id
int64
0
167k
translate
dict
14,042
{ "en": "Israel's tanks and armoured vehicles destroyed 17 percent of Gaza's cultivated land.\n", "ta": "இஸ்ரேலின் டாங்குகளும் கவச வாகனங்களும் காசாவின் விவசாயம்செய்யப்பட்ட நிலத்தின் 17 சதவிகிதத்தை அழித்தன.\n" }
144,235
{ "en": "In the visions of God brought he me into the land of Israel, and set me on a very high mountain, by which was as the frame of a city on the south.\n", "ta": "தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்க...
10,076
{ "en": "The CT Imager (CTI) instrument derives its name from the detectors that make up its heart, made of a semiconductor called Cadmium inc Telluride.\n", "ta": "CZT படக்கருவி அதன் இதயம் போன்ற பகுதியில் உள்ள செமிக்கன்டக்டர்களால் உருவாக்கப்பட்ட Cadmium Zing Telluride உணர்வு கருவிகளிலிருந்து இப்பெயரைப் பெறுகிறது.\...
11,847
{ "en": "The US may have an unprecedented arsenal of weapons, he said, but that, of itself, could not solve the problems of US imperialism.\n", "ta": "அவர், அமெரிக்கா முன்னர் இருந்திரா ஆயுதத் தளவாடங்களை வைத்திருக்கலாம், ஆனால் அதுதாமே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.\n" }
116,076
{ "en": "The political and economic situation in Europe places in stark relief the depth of the crisis of leadership in the working class.\n", "ta": "ஐரோப்பாவில் உள்ள அரசியல், பொருளாதார நிலைமை தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது.\n" }
125,332
{ "en": "I did not have the 2,000 rupees needed to send her to the nursery.\n", "ta": "அவளை பாலர் பாடசாலைக்கு அனுப்ப என்னிடம் 2,000 ரூபா இல்லை.\n" }
42,317
{ "en": "And Moses did as the LORD commanded: and they went up into mount Hor in the sight of all the congregation.\n", "ta": "கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.\n" }
97,409
{ "en": "Enzene biosciences limited will make available Spike protein and Receptor Binding Domain protein in large quantities to vaccine and diagnostic companies as a reagent.\n", "ta": "இதில் 10 தடுப்பு மருந்து விண்ணப்பங்கள், 34 நோய் கண்டறியும் முறைகள் அல்லது வசதிகள், 10 சிகிச்சை முறைகள், மறுநோக்க மருந்து முறைகள் ...
35,275
{ "en": "Bharath Bala is directing '19 Steps.'\n", "ta": "19 ஸ்டெப்ஸ் படத்தை பரத் பாலா இயக்குகிறார்.\n" }
112,059
{ "en": "This will help to enhance research and innovation cooperation in different fields like Water, Energy, Healthcare, Agritech Bioeconomy, Integrated Cyber-Physical Systems, Information and Communication Technologies, Nanotechnology, and clean technologies, etc.\n", "ta": "நீர், மின்சக்தி, சுகாதாரம், விவசாய த...
66,904
{ "en": "The terrorists train without interference, occasionally firing light weapons and mortars at Israeli targets, and sometimes even test launching their Qassam rockets in an attempt to increase their range and improve their accuracy.\n", "ta": "காசா பகுதியில் உள்ள பயங்கரவாதிகள், இடையூறு இன்றி தாராளமாக பயிற்சி ...
17,212
{ "en": " This event has brought all defence related vendors and suppliers of Tamil Nadu and other parts under one roof and will facilitate creation of an aerospace defence ecosystem in the region.\n", "ta": " தமிழ்நாடு மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் பொருட்கள் வழங்கும் நிறுவனங்களை இந்த நிகழ்ச்சி ஒரு கு...
39,601
{ "en": "It's not known who will pair with him in this film.\n", "ta": "படத்தில் தங்கருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் யார் என்று தெரியவில்லை.\n" }
19,405
{ "en": "More people will get employment through the production of various coconut based products like coconut chips, coconut milk, coconut sugar, coconut water, tender coconut water, coconut honey, coconut jaggery, coconut milkshake, coconut snacks, virgin coconut oil, coconut natural cream, more nee cookies and oth...
138,997
{ "en": "As far as the trade unions are concerned, they bear a central responsibility for the present crisis.\n", "ta": "தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, அவை தற்போதைய நெருக்கடிக்கான பிரதான பொறுப்பை பெற்றிருக்கின்றன.\n" }
119,008
{ "en": "The millionaire owner of a Bolivian television network, Mesa, like Sanchez de Lozada, is a member of the MNR, or Revolutionary Nationalist Movement.\n", "ta": "மெசா முழு அளவிற்கு உள் நாட்டு புரட்சி வெடிக்கக்கூடும் என்று, தெளிவாக தெரிகின்றவரை முந்திய அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருந்தார். பொலிவியாவி...
41,425
{ "en": "Advanced technologies like smart grid and smart meters are being used.\n", "ta": "இதற்காக, நவீன மின்தொகுப்பு மற்றும் நவின மீட்டர்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n" }
88,015
{ "en": "Who supplied them and to whom? What was the role played by the British and American intelligence services in the whole affair?\n", "ta": "அந்த போலி ஆவணங்களை தயாரித்தது யார்? யார் யாருக்கு அந்த போலி ஆவணங்களை வழங்கினார்கள்? இந்த விவகாரங்கள் முழுவதிலும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க புலனாய்வு சேவைகளின் பங்களிப...
117,364
{ "en": "We will wait for Madhavan to give us good news about his film soon!\n", "ta": "விரைவில் படம் பற்றி நல்ல பதில் மாதவனிடமிருந்து வரலாம்!\n" }
77,289
{ "en": "And when I was present with you, and wanted, I was chargeable to no man: for that which was lacking to me the brothers which came from Macedonia supplied: and in all things I have kept myself from being burdensome to you, and so will I keep myself.\n", "ta": "நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும...
89,766
{ "en": "The accumulated anger of workers exploded in a general strike in 1976 that marked the end of the coalition.\n", "ta": "தொழிலாளர்களின் ஒன்றுகுவிந்த ஆத்திரம் 1976ல் பொது வேலை நிறுத்தமாக வெடித்தது.\n" }
29,907
{ "en": "a) that there is a raging national liberation struggle being fought by ethnic Tamils in the north-east of the island aimed at expelling Sinhala rule from Tamil territory.\n", "ta": "Ü) தமிழ பிராந்தியங்களில் இருந்து சிங்கள ஆட்சியை தூக்கி வீசும் நோக்கமாக தீவின் வடக்கு-கிழக்கில் தமிழ் இனக்குழுவினால் ஒரு தேசி...
99,427
{ "en": "Indu Bhushan, CEO, NHA made a presentation on the performance of AB-PMJAY and discussed the journey ahead.\n", "ta": "ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார ஆணையகத்தின் (NHA) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இந்து பூஷன் விளக்கினார்.\n" }
118,669
{ "en": "The BJP and its predecessor, the Jana Sangh, have always opposed even the limited autonomy granted the state of Jammu and Kashmir under India's constitution, frequently attacked their political opponents for being 'soft' on Pakistan, and repeatedly accused India's large Muslim minority of being disloyal and ...
95,776
{ "en": "Then shall the virgin rejoice in the dance, both young men and old together: for I will turn their mourning into joy, and will comfort them, and make them rejoice from their sorrow.\n", "ta": "அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக...
1,611
{ "en": "The police-state measures undertaken within the US by the Bush administration and its drive to war, from Afghanistan to Iraq and beyond, are two sides of the same policy, pursued by the same political forces, in the interests of the same financial elite.\n", "ta": "புஷ் நிர்வாகத்தால் பொறுப்பெடுக்கப்பட்டிர...
19,233
{ "en": "In the late 1980s, JVP hit squads murdered hundreds of political opponents, union leaders and workers, including three RCL members, who refused to join their chauvinist campaign against the Tamil population and the Indo-Lanka Accord.\n", "ta": "1980களின் பிற்பகுதியில், ஜே.வி.பி. யின் கொலைப் படைகள் தமிழ் ம...
110,093
{ "en": "Like the sudden delivery, Devayani's life has been full of unexpected events.\n", "ta": "பிரசவத்தை போலவே தேவயானியின் வாழ்க்கையிலும் திடீர் திருப்பங்களுக்கு பஞ்சமில்லை.\n" }
115,181
{ "en": "Natural Gas - The Natural Gas production (weight: 6.88 per cent) declined by12.0 per cent in June, 2020 over June, 2019.\n", "ta": "இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 12.0 சதவீதம் குறைந்துள்ளது.\n" }
62,047
{ "en": "They gave another party after 2 days at Liquid Restaurant.\n", "ta": "இரண்டு நாள் இடைவெளியில் Liquids ரெஸ்டாரண்டில் மேலுமொரு பார்ட்டி.\n" }
50,976
{ "en": "Hero Madhavan was also almost a new face. He turned a tender love story into success through his strong screenplay.\n", "ta": "ஹீரோ மாதவனும் கிட்டத்தட்ட புதியவர்தான்! ஆனாலும், மென்மையான ஒரு காதல் கதையை தனது வலிமையான திரைக்கதை மூலம் வெற்றி பெற செய்தார்.\n" }
8,390
{ "en": "'I've even scaled back some of my favorite programs already, like the child-care program I wanted to fund and the national service program, because the president's budget deficit keeps growing and I've said as a pledge, ‘I'm going to cut the deficit in half in four years.''\n", "ta": "தேசிய சேவைத்திட்டத்தை...
97,841
{ "en": "Under this mission 11 flights are scheduled to arrive at Chennai.\n", "ta": "இந்த மிஷனின் கீழ் சென்னைக்கு 11 விமானங்கள் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\n" }
119
{ "en": "After Le Pen's breakthrough in the first round of the presidential election in April, when he received 16 percent of the vote, it was predicted that his party would achieve a substantial result in the first round of the parliamentary vote, with perhaps 200 of its candidates proceeding to the second.\n", "t...
161,634
{ "en": "For anyone who has accompanied SEP members to a plantation, workplace or village, it is evident that the party's influence extends well beyond its relatively small, present numbers.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் தோட்டங்கள், தொழிலிடங்கள் அல்லது கிராமங்களுக்கு சென்றபோது அவர்களுடன் இ...
98,100
{ "en": "After the scandal over the spying of its workers [it was recently revealed that the Lidl chain employs video cameras and the services of security firms to spy on its own employees] such an opportunity comes just at the right time to allow Lidl to polish up its image.'\n", "ta": "அதன் தொழிலாளர்களை கண்காணித...
65,241
{ "en": "I know also, my God, that you try the heart, and have pleasure in uprightness. As for me, in the uprightness of my heart I have willingly offered all these things: and now have I seen with joy your people, which are present here, to offer willingly to you.\n", "ta": "என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உ...
20,368
{ "en": "According to Goff, the Solomons is a 'failed state', in danger of becoming a 'haven for terrorists and drug traffickers'.\n", "ta": "அவை பயங்கரவாதிகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்துவோரின் புகலிடமாக'' அமையும் அபாயத்தில் உள்ளதுடன் ''தோல்வியுற்ற அரசாகவும்'' இருக்கின்றன.\n" }
63,661
{ "en": "Several steps are being taken for the development of the people and infrastructure of Odisha.\n", "ta": "ஒடிசாவின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\n" }
45,103
{ "en": "Germany, following its reunification in 1991, decided its interests in the Balkans could best be furthered by promoting the secession of relatively prosperous Slovenia from Yugoslavia, followed by the secession of Croatia.\n", "ta": "1991 இல் ஜேர்மனி, தனது மறுஇணைப்பின் பின்னர், ஒரளவு செழிப்பான சுலோவினியாவ...
98,017
{ "en": "A mobile App based regular advisory to pregnant women has been initiated under already ongoing projects at AIIMS New Delhi.\n", "ta": "புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழக்கமான அறிவுரைகளை கைபேசி செயலி ஒன்றின் மூலம் தெரிவிக்க முயற்சி மேற...
144,674
{ "en": "And he shall take the two goats, and present them before the LORD at the door of the tabernacle of the congregation.\n", "ta": "அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,\n" }
102,604
{ "en": "Socialist Equality Party301 1/1, Main Road, Attidiya, DehiwalaSri LankaTel/Fax: 0094 11 2712104\n", "ta": "Socialist Equality Party 301 1/1, Main Road, Attidiya, Dehiwala Sri Lanka Tel/Fax: 0094 11 2712104\n" }
5,348
{ "en": "At the same time our production prices have soared.\n", "ta": "அதே சமயம் எங்களின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கிறது.\n" }
63,829
{ "en": "We have also made Doing Business cheaper.\n", "ta": "தொழில் செய்வதை, குறைந்த செலவு பிடிக்கும் விஷயமாகவும் நாங்கள் மாற்றியுள்ளோம்.\n" }
119,168
{ "en": "For the most part, the mass media echoed this line, touting Negroponte's diplomatic credentials and declaring that his selection was an indication that the US administration is banking on the United Nations taking over much of the responsibility for Iraq.\n", "ta": "தற்போது அமெரிக்க தூதராக ஐக்கிய நாடுகள் ...
94,352
{ "en": "Whether they are household helps, common workers who fulfill our various needs or personnel working in shops nearby we are realising what a major role they play in our lives.\n", "ta": "நமது வீடுகளில் பணிபுரிபவர்கள் ஆகட்டும், நமது தேவைகளை நிறைவு செய்ய பணியாற்றும் எளிய தொழிலாளியாகட்டும், அக்கம்பக்கத்தில் இ...
78,896
{ "en": "It will benefit the environment, solve big problems that block the roads and sewage of our cities and will also protect our livestock and marine life.\n", "ta": "கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு குறையும். மக்களின் பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதும் இந்த இயக்கத்தின் முக்கி...
10,659
{ "en": "The Commission aims to evolve the principles which would govern pay structure and other emoluments of Judicial Officers belonging to the Subordinate Judiciary of the country.\n", "ta": "நாட்டி்ல் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதிய விகித முறை, இதர படிகளை நிர்ணயிப்பதற்கான சில கோட்பாடுகளை வகுக்க இந்த ஊதி...
5,060
{ "en": "Blessed shall be the fruit of your body, and the fruit of your ground, and the fruit of your cattle, the increase of your cows, and the flocks of your sheep.\n", "ta": "உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதி...
62,955
{ "en": "The Prime Minister said that projects worth over Rs.\n", "ta": "பிரதமர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.\n" }
127,112
{ "en": "For the statutes of Omri are kept, and all the works of the house of Ahab, and you walk in their counsels; that I should make you a desolation, and the inhabitants thereof an hissing: therefore you shall bear the reproach of my people.\n", "ta": "நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்...
74,499
{ "en": "And he called the name of the place Taberah: because the fire of the LORD burnt among them.\n", "ta": "கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.\n" }
50,300
{ "en": "Here, as in the rest of the world, the livelihood and social position of working people - the creators of all wealth - is at the mercy of anarchic global market forces, which can shift virtually overnight.\n", "ta": "இங்கும், உலகின் மற்றப் பகுதிகளில் உள்ளதைப் போலவே, செல்வத்தை உருவாக்குபவர்களான உழைக்கும் ம...
166,180
{ "en": "State-owned TV stations broadcast footage of Rajapakse giving 'advice' to military personnel to provide 'facilities' for the refugees.\n", "ta": "அகதிகளுக்கு \"வசதிகளை\" செய்து கொடுக்குமாறு இராணுவச் சிப்பாய்களுக்கு இராஜபக்ஷ \"ஆலோசனை\" வழங்கும் காட்சிகளை அரசுக்குச் சொந்தமான தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.\...
6,592
{ "en": "Egged on by the Bharatiya Janata Party (BJP) state government, gangs of Hindu fanatics attacked innocent Muslims.\n", "ta": "பாரதீய ஜனதாக் கட்சி (BJP) மாநில அரசாங்கத்தினால் தூண்டி விடப்பட்டு இந்து வெறியர்களின் குழுக்கள் அப்பாவி முஸ்லீம்களை தாக்கினார்கள்.\n" }
80,910
{ "en": "These moves, which will further endanger public safety, were opposed by road user groups.\n", "ta": "பொதுப்பாதுகாப்பை அதிக ஆபத்திற்கு உட்படுத்தும் இந்த நடவடிக்கைகள் சாலை பயன்படுத்தும் குழுக்களால் எதிர்க்கப்பட்டன.\n" }
69,148
{ "en": "He reiterated the governments commitment towards ensuring Ease of Living for all the citizens of the country.\n", "ta": "நாட்டின் குடிமக்கள் அனைவரும் வசதியாக வாழ்வதை உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\n" }
130,833
{ "en": "The PLO's refusal to challenge the Arab ruling elite made impossible the development of a class-based anti-imperialist movement cutting across all national, ethnic and religious divisions - above all between Jews and Arabs.\n", "ta": "அரேபிய ஆளும் உயரடுக்கை சவால் செய்ய PLO மறுத்தது வர்க்கத் தளத்தை கொண்ட, ...
58,424
{ "en": "For this, Central Assistance of Rs.\n", "ta": "மற்றும் மத்திய கலால் வரித்துறை ஆணையர் திரு.ஜி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.\n" }
34,474
{ "en": "LCU MK-IV ship is an amphibious ship with a displacement of 830 Tons and is capable of transporting combat equipment such as Main Battle Tanks Arjun, T72 and other Armoured Vehicles.\n", "ta": "இதன் இடப்பெயர்ச்சி அளவு 830 டன்கள். முக்கியப் போர்க் கவச வாகனம் அர்ஜூன், டி72, இதரக் கவச வாகனங்கள் போன்ற போர்க் க...
44,226
{ "en": "Non-Debt Capital Receipts consists of Recovery of Loans (Rs. 2,083 crore) and Disinvestment of PSUs (Rs.\n", "ta": "கடன் அல்லாத முதலீட்டு வரவுகளில், திரும்ப வசூலிக்கப்பட்ட கடன் தொகை (ரூ.2,083 கோடி) மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் (ரூ.8,760 கோடி) ஆகும்.\n" }
161,763
{ "en": "The SEP advocates the following political planks as the basis for the campaign against the Rajapakse government for decent wages and conditions.\n", "ta": "சோ.ச.க, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகவும் தரமான சம்பளம் மற்றும் நிலைமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்வதற்கான அடிப்படையாக பின்வரும் அரசியல் திட்டங்களை ப...
116,155
{ "en": "Indians anywhere can access a lab within 3 hours travel time.33 of the 36 States and UTs exceed WHOs recommendation of testing 140 people per million per day. He also stated that the Containment Strategy has been successful in that 50 of the cases are from three States and 32 of the rest are from seven State...
92,461
{ "en": "Opposition leaders have declared that today's mass demonstration, expected to draw up to two million people, to be 'a victory rally' - a clear signal that they are moving to end the protests.\n", "ta": "இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற, இன்றைக்கு நடைபெ...
125,764
{ "en": "But as soon as it no longer is a question of sharing profits, but of sharing losses, everyone tries to reduce his own share to a minimum and to shove it off upon another.\n", "ta": "எனினும் மேலும் இலாப பகிர்வு செய்யப்படாது நஷ்டத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியதாக மாறும் போது; சகலரும் செய்வதென்னவெனில் தத்தமது ...
122,725
{ "en": "The shooting featuring Jeevan and Kamna is taking place for the past few days around Dindugal.\n", "ta": "ஹீரோ ஜீவன். இதன் படப்பிடிப்பு சில நாட்களாக திண்டுக்கல் புறநகர் பகுதியில் நடந்து வருகிறது.\n" }
9,242
{ "en": "Because of their 2 hour Thirupati visit, no vehicles were allowed uphill from 6am.\n", "ta": "ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து எஸ்கேப்பானது பச்சான் குடும்பம்.\n" }
32,236
{ "en": "More than twenty five lakh people took a solemn vow, millions more associated themselves with these twenty five lakh people, suffered hardships and body pains and put up with extremely difficult days by working hard, by walking for long distances to save the mother earth, to save the river, to save the envir...
70,156
{ "en": "The SEIU is calling for the AFL-CIO to cut its budget by more than 50 percent, arguing that the funds should be used by the member unions to finance union organizing drives.\n", "ta": "SEIU விடுத்திருக்கின்ற கோரிக்கை என்னவென்றால் AFL-CIO தனது வரவுசெலவுத்திட்டத்தை 50 சதவீத மேல் வெட்ட வேண்டும் மற்றும் இப்பண...
101,210
{ "en": "But friends, the current scenario that we are witnessing is an eye opener to happenings in the past to the country it is also an opportunity for scrutiny and lessons for the future.\n", "ta": "ஆனால் நண்பர்களே, நாட்டின் கடந்த காலத்தில் நடந்தவை பற்றிய மதிப்பீட்டையும், எதிர்காலத்துக்காக நாம் கற்றுக் கொள்ள வேண...
37,390
{ "en": "In India, it was not a separate idea and was a part of the whole world's vision.\n", "ta": "இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு தனிச் சிந்தனை அல்ல. மாறாக, உலகளாவிய நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறது.\n" }
58,761
{ "en": "And he took away the treasures of the house of the LORD, and the treasures of the king's house; he even took away all: and he took away all the shields of gold which Solomon had made.\n", "ta": "கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆ...
41,498
{ "en": "'There is only one course of action: all eurozone members must return to adherence to the stability and growth pact as rapidly as possible.\n", "ta": "\"ஒரே ஒரு வித நடவடிக்கைதான் முடியும். அனைத்து யூரோப்பகுதி உறுப்பு நாடுகளும் உறுதி, வளர்ச்சி உடன்பாட்டை விரைவாக, கடுமையாக செயல்படுத்த வேண்டும்.\n" }
154,138
{ "en": "The role of the masses in the Obama campaign is best demonstrated by the rallies like that held Tuesday night in St. Paul, Minnesota - the people serve as extras in a well-developed, highly skillful marketing campaign.\n", "ta": "ஒபாமா பிரச்சாரத்தில் மக்களின் பங்கு மின்னிசோட்டாவில் செவ்வாயன்று இரவு St.Pau...
64,559
{ "en": "He said this, combined with the aspirations of the people, will take India to great heights.\n", "ta": "இதனுடன் மக்களின் உயர்ந்த இலட்சியமும் இணைந்தால் இந்தியா மிக உயர்ந்த உன்னத நிலையை அடையும் என்றார்.\n" }
34,936
{ "en": "while generatingwider deployment. Vice-Chairman of NITI Aayog, Dr Rajiv Kumar highlighted the need to ensure inclusive and innovative solutions.\n", "ta": "நித்தி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ்குமார், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய குடிநீர் மற்றும்...
19,595
{ "en": "199 gold medals, 199 silver medals and 275 bronze medals are at stake in the Khelo India School Games.\n", "ta": "மொத்தம் 199 தங்கப்பதக்கங்கள், 199 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 275 வெண்கலப்பதக்கங்கள் இந்த விளையாடு இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்பட உள்ளன.\n" }
91,617
{ "en": "All cases with variation in date of birth up to three years are now being accepted by EPFO.\n", "ta": "எனவே, ஒவ்வொரு ஈபிஎஃப் கணக்கும் கேவைசி முறைப்படி இருந்தாக வேண்டும் என்பது முன்னதாகவே உறுதிப்படுத்தப்படுகிறது.\n" }
21,857
{ "en": "Vinayan films have something new and so it is with this film too.\n", "ta": "இதிலும் ஒரு அருமையான மேட்டரை வைத்திருக்கிறார்.\n" }
140,990
{ "en": "Berlusconi did not come to his senses.\n", "ta": "பெர்லுஸ்கோனி இதையொட்டி கவனமெடுக்கவில்லை.\n" }
66,033
{ "en": "The Vice President said that a clean government, Clear Vision and Committed Leadership was needed to transform the lives of people.\n", "ta": "தூய்மையான அரசு, தெளிவான நோக்கம், உறுதிப்பாட்டுடன் கூடிய தலைமை ஆகியன மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு அவசியமானவை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.\n" }
122,527
{ "en": "The reporter saw two adults and a four-year-old girl being carried away unconscious.\n", "ta": "இரண்டு இளைஞர்களும் நான்கு வயது பெண் குழந்தை ஒன்றும் சுய நினைவற்ற நிலையில் இழுத்துவரப்படுவதை அந்த நிருபர் பார்த்தார்.\n" }
99,773
{ "en": "'There is no safety.\n", "ta": "\"அங்கு பாதுகாப்பு கிடையாது.\n" }
44,192
{ "en": "He further said that India has made rapid progress over the last seven decades and the country has tried to ensure universal primary education and literacy.\n", "ta": "கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியா விரைவான முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் நாடு உலகளாவிய தொடக்க கல்வி மற்றும் கல்வியறிவுக்கு முயற்சி மேற்கொண்...
54,948
{ "en": "Then said the prophet Jeremiah to Hananiah the prophet, Hear now, Hananiah; The LORD has not sent you; but you make this people to trust in a lie.\n", "ta": "பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை ந...
105,133
{ "en": "Friends, self-reliance is not possible without strong mining and minerals sector because minerals and mining are important pillars of our economy.\n", "ta": "நண்பர்களே, வலுவான சுரங்கம் மற்றும் கனிமப் பொருள்கள் துறை இல்லாமல் தற்சார்பு என்பது சாத்தியம் கிடையாது; ஏனெனில் கனிமப் பொருள்களும், சுரங்கத் தொழிலும் ...
58,361
{ "en": "Nutrition is just one aspect.\n", "ta": "ஊட்டச்சத்து என்பது ஒரு அம்சம்தான்.\n" }
76,521
{ "en": "The Srilanka Film Festival, featuring films of its prominent directors, will be inaugurated by its ambassador PM Hamsa.\n", "ta": "இந்தவாரம் நடக்கும் இலங்கை திரைப்பட விழாவை இலங்கை தூதரக அதிகாரி பி. எம். அம்சா தொடங்கி வைக்கிறார்.\n" }
63,529
{ "en": "It will result in rebuilding of the linkage over Nagaveli river which was washed away during floods in July 2017.\n", "ta": "2017 ஜூலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நாகவேலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து வசதி, இந்தப் பாலத்தால் மீண்டும் சீரடையும்.\n" }
143,935
{ "en": "The Zionists have consistently rejected any suggestion that the state of Israel should be constrained in its choice of methods, no matter how violent, for pursuing its interests.\n", "ta": "தன்னுடைய நலன்களை தொடரும்போது எத்தகைய வன்முறையை கையாண்டாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அனைத்தை...
153,840
{ "en": "Castro himself was never a genuine socialist, in the sense of a conscious revolutionary fighter for the liberation of the international working class.\n", "ta": "சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான நனவான புரட்சிகர போராளி என்கின்ற பொருளில் காஸ்ட்ரோவே கூட ஒரு உண்மையான சோசலிஸ்ட்டாக ஒருபோதும் இருந்...
8,257
{ "en": "Whether the film runs or not, unit hands who have seen her oomph say Angeetha will go strong in the industry for another two years.\n", "ta": "படம் ஓடுமோ தெரியாது, அங்கீதாவின் வண்டி இன்னும் இரண்டு மூன்று வருஷத்துக்கு நிற்காமல் ஓடும் என்கிறார்கள். அங்கீதாவின் தாராளத்தை கவனித்த யூனிட் ஆள்கள்.\n" }
117,403
{ "en": "They are of the world: therefore speak they of the world, and the world hears them.\n", "ta": "அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.\n" }
76,827
{ "en": "Congratulating HAL, Defence Research and Development Organisation (DRDO) and Aeronautical Development Agency (ADA) for building the multi-role fighter aircraft, Shri Rajnath Singh said demand has been received for Tejas from different countries.\n", "ta": "தேஜஸ் போர் விமானத்தை வடிவமைத்து தயாரித்ததற்காக, இந...
79,640
{ "en": "He said there is need to establish a mechanism for immediate action.\n", "ta": "உடனடி செயல்பாட்டுக்கான நடைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n" }
28,074
{ "en": "It is through these efforts that we are able to develop affordable products and technologies that will better the lives of our people.\n", "ta": "நமது மக்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாகச் செய்யும் உற்பத்திப் பொருட்கள், தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த முயற்சிகள் உதவியுள்ளன.\n" }
35,176
{ "en": "The willingness of the LTTE to sacrifice the livelihoods of ordinary fishermen to its dealings with Colombo is a warning that any peace deal will seek to consolidate the mutual interests of the Sinhala and Tamil ruling elites at the expense of the working class.\n", "ta": "விடுதலைப் புலிகள் கொழும்பு அரசாங...
124,685
{ "en": "Its electoral ally, the Jammu State Morcha (JSM), which ran for the first time, managed to win only one seat out of the 11 contested.\n", "ta": "மேலும் அதன் தேர்தல் தோழமைக் கட்சியான ஜம்மு மாநில மோர்ச்சா, முதன் முதலாகத் தேர்தலில் போட்டி இட்டாலும், போட்டியிட்ட 11 இடங்களில் 1 இடத்தினை மட்டுமே வெல்ல முடிந்...
31,405
{ "en": "They wanted to see an independent India.\n", "ta": "சுதந்திர இந்தியாவைப் பார்க்க அவர்கள் விரும்பினார்கள்.\n" }