id int64 0 167k | translate dict |
|---|---|
80,569 | {
"en": "Flosse's ejection from office was received with alarm in Paris.\n",
"ta": "கெஸ்டோன் புளோஸ் தேர்தலில் தோல்வியடைந்ததானது பாரிஸில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n"
} |
55,296 | {
"en": "To this effect, we reaffirm our commitment to the conclusion of the IMF's 15th General Review of uotas, including a new quota formula so as to ensure the increased voice of the dynamic emerging and developing economies to reflect their relative contributions to the world economy while protecting the voices o... |
82,405 | {
"en": "Cut you not off the tribe of the families of the Kohathites from among the Levites:\n",
"ta": "லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.\n"
} |
109,503 | {
"en": "Today the world is devoted to development and is welcoming the open competition for development.\n",
"ta": "இன்று உலகமானது வளர்ச்சியில்தான் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேம்பாட்டிற்கான போட்டியை அது இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டும் இருக்கிறது.\n"
} |
155,093 | {
"en": "A function was held at Taj Coromandal, in Chennai yesterday to announce it.\n",
"ta": "நேற்று சென்னை தாஜ்கொரமண்டலில் இதற்கான விழா நடந்தது. கிரிக்கெட் எனக்குப் பிடிக்கும்.\n"
} |
89,429 | {
"en": "It is indeed a remarkable alliance - testimony to the complete political degeneration of the USP and the NSSP, which also joined the Platform of Freedom last year.\n",
"ta": "மற்றும் கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கான மேடையில் இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சியினதும் அரசியல் சீரழிவுக்கு அத்தாட்சியாக உள்ளது.\n"
} |
84,441 | {
"en": "Accordingly, Lord Soulbury was dispatched to Colombo to draft a constitution and power was formally handed over to an 'independent' Ceylon in 1948.\n",
"ta": "இதற்கிணங்க சோல்பரி பிரபு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை வரையும் பொருட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிகாரம் 1948ல் வழக்காறான விதத்தில் ஒரு \"ச... |
68,902 | {
"en": "Broader ambitionss\n",
"ta": "பரந்த அளவிலான பேரவாக்கள்\n"
} |
17,480 | {
"en": "Ganja Karuppu was chosen as best comedian for 2005-06 for his role in 'Ram.'\n",
"ta": "காமெடி நடிகர் கஞ்சா கருப்பு 2005- 06-ம் ஆண்டின் சிறந்த காமெடியன்.\n"
} |
46,252 | {
"en": "In an op-ed piece published Monday, he dismisses those who worry about the long-term implications of the decline of the dollar as little more than cranks.\n",
"ta": "திங்களன்று வெளிவந்த தலையங்கத்திற்கு எதிர்ப்புற கட்டுரை ஒன்றில், அவர் டாலரின் மதிப்புக் குறைவின் நீண்ட கால தாக்கங்களைப் பற்றிக் கவலைப்படுபவர்க... |
119,988 | {
"en": "The beginning jinxes have been done with.\n",
"ta": "ஆரம்ப கட்ட குளறுபடிகள் முடிந்து விட்டன.\n"
} |
9,170 | {
"en": "Rents and mortgages must be reduced so that no worker pays more than 20 percent of his or her income for shelter.\n",
"ta": "வாடகைகளும், வீட்டு அடமானங்களும் குறைக்கப்படவேண்டும்; எந்த விதத்திலும் ஒரு தொழிலாளி தன்னுடைய ஊதியத்தில் உறைவிடத்திற்காக 20 சதவிகிதத்திற்கும் மேலாகச் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ள... |
37,139 | {
"en": "She said 'To survive as a person one must help others; that is socialism.' She proposed 'We should create a trust to protect his wife and children.'\n",
"ta": "அதுதான் சோசலிசம்\", என்றார். ஒரு அறக்கட்டளை நிறுவி செந்திலின் மனைவி, குழந்தைகளை காக்க வேண்டும்\" என்றும் அவர் முன்மொழிந்தார்.\n"
} |
71,127 | {
"en": "Before beginning, I would like you to say - 'Bharat Mata ki Jai' thrice.\n",
"ta": "நான் பேசத் தொடங்குவதற்கு முன்னால் மூன்று முறை பாரத அன்னையைப் போற்றுவோம் என்று உரக்கக் குரலெழுப்புமாறு உங்களைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.\n"
} |
82,223 | {
"en": "We have met with the decades old demands of the Industrial Sector and we have built a strong foundation for a 5 Trillion Dollar Economy He said, We are building the Indian Economy on two strong pillars of formalisation and modernisation.\n",
"ta": "தொழில் துறையின் பல்லாண்டு கால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்ற... |
153,421 | {
"en": "Acting in 'Vil' S.J.Surya had decided never to direct any other hero.\n",
"ta": "'வில்' படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா, இனிமேல் இன்னொரு ஹீரோவை இயக்குவதில்லை என முடிவு செய்திருக்கிறார்.\n"
} |
112,319 | {
"en": "We were carefree youngsters, not knowing then what the future had for us.\n",
"ta": "அப்போது எதிர்காலம் தெரியாத இளைஞர்களாக இருந்தோம்.\n"
} |
74,526 | {
"en": "Addressing the event, Shri Amit Shah said, I have come here not as a Minister, not as an MP, not as a party president.\n",
"ta": "அமித் ஷா, அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என்று மாணவராக இருந்தபோதே போராடிய திரு.\n"
} |
19,673 | {
"en": "A Jaffna central college student at the camp explained: 'I am from Ariyalai studying for the advance level examination.\n",
"ta": "நாம் எப்படி வாழ்வது\"? முகாமில் தங்கியுள்ள ஒரு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் பின்வருமாறு தெரிவித்தார்: \"நான் அரியாலையில் வசித்து வந்தேன்.\n"
} |
21,016 | {
"en": "But even the Tamil politicians are supporting the government.\"\n",
"ta": "ஆனால் தமிழ் அரசியல்வாதிகளே அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்.\"\n"
} |
46,310 | {
"en": "Further, the production of wheat during 2017-18 is higher by 6.36 million tonnes than the average wheat production of 93.34 million tonnes.\n",
"ta": "2017-18-ல் கோதுமை உற்பத்தி சராசரி அளவான 93.34 மில்லியன் டன்னைவிட 6.36 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.\n"
} |
46,254 | {
"en": "With just $20 billion in foreign currency reserves, Vietnam could face a balance of payment crisis at the end of this year.\n",
"ta": "வெளிநாட்டு நாணய இருப்புக்கள் $20 மில்லியன்தான் என்று இருக்கும் நிலையில் வியட்நாம் இந்த ஆண்டு இறுதிக்குள் பணம் கொடுப்பதில் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம்.\n"
} |
84,926 | {
"en": "The prime minister spent the election campaign posturing as a man of peace despite his alliance with Sinhala extremist parties such as the Janatha Vimukthi Peramuna (JVP).\n",
"ta": "மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்கள தீவிரவாத கட்சிகளுடன் பிரதமர் கூட்டு வைத்திருந்த போதிலும், தேர்தல் பிரச்சாரக... |
31,461 | {
"en": "Pointing to the state's 17.7 million tons of surplus wheat and 14 million tons of rice, Finance Minister Mukherjee said, 'We need not be unusually worried over the availability of food grains.'\n",
"ta": "அரசாங்கத்திடம் இருக்கும் 17.7 மில்லியன் டன்கள் உபரி கோதுமை, 14 மில்லியன் டன் அரிசி ஆகியவற்றைச் சுட்டி... |
26,844 | {
"en": "Paul Delvaux's <a href=\"http://www.tate.org.uk/modern/exhibitions/surrealism/room4.htm\">Dawn Over the City, in the next room, introduces the idea of the city as a location for casual encounters (sexual, but not exclusively so), which can open new insights into the unconscious.\n",
"ta": "அடுத்த அறையில் உ... |
51,471 | {
"en": "Prime Minister's Office PM interacts with Indian Community in Tokyo, Japan The Prime Minister, Shri Narendra Modi, today interacted with the Indian Community in Tokyo.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ஜப்பான் டோக்கியோவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல் டோக்கியோவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திர... |
49,017 | {
"en": "In previous periods, some people whose children were abroad had managed to buy apartments, but this was no longer the case.\n",
"ta": "முன்னைய காலத்தில் சிலர் வெளிநாட்டில் இருக்கும் தமது பிள்ளைகளின் உதவியுடன் வீடுகளை வாங்கினார்கள். ஆனால் அது நீடிக்கவில்லை.\n"
} |
79,067 | {
"en": "They expressed happiness with the positive trend in the bilateral trade over the recent years and reaffirmed the further deepening of trade and investment cooperation between the two countries under the Vision 2030 of the Kingdom of Saudi Arabia.The two sides urged the business communities in the two countri... |
97,093 | {
"en": "177 pieces of checked in baggage were also cleared.\n",
"ta": "செக்இன் செய்யப்பட்ட 177 பயணப்பைகளுக்கும் பரிசோதனைக்குப் பிறகே சுங்க அனுமதி வழங்கப்பட்டது.\n"
} |
59,502 | {
"en": "The steady stream of critical comments directed at Karzai is clearly aimed at fashioning a new Afghan administration more in line with the needs of the US and NATO occupation - regardless of who wins the presidency.\n",
"ta": "எவர் ஜனாதிபதி பதவியை வென்றாலும் சரி, கர்சாய் மீது வெள்ளமென வரும் குறைகூறும் கருத... |
111,612 | {
"en": "Skill makes an impact not only on your work but also on your talent and influence.\n",
"ta": "உங்களுடைய வேலையில் மட்டுமின்றி, உங்கள் திறமையிலும் அது தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்துகிறது.\n"
} |
39,872 | {
"en": "As the Bush administration prepares for a colonial-style war against Iraq, the US media increasingly assumes the role of a semi-official propaganda arm for the White House and the Pentagon.\n",
"ta": "ஈராக்கிற்கு எதிரான காலனித்துவ பாணியிலான போருக்காக புஷ் நிர்வாகம் தயாரிக்கின்ற அதேவேளை, அமெரிக்க செய்தி ஊட... |
95,262 | {
"en": "The other two contenders were Dominique Strauss-Kahn, the finance minister in Lionel Jospin's Plural Left government (1997-2002), with 20.8 percent, and Laurent Fabius, prime minister under PS president François Mitterrand (1984-86), with 18.5 percent.\n",
"ta": "மற்ற இரு போட்டியாளர்கள் 20.8 சதவிகித வாக்... |
1,284 | {
"en": "Around six thousand of them stayed back and brought their families.\n",
"ta": "இவர்களில் சுமார் 6,000 பேர் அங்கேயே தங்கி தங்கள் குடும்பத்தினரையம் அங்கு வரவழைத்துக் கொண்டனர்.\n"
} |
42,701 | {
"en": "He then soon resigned under unclear circumstances.' There can be no doubt that the Times (as well as the US government) was aware of Grist's report soon after it was given to EU officials.\n",
"ta": "டைம்ஸ் (அமெரிக்க அரசாங்கமும்) கிரிஸ்ட் அறிக்கை ஐரோப்பிய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்... |
84,072 | {
"en": "It may appear that Saroja's main protagonists are Sarojini and Varuni.\n",
"ta": "சரோஜாவின் முக்கிய கதாபாத்திரங்கள் சரோஜினியும் வருணியும் போல் தோன்றலாம்.\n"
} |
53,301 | {
"en": "This power of working together is an extremely big power.\n",
"ta": "சேர்ந்து உழைக்கும் ஆற்றல் மாபெரும் ஆற்றலாகும்.\n"
} |
101,022 | {
"en": "Union leaders insisted that the aim of the strike was to pressure the government to change its policies even through Vajpayee has repeatedly demonstrated his willingness to carry out the dictates of international finance capital.\n",
"ta": "சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான அவரது விருப்பத்த... |
11,901 | {
"en": "Ministry of Housing Urban Affairs Ministry of HUA ropes in private online service aggregator to promote jobs for urban poor Signs MoU with UrbanClap to enhance job chances with assured incomes for urban poor skilled under DAY-NULM Minimum guarantee of Rs.15,000-25,000 per monthDelhi, Gurgaon, Noida, Mumbai,... |
66,561 | {
"en": "But God said to me, You shall not build an house for my name, because you have been a man of war, and have shed blood.\n",
"ta": "ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.\n"
} |
156,386 | {
"en": "The LORD thundered from heaven, and the most High uttered his voice.\n",
"ta": "கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப் பண்ணினார்.\n"
} |
56,165 | {
"en": "Carney plans to privatise the first 100 state-owned firms within a year.\n",
"ta": "அரசிற்கு சொந்தமான முதல் 100- எண்ணெய் நிறுவனங்களை ஓராண்டிற்குள் தனியார் மயமாக்கிவிட கார்னி திட்டமிட்டிருக்கிறார்.\n"
} |
97,873 | {
"en": "Please send copies of all statements to the WSWS at: Email: <a href=\"http://www3.wsws.org/dd-formmailer/dd-formmailer.php\">editor@wsws.org Fax: United States: 248 967 3023 Britain: 0114 244 0224 Australia: 02 9790 3501\n",
"ta": "தயவு செய்து அனைத்து அறிக்கைகளினது பிரதிகளை உலக சோசலிச வலைத் தளத்துக்கும் அ... |
107,111 | {
"en": "Malley wrote, 'Yes, what was put on the table was more far-reaching than anything any Israeli leader had discussed in the past - whether with the Palestinians or with Washington.\n",
"ta": "மால்லி பின்வருமாறு எழுதினார்; ``ஆம் மேஜைமேல் வைக்கப்பட்ட திட்டங்கள் இதற்கு முன்பு எந்த இஸ்ரேலிய தலைவரும் விவாதித்ததில... |
71,902 | {
"en": "On 23 September last year, on the occasion of the birth anniversary of Pandit Deendayal Upadhyay, we launched the Ayushman Bharat Scheme from Ranchi.\n",
"ta": "கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று, பண்டித தீனதயாள் உபாத்யாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ராஞ்சியில்தான் துவக... |
8,096 | {
"en": "Some violated this and gave Indian telecast rights to Sun TV.\n",
"ta": "இதனை மீறி சிலர் சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பும் உரிமை (இந்தியாவில்) அளித்தனர்.\n"
} |
164,463 | {
"en": "A mirror held up to the EU\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் உள்ள ஒரு கண்ணாடி\n"
} |
92,276 | {
"en": "A Boston opponent of ratification predicted ruination for the United States if God were not mentioned in its Constitution.\n",
"ta": "(Jacoby-பக்கம் 30) போஸ்டனில் அரசியலமைப்பு அங்கீகாரத்தை எதிர்த்த ஒருவர், அரசியல் சட்டத்தில் கடவுள் குறிப்பிடப்படாவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடும் என்று ஜோசியம் கூறினார்.\n"... |
100,466 | {
"en": "They also informed that the testing capacity has been enhanced and now over 10,000 tests per million are being conducted.\n",
"ta": "யூனியன் பிரதேசத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்; இவர்களுக்கு கட்டாயமாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது.\n"
} |
86,726 | {
"en": "Speak to the children of Israel, When a man or woman shall commit any sin that men commit, to do a trespass against the LORD, and that person be guilty;\n",
"ta": "நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாத... |
54,909 | {
"en": "Moreover, with the help of Mudra Yojana, those people who were once dependent upon moneylenders are being given guarantee-free loans by the banks.\n",
"ta": "மேலும், முத்ரா யோஜனா திட்டத்தின் உதவியுடன், வட்டிக் கடைக்காரர்களை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்கு வங்கிகள் உத்தரவாத மற்ற கடன்களை வழங்கியுள்ளன.\n"
} |
36,048 | {
"en": "Arise, shine; for your light is come, and the glory of the LORD is risen on you.\n",
"ta": "எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.\n"
} |
126,083 | {
"en": "One of the factors impelling Kumaratunga to move against the government was the hostility of sections of the military top brass to the so-called peace process.\n",
"ta": "குமாரதுங்கவை அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வைத்த காரணிகளில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு இராணுவ உயர் மட்ட பிரிவினரின் எதிர்ப்ப... |
53,714 | {
"en": "Repeating comments he made in an interview published Wednesday by the British daily newspaper the Times, Bush declared that while he regretted some of the language he used to justify the war, he stood fully behind the invasion and occupation.\n",
"ta": "புதனன்று பிரிட்டிஷ் தினசரி செய்தித்தாள், டைம்ஸில் பிர... |
82,651 | {
"en": "17TH RUN AGAINST DRUG ABUSE The Union Minister for Social Justice and Empowerment Shri ThaawarchandGehlot took part in the 17th Run Against Drug Abuse, on the occasion of International Day Against Drug Abuse Illicit Trafficking, in New Delhi on June 26, 2019.\n",
"ta": "5 ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடி... |
28,865 | {
"en": "The direct consequence of this was the definition of the role Printmaking was to play in society and the broader and more indirect consequence were the ideological reaction this imposed. In his message, the Culture Minister further said, The comprehensive vision laid out by the Prime Minister, Shri Narendra ... |
90,884 | {
"en": "(For further details contact Sachin Dubey sachinmoduleinnovations.com 7350840295)\n",
"ta": "விரிவான விவரங்களுக்கு இவரை தொடர்பு கொள்ளலாம் : Shri.Sachin Dubey - sachinmoduleinnovations.com -7350840295 •••••••••••••••\n"
} |
98,057 | {
"en": "Why else would Kayaar, who took on no film production after 'Dancer,' buy the Tamil rights of 'Jogi'?\n",
"ta": "இல்லையென்றால் டான்சர் படத்துக்கு பிறகு தயாரிப்பு பக்கமே போகாத கேயார் 'ஜோகி'யின் தமிழ் உரிமையை வாங்கியிருப்பாரா?\n"
} |
91,495 | {
"en": "According to the Dutch daily Trouw in a recent commentary, 'American misconduct was the origin of the crisis.\n",
"ta": "டச்சு நாட்டு நாளேடான Trouw சமீபத்திய கருத்து ஒன்றில் குறிப்பிட்டது: \"அமெரிக்கா முறைதவறி நடந்து கொண்டதுதான் நெருக்கடியின் ஆரம்பமாகும்.\n"
} |
85,741 | {
"en": "Exerting continuous pressure on the value of the dollar is the gargantuan US trade deficit, which hit its highest monthly total in 14 months last November, according to figures released by the US Commerce Department January 11.\n",
"ta": "டாலர் மதிப்பின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மிகப் பெரும் அரக... |
7,216 | {
"en": "Empowering women is empowering entire humanity, because women constitute 50 per cent of the population.\n",
"ta": "பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மனித குலம் முழுமைக்கும் அதிகாரம் அளித்தாகப் பொருள்படும், ஏனெனில் மக்கள் தொகையில் 50% பேர் பெண்களே.\n"
} |
40,652 | {
"en": "I made haste, and delayed not to keep your commandments.\n",
"ta": "உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.\n"
} |
105,535 | {
"en": "Monthly Virtual inspections are being carried out by leveraging the Information technology tools.\n",
"ta": "தகவல் தொழில்நுட்பக் கருவிகளை மேம்படுத்துவதன் மூலம் மாதாந்திரக் கள ஆய்வுகள் இணையம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.\n"
} |
63,224 | {
"en": "Little more than a year after his election as the candidate of 'change' and 'hope,' Obama stands exposed as a war criminal and instrument of Wall Street and the US military-intelligence apparatus.\n",
"ta": "\"மாற்றம்\", \"நம்பிக்கை\" ஆகியவற்றைக் கூறிய வேட்பாளர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டிற்... |
115,638 | {
"en": "The US immediately rejected these statements.\n",
"ta": "இந்த அறிக்கைகளை உடனடியாக அமெரிக்கா புறக்கணித்துவிட்டது.\n"
} |
27,580 | {
"en": "He desired to make the APY Pension Scheme available for people between 18-50 years and to have a provision of early superannuation focusing on the unorganised sector as they become unemployable early.\n",
"ta": "அடல் ஓய்வூதிய திட்டம் 18 முதல் 50 வயது வரையுள்ள நபர்களுக்கு பயனளிக்க வேண்டுமென்றும் முறைசாரா பண... |
26,824 | {
"en": "The Minister also said that the cultivation of BG-III or HT cotton has not been approved by Genetic Engineering Approval Committee (GEAC) of Ministry of Environment, Government of India.\n",
"ta": "பி.ஜி-3 அல்லது ஹெச்.டி. ரக பருத்தி சாகுபடிக்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட மரபணு ... |
9,444 | {
"en": "Referring to the trek performed by OTs during the Foundation Course, the Prime Minister asked them to imbibe the learnings of the trek, such as team spirit and leadership, and apply them throughout their careers.\n",
"ta": "அடிப்படைப் பயிற்சியின்போது பயிற்சி அதிகாரிகள் மேற்கொண்ட மலையேற்றப் பயணம் பற்றிக் கு... |
150,179 | {
"en": "Out of these, nine led to successful stem cell lines.\n",
"ta": "இவர்களில் ஒன்பது பேர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக பரம்பரைக்கல ஊட்டிகளை உருவாக்க முடிந்தது.\n"
} |
39,797 | {
"en": "Sportsmen, security forces personnel, NCC cadets and others also participated in the event.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீர்ர்கள், பாதுகாப்புப் படை வீர்ர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் இதர மக்களும் பங்கேற்றனர்.\n"
} |
51,385 | {
"en": "He said that nothing short of an agricultural renaissance and an evergreen revolution with nutrition as the main component can make us realize this ambitious goal.\n",
"ta": "வெங்கையா நாயுடு, சத்துணவுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே, வேளாண் துறையில் மறுமலர்ச்சியையும், பசுமைப் புரட்சியையும் நிலைநிறுத்த... |
42,133 | {
"en": "I offer my sincere congratulations and respect to the Chief Justice of India and his entire team.\n",
"ta": "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுதல்களையும் மரியாதையையும் உரித்தாக்குகிறேன்.\n"
} |
59,661 | {
"en": "My dear brothers and sisters, today, those people who have been watching this entire conversation, they would be thoroughly proud of our farmers, of their hard work and on the progress made by them and also on the new experiments conducted by them.\n",
"ta": "என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்றைக்கு, மு... |
18,574 | {
"en": "Jigawa is in the extreme north of Nigeria, where outbreaks of cholera and meningitis are common in the dry season.\n",
"ta": "நைஜீரியாவின் வட பகுதியிலிருக்கும் ஜிகாவா ஒரு உச்சளவு பிரச்சனையுள்ள இடமாகவிருப்பதுடன், வெப்பமான காலங்களில் இங்கு கொலராவும் மூளைக்காச்சலும் பொதுவாகவுள்ளது.\n"
} |
125,960 | {
"en": "According to information received this year, Thankar Bachan's 'Pallikoodam' was to have been screened at Cannes and the director also gave interviews to that effect.\n",
"ta": "இந்த வருடம் தங்கர்பச்சான் இயக்கிய 'பள்ளிக்கூடம்' விருது போட்டியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியானது.\n"
} |
112,279 | {
"en": "These include, industry, academia, research institutes, start-ups, professionals and experts.\n",
"ta": "தொழில், கல்வி, ஆராய்ச்சி நிலையங்கள், தொழில் தொடங்குவோர், தொழில்முறை நிபுணர்கள், வல்லுநர்களை இது உள்ளடக்கியதாக இது இருக்கும்.\n"
} |
86,886 | {
"en": "Or if his sin, wherein he has sinned, come to his knowledge; he shall bring his offering, a kid of the goats, a male without blemish:\n",
"ta": "தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுத்றற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,\n"
} |
5,834 | {
"en": "If they go to sea without a pass, they face physical abuse.\n",
"ta": "இந்த உரிமம் இல்லாமல் கடலுக்குப் போனால் அவர்கள் சரீரரீதியாக தாக்கப்படுவர்.\n"
} |
25,907 | {
"en": "Just days after the terror attacks, Howard invoked the post-World War II ANZUS Treaty for the first time, committing Australia to militarily defend the United States.\n",
"ta": "பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பின்பு ஹாவர்ட், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட ANZUS ஒப்பந்தத்தினை முதன் ம... |
98,578 | {
"en": "Calipari was a highly experienced agent with a long record of police work.\n",
"ta": "போலீஸ் பணியில் நீண்டகால சேவையில் உயர்ந்த அனுபவம் பெற்ற பிரதிநிதி காலிபாரி.\n"
} |
62,062 | {
"en": "The amendments are also proposed in section-9 to protect children from sexual offences in times of natural calamities and disasters and in cases where children are administered, in any way, any hormone or any chemical substance, to attains early sexual maturity for the purpose of penetrative sexual assault.\... |
112,241 | {
"en": "It is further emphasized that all the refund related cleaning up of the tax demands are being taken up on priority and is likely to be completed by 31st August, 2020.\n",
"ta": "மேலும், வரி கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான அனைத்து பணத்தைத் திரும்பப் பெறுவதும், முன்னுரிமையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு ... |
88,110 | {
"en": "All the Tourists are advised to refrain from the AN Islands during the above time period.\n",
"ta": "இந்த காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வராமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n"
} |
54,384 | {
"en": "Millions of workers and middle class people reacted with anger and horror to the Republican's theft of the presidential election and the undemocratic installation of Bush by the US Supreme Court.\n",
"ta": "குடியரசுக் கட்சியின் தேர்தல் திருட்டு மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் புஷ் ஜனநாயகமற்ற வழியில் ந... |
33,526 | {
"en": "Citizens of India are increasingly adopting cashless transactions.\n",
"ta": "ரொக்கமில்லப் பரிவர்த்தனைகளை இந்திய மக்கள் அதிக அளவில் பின்பற்றிவருகின்றனர்.\n"
} |
81,229 | {
"en": "A book prize was also awarded to Sub Lt Mageshvar R for standing first in Ground Subjects.\n",
"ta": "தரைப்பணிகளில் முதலாவதாக வந்த சப்-லெப்டினன்ட் மகேஷ்வர் ஆர்.-க்கு புத்தகப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.\n"
} |
74,961 | {
"en": "India is home to the world's largest health-care programme, Ayushman Bharat that offers health assurance to 500 million Indians.\n",
"ta": "உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், இந்தியாவில் செயல்படுத்தப்படுவதன் மூலம் நாட்டிலுள்ள 500 மில்லியன் மக்களின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் ... |
77,342 | {
"en": "Even coming from the leader of a country that has monopolized the entire value chain of the industry of terrorism, Prime Minister Khans justification of terrorism was brazen and incendiary.\n",
"ta": "பயங்கரவாத தொழிற்சாலையின் ஏகபோகமாக உள்ள ஒருநாட்டின் தலைவராக வந்திருக்கும் பிரதமர் கானின் பேச்சு பயங்கரவாதத்... |
143,470 | {
"en": "While the Turkish population of Cyprus is protesting against Denktash in the streets, and Erdogan has been warning that the will of the people must not be ignored, high-ranking military figures came out with several statements in the Turkish media declaring that the UN plan for Cyprus posed a threat to Turke... |
30,956 | {
"en": "In modern times more than one hundred and thirty thousand Indian soldiers sacrificed their lives in World Wars in the last century.\n",
"ta": "நவீன காலத்தில், ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், கடந்த நூற்றாண்டில் பல்வேறு உலகப் போர்களில் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.\n"
} |
138,059 | {
"en": "Why you shall do my statutes, and keep my judgments, and do them; and you shall dwell in the land in safety.\n",
"ta": "என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.\n"
} |
56,136 | {
"en": "Now I will produce more to fill his stomach.\n",
"ta": "இப்போது அவனது வயிற்றை நிரப்ப, நான் அதிக உற்பத்தி செய்வேன்.\n"
} |
21,094 | {
"en": "Speaking on the occasion, Inspector General KR Suresh advised the officer trainees to hone the skills they have gained during their training and reiterated the need to continuously strive for setting high standards of professionalism and conduct which in the long run would augur well for the organisation.\n"... |
71,682 | {
"en": "Heshbon, and all her cities that are in the plain; Dibon, and Bamothbaal, and Bethbaalmeon,\n",
"ta": "சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன்,\n"
} |
68,385 | {
"en": "Today thousands of services from birth certificate to life certificate have now been made online.\n",
"ta": "இன்றைக்கு பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை ஆயிரக்கணக்கான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடிகிறது.\n"
} |
38,668 | {
"en": "But, there is growing protectionism in goods and in services.\n",
"ta": "ஆனால், சரக்கு மற்றும் சேவைகளில் உள்நாட்டு பொருட்கள் மீதான ஆதிக்க நடவடிக்கைகள் (protectionism) அதிகரித்து வருகின்றன.\n"
} |
83,751 | {
"en": "For the past few decades, we have been seeing the adverse impact of global warming and climate change.\n",
"ta": "கடந்த சில தசாப்தங்களாக பூமி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மோசமான தாக்கத்தை நாம் அனுபவித்து வருகிறோம்.\n"
} |
39,691 | {
"en": "More recently, while appearing to assent to Bush's Road Map that called for negotiations for a mini Palestinian state and an immediate cessation of the intifada by the Palestinians, Sharon mounted one provocative attack after another in order to torpedo even a truncated Palestinian state on land that his pol... |
41,158 | {
"en": "The presidential election, he said, was 'sadly consistent with this oppressive record,' citing the fact that 1,000 would-be candidates were denied a spot on the ballot.\n",
"ta": "1000 வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் இடம்பெறாமல் செய்யப்பட்ட சம்பவத்தை அவர் மேற்கோள்காட்டி, ''ஜனாதிபதி தேர்தல் வருந்தத்தக்க வகை... |
60,860 | {
"en": "The UPFA is also backing away from its promise to increase salaries for government employees by 70 percent within three months.\n",
"ta": "அராங்க ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கும் வாக்குறுதியிலிருந்தும் சுதந்திர முன்னணி பின்வாங்குகிறது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.