id
int64
0
167k
translate
dict
19,820
{ "en": "Ministry of Finance Pink-Color Economic Survey 2017-18 Highlights Gender Issues Against Backdrop of Development Beti Bachao, Beti Padhao Sukanya Samridhi Yojana and Mandatory Maternity Leave are all Steps in Right Direction, Acknowledges Survey The Pink-color Economic Survey 2017-18 tabled in Parliament toda...
38,313
{ "en": "Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation World Bank approves Rs.\n", "ta": "நீர்வளத் துறை அமைச்சகம் அடல் நிலத்தடி நீர் திட்டத்திற்கு உலக வங்கி ரூ.\n" }
31,739
{ "en": "The Social Democrats and the Greens do not have any alternative to offer - quite the opposite.\n", "ta": "சமூக ஜனநாயகவாதிகளிடமும் மற்றும் பசுமைகளிடமும் மாற்று எதுவுமில்லை.\n" }
33,726
{ "en": "Sometimes we had to ask our neighbours for gas cylinders.\n", "ta": "சில நேரங்களில் எரிவாயு சிலிண்டர்களை நமது அண்டை வீட்டாரிடம் கேட்டிருப்போம்.\n" }
18,625
{ "en": "President's Secretariat Address by the President of India Shri Ram Nath Kovind on the eve of the Republic Day of India 2018 My Dear Fellow Citizens Greetings to all of you on the eve of our 69th Republic Day.\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலகம் 2018 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவ...
72,654
{ "en": "6000 crore Out of total number of LPG customers in Tamil Nadu, Indian Oil has 136 Lakh customers. For LPG distribution, 1250 KM of pipeline from Ennore to Tuticorin will be constructed at cost of Rs.\n", "ta": "Others ரூ.6,000 கோடி செலவில் சென்னை எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுக...
54,823
{ "en": "Our diversity, our demographic potential, fast growing market size and digital infrastructure have the potential to make India a global hub of research and implementation.\n", "ta": "நமது வேற்றுமை, நமது புவிஅமைப்பின் திறன், வேகமாக வளர்ந்துவரும் சந்தை அளவு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை, இந்தியாவை ஆராய...
101,356
{ "en": "But in the wake of a communal campaign by the Janatha Vimukthi Peramuna (JVP), denouncing the accord as a betrayal of the nation, the government dissolved the Northeast Provincial Council.\n", "ta": "ஆனால், இந்த உடன்படிக்கை நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக கண்டனம் செய்துகொண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி...
88,491
{ "en": "On going home only one knows what food is available for the day.\n", "ta": "வீட்டுக்கு போனால்தான் அன்றைய சமையல் என்னவென்று தெரியும்.\n" }
40,590
{ "en": "Foursquare it shall be being doubled; a span shall be the length thereof, and a span shall be the breadth thereof.\n", "ta": "அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.\n" }
97,204
{ "en": "Ramachandran farmer from Trichy Lalgudi Ootahthur village says that Uzhavan app is very useful for farmers in getting prices, weather, government schemes.Farmers steeped in tradition are also impressed as they can interact with organic farmers.\n", "ta": "விலைகள், அரசுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரி...
91,382
{ "en": "Then said Agrippa to Festus, This man might have been set at liberty, if he had not appealed to Caesar.\n", "ta": "அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.\n" }
86,792
{ "en": "[I]f the Tamil Tigers fall onto the path of a military offensive against the government, the US will ensure that the Sri Lankan military becomes much superior.'\n", "ta": "...அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்ப் புலிகள் இராணுவத் தாக்குதலை மேற்கொண்டால், இலங்கையின் இராணுவம் மிக பலமுடையதாகும் வகையில் மாற அமெரிக்கா...
63,846
{ "en": "Today, the heritage of Stalinism is expressed in those figures intent on defending the interests of international finance capital while posing as so-called 'socialists.'\n", "ta": "இன்றைக்கு, ஸ்ராலினிசத்தின் மரபியம் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை பாதுகாக்கும் அதேவேளை \"சோசலிஸ்ட்டுகள்\" என்று காட்டிக் கெ...
125,467
{ "en": "And Deborah said to Barak, Up; for this is the day in which the LORD has delivered Sisera into your hand: is not the LORD gone out before you? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.\n", "ta": "அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்க...
90,257
{ "en": "He further added that people of the country should stay indoors work from home as advised.\n", "ta": "அறிவுரைப்படி, மக்கள் வீடுகளில் தங்கியிருந்து, தங்கள் பணிகளைச் செய்யலாம் என்று அவர் கூறினார்.\n" }
45,247
{ "en": "In less than 30 years, our people will celebrate the 100th anniversary of India as a free nation.\n", "ta": "இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நமது மக்கள் கொண்டாடவுள்ளார்கள்.\n" }
119,429
{ "en": "And even more remarkably: they left the square, fully masked, in the opposite direction to the others, i.e. directly towards the police, who were moving in.\n", "ta": "இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், முழு மறைப்பில் அவர்கள் சதுக்கத்தை விட்டு எதிர்த்திசையில் இருப்பவர்கள் புறம் செல்லுகையில், அதாவது போலீசாரை...
46,517
{ "en": "The lander that contained Spirit made its trip to Mars encased in a protective 'spaceship' that NASA scientists likened to a racecar housed inside a semi-trailer.\n", "ta": "விண்வெளியில் பயணிக்கும்போது இறங்குகலம் மூடப்பட்டு இருந்தது; ஒரு பந்தயக்கார், பெரிய டிரெய்லர் வண்டிக்குள் வைத்து எடுத்தச் செல்லப்படுவ...
110,909
{ "en": "Its aim is a thoroughgoing political restructuring of the country, in which the fiercely pro-Palestinian and anti-Israeli sentiments of the Shiite masses are to be crushed and the power of right-wing, pro-US forces - above all, the Christian Phalange - vastly expanded.\n", "ta": "இதன் நோக்கம் அந்நாட்டை மற...
46,319
{ "en": "And an angel of the LORD came up from Gilgal to Bochim, and said, I made you to go up out of Egypt, and have brought you to the land which I swore to your fathers; and I said, I will never break my covenant with you.\n", "ta": "கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிர...
118,432
{ "en": "He also congratulated all the Trustees, Port users, Union Leaders, Employees, District Administration, and all stakeholders for helping the Port to handle 10.57 Million Tonnes of cargo during this current financial year up July 2019.\n", "ta": "மேலும் இந்த நிதியாண்டில் ஜீலை வரை 10.57 மில்லியன் டன் சரக்குகள...
28,328
{ "en": "A (3.31) 02.12.2016 to 01.12.202 II Padmashree Dr. D.Y. Patil Vidyapeeth Navi Mumbai, Maharashtra.\n", "ta": "A (3.31) 02.12.2016 முதல் 01.12.2029 II யுஜிசி தன்னாட்சி அளித்த கல்லூரிகள் எண் கல்லூரியும் இணைவுபெற்ற பல்கலைக்கழகமும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியில் கல்லூரி (எஸ்எஸ்என் கல்லூரி), ராஜீவ்காந்தி ச...
93,232
{ "en": "That might cut too close to home politically, since the Republican right is dominated by forces whose ideology bears a distinct resemblance to that of bin Laden.\n", "ta": "குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவினர் இப்படியான சக்திகளினால் ஆளுமை செலுத்துவதிலிருந்து அது பின் லேடனினது கொள்கைகளை வேறுவகையான முற...
92,671
{ "en": "The last such film is 'Puli'.\n", "ta": "இவர் வேறொருவரை ஹீரோவாக வைத்து இயக்கும் கடைசிப் படம் 'புலி'.\n" }
40,256
{ "en": "Such assets, having passed the stages of land acquisition and environment and forest clearances, are relatively de-risked.\n", "ta": "நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட சிக்கல்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளன.\n" }
84,960
{ "en": "These laurels have been recorded in the name of our daughters I along with all the winners, congratulate all the participants.\n", "ta": "அனைத்து வெற்றியாளர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதே வேளையில், இதில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வீரர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்....
96,110
{ "en": "V. Muthu manickam, Deputy Chief Labour Commissioner (Central).\n", "ta": "வீ .முத்து மாணிக்கத்தால் விநியோகிக்கப்பட்டது.\n" }
71,306
{ "en": "Despite opposition from a few people, their cooperation with the government and their faith in the government by giving up their invaluable premises and submitting to the feet of Lord is the greatest sacrifice.\n", "ta": "ஒரு சில மக்களின் எதிர்ப்பை தவிர, மக்கள் அரசுடன் ஒத்துழைத்து, அரசின் மீது நம்பிக்கை வை...
76,311
{ "en": "Russia will chair the SCO and BRICS in the year 2020.\n", "ta": "2020-ஆம் ஆண்டில் எஸ்சிஓ, பிரிக்ஸ் அமைப்புகளுக்கு ரஷ்யா தலைமையேற்கும்.\n" }
98,624
{ "en": "The announcement under Atmanirbhar Bharat Abhiyan has given a new lease of life to these small industries.\n", "ta": "ஆத்ம நிர்பார் பாரத் அபியான் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழான இந்த அறிவிப்பு, சிறுதொழில் நிறுவனங்களுக்கு புதுவாழ்வளித்துள்ளது.\n" }
63,279
{ "en": "Colin Crowell, Global Head, Public Policy, Twitter and Ms.\n", "ta": "மேனகா சஞ்சய் காந்தி, டுவிட்டரின் பொதுக் கொள்கை துறையின் சர்வதேச தலைவர் திரு.காலின் குரோவெல், பிரேக்துரு நிறுவனத்தின் தலைவர் திருமிகு.\n" }
308
{ "en": "Background: Since the inception of Belmont Forum in 2009, its operations were being handled by a part-time secretariat associated with the respective Chairs of the Belmont Forum.\n", "ta": "பின்னணி: பெல்மாண்ட் மன்றம் 2009ல் நிறுவப்பட்டதில் இருந்து அதன் நடவடிக்கைகள் அந்தந்த பதவிகளைச் சேர்ந்த பகுதிநேர செயலகத...
109,682
{ "en": "Intellectual Impostures, Profile Books ISBN 1 86197 1249\n", "ta": "புத்திஜீவித மோசடிகள், Profile Books ISBN 1 86197 1249\n" }
128,803
{ "en": "At the same time, all of the European delegations have ruled out any talks with Hamas, the immediate target of the Israeli aggression.\n", "ta": "அதே நேரத்தில், இஸ்ரேல் தாக்குதலின் உடனடி இலக்காக உள்ள ஹமாஸூடன் எவ்வித பேச்சுவார்த்தை நடத்துவதையும் ஐரோப்பிய பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.\n" }
10,554
{ "en": "Ministry of Environment, Forest and Climate Change India considers Climate Change as a major Threat to Collective being, wants to Play a Positive and Constructive Role in Combating it: Dr.\n", "ta": "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒட்டுமொத்த நலனுக்கு பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளதாக இ...
48,537
{ "en": "According to US officials, even a 'more limited' nuclear war would have 'cataclysmic results, overwhelming hospitals across Asia and requiring vast foreign assistance, particularly from the United States, to battle radioactive contamination, famine and disease'.\n", "ta": "ஆசியா முழுவதும் உள்ள மருத்துவமனைக...
128,426
{ "en": "One just has to say 'Action!' and she delivers a superb scene.\n", "ta": "இந்தி கலந்த தமிழ் பேசும் பெண் என்பதால் அரைகுறை தமிழில் பேசினாலே போதும்.\n" }
49,909
{ "en": "In order to develop and establish formal platform for cooperation in the Transport and Highways sector, a Memorandum of Understanding in the field of Road Transport and Road Industry has been jointly negotiated and finalized by both countries.\n", "ta": "போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஒத்துழைப்ப...
33,979
{ "en": "Their training will be different from the regular police as they will be completely responsible for the safety of coast line for up to five kilometers in the sea.\n", "ta": "அவர்களது பயிற்சிமுறை, வழக்கமான போலீஸார் மேற்கொண்டுவரும் பயிற்சியிலிருந்து வேறுபட்டது. அவர்கள் கடலோரத்திலிருந்து 5 கிலோமீட்டர்கள் வரை ...
87,862
{ "en": "According to a number of press reports, the prisoners had thought they would be released, and were shocked to find themselves imprisoned in the fortress.\n", "ta": "பத்திரிகை செய்திகளின் கூற்றுப்படி இந்த சிறைக் கைதிகள் தாங்கள் விடுதலை செய்யபடுவோம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களை சிறைப்படுத்தியப...
112,331
{ "en": "The opposition United National Party (UNP), which signed the ceasefire in 2002 and championed the so-called peace process, has not opposed the slide back to war.\n", "ta": "2002ல் யுத்த நிறுத்தத்தை கைச்சாத்திட்டு சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்காக பிரச்சாரம் செய்த எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் ...
111,120
{ "en": "The 41st session of the Dekho Apna Desh webinar series on 11th July, 2020 was moderated by Ms Rupinder Brar, Additional Director General, Ministry of Tourism and was presented by Dr.\n", "ta": "பாருங்கள் நமது தேசம் என்ற இணைய வழிக்கருத்தரங்கின் 41ஆவது தொடர் 11 ஜூலை 2020 அன்று நடைபெற்றது. மத்திய சுற்றுலா அமை...
35,211
{ "en": "Expressing his concern over the increasing atrocities on women and girls, he said that the mindset has to be changed to address this menace.\n", "ta": "பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது அதிகரித்துவரும் கொடுமைகள் குறித்து கவலை தெரிவித்த அவர், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிந்தனை மாற்றம் தேவை என்று கூறினார்.\n"...
48,284
{ "en": "Spain's 17 autonomous regions all have significant governmental powers, but the wealthier regions, particularly the Basque country and Catalonia, are pushing for measures of independence in economic decision-making.\n", "ta": "ஸ்பெயினின் 17 சுயாட்சி பிராந்தியங்களுமே குறிப்பிடத்தக்க அரசாங்க அதிகாரங்களை கொண...
47,403
{ "en": "My young, dynamic friends, this is your opportunity to lead a new era of innovation.\n", "ta": "எனது அருமை இளம், மாற்றத்தை ஏற்படுத்தும் நண்பர்களே, புதுமைக்கான ஒரு புதிய சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்ல உங்களூக்கான வாய்ப்பாகும்.\n" }
15,577
{ "en": "And there was sore war against the Philistines all the days of Saul: and when Saul saw any strong man, or any valiant man, he took him to him.\n", "ta": "சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் த...
113,299
{ "en": "Having taken Bollywood and Tollywood by storm, Ayesha is currently busy with a Hindi film 'Home Delivery.'\n", "ta": "பாலிவுட்டையும், டோலிவுட்டையும் கலக்கிய ஆயிஷா இப்போது 'ஹோம் டெலிவரி' இந்தி படத்தில் பிஸி.\n" }
47,114
{ "en": "Then shall the earth yield her increase; and God, even our own God, shall bless us.\n", "ta": "பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.\n" }
92,445
{ "en": "Dwelliing upon Road Sector, he said, the Highways construction which saw reaching record level in 2019-20, should increase pace by 2-3 times in coming years to meet growing needs of the infrastructure sector.\n", "ta": "சாலைத் துறை பற்றிப் பேசிய அவர், 2019-20 இல் நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகள் சாதனை அளவை எ...
110,031
{ "en": "Apart from food distribution, these organizations were instrumental in distribution of masks, sanitizers etc.\n", "ta": "உணவு விநியோகம் தவிர, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் விநியோகிக்க இந்த நிறுவனங்கள் உதவின.\n" }
74,530
{ "en": "Further, Shri Shah noted that Shri Naidu has been active in getting Indias message communicated to the world by meeting visiting foreign delegations and visiting 19 Nations in the last two years, of which some countries have been the first ones that were visited by an Indian Vice President.\n", "ta": "வெங்...
78,052
{ "en": "Bisky went so far as to claim that the jobs policy of the Left Party in Berlin was more reasonable than that of other German states.\n", "ta": "பிற ஜேர்மன் மாநிலங்களை விட பேர்லின் இடது கட்சியின் தொழிற்கொள்கை மிகவும் நியாயமுள்ளதாக இருப்பதாக கூறும் அளவிற்கு பிஸ்கி உரை அமைந்தது.\n" }
117,707
{ "en": "Friends, our education system did not undergo reforms for the last several years, resulting in the encouragement to rat race rather than promoting values of curiosity and imagination.\n", "ta": "நண்பர்களே, கடந்த பல்வேறு ஆண்டுகளில் நமது கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, ஆர்...
101,569
{ "en": "A terse statement issued by the Council of State March 2 announced the replacement of eight ministers and the merging of several ministries and noted without comment that Lage, the chief official in charge of the country's economic policy, and Pérez Roque, who had directed its foreign policy, had been \"free...
27,492
{ "en": "The Secretary, Department of Consumer Affairs, Shri. Avinash K. Srivastava said that efforts are being made in the regulatory framework to enhance consumer protection in e-commerce sector which is expanding rapidly.\n", "ta": "முறைப்படுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் கட்டமைப்பு, நுகர்வோர் தரப்புக்கு சாதகமா...
139,939
{ "en": "Most people aren't aware, they're just going about their daily duties.\n", "ta": "மிகப் பெரும்பாலான மக்களுக்கு இது தெரியாது அவர்கள் தங்களது அன்றாடக் கடமைகளுக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.\n" }
32,606
{ "en": "For you have the poor with you always, and whenever you will you may do them good: but me you have not always.\n", "ta": "தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.\n" }
53,769
{ "en": "It is against that mentality that misleads our youth and drives them to commit crimes against the innocent.\n", "ta": "அப்பாவிகளுக்கு எதிராக, வன்முறைகளை ஏவிவிட்டு, இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் மனப்போக்கை தடுத்து நிறுத்துவதே பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும்.\n" }
141,220
{ "en": "Dr. Harish Shetty, a member of the Indian Medical Council has condemned the way the mentally ill patients are treated in this film.\n", "ta": "இந்திய கவன்சிலர்கள் சங்க மருத்துவர் டாக்டர் ஹரீஷ் ஷெட்டி, 'க்யூன் கி'யில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எழுந்து நடமாடினால் கொலை, கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவார்...
38,800
{ "en": "Specific mention is made in the rules that no person shall declare different MRPs (dual MRP) on an identical pre-packaged commodity.\n", "ta": "பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஒரே மாதிரியான பண்டங்களுக்கு வெவ்வேறு அதிகபட்ச சில்லறை விலைகளை (MRPs) குறிப்பிடக் கூடாது.\n" }
61,491
{ "en": "The Aspirational District Programme was launched by the Prime Minister on January 5, 2018.\n", "ta": "இந்த ஆய்வு முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் மாதம் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது.\n" }
14,927
{ "en": "Besides assisting in the rehabilitation of distressed large dams, DRIP also assists in the capacity building of the Implementing Agencies through national and international training programmes in which about 3200 dam professionals have been trained on various aspects of dam safety aspects.\n", "ta": "பாதிக...
111,615
{ "en": "According to a study by the Johns Hopkins School of Public Health, the US intervention in Iraq has already caused an estimated 655,000 deaths.\n", "ta": "பொதுச் சுகாதார ஜோன் ஹொப்பிங்ஸ் பாடசலையின் கற்கையின்படி, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்கனவே 655,000 உயிர்களைப் பலிகொண்டுள்ளது.\n" }
14,681
{ "en": "Musharraf and his government have heightened the public anger with their mild condemnations of the air strike.\n", "ta": "விமானத் தாக்குதலை அடக்கமாக கண்டித்ததன் மூலம் முஷ்ராப்பும் அவரது அரசாங்கமும் பொது மக்களது ஆத்திரத்தை உக்கிரமடையச் செய்தனர்.\n" }
67,268
{ "en": "Speaking on the occasion, the President said this Award is a celebration of Indian traditions of culture and of our civilisational wealth whether in literature or music, art or drama, sculpture or handicrafts, design or digital art.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்த விருது, இந்திய கலாச...
16,030
{ "en": "The total transaction count since Jan, 2017 to December 15, 2017 under e-mode stands at 10.12 Cr and the revenue collected under e-mode for the same period is Rs 2852 Cr.\n", "ta": "ஜனவரி 2017 முதல் டிசம்பர் 15, 2017 வரை ஒட்டுமொத்தமாக நடைபெற்ற 10.12 கோடி மின்னணு பரிவர்த்தனை மூலம் ரூ.2,852 கோடி ரூபாய் வசூல்...
96,331
{ "en": "As the report points out, export credits are used to support domestic companies seeking to do business in developing countries offering insurance against often very lucrative, if somewhat risky, ventures.\n", "ta": "அறிக்கை காட்டுவது போல் ஏற்றுமதிக் கடன்கள் உள்நாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளுடன் வணிகம் ச...
8,181
{ "en": "Those talking at the hunger strike have to adhere to restrictions imposed by the Nadigar Sangam.\n", "ta": "மேலும், உண்ணாவிரதத்தில் பேசுகிறவர்களுக்கு நடிகர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.\n" }
114,059
{ "en": "The Bush administration repeatedly points out that Tehran has constructed secret nuclear facilities, including the Natanz uranium enrichment plant, claiming this to be evidence of its malevolent intentions.\n", "ta": "புஷ் நிர்வாகம் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி வருவது என்னவென்றால், Natanz யூரேனிய செறிவூட...
62,553
{ "en": "To stop burning of crop residue that may lead to higher level of air pollution in Delhi NCR especially during adverse meteorological conditions in early winter in North India, the Central Government has approved a new Central Sector Scheme on Promotion of Agricultural Mechanization for in-situ management of ...
60,725
{ "en": "The call for Indian military intervention is reactionary, because, as is demonstrated in both the cases of the Bangladesh War and the subsequent intervention in Sri Lanka, the Indian government's foreign and military policies, no less than its domestic ones, serve the interests of the country's rapacious cap...
3,093
{ "en": "You can't wait 6 years after getting your high school diploma to get a job.\n", "ta": "உயர்நிலைப் பள்ளி பயின்று பட்ட சான்றிதழ் பெற்ற பின் வேலைக்காக ஒருவர் ஆறு ஆண்டுகள் காத்திருக்கக் கூடாது.\n" }
64,606
{ "en": "He said, I am happy to learn that Tamil Nadu has already started 1320 health and wellness centers.\n", "ta": "அதோடு மட்டுமன்றி, இது மருத்துவக் கல்லூரியாகவும் திகழவிருப்பதால், 100 எம்.பி.பி.எஸ்.\n" }
20,015
{ "en": "After Bala Tampoe became its general secretary in February 1948, the union came under the influence of the Lanka Sama Samaja Party (LSSP), which at the time based itself on the principles of Trotskyism.\n", "ta": "1948ல் பெப்பிரவரியில் பாலா தம்பு இதனது பொதுச் செயலாளரான பின்பு இது லங்கா சமசமாஜக் கட்சியின் ...
72,400
{ "en": "He will be remembered for taking pioneering steps that contributed to national progress, Prime Minister said.\n", "ta": "தேச வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்திய அவரது நினைவு என்றும் போற்றத்தக்கது” என பிரதமர் தெரிவித்துள்ளார்.\n" }
42,637
{ "en": "Moreover, the latest share market gyrations may point to the imminent winding back of the stimulatory fiscal and monetary policies that triggered something of a rebound in the financial sector's fortunes over the past 10 months.\n", "ta": "மேலும், சமீபத்திய பங்குச் சந்தைகளின் கழைக்கூத்தாடித்தனங்கள் கடந்த 1...
28,963
{ "en": "Even after marriage, Meera Vasudevan continued to act in films and TV serials.\n", "ta": "திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் மீரா வாசுதேவன் தொடர்ந்து நடித்து வந்தார்.\n" }
50,820
{ "en": "[See <a href=\"fran-j22.shtml\">'Mass strikes by French public sector workers'] At the same time, they revealed the lack of a programme for workers to fight these policies.\n", "ta": "(<a href=\"http://www.wsws.org/articles/2005/jan2005/fran-j22.shtml\">பிரெஞ்சு பொதுத்துறை ஊழியர்களின் வெகுஜன வேலை நிறுத்தங...
164,141
{ "en": "In the 1980s and 1990s public service workers in Greece retired in their late 50s or at 60.\n", "ta": "1980 மற்றும் 1990- களில் பொதுப் பணி ஊழியர்கள் கிரேக்கத்தில் 50 வயதுக் கடைசியில் அல்லது 60 வயதில் ஓய்வு பெற்றனர்.\n" }
94,969
{ "en": "And, behold, seven thin ears and blasted with the east wind sprung up after them.\n", "ta": "பின்பு சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.\n" }
23,086
{ "en": "The insistence of the German and European bourgeoisie that there will no automatic bailout for Greece is motivated largely by political considerations.\n", "ta": "ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் கிரேக்கத்திற்கு இயல்பான பிணை எடுப்பு கிடையாது என்று வலியுறுத்துவது பெரும்பாலும் அரசியல் நிர்ப்பந்தங்கள...
57,517
{ "en": "During his campaign for the presidency, Obama suggested a possible quid pro quo in which the US would assist Pakistan in arriving at a settlement with India over Kashmir in return for Pakistan doing the US's bidding in the Afghan war.\n", "ta": "ஜனாதிபதி வேட்பாளராக நின்று பிரச்சாரம் நடத்திய காலத்தில் ஒபாமா...
162,036
{ "en": "It will be inaugurated by the Chief Minister, M Karunanidhi.\n", "ta": "முதலமைச்சர் கருணாநிதி படத்தை தொடங்கி வைக்கிறார்.\n" }
17,368
{ "en": "The VIPs who spoke at the function had already seen Pravinkanth's film 'Thullal.'\n", "ta": "விழாவில் பேசிய வி.ஐ.பி.களுக்கு ஏற்கனவே பிரவின்காந்தின் 'துள்ளல்' படம் போட்டு காண்பிக்கப்பட்டது.\n" }
72,886
{ "en": "In year 2011-12, industry sector had the highest investment rate, followed by services, whereas the agriculture sector had investment rate much less than half of that of services. In 2017-18, investment rate in services sector became the highest.\n", "ta": "2011-12 ஆம் ஆண்டில் தொழில் துறையில் அதிக அளவில் ம...
30,074
{ "en": "2.\n", "ta": "2.\n" }
74,813
{ "en": "This spirit of cooperation is what we bring to our diplomatic endeavours as well, as we gladly share our experiences and our strengths with partner countries in every continent.\n", "ta": "இதே போல், அனைத்து கண்டங்களிலும் உள்ள நட்பு நாடுகளுடன் நமது அனுபவங்களையும் நமது பலத்தையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்...
17,747
{ "en": "For the waters of Dimon shall be full of blood: for I will bring more on Dimon, lions on him that escapes of Moab, and on the remnant of the land.\n", "ta": "தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேல...
126,532
{ "en": "Bhagyaraj sir is writing the screenplay and also acts as my elder brother.\n", "ta": "பாக்யராஜ் சார் திரைக்கதை எழுதுவதுடன் என்னோட அண்ணனாகவும் நடிக்கிறார்.\n" }
113,237
{ "en": "Rising investments in India Prime Minister talked about Indias rise in Ease of Doing Business rankings of the World Bank.\n", "ta": "இந்தியாவில் அதிகரித்து வரும் முதலீடுகள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த உலக வங்கியின் தரவரிசையில் இந்தியாவின் நிலை உயர்ந்து கொண்டே போவது குறித்தும் பிரதமர் குறிப்பிட்ட...
87,800
{ "en": "And they shall scoff at the kings, and the princes shall be a scorn to them: they shall deride every strong hold; for they shall heap dust, and take it.\n", "ta": "அவர்கள் ராஜாக்களை ஆகடியம் பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம்பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் கு...
12,026
{ "en": "His aim is to establish a bonapartist-type government with powerful authoritarian elements, which on the one hand is based on the state apparatus, and on the other on an amorphous mass of discontented middle class layers and disoriented sections of the working class.\n", "ta": "இவருடைய நோக்கம் சக்திவாய்ந்...
112,328
{ "en": "Magizh Thirumeni makes his debut as director.\n", "ta": "இயக்குநராக இந்த படத்தின் மூலம் களம் இறங்குகிறார்.\n" }
25,124
{ "en": "The MoU aims at enhancing collaboration between the two sides in promoting best practices in the administration of contractual employment, reflects the latest reforms in recruitment processes and enhances the protection and welfare of Indian workers in Jordan.\n", "ta": "ஜோர்டானில் உள்ள இந்தியத் தொழிலாளர்க...
18,435
{ "en": "vii. Passenger carrying capacity Seats 1028 Nos. and Total 5964 passengers.\n", "ta": "பயணிகளை ஏற்றி செல்லும் திறன்- 1028 இருக்கைகள்- மொத்தம் 5964 பயணிகளை ஏற்றி செல்லலாம். 8.\n" }
33,779
{ "en": "Ministry of Defence Dakota DC-3: Homebound to India A Dakota DC-3 aircraft of 1940s vintage would be inducted shortly in to the Vintage Aircraft Flight of the Indian Air Force.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட டகோட்டா விமானம் இந்தியா வருகிறது 1940ம் ஆண்டைச் சேர்ந்த டகோட்டா ரக டிசி-3 விமானம...
106,631
{ "en": "Cabinet Committee on Economic Affairs (CCEA) Cabinet approves additional investment by ONGC Videsh Ltd.\n", "ta": "பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு மியான்மரில் பிளாக் ஏ-1 மற்றும் ஏ-3 மேம்பாட்டுக்கு, ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் கூடுதல் முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\n" }
1,702
{ "en": "He dismissed the resignations as 'part of ministerial cabinet life.' However, according to trade union sources reported in Libération, 'Things are going badly at the moment' and 'reflect a certain unease.'\n", "ta": "ஆனால் Liberation TM தொழிற்சங்க ஆதாரங்கள் கொடுத்துள்ள தகவல்படி, \"தற்போது விஷயங்கள் மோச...
69,038
{ "en": "The publication of the Washington Post article is one more indication of ongoing, intense conflicts within the intelligence, foreign policy and military establishments in the US.\n", "ta": "அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை மற்றும் புலனாய்வு ஸ்தாபனங்களுக்குள் நடைபெற்று வருகின்ற தீவிரமான மோதல...