id int64 0 167k | translate dict |
|---|---|
115,636 | {
"en": "India has seen more than 40,574 patients recovered in the last 24 hours.\n",
"ta": "கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,574 நோயாளிகளுக்கு மேல் குணம் அடைந்துள்ளனர்.\n"
} |
137,296 | {
"en": "They had not been briefed before being sent into battle.\n",
"ta": "மோதலுக்கு செல்லும் முன் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கவில்லை.\n"
} |
5,375 | {
"en": "He said, this platform will be fast, transparent and provide a mechanism for fair selection.\n",
"ta": "இந்த வலைத்தளம் ஒளிவு மறைவின்றி நேர்மையாக விளையாட்டு வீரர்களை விரைவாகத் தேர்வு செய்ய உதவும் என்றும் அவர் கூறினார்.\n"
} |
142,864 | {
"en": "The specter of a police state\n",
"ta": "போலீஸ் அரசின் கோரக் காட்சி\n"
} |
73,645 | {
"en": "Even if Sivakumar could not attend the phone, he wanted atleast his mobile phone number and he would call at a time when the actor would be free to converse with him.\n",
"ta": "இல்லாவிடில் அவரது செல் நம்பரை எஸ்.எம்.எஸ். செய்து அனுப்புங்கள். அவர் ஓய்வாக இருக்கும்போதே நான் பேசுகிறேன் என்று தொடர்ந்து போன் செ... |
4,253 | {
"en": "Ministry of Health and Family Welfare Shri J P Nadda chairs high level review meeting on control of vector borne diseases Shri J P Nadda, Union Minister for Health and Family Welfare, held a high level meeting to review the preparedness of the Ministry for prevention and control of vector borne diseases (den... |
93,444 | {
"en": "His confidence has at last brought him a rare opportunity.\n",
"ta": "இந்த துணிச்சலுக்காகவே இவரை வந்து சேர்ந்திருக்கிறது ஒரு வாய்ப்பு.\n"
} |
42,401 | {
"en": "And I will make them one nation in the land on the mountains of Israel; and one king shall be king to them all: and they shall be no more two nations, neither shall they be divided into two kingdoms any more at all.\n",
"ta": "அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்ல... |
119,167 | {
"en": "These obstacles included an arbitrary and totally inadequate six-day deadline for the SEP to get voter registration rolls from the state's 40 counties and carry out a line-by-line check of the signatures that had been thrown out by state and local election authorities.\n",
"ta": "ஒருதலைப் பட்சமான, முற்றிலு... |
110,972 | {
"en": "Only a fool - or possibly a Frenchman - could conclude otherwise.'\n",
"ta": "ஒரு முட்டாள்தான் அல்லது ஒரு பிரான்ஸ் நாட்டுக்காரர்தான் - வேறுவிதமாக முடிவு செய்ய முடியும்.``\n"
} |
56,758 | {
"en": "Initially, the smaller banks were merged with State Bank of India and now three more banks will be merged with one bank.\n",
"ta": "தொடக்கத்தில் சிறு வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. தற்போது மேலும் மூன்று வங்கிகள் ஒரு வங்கியுடன் இணைக்கப்பட உள்ளன.\n"
} |
12,154 | {
"en": "If there is anything called the spirit of our democratic institutions it is our Constitution.\n",
"ta": "நமது ஜனநாயக அமைப்பின் உணர்வாக ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால் அது நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.\n"
} |
27,969 | {
"en": "Ministry of Science Technology Women Science Congress discusses health, contribution in science and impact of climate change Giving a call to develop technology that can make programme implementation more efficient, reduce corruption and increase the response time in emergency in an effort to reach the unre... |
4,873 | {
"en": "But based on past experience it is clear they (the US) are acting according to their own yardstick.'\n",
"ta": "ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், அவர்கள் தங்களின் சொந்த அளவு கோலின்படி செயல்படுகின்றார்கள் என்பது தெளிவாக இருக்கின்றது\" என்று அது தொடர்கின்றது.\n"
} |
30,313 | {
"en": "However, together with former Chancellor Helmut Schmidt (Social Democratic Party), he is one of the newsweekly's publishers.\n",
"ta": "ஆனால், பழைய சான்ஸ்லர் ஹெல்முட் சிமித் (சமூக ஜனநாயகக் கட்சி) அவரும் வாராந்திர ஏட்டின் வெளியீட்டாளர் ஆவார்.\n"
} |
82,657 | {
"en": "India is a signatory of the United Nations Convention on Rights of Persons with Disabilities (UNCRPD).\n",
"ta": "6 உடல் குறைபாடு உடையவர்களுக்கான அதிகாரமயமாக்கல் துறை, மேலாண்மை தகவல் அமைப்பை (எம்ஐஎஸ்) முகநூலை மேம்படுத்தியது.\n"
} |
133,322 | {
"en": "Its 'India Shining' campaign reflects the buoyant mood of the Indian bourgeoisie, under conditions where India has become a magnet for foreign investment and has carved a niche for itself in the global economy as a site of office and software outsourcing, and of the most privileged sections of the middle cla... |
127,738 | {
"en": "André Apaid, a sweatshop owner who heads one of the two main opposition groups, declared, 'We continue to maintain the nonviolent approach.\n",
"ta": "கொத்தடிமைகள் போன்ற சூழலில் தனது நிறுவனங்களை நடத்தி வருபவரும் முக்கியமான இரு எதிர்கட்சிகளில் ஒன்றின் தலைவருமான ஆண்டிரீ அபெய்ட் (André Apaid) பின்வருமாறு அற... |
123,446 | {
"en": "The current financial crisis is an expression and result of a profound crisis of the entire capitalist order.\n",
"ta": "இப்பொழுது வந்துள்ள நிதிய நெருக்கடி முழு முதலாளித்துவ ஒழுங்கில் இருக்கும் ஆழ்ந்த நெருக்கடியின் விளைவும் வெளிப்பாடும் ஆகும்.\n"
} |
114,603 | {
"en": "This program and the presidential candidacy of Magsaysay had been thoroughly orchestrated by CIA operative Edward Lansdale.\n",
"ta": "மணிலா ஒரு சரக்கு கிடங்காக பயன்பட்டது, அது கடல்வழி வணிகத்திற்கான ஒரு வர்த்தக துறைமுகமாக இருந்தது.\n"
} |
26,070 | {
"en": "In carrying out military interventions and wars, every capitalist power must take account of the sentiments and opinions of the broad mass of the population.\n",
"ta": "இராணுவத் தலையீடுகள், போர்கள் ஆகியவற்றை நடத்துவகையில், ஒவ்வொரு முதலாளித்துவ சக்தியும் மக்களின் பரந்த திரட்டின் உணர்வுகளையும், கருத்துக்கள... |
66,926 | {
"en": "Impact: The signed MoU will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth satellite communication satellite navigation space science and exploration of outer space.\n",
"ta": "தாக்கம் : இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புவி மண்... |
39,764 | {
"en": "While healthcare, public housing and other services have been destroyed or privatised, a small capitalist elite, closely connected to the Beijing bureaucracy and transnational corporate giants, have profitted.\n",
"ta": "பொது சுகாதார நலம், பொது வீட்டு வசதிகள் போன்ற மற்ற பணிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது... |
4,998 | {
"en": "The Prime Minister described the implementation of GST as a key illustration of cooperative federalism.\n",
"ta": "ஜிஎஸ்டியின் அமலாக்கம் ஒத்துழைப்பு நிரம்பிய கூட்டாட்சியின் முக்கியமான சித்தரிப்பாக விளங்குகிறது என்று பிரதமர் விவரித்தார்.\n"
} |
145,184 | {
"en": "Accordingly, he insisted, it was 'the duty of the working class to bring pressure on the UNP to collaborate with the PA' - and this in the name of the founder of scientific socialism, who insisted that the 'working men have no country' and that it was necessary for proletarians of all lands to unite.\n",
"... |
125,942 | {
"en": "Just for one night, they had to sleep at the shooting spot itself, but Adhisaya could not tolerate the mosquito bites, so the next day, she went to Tirupathi 40km away to stay at a hotel there.\n",
"ta": "ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு தளத்திலேயே தங்கிய அதிசயா, கொசுக்கடி தாங்க முடியாததால் மறுநாள் 40 கில... |
53,656 | {
"en": "Have they straight away got those high offices on the lines of dynastic style of politics\n",
"ta": "வழிவழியாக வாரிசுகள் அதிகாரத்திற்கு வரும் இன்றைய அரசியலைப் போல அந்த உயர்பதவிகளில் அவர்கள் நேரடியாகச் சென்று அமர்ந்தார்களா என்ன?\n"
} |
126,212 | {
"en": "The 26-year-old was among the soldiers killed in the Muhamalai offensive on April 23.\n",
"ta": "23 வயதான அவர், ஏப்பிரல் 23 முகமாலையில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட படைச் சிப்பாய்களில் ஒருவராவார்.\n"
} |
52,245 | {
"en": "Similarly, Electric Mobility is an area in which cooperation between India and Japan is going to prove to be extremely profitable for both countries.\n",
"ta": "அதேபோல், மின்சாரப் பயன்பாட்டுப் போக்குவரத்தில் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான ஒத்துழைப்பு என்பது இருநாடுகளுக்கும் மிக அதிக லாபத்தைத் தரும... |
32,314 | {
"en": "Its resolution requires not only the provision of short-term aid to hard-hit rural communities, particularly to those most in need, but the tackling of far broader long-term issues including the rational conservation and use of water, and steps to address the potential catastrophe of global warming.\n",
"t... |
45,845 | {
"en": "The report recommended legal action against the management.\n",
"ta": "நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை பரிந்துரைத்தது.\n"
} |
100,951 | {
"en": "In just one year, more than Rupees 72,000 crore has been deposited in the accounts of over 9 crore 50 lakh farmers.\n",
"ta": "ஓராண்டு காலத்திற்குள் 9 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.72 ஆயிரம் கோடி செலுத்தப் பட்டுள்ளது.\n"
} |
138,915 | {
"en": "That is why I never feature distasteful scenes in my films.\n",
"ta": "எனவே எனது படங்களில் ஆபாச காட்சிகள் வைப்பதில்லை.\n"
} |
24,233 | {
"en": "Murder is a serious allegation.\n",
"ta": "கொலைசெய்வது மிகப்பெரும் குற்றமாகும்.\n"
} |
51,985 | {
"en": "The Prime Minister said that the tenth announcement is that now the establishments to be visited by an Inspector will be decided through a computerised random allotment.\n",
"ta": "நிறுவனம் ஒன்றுக்கு ஆய்வாளர் ஒருவர் செல்வது கணினி மூலம் திடீரென ஒதுக்கீடு செய்யப்படும் முறையில் அமைய வேண்டும் என்பது 10- ஆவது அ... |
4,256 | {
"en": "Obama was taken aback by the question, but laughed it off and responded with a simple, \"The answer is no.\"\n",
"ta": "இந்த வினா பற்றி ஒபாமா திடுக்குற்றார்; ஆனால் சிரித்தபடி ஒரு எளிமையான விடையாக, \"இதற்கு விடை இல்லை\" என்று கூறினார்.\n"
} |
45,116 | {
"en": "One kid of the goats for a sin offering:\n",
"ta": "பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n"
} |
153,537 | {
"en": "And I saw in a vision; and it came to pass, when I saw, that I was at Shushan in the palace, which is in the province of Elam; and I saw in a vision, and I was by the river of Ulai.\n",
"ta": "தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ... |
99,679 | {
"en": "Shri Naqvi said that lakhs of master artisans and craftsmen from across the country are happy and excited that Hunar Haat is going to be organised again.\n",
"ta": "நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான நிபுணத்துவம் வாய்ந்த கலைஞர்களும் கைவினைஞர்களும் ஹுனார் ஹாட் மீண்டும் நடைபெறப் போகிறது என்பது குறித்து மகிழ... |
162,907 | {
"en": "The judges at the Munich court were agreed that Josef Scheungraber had given the order to 'take retaliatory measures' on June 27, 1944 in Falzano di Cortona as commanding office of the 1st company of the Mountain Engineer Battalion 818.\n",
"ta": "Mountain Engineer Battalion 818ன் முதல் படைப்பிரிவின் உத்தர... |
84,176 | {
"en": "His life in solitary confinement was one of torture and suffering.\n",
"ta": "தனிமைச் சிறையில் இருந்த அவரது வாழ்க்கை மிகவும் துன்பத்தையும், துயரத்தையும் கொண்டிருந்தது.\n"
} |
126,227 | {
"en": "Wherein was written, It is reported among the heathen, and Gashmu said it, that you and the Jews think to rebel: for which cause you build the wall, that you may be their king, according to these words.\n",
"ta": "அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர்... |
54,890 | {
"en": "I am glad that electricity has now reached those 18,000 villages that were compelled to live without electricity in 18th century -like conditions even after so many years of independence.\n",
"ta": "இன்று மின்சார துறையை பாராட்டுகிறேன், சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் 18ம் நூற்றாண்டைப் போல மின் வச... |
36,379 | {
"en": "This will increase their confidence.\n",
"ta": "அப்போது, அவர்களுக்கு நம்பிக்கை வரும்.\n"
} |
57,509 | {
"en": "And, behold, all the men of Israel came to the king, and said to the king, Why have our brothers the men of Judah stolen you away, and have brought the king, and his household, and all David's men with him, over Jordan?\n",
"ta": "இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் இராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள்... |
40,505 | {
"en": "And Zillah, she also bore Tubalcain, an instructor of every artificer in brass and iron: and the sister of Tubalcain was Naamah.\n",
"ta": "சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.\n"
} |
135,974 | {
"en": "But they, supposing him to have been in the company, went a day's journey; and they sought him among their kinsfolk and acquaintance.\n",
"ta": "அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.\n"
... |
22,224 | {
"en": "The Indian peacekeepers in South Sudan are deployed under Chapter VII which entails Peace Enforcement.\n",
"ta": "தெற்கு சூடானுக்குச் சென்றுள்ள நமது இந்திய அமைதிப் படையினர், சமாதான அமலாக்கத்தின் பிரிவு எண் VII இன் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n"
} |
110,721 | {
"en": "In wake of the current outbreak of COVID19 and ensuing market demand for hand sanitizers, RCF has provided safe and reasonably priced option as a small contribution towards containing the current pandemic spread.\n",
"ta": "தற்போதைய கோவிட் – 19 நோய்த் தொற்றின் பரவல், கை சுத்திகரிப்பாளர்களுக்கான சந்தைத் தேவ... |
417 | {
"en": "We in India rejoice in our ties with Bangladesh.\n",
"ta": "வங்கதேசத்துடனான எமது உறவுகள் குறித்து இந்தியாவில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.\n"
} |
53,612 | {
"en": "We are confident that when the youth of this country determines something then he can do wonders.These kinds of youth who are full of energy are present in every corner of the country.\n",
"ta": "இந்த நாட்டின் இளைஞர்கள் ஏதாவதொரு முடிவெடுத்தார்கள் என்றால் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதில் எங்... |
11,534 | {
"en": "After the decision to bring forward the federal elections by one year, Wieland told the Berliner Kurier that the Berlin Greens 'no longer had to give consideration to federal politics' regarding the Berlin state elections in autumn 2006.\n",
"ta": "மத்திய தேர்தல்களை ஓராண்டிற்கு முன்னரே நடத்தலாம் என்று முடி... |
115,319 | {
"en": "He said, Rs 3,800 crore have already been transferred to farmers accounts towards land acquisition in Bihar.\n",
"ta": "பீகாரில் நிலம் கையகப்படுத்தியதற்காக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கனவே ரூ.3,800 கோடி செலுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.\n"
} |
42,653 | {
"en": "In the recent recall election in California, the leading candidate of the Green Party was Peter Camejo, who at an earlier stage in his career had stood as presidential candidate for the Socialist Workers Party.\n",
"ta": "சமீபத்தில் நடந்த கலிபோர்னிய கவர்னர் திருப்பியழைத்தல் தேர்தலில், பசுமைக் கட்சியின் மு... |
118,938 | {
"en": "Awake, awake, Deborah: awake, awake, utter a song: arise, Barak, and lead your captivity captive, you son of Abinoam.\n",
"ta": "விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.\n"
} |
18,646 | {
"en": "They understood the majesty of the rule of law, and of rule by laws.\n",
"ta": "சட்டத்தின் ஆட்சியின் மாட்சியையும், சட்டத்தின் விதிகளையும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.\n"
} |
74,526 | {
"en": "At that time Greene was denounced as 'anti-American' by many leading US critics who deliberately distorted or ignored the story's unambiguous condemnation of US covert operations in Vietnam.\n",
"ta": "அந்த நேரத்தில் கிரீன் ''ஓர் அமெரிக்க எதிர்ப்பாளர்'' என்று பல அமெரிக்க விமர்சகர்களால் கண்டனத்திற்குள்ளானார... |
131,213 | {
"en": "I have not changed my mind.'\n",
"ta": "என்னுடைய மனதை நான் மாற்றி கொள்ளவில்லை\" என்று குறிப்பிட்டிருந்தார்.\n"
} |
12,354 | {
"en": "The union officials, however, went out of their way to disassociate themselves from the spontaneous strike that had broken out at the Bochum complex after GM announced the job cuts last week.\n",
"ta": "என்றாலும், சென்ற வாரம் ஜெனரல் மோட்டர்ஸ் ஆட்குறைப்பு திட்டத்தை அறிவித்த பின்னர் Bochum வளாகத்தில் தொழில... |
116,772 | {
"en": "Ministry of Road Transport Highways MoRTH invites public suggestions on separate emission norms for agricultural machinery and to change the nomenclature of emission norms Ministry of Road Transport and Highways has invited suggestions and comments from public and all the stakeholders on a draft notificatio... |
117,495 | {
"en": "Shri Arun Kumar Gupta, MD, HURL gave a brief presentation on progress of all the three projects, and said that Gorakhpur, Sindri and Barurani projects have achieved 80 , 74 and 73 progress so far.\n",
"ta": "அருண்குமார் குப்தாவிளக்கமளித்தார். கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய திட்டங்கள் முறையே 80%, 74%, 73... |
3,816 | {
"en": "These only serve to remind us that our policies, developmental paradigms and delivery mechanisms need to be made even more broad-based and effective.\n",
"ta": "நம்முடைய கொள்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலம் வழங்கும் அமைப்புகள் முதலியன மேலும் விரிவானதாகவும் , விளவு ஏற்படுத்துவனவாகவும் அமைக்கப்படவேண... |
98,714 | {
"en": "And he carried away all Jerusalem, and all the princes, and all the mighty men of valor, even ten thousand captives, and all the craftsmen and smiths: none remained, save the poorest sort of the people of the land.\n",
"ta": "எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும... |
9,219 | {
"en": "Thirupathi Brothers are happy about it too!\n",
"ta": "பரமதிருப்தி என்றிருக்கிறார்.\n"
} |
34,429 | {
"en": "We will continue to follow and publicize their cases until they are freed and their unjust persecution ends.\n",
"ta": "அவர்கள் விடுவிக்கப்படும் வரையிலும் மற்றும் அவர்கள் மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் முடியும் வரையிலும் நாங்கள் அவர்களின் பிரச்சனைகளை தொடர்ந்து கவனிப்பதுடன் பகிரங்கப்படுத்தவும் செய்வோம... |
135,519 | {
"en": "Participating in the function were Prabhu Deva, Shaam and Balu Mahendra.\n",
"ta": "விழாவில் பிரபுதேவா, ஷாம், பாலுமகேந்திரா உள்ளிட்ட சினிமா புள்ளிகள் பலர் கலந்து கொண்டனர்.\n"
} |
60,009 | {
"en": "And therewith he made the sockets to the door of the tabernacle of the congregation, and the brazen altar, and the brazen grate for it, and all the vessels of the altar,\n",
"ta": "அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணி... |
20,181 | {
"en": "The revenue cost of this decision is approximately Rs.8,000 crores.\n",
"ta": "இந்த முடிவு காரணமாக அரசுக்கு சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.\n"
} |
71,980 | {
"en": "Just two weeks ago, after the formation of the government, this idea of holding this grand event in Ranchi came to my mind.\n",
"ta": "அரசு அமைந்த பின், இரண்டு வாரத்திற்கு முன்புதான் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என்ற யோசனை என் மனதிற்குள் வந்தது.\n"
} |
103,091 | {
"en": "The budget proposed increased funding for agriculture, irrigation and water schemes.\n",
"ta": "பட்ஜெட்டில் வேளாண்மை பாசனம் மற்றும் குடிதண்ணீர் வசதி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\n"
} |
81,611 | {
"en": "With real incomes stagnant or falling for all but the top 20 percent or so of the American population, the increase in house prices has played a crucial role in financing the increasing debt incurred by large sections of the population.\n",
"ta": "உண்மையான வருமானங்கள் தேங்கிய நிலையில் அல்லது வீழ்ச்சியில் இ... |
2,398 | {
"en": "In the mehendi function at Aishwarya's house yesterday, there were more relatives.\n",
"ta": "நேற்று ஐஸ்வர்யாராயின் வீட்டில் நடந்த மெகந்தி விழாவில் உறவினர்களே அதிகம்.\n"
} |
84,314 | {
"en": "While earthquakes cannot be forecast they can be quickly pinpointed.\n",
"ta": "நிலநடுக்கங்கள் பற்றி முன்கூட்டியே கணிக்கமுடியாவிட்டாலும், மிக விரைவாக அவற்றின் மைய இடம் போன்றவை உறுதிசெய்யப்பட்டுவிட முடியும்.\n"
} |
144,571 | {
"en": "In the meantime the director looked for a solution and approached the Nadigar Sangam.\n",
"ta": "இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மாளவிகாவை சமாதானம் செய்ய நடிகர் சங்கத்தின் உதவியை நாடினார் இயக்குனர்.\n"
} |
83,107 | {
"en": "In rallying behind the Congress, the CPI (M) is seeking to bind the working class to the historic party of the Indian national bourgeoisie, and under conditions where the failure of the bourgeoisie's post-independence national project and the social devastation produced by capitalist globalization has produc... |
102,473 | {
"en": "June 21 is celebrated as International day of Yoga all over the world under the auspices of United Nations.\n",
"ta": "ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் ஐநா சபை கொண்டாடுகிறது.\n"
} |
36,463 | {
"en": "of India, setting highest ever target of Rs 9350 crore revenue from operations for FY 2018-19 which is 15 higher than last year.\n",
"ta": "9350கோடி வருவாய் என்ற மிக உயர் இலக்கினை நிர்ணயித்து, 2018 - 19 ஆம் நிதியாண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மத்திய அரசுடன் செய்துகொண்டுள்ளது.\n"
} |
104,975 | {
"en": "The importance of Telemedicine has also grown amidst the Corona pandemic.\n",
"ta": "கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொலைபேசி மூலமான மருத்துவ ஆலோசனை முறையின் முக்கியத்துவமும் அதிகமான அளவிற்கு வளர்ந்துள்ளது.\n"
} |
116,740 | {
"en": "And on this occasion, the Prime Minister launched Gandagi Mukt Bharat, a special week long campaign for swachhata in the run up to Independence Day, during which each day till 15th August will have special swachhata initiatives in urban and rural India to re-enforce the jan andolan for swachhata.\n",
"ta":... |
102,642 | {
"en": "This election takes place as the government perpetrates terrible crimes against tens of thousands of Tamil civilians still trapped in the no-fire zone in northern Mullaithivu district.\n",
"ta": "வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களுக்கு எத... |
164,465 | {
"en": "The Indo-American strategic partnership that the Bush administration and the UPA regime are seeking to forge is directed against the interests of working people in India, North America, and around world.\n",
"ta": "புஷ் நிர்வாகம் மற்றும் UPA ஆட்சியின் இந்திய - அமெரிக்க மூலோபாய முறையிலான பங்காளித்தனம் நிறை... |
163,620 | {
"en": "The German newspapers Die Welt, Die Tageszeitung, Tagesspiegel and Berliner Zeitung, the Dutch papers Volksrant, NRC Handelsblad and Elsevier, Italy's La Stampa and Corriere della Sera,Spain's El Periodico and two Dutch-language newspapers in Belgium were among those that published some or all of the cartoon... |
89,664 | {
"en": "Alliance Air transferred Pune shipment to Mumbai on Air India flight.\n",
"ta": "புனேவுக்கு சென்று சேர வேண்டிய சரக்கை, அலையன்ஸ் ஏர், ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பைக்கு மாற்றியது.\n"
} |
14,369 | {
"en": "In order to instill voluntary compliance, the Income Tax Department has been sending communications to all those taxpayers who filed returns of income earlier but have been defaulting now, to make use of the time available to them till 31st March, 2018 to file the returns of income for the Assessment Years 2... |
39,307 | {
"en": "And I will set up shepherds over them which shall feed them: and they shall fear no more, nor be dismayed, neither shall they be lacking, said the LORD.\n",
"ta": "அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்ல... |
121,675 | {
"en": "Politically, this crisis finds consummate political expression in the Bush administration, which is, quite literally, flesh of one flesh with these layers.\n",
"ta": "அரசியல் ரீதியில் இந்த வெளிப்பாடு, புஷ் நிர்வாகம் என்ற வடிவத்தில் உருவாகி உள்ளது. இந்த சூறையாடல் கும்பலின் இரத்தத்தின் இரத்தமாகவும், சதையின் ... |
36,289 | {
"en": "Now tell me, that the work of vaccination is going well in a district but not in the adjoining area.\n",
"ta": "இப்போது சொல்லுங்கள், ஒரு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறுகிறது, ஆனால் அருகிலுள்ள பகுதியில் அது நன்கு நடைபெறவில்லை.\n"
} |
163,943 | {
"en": "And he commanded them to be baptized in the name of the Lord. Then prayed they him to tarry certain days.\n",
"ta": "கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.\n"
} |
126,008 | {
"en": "In this situation, information will be asked from a great number of people ranging from state officials to military and political staff in Turkey.\"\n",
"ta": "இதற்கான தகவல்கள் அரசாங்கத்தின் அலுவலர்களிலிருந்து இராணுவத்தினர் வரைக்கும், மற்றும் துருக்கியின் அரசியல் தலைவர்கள் பலரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படு... |
104,074 | {
"en": "Kerala, Andhara Pradesh, Karnataka, Tamil Nadu, West Bengal, Gujarat and Jammu Kashmir requisitioned for Shramik Special Trains.\n",
"ta": "கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா , தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்கள் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கையை விடுத்துள்ளன.... |
145,352 | {
"en": "In 1998, a 1,600-mile pipeline was opened between Unity State in the south of Sudan and the port of Beshair on the Red Sea.\n",
"ta": "1998-ல், 1,600 மைல் எண்ணெய்க் குழாய் இணைப்பு, தெற்கு சூடானிலுள்ள ஐக்கிய அரசிற்கும் (Unity State) செங்கடல் துறைமுகமான பெஷாருக்குமிடையில் திறக்கப்பட்டது.\n"
} |
37,526 | {
"en": "These are the bright youth of India and Singapore.\n",
"ta": "அதில் இருநாடுகளின் திறமையான இளைஞர்களின் பங்களிப்பை காணமுடிந்தது.\n"
} |
5,883 | {
"en": "We would wish to see more clean energy funding, particularly in solar energy, from the NDB.\n",
"ta": "என்.டீ.பீ.-யிருந்து தூய்மையான எரிசக்திக்கு, குறிப்பாக சூரிய சக்திக்கு, நாம் அதிக நிதியளிக்க வேண்டும்.\n"
} |
151,996 | {
"en": "The South China Sea is estimated to have 35 billion tonnes of oil and natural gas, of which 22.5 billion tonnes are within Chinese-claimed areas.\n",
"ta": "தெற்கு சீன கடலில் சுமார் 35 பில்லியன் டன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் 22.5 பில்லியன் டன் வளங்கள் சீனா கோ... |
101,663 | {
"en": "A G Venkatesh says Government should further encourage dairy farming activities Harivardhanan says in addition to farming cattle breeding will help increase the income Rajesh Govindarajulu says Atmanirbhar announcements will boost a\n",
"ta": "பால்பண்ணை செயல்பாடுகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் ஏஜி... |
66,236 | {
"en": "Impact: The setting up of Rashtriya Kamdhenu Aayog will lead to conservation, protection and development of cattle population in the country including development and conservation of indigenous breeds.\n",
"ta": "நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பசுக்கள் மற்றும் அதன் சந்ததி பாதுகாப்புக்கும் வளர்ச்... |
34,592 | {
"en": "So brothers and sisters: 2022 - the pledge of our freedom struggle.\n",
"ta": "எனவே நமது சகோதர, சகோதரிகளே, இதுவே 2022 – நமது சுதந்திரப் போராட்டத்திற்கான உறுதிமொழி ஆகும்.\n"
} |
12,818 | {
"en": "Hezbollah fighters remained in control of the town, but the Israeli Defense Forces (IDF), equipped with tanks and armored bulldozers, took control of a key hilltop.\n",
"ta": "ஹெஸ்பொல்லா போராளிகள் நகரத்தின் கட்டுப்பாட்டை கொண்டிருந்தாலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பீரங்கிகளுடனும் கவச புல் டோசர்களுடன... |
80,296 | {
"en": "We communists are also relativists, but our relativism in not absolute, but relative....\n",
"ta": "கம்யூனிஸ்ட்டுகளான நாமும் சார்பியல்வாதிகள் தான் ஆனால் எமது சார்பியல்வாதம் முற்றுமுழுமையானதல்ல மாறாய், சார்பானது....\n"
} |
44,540 | {
"en": "And the program is not quite as alarming as it might first appear to economic liberals.'\n",
"ta": "பொருளாதார தாராளவாதிகள் முதலில் கருதியதைப் போன்று இந்தத் திட்டத்தில் பயப்படுவதற்கு எதுவுமில்லை'' என்று குறிப்பிட்டுள்ளது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.