id int64 0 167k | translate dict |
|---|---|
161,116 | {
"en": "They really do things for you - above all, for the qualified.'\n",
"ta": "உண்மையிலேயே அவர்கள் உங்களுக்காகப் பணியாற்றுகிறார்கள்......அதற்கெல்லாம் மேலாக தகுதிபடைத்தவர்களுக்காக பணியாற்றுகிறார்கள்''\n"
} |
78,046 | {
"en": "If call sheets don't work out, then other leading ladies will be approached.\n",
"ta": "அவருக்கு தேதி ஒத்து வராத பட்சத்தில் வேறு நடிகைகள் நடிக்கலாம்.\n"
} |
152,085 | {
"en": "Olivier Besancenot of the LCR has both endorsed and covered for the trade union's betrayal of the strike.\n",
"ta": "LCR இன் ஒலிவியே பெசன்ஸ்நோ தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்ததை திரையிட்டு அதற்கு ஒப்புதலும் கொடுத்துள்ளார்.\n"
} |
55,455 | {
"en": "The electricians, who had struck and balloted massively against privatisation in 2003, were on strike on Wednesday, called out by the CGT.\n",
"ta": "மின்சாரத்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து 2003-ல் பாரியளவு வேலை நிறுத்தம் செய்த மற்றும் வாக்கெடுப்பு எடுத்த தொழிலாளர்கள் புதன் கிழமையன்று வேலை நிறுத்தத்தில் ... |
27,343 | {
"en": "Ministry of Tribal Affairs Several steps taken by Ministry of Tribal Affairs to spread awareness regarding developmental schemes in tribal areas Ministry of Tribal Affairs has taken several steps to spread awareness regarding the development schemes related to roads, buildings, hygiene, education, scholarshi... |
13,296 | {
"en": "The crew were found to be in satisfactory condition and their request for food, water and seamanship items was immediately met by the ship.\n",
"ta": "இந்த படகில் இருந்தவர்கள் சுமாரான நிலையில் இருந்தனர்; அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் உதவிப் பொருட்கள் கடற்படைக் கப்பலில் இருந்து உடனடியாக வழங்கப்ப... |
2,720 | {
"en": "The Minister also rebutted the criticism that smart city mission is only a playground for global technology players.\n",
"ta": "திறன் நகர இயக்கம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஒரு வியாபாரக் களம் எனும் விமர்சனத்தையும் அமைச்சர் நிராகரித்தார்.\n"
} |
31,334 | {
"en": "He left Colombo warning: 'What we are seeing is a frozen war starting to melt at the edges.' Pointing to the killings in the East, he declared that the peace process was in its 'most dangerous period'.\n",
"ta": "\"முனைகளில் உருக ஆரம்பித்திருக்கும் உறைந்துபோன போரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்\" என ... |
62,090 | {
"en": "The US and Israeli militaries are currently engaged in joint military exercises - code-named Juniper Cobra - specifically to test missile defence systems in the event of war.\n",
"ta": "அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவங்கள் தற்பொழுது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன --இதற்கு அடையாள பெயர் Juniper Cobra: ... |
45,877 | {
"en": "UNP leader Ranil Wickremesinghe based his campaign on promoting his agenda of market reforms as the solution to deteriorating living standards and, not surprisingly, failed to generate any enthusiasm.\n",
"ta": "ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சரிந்துவரும் வாழ்க்கைத் தரத்திற்கான தீர்வாக தனது சந்தை மறுசீ... |
155,605 | {
"en": "This is a reactionary diversion from an international struggle to defend jobs, industrial activity, and workers' living standards.\n",
"ta": "வேலைகள், தொழில்துறை நடவடிக்கைகள், தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் சர்வதேசப் போராட்டத்தில் இருந்து இது ஒரு பிற்போக்குத்தன திசைதிருப்பல் ஆகு... |
123,760 | {
"en": "Shreya has 'Veyyil' in Tamil and 'Amma Cheppandi' in Telugu.\n",
"ta": "தமிழில் வெய்யில, தெலுங்கில் 'அம்மா செப்பந்தி' உள்பட ஸ்ரேயாவின் கைவசம் கணிசமான படவாய்ப்புகள்.\n"
} |
53,801 | {
"en": "The two leaders discussed ways in which India can continue development partnership, particularly to help the new government in meeting its pledges to the people of the Maldives.\n",
"ta": "எந்தெந்த வழிகளில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப்பணிகளில் ஒத்துழைப்பது, குறிப்பாக, புதிய அரசு மாலத்தீவு மக்களுக்கு அளித்த... |
91,181 | {
"en": "), Consignment of Assam including Red Cross ( 800 kg),Consignment of Meghalaya ( 672 kg),Leftover Consignment of Manipur, Leftover Consignment Nagaland, ICMR consignment of Dibrugarh, Consignment of Mizoram (300 kgs), Consignment of Ranchi (500 kgs.)\n",
"ta": "குவாஹதிக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத... |
88,212 | {
"en": "They have prepared a leaflet and are seeking to organize demonstrations in support of the government. So far, Sarkozy and Fillon have blocked their initiative.\n",
"ta": "அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்; அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர்.\n"
} |
75,864 | {
"en": "We cannot send our children to school.\n",
"ta": "எமது பிள்ளைகளை பாடசலைக்கு அனுப்பமுடியாது.\n"
} |
115,724 | {
"en": "First came a 30-minute interview with Davis, which was followed by a 90-minute debate between five of the candidates who have qualified for ballot status in the replacement election.\n",
"ta": "முதலில் டேவிசுடன் 30 நிமிடப் பேட்டியும், அதைத் தொடர்ந்து திரும்ப அழைக்கும் தேர்தலில் வேட்பாளராகப் பதிவுபெற்ற ஐந்... |
154,046 | {
"en": "And Zabad begat Ephlal, and Ephlal begat Obed,\n",
"ta": "நாதான் சாபாதைப் பெற்றான். சாபாத் எப்லாலைப் பெற்றான். எப்லால் ஓபேதைப் பெற்றான்.\n"
} |
154,876 | {
"en": "He participated in many of Periyar's protests for the ideals of DK.\n",
"ta": "பெரியாரின் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தி.க.வின் கொள்கையெனும் பல்லக்கை பலகாலம் தன் தோளில் தூக்கி சுமந்தவர்.\n"
} |
11,829 | {
"en": "This spirit of debate and discussion, of inquiry and of service, is not limited to simply the VidhanSoudha or to political life.\n",
"ta": "இந்த மாநிலத்தைப் பொருத்தவரை எழுச்சி என்பது அரசியல் வாழ்க்கை, விதான் சௌதாவுடன் தொடர்புடைய விவாதம், கலந்துரையாடல், தொண்டு இவற்றோடு மட்டும் வரையறுக்கப்படவில்லை.\n"
} |
66,725 | {
"en": "Buddhism was extensively propagated as the means for pacifying the masses with the belief that their bitter lot was the result of their misdeeds in previous lives.\n",
"ta": "பெளத்தம் மிகப் பரந்த முறையில் மக்களை சாந்தப்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வந்தது; அவர்களுடைய கசப்பான விதி முந்தைய பிறப்புகளில் தவறா... |
10,959 | {
"en": "When contacted, Navaratne said that while the union opposed corporatisation it accepted that the postal service had to be 'restructured'.\n",
"ta": "நவரத்னவுடன் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது: கூட்டுத்தாபனமாக்குவதை தொழிற்சங்கம் எதிர்க்கும் அதே நேரத்தில் தபால் சேவைகள் \"மறுசீரமைக்கப்பட\" வேண்டும் என்... |
70,615 | {
"en": "It needs to be appreciated that GDP estimation is a complex exercise and is undertaken in an ecosystem of incomplete data.\n",
"ta": "ஜி.டி.பி. மதிப்பீடு செய்வது என்பது சிக்கல் நிறைந்த நடைமுறை என்பதும், முழுமையற்ற தகவல்கள் என்ற சூழ்நிலையில் இது செய்யப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.\n... |
26,463 | {
"en": "Around the world, the corporate elites and their political servants have no solution to the unfolding crises confronting mankind.\n",
"ta": "உலகம் பூராவும் மனித குலம் எதிர்கொண்டுள்ள கட்டவிழ்ந்துகொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு பெரும் நிறுவன கும்பல்கள் மற்றும் அவர்களின் அரசியல் சேவகர்களாலும் தீர்வுகாண முடி... |
51,750 | {
"en": "Some party members organise ostentatious parties in connection with birthdays, weddings and construction of new houses.'\n",
"ta": "சில கட்சி உறுப்பினர்கள் பிறந்தநாட்கள், திருமணங்கள், புது வீடு கட்டுதல் போன்றவற்றிற்கு ஆடம்பரமான விருந்துகளை ஒழுங்கு செய்கின்றனர்\" என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n"
} |
88,339 | {
"en": "And when he had said these things, all his adversaries were ashamed: and all the people rejoiced for all the glorious things that were done by him.\n",
"ta": "அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்த... |
64,835 | {
"en": "Another demonstrator, Kamal, explained that Tamils and Sinhalese fought together for independence, but then after independence Sinhala was implemented as a state language.\n",
"ta": "மற்றொரு ஆர்ப்பாட்டக்காரான கமல், தமிழர்களும் சிங்களவர்களும் சுதந்திரத்திற்காக ஒன்றாக இணைந்து போராடினர்; ஆனால் சுதந்திரத்திற... |
44,214 | {
"en": "This is because genuine democracy can only arise through a struggle from below, by the mass of ordinary people.\n",
"ta": "இதன்காரணமாக அடிமட்டத்திலிருந்து, சாதாரண மக்களால் நடத்தப்படும் போராட்டத்தின் மூலம்தான் நேர்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.\n"
} |
36,883 | {
"en": "Ministry of Defence Curtain Raiser: India-Nepal Joint Battalion Level Exercise SURYA KIRAN-III Joint Military Exercise SURYA KIRAN-III between India and Nepal will be conducted at Pithoragarh from 30 May to 12 June 2018.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் இந்தியா நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி சூர்யா கிரண் 13 வ... |
98,103 | {
"en": "You have seen what I did to the Egyptians, and how I bore you on eagles' wings, and brought you to myself.\n",
"ta": "நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.\n"
} |
3,766 | {
"en": "State Governments have been told to inform urgently whenever they need any assistance.\n",
"ta": "எந்த உதவி தேவைப்பட்டாலும் அவசரமாக தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.\n"
} |
52,677 | {
"en": "The remittance ban created an immediate liquidity crisis problem, effectively stopping all US dollar transactions to the country.\n",
"ta": "பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை, உடனடியாக பணப் புழக்கம், இருப்பு, செலவழித்தல் ஆகியவற்றில், அமெரிக்க டாலர் தொடர்புடைய செயல்கள் நிறுத்தப்பட்டதால் பிரச்சினையை ஏற்ப... |
74,184 | {
"en": "O lord, you have searched me, and known me.\n",
"ta": "கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.\n"
} |
15,833 | {
"en": "Thus the effusive praise from big business and the media for the Tamil Nadu government.\n",
"ta": "எனவேதான், தமிழ்நாடு அரசாங்கத்திற்கு பெரு வர்த்தகங்களும், ஊடகங்களும் பாராட்டுக்களை குவித்திருக்கின்றன.\n"
} |
114,272 | {
"en": "But these tactics are by no means foreign to either the Islamist forces or the remnants of the Iraqi Baathist regime.\n",
"ta": "ஆனால் இத்தகைய தந்திரோபாயங்கள் எந்தவகையிலும் இஸ்லாமிய சக்திகளுக்கோ அல்லது ஈராக்கிய பாத்திச ஆட்சியின் மிச்சசொச்சங்களுக்கோ புதியவை அல்ல.\n"
} |
78,152 | {
"en": "The second project- Bangladesh-India Professional Skill Development Institute will prepare skilled manpower and technicians for the industrial development of Bangladesh.\n",
"ta": "இரண்டாவது திட்டமான பங்களாதேஷ்-இந்தியா தொழில் திறன் மேம்பாட்டு நிறுவனம், பங்களாதேஷின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப திறன்வாய்ந்த... |
81,814 | {
"en": "Ministry of Finance Cabinet approves the proposal for increase in authorised capital and equity support to India Infrastructure Finance Company Limited (IIFCL) The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the proposal as per following: The corresponding increase in authorised capita... |
109,351 | {
"en": "Shri Tomar said that in the Budget 2020-21, there is a proposal to adopt cluster approach for horticultural produce through One district One Product scheme so as to give a fillip to value addition, marketing and exports.\n",
"ta": "திரு.தோமர் கூறும்போது, “2020-21-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தோட்டக்கலைப் ப... |
116,771 | {
"en": "Agriculture Infrastructure Fund PM-KISAN A new dawn for the agriculture sector These steps are the latest in a series of reforms taken by the Government of India under the guidance of the Prime Minister.\n",
"ta": "வேளாண் துறைக்குப் புதிய விடியல் பிரதமரின் வழிகாட்டுதலின்படி வேளாண் துறையைச் சீர்திருத்த மத்த... |
105,427 | {
"en": "The Prime Minister described Acharya Shri as one who was divinely gifted with great speech, mesmerizing voice and fine vocabulary.\n",
"ta": "மகத்தான உரையாற்றல் திறன், கவர்ந்திழுக்கும் குரலினிமை, வந்து விழுந்து கொண்டே இருக்கும் வார்த்தை வளம் ஆகிய புனிதமான பரிசைப் பெற்றவராகவும் ஆச்சார்யஸ்ரீ விளங்கினார் என்ற... |
95,025 | {
"en": "The degrading of Hussein follows the obscene display of his sons' corpses earlier this year.\n",
"ta": "இப்படி ஹூசைனை இழிவுபடுத்துவதற்கு முன்னர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவர்களது புதல்வர்களின் உடல்களை மிக ஆபாசமாக காட்டினார்கள்.\n"
} |
60,735 | {
"en": "This is for the first time that the global edition of the VaishnavBhajanhas been presented to the world.\n",
"ta": "இந்த வைஷ்ணவ பஜனின் உலகளாவிய பதிப்பு முதன்முறையாக உலகத்திற்கு வழங்கப்படுகிறது.\n"
} |
18,173 | {
"en": "Latvia\n",
"ta": "32.3 சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர்.\n"
} |
48,321 | {
"en": "Karan said, \"Udaya's belief and aim will surely see him grow into a great actor,\" and we also fervently hope these words come true!\n",
"ta": "படம் வெளியான போது சஞ்சய்ராம் சுருங்கி சின்னதாக போஸ்டரின் ஒருபக்கம் ஒதுங்க, இயக்குனர் என ஹரிகுமாரின் பெயர் மின்னத் தொடங்கியது.\n"
} |
114,972 | {
"en": "Then all the Greeks took Sosthenes, the chief ruler of the synagogue, and beat him before the judgment seat. And Gallio cared for none of those things.\n",
"ta": "அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோ... |
156,640 | {
"en": "The British newspaper the Observer reported that five members of Force 17, the elite unit which guards the Palestinian president, were shot in the head at close range.\n",
"ta": "பிரிட்டிஷ் செய்தித்தாளான ஒப்சேர்வர், பாலஸ்தீனிய தலைவரைப் பாதுகாத்து வரும் உயர் சிறப்புப் படைப்பிரிவான படை 17-ன் ஐந்து உறுப்பினர்... |
13,701 | {
"en": "Major activities of the Umbrella Scheme: The new scheme \"Pradhan Mantri Mahila Shakti Kendra (PMMSK)\" is envisaged to work at various levels.\n",
"ta": "ஒரு குடையின் கீழான திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள் : பிரதமரின் மகிளா சக்தி கேந்த்ரம் (PMMSK)'' என்ற புதிய திட்டம், பல்வேறு நிலைகளில் செயல்படும் வகையில்... |
73,385 | {
"en": "It is now growing at double digit rate every year. Saying that those in the highest income brackets need to contribute more to the nations development and for revenue mobilization, the Finance Minister announced enhancement of surcharge of 3 on individuals having taxable income from Rs. 2 crore to Rs.\n",
... |
34,140 | {
"en": "And it fell on a day, that he came thither, and he turned into the chamber, and lay there.\n",
"ta": "ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.\n"
} |
153,221 | {
"en": "London argues that there is no reason for them to do so and that agricultural subsidies pose a far bigger problem and mainly benefit France.\n",
"ta": "அவை அவ்வாறு செய்யவேண்டிய தேவை இல்லை என்றும் விவசாய உதவித்தொகை பெரும் பிரச்சினை என்றும் அது பிரான்சிற்குத்தான் முக்கியமாக நலனைத் தரும் என்றும் பிரிட்டன் வா... |
95,963 | {
"en": "But that depends on whether the US can continue to attract a sufficient inflow of foreign funds.\n",
"ta": "ஆனால் அமெரிக்கா தொடர்ந்து போதுமான அளவு வெளிநாட்டு நிதிய வரத்துக்களை ஈர்க்க இயலுமா என்பதைப் பொறுத்துத்தான் அவ்வகை செயல்படுத்தப்படமுடியும்.\n"
} |
64,811 | {
"en": "On disease control front, he said Government is committed to the elimination of Tuberculosis by 2025.\n",
"ta": "2025-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.\n"
} |
17,609 | {
"en": "Ministry of Commerce Industry Inauguration of ASEAN India Business and Investment and Expo, Promoting Mutual Trade and Investment, 22-23rd January, 2018 The ASEAN India Business and Investment Meet and Expo was jointly inaugurated by Mr Suresh Prabhu, Honble Minister of Commerce and Industry, India with th... |
85,270 | {
"en": "Within a month of the onset of war in Afghanistan, Bush directed Energy Secretary Spencer Abraham to begin adding more than 100 million barrels to the US Strategic Petroleum Reserve.\n",
"ta": "ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளே, புஷ் அமெரிக்க மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு இருப்புக்கு 100 மி... |
84,587 | {
"en": "Now there are no projects,' his father said.\n",
"ta": "இப்போது அத்தகைய திட்டங்கள் எதுவுமில்லை'' என்று அவரின் தந்தை கூறினார்.\n"
} |
120,552 | {
"en": "The company will also cut 2,000 jobs outside Germany from its 63,000-strong European workforce.\n",
"ta": "அவர்களிலும், 2000 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு நிறுவனம் முடிவுசெய்திருக்கிறது.\n"
} |
132,054 | {
"en": "Under the terms of their employment, the cleaners have to accept at least four no-pay days a month, but receive no leave entitlements or sick pay and are not entitled to the Employees Trust Fund (ETF) or the Employees Provident Fund (EPF).\n",
"ta": "அவர்களின் தொழில் விதிகளுக்கு அமைய, தொழிலாளர்கள் மாதத்த... |
160,951 | {
"en": "Bruguière, who is due to retire in a few months time, announced two weeks ago that he was going to be a candidate in the legislative elections, in the department of Lot et Garonne, also for the UMP.\n",
"ta": "இன்னும் சில மாதங்களில் ஓய்வு எடுக்க உள்ள புருகியேர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பாராளுமன்ற தே... |
130,240 | {
"en": "At the workshop conducted from August 8 to 14 at Madurai, participants will receive training in screenplay, camera work, editing and acting, with practical training.\n",
"ta": "ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி முதல் பதினான்காம் தேதிவரை மதுரையில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் திரைக்கதை, கேமரா, நடிப்பு, எடிட்டிங் உள... |
110,419 | {
"en": "The recovery rate among COVID-19 patients has increased to 62.09 today.\n",
"ta": "கோவிட்-19 பாதித்தவர்களில் இன்றைய நிலவரப்படி 62.09 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர்.\n"
} |
136,658 | {
"en": "In the war in Srilanka's Eelam, many are losing their lives and their land.\n",
"ta": "நவ.7-ஆம் தேதியை எனது பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாக உள்ள எனது இயக்கத் தோழர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.\n"
} |
29,444 | {
"en": "President's Secretariat President of India plants a Baobab sapling in Rashtrapati Bhavan Garden The President of India, Shri Ram Nath Kovind, planted a Baobab sapling in the gardens of Rashtrapati Bhavan today (April 3, 2018).\n",
"ta": "குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தி... |
20,962 | {
"en": "Railways had recently issued Standard Bid Document (SBD) for Housekeeping.\n",
"ta": "ஹவுஸ்கீப்பிங்ஒப்பந்தத்திற்காகசமீபத்தில்தரநிலைப்படுத்தப்பட்ட ஏலங்கேட்பு ஆவணம்ஒன்றைவெளியிட்டுள்ளது(SBD).\n"
} |
92,472 | {
"en": "596 crore, which has benefitted 89,145 farmers.\n",
"ta": "இதன் மூலம் 89,145 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.\n"
} |
1,006 | {
"en": "I will always do only a hero role.\n",
"ta": "எத்தனை வருஷமானாலும் நான் ஹீரோதான்.\n"
} |
26,146 | {
"en": "Steps taken to expedite progress include : - Regular meeting held by DFCCIL, officials with land owners and Local State Authorities to resolve the pending issues.\n",
"ta": "இந்த நடவடிக்கையை விரைவுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விஷயம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நீதிமன்... |
36,331 | {
"en": "People from different political parties are also present here.\n",
"ta": "பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இங்கே உள்ளனர்.\n"
} |
21,663 | {
"en": "Appeasement is firstly dictated by military weakness - Europe's leaders are in awe of American power and fear that opposition would only provoke Washington to pursue an avowedly unilateral course.\n",
"ta": "இத் திருப்திப்படுத்தும் நோக்கம் முதலில் இராணுவ பலவீனத்தால்தான் கட்டாயப்படுத்தப்படுகிறது --- அமெரிக... |
44,203 | {
"en": "We must realize the demographic dividend.\n",
"ta": "மக்கள் தொகை பங்களிபை நாம் உணர வேண்டும்.\n"
} |
68,228 | {
"en": "But let's consider Marxism in particular.\n",
"ta": "ஆனால், குறிப்பாக மார்க்சிசத்தை நாம் கவனிப்போம்.\n"
} |
133,684 | {
"en": "But an insurgent population, and moreover one that is potentially extremely hostile to the US military presence, would threaten the Bush administration's aims in Iraq - the establishment of a neo-colonial regime in Baghdad.\n",
"ta": "அது தகுந்த நடவடிக்கையாகக் கூட அவர்களால் கருதப்படலாம். ஆனால் கிளர்ச்சியில... |
33,325 | {
"en": "It led to numerous false accusations and suspicions being raised against those with non-conformist political views.\n",
"ta": "சில நாட்களுக்கு முன்னர் பசுமைக்கட்சி (GRUNEN) இச்சட்டத்தை இல்லாமல் செய்யக்கோருவதற்கு மாறாக இச்சட்டத்திற்கு மேலும்129 B எனும் பிரிவை இணைக்க கோரியுள்ளது.\n"
} |
59,366 | {
"en": "And Moses took his wife and his sons, and set them on an ass, and he returned to the land of Egypt: and Moses took the rod of God in his hand.\n",
"ta": "அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடி... |
4,275 | {
"en": "The US-installed government of Afghanistan has been staggered by two violent attacks delivered only three hours apart.\n",
"ta": "ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் மூன்று மணித்தியாலங்களுக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற உக்கிரமான தாக்குதல்களால் தள்ளாடுகிறது.\n"
} |
105,997 | {
"en": "It first allied itself with the USSR, attempting to win concessions by balancing between imperialism and the Soviet Stalinist regime.\n",
"ta": "ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத் ஸ்ராலினிச ஆட்சிக்கும் இடையில் சரியீடு செய்வதன் மூலம் சலுகைகளை வென்றெடுக்கும் முகமாக அது முதலில் தன்னை சோவியத் சோசலிசக் குடியரசுகள... |
145,359 | {
"en": "And Adah bore to Esau Eliphaz; and Bashemath bore Reuel;\n",
"ta": "ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.\n"
} |
7,716 | {
"en": "The Swachhta Pakhwada culminated with inspection and special sanitation drive undertaken by the Minister for Health and Family Welfare Shri J P Nadda on 15th February 2017.\n",
"ta": "சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா, 2017 பிப்ரவரி 15-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு சிறப்பு சுகாதார இய... |
47,666 | {
"en": "US Defense Secretary Donald Rumsfeld pointedly refused to meet with his German counterpart at a NATO meeting in Warsaw on Monday, and charged that Schröder's campaign, which centred in the final weeks on opposition to US war plans against Iraq, 'had the effect of poisoning the relationship' between the two c... |
99,043 | {
"en": "'Around 500 workers were laid off when the Nylon Six plant was privatised about four years ago.\n",
"ta": "\"Nylon Six ஆலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 500 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\n"
} |
14,202 | {
"en": "But, at this stage, Bhutto has dismissed the declaration as too 'vague' and insisted that today's rally will go ahead.\n",
"ta": "ஆனால் இந்தக் கட்டத்தில் பூட்டோ இந்த அறிக்கையை \"தெளிவற்றதாக\" உள்ளது என உதறித் தள்ளியதுடன், இன்றைய அணிவகுப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கூறிவிட்டார்.\n"
} |
102,977 | {
"en": "The issues related to draft MOU and the inspection of private institutions were also discussed during the meeting.\n",
"ta": "புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்வது தொடர்பான பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\n"
} |
108,031 | {
"en": "Plans by European Union interior ministers to establish a joint border protection authority were revealed earlier this month.\n",
"ta": "இந்த மாதத் தொடக்கத்தில், ஒரு கூட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரத்தை நிறுவுவற்கான திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்துறை மந்திரிகளால் வெளியிடப்பட்டது.\n"
} |
103,004 | {
"en": "Union Rural development ministry announced that in this financial year, Rs 61,500 crore has been allocated for works under MGNREGA.\n",
"ta": "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலைகளுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ 61,500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்திர... |
58,805 | {
"en": "You have been waiting for me for so long.\n",
"ta": "எனக்காக நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்திருக்கிறீர்கள்.\n"
} |
101,473 | {
"en": "General (GS) coaches have reserved sitting accommodation.\n",
"ta": "முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட இவற்றில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகள் இணைக்கப்படும்.\n"
} |
61,762 | {
"en": "The German and Italian authorities are trying to criminalise the relief organisation and intimidate anyone who opposes the EU's reactionary refugee policies.\n",
"ta": "ஜெர்மனிய, இத்தாலிய அதிகாரிகள் உதவிசெய்யும் அமைப்புக்களைக் குற்றவாளிகளாக்கப் பார்ப்பதோடு எவரேனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்கான அகதி... |
61,634 | {
"en": "Both the sages as well as the youngsters have assembled here from across the country.\n",
"ta": "நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் மற்றும் சாதுக்கள் இங்கு கூடியுள்ளனர்.\n"
} |
94,021 | {
"en": "During this event he launched a unified e-GramSwaraj Portal and mobile application and Swamitva Scheme.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியின் போது, ஒருங்கிணைந்த இ-கிராம் சுவாராஜ்யா வலைதளம் மற்றும் செயலியையும், ஸ்வமித்வா திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.\n"
} |
117,147 | {
"en": "The National Union of Workers (NUW) and New Democratic Union (NDU) also took part.\n",
"ta": "சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மனோ கனேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் ஆர்.\n"
} |
159,561 | {
"en": "In the final analysis, however, the lessons of Vietnam cannot simply be obliterated.\n",
"ta": "<p align=\"JUSTIFY\" dir=\"ltr\">எப்படியிருந்தபோதும், இறுதி ஆய்வுகளில் வியட்னாமிய பாடங்கள் இலகுவாக மறந்துவிடக்கூடியதாக இருக்கவில்லை.\n"
} |
108,979 | {
"en": "The UGL trade union, which has close links to the National Alliance, held its own demonstration in Rome against the pension plans.\n",
"ta": "ரோம் நகரில் ஓய்வூதிய திட்டங்களுக்கு எதிராக UGL சொந்த முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.\n"
} |
153,085 | {
"en": "The new German defence minister, Karl Theodor zu Guttenburg, has been quick to break with accepted protocol in Germany and shortly after taking over his new post, confirmed that Germany was indeed fighting 'a war' in Afghanistan.\n",
"ta": "புதிய ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க்... |
101,614 | {
"en": "The email - dated March 5, 2003 - was obtained by Judicial Watch, a conservative group that has joined in lawsuits against Cheney over the vice president's secretive negotiations in formulating the administration's energy policy.\n",
"ta": "2003 மார்ச் 5 திகதியிடப்பட்ட இந்த மின்னஞ்சலை, நிர்வாகத்தின் எரிபொ... |
91 | {
"en": "This process is already well underway.\n",
"ta": "இந்த நிகழ்வுபோக்கு ஏற்கனவே நடக்கத் தொடங்கியுள்ளது.\n"
} |
23,283 | {
"en": "It is our intention that will determine the outcomes of artificial intelligence.\n",
"ta": "அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் காலம் மிக அருகில் இருக்கிறது.\n"
} |
24,059 | {
"en": "The voice of them that flee and escape out of the land of Babylon, to declare in Zion the vengeance of the LORD our God, the vengeance of his temple.\n",
"ta": "நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களின் ... |
41,165 | {
"en": "The government's threat to remove the TNA MPs from parliament is aimed not only at the country's Tamil minority, but more broadly against any political opposition from working people.\n",
"ta": "பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை அப்புறப்படுத்தும் அர்சாங்கத்தின் அச்சுறுத்தல், நாட்டின்... |
105,120 | {
"en": "This question always crops up in mine, yours and the minds of crores of Indians.\n",
"ta": "இந்தக் கேள்வி எப்போதும், என் மனதிலும், உங்கள் மனதிலும், கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதிலும் எதிரொலிக்கிறது.\n"
} |
138,417 | {
"en": "They argued with the unit and it is learnt that in the argument, a unit member manhandled a devotee.\n",
"ta": "இதனால் பக்தர்களுக்கும் படப்பிடிப்பு குழுவினருக்குமிடையே வாக்குவாதமாகி, படப்பிடிப்பு குழு பக்தர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.\n"
} |
166,481 | {
"en": "Chronicle of the protests\n",
"ta": "எதிப்புக்களின் கால வரிசை\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.