id
int64
0
167k
translate
dict
55,538
{ "en": "We have started aBlue Revolution Scheme for our brothers and sisters from the fishing community and the government of India has been providing them financial assistance to purchase modern trawlers.\n", "ta": "மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு நீலப் புரட்சி திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். நவீன வி...
88,819
{ "en": "Friends, Even amidst the conditions created by the Corona global pandemic, the Central and State Governments are working swiftly.\n", "ta": "நண்பர்களே, உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று உருவாக்கியுள்ள சூழ்நிலைகளால், நாடு முழுக்க மத்திய, மாநில அரசுகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.\n" }
115,666
{ "en": "Since its inception, landscapes of Gujarat are ruled by rulers of many dynasties, invaders and sellers.\n", "ta": "இந்த வெபினார் குஜராத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை மெய்நிகர் காட்சிகளாகக் காட்டியது.\n" }
9,384
{ "en": "LTTE spokesman Thileepanm, who spoke to the BBC by telephone with explosions in the background, said the army had hit a hospital, an orphanage and many houses, forcing people to hide under logs and in makeshift bunkers.\n", "ta": "பின்னணியில் வெடிச் சத்தங்களின் மத்தியில் பி.பி.சீ. க்கு தொலைபேசியில் பேட்டி...
7,974
{ "en": "The current government is highly unpopular, with Sarkozy's approval ratings under 40 percent in all recent polls.\n", "ta": "தற்போதைய அரசாங்கம் மிகவும் மதிப்பிழந்துள்ளது; சார்க்கோசிக்கான ஒப்புதல் வாக்கு அனைத்து சமீபத்திய கருத்துக் கணிப்புக்களிலும் 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.\n" }
100,638
{ "en": "It is very likely to move northwestwards towards south Oman east Yemen coast during next 3 days.\n", "ta": "அடுத்த மூன்று நாட்களில் இது தெற்கு ஓமன் மற்றும் கிழக்கு ஏமன் கடற்கரையை நோக்கி வடமேற்காக நகரக் கூடும்.\n" }
54,155
{ "en": "Like 'Solli Adippen,' Vivek is also looking forward to 'Nee Venumdaa Chellam.'\n", "ta": ") 'சொல்லி அடிப்பேன்' படத்தை போல விவேக் எதிர்பார்க்கும் இன்னொரு படம் 'நீ வேணுன்டா செல்லம்'.\n" }
67,182
{ "en": "Anxious to establish some difference - in reality, a quibbling at the tactical margins - between itself and the policy of the Bush administration, the Times declares that Rice, 'who has been dragging her feet to give Israel more time to fight,' needs to 'get on a plane and visit Damascus as well as Jerusalem...
70,663
{ "en": "Pentagon spokeswoman Lt. Col. Cindy Scott-Johnson said that the Pentagon had raised no objection 'that I know of' to the letters, and that they were in fact in line with the US military's 'hometown news release program.'\n", "ta": "பென்டகன் செய்தித்தொடர்பு பெண்மணி, Lt.Col.Cindy Scott-Johnson, தான் அறிந்தவ...
27,237
{ "en": "Foreign Minister Miguel Angel Moratinos is also to travel to Washington for meetings with Secretary of State Colin Powell and National Security Adviser Condoleezza Rice to offer non-military cooperation in Iraq.\n", "ta": "ஈராக்கில் இராணுவமல்லாத ஒத்துழைப்பு ஸ்பெயின் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்து...
22,170
{ "en": "Support for both Abe and Fukuda plummetted from their initial poll ratings fuelled by opposition to the government's military support for the US occupation of Afghanistan and concern over rising prices and deteriorating living standards.\n", "ta": "ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இராணுவ ஆதரவு...
121,503
{ "en": "Fortunately for Simbu, the cops did not follow up the complaint.\n", "ta": "ஆனால், அந்த புகாரை போலீஸ் கண்டுகொள்ளாதது சிம்புவின் அதிர்ஷ்டம்.\n" }
30,877
{ "en": "In this backdrop, India provides the perfect setting for hosting this event, to ponder over the future of the energy sector.\n", "ta": "இந்தப் பின்னணியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு இந்தியா மிகச் சிறப்பான தகுதியைப் பெற்றுள்ளது. மேலும் எரிசக்தித் துறையின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதற்கும் சிறந்த பின...
70,568
{ "en": "Shri T Ramesh, General Manager welcomed the gathering, Shri B Giri, Asst. General Manager proposed vote of thanks.\n", "ta": "நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நபார்டு பொது மேலாளர் டி ரமேஷ் வரவேற்றார்: துணைப் பொது மேலாளர் திரு பி கிரி நன்றி கூறினார்.\n" }
94,856
{ "en": "'I think war is unnecessary, it's unthinkable and unfortunately it's entirely possible,' he said.\n", "ta": "ஆனால், துரதிருஷ்டவசமாக போர் நடப்பது முற்றிலும் சாத்தியமாக உள்ளது'' என்று அவர் கூறினார்.\n" }
165,819
{ "en": "You that dwell in the gardens, the companions listen to your voice: cause me to hear it.\n", "ta": "தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.\n" }
12,531
{ "en": "Just days after Bush's State of the Union address, CIA officials starkly contradicted his upbeat assessment.\n", "ta": "புஷ் நாட்டுக்கு உரையாற்றிய சில நாட்களில் CIA- அதிகாரிகள் பகிரங்கமாக அவரது நம்பிக்கைமிக்க மதிப்பீடுகளை மறுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தனர்.\n" }
36,760
{ "en": "We will bring them to you.'\n", "ta": "உங்களிடம் அவற்றை கொண்டு வருவோம்.\"\n" }
52,749
{ "en": "In its overall attitude to Iraq, the PS has no significant differences with the regime of President Jacques Chirac and his right-wing Union for a Popular Movement (UMP).\n", "ta": "ஈராக் தொடர்பாக சோசலிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த அணுகுமுறையைப் பார்க்கும்போது, அதன் கருத்துகளுக்கும் ஜனாதிபதி ஜாக் சிராக் மற்...
47,306
{ "en": "We have made India an easier place to do business.\n", "ta": "இந்தியாவை எளிதாக வர்த்தகம் செய்யும் இடமாக நாம் ஆக்கியிருக்கிறோம்.\n" }
38,387
{ "en": "The other changes brought about by the Ordinance include non-applicability of moratorium period to enforcement of guarantee introducing the requirement of special resolution for corporate debtors to themselves trigger insolvency resolution under the Code liberalizing terms and conditions of interim finance t...
166,472
{ "en": "But the LORD your God shall deliver them to you, and shall destroy them with a mighty destruction, until they be destroyed.\n", "ta": "உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.\n" }
16,399
{ "en": "It will need to start with a demand that Iran, the PLO and Hezbollah recognise Israel's right to exist or accept the consequences of a refusal.'\n", "ta": "கடந்த வாரங்களில் அமெரிக்க பத்திரிகைகள் ஈரானுக்கு எதிரான அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.\n" }
15,146
{ "en": "This was stated by the Minister of State (Independent Charge) of the Ministry of Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances Pensions, Atomic Energy and Space, Dr.\n", "ta": "மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை...
56,969
{ "en": "Therefore, we are trying to connect it through airport.\n", "ta": "எனவே இதனை விமானம் மூலம் இணைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.\n" }
83,340
{ "en": "The first ever Mobile Science Exhibition (SCIENCE EPLORER) of NCSM organised in Leh for entire Ladakh Region The first ever Mobile Science Exhibition (SCIENCE EPLORER) for the entire Ladakh Region in Leh was flagged off by the Union Minister of State for Culture and Tourism (Independent charge), Shri Prahlad...
139,925
{ "en": "Even if you have a permanent job, you can't afford these costs.\n", "ta": "உங்களுக்கு ஒரு நிரந்தரத் தொழில் இருந்தாலும் கூட இந்த வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது.\n" }
98,719
{ "en": "This takes the total recovery rate to 35.09 .\n", "ta": "இது நோயில் இருந்து மீண்டவர்கள் 35.09%.\n" }
51,237
{ "en": "As when the melting fire burns, the fire causes the waters to boil, to make your name known to your adversaries, that the nations may tremble at your presence!\n", "ta": "தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பா...
106,983
{ "en": "He stressed that until a vaccine is found, maintaining Do Gaj ki Doori, covering the face with the mask are the best precautions.\n", "ta": "இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, முகத்தை முகக்கவசத்தால் மூடிக்கொள்வது மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கை என்று அவர் கூறினார்.\n" }
109,429
{ "en": "The way you stood up to the powers, the world wishes to know who are these brave-hearts What has been their training\n", "ta": "ஆற்றலுடன் நீங்கள் நின்ற விதத்தைக் கண்ட உலகம், யார் இந்த துணிச்சல் மிக்க வீரர்கள் ?, அவர்களது பயிற்சி என்ன?, அவர்களது தியாகம் எவ்வளவு உயர்ந்தது?, இந்த அர்ப்பணிப்பு எத்தகைய பாராட்டு...
114,144
{ "en": "When the striking workers attempted to present a petition to hospital authorities on February 11, they were blocked and manhandled by security guards.\n", "ta": "இலங்கையின் தொழில் திணைக்களம், ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தேசிய தொழில் சட்டம் மறுக்கின்றது என மேற்கோள் காட்டி கிளீன்...
94,594
{ "en": "Ministry of Information Broadcasting No reduction in retirement age of Central Government employees, PIB Fact Check busts fake news Fact Check Unit of Press Information Bureau has today clarified in a tweet that Central Government is not mulling a reduction in retirement age of Central Government employees....
114,827
{ "en": "Playgrounds can be relocated but schools are very important.\n", "ta": "மைதானங்களை மீண்டும் அமைத்துக்கொள்ளலாம் ஆனால் பாடசாலைகள் மிகவும் முக்கியமானவை.\n" }
113,416
{ "en": "The webinar was attended by nearly 100 participants consisting mainly of business correspondents from the banking sector who make available financial services to the people, door to door, especially in rural areas.\n", "ta": "மத்திய அரசின் நிதிச் சேவைகளை மக்களிடமும், வீடு வீடாகவும், குறிப்பாக கிராமப்புறங்க...
49,666
{ "en": "Kumaratunga's reference to the danger of dictatorship expresses the extreme frustration in ruling circles over the exhaustion of the old mechanisms of parliamentary rule.\n", "ta": "சர்வாதிகார ஆபத்து பற்றிய குமாரதுங்கவின் குறிப்பானது, பழைய பாராளுமன்ற ஆட்சிக் கட்டமைப்பின் காலவதியான தன்மை சம்பந்தமாக ஆளும் வர...
127,179
{ "en": "\"I came into films because I wanted to become an actor.\n", "ta": "“ நடிகனாக வேண்டும் என்ற லட்சியத்தோடுதான் நான் சினிமாவுக்கு வந்தேன்.\n" }
73,083
{ "en": "India's Demography at 2040: Planning Public Good Provision for the 21st Century Sharp slowdown in population growth expected in next 2 decades.\n", "ta": "2040-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை: 21-ம் நூற்றாண்டிற்கான பொது நலனுக்கான திட்டமிடல் அடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள் தொகை வளர்ச்சியின் கூர்மையான ...
162,402
{ "en": "'Sivaji' release is now perched atop an erupting volcano now.\n", "ta": "'நான்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்' என ஷாரூக் கூறியிருந்தார்.\n" }
134,133
{ "en": "The earthquake that struck southeastern Iran on December 26 was one of the most catastrophic in the last 25 years.\n", "ta": "டிசம்பர் 26 ம் தேதி தென்கிழக்கு ஈரானைத் தாக்கிய பூகம்பமானது, கடந்த 25 ஆண்டுகளில் மிகுந்த பேரழிவை அளித்துள்ளது.\n" }
11,010
{ "en": "With the wisdom and foresight of the Monarchs of Bhutan and Indian leadership, India-Bhutan relations have grown from strength to strength, he added. The Vice President said that India has been happy to share its knowledge, experience and resources with Bhutan and thus contribute to Bhutans socio-economic de...
3,444
{ "en": "So far more than 20 retired army personnel working for Fonseka during the election campaign have been detained.\n", "ta": "இதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் பொன்சேகாவுக்காக வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\n" }
31,058
{ "en": "The letter was made available exclusively to the New York Times on February 8, and the paper published a front-page story the following day.\n", "ta": "இந்தக் கடிதம் பிப்ரவரி 8 ல் நியூயோர்க் டைம்ஸிற்கு மட்டுமே தரப்பட்டது. அந்தப் பத்திரிகை மறுநாள் முதல்பக்க செய்தியாக இந்தக் கடிதத்தை வெளியிட்டது.\n" }
60,910
{ "en": "But how will the government pay tens of thousands or millions of laid-off workers?\n", "ta": "ஆனால் அரசாங்கம் பல மில்லியன் கணக்கான வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எப்படி பல மில்லியன் யென்கள் சம்பளங்களை கொடுக்க முடியும்?\n" }
99,258
{ "en": "The Minister also spoke about linking MSME liquidity to equity market.\n", "ta": "எம்எஸ்எம்இ பணப்புழக்கத்தை பங்குச் சந்தையுடன் இணைப்பது குறித்தும் அமைச்சர் உரையாற்றினார்.\n" }
44,969
{ "en": "In Germany, the ruling Social Democratic Party (SPD) and the Green Party, which took power five years ago, have made a breathtaking lurch to the right.\n", "ta": "ஐேர்மனியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆளும் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD), பசுமைக் கட்சியும், மூச்சுத்திணறக்க...
110,442
{ "en": "Results are not yet in for SEP write-in candidates David Lawrence, who ran for US House of Representatives in the 1st Congressional District of Ohio, and John Christopher Burton, who ran for US House of Representatives in the 29th Congressional District of California.\n", "ta": "அமெரிக்க கீழ்சபைக்கு முதலாவ...
81,702
{ "en": "In this case, [the victory] of the Shiites.' It labeled Iran, a Shiite country whose government has decisive influence with many Iraqi Shiite politicians, the 'key actor' in the crisis.\n", "ta": "இதற்கு பொருள் ஷியைட்டுக்களுக்கு வெற்றி என்பதாகும்.\" ஈராக்கிய ஷியைட் அரசியல்வாதிகள் பலர்மீதும் முக்கியமான செல...
111,336
{ "en": "Winners were decided by scores allotted independently by Jury members and averaged.\n", "ta": "ஜூரி உறுப்பினர்களால் சுயாதீனமாக ஒதுக்கப்பட்ட சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்பட்டனர்.\n" }
63,756
{ "en": "Prime Minister's Office PM unveils State of art, Sardar Vallabh Bhai Patel Institute of Medical Sciences in Ahmedabad Says, Governments stands for the poor focus is on expansion of health care facilities Prime Minister Narendra Modi unveiled today the state of art, super-speciality public hospital - Sardar V...
74,470
{ "en": "She played a key role in bettering Indias ties with various nations.\n", "ta": "பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருந்தது.\n" }
152,443
{ "en": "The lines separating Al Qaeda - or, to be more precise, radical Islamist elements in Pakistan - from the country's military-intelligence apparatus are hardly firm.\n", "ta": "அல் கொய்தா-- அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாக்கிஸ்தானில் இருக்கும் தீவிரவாத இஸ்லாமியக் கூறுபாடுகளை நாட்டின்...
106,256
{ "en": "According to Howard, material from the CIA showed that: 'All key aspects - R&D, production, and weaponisation - of Iraq's offensive biological weapons program are active and most elements are larger and more advanced than they were before the Gulf War.' Altogether the speech contained around 30 references to...
20,059
{ "en": "As per the available information, 486 Myanmar nationals (Rohingyas) and 2154 Afghanistan nationals are staying in India on LTV as in 2016.\n", "ta": "கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, 2016 இன் நிலவரப்படி மியான்மர் நாட்டினர் (ரோஹிங்கியர்கள்) 486 பேரும், ஆஃப்கானிஸ்தான் நாட்டினர் 2,154 பேரும் நீண்டகால விசாவில் இ...
96,100
{ "en": "He opined that it is an opportunity for India which should be grabbed.\n", "ta": "அந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதற்கான நல்ல வாய்ப்பு இது என்று அவர் சுட்டிக்காட்டினார்.\n" }
8,750
{ "en": "I invite Bihar, lets come forward to make our villages, our tehsils, our districts open defecation free.\n", "ta": "நமது கிராமங்கள், வட்டங்கள், மாவட்டங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு முன்வரும்படி பிகாரையும் அழைக்கிறேன்.\n" }
37,991
{ "en": "Ministry of New and Renewable Energy A Path breaking Journey in Renewable Energy through last 4 years Last 4 years have been path-breaking in Indias renewable energy landscape.\n", "ta": "புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புதுப்பிக்கத் தக்க மின்சக்தி உற்பத்தி: கடந்த 4 ஆண்டுகளில் தடம்பதித்த...
30,623
{ "en": "He became the first visiting Head of State to address the Parliament of the country.\n", "ta": "இதன் மூலம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.\n" }
65,428
{ "en": "He added, \" The public sentiment among the Indians has changed and this will change the country too, I have faith in it.\n", "ta": "“இந்திய மக்களின் உணர்வு மாறியுள்ளது, அது நாட்டையும் மாற்றும், எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது.\n" }
76,742
{ "en": "Prime Minister Modi welcomed the Governors desire to promote closer commercial and people-to-people relations between New Jersey and India and assured him of the Government of Indias support as New Jersey seeks to pursue meaningful cooperation with Indian States.\n", "ta": "நியூ ஜெர்ஸி மற்றும் இந்திய மக்கள...
49,764
{ "en": "In response to Indonesia's appeal for international aid, the Prime Minister offered to the President of Indonesia all possible assistance from India as a maritime neighbour and friend of Indonesia.\n", "ta": "இந்தோனேஷியாவின் நண்பனாக சர்வதேச நிதியுதவி தொடர்பான அந்நாட்டின் கோரிக்கைக்கு பிரதமர், கடல்சார் கூட்...
72,902
{ "en": "Ministry of Finance Economic Survey 2018-19: General Government (Centre plus States) has been on the path of fiscal consolidation Economy expected to grow at 6.8 per cent in 2018-19 Fiscal Deficit of 3 of GDP by FY2020-21 Central Government debt to 40 of GDP by 2024-25 TargetedImproving uality of Expenditur...
6,286
{ "en": "In Colombo the issue has been seized upon by Sinhala chauvinist groups such as the Janatha Vimukthi Peramuna (JVP) to denounce the government for failing to take tougher action to halt, search and seize LTTE vessels and any arms on board.\n", "ta": "கொழும்பில், விடுதலைப் புலிகளின் படகுகள் மற்றும் ஆயுதப் ப...
39,164
{ "en": "The said username and password can now be used by the taxpayer.\n", "ta": "மேற்குறிப்பிட்ட பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை இப்போது வரி செலுத்துவோர் பயன்படுத்தலாம்.\n" }
153,363
{ "en": "The political alternatives are posed directly: The continued domination of the financial elite and the impoverishment of the people or the expropriation of the financial aristocracy's wealth and the conquest of political power by the working class.\n", "ta": "அரசியல் மாற்றீடுகள் ஒன்றுக்கொன்று நேராக முன்வை...
98,914
{ "en": "MHA is also in continuous touch with the State Government.\n", "ta": "மாநில அரசோடு மத்திய உள்துறை அமைச்சகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.\n" }
22,691
{ "en": "Protectionism - which has increased dramatically since the first G20 summit last November - will continue to intensify, and along with it, ever more severe attacks on the working class of each country.\n", "ta": "கடந்த நவம்பர் மாதம் முதல் G20 உச்சிமாநாட்டிற்கு பின்னர் வியத்தக அளவில் பெருகியுள்ள பொருளாதார ...
38,322
{ "en": "We are also taking the lead on critical issues affecting global peace, security and progress, be it fighting terrorism or enhancing efforts to combat climate change.\n", "ta": "பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை முடுக்கி விடுதல் உள்ளிட்ட உலக அமைதி, பாதுகாப்பு, முன...
18,290
{ "en": "Ms. Roberts aims to interact with the Homeopathic community during her visit and learn more about the Homeopathy sector in India, particularly the institutionalization of Homeopathy in public health.\n", "ta": "திருமதி ராபர்ட்ஸ், இந்திய ஹோமியோபதி மருத்துவர்களுடன் கலந்துரையாடுவது தனது பயணத்தின் நோக்கமாக இரு...
42,147
{ "en": "Its a very inspirational message of Lord Buddha.\n", "ta": "இது புத்தபெருமானின் ஊக்கம் தரும் செய்தியாகும்.\n" }
83,238
{ "en": "Potato in Punjab, Isabgol in Rajasthan, Pomegranate, Orange and Grapes in Maharashtra and Banana in Tamil Nadu.\n", "ta": "பஞ்சாப் (உருளைக்கிழங்கு), மகாராஷ்ட்ரா (மாதுளை, ஆரஞ்ச், திராட்சை), தமிழ்நாடு (வாழைப்பழம்) ஆகிய மாநிலங்களில் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n" }
733
{ "en": "Reviewing the implementation of Swachhta Action Plans, the Prime Minister said that events such as Swachhta fortnights should be converted into movements towards permanent solutions.\n", "ta": "ஸ்வச்சத்தா செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்த பிரதமர், ஸ்வச்சத்தா இருவார நிகழ்ச்சிகள் நிரந்தர தீர்வ...
36,083
{ "en": "Most of the film is complete except for the climax scene that will take 5 days of shooting.\n", "ta": "பெரும்பகுதி படபிடிப்பு முடிந்துவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி மட்டும் 5 நாள் பாக்கி உள்ளது.\n" }
114,843
{ "en": "In a tweet, the Prime Minister said, \"Padma Shri Ren Sonam Tshering Lepcha Ji was a multi-faceted personality.\n", "ta": "அவர் தனது டுவிட்டர் பதிவில், “பத்ம ஸ்ரீ ரென் சோனம் ஷெரிங் லெப்ச்சா அவர்கள், பன்முகத் தன்மையுள்ள ஆளுமையைக் கொண்டவர்.\n" }
58,283
{ "en": "Alain Guinot, confederal secretary of the CGT sent a letter to the NPA July 10 explaining its refusal.\n", "ta": "CGT யின் கூட்டமைப்பு செயலாளர் Alain Guinot, NPA க்கு ஜூலை 10 அன்று தான் மறுத்ததற்கு ஒரு விளக்கத்தை அனுப்பினார்.\n" }
116,978
{ "en": "IIT Delhi will also give inputs for NHAI data management policy.\n", "ta": "என்.ஹெச்.ஏ.ஐ ஆணையத்தின் தரவு மேலாண்மை கொள்கைக்கு உதவும் வகையில் உள்ளீடுகளை தில்லி ஐஐடி வழங்கும்.\n" }
10,202
{ "en": "It is clarified that the Ministry was not associated with the report.\n", "ta": "இந்த அறிக்கைக்கும் அமைச்சகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\n" }
25,598
{ "en": "Vishal Jain has complained to the police that 4 days back, Azhagappan came with his men and threatened Vishal to take back his case.\n", "ta": "நான்கு நாள் முன்பு ஏ.எல். அழகப்பன் தனது ஆள்களுடன் வந்து வழக்கை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதாக போலீஸில் புகார் தந்தார் விஷால் ஜெயின்.\n" }
61,340
{ "en": "I wish all the songs in the film are big hits,\" said younger brother Yuvan Shankar Raja.\n", "ta": "அவர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் வெற்றிபெற வேண்டும்\" என்று அண்ணனுக்கு வாழ்த்து சொன்னார் யுவன்ஷங்கர்ராஜா.\n" }
58,189
{ "en": "And this was the reason for coming to Maghar.\n", "ta": "அதனால்தான் மகர் நகரத்துக்கு அவர் வந்தார்.\n" }
55,114
{ "en": "It is a political fight against the government and the big business interests it serves.\n", "ta": "அரசாங்கம் மற்றும் அது காக்கும் பெருவணிக நலன்களுக்கு ஏதிரான அரசியல் போராட்டமாக இது உள்ளது.\n" }
22,396
{ "en": "More than 80 percent of the Iraqi population wants the US forces to be removed immediately.\n", "ta": "80 சதவீதத்திற்கு மேற்பட்ட ஈராக்கிய மக்கள் அமெரிக்கப்படைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர்.\n" }
80,883
{ "en": "His voice is reverberating in Kartarpur's air.\n", "ta": "கர்தார்பூரின் காற்றில் அவரது குரல் எதிரொலிக்கிறது.\n" }
146,041
{ "en": "Just prior to the signing of the accord, the US and Japan sponsored a meeting in the province to work out an aid program.\n", "ta": "உடன்படிக்கை கையெழுத்தாகும் முன்பே அமெரிக்கா மற்றும் ஜப்பான் உதவி வழங்கும் திட்டம் குறித்து அம்மாகாணத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.\n" }
55,013
{ "en": "The German government in particular has been pressing for some time for a let-up in the sanctions policy against Iran, which possesses the planet's second biggest reserves of gas deposits.\n", "ta": "ஜேர்மனிய அரசாங்கம் குறிப்பாக ஈரானுக்கு எதிரான தடைகள் கொள்கையில் தளர்த்துதல் வேண்டும் என்று சிறிதுகாலமாக வல...
50,961
{ "en": "He stressed the need reinvent and reposition to promote trade and commerce effectively in line with the changing global scenario.\n", "ta": "மாறிவரும் உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப, தொழில் வர்த்தகத்தை திறம்பட மேம்படுத்தும் வகையில், தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தொழில் வர்த்தக சபைகளை அவர் கேட்டுக் க...
57,881
{ "en": "The film has a London background and talks are on with a young hero.\n", "ta": "லண்டன் பின்னணியில் உருவாகும் அப்படத்தில் நடிக்க இளம் ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.\n" }
98,224
{ "en": "President's Secretariat Rashtrapati Bhavan sets an Example by reducing Expenditure Rashtrapati Bhavan to support Self-reliant India Movement through greater flow of resources towards Covid-19 relief measures As a part of steps to make more resources available for Covid-19 relief measures, the President of In...
28,297
{ "en": "DG WTO Roberto Azevedo said that New Delhi was the first opportunity to have a conversation at the political level after Buenos Aires and all the members have realized the seriousness of the situation and have recognized that solutions will have to be worked out by collective effort.\n", "ta": "ராபர்ட்டோ அ...
120,560
{ "en": "They live in a house on Vinobaji St in Choolaimedu.\n", "ta": "சென்னை சூளைமேடு வினோபாஜி தெருவில் இவர்களது வீடு உள்ளது.\n" }
104,487
{ "en": "Organised under the auspices of Germany's six-month presidency of the EU, the summit was intended to lay the foundations for the renewal of the Partnership and Cooperation Agreement (PCA), a 10-year-old pact that lays out some of the economic and political relations between the EU and Russia.\n", "ta": "ஜே...
114,925
{ "en": "Two more soldiers were wounded in a rocket-propelled-grenade attack near the northern city of Kirkuk Saturday.\n", "ta": "சனிக் கிழமையன்று வடக்குப் பகுதி நகரான கிர்குக்கிற்கு அருகில் RPG ராக்கெட் தாக்குதல்களால் மேலும் இரண்டு படையினர் காயம் அடைந்தனர்.\n" }
64,800
{ "en": "Blessed are the peacemakers: for they shall be called the children of God.\n", "ta": "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.\n" }
16,483
{ "en": "The question is posed, and must be answered: where do your organizations stand on the May 5 vote? How shall French workers and youth carry forward a struggle to defend their social interests and defeat the fascist danger?\n", "ta": "தற்போது முன்வைக்கப்பட்டு இருக்கின்ற மற்றும் கட்டாயம் பதிலளிக்கப்பட வேண்டி...
124,379
{ "en": "In 1983, the then ruling United National Party (UNP) launched the worst anti-Tamil pogrom ever, which provided the immediate impetus for the eruption of the civil war.\n", "ta": "1983ல் அப்போதைய ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), மிகக்கொடூரமான தமிழர் விரோத இனப் படுகொலைகளை முன்னெடுத்தமை, உள்நாட்டு யுத்...
36,084
{ "en": "Ministry of Defence First ever online selection of Airmen by the IAF In yet another first, the IAF successfully conducted its first online selection test for airmen from 03 to 06 May 18.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் விமானப் படையில் சேர முதல்முறை ஆன்லைன் தேர்வு இந்திய விமானப் படைப் பணியில் சேருவதற்கு முத...
107,621
{ "en": "The Union Home Minister, Shri Amit Shah also approved the combined use of the Aarogya Setu Itihaas apps as strong predictive tools for future detection of COVID-19 outbreaks in population clusters.\n", "ta": "மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில், எதிர்காலத்தில் கோவிட்-19 பரவுவதைக் கண்டறிய ஆரோக்கிய சேது மற்றும்...
44,613
{ "en": "The farmers also thanked him for taking keen interest in issues related farmers.\n", "ta": "விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உரிய கவனம் செலுத்தியதற்கு விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\n" }
162,187
{ "en": "\"The word 'different' is over used in Tamil cinema but my film 'Nenjathai Killadhe' will definitely be a different type of film to watch out for.\n", "ta": "தமிழ் சினிமாவில் வித்தியாசம் என்ற சொல்லை எல்லோரும் சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், என்னுடைய 'நெஞ்சத்தை கிள்ளாதே' உண்மையிலேயே வித்தியாசமா...
54,777
{ "en": "While the banks and speculators have received hundreds of billions of euros to cover their losses, without a single person responsible for the financial disaster being held to account, we are now being told, 'The coffers are empty; the population must pay for the mounting state deficit.' The same bankers and...