id int64 0 167k | translate dict |
|---|---|
111,712 | {
"en": "Ministry of Petroleum Natural Gas Shri Dharmendra Pradhan invites the US Investors to seize the huge opportunity in Indias growth story Minister participates in the Executive Industry Roundtable, along with the US Secretary of Energy In the run up to the 2nd Ministerial meeting of the India and US Strategic... |
41,071 | {
"en": "But there is forgiveness with you, that you may be feared.\n",
"ta": "உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.\n"
} |
79,453 | {
"en": "He said that the introduction of GST has made the dream of economic integration a reality, adding that government is committed to make it more people friendly.\n",
"ta": "ஜி எஸ் டி அமலாக்கம், பொருளாதார ஒருங்கிணைப்பு என்ற நிதர்சனத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.\n"
} |
42,972 | {
"en": "Ministry of Youth Affairs and Sports Committee set up to synergise NCC and NSS The Committee will deal with on issues like expansion, strengthening training infrastructure, rationalizing resources, reducing manpower deficiency affecting NCC and NSS.\n",
"ta": "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேசிய... |
18,354 | {
"en": "And they worked onyx stones enclosed in ouches of gold, graven, as signets are graven, with the names of the children of Israel.\n",
"ta": "இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.\n"
} |
70,220 | {
"en": "In a bilateral meeting today, President Sirisena congratulated the Prime Minister on the re-assumption of Office following the resounding victory of his Party in the recently-held General Elections and reiterated his desire to work together to strengthen relations between the two countries for peace, prosper... |
70,351 | {
"en": "Care and compassion for animals: The programme so far has been implemented on cost sharing basis between the Central and State Governments.\n",
"ta": "இதுவரை இந்தத் திட்டத்திற்கான செலவை மத்திய – மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டன.\n"
} |
58,746 | {
"en": "Some foreigners came and looked and also decided that this is what China looks like.\n",
"ta": "சில வெளிநாட்டவர்கள் வருகிறார்கள், பார்க்கிறார்கள், சீனா இப்படித்தான் இருக்கிறதென முடிவு செய்துவிடுகிறார்கள்.\n"
} |
66,043 | {
"en": "So, the film's background music release took place today afternoon (Sept 27, 2005) at a function held at GRT Grand Days in T Nagar.\n",
"ta": "ஹோட்டலில் இன்று (27/09/05) நடந்தது.\n"
} |
105,449 | {
"en": "A total of 27,263 testing samples have been collected in Delhi from 15th to 17th June 2020 against the daily collection which varied between 4,000-4,500 earlier.\n",
"ta": "2020 ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரையில் 27,263 பரிசோதனை சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முன்பு இது 4,000-4,500 என்ற நிலையில் இருந்து வ... |
31,239 | {
"en": "The Mumbai grapevine has it that these 2 films take a huge chunk of Aishwarya's call sheet, so it is doubtful if she would be free to do 'Robot.'\n",
"ta": "இவ்விரு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளதால் ஷங்கர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது கேள்விக்குறிதான் என்கின்றன மும்பையிலிருந்து வரும் தகவல்கள்.\n"
} |
23,620 | {
"en": "The participants included representatives from industry, government, academia, think tanks, civil society and trade policy experts.\n",
"ta": "இந்தக் கூட்டத்தில் தொழில்துறையினர், அரசினர், கல்வியாளர்கள், சிந்தனாவாதிகள், மக்கள் சமூக பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக கொள்கை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.\n"
} |
92,346 | {
"en": "While the Blair government in Britain appears once again ready to toe Washington's line - reportedly offering some 30,000 troops for an invasion - other European powers have expressed strong opposition to a unilateral use of force by Washington.\n",
"ta": "பிரிட்டனில் உள்ள பிளேயர் அரசாங்கம் மீண்டும் ஒரு மு... |
32,334 | {
"en": "Applications under fresh and Re-issue categories only will be accepted.\n",
"ta": "புதிய மற்றும் மறுவெளியீட்டுக்கான வகையிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.\n"
} |
33,741 | {
"en": "Innovation, skill development and entrepreneurship will benefit only when the quality of life of the country's citizens improves.\n",
"ta": "புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, தொழில் ஈடுபாடு ஆகியவை நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்போது மட்டும்தான் பயனுடையதாக இருக்கும்.\n"
} |
135,573 | {
"en": "And they shall come from the cities of Judah, and from the places about Jerusalem, and from the land of Benjamin, and from the plain, and from the mountains, and from the south, bringing burnt offerings, and sacrifices, and meat offerings, and incense, and bringing sacrifices of praise, to the house of the L... |
100,184 | {
"en": "Coimbatore city police plans to have a massive awareness campaign in schools as in most cases, victims are 14 to 18 years of age and they are victimized by the known person or by strangers with the victims' explicit photographs being circulated in social media.\n",
"ta": "கோயம்புத்தூர் நகர காவல்துறை பள்ளிக... |
43,528 | {
"en": "According to its semi-annual Economic Outlook issued last week, the combined gross domestic product (GDP) of its 30-member states will increase at its fastest rate in four years during 2004.\n",
"ta": "சென்றவாரம் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அரையாண்டு பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் அந்த அமைப்பின் 30 உறுப... |
13,025 | {
"en": "The world position of the United States as the principal imperialist power depends not only on preserving its own unimpeded access to oil, but also on its ability to determine how much of this diminishing natural resource is available to other countries - especially to present-day or potential rivals.\n",
... |
60,555 | {
"en": "We remember the noble teachings of Jesus Christ and recall his efforts towards creating a compassionate and equal society, the Prime Minister said.\n",
"ta": "ஒவ்வொருவருக்கும் தமது மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும், கருணையுடன் கூடிய சமத்... |
83,358 | {
"en": "May the New Year and the new decade of 2020 bring happiness, prosperity and success to all of you and may you achieve your goals.\n",
"ta": "வரவிருக்கும் 2020 புத்தாண்டும் அடுத்த பத்தாண்டுகளும் உங்களது லட்சியத்தை அடையும் வகையில், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை அளிக்கட்டும்.\n"
} |
65,836 | {
"en": "When the film shooting started again, Arjun promised to give some free dates amidst his busy schedule.\n",
"ta": "படத்தை மீண்டும் தொடங்கிய போது அர்ஜுன் தனது கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து நடிக்க சம்மதித்தார்.\n"
} |
113,784 | {
"en": "Vijay has requested his father SAC to give compensation money to the theatre owners but has received no response to that.\n",
"ta": "இதனையறிந்த விஜய் தியேட்டர்காரர்களுக்கு நஷ்டமான தொகையை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கூறியுள்ளார்.\n"
} |
7,105 | {
"en": "Trouble was, both Hezbollah and the Palestinians drew the opposite lesson from this retreat.\n",
"ta": "லெபனானிய விவகாரத்தை முடித்தது போலவே பாலஸ்தீனிய விவகாரத்தையும் முடிப்பார் என அனைவரும் நம்பினர்.\n"
} |
47,043 | {
"en": "So I don't want our people to be distracted.' He suggested that investigation by any panel except the intelligence committees might 'jeopardize our intelligence-gathering capacity.'\n",
"ta": "ஆகையால் எமது மக்கள் கவனம் திசைதிருப்பப்படுவதை நான் விரும்பவில்லை.\" உளவுபார்க்கும் குழுக்களின் விசாரணை தவிர வேறு எ... |
100,014 | {
"en": "Stanford University's investment group, Stanford Management, lost some $4.6 billion of the school's endowment in bad bets on private equity and real estate.\n",
"ta": "ஸ்டான்போர்டு பல்கலைக்கழக முதலீட்டு குழுமம், ஸ்டான்போர்டு நிர்வாகம், தனியார் ஈக்விட்டி மற்றும் ரியல் எஸ்டேட்டில் செய்திருந்த மோசமான சூதாட... |
79,890 | {
"en": "While there has been no criticism of the tearing up the 2002 ceasefire, Rajapakse's reckless prosecution of the war is producing disquiet about the impact in Sri Lanka and the broader South Asian region, particularly neighbouring India.\n",
"ta": "2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்தது தொடர்பாக ... |
39,702 | {
"en": "The Chief Ministers of Andhra Pradesh, Bihar, Gujarat, Uttar Pradesh, West Bengal and Sikkim, and Shri Ramesh Chand, Member, NITI Aayog, have been named has Members of the Sub-Group.\n",
"ta": "இத்துணைக்குழுவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் அமைப்பாளராக மற்றும் ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப்பிரதே... |
33,249 | {
"en": "They took up arms.\n",
"ta": "அவர்கள் ஆயுதமேந்தினர்.\n"
} |
37,538 | {
"en": "In an interview with IBN/CNN, CPN-M chairman Prachanda declared: 'Our fight is against feudalism, not against capitalism...\n",
"ta": "\"எங்களது யுத்தம் பிரபுத்துவத்துக்கு எதிராகத் தான், முதலாளித்துவத்துக்கு எதிராக அல்ல....\n"
} |
82,263 | {
"en": "Under pressure from Washington, the government has deployed 70,000 Pakistani troops in the traditionally autonomous border regions to stop the movement of fighters back and forth between Afghanistan and Pakistan.\n",
"ta": "வாஷிங்டனிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், பாரம்பரியமாக தன்னாட்சி உரிமை நிலவுகின்ற எ... |
83,644 | {
"en": "General Secretary of the Foundation for Democratic Reforms, Dr. Jayaprakash Narayan, representatives of Bharat Institute of Public Policy and the University of Hyderabad were among the dignitaries who attended the event.\n",
"ta": "இந்தக் கருத்தரங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான நிறுவனத்தின் பொதுச்செயலாள... |
155,005 | {
"en": "The story is built around a soldier Mangal Pandey, who was believed to be responsible for the 'Sepoy Mutiny', the first every independence struggle.\n",
"ta": "முதல் சுதந்திரப் போர் என வர்ணிக்கப்படும் சிப்பாய் கலகத்துக்கு காரணமானவர் என நம்பப்படும் மங்கள் பாண்டேயை சுற்றி பின்னப்பட்ட கதையிது.\n"
} |
10,668 | {
"en": "And he said, Let us take our journey, and let us go, and I will go before you.\n",
"ta": "பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.\n"
} |
128,381 | {
"en": "Sick leave pay will be reduced to 70 percent of wages, instead of the 100 percent that workers currently receive.\n",
"ta": "தற்போது 100 சதவீதமும் வழங்கப்பட்டு வரும் நோய்க்கால விடுமுறைக்கு ஊதியத்தில் 70 சதவீதம் தான் கிடைக்கும்.\n"
} |
94,410 | {
"en": "So even though we have been late in addressing it, but now we must eradicate the spitting habit.\n",
"ta": "கால தாமதமானாலும்கூட, இனிமேல் பொதுவிடங்களில் துப்புவதை விட்டொழித்தே ஆக வேண்டும்.\n"
} |
73,821 | {
"en": "The director will be Prakash Pandey.\n",
"ta": "இயக்குவது பிரஷாந்த் பாண்டே.\n"
} |
153,604 | {
"en": "Who answered, Give me a blessing; for you have given me a south land; give me also springs of water. And he gave her the upper springs, and the nether springs.\n",
"ta": "அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் எ... |
115,588 | {
"en": "They also expressed that they would always be a part of Rail Parivaar.\n",
"ta": "தாங்கள் என்றென்றும் ரயில்வே படையில் (Rail Parivaar) தொடர்ந்து நீடிப்போம் என்றும் கூறினர்.\n"
} |
10,061 | {
"en": "RP: There have been quite a number of attacks on filmmakers and artists by the Hindu fundamentalists over the last few years.\n",
"ta": "<font size=\"3\">றிச்சாட் பிலிப்ஸ்<font size=\"3\">: கடந்த சில வருடங்களாக மத அடிப்படைவாதிகளினால் தயாரப்பாளர்களும் கலைஞர்களும் தாக்கப்படுகின்றார்கள்.\n"
} |
25,003 | {
"en": "About This Years Annual Meeting: The AIIBs 3rd Annual Meeting will be held in Mumbai, India on 25th and 26th June, 2018.\n",
"ta": "இந்த வங்கியின் மூன்றாவது ஆளுகைக் குழுவினர் கூட்டம் மும்பையில் 2018ம் ஆண்டு ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.\n"
} |
17,782 | {
"en": "Options contract shall be launched on the trading day following the day on which the underlying Futures contract is launched.\n",
"ta": "எதிர்க்கால ஒப்பந்தங்கள் (ஊக வணிகம்) தொடங்கப்படும் நாளின் வர்த்தகத்தில், தொடர்ச்சியாக விருப்ப ஒப்பந்தங்கள் தொடங்கப்படும்.\n"
} |
103,378 | {
"en": "Isaacs insisted that a political struggle that challenged the entire existing economic and political setup was necessary.\n",
"ta": "தற்போதுள்ள ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு முறைக்கு சவால் விடுகின்ற ஒரு அரசியல் போராட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஐசாக் வலியுறுத்திக் கூறினார்.\n"
... |
14,123 | {
"en": "Some of these may call for adopting a multi-disciplinary or inter-disciplinary approach.\n",
"ta": "இதற்காக, பல்நோக்கு ஒழுங்குமுறை அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.\n"
} |
67,785 | {
"en": "The Prime Minister welcomed the announcement of His Royal Highness to invest in the areas of energy, refining, petrochemicals, infrastructure, agriculture, minerals and mining, manufacturing, education and health potentially worth in excess of 100 billion.\n",
"ta": "100 பில்லியன் டாலர் மதிப்பில் எரிசக்தி,... |
29,788 | {
"en": "Ministry of Coal Coal Production Coal is the prime source of energy in India and as per draft National Energy Policy prepared by NITI Aayog, coal will remain as an important source of energy and electricity even in near future due to abundance of coal in India and that too at a cheaper rate.\n",
"ta": "நில... |
107,287 | {
"en": "The appraisal we have made of the Scottish Socialist Party is a political one, far removed from the sectarian hurling of epithets.\n",
"ta": "்ஸ்்ெகாட்டிஷ் சோசலிஸ்ட் கட்சியை பற்றி நாங்கள் கொடுத்துள்ள மதிப்பீடு அரசியல் ரீதியானதாகும்: இதில் பிறரை அவமதிக்கும் இழிசொற்களை கூறவேண்டும் என்ற கருத்து சிறிதும் கி... |
27,013 | {
"en": "This information was given by the Minister of State (Independent Charge) for AYUSH, Shri Shripad Yesso Naik in written reply to a question in Rajya Sabha today.\n",
"ta": "மாநிலங்களவையில் இன்று (13.3.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் எஸ்சோ ந... |
126,699 | {
"en": "He is also involved in the editing.\n",
"ta": "பிறகு எடிட்டிங் வேலைகளில் கவனம் செலுத்தினார்.\n"
} |
27,162 | {
"en": "'I'm not talking about leaving, I'm talking about winning,' he said during his debate with Bush.\n",
"ta": "''வெளியேறுவது பற்றி நான் பேசவில்லை, வெற்றி பெறுவது பற்றி நான் பேசுகிறேன்'' என்று அவர் புஷ் உடன் நடந்த கலந்துரையாடலில் சொன்னார்.\n"
} |
143,286 | {
"en": "Will Imsai Arasan recreate his magic in Indiralogathil Azhagappan?\n",
"ta": "இம்சை அரசனின் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவாரா இந்திரலோகத்து அழகப்பன்?\n"
} |
80,252 | {
"en": "PM Modi said that he looked forward to discussing matters relating to trade.\n",
"ta": "வர்த்தகம் தொடர்பான விசயங்கள் குறித்து விவாதிக்க தாம் ஆர்வமுடன் உள்ளதாக பிரதமர் திரு மோடி கூறினார்.\n"
} |
136,274 | {
"en": "According to a recent report in the Süddeutsche Zeitung newspaper, many western German town and city councils are only staying afloat by taking out short-term loans.\n",
"ta": "Süddeutsche Zeigung ஏட்டின் சமீபத்திய தகவல்படி, பல மேற்கு ஜேர்மனி சிறுநகர, நகரசபைகள் குறுகிய கால கடன்கள் வாங்கியதின் மூலம்தான் தப்... |
41,052 | {
"en": "Australian immigration officials, psychologists and so-called refugee advocates have held lengthy meetings with the asylum seekers to try to negotiate a disembarkation deal.\n",
"ta": "ஆஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள், உளவியல் வல்லுனர்கள் மற்றும் குடியேறுபவர்களுக்காக வாதிடுபவர்கள் என அழைக்கப்படுபவர்கள் தஞ்ச... |
91,316 | {
"en": "For more details, PM's call to switch off lights gets a Huge Response, says Union Power Minister There was a huge response to Prime Minister ShriNarendraModi's call to switch off lights and light a lamp as a show of national solidarity in the fight against COVID-19 on Sunday.\n",
"ta": "CCI approves acqui... |
64,737 | {
"en": "And last year was also the silver jubilee year of our diplomatic relations.\n",
"ta": "அதுமட்டுமின்றி, சென்ற ஆண்டு இருதரப்பு தூதரக உறவுகள் ஏற்பட்ட வெள்ளி விழா ஆண்டாகும்.\n"
} |
66,443 | {
"en": "Background: Akshaya Patra serves as an implementing partner of Mid-Day Meal Scheme.\n",
"ta": "பின்னணி மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் பங்குதாரராக அட்சயப் பாத்திரம் விளங்குகிறது.\n"
} |
73,808 | {
"en": "The recent large rise in fuel and diesel prices makes running farm machinery much more expensive and also increases the prices of fertilisers and animal feed.\n",
"ta": "எண்ணெய் மற்றும் டீசல் விலைகளின் சமீபத்திய பெருமளவிலான உயர்வானது வேளாண்மை இயந்திரங்கள் பயன்பாட்டை மிகவும் செலவுடையதாக்கி உள்ளது என்பதுடன் ... |
29,381 | {
"en": "Thereafter, the goods are moved to the destination i.e.\n",
"ta": "அதனை அடுத்து சரக்குகள் தனது இலக்கான z நகரத்திற்கு முகவர் B மூலம் y நகரிலிருந்து கொண்டுச் சேர்க்கப்படுகிறது.\n"
} |
80,933 | {
"en": "And I made treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and next to them was Hanan the son of Zaccur, the son of Mattaniah: for they were counted faithful, and their office was to distribute to their brothers.\n",
"ta": "அப்பொழுது நான் ஆசாரியனாகிய... |
46,418 | {
"en": "More formalisation of the Economy, More Money in the System, Higher Tax Revenue, Higher Expenditure, Higher Growth after the first two quarters.\n",
"ta": "முதல் இரண்டு காலிறுதி ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரத்தை முறைபடுத்துதல் அதிகமாகியுள்ளது: வரி அமைப்புகளில் கூடுதல் பணம் சேர்ந்துள்ளது: வரி வருவாய் உயர்ந்த... |
77,537 | {
"en": "Of this 15 percent, 5.7 percent (6.7 million households) experienced 'very low food security' - meaning food intake of one or more family members was reduced and their eating patterns were disrupted at times during the year because the household lacked money.\n",
"ta": "இந்த 15 சதவிகிதத்தில் 5.7 சதவிகிதம் ... |
23,674 | {
"en": "And the disciples were filled with joy, and with the Holy Ghost.\n",
"ta": "சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.\n"
} |
68,802 | {
"en": "On July 25, the top national union leaders sat down with government ministers and officials in New Delhi in a tripartite body known as the Standing Labour Committee (SLC).\n",
"ta": "புது தில்லியில், தொழிலாளர்கள் நிரந்தரக் குழு (SLC) அழைக்கப்படும் முத்தரப்பு கூட்டம் ஜூலை 25-ந் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்... |
44,824 | {
"en": "It takes more time and labour but a permanent structure is being created.\n",
"ta": "ஆனால், நிரந்தரக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.\n"
} |
51,801 | {
"en": "100,710 crore is higher by 6.64 as compared to September, 2018 collection of Rs. 94,442 crore.\n",
"ta": "இந்த தொகை செப்டம்பர் 2018-ல் வசூலான ரூ.94,442 கோடியைக் காட்டிலும், 6.64 சதவீதம் அதிகமாகும்.\n"
} |
136,485 | {
"en": "This has been proved by the list announced by Business Week!\n",
"ta": "அதற்கான உதாரணமே பிசினஸ் வீக் பத்திரிகையின் இந்தப் பட்டியல்!\n"
} |
10,184 | {
"en": "And it came to pass, as he went into the house of one of the chief Pharisees to eat bread on the sabbath day, that they watched him.\n",
"ta": "ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணம்படிக்குப் போயிருந்தார்.\n"
} |
95,656 | {
"en": "He stated this during the review meeting for AES in Biharwith Shri Mangal Pandey, Health Minister of Bihar through Video Conferencing, where he took stock of the situation from the functionaries at grass-root level.\n",
"ta": "பிகாரில் அத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் த... |
82,625 | {
"en": "Hollywood artists for regular stunts and for Kamal's judo artist character, a martial arts expert, have been appointed as stunt trainers.\n",
"ta": "சாதாரண ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு ஹாலிவுட் கலைஞர்களும், கமலின் ஜுடோ கலைஞர் கேரக்டருக்கு ஆசியாவை சேர்ந்த தற்காப்பு கலை நிபுணரும் சண்டைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்... |
25,719 | {
"en": "He said CIC plays a key role in this regard.\n",
"ta": "இந்த வகையில் மத்திய தகவல் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.\n"
} |
41,585 | {
"en": "Because of this thing it has become easier for those start ups which have new ideas.\n",
"ta": "இதன்மூலம் புதிய சிந்தனைகளுடன் புதுமைத் தொழில் தொடங்குவது எளிதாகியுள்ளது.\n"
} |
37,119 | {
"en": "I am confident that my visit to Indonesia, Malaysia and Singapore will provide a further boost to our Act East Policy and enhance our relations and engagements with all the three countries.\"\n",
"ta": "இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் நான் மேற்கொள்ளவிருக்கும் பயணம், இந்தியாவில் கிழக்கை உ... |
107,497 | {
"en": "Just like at many places, preparations would have begun for Ganesh Chaturthi.\n",
"ta": "பல இடங்களில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிப்பு முஸ்தீபுகள் தொடங்கப்பட்டு வருகின்றன.\n"
} |
21,472 | {
"en": "On October 14, 2004, thousands of Opel workers occupied the Bochum plant and brought production to a complete halt.\n",
"ta": "2004 அக்டோபர் 14ல் ஆயிரக்கணக்கான ஓப்பல் தொழிலாளர்கள் Bochum தொழிற்சாலையை ஆக்கிரமித்துக்கொண்டதுடன் உற்பத்தியையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.\n"
} |
68,038 | {
"en": "And the LORD plagued the people, because they made the calf, which Aaron made.\n",
"ta": "ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.\n"
} |
77,099 | {
"en": "I welcome all the distinguished guests here.\n",
"ta": "மதிப்புமிக்க உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.\n"
} |
60,588 | {
"en": "The larger Spanish Confederation of Merchandise Transporters, CETM, has not joined the strike.\n",
"ta": "வணிக போக்குவரத்திற்கான ஸ்பானிஷ் கூட்டமைப்பு (CETM) இந்த வேலைநிறுத்தத்தில் சேரவில்லை.\n"
} |
95,982 | {
"en": "Lets all donate blood, Be there for someone else said Dr Harsh Vardhan at blood donation camp organised at Indian Red Cross Society building in New Delhi today.\n",
"ta": "இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கட்டிடத்தில் புதுதில்லியில் நடைபெற்ற இரத்ததான முகாம் ஒன்றில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் இவ்வாறு கூறினார்.\n"
... |
66,304 | {
"en": "Speaking on Rafale, PM Modi said Defence Minister had answered to all the allegations in detail and the controversy was being created by those who think no defence deal can be done without kickbacks.\n",
"ta": "ரபேல் பேர ஒப்பந்தம் பற்றி பேசுகையில், இது தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பாதுகாப்புத்... |
127,372 | {
"en": "Then US Secretary of State Colin Powell waved a red flag, by calling for a joint Indian-Pakistani investigation into the events of December 13.\n",
"ta": "பின்னர் அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெல், டிசம்பர் 13 சம்பவங்களை இந்தியா-பாக்கிஸ்தான் கூட்டு விணசாரணைக்காக அழைப்பு விடுத்ததன் மூலம் சிவப்புக் கொடி... |
17,888 | {
"en": "While replying to a query raised by various trade union leaders and Peoples representatives, relating to closure of DhanbadChandrapura Rly line, he urged that the matter has been decided by a committee formed by HPCC and PMO is following it up.\n",
"ta": "தன்பாத் – சந்திரபுரா ரயில் பாதை மூடப்படுவது தொடர்பா... |
38,011 | {
"en": "An attack on the holiest city of the Shiite faith could unleash massive outpourings of anger in Iraq and other parts of the Middle East, with unpredictable consequences.\n",
"ta": "ஷியைட்டுக்களின் மிகப்புனிதமான நகரத்தின்மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்துவது என்பது ஈராக்கிலும், மத்திய கிழக்கிலும் மகத்தான சீற... |
10,103 | {
"en": "The Indian Space Research Organisation funded, managed and facilitated the project Figure Caption: -------- Left panel: The grey line shows the brightness of the Crab pulsar as observed by AstroSat CTI.\n",
"ta": "இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளித்து, நிர்வகித்து வசதிகள் எற்படுத்தித் தந்தது இந்திய விண்வெளி... |
20,394 | {
"en": "Presenting the General Budget 2018-19 in Parliament here today, Shri Jaitley said that all gains up to 31st January, 2018 will be grandfathered.\n",
"ta": "நாடாளுமன்றத்தில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த திரு nஜட்லி, 2018 ஜனவரி 31ஆம் தேதிவரை அனைத்து விதமான ஆதாயங்களுக்கும் சட்ட விலக்க... |
67,980 | {
"en": "The Prime Minister strongly criticized what he described as a narrative that certain things are just impossible in India.\n",
"ta": "இந்தியாவில் சில விஷயங்களை செயல்படுத்த முடியாது என்று இருந்த நிலையை விளக்க, நேரம் போதாது என்றும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.\n"
} |
21,648 | {
"en": "In this respect it is necessary to examine a number of obvious contradictions in the behaviour of the police and the security forces.\n",
"ta": "இவ்விதத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் நடந்து கொள்ளும் முறையில் காணப்படும் வெளிப்படையான முரண்பாடுகளை ஆராய்தல் முக்கியமாகும்.\n"
} |
98,114 | {
"en": "In December 2004, the Law Lords ruled that the indefinite detention of such foreign 'terror suspects' without trial was unlawful.\n",
"ta": "டிசம்பர் 2004ல் பிரபுக்கள் சபை (Law Lords) வெளிநாட்டை சேர்ந்த \"பயங்கரவாத சந்தேகத்திற்குட்பட்டவர்கள்\" விசாரணையின்றி காலவரையின்றி காவலில் வைக்கப்படுவது சட்டவிரோதமானத... |
73,473 | {
"en": "Vice President's Secretariat India needs a cultural renaissance to spread the treasure of ancient knowledge: Vice President Spiritual leaders like Adi Shankaracharya and Swami Vivekananda have shaped our ethical foundationsReleases book titled Vivekadeepini in ten languages The Vice President of India, Shri ... |
95,604 | {
"en": "It was also found that more than 2,100 voters were incorrectly listed on the felon purge list, where Democrats outnumbered Republicans by 3 to 1.\n",
"ta": "அதில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்களின் வாக்கு 3-க்கு 1- என்ற அளவில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.\n"
} |
38,244 | {
"en": "Tamanna will pair with Surya.\n",
"ta": "இந்தப் படத்தில் நடிகை தமன்னா சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார்.\n"
} |
87,810 | {
"en": "The Ministry expressed satisfaction overproactive approach of Tamil Nadu Government in Food Processing sector as the state has its own dedicated Food Processing policy, policy on FPOs, contract farming etc, to encourage setting up of food processing industries by agro-entrepreneurs, availing financial assist... |
141,692 | {
"en": "This is also a usual love story.\n",
"ta": "வழக்கம்போல இதுவும் லவ் ஸ்டோரிதான்.\n"
} |
32,691 | {
"en": "Smart Cities and Next Generation Transport Exchange knowledge and explore cooperation on smart cities, including transit-oriented urban development, air pollution control, waste management, waste-to-energy, waste-water treatment, district cooling and circular economy, including through dialogue and capacity ... |
27,412 | {
"en": "Some German states even extradite Afghan women, even though the political and economic situation in the country, torn apart by war and civil war, has deteriorated in recent months.\n",
"ta": "ஆப்கனிஸ்தானில் போரினாலும், உள்நாட்டு போரினாலும் அண்மை மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை சீர்குலைந்து... |
60,302 | {
"en": "At the closing ceremony of the National Tribal Festival, Honble Tribal Affairs Minister Shri Jual Oram felicitated tribal sportswoman - Ms.\n",
"ta": "நாடெங்கிலும் படிங்குடியினரின் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை தரும் நோக்கத்தோடு ஒரு தளத்தை அமைக்க தேசிய பழங்குடியினர் திருவிழாக்கள் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ... |
43,001 | {
"en": "The government is prepared to discuss and debate on any issue that any political party or a member intends to.\n",
"ta": "எந்த அரசியல் கட்சியோ அல்லது உறுப்பினரோ எழுப்பும் எந்தப் பிரச்சினைக் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.\n"
} |
82,153 | {
"en": "So far 7.5 lakh students have benefited from it.\n",
"ta": "இதுவரை 25 கல்லூரிகளில் திட்டம் செயல்படுகிறது.\n"
} |
85,152 | {
"en": "At the event, Prime Minister will inspect the Guard of Honour and review the March Past by the various NCC contingents.\n",
"ta": "இந்த நிகழ்வில், பல்வேறு என்சிசி படைப்பிரிவுகளின் அணிவகுப்பைப் பார்வையிடும் பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்வார்.\n"
} |
45,926 | {
"en": "Both sides agreed to expand the coverage of tariff concessions, liberalize the Rules of Origin, rationalize Product Specific Rules and include provisions on Certificate of Origin and Cooperation on its verification.\n",
"ta": "கட்டணச் சலுகை, விதிகளை தளர்த்துவது, குறிப்பிட்ட பொருளுக்கு தகுந்தாற் போல் விதிகள... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.