id
int64
0
167k
translate
dict
44,610
{ "en": "This becomes a way of rubbishing the widely held view within Europe, one which is shared by many European Jews, that there must be a search for a political alternative after decades of internecine conflict.\n", "ta": "ஐரோப்பாவிற்குள்ளே உள்ள பெரும்பாலானோரின் கண்ணோட்டமாகவும், ஐரோப்பிய யூதர்கள் பலரின் அபி...
27,996
{ "en": "There is only one policy that can defend the interests of auto workers and the working class as a whole.\n", "ta": "வாகனத்துறை தொழிலாளர்களையும் மொத்த தொழிலாள வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க ஒரேயொரு கொள்கை தான் உள்ளது.\n" }
76,759
{ "en": "Starting from an experimental service on 15 September 1959, Doordarshan has become one of the largest broadcasting organizations in the world and has played a pivotal role in the nation building.\n", "ta": "உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் தூர்தர்ஷன், தேச வளர்ச்சியில் முக்கியப் பங்க...
25,860
{ "en": "He stated that estimation of funding for biodiversity conservation is crucial and at the same time quite challenging.\n", "ta": "பல்லுயிர் பாதுகாப்புக்கு நிதி அளிக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், இது மிகப் பெரிய சவாலாகவும் உள்ளது என தெரிவித்தார்.\n" }
17,982
{ "en": "District level weather forecast for next 5- days in respect of Rainfall, maximum temperature, minimum temperature, wind speed, wind direction, relative humidity and clouds, weekly cumulative rainfall forecast and crop specific agro meteorological advisories are provided to farmers.\n", "ta": "அடுத்த 5 நாட்...
142,711
{ "en": "After 'Gilli,' Dharani has been making Telugu film 'Bangaram' with Pavan Kalyan, and the film is nearly complete.\n", "ta": "'கில்லி'க்குப் பிறகு தெலுங்கில் பவன்கல்யாணை வைத்து 'பங்காரம்' படம் செய்து கொண்டிருக்கும் தரணி அதனை ஏறக்குறைய முடித்துவிட்டார்.\n" }
65,580
{ "en": "'I want to be very clear that we are resolved to halt the rise of piracy in that region and to achieve that goal.\n", "ta": "\"இப்பகுதியில் கடற்கொள்ளை அதிகமாவதை நிறுத்த, அந்த இலக்கை அடைய நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்பது பற்றி நான் மிகத் தெளிவாக உள்ளேன்...\n" }
166,412
{ "en": "When people call me after hearing the songs to tell me they like the new sounds, I feel very happy,\" says Bobo, his face alight with delight.\n", "ta": "இப்போ பாட்ட கேட்டுட்டு புதுசா இருக்கேன்னு நிறையபேர் பாராட்டும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு\", என்றபோபோசசியின் கன்னம் மறுபடியும் தக்காளி பழமாகிறது.\n" }
15,444
{ "en": "From the south, troops are pushing toward the town of Kaniguram, in the centre of South Waziristan.\n", "ta": "தெற்கில் இருந்து துருப்புக்கள் தெற்கு வஜீரிஸ்தானின் மையப்பகுதியில் இருக்கும் கனிகுராம் சிறுநகரத்தை நோக்கிச் செல்லுகின்றன.\n" }
116,835
{ "en": "And you have seen all that the LORD your God has done to all these nations because of you; for the LORD your God is he that has fought for you.\n", "ta": "உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம்...
146,693
{ "en": "To turn attention away, the motorbike miscreants had Ajith's photo.\n", "ta": "கல்வீச்சு சம்பவத்தை திசை திருப்புவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நடிகர் அஜித்தின் படத்தை வைத்திருந்தார்கள்.\n" }
164,917
{ "en": "He asked Thankar to cast another actor in the role, for which Thankar nodded assent.\n", "ta": "எனவே தங்கர்பச்சானிடம் உங்களுக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று சொல்ல, தங்கரும் அதற்கு தலையாட்டினார்.\n" }
26,896
{ "en": "The Dutch government fell in February over its secret negotiations to keep its troops in Afghanistan past a departure deadline at the end of 2010.\n", "ta": "2010 முடிவில் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்புவதற்கான காலகெடுவைக் கடந்து அங்கு துருப்புக்களை நிறுத்தவதற்கு இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்ததை ஒட்டி டச்...
69,584
{ "en": "Over its 10 years of funding in a 1:1partnership, the Programme has fulfilled its objectives of building and nurturing talent of highest global standards in cutting-edge biomedical research in India, which has led to important scientific breakthroughs and applications to meet societal needs.\n", "ta": "1:1...
6,347
{ "en": "Current Prime Minister François Fillon said he was expecting 'guidelines for the coming weeks and months to get an orientation on the reforms that must be implemented.'\n", "ta": "தற்போதைய பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் \"வரும் வாரங்களிலும் மாதங்களிலும் செயல்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய வழி...
64,358
{ "en": "The rations are obvious inadequate and many children and adults are suffering from malnutrition.\n", "ta": "இந்த நிவாரண பங்கீடு போதாது என்பது தெளிவு. மற்றும் சிறுவர்களும் முதியவர்களும் போசாக்கின்மையால் வாடுகின்றனர்.\n" }
64,647
{ "en": "The battle cry of workers in any strike or protest has to be: not a man, not a cent for this fratricidal war!\n", "ta": "சகோதரர்களைக் கொல்லும் இந்த யுத்தத்திற்கு ஒரு ஆளோ ஒரு சதமோ கிடையாது என்பதே எந்தவொரு போராட்டத்திலும் அல்லது ஆர்ப்பாட்டத்திலும் தொழிலாளர்களது போர்க்குரலாக இருக்க வேண்டும்.\n" }
120,421
{ "en": "But when the constitutional package failed to get the necessary two-thirds majority in parliament last month, she called the elections early and has been appealing directly to Sinhala chauvinism, accusing the opposition of being in league with the LTTE.\n", "ta": "ஆனால் கடந்த மாதம் அரசியல் தீர்வுப் பொதி ப...
106,328
{ "en": "And a certain man drew a bow at a venture, and smote the king of Israel between the joints of the harness: why he said to the driver of his chariot, Turn your hand, and carry me out of the host; for I am wounded.\n", "ta": "ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்த...
36,116
{ "en": "K. J. Alphons was in continuation of the Prime Ministers recent visit to China wherein it was agreed to increase the co-operation between India and China in Defence, External Affairs and Tourism.\n", "ta": "கே.ஜே. அல்போன்ஸ் தலைமையிலான குழுவினரின் பயணம் அமைந்துள்ளது. பிரதமரின் பயணத்தின்போது இந்தியாவுக்கும் ...
30,198
{ "en": "So, Rajini has to don the grease paint for 3 or 4 more days of shooting.\n", "ta": "இதற்காக மூன்று அல்லது நான்கு நாள்கள் மீண்டும் மேக்கப் போடுகிறார் ரஜினி.\n" }
86,006
{ "en": "In Haryana state in northwestern India, Hindu chauvinist mobs set fire to Muslim homes and a mosque.\n", "ta": "ஹரியாணாவில் ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லிம் வீடுகளுக்கும் ஒரு மசூதிக்கும் தீ வைத்தனர்.\n" }
163,969
{ "en": "According to the inquiry's preliminary report, the fire that engulfed carriage S-6 of the Sabramati Express was in all likelihood not deliberately set, but rather 'accidental.'\n", "ta": "அந்த விசாரணைக் குழுவின் பூர்வாங்க அறிக்கையின்படி, சபர்மதி எக்ஸ்பிரஸின் S-6 பெட்டியை சூழ்ந்து கொண்ட நெருப்பு திட்டமிட்ட...
51,898
{ "en": "That is why it involves, at its heart, the building of the world party of socialist revolution, aimed at the unification of the international working class.\n", "ta": "அதனால்தான் உலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியை கட்டி எழுப்புவதை, அதன் இதயம...
7,181
{ "en": "Destruction on destruction is cried; for the whole land is spoiled: suddenly are my tents spoiled, and my curtains in a moment.\n", "ta": "நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.\n" }
12,464
{ "en": "The shooting is over and also post production to a certain extent.\n", "ta": "இன்னும் ஒரு மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.\n" }
117,833
{ "en": "To date, the Calton Hill declaration has been signed by fewer than 600 people online.\n", "ta": "இன்றுவரை, கால்டன் ஹில் அறிக்கை ஆன்லைனில் 600க்கும் குறைந்தவர்களால்தான் கையெழுத்திடப்பட்டுள்ளது.\n" }
11,152
{ "en": "Prime Minister's Office PM reviews performance of key infrastructure sectors The Prime Minister, Shri Narendra Modi, on Thursday reviewed progress of key infrastructure sectors including PMGSY, housing, coal and power.\n", "ta": "பிரதமர் அலுவலகம் முக்கிய கட்டமைப்பு துறைகளின் செயல்பாடு குறித்து பிரதமர் சீரா...
72,435
{ "en": "There are times when I feel that this is my journey from the self to the unabridged whole my journey from I to We.\n", "ta": "என் சொந்தங்கள் என்ற உறவு மணக்கிறது. நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் இது என்று சில வேளைகளில் எனக்குப்படுகிறது.\n" }
110,931
{ "en": "It is also known that oral supplementation of zinc in the form of zinc gluconate have very low bioavailability in humans.\n", "ta": "துத்தநாக குளூகோனேட் வடிவில் வாய் மூலம் கொடுக்கப்படும் துத்தநாகம் மனிதர்களின் உடம்பில் மருந்து இருப்பைக் குறைக்ககூடியது எனத் தெரியவந்துள்ளது.\n" }
20,493
{ "en": "Navy personnel claimed that the priest and his assistant passed through the Allaipiddy checkpoint, returned soon after and headed toward Jaffna.\n", "ta": "பாதிரியாரும் அவரது உதவியாளரும் அல்லைப்பிட்டி சோதனை நிலையத்தைக் கடந்து சென்று, பின்னர் உடனடியாக திரும்பி வந்ததோடு யாழ்ப்பாணத்தை நோக்கி சென்றதாக கடற்ப...
94,967
{ "en": "Ministry of Housing Urban Affairs More than one crore face masks prepared by Self Help Groups across the country More than one crore face masks have been made by various Self-Help Groups across the country.\n", "ta": "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள்...
41,460
{ "en": "Boosting the Puratchi Kalaignar would be like letting the wolf into the sheep's pen, hence the inaction by Sun and Jaya TV, say insiders.\n", "ta": "புரட்சி கலைஞரை பூஸ்ட் செய்தால் வேலிக்கு வெளியே மேய்கிற ஆட்டை வெள்ளாண்மைக்குள் விட்ட கதையாகிவிடும் என்ற நடுக்கமே சன், ஜெயாவின் எச்சரிக்கைக்கு காரணம்.\n" }
124,124
{ "en": "They shall come all for violence: their faces shall sup up as the east wind, and they shall gather the captivity as the sand.\n", "ta": "அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.\n" }
31,513
{ "en": "The European parliament has been examining the extent of possible CIA abductions and transportation to secret prisons for four months and now has evidence of more than a thousand unregistered flights that the CIA has carried out in Europe since 2001.\n", "ta": "எந்த அளவிற்கு CIA கடத்தல்களின் சாத்தியங்கள் எ...
75,217
{ "en": "Since September 2001, his cabinet has used the so-called 'war on terror' to justify deploying Japanese forces in support of the US invasions of Afghanistan and Iraq.\n", "ta": "2001 செப்டம்பருக்கு பின்னர் அவரது அமைச்சரவை ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்று கூறப்படுவதை சாக்காக வைத்து ஜப்பானிய துருப்புக...
91,948
{ "en": "Huge response has been received from the students and parents as there are approximately 90,000 views and 40,000 comments in two days of running the classes.\n", "ta": "பாடங்களை நடத்த ஆரம்பித்த இரண்டே நாட்களில் 90,000 பார்வைகள் மற்றும் 40,000 கருத்துகளுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெரும் வர...
84,234
{ "en": "And when Saul was come to Jerusalem, he assayed to join himself to the disciples: but they were all afraid of him, and believed not that he was a disciple.\n", "ta": "சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.\n" ...
16,075
{ "en": "Singer Jesz said, \"We worked hard for a year to produce this album.\n", "ta": "பாடகர் எம்சி ஜெஸ் பேசும்போது,” ஒரு வருடம் கடுமையாக உழைத்து இதை உருவாக்கியுள்ளோம்.\n" }
71,320
{ "en": "I saw many injured people being evacuated by push bicycles and other vehicles after shell attacks or bombing.\n", "ta": "செல் மற்றும் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் காயப்பட்டவர்களை சயிக்கிள் மற்றும் வேறு வாகனங்களில் கொண்டு சென்றதை நான் கண்டேன்.\n" }
93,317
{ "en": "This is a moment of pride for all of us as, despite best efforts, no other drug was approved in Gram-negative sepsis for reducing mortality (death) globally.\n", "ta": "இது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு தருணமாகும். ஏனென்றால் கிராம் நெகட்டிவ் செப்ஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மரணமடையும் நோயாளிகளின...
26,698
{ "en": "On Friday afternoon, however, after talks with the president's brother Basil Rajapakse, the JVP changed its stand.\n", "ta": "ஆயினும், வெள்ளிக்கிழமை பின்னேரம், ஜனாதிபதியின் சகோதரர் பசில் இராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜே.வி.பி.\n" }
50,255
{ "en": "The idea of skill-based education will be seen in a more inspirational manner which would further encourage students to apply for skill-based educational courses.\n", "ta": "திறன் சார்ந்த கல்வி முறை மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைவதுடன், மாணவர்களை திறன் சார்ந்த படிப்புகளில் சேர்வதையும் ஊக்குவிப்பதாக அமையு...
6,166
{ "en": "And I have given the Levites as a gift to Aaron and to his sons from among the children of Israel, to do the service of the children of Israel in the tabernacle of the congregation, and to make an atonement for the children of Israel: that there be no plague among the children of Israel, when the children of...
4,956
{ "en": " Our soldiers who guard our borders, on a hot day in the desert or high up on a cold mountain, are not just doing their duty.\n", "ta": " எல்லைகளிலும், சுட்டெரிக்கும் வெயில் காயும் பாலைவனத்திலும், கடுங்குளிர் உள்ள மலைகளிலும் நமது வீரர்கள் ஆற்றும் பணியில் அவர்களின் கடமையுடன் தன்னலமற்ற தன்மையும் வெளிப்படுகிற...
7,490
{ "en": "For if I pray in an unknown tongue, my spirit prays, but my understanding is unfruitful.\n", "ta": "என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.\n" }
20,262
{ "en": "Apart from employment due to farming activities and self employment, this expenditure will create employment of 321 crore person days, 3.17 lakh kilometers of rural roads, 51 lakh new rural houses, 1.88 crore toilets, and provide 1.75 crore new household electric connections besides boosting agricultural gro...
91,366
{ "en": "The JVP consistently increased its vote in predominantly Sinhala areas in the south, west and northwest by between 3 to 5 percent.\n", "ta": "ஜே.வி.பி. தனது வாக்குகளை சிங்கள மக்கள் செறிந்துவாழும் பகுதிகளான தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் முறையே மூன்று சதவீதத்திற்கும் 5 சத வீதத்திற்கும் இடையே அ...
55,491
{ "en": "He has been working day and night.\n", "ta": "அவர்கள் இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள்.\n" }
113,350
{ "en": "He also urged the media to regularly highlight the stories of freedom fighters and national leaders instead of merely covering commemorative occasions.\n", "ta": "ஊடகங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசியத் தலைவர்களின் நினைவை வெறுமனே செய்திகளாகத் தராமல், அவர்களைப் போற்றும் வரலாறுகளை அளிக்கவேண்டும்...
95,299
{ "en": "The World Socialist Web Site is the political organ of the Fourth International, and we urge all those dedicated to the struggle against war to join the SEP, contribute to the WSWS, distribute its material and help deepen and expand its influence in the American and international working class.\n", "ta": "...
74,565
{ "en": "But Washington has provided no evidence that Iran either has or is seeking to build nuclear weapons.\n", "ta": "ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதற்கோ அல்லது தயாரிக்க முற்படுகிறது என்பதற்கோ எந்தவித ஆதாரத்தையும் அமெரிக்கா கொடுக்கவில்லை.\n" }
67,403
{ "en": "Another highlight was the inauguration of the Pahari Dam Modernization Project.\n", "ta": "பஹரி அணைக்கட்டை நவீனமாக்கும் திட்டம் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.\n" }
38,575
{ "en": "There is a strong momentum in our cooperation with Republic of Korea.\n", "ta": "கொரிய குடியரசுடனான நமது ஒத்துழைப்பு வலுவான நிலையை எட்டியுள்ளது.\n" }
61,067
{ "en": "In the wake of the WorldCom revelations and the news that Xerox, long suspected of 'creative accounting', had to reclassify more than $6.4 billion in revenue, US President George W. Bush promised that executives who were guilty of wrongdoing would face fines and jail terms and that 'no violation of the publi...
99,235
{ "en": "Ecuador's President Gutierrez has 'lost the support of the country's indigenous people' and Colombia is 'embattled' between the government, guerrillas and drug gangs.\n", "ta": "ஈக்வடோரின் ஜனாதிபதி குடிரெஜ், \"நாட்டின் பழங்குடி மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாகவும்\", கொலம்பியாவில் அரசாங்கம், கொரில்லாக்கள்,...
45,058
{ "en": "It is activating the security clause of the Schengen agreement of 1985 and 1990, which abolished frontier checks between most European Union countries.\n", "ta": "மிகப்பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இருந்து வந்த எல்லைச் சோதனை சாவடிகளை ஒழித்துக்கட்டிய, 1985 மற்றும் 1990 செங்கென் (Schengen) உடன்படி...
13,572
{ "en": "As part of the increase in troop numbers decided upon by the US government, 5,000 American soldiers are being moved into the north, and will then conduct military operations alongside German forces.\n", "ta": "அமெரிக்க அரசாங்கம் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவதில் ஒரு பகுதியாக, 5,000 படையினர் வடக்க...
13,060
{ "en": "Shri Chourasia was selected to work in Government of India as Deputy Secretary and thereafter Director in Ministry of Defence from 1992 to 1997.\n", "ta": "சௌராசியா இந்திய அரசின் துணை செயலராகவும், அதன் பின்பு 1992 முதல் 1997 வரை பாதுகாப்புத் துறையில் இயக்குநராகவும் பணியாற்றினார்.\n" }
55,484
{ "en": "These are our values, this is our nature and we have inherited this thing as our legacy.\n", "ta": "இவைதான் நமது பண்புகள். இதுதான் நமது இயற்கையான நமது குணம்.\n" }
75,438
{ "en": "Artificial intelligence initiative Hoping to take advantage of the excellence of their respective courses in computer Science and their schools in mathematics, France and India wish to develop an Indo-French research and innovation programme dedicated to artificial intelligence.\n", "ta": "செயற்கை நுண்ணறிவ...
113,516
{ "en": "Addressing the concerns of students returning from abroad Supporting these students to complete their programme These issues require a thorough understanding of their present and future educational requirements and career plans which need to be addressed appropriately with timely interventions.\n", "ta": "...
92,573
{ "en": "Within a period of about two weeks, more than 100 proposals have been received under this category, which are at different levels of decision making by the concerned regulatory authorities in the states.\n", "ta": "சுமார் இரண்டு வாரங்களுக்குள், இந்தப் பிரிவின் கீழ், நூறுக்கும் மேற்பட்ட திட்டங்கள் வரப் பெற்...
85,549
{ "en": "1 lakh previously.\n", "ta": "1 லட்சமாக இருந்தது.\n" }
117,244
{ "en": "During the COVID-19 pandemic period from April to July 2020, 18.52 lakhs API hits were received on View Pensioner Passbook service while 29,773 API hits were recorded on updating Jeevan Pramaan Patra service.\n", "ta": "கோவிட்-19 காலத்தில் ஏப்ரல் முதல் ஜூலை 2020 வரையிலான காலத்தில், “ஓய்வூதியதாரர்கள் பாஸ் ப...
96,906
{ "en": "And there shall you build an altar to the LORD your God, an altar of stones: you shall not lift up any iron tool on them.\n", "ta": "அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.\n" }
87,439
{ "en": "The Dongzhou villagers were demonstrating against the lack of compensation for land confiscated by the government to build a power plant on a nearby hillside.\n", "ta": "டோங்செளவ் கிராம மக்கள் அருகாமையிலுள்ள குன்றுப் பகுதியில் ஒரு மின்நிலையத்தை அமைப்பதற்காக அரசாங்கம் பறிமுதல் செய்த நிலத்திற்கு இழப்பீடு தர...
1,255
{ "en": "While Hymowitz points to these figures, she is at a complete loss to explain why something so irrational - such as the handing out of massive severance packages to failed CEOs - should be so prevalent.\n", "ta": "இப்படிப் புள்ளிவிவரங்களை கொடுக்கையில், ஏன் இப்படி பகுத்தறிவற்ற முறையில், தோல்வியுற்ற தலைமை ந...
34,501
{ "en": "In carrying out this attack, the Obama administration has relied on the UAW to suppress all opposition from rank-and-file workers.\n", "ta": "இத்தாக்குதலை செயல்படுத்துகையில் ஒபாமா நிர்வாகம் அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பு அனைத்தையும் அடக்குவதற்கு UAW வைப் பெரிதும் நம்பியுள்ளது.\n" }
53,098
{ "en": "Billions should be spent providing urgently needed infrastructure, social services, health care and training.\n", "ta": "இன்றியமையாமல் உடனடித் தேவையாக இருக்கும் உள் கட்டுமானம், சமூகப் பணிகள், பொது சுகதாரம், பயிற்சி ஆகிய துறைகளுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்படவேண்டும்.\n" }
109,042
{ "en": "They carried banners reading, 'Capitalism must pay for the crisis' and 'IMF go home.'\n", "ta": "\"முதலாளித்துவம் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும்\", \"IMF , திரும்பிச் செல்க\" என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.\n" }
109,022
{ "en": "The film has turned out very well. It is the aim of S Pictures to make new genre of films and give opportunity to upcoming newcomers.\n", "ta": "இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:- \"வித்தியாசமான படங்களை எடுப்பதும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும்தான் எஸ். பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் நோக்கம்.\n" }
15,143
{ "en": "Even as the unit operates at the rated reactor power, the electrical output may at times exceed 1000 MW on account of enhanced efficiency due to favourable environmental conditions (like cooling water temperature), condenser vacuum etc.\n", "ta": "இந்த அணு உலைகள் மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் மட்டுமே பெ...
99,790
{ "en": "They rush to the scene and take on the job of unearthing the coffin themselves clearly with the intent of laying to rest the doubts assailing Vannihamy.\n", "ta": "வன்னிஹாமியை கிண்டிவிட்டுக் கொண்டுள்ள சந்தேகங்களைத் தணிய வைக்கும் நோக்குடன் அவர்கள் ஈடுபட்டுள்ளது தெளிவாகின்றது.\n" }
91,741
{ "en": "You have set all the borders of the earth: you have made summer and winter.\n", "ta": "பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.\n" }
36,313
{ "en": "'All these things have happened due to the war,' he said.\n", "ta": "\"இவை அனைத்தும் யுத்தத்தினாலேயே நடந்தது,\" என அவர் கூறினார்.\n" }
76,863
{ "en": "Energy has emerged as a new area of mutually beneficial cooperation and is fast becoming an important facet of our bilateral relationship.\n", "ta": "இருதரப்புக்கும் பயனுள்ள ஒத்துழைப்பில் புதிய துறையாக எரிசக்தி உருவாகி வருவதோடு, இருதரப்பு உறவின் முக்கிய முகமாகவும் இது மாறிவருகிறது.\n" }
41,824
{ "en": "* Was he threatened with the Official Secrets Act as has been reported?\n", "ta": "* பத்திரிகைகளில் வந்திருப்பதைப்போல் அரசு இரகசியங்கள் காப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அச்சுறுத்தப்பட்டாரா?\n" }
155,703
{ "en": "And when the south wind blew softly, supposing that they had obtained their purpose, loosing there, they sailed close by Crete.\n", "ta": "தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.\n" }
156,691
{ "en": "It is probably true to say that no part of the theoretical and political legacy of Leon Trotsky has come under greater attack from opportunist tendencies than the question of transitional demands.\n", "ta": "லியான் டிராட்ஸ்கியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபுரிமைச் செல்வத்தில், சந்தர்ப்பவாதப் போக்கினர...
96,322
{ "en": "'Paruthiveeran' is getting released for 2007 Pongal, but the Censor formalities were over last year itself.\n", "ta": "2007 பொங்கலுக்கு 'பருத்திவீரன்' ரிலீஸாகிறது.\n" }
44,119
{ "en": "He said India's energy deficit has reduced from 4.2 percent in 2013-14, to less than one percent today.\n", "ta": "2013-14ல் 4.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறை இன்று ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\n" }
27,037
{ "en": "Four Exhibitions on the themes - Indian National Movement and Independent India,Postal Communication, Childrens Specialand Music, were held so far.\n", "ta": "இந்திய சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியா, தபால் தொலைத் தொடர்பு, குழந்தைகள் குறித்தான சிறப்பு இசை உள்ளிட்ட நான்கு தலைப்புகளின் கீழ் இதுவரை கண்கா...
51,506
{ "en": "Every year, the President of India confers the Nari Shakti Puraskar on the International Women's Day.\n", "ta": "ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்தன்று குடியரசுத் தலைவர் பெண்கள் சக்தி விருதினை வழங்கி கவுரவித்து வருகிறார்.\n" }
86,552
{ "en": "US Secretary of State Condoleezza Rice has sent two top envoys 'to maintain momentum' in the north-south peace deal and to insist that the government press on with reaching an agreement in Darfur.\n", "ta": "வடக்கு-தெற்கிற்கு இடையிலான சமாதான பேரத்தின் \"வேகத்தை நிலைநாட்டுவதற்காகவும்\" டர்புரில் ஒரு உடன்படி...
49,737
{ "en": "Swachh Bharat is a continuous mission focusing on strengthening efforts to bring systemic transformation in cleanliness.\n", "ta": "“தூய்மை இந்தியா” என்பது முறைப்படியான மாற்றத்தை கொண்டுவரும் முயற்சிகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட தொடர் இயக்கமாகும்.\n" }
18,839
{ "en": "On Thursday, I had the privilege to host the ASEAN leaders for the Commemorative Summit to mark 25 years of ASEAN-India Partnership.\n", "ta": "ஆசியான்-இந்தியா நல்லுறவின் 25 ஆவது ஆண்டையொட்டி ஆசியான் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டை நடத்தும் அரிய வாய்ப்பை நான் பெற்றேன்.\n" }
4,822
{ "en": "How God anointed Jesus of Nazareth with the Holy Ghost and with power: who went about doing good, and healing all that were oppressed of the devil; for God was with him.\n", "ta": "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெ...
98,462
{ "en": "While Rajapakse launched the renewed war against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), Fonseka ruthlessly prosecuted it as the country's top general.\n", "ta": "இராஜபக்ஷ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை முன்னெடுத்த அதே வேளை, நாட்டின் உயர் ஜெனரல் ...
10,835
{ "en": "The Prime Minister also visited the Mahaveer Phillipine Foundation in Manila.\n", "ta": "மேலும் பிரதமர், மணிலாவில் உள்ள மகாவீர் பிலிப்பைன் அறக்கட்டளைக்கு சென்றார்.\n" }
164,916
{ "en": "Finally after being repeatedly bothered, she asked for half the superstar's fee as royalty for her story.\n", "ta": "தொடர்ந்து தொந்தரவு கொடுக்க, சூப்பர் ஸ்டாரின் சம்பளத்தில் பாதியை கதைக்கான ராயல்டியாக கேட்டார்.\n" }
95,277
{ "en": "The Minister congratulated the efforts of IIPA in the COVID pandemic followed by lockdown situation and said, this is one such occasion when IIPA has lived up to its avowed objective in a very distinguished manner.\n", "ta": "கோவிட் நோய்த் தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து பொது முடக்கநிலை அமல் சூழ்நிலையில் ஐ....
61,026
{ "en": "Similarly, can we arrange for programmes like Hackathon for the students of agriculture\n", "ta": "அதைப் போலவே, விவசாயக் கல்வி பயிலும் மாணவர்களிடையே கருத்துகள் குறித்த கணினிப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை நம்மால் ஏற்பாடு செய்ய முடியுமா?\n" }
108,712
{ "en": "We consider this a victory to all the work we have done till now.\n", "ta": "நாங்கள் இதுவரை செய்த வேலைகளுக்கு இது வெற்றிவிழா என்று நினைக்கிறேன்.\n" }
16,593
{ "en": "employees in a time bound manner with the support of NIC and involvement of Cadre Controlling Authorities.\n", "ta": "பணிநிலை கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் ஈடுபடுத்திய வகையில், தேசிய தகவல் மையத்தின் ஆதரவுடன் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் இணையவழி பணிப்பதிவேட்டு முறையைக் கொ...
131,878
{ "en": "The SEP fights for the political independence of the working class from the establishment parties, which all serve to defend the existing social and political order.\n", "ta": "தற்போது நடைமுறையில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் தற்போதுள்ள சமூக அரசியல் ஒழுங்கைத்தான் காக்கின்றன என்னும் இந்லையில் அவற்றிற்கு எ...
26,413
{ "en": "However, in private meetings with the IAEA, the Iranians did indicate that there were aspects of reality woven throughout the entire laptop story.\n", "ta": "எவ்வாறிருப்பினும், IAEA உடனான தனிப்பட்ட கூட்டங்களில் மடிக்கணினி பற்றிய முழுக்கதையும் இயற்றப்பட்டது பற்றிய ஈரானியர்கள் சில குறிப்புகளை குறிப்பிட்டிருந...
115,432
{ "en": "The international mobile phone manufacturing companies that have applied under Mobile Phone (Invoice Value INR 15,000 and above) Segment are Samsung, Foxcon Hon Hai, Rising Star, Wistron and Pegatron.\n", "ta": "மொபைல் போன் (இன்வாய்ஸ் மதிப்பு ரூ15,000 மற்றும் அதற்கு மேல்) பிரிவின் கீழ் சர்வதேச மொபைல் போன் ...
112,543
{ "en": "Libraries, swimming pools, museums, the health services, even schools and hospitals must be run along these lines or hived off.\n", "ta": "நூலகங்கள், நீச்சல் குளங்கள், நூதனசாலைகள், சுகாதார சேவைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்தவமனைகள் கூட இவ்வாறு (இலாபமுள்ளதாக) நடத்திச்செல்லவேண்டும் அல்லது மூடிட வேண்டியது...
84,431
{ "en": "For many years he was a member of the German Socialist Equality Party (Partei für Soziale Gleichheit - PSG) and in the mid-90s, standing on a socialist platform, he was elected onto the factory trade union committee in the steelworks where he worked - Krupp Hoesch AG.\n", "ta": "இவர் ஜேர்மன் சோசலிச சமத்து...