id int64 0 167k | translate dict |
|---|---|
137,322 | {
"en": "The deer species that fell under his gun at the Kora forest was the endangered chinkara.\n",
"ta": "கோரா காட்டில் சல்மானின் துப்பாக்கிக்கு இரையான மான் 'சின்காரா' என்ற அரியவகையை சார்ந்தது.\n"
} |
81,777 | {
"en": "Today we achieved an important milestone in the history of PSLV by successfully launching its 50th mission Chairman, ISRO, Dr. K. Sivan declared.\n",
"ta": "பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் 50-வது பயணத்தை வெற்றிகரமாக நடத்தி, ரிசாட் – 2பிஆர்1 செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியுள்ளது என்று இஸ்ரோ தலை... |
2,550 | {
"en": "Only Rs.30 exchanged hands for a copy and Susi Ganesan could not digest this.\n",
"ta": "முப்பது ரூபாய் கொடுத்து 'திருட்டு பயலே' சி.டி.யுடன் உதவியார் திரும்ப, சுசி.\n"
} |
89,532 | {
"en": "He said it was important to keep the people of India safe and expressed confidence that together India will defeat COVID-19.\n",
"ta": "இந்திய மக்கள் ஒன்றுபட்டு கோவிட்-19ஐ விரட்டியடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n"
} |
17,368 | {
"en": "She appreciated the dedication and hard work put in by the women employees of BEL involved in the Akash Missile project and other radar projects.\n",
"ta": "ஆகாஷ் ஏவுகணைத்திட்டத்திலும் மற்ற பிற ராடார் திட்டங்களிலும் பெல் நிறுவனப் பெண் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பையும் ஈடுபாட்டையும் அமைச்சர் ப... |
93,126 | {
"en": "So many directors had been asking him to don the grease paint.\n",
"ta": "எனவே அவரை நடிக்கச்சொல்லி இயக்குனர்கள் பலர் வற்புறுத்தி வந்தனர்.\n"
} |
90,729 | {
"en": "PIB Headquarters PIBS DAILY BULLETIN ON COVID-19 Updates on COVID-19 from the Ministry of Health and Family Welfare PM addresses the nation Prime Minister, in his address today said that amid the nationwide lockdown to fight coronavirus, no one should feel alone.He urged people across India to switch off the... |
6,379 | {
"en": "Rejoice, and be exceeding glad: for great is your reward in heaven: for so persecuted they the prophets which were before you.\n",
"ta": "சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.\n"
} |
30,796 | {
"en": "The last time Kannada film industry protested, our people also took out an opposition rally in Neyveli.\n",
"ta": "சென்றமுறை கன்னட சினிமாவினர் தெருவுக்கு வந்து போராடியபோது, நம் ஆள்களும் நெய்வேலியில் எதிர்போராட்டம் நடத்தினர்.\n"
} |
125,640 | {
"en": "At that time, 27 unarmed Tamils were brutally murdered, on the spot, by a rabid Sinhala racist gang that had laid siege to the camp.\n",
"ta": "அச்சமயம் முகாமை முற்றுகையிட்டிருந்த வெறிபிடித்த சிங்கள இனவாத கும்பலால் நிராயுதபாணிகளாக இருந்த 27 தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.\n"
} |
78,601 | {
"en": "Later in the evening, the President addressed the members of Indian diaspora in Tokyo at a reception hosted by Shri Sanjay Kumar Verma, Ambassador of India to Japan.\n",
"ta": "அதன் பின்னர் குடியரசுத் தலைவர் டோக்கியோவில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர் திரு.சஞ்சய் குமார் வர்மா அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், இ... |
105,938 | {
"en": "This is the reason why Yoga with Family has been made the theme of this year's IDY.\n",
"ta": "இதனால்தான் இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தில் “குடும்பத்துடன் யோகா” என்பது கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.\n"
} |
19,946 | {
"en": "The exhibition has been organized at the National Archives of India, Janpath, New Delhi.\n",
"ta": "இந்த டிஜிடல் பொருட்காட்சியில் கலந்துரையாடல் மூலம், தேசிய அருங்காட்சியகம் காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்று உண்மைகளை படம் பிடித்து காண்பித்துள்ளது.\n"
} |
21,840 | {
"en": "This will be the first ever Prime Ministerial visit to Palestine from India.\n",
"ta": "இந்திய பிரதமர் பாலஸ்தீனத்திற்கு செல்வது இதுவே முதன் முறையாகும்.\n"
} |
71,758 | {
"en": "This government won the war by killing thousands of people.\n",
"ta": "இந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதன் மூலமே யுத்தத்தில் வெற்றி பெற்றது.\n"
} |
21,117 | {
"en": "Shri Shekhawat also request Chile to complete the Pest Risk Analysis for pomegranate (fruits and arils), basmati rice, pineapple, gherkins and groundnut, and suggested consideration of other processed items of food such as canned fruits, fruit pulp and juices, Indian sweets, packaged snack foods, and ready-t... |
1,921 | {
"en": "For I have said, Mercy shall be built up for ever: your faithfulness shall you establish in the very heavens.\n",
"ta": "கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.\n"
} |
104,827 | {
"en": "But there is an underlying political and class logic to the course now being pursued by the government.\n",
"ta": "ஆனால் இப்பொழுது அரசாங்கம் தொடர்ந்து கொண்டுள்ள போக்கின் அடித்தளத்தில் ஓர் அரசியல், தர்க்க வாதம் இருப்பது தெரிய வரும்.\n"
} |
46,090 | {
"en": "A Department of National Defence report submitted to the Philippine Congress late last year put the strength of the Abu Sayyaf group at just 250 fighters, down from 800 in 2001.\n",
"ta": "இந்த குண்டு வெடிப்பிற்கும் காரணம் அபு சயீஃப் குழு என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பிலிப்பைன்ஸ் நாடாளு... |
18,535 | {
"en": "He also urged the company to explore whether it is technically feasible to lay railway tracks in the tunnel along with the road.\n",
"ta": "இந்தச் சுரங்கப் பாதையின் நடுவே சாலைக்கருகிலேயே ரயில்வே பாதை அமைக்க தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளை ஆராயுமாறும் கட்டுமான நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.\n"
} |
111,858 | {
"en": "The Minister said, From highest level to the lowest level, all officers and staff have sincerely performed their duties during the lockdown.\n",
"ta": "“உயர் நிலையிலிருந்து கீழ் நிலை வரை உள்ள அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் பொதுமுடக்கக் காலத்தின் போது தங்களது கடமைகளை மனமாரச் செய்தனர்.\n"
} |
55,226 | {
"en": "Expressing concern over the prematurity and low birth weight, pneumonia and diarrheal diseases, among others were main causes of child mortality in India, he stressed the need to step up the efforts in a concerted manner to meet the Sustainable Developmental Goals (SDGs).\n",
"ta": "பச்சிளங்குழந்தைகள் இறப்... |
115,768 | {
"en": "The Vice President said that Public Interest Litigations (PILs) should not become private interest litigations for personal, pecuniary and political interests.\n",
"ta": "பொது நல மனுக்கள் என்பது, சுயநலம், பணத்துடன் சம்பந்தப்பட்ட, அரசியல் நலங்களுக்கான, தனிநபர் நல மனுக்களாக இருக்கக்கூடாது என்று கூறிய குடியரச... |
80,152 | {
"en": "Friends, The central government has taken another important decision, which has benefited many Sikh families settled around the world. For many years some people used to face problems when they came to India.\n",
"ta": "மத்திய அரசு மேலும் ஒரு முக்கிய முடிவை உலகம் முழுவதும் வசிக்கும் சீக்கிய குடும்பங்கள் நல... |
47,592 | {
"en": "Excellencies, It is necessary that there is an atmosphere of peace and security in our region for the success of our shared efforts for regional integration and economic progress and prosperity.\n",
"ta": "மேன்மை தங்கிய தலைவர்களே, மண்டல ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம்... |
38,417 | {
"en": "And when they had brought them, they set them before the council: and the high priest asked them,\n",
"ta": "அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:\n"
} |
6,248 | {
"en": "The two sides noted with satisfaction the continued exchange of high-level visits that has fostered better mutual understanding of outstanding bilateral issues.\n",
"ta": "இரு தரப்பிலும் உயர்நிலை அளவில் தொடரும் பரிமாற்றங்களால் இரு தரப்பு உறவுகளில் உள்ள பிரச்சினைகளில் பரஸ்பர புரிதல்கள் ஏற்படும் வாய்ப்பு அதி... |
53,682 | {
"en": "Then?\n",
"ta": "பிறகு?\n"
} |
82,303 | {
"en": "It begins with the famous ancient mantra from Brihadaaranyaka Upanishad: From darkness unto light, lead us\n",
"ta": "பிரகதாரண்யக உபநிடதத்திலிருந்து புகழ்பெற்ற, தொன்மையான மந்திரத்துடன் இது தொடங்குகிறது. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு எங்களை வழிநடத்து!\n"
} |
49,985 | {
"en": "Many Iraqis consider them traitors.\n",
"ta": "பல ஈராக்கியர்கள் அவர்களை தேசத் துரோகிகள் என்றே கருதுகின்றனர்.\n"
} |
77,322 | {
"en": "January 15 will mark one year since the Bush administration began jailing war prisoners in Guantanamo Bay.\n",
"ta": "குவான்டானமொ வளைகுடா சிறை முகாமிற்கு புஷ் நிர்வாகம் போர்கைதிகளை அனுப்ப துவங்கியதிலிருந்து ஜனவரி,15-அன்றுடன் ஓராண்டடு நிறைவாகின்றது.\n"
} |
100,503 | {
"en": "The Minister said that Aatamnirbhar Bharat will not be inward-looking, closed or anti-foreigner.\n",
"ta": "உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதாகவோ, வெளிநாட்டினருக்கு எதிரானதாகவோ தற்சார்பு இந்தியா திட்டம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.\n"
} |
131,020 | {
"en": "The US is demanding that Musharraf put pressure on the Taliban regime in Afghanistan to hand over the Saudi billionaire Osama bin Laden, whom the US claims was responsible for the terrorist bombing of US embassies in Kenya and Tanzania.\n",
"ta": "கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள தனது தூதரகங்கள் மீதான பயங... |
73,315 | {
"en": "And has seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.\n",
"ta": "அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.\n"
} |
15,177 | {
"en": "UN inspectors Mohammed ElBaradei and Hans Blix were telling the truth about the lack of any evidence of WMD stockpiles or nuclear weapons activity.\n",
"ta": "ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதகர்களான முகமத் அல்பரடே மற்றும் ஹென்ஸ் பிளிக்ஸ் பேரழிவுகரமான ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பது, அல்லது அணு ஆயுதங்கள் நடவட... |
101,959 | {
"en": "Due to the highly automated nature of the production line, only 30 jobs will be created via this restructuring, at the Rochester facility.\n",
"ta": "உற்பத்தி முறை உயர்ந்தளவில் தானியங்கி முறையில் மாறியிருப்பதால், ரோசெஸ்டர் ஆலையில், இந்த மறுகட்டமைப்பின் போது 30 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட முடியும்.\n"
} |
55,196 | {
"en": "The resolution of immunization of every pregnant woman and infant in the country will play a crucial role in the formation of a New India by creating healthy families.\n",
"ta": "நாட்டின் ஒவ்வொரு கருவுற்ற பெண், பச்சிளங்குழந்தை ஆகியோருக்கு நோய் தடுப்பு மருந்து கொடுப்பது என்ற தீர்மானம் ஆரோக்கியமான குடும்பங்க... |
94,892 | {
"en": "Stressing on the issue of Climate finance, Shri Javadekar said the World now needs more.\n",
"ta": "காலநிலை நிதி பிரச்சினை பற்றி வலியுறுத்திய திரு. ஜவடேகர், உலகத்துக்கு இப்போது அதிகத் தேவை உள்ளது என்றார்.\n"
} |
107,948 | {
"en": "The two-day webinar held last week included 20 invited talks from distinguished speakers from all around the nation. Prof.\n",
"ta": "நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் 20 பேர் உட்பட, பல்வேறு அறிஞர்கள் பங்கேற்ற இந்த இரண்டு நாள் இணையவழி கருத்தரங்கு, கடந்தவாரம் நடைபெற்றது.\n"
} |
73,459 | {
"en": "Although legally an individual has the right to have an attorney present, and can refuse to answer any and all questions, many lack the financial resources or the legal knowledge to assert these rights.\n",
"ta": "சட்டப்படி ஒருவர், வழக்குரைஞரை உடன் வைத்துக்கொண்டு பேட்டியளிக்க உரிமையுண்டு மற்றும் ஒரு அல்லத... |
132,863 | {
"en": "The mass general strike of 1968 did not precipitate such a state of emergency.\n",
"ta": "1968ம் ஆண்டு பரந்த பொது வேலைநிறுத்தம் கூட அவசரகால நிலைமையை தோற்றுவிக்கவில்லை.\n"
} |
57,640 | {
"en": "Then Jacob offered sacrifice on the mount, and called his brothers to eat bread: and they did eat bread, and tarried all night in the mount.\n",
"ta": "பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.\n"
} |
112,930 | {
"en": "Great in counsel, and mighty in work: for your eyes are open on all the ways of the sons of men: to give every one according to his ways, and according to the fruit of his doings:\n",
"ta": "யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின... |
5,639 | {
"en": "They were kidnapped by Taliban forces and later taken into US military custody in Afghanistan.\n",
"ta": "அவர்களை தாலிபான் படைகள் கடத்திச் சென்றன. அதற்குப் பின்னர் இருவரும் அமெரிக்க இராணுவ காவலில் வைக்கப்பட்டனர்.\n"
} |
28,577 | {
"en": "Since shooting is still going on, 'Arasangam' could be released only in Jan or Feb 2008.\n",
"ta": "படப்பிடிப்பு இன்னும் முடியாததால் 'அரசாங்கம்' தீபாவளிக்கு கிடையாது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் எதிர்பார்த்தால் போதும்.\n"
} |
7,930 | {
"en": "The Prime Minister unveiled plaques to mark the laying of foundation stones for a bridge between Okha and Beyt Dwarka and other road development projects.\n",
"ta": "அதன் தொடக்கமாக துவாரகாவில் அமைந்துள்ள துவாரகதீஸ்வர் ஆலயத்தில் வழிபட்டார். அதையடுத்து, ஓகாவுக்கும் பேத் துவாரகாவுக்கும் இடையில் அமைக்கப்பட இரு... |
152,081 | {
"en": "\"This story has been rejected by many producers.\n",
"ta": "\"இது பல தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கதை.\n"
} |
128,772 | {
"en": "The World Socialist Web Site is published by the International Committee of the Fourth International and its constituent Socialist Equality parties around the world.\n",
"ta": "உலக சோசலிச வலைத் தளம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் அதனுடைய அங்கமான உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளாலு... |
66,410 | {
"en": "Government has put strong emphasis on expansion of City Gas Distribution (CGD) network coverage across the country to increase the availability of cleaner fuel to citizens.\n",
"ta": "குடிமக்களுக்கு தூய்மையான எரிபொருள் கிடைப்பதை அதிகப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்த மத்... |
75,819 | {
"en": "The Bush administration has been pressing al-Maliki to break with the radical Shiite cleric Moqtada al-Sadr, one of his principal political allies, and endorse a US-led military crackdown on the Mahdi Army, the Shiite militia loyal to al-Sadr.\n",
"ta": "அல்-மலிகியின் முக்கியமான அரசியல் பங்காளிகளில் ஒருவரா... |
45,160 | {
"en": "On April 22, 1938 the two discussed the pretexts which Germany might develop as an excuse for a sudden and overwhelming attack - an 'incident' of their own creation, including the supposed assassination of the German Ambassador in Prague.\n",
"ta": "ஏப்ரல் 22, 1938 அன்று இருவரும் திடீரெனப் பெரும் தாக்குதல்... |
161,548 | {
"en": "And the children of Israel did secretly those things that were not right against the LORD their God, and they built them high places in all their cities, from the tower of the watchmen to the fenced city.\n",
"ta": "செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில... |
107,195 | {
"en": "The aim is to raise market demand in dairy sector from 158 million mt tonne presently to 290 million mt tonnes over next five years.\n",
"ta": "தற்போது 158 மில்லியன் எம்டி டன்னாக உள்ள பால் துறை அடுத்த 5 ஆண்டுகளில் 290 மில்லியன் எம்டி டன்னாக அதிகரிக்கச் செய்வதே நோக்கமாகும் என்று கூறினார்.\n"
} |
54,375 | {
"en": "He was the music director of the film 'Kanden Seethaii' Greatly appreciated in London, Canada and Norway, this album was introduced in Chennai.\n",
"ta": "இவர் 'கண்டேன் சீதையை' படத்தின் இசையமைப்பாளர். லண்டன், கனடா, நார்வே ஆகிய நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆல்பத்தின் அறிமுக விழா சென்னைய... |
8,898 | {
"en": "The Prime Minister handed over keys of houses to beneficiaries under the Pradhan Mantri Awas Yojana (Urban, as well as Rural).\n",
"ta": "பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (நகரம் மற்றும் ஊரக) பயனாளிகளுக்கு வீட்டு சாவியை வழங்கினார்.\n"
} |
44,098 | {
"en": "Both views are misleading.\n",
"ta": "இரு கருத்துக்களுமே தவறாக வழிநடத்துகின்றன.\n"
} |
71,718 | {
"en": "Will you show them the right direction\n",
"ta": "அவர்களுக்கு சரியான திசையை காட்டுவீர்களா?\n"
} |
79,281 | {
"en": "It is also because Asean is one of the most economically and politically dynamic regions of the world today.\n",
"ta": "மேலும் ஆசியான் என்பது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகுந்த செயல் ஊக்கம் உள்ள பகுதியாக உலகில் இன்று திகழ்வதும் இதற்குக் காரணமாகும்.\n"
} |
114,399 | {
"en": "Like banks, intra operable netbanking, mobile Banking facility too are available in postal savings accounts.\n",
"ta": "வங்கிகளைப் போலவே, இணையம் மூலம் இயக்ககூடிய வசதி (intra operable netbanking), மொபைல் பேங்கிங் வசதியும் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கின்றன.\n"
} |
17,820 | {
"en": "Talking on the importance of the Makar Sankranti festival, the Vice President said all festivals of our country send the message of humanism, living together and promoting good deeds.\n",
"ta": "மகர சங்கராந்தி திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய குடியரசுத் துணைத்தலைவர், ‘‘இந்தியாவில் கொண்டாடப் பட... |
17,272 | {
"en": "This has provoked the predictable use of confusing tactics within the ranks of the Greens over political positions.\n",
"ta": "இந்த அரசியல் நிலவரம் பசுமைக் கட்சிக்காரர்களுக்கிடையே எதிர்பார்க்கப்பட்ட குழப்ப தந்திரோபாயங்களை தூண்டி விட்டது.\n"
} |
137,066 | {
"en": "The Sri Lankan government has postponed elections for local governments, extending the life of existing administrations for one year through a gazette notification on February 3.\n",
"ta": "இலங்கை அரசாங்கம் பெப்பிரவரி 3ம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினூடாக, தற்போதைய நிர்வாகத்தின் ஆயுட் காலத்... |
2,702 | {
"en": "Ministry of Power Shri Piyush Goyal Launches Energy Conservation Building Code 2017 Adoption of ECBC could lead to 30-50 energy savings by commercial buildings Shri Piyush Goyal, Minister of State (IC) for Power, Coal, New and Renewable Energy and Mines launched the Energy Conservation Building Code 2017 (EC... |
5,350 | {
"en": "May this festival bring peace, prosperity and harmony in our country.\n",
"ta": "இந்தப் பண்டிகை நம் நாட்டில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டுவரட்டும் என்று குடியரசு துணைத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n"
} |
61,154 | {
"en": "Friends, today my belief has become stronger that when the goal is clear, it is not impossible to achieve the goal if we intend to work day in and day out .\n",
"ta": "இலக்கு தெளிவாக இருக்குமெனில், நாள்தோறும் வேலை செய்ய நாம் விரும்பினால் அந்த இலக்கை அடைவது இயலாத ஒன்றல்ல என்ற எனது நம்பிக்கை இப்போது மேலும் வ... |
14,385 | {
"en": "Those 3 films directed by Jayabharati had no star value.\n",
"ta": "ஜெயபாரதி இயக்கிய மூன்று படங்களும் ஸ்டார் வேல்யூ இல்லாதவை.\n"
} |
110,516 | {
"en": "After launch of the Scheme, it was noticed that few websites have cropped up claiming to be registration portal for PM-KUSUM Scheme.\n",
"ta": "இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பிரதமர் குசும் திட்டத்தின் பதிவு செய்து கொள்ளக்கூடிய இணையதளங்கள் என்று கூறிக்கொண்டு சில இணையதளங்கள் உருவாகியுள்ளது கவனத்திற்க... |
110,794 | {
"en": "But what happened?\n",
"ta": "ஆனால் நடந்தது என்ன?\n"
} |
34,165 | {
"en": "However, to provide the applicability of the tax regime under Section 112A of the Act to genuine cases where the STT could not have been paid, it has also been provided in sub-section (4) of Section 112A of the Act that the Central Government may specify, by notification, the nature of acquisitions in respec... |
10,402 | {
"en": "The protesters took part in morning demonstrations in the main production centres in France, and were supported by the local communities, which depend on these factories for their livelihoods.\n",
"ta": "பிரான்சில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்களில் காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்; இவர்களுக்... |
84,480 | {
"en": "As per the numbers shared by the Minister, compared to 10,12,569 in November 2018, 10,91,946 foreign tourists arrived in India in November 2019, a jump of 7.8.\n",
"ta": "அமைச்சர் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, 2018 நவம்பர் மாதம், 10,12,569 வெளிநாட்டுப் பயணிகள் வருகையுடன் ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டு நவம்... |
42,011 | {
"en": "As per the industry estimates, around 12 lakh direct technical manpower is employed in the plastics processing industries.\n",
"ta": "தொழில்துறை மதிப்பீடுகளின்படி பிளாஸ்டிக் பதன தொழில்களில் நேரடி தொழில்நுட்பத்தில் சுமார் 12 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள்.\n"
} |
9,124 | {
"en": "The conference also called for regional cooperation for investment in exploration and strategic storage of hydrocarbons for energy security.\n",
"ta": "தோண்டும் பணிகளில் முதலீட்டிற்காகவும் சக்தி பாதுகாப்பிற்கான ஹைட்ரோ கார்பன்களை மூலோபாய ரீதியில் சேமித்துவைப்பதில் முதலீடு செய்வதற்கும் பிராந்திய ஒத்துழைப்... |
157,248 | {
"en": "* The SEP demands the withdrawal of the Sri Lankan armies from the north and east to end the war.\n",
"ta": "* சோசலிச சமத்துவக் கட்சி யுத்தத்தை நிறுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கப் படைகளை வடக்கு-கிழக்கில் இருந்து வாபஸ்பெறும்படி கோருகின்றது.\n"
} |
75,005 | {
"en": "Friends, For centuries, education and learning have been central to the ties between India and Bhutan.\n",
"ta": "நண்பர்களே, கல்வி மற்றும் கற்றல் போன்றவை பல நூற்றாண்டுகளாக இந்தியா – பூடான் இடையேயான நட்புறவில் முக்கிய அம்சமாக திகழ்கின்றன.\n"
} |
143,996 | {
"en": "The meeting will also consider reductions in work hours, with a corresponding loss in pay, to meet the cost-cutting targets laid down by management.\n",
"ta": "இந்தக் கூட்டம் பணி நேரக் குறைப்புக்களை, அதற்கேற்ப ஊதியக் குறைப்பு என்பதையும் பரிசீலிக்கும். அது நிர்வாகம் நிர்ணயிக்கும் செலவினக் குறைப்பு இலக்குகளை... |
40,923 | {
"en": "Answer: Normal human body temperature is between 36-37 degree Celsius.\n",
"ta": "மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸாகும்.\n"
} |
69,050 | {
"en": "Speaking on the occasion, he said this five-volume dictionary contains an account of the martyrs from Indias First War of Independence in 1857, to Indias Independence in 1947.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய அவர், 5 தொகுதிகள் கொண்ட இந்த அகராதி, 1857 முதலாவது இந்திய சுதந்திர போராட்டம் முதல் 1947-ல் இந்தியா ச... |
16,452 | {
"en": "Allegations that the KLA maintained a secret network of prisons in their bases in Kosovo and neighbouring Albania were made on the BBC programmes 'Crossing Continents' and 'Newsnight,' broadcast April 9.\n",
"ta": "ஏப்ரல் 9ம் தேதி \"Crossing Continents\", \"Newsnight\" ஆகிய BBC நிகழ்ச்சிகளில் கொசவோ மற்று... |
145,596 | {
"en": "'We sat and negotiated with the Israelis over drawing borders and we negotiated these borders with (then Israeli Prime Minister Ehud) Olmert and (then Foreign Minister Tzipi) Livni,' he told Palestinian businessmen in his West Bank headquarters.\n",
"ta": "\"இஸ்ரேலியர்களுடன் நாங்கள் மேசையைச் சுற்றி உட்காரந... |
141,147 | {
"en": "We request that all attacks on the SEP cease,' their letter stated.\n",
"ta": "சோ.ச.க. வின் மீதான சகல தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டுமென நாம் கோருகிறோம்,\" என அவர்களது கடிதம் குறிப்பிடுகிறது.\n"
} |
17,160 | {
"en": "Charmi is also one of that gang.\n",
"ta": "இந்த கேங்கில் சார்மியும் ஓர் அங்கத்தினர்.\n"
} |
31,083 | {
"en": "'Any soldier knows Muhamalai is unfriendly terrain.\n",
"ta": "\"முகமாலை என்பது யுத்தத்தில் தனித்திறங்கொண்டதாகக் கருதப்படும் சாதகமற்ற நிலப்பகுதி என்பது எந்தவொரு படை சிப்பாய்க்கும் தெரியும்.\n"
} |
88,240 | {
"en": "For the ear tries words, as the mouth tastes meat.\n",
"ta": "வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.\n"
} |
6,791 | {
"en": "Gujarat's Industry and Government still cherish the fact that Japan became the first partner country in the Vibrant Gujarat event.\n",
"ta": "வலிமையான குஜராத் நிகழ்ச்சியில், முதல் கூட்டு நாடாக ஜப்பான் உருவானதை குஜராத்தின் தொழில்நிறுவனங்கள் மற்றும் அரசு, தற்போதும் அதனை நினைவில் கொண்டுள்ளன.\n"
} |
139,945 | {
"en": "Merkel's speech to the US Congress, however, indicates that the new German government coalition of the Union parties and the Free Democratic Party (FDP) - including Karl Theodor zu Guttenburg (CSU) as defence minister and the pro-Atlanticist FDP leader Guido Westerwelle as foreign minister - is undertaking a... |
25,513 | {
"en": "Whilst the leak was given only a cursory mention in the media, and was almost entirely passed over by the US press, the security services have gone into overdrive to try and establish its source.\n",
"ta": "அமெரிக்காவின் தொலைத்தொடர்பு சாதனங்கள் இதுதொடர்பாக ஒன்றும் குறிப்பிடவில்லை. அத்துடன், பாதுகாப்பு அ... |
37,392 | {
"en": "The US has also breached the United Nations Charter and the United Nations Convention on Torture.\n",
"ta": "அமெரிக்கா, ஐ.நா. உடன்படிக்கை மற்றும் ஐ.நா.வின் சித்திரவதை பற்றிய விதிகள் ஆகியவற்றையும் மீறியுள்ளது.\n"
} |
48,608 | {
"en": "Federal Reserve Board Chairman Ben Bernanke, New York Federal Reserve Bank President Timothy Geithner, Securities and Exchange Commission (SEC) Chairman Christopher Cox and Under Secretary for Domestic Finance Robert K. Steel defended the government bailout of Bear Stearns and the decision to lend Federal Re... |
133,421 | {
"en": "So we will wait till the festival is over.' The Hindu festival takes place this year on October 17, giving the union alliance plenty of time for backroom discussions with government and employers to find a formula for betraying their members.\n",
"ta": "எனவே நாங்கள் கொண்டாட்டம் முடியும் வரை காத்திருப்போம... |
2,052 | {
"en": "Parthiban always does things with a difference and he has shown the same great care in bringing up his daughter too.\n",
"ta": "செய்யும் சின்ன சின்ன காரியங்களில்கூட வித்தியாசம் காட்டும் பார்த்திபன், மகளின் வளர்ச்சியிலும் வித்தியாசமான அக்கறை கொண்டுள்ளார்.\n"
} |
42,103 | {
"en": "Ministry of Mines 4th National Conclave on Mines and Minerals will strengthen mineral auction regime: Narendra Singh Tomar The 4th National Conclave on Mines Minerals will be held on 13th July, 2018 at Indorefor showcasing blocks which will be auctioned by the states in FY 2018-19 to the potential investors... |
93,573 | {
"en": "The G-20 nations resolved to have international cooperation in the backdrop of COVID-19 pandemic, to avoid food wastages and losses, maintain the continuity of food supply value chain across borders.\n",
"ta": "எல்லை வரயைறையின்றி, உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்கவும், அதன் இழப்புகளை தடுக்கவும், தொடர்ந்து உணவ... |
99,496 | {
"en": "Ariyalur Collector Smt Rathna has urged public and the affected to lodge complaints against domestic violence to Anganwadi workers over phone.\n",
"ta": "குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கன்வாடி பணியாளர்களிடம் புகார் அளிக்கும்படி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா வலியுறுத்தியுள்ளார்.\n"
} |
59,744 | {
"en": "But these tensions have been inflamed by the US military intervention in Afghanistan and the ongoing involvement of FBI and CIA agents in hunting down Islamic extremists in Pakistan.\n",
"ta": "ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ தலையீட்டின் காரணமாகவும், பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளை அமெரிக்காவின் ... |
6,639 | {
"en": "Government of India confers the \"Highest Civilian Honor for Women\" on International Womens Day, 8th March, every year by presenting \"Nari Shakti Puraskars\".\n",
"ta": "ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி அன்று பெண்களுக்கான உயர்ந்த குடிமகள் விருதான நாரி சக்தி விருது வழங்கப்படுகிறது.\n"
} |
74,485 | {
"en": "Everyone should be given an opportunity to participate as executives, and walked out.\n",
"ta": "எல்லோருக்கும் நிர்வாகத்தில் வாய்ப்பளியுங்கள்\" என்று ஆவேசமாக கூறியபடி கூட்டத்திலிருந்து வெளியேறினார்.\n"
} |
85,263 | {
"en": "The faith of crores of countrymen was associated with that holy place, he added.\n",
"ta": "இந்த புனிதத் தலத்தோடு, கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கை பிணைந்துள்ளது என்று அவர் கூறினார்.\n"
} |
23,161 | {
"en": "The Vice President said that public systems which are responsive to the emerging needs of the people must be put in place.\n",
"ta": "மக்களின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு உகந்த பொது அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கொள்கைகளும் கோட்பாடுகளும் செயல்திட்டங்களாக உருமாற வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்த... |
38,325 | {
"en": "I dreamed he would marry and live happily.\n",
"ta": "அவர் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்வார் என நான் கணவு கண்டேன்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.