad and bombing and starving its people.\n",
"ta": "பாக்தாத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு அந்த மக்கள் மீது குண்டு வீசி மற்றும் அவர்களைப் பட்டினி போட்டு, ஈராக் மக்களை \"விடுவிக்க\" அமெரிக்கா முயலக்கூடும்.\n"
} |
26,403 | {
"en": "President's Secretariat President of India Presents Nari Shakti Puraskar The President of India, Shri Ram Nath Kovind, presented the Nari Shakti Puraskar at a function held at Rashtrapati Bhavan today (March 8, 2018) on the occasion of International Womens Day.\n",
"ta": "குடியரசுத் தலைவர் செயலகம் நாரி சக்... |
19,161 | {
"en": "The soldiers opened fire in 'self-defence' when a man allegedly tried to lob a grenade.\n",
"ta": "ஒரு நபர் கைக்குண்டு ஒன்றை வீச முயன்ற போது சிப்பாய்கள் \"தற்பாதுகாப்புக்காக\" துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.\n"
} |
88,601 | {
"en": "Regular Interactions Meetings Since January Prime Minister Shri Modi held several rounds of meetings and discussions with people from various walks of life and officials in order to find ways and means to fight COVID-19.\n",
"ta": "வழக்கமான கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் கொவிட்-19 பரவாமல் கட்டுப்படுத... |
111,857 | {
"en": "Then will the LORD be jealous for his land, and pity his people.\n",
"ta": "அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.\n"
} |
137,294 | {
"en": "The city has experienced phenomenal growth in the last few decades.\n",
"ta": "கடந்த சில தசாப்தங்களில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது.\n"
} |
23,940 | {
"en": "The government is going to spend more than Rs. 6,000 crores on creation of food parks, on the modern technology related to food processing sector and for creation of the complete infrastructure for agro-processing sector.\n",
"ta": "உணவுப்பூங்காக்களை ஏற்படுத்தவும், உணவுப்பதப்படுத்துதல் துறையில் நவீன தொழில்... |
76,144 | {
"en": "With the signing of the Roadmap for cooperation in Hydrocarbons for 2019-24 during the Summit, both Sides expect bilateral cooperation in this sector to touch new heights in the next five years.\n",
"ta": "2019-24 காலக்கட்டத்தில் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் இந்த மாநாட்டில் கைய... |
80,862 | {
"en": "As proud citizens of India, let us think about how our actions will make our nation even stronger. He said, Our Constitution begins with We the People of India.\n",
"ta": "இந்தியாவின் கவுரவமான குடிமக்கள் என்ற முறையில், நமது செயல்பாடுகள் நாட்டை எந்த அளவுக்கு மேலும் வலுப்படுத்த உதவுகிறது என்பது பற்றியும் நாம... |
78,877 | {
"en": "As recently as early May, Canberra and Washington vigorously opposed any extension of the UN mission.\n",
"ta": "மே மாத தொடக்கத்தில்கூட கான்பராவும் வாஷிங்டனும் ஐ.நா பணி நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை கடுமையாக எதிர்த்தன.\n"
} |
86,076 | {
"en": "Anguished by his demise, the Prime Minister said.\n",
"ta": "அவர் மிகப்பெரிய மேதையாக திகழ்ந்தார், அவரது மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்.\n"
} |
53,274 | {
"en": "We plan to attend the next rally and distribute more leaflets.\n",
"ta": "நாங்கள் அடுத்த பேரணியிலும் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளோம்.\n"
} |
83,902 | {
"en": "The state secrets privilege was recognized by the Supreme Court in 1953 in the case of United States v. Reynolds, in which the court ruled that accident reports from a B-29 bomber crash could be withheld from family members of those killed.\n",
"ta": "1953ம் ஆண்டு தலைமை நீதிமன்றத்தால் இராஜாங்க இரகசிய முன்ன... |
5,225 | {
"en": "Be it industry, military service, legal service, architecture or civil services, the Parsi community has always shown its talent.\n",
"ta": "தொழிற்சாலை இராணுவ சேவை, சட்டம், மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளால் எப்போதும் நமது தேசத்தால்... |
76,385 | {
"en": "Two other mega productions are also on hand.\n",
"ta": "இவை தவிர வேறு இரு மெகா புராஜெக்ட்களும் கைவசம் உள்ளது.\n"
} |
28,159 | {
"en": "And when water is available then Ive a right to talk about water conservation and therefore I beg to the people of Kachch, Saurashtra and Gujarat to save water.\n",
"ta": "எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க கட்ச், சவுராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.\n"
} |
104,026 | {
"en": "All civilian flights into the northern district were shut down after the LTTE shelled the Palaly airforce base.\n",
"ta": "பலாலி விமானத் தளத்தின் மீது புலிகள் செல் தாக்குதலை நடத்தியதை அடுத்து வடக்கு மாவட்டத்திற்கான அனைத்து பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.\n"
} |
6,251 | {
"en": "The Myanmar side expressed its heartfelt appreciation to Government of India for all the assistance rendered to Myanmar in support of its endeavour for socio-economic development.\n",
"ta": "மியான்மரின் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் இந்திய அரசு அளித்து வரும் உதவிகளுக்கு மியான்மர் தரப்பில் இதயம் நி... |
144,648 | {
"en": "Thus, the conflict between Berlin and Washington arises not from concerns about international law, but from foreign policy interests that are increasingly in conflict, despite the frequent and mutual affirmations of transatlantic friendship.\n",
"ta": "எனவே, பேர்லினுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நடைபெறுகின்... |
52,199 | {
"en": "A referendum over autonomy for the region is planned for the start of January, and a 'yes' vote could lead to a process of territorial disintegration such as that which took place in the former Yugoslavia.\n",
"ta": "ஜனவரி ஆரம்பத்தில் அந்த பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமை தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பு நட... |
102,926 | {
"en": "His unwavering courage always stood out during his career as an IPS officer.\n",
"ta": "அவரது அசைக்க முடியாத துணிச்சல் ,அவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய போது வெளிப்பட்டது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.