id
int64
0
167k
translate
dict
107,462
{ "en": "The official speaking to the Times complained, however, that the administration did not expect that the Honduran army would go so far as to carry out an overt military coup.\n", "ta": "ஆனால் டைம்ஸிடம் பேசிய அதிகாரி நிர்வாகம் ஹொன்டூர இராணுவம் ஒரு வெளிப்படையாக இராணுவவகை ஆட்சி மாற்றத்தைக் நடத்திவிடும் என எதி...
17,534
{ "en": "The highlight of the conclave was a lively interaction session conducted by Honble Minister of Railways.\n", "ta": "கூட்டத்தின் உச்சகட்டம் அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றவர்களுடன் நேரடியாக கலந்துரையாடியதேயாகும்.\n" }
41,026
{ "en": "Ministry of Commerce Industry Cabinet approves accession to WIPO Copyright Treaty, 1996 and WIPO Performance and Phonograms Treaty, 1996 The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approvedthe proposal submitted by Department of Industrial Policy and Promotion, Ministry of Commerce an...
99,342
{ "en": "Vibin Ramakrishnan, Professor, Department of Biosciences Bioengineering, IIT Guwahati, and Prof. HarshalNemade, Professor, Department of Electronics and Electrical Engineering, IIT Guwahati.\n", "ta": "கௌஹாத்தி ஐ.ஐ.டி.யின் உயிர்அறிவியல், உயிர்ப் பொறியியல் துறையின் பேராசிரியர் விபின் ராமகிருஷ்ணன் மற்றும் க...
158,712
{ "en": "The increasingly frantic and illegal methods employed by the Reagan administration to suppress popular insurgencies in Central America - all in the name of the global struggle against communism - culminated in the eruption of the Iran-Contra scandal in late 1986.\n", "ta": "றேகன் நிர்வாகத்தால் பெருகிய, அவச...
17,758
{ "en": "The Union Finance Minister, Shri Arun Jaitley said that India ranks among the fastest growing major economies in the world today.\n", "ta": "உலகத்தில் இன்று வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.\n" }
117,493
{ "en": "Through a 10-month-long rigorous programme, the top 6 teams of ATL Marathona nationwide contest where students identify community challenges and create grassroots innovations and solutions within their ATLsgot a chance to transform their innovative prototypes into fully functioning products, which are now av...
27,618
{ "en": "And if the plague come again, and break out in the house, after that he has taken away the stones, and after he has scraped the house, and after it is plastered;\n", "ta": "கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,\n" }
15,568
{ "en": "He also noted that almost every student who has graduated from this university has been employed.\n", "ta": "இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களில் பெரும்பாலானோருக்கு படிப்பு முடித்த உடனே வேலை கிடைத்துள்ளதை அவர் குறிப்பிட்டு காட்டினார்.\n" }
88,535
{ "en": "Preeti Sudan informed about the steps taken till now to contain the spread of the virus and mentioned how Prime Minister has personally monitored and supervised the efforts thus far.\n", "ta": "இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள ...
109,028
{ "en": "If you want to see a great example of how hope, innovation and compassion can remove suffering, it is our Start-up sector.\n", "ta": "நம்பிக்கை, புதுமை, கருணை ஆகியவை துன்பத்தை எவ்வாறு அகற்றும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை நாம் காண விரும்பினால், அதுவே நமது நல்ல தொடக்கமாகும்.\n" }
96,566
{ "en": "In Coimbatore, the District administration, Social welfare department and Police Department are working together for providing necessary assistance to women in distress.\n", "ta": "கோவையில், துன்பத்தில் சிக்கியுள்ள பெண்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஆகியவை ஒருங்க...
93,295
{ "en": "So he measured the court, an hundred cubits long, and an hundred cubits broad, foursquare; and the altar that was before the house.\n", "ta": "அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.\n" }
61,358
{ "en": "In my opinion, the process of (German) unification was inevitable and had to be undertaken resolutely.'\n", "ta": "என்னுடைய கருத்தின்படி (ஜேர்மனிய) இணைப்பு என்பது தவிர்க்கப்பட முடியாதது, உறுதியான முறையில் கையாளப்பட்டு அது அடையப்படவேண்டும்.\"\n" }
25,732
{ "en": "The Prime Minister said that it is the Governments duty to inform citizens about its actions.\n", "ta": "தனது செயல்பாடுகள் குறித்து குடிமக்களிடம் தெரிவிப்பது அரசின் கடமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
123,835
{ "en": "Now standing as the Left Party (following a fusion with the West German-based Election Alternative group) its candidates more than doubled their vote to nearly nine percent, and the merged party will control a significant fraction of deputies in the new parliament.\n", "ta": "(மேற்கு ஜேர்மனியை அடித்தளமாகக்...
70,969
{ "en": "He has been keeping in touch with her over telephone and letters, when he suddenly got bitten by the love bug.\n", "ta": "கடிதம், தொலைபேசியில் பத்மப்ரியாவுடன் நட்பை பறிமாறிய வினோத்திற்கு திடீரென காதல் பித்தம் தலைக்கேறி விட்ட்தாம்.\n" }
5,581
{ "en": "Likewise, in the name of security, he has built a 'security wall' that cuts deep into the occupied West Bank, effectively seizing control of large swathes of Palestinian land and confining the Palestinians to a humiliating and squalid ghetto existence.\n", "ta": "அதேபோல், பாதுகாப்பு என்ற பெயரில், ஆக்கிரமி...
21,918
{ "en": "The farmers who perform such a selfless task often do so for limited returns, and face the uncertainty of the monsoon and the market.\n", "ta": "விவசாயிகள் சுயநலமின்றி உழைத்தாலும் பல நேரங்களில் அவர்களுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது. நிச்சயமற்ற பருவமழை மற்றும் நிலையற்ற சந்தை வாய்ப்புகளையும் அவர்கள் எதிர்...
80,695
{ "en": "That increased productivity has been accompanied by falling, rather than rising, profit rates, leading to overcapacity and deflation and the attendant problems these processes create in financial markets, is of considerable significance.\n", "ta": "உற்பத்தித்திறன் அதிகரிப்பினால் இலாபவீதம் அதிகரிப்பதைப் பார...
94,240
{ "en": "The masks were also distributed by the PDG to press persons earlier.\n", "ta": "முன்னதாக , முதன்மைத் தலைமை இயக்குனர், பத்திரிகையாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார் .\n" }
49,213
{ "en": "Many of the most serious global threats facing us today are present in the region.'\n", "ta": "நம்மை இன்று எதிர்கொண்டுள்ள பல தீவிர உலகளாவிய அச்சுறுத்தல்களில் பலவும் இப்பகுதியில் உள்ளன\" என்று குறிப்பிட்டுள்ளது.\n" }
47,975
{ "en": "LTTE chief negotiator Anton Balasingham told last weekend's Sunday Leader: 'We will not accept any amendments or annexure to the ceasefire agreement but rather insist on full implementation of the terms and conditions of the truce.' The LTTE is likely to insist that the Sri Lankan government disarm various p...
69,380
{ "en": "However, we have a very narrow window of 20 years till 2040 to harvest this demographic dividend.\n", "ta": "எனினும் மக்கள் தொகை அடிப்படையிலான இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு 2040 வரையிலான 20 ஆண்டு கால அவகாசம் மட்டுமே நம்மிடம் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\n" }
29,480
{ "en": "Addressing media in New Delhi today, the Minister announced adoption of international system of counting of Lane Kilometres from the coming Financial Year onwards.\n", "ta": "புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வரும் நிதியாண்டு முதல், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் கிலோமீட்டர் கணக்கீடு ம...
57,907
{ "en": "Schroeder and Fischer's criticisms of America's war plans arise from completely different motives than the rejection of these plans by wide sections of the population, who would regard a military attack by the US on Iraq as an act of unconcealed aggression, and an open war crime motivated by the oil interest...
5,439
{ "en": "Lets create an environment of cleanliness in the entire country.\n", "ta": "தேசம் முழுமையிலும் தூய்மை தொடர்பான ஒரு சூழலை உருவக்கலாம்.\n" }
41,325
{ "en": "In 2002, he sacked Deuba and disbanded parliament and installed a succession of hand-picked loyalists.\n", "ta": "2002ல் அவர் தியூபாவைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டுப் பாராளுமன்றத்தையும் கலைத்துவிட்டு தொடர்ச்சியாகத் தன்னுடைய ஆதரவாளர்களைப் பதவியில் இருத்தினார்.\n" }
12,685
{ "en": "India has had important national surveys and data from other sources that indicate significant differences in the burden of some diseases between different parts of the country.\n", "ta": "நாட்டின் பல்வேறு பாகங்களில் சில நோய்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து தேசிய அளவிலான ஆய்வுகளும், புள...
118,423
{ "en": "The news agency AZ quotes Hickert with the comment: 'We are not used to such a way of doing things.'\n", "ta": "\"எங்களுக்கு இவ்விதத்தில் செயற்பாடுகளை செய்யும் பழக்கம் இல்லை\" என்று Hickert கூறியதாக AZ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.\n" }
24,453
{ "en": "He was awarded the Nobel Prize for his outstanding work on light scattering.\n", "ta": "அவர் தான் light scattering அதாவது ஒளிச்சிதறல் செயல்பாடு மீதான மிகச்சிறப்பான ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றார்.\n" }
42,445
{ "en": "S Thanu is an ardent supporter of MDMK.\n", "ta": "எஸ். தாணு தீவிர ம.தி.மு.க. ஆதரவாளர்.\n" }
94,867
{ "en": "Such glorious steps by the union government have actually eased the stress of the sections worst hit by lockdown imposed due to corona Virus and would help the women to ensure a decent livelihood for the entire family till the lockdown ends.\n", "ta": "கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத...
51,368
{ "en": "Though the media has been careful to stress that only a 'minority' of Muslims engage in terrorism, this has been coupled with pointed demands in the media for Muslim organisations to be firmer in their condemnation of the bombings.\n", "ta": "ஒரு \"மிகச்சிறிய\" எண்ணிக்கையிலான முஸ்லீம்கள்தான் பயங்ரவாதத்தில்...
117,951
{ "en": "The expert group discussed that India will leverage domestic vaccine manufacturing capacity and will also engage with all international players for early delivery of vaccines not only in India but also in low and middle income countries.\n", "ta": "தடுப்பூசி மருந்து உற்பத்தித் திறனை உள்நாட்டில் உருவாக்குவத...
88,275
{ "en": "Israel is intervening in the mounting factional strife in Gaza between Fatah and Hamas, with the explicit aim of eliminating Hamas as a military and political force.\n", "ta": "ஃபத்தாவிற்கும் ஹமாஸிற்கும் இடையே பெருகிவரும் உட்பூசல் பிளவில், ஹமாஸை ஒரு இராணுவ மற்றும் அரசியல் சக்தி என்ற நிலையில் இருந்து அகற்று...
111,857
{ "en": "Addressing the Sangosthi, Shri Piyush Goyal expressed the gratitude for Railway workmen for performing duties relentlessly during the lockdown period.\n", "ta": "கருத்தரங்கில் பேசிய திரு.பியூஷ் கோயல், பொதுமுடக்கக் காலத்தின் போது அயராது பணியாற்றி கடமையைச் செய்ததற்காக ரயில்வே பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தா...
101,972
{ "en": "The Stalinist parties - the CPI and CPM - backed the incoming Congress-led government for four years, claiming that it would be susceptible to mass pressure.\n", "ta": "CPI, CPM என்னும் ஸ்ராலினிச கட்சிகள் பதவிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு நான்கு ஆண்டுகள் ஆதரவை கொடுத்தன. அக்கூட்டு மக்கள் அ...
102,144
{ "en": "Friends, Reinvigorating the economy against Corona is one of our foremost priorities.\n", "ta": "நண்பர்களே, கொரோனாவுக்கு எதிராக, பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஏற்படுத்துதல் நமது மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.\n" }
92,694
{ "en": "One of them coughed slightly; ‘Naturally we entirely share your opinion, Herr colleague', he said, ‘However you will understand...' And pleaded for a little understanding for the Civil Code and tried to save what could be saved.'[2]\n", "ta": "ஆனால் நீங்கள், சட்ட நடைமுறைகளை சிறிது புரிந்து கொண்டு, அவற்றில...
3,961
{ "en": "Paul called to be an apostle of Jesus Christ through the will of God, and Sosthenes our brother,\n", "ta": "தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,\n" }
99,507
{ "en": "However, the hopes of workers for a general mobilisation to defend jobs at all GM locations contrasted starkly with the attitude of trade union officials, whose speeches underscored their readiness to offer more concessions to the company.\n", "ta": "என்றாலும் எல்லா ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைகளிலும் வேல...
80,287
{ "en": "Accordingly, Chennai Port constructed Coastal berth of length 260m, width 18 m and depth of (-) 9m CD in front of the North Sheltering Arm (breakwater) at east of Bharathi Dock turning circle, with a backup area of about 16,000 sq.m.\n", "ta": "அதன்படி சென்னைத் துறைமுகம் 260மீ நீளம், 18ம் அகலம் மற்றும் (-)...
5,256
{ "en": "Moratinos has committed 1,200 Spanish troops to the NATO peacekeeping force in Kosovo, and also pledged a contingent of police and some 20 experts for the 1,800-strong EU mission being sent to Kosovo to replace the UN force.\n", "ta": "கொசோவோவில் உள்ள நேட்டோ அமைதிப் படையில் 1,200 ஸ்பெயின் துருப்புகளுக்...
100,580
{ "en": "The Lebanese government had accused Israel of using banned weapons, including phosphorus incendiary bombs and vacuum bombs during the recent war.\n", "ta": "சமீபத்திய சண்டையின் போது, பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட பல தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதாக லெபனான் அரசாங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது....
28,376
{ "en": "Such is the precarious existence facing many working people, with all the attendant anxieties, family breakdown and other social problems this brings in its wake, that UNICEF described Britain, alongside the US, as the worst place in the industrialized world to be young.\n", "ta": "இப்படிப்பட்ட தத்தளித்துக...
2,715
{ "en": "In terms of population, people residing in area chosen for development account for 85 of total city population in Dharmashala, 38 in Tirupati in Andhra Pradesh and 33 in Varanasi in Uttar Pradesh.\n", "ta": "மக்கள் தொகை கணக்கீட்டின்படி, மேம்பாட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் -தரம...
122,988
{ "en": "Two days of vice ministerial level talks between South Korea and Japan teetered on the brink of collapse before a last-minute compromise was reached on April 22.\n", "ta": "இரண்டு நாட்கள் துணை அமைச்சர்கள் மட்டத்தில் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்துவிடும் என்ற வி...
107,201
{ "en": "Precisely because the issue of class is so explosive in America, no political figure contending for office dares utter the words 'working class.'\n", "ta": "அமெரிக்காவில் வர்க்கப் பிரச்சினை மிகவும் வெடிப்புத் தன்மை கொண்டிருப்பதால் பதவிக்கு போட்டியிடும் எந்த அரசியல்வாதியும் \"தொழிலாள வர்க்கம்\" என்ற சொற...
97,290
{ "en": "Firstly, the ruling elite understands that its drive to re-impose colonial style domination is provoking resistance internationally and domestically.\n", "ta": "முதலில், ஆளும் தட்டு அதன் காலனித்துவ முறையிலான ஆதிக்க உந்துதல் சர்வதேச, உள்நாட்டு அளவில் எதிர்ப்பை தூண்டி விட்டுள்ளது என்பதை அறிந்துள்ளது.\n" }
34,227
{ "en": "I am glad that Yogi ji has implemented the housing scheme in a mission mode.\n", "ta": "யோகி அவர்கள் வீட்டு வசதித் திட்டத்தை மக்கள் இயக்க அடிப்படையில் அமல்படுத்தினார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\n" }
160,184
{ "en": "He is also keen to make a film on kids.\n", "ta": "இது தவிர, குழந்தைகளை வைத்து படம் இயக்கவேண்டும் என்பது இவர் ஆசை.\n" }
94,380
{ "en": "Just look at the social media... how people everywhere are discussing India's Ayurveda and Yoga to boost immunity.\n", "ta": "சமூக ஊடகங்களைப் பாருங்கள், அனைத்து வகையிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க, எப்படியெல்லாம் இந்தியாவின் ஆயுர்வேதமும், யோகக்கலையும் அளிக்கும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன...
141,979
{ "en": "And Joseph bought all the land of Egypt for Pharaoh; for the Egyptians sold every man his field, because the famine prevailed over them: so the land became Pharaoh's.\n", "ta": "அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டப்படியால் அவரவர் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவ...
51,731
{ "en": "And will be a Father to you, and you shall be my sons and daughters, said the Lord Almighty.\n", "ta": "அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.\n" }
78,379
{ "en": "A significant portion of Colin Powell's presentation to the UN on February 5, 2003, outlining the US justifications for a pre-emptive invasion of Iraq, was devoted to detailing the terrorist activities that Zarqawi was carrying out in northeastern Iraq with the encouragement and backing of Saddam Hussein's r...
66,147
{ "en": "Rs.6 lakh crores on one hand and Rs.60 thousand crores on the other\n", "ta": "வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.\n" }
134,122
{ "en": "Moussaoui would be the first French citizen to face the death penalty in the United States since the US Supreme Court restored the death penalty in 1976.\n", "ta": "1976 இன் பின்னர் அமெரிக்க மேல் நீதிமன்றம் மரணதண்டனையை அறிமுகப்படுத்திய பின்னர் மரணதண்டனை பெறும் முதலாவது பிரெஞ்சு பிரஜையாக Moussaoui இருப்பார்...
83,505
{ "en": "So you shall not pollute the land wherein you are: for blood it defiles the land: and the land cannot be cleansed of the blood that is shed therein, but by the blood of him that shed it.\n", "ta": "நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் ச...
127,523
{ "en": "The stance taken by Schröder and Chirac in response to the aggressive course of the US government calls to mind the appeasement policy of the British government in the 1930s towards the expansionist ambitions of Adolf Hitler.\n", "ta": "அமெரிக்க அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புப் போக்கிற்கு ஷ்ரோடர் மற்றும் சிர...
80,623
{ "en": "In 1774, approaching middle age, with no settled employment, he did what many others had done before him, and many were to do after him - he sailed to America.\n", "ta": "1774ல், நடுநிலை வயதை அடைந்தபோது, நிலையான வேலை இல்லாமல், அவருக்கு முன்னால் இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அவருக்கு பின்னால் பலர் என்ன ச...
56,300
{ "en": "With these examples I want to tell you all that we have immense potential.\n", "ta": "இந்த எடுத்துக்காட்டுகள் நம்மிடம் அதிக ஆற்றல் உள்ளது என்பதைக் காட்டுகின்றன.\n" }
54,058
{ "en": "However, if the StateGovernment expresses inability, the Central Government may release some grant for initial years to the State Council.\n", "ta": "இருப்பினும் மாநில அரசு, மாநில கவுன்சிலுக்கு நிதியுதவி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால், மத்திய அரசு துவக்க காலகட்டத்தில் நிதியுதவி அளிக்கும்.\n" }
66,180
{ "en": "This will be of immense importance to both countries considering their shared cultural heritage.\n", "ta": "தமது கலாச்சார பாரம்பரிய அறிவை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்வதில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.\n" }
5,235
{ "en": "The pictures showed burned patches of land, blasted palm trees, burnt-out vehicles, skeletal houses and craters caused by the shelling.\n", "ta": "நிலங்களில் தீப்பற்றிய அடையாளங்கள், வெடித்துச் சிதறிய பனை மரங்கள், எரிந்து போன வாகனங்கள், இடிந்துபோன வீடுகள் மற்றும் ஷெல் வீச்சுக்காளல் நிலத்தில் ஏற்பட்ட குழிக...
87,655
{ "en": "I loved watching his films.\n", "ta": "அவர் படங்களைத்தான் விரும்பி பார்ப்பேன்.\n" }
93,114
{ "en": "'Chithiram Pesudhadi' is a beautiful story.\n", "ta": "'சித்திரம் பேசுதடி'யிலும் காதலிக்கு அப்பா இருக்கிறார்.\n" }
92,087
{ "en": "All these things will help us in next few weeks., He said.\n", "ta": "இவை அனைத்தும் அடுத்த சில வாரங்களில் நமக்கு கைகொடுக்கும்\" என்றார் அமைச்சர்.\n" }
97,600
{ "en": "The US government has mainly discussed political reprisals against France designed to lessen France's political influence in international diplomacy and isolate it vis-à-vis other countries in Europe.\n", "ta": "பிரான்சின் அரசியல் செல்வாக்கை சர்வதேச ராஜ்ஜியத்துறை அரங்குகளில் குறைப்பதற்கும், மற்ற ஐரோப்பிய...
25,337
{ "en": "Having seen the original version, Madhavan was so taken with it and the director Nishikanth's handling of it, that he made this film with the same director.\n", "ta": "மராட்டி மொழியில் வெற்றி பெற்ற படத்தைப் பார்த்து, அதில் மனதை பறிகொடுத்த மாதவன், அதே இயக்குனரை வைத்து (நிஷிகாந்த்) தமிழில் ரீ-மேக் செய்திருக்...
67,534
{ "en": "Behind this crude falsification is the Cliff group's bitter hostility to the very founding of the Fourth International.\n", "ta": "இந்த மோசமான பொய்மைக்கு பின்னால் நான்காம் அகிலத்தின் அடிப்படை ஸ்தாபகத்தை நோக்கிய கிளிஃப் குழுவின் கடுமையான விரோதம் இருக்கிறது.\n" }
101,268
{ "en": "But due to the 'Ayushman Bharat' scheme now, their son received free treatment.\n", "ta": "ஆனால் ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தால் இப்போது அவரது மகனுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.\n" }
127,613
{ "en": "Two actresses twisted this ordinary incident and spread rumours that I tried to commit suicide.\n", "ta": "இந்த சம்பவத்தை திரித்து தற்கொலைக்கு முயன்றதாக 2 நடிகைகள் வதந்தி கிளப்பிவிட்டார்கள்.\n" }
89,937
{ "en": "He noted with satisfaction the supply and availability of essential commodities during this first week.\n", "ta": "முதலாவது வார காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பது குறித்து அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.\n" }
12,712
{ "en": "President V.V. Giri (1972) and President S. Radhakrishnan (1965) had previously travelled to Ethiopia.\n", "ta": "இதற்கு முன்பு 1965-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், 1972-ம் ஆண்டு வி.வி.கிரி ஆகியோர் சென்றுள்ள வகையில், மூன்றாவது நபராக கோவிந்த் சென்றுள்ளார்.\n" }
124,593
{ "en": "In its acquiescence to its political masters, BAFl has achieved exactly what Schily expected of it: the deterrence of asylum seekers and increasing pressure to expel those already residing in Germany.\n", "ta": "அரசியல் எஜமானர்களை திருப்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ள ஙிகிதிமி, ஷிலி என்ன செய்ய வேண்டும் எ...
84,369
{ "en": "Let each child pursue what he or she likes, he said.\n", "ta": "ஒவ்வொரு மாணவரும் தனக்குப் பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ளட்டும்'' என்றார் அவர். மதிப்பெண்கள் தான் முக்கியமா?\n" }
62,667
{ "en": "At that time, among the allies of the US were Al Qaeda, as well as many of the drug barons and warlords, who now possess considerable power and influence.\n", "ta": "அந்த நேரத்தில் அமெரிக்காவின் நட்புறவில் அல் குவைதாவும் பல போதைப் பொருள், போர்ப்பிரபுக்களும் இருந்தனர். அவர்கள் இப்பொழுது கணிசமான அதிகாரத்...
69,930
{ "en": "After making a film, I do not do anything for the next 2 months. I think and take some time to finalise my next story.\n", "ta": "நான் ஒரு படம் முடித்ததும் இரண்டு மாதங்கள் எதுவும் செய்யமாட்டேன்., யோசிப்பேன், அடுத்த கதை பற்றி முடிவுசெய்ய கால அவகாசம் எடுத்துக் கொள்வேன்.\n" }
117,443
{ "en": "Distraught Palestinians are fleeing their homes with such possessions as they can carry as Israel mounts a campaign of ethnic cleansing.\n", "ta": "இஸ்ரேல் இன ஒழிப்பு நடவடிக்கையை அதிகப்படுத்தியதும், நெருக்கடிக்குள்ளான பாலஸ்தீன மக்கள் தங்களது வீடுகளை துறந்து கையில் கிடைக்கும் தங்களது தட்டுமுட்டுச்சாமான்களோ...
16,852
{ "en": "The Vice President said that Organ Donation is a noble way of living beyond death.\n", "ta": "உறுப்புதானம் என்பது மரணத்திற்கு பின்னும் வாழும் சிறப்பான முறை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.\n" }
95,674
{ "en": "Shri Aramane emphasised that Transport and Highways sector is the backbone of Indian economy.\n", "ta": "சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.\n" }
62,573
{ "en": "The two senators began with a call for a more effective crackdown on undocumented immigrants.\n", "ta": "இரு செனட்டர்களும் இன்னும் கூடுதலான வகையில் ஆவணமற்ற குடியேறுபவர்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று துவங்கியுள்ளனர்.\n" }
68,749
{ "en": "Right at the point where the processes of global capitalist production have created a staggering increase in the proletariat - that class which, whatever type of work it performs, is separated from the means of production and receives a wage - he insists that an orientation to new social movements must be de...
90,114
{ "en": "Airbus's 'Power 8' is the answer to Boeing's restructuring programme.\n", "ta": "எயர்பஸ்ஸின் \"Power 8\" திட்டம் போயிங்கின் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்கொள்ளும் வழிவகையாகும்.\n" }
100,908
{ "en": "Total 10.37 LMT food grains have been transported to the North-Eastern States.\n", "ta": "மொத்தம் 9.61 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வட-கிழக்கு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.\n" }
16,766
{ "en": "The participating countries have also agreed to conduct more trial runs for cargo vehicles under the agreement.\n", "ta": "மேலும், இந்த ஒப்பந்தத்தி்ன் கீழ், சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, தொடர்பாக மேலும் பல்வேறு சோதனை ஓட்டங்களை மேற்கொள்வது என்றும் இந்நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.\n" }
15,016
{ "en": "States have been sensitized for encouraging use of technology from time to time.\n", "ta": "இதற்கான வழிகாட்டுதல்கள் அவ்வப்போது அளிக்கவும், கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் மாநிலங்களுடன் பல்வேறு தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n" }
57,595
{ "en": "The following statement is being distributed in French by supporters of the World Socialist Web Site at demonstrations Tuesday, May 13 in France in defence of pension rights.\n", "ta": "பின்வரும் அறிக்கையானது, ஓய்வூதிய உரிமைகளைத் தற்காத்தல் தொடர்பாக மே 13, செவ்வாய் அன்று, நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், ...
89,676
{ "en": "Prime Minister's Office PM interacts with social welfare organizations PM praises the dedication and commitment of the organizations towards serving humanityPM exhorts the organizations to continue working towards helping the poor and the needyBoth short-term measures and long-term vision needed to overcome ...
4,309
{ "en": "The case clearly shows this was a deliberate attack.\n", "ta": "இத் தாக்குதல் தெளிவாக திட்டமிடப்பட்டிருந்தது என்பதை இந்த வழக்கு காட்டுகிறது.\n" }
83,360
{ "en": "Friends, The theme that you have set for your centenary celebration is related to the goals and dreams of the nation and the countrymen.\n", "ta": "நண்பர்களே, உங்களது நூற்றாண்டு கொண்டாட்டத்தின் மையக்கருத்து, இந்த நாடு மற்றும் நாட்டு மக்களின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது.\n" }
115,500
{ "en": "The successful and coordination implementation of the effective containment strategy, aggressive testing and standardized clinical management protocols based on a comprehensive Standard of Care framework, have resulted in a consistent trend of rising Recovery Rate and progressively reducing Case Fatality Rat...
96,268
{ "en": "Washington's bellicose stance is effectively cutting across plans for foreign investment as part of South Korea's Sunshine Policy.\n", "ta": "வாஷிங்டனின் இந்த போர் எண்ணப்போக்கானது, வெளிநாடுகளின் முதலீட்டு திட்டங்களை நன்கு தடுப்பதோடு தென்கொரியாவின் சூரிய வெளிச்ச கொள்கையையும் இதில் காட்டுகிறது.\n" }
154,644
{ "en": "A recent report in Britain's Guardian newspaper cited Hafun mayor, Abshir Abdi Tangi, saying that 51 fishing boats had been destroyed, with dozens more missing.\n", "ta": "அண்மையில் பிரிட்டனின் செய்தி பத்திரிக்கையான கார்டியன் பிரசுரித்துள்ள செய்தியில் Hafun மேயர் Abshir Abdi Tangi பேட்டியளிக்கும்போது, 51 ...
80,485
{ "en": "As this irritated Thirumavalavan's followers, there was unrest.\n", "ta": "இது திருமாவின் தொண்டர்படைக்கு எரிச்சலை கொடுக்க, கூட்டத்தில் கூச்சல் எழுந்தது.\n" }
8,907
{ "en": "The Vice President compliment Sadhguru for the Rally for Rivers, creating awareness and personally driving from Kanyakumari to the Himalayas, cutting across 16 states.\n", "ta": "கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரை 16 மாநிலங்களைக் கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு தாமே நதிகளுக்கான பேரணியை முன்னின்று நடத்...
46,509
{ "en": "India's UPA government and the Bush administration both insist that US-Indo civilian nuclear cooperation will have no impact on India's nuclear weapons program.\n", "ta": "இந்தியாவின் UPA அரசாங்கமும் புஷ் நிர்வாகமும் இந்திய-அமெரிக்க படைத்துறைசாரா அணுசக்தி ஒத்துழைப்பு இந்தியாவின் அணுவாயுதத் திட்டத்தில் எந்த...
111,779
{ "en": "Vallarpadam Terminal of Cochin Port is proposed to be developed as most preferred gateway for South India and leading trans-shipment hub of South Asia.\n", "ta": "கொச்சி துறைமுகத்தின் வல்லற்பாதம் முனையத்தை தென் இந்தியாவின் மிகவும் விரும்பத் தகுந்த நுழைவாயிலாகவும் தெற்கு ஆசியாவின் முன்னணி கப்பல் விட்டு கப்ப...
79,387
{ "en": "(See Jan Kregel Minsky's 'Cushions of Safety,' published by the Levy Institute).\n", "ta": "(See Jan Kregel Minsky's \"Cushions of Safety,\" published by the Levy Institute).\n" }