id int64 0 167k | translate dict |
|---|---|
11,292 | {
"en": "Jeyaseelan Shantharooban, 23, was hit in the head and died on admission to Jaffna Hospital.\n",
"ta": "தலையில் காயமடைந்த 23 வயதான ஜெயசீலன் சாந்தரூபன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்போது உயிரழந்தார்.\n"
} |
115,456 | {
"en": "The entente cordial, he said, had now to be developed into an entente amicable.\n",
"ta": "இந்த நட்பு உடன்பாடு இப்பொழுது சீரிய நட்பு உடன்பாடாக வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\n"
} |
103,407 | {
"en": "The White House and the State Department refused to comment to the Los Angeles Times.\n",
"ta": "வெள்ளை மாளிகையும், வெளியுறவுத்துறையும் Los Angeles Times இன் கருத்து பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டன.\n"
} |
76,011 | {
"en": "Born in Pune but originally from Kadukutty Village, Thrissur district, Kerala, Major General Roach was commissioned into MNS on December 30, 1981.\n",
"ta": "கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள காடுகுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், புனேயில் பிறந்தவரான மேஜர் ஜெனரல் ரோச், டிசம்பர் 30, 1981 அ... |
87,268 | {
"en": "And she gave him Bilhah her handmaid to wife: and Jacob went in to her.\n",
"ta": "அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.\n"
} |
160,003 | {
"en": "'I don't think this is just about the CPE - the demands are much wider, covering a whole program which has been put forward these last years, involving a lot of job insecurity.\n",
"ta": "\"இது ஒன்றும் CPE உடன் நின்றுவிடும் விஷயம் அல்ல; கோரிக்கைகள் இன்னும் பரந்த அளவில், கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட... |
122,972 | {
"en": "That is the reason for this free show,\" says Sami, the director of the film.\n",
"ta": "அதற்காகவே இந்த இலவசம்\" என்றார் படத்தின் இயக்குனர் சாமி.\n"
} |
132,153 | {
"en": "Authorities reported that 387 predominantly young people were arrested yesterday, more than half in Paris.\n",
"ta": "நேற்று மொத்தத்தில் 387 பேர், பெரும்பாலும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், பாரிசில் மட்டும் பாதிக்கும் மேலானோர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n"
} |
46,182 | {
"en": "Now there are calls, being actively put into practice by the Obama Administration, to cut the federal budget deficit by further eliminating social services.\n",
"ta": "இப்பொழுதும் சமூகப் பணிகளை இன்னும் அகற்றும் விதத்தில் கூட்டாட்சி பற்றாக்குறை வரவு-செலவு திட்டத்தை மேலும் வெட்டுவதற்கான அழைப்புக்கள் ஒபாமா ந... |
10,220 | {
"en": "The missile has the capability to loiter and cruise at 0.7 Mach, at altitudes as low as 100 m. The flight test achieved all the mission objectives completely from lift-off till the final splash, boosting the confidence of all scientists associated with the trial.\n",
"ta": "இது 100 மீட்டர் போன்ற குறைவான உய... |
6,351 | {
"en": "Mike Parish, chief executive of Care UK, an independent provider of operations and services to the NHS, told the Financial Times that if the NHS wanted the hospital to be run as it was now, with staff retained in NHS employment and with 'significant restrictions around the changes that can be made, people li... |
93,354 | {
"en": "Ministry of Finance E-mails for facilitating faster refund can not be misconstrued as harassment: CBDT The Central Board of Direct Taxes (CBDT) responding to some observations being circulated on social media alleging that the Income Tax Department is pursuing recovery proceedings and using arm-twisting meth... |
105,321 | {
"en": "It is the Blair Labour government that is responsible for his fate.\n",
"ta": "அவரது தலைவிதிக்கு பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம்தான் பொறுப்பு.\n"
} |
115,399 | {
"en": "And I knew him not: but he that sent me to baptize with water, the same said to me, On whom you shall see the Spirit descending, and remaining on him, the same is he which baptizes with the Holy Ghost.\n",
"ta": "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவ... |
25,722 | {
"en": "The US media, which has turned sharply to the right along with rest of political elite, has been conditioned over the course of several decades to function as the conduit for Pentagon misinformation and lies.\n",
"ta": "இதுகாறும், மற்ற அரசியல் உயர்மட்ட குழுக்களைப்போல் இருந்த அமெரிக்க செய்தி நிறுவனம், கடந்... |
152,302 | {
"en": "That lucky person could be you.\n",
"ta": "அந்த அதிர்ஷ்டசாலி நீங்களாகூட இருக்கலாம்.\n"
} |
68,985 | {
"en": "The rations are set at 1996 levels.\n",
"ta": "1996 அளவிலயே இந்த பங்கீடுகள் அமைக்கப்பட்டன.\n"
} |
135,393 | {
"en": "'We have been striking more than two weeks, holding demonstrations, pickets and sit-in strikes, but we have not won our demands.\n",
"ta": "\"நாங்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் மற்றும் சத்தியாகிரக போரட்டத்திலும் ஈடுபட்டோம்.\n"
} |
2,663 | {
"en": "On the issue of Iran, Biden maintained a hard-line course.\n",
"ta": "ஈரான் பிரச்சினையை பொறுத்தவரையில், பிடேன் ஒரு கடினப் போக்கை தொடர்ந்தார்.\n"
} |
94,816 | {
"en": "The CARES Programme is provided as the first support to meet the immediate requirements of the government.\n",
"ta": "அரசின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பாதுகாப்பு திட்ட முதலாவது உதவியாக வழங்கப்படுகிறது.\n"
} |
47,329 | {
"en": "Mobility, especially the digitization of mobility, is disruptive.\n",
"ta": "நகர்வு, குறிப்பாக டிஜிட்டல் மயமான நகர்வு சீர்குலைவை ஏற்படுத்தும்.\n"
} |
27,210 | {
"en": "Use of PPP exchange rates gives a greater weight to emerging market economies in the global growth aggregates).\n",
"ta": "PPP மாற்று வீதத்தை பயன்படுத்துவது உலக வளர்ச்சி பட்டியலில் எழுச்சி பெறும் சந்தைகளுக்கு கூடுதலான கனத்தை கொடுக்கின்றது.\n"
} |
103,762 | {
"en": "In the opposite direction, Manas is equally close to oilfields in Uzbekistan.\n",
"ta": "எதிர்த்திசையில் மனாஸ் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள எண்ணெய் வயல்களுக்கு அதே அளவு சமமான தொலைவில் உள்ளது.\n"
} |
84,451 | {
"en": "While it appears the deal will pass, there are reports that at least eight locals - including in Romulus, Michigan; Massena, New York; Wentzville, Missouri; and Defiance and Marion, Ohio - rejected the pact.\n",
"ta": "ஒப்பந்தம் ஏற்கப்படும் என்று தோன்றினாலும், குறைந்தது எட்டு உள்ளூர் பிரிவுகளான மிஷிகனில் ... |
147,840 | {
"en": "On the 23rd of this month, he had a 4 hour meeting with members of the Tamilnadu Nadar Association, at his house in Kottivakkam.\n",
"ta": "கடந்த 23-ந் தேதி சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் 'தமிழ்நாடு நாடார் பேரவை'யினருடன் சுமார் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.\n"
} |
41,786 | {
"en": "Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;\n",
"ta": "தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கு... |
17,380 | {
"en": "It is no accident that the attacks on the democratic rights of workers are intensifying.\n",
"ta": "தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்து கொண்டிருப்பது தற்செயலானதல்ல.\n"
} |
133,385 | {
"en": "None of you shall approach to any that is near of kin to him, to uncover their nakedness: I am the LORD.\n",
"ta": "ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.\n"
} |
21,526 | {
"en": "'2.\n",
"ta": "\"2.\n"
} |
157,581 | {
"en": "As of this writing, however, no major economic initiatives had been announced at the summit.\n",
"ta": "ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் வரை எந்த முக்கிய பொருளாதார முயற்சிகளும் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்படவில்லை.\n"
} |
67,579 | {
"en": "President's Secretariat President of India to visit Tamil Nadu and Andhra Pradesh on February 21 and 22 The President of India, Shri Ram Nath Kovind, will visit Tamil Nadu (Chennai) and Andhra Pradesh (Venkatachalam, Nellore) on February 21 and 22, 2019.\n",
"ta": "குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவ... |
3,232 | {
"en": "Background: India has strong political support to the Palestinian cause at international and bilateral levels.\n",
"ta": "பின்னணி: சர்வதேச அளவிலும், இருதரப்பு அளவிலும், பாலஸ்தீனத்தின் நலனுக்கு இந்தியா வலுவான முறையில் அரசியல் ஆதரவு அளித்து வருகிறது.\n"
} |
21,937 | {
"en": "The National Deworming Day is a single fixed-day approach to treating intestinal worm infections in all children aged 1- 19 years and is held on 10 February and 10 August each year.\n",
"ta": "ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் ஒன்று முதல் 19 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே கு... |
85,237 | {
"en": "And the priest shall wave them with the bread of the first fruits for a wave offering before the LORD, with the two lambs: they shall be holy to the LORD for the priest.\n",
"ta": "அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்... |
19,574 | {
"en": "The anti-democratic nature of the election was underscored when the assistant election commissioner rejected the nomination application of the Sri Lanka Muslim Congress (SLMC), an Islamic communal party, on 'technical grounds' because it allegedly had not produced a birth certificate or affidavit for one you... |
127,030 | {
"en": "For thus said the LORD to the house of Israel, Seek you me, and you shall live:\n",
"ta": "கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.\n"
} |
102,548 | {
"en": "Lots of people were gathered there, shocked and saddened, to survey the disaster.\n",
"ta": "அழிவின் அளவை அறிய பெருந்தொகையான மக்கள் கவலையோடும் அதிர்ச்சியோடும் அங்கு கூடியிருந்தனர்.\n"
} |
47,519 | {
"en": "5000 for Primary, Rs.\n",
"ta": "5000, நடுநிலைப்பள்ளிக்கு ரூ.\n"
} |
135,342 | {
"en": "While the initial growth of colonialism had many varied political and economic motivations, it had, by the late nineteenth century, metastasized into an imperialist system characterized by an increasingly ferocious struggle among the most powerful capitalist states for markets and spheres of influence.\n",
... |
77,153 | {
"en": "He invited CARICOM countries to join the International Solar Alliance and the Coalition for Disaster Resilient Infrastructure.\n",
"ta": "சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு கட்டமைப்பு ஆகியவற்றில் சேருமாறு கரீபிய நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.\n"
} |
115,479 | {
"en": "During the meeting, Dr. Harsh Vardhan also launched and dedicated to the nation the largest network of five dedicated COVID-19 Biorepositories established by Department of Biotechnology in record time.\n",
"ta": "கூட்டத்தின் போது, உயிரித் தொழில்நுட்பத் துறையால் குறுகிய காலத்தில் நிறுவப்பட்ட ஐந்து பிரத்யேக ... |
33,170 | {
"en": "Two days later the Times published a column by Thomas L. Friedman, entitled 'The Meaning of a Skull.' It began as follows:\n",
"ta": "இரண்டு நாட்களுக்குப் பிறகு டைம்ஸ் ``ஒரு மண்டையோட்டின் பொருள்`` என்ற தலைப்பில் தோமஸ் எல். பிரைட்மன் ஆல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை பிரசுரித்தது.\n"
} |
93,534 | {
"en": "Technical queries related to COVID-19 may be emailed at technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in .\n",
"ta": " அனைத்து நெருங்கிய தொடர்புகளுக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் 7 வாரங்களுக்கு அளிக்கப்பட வேண்டும், ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் பக்கவிளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n"
} |
10,420 | {
"en": "Ministry of Tourism Ministry of Tourism conducts Workshop on Innovation in Tourism The Ministry of Tourism, Government of India today organised a workshop on Innovation in Tourism to receive innovative ideas and suggestions from stakeholders in the tourism sector to keep abreast with the developments taking ... |
64,724 | {
"en": "This step was taken by Boris Yeltsin, Leonid Kravchuk and Stanislav Schuchewitsch without any democratic authorisation and without any debate over the economic and political consequences.\n",
"ta": "இந்த நடவடிக்கையை போரிஸ் எல்சின், லியோனிட் கிராவ்சக் மற்றும் ஸ்டானிஸ்லாவ் சுசேவிச் ஆகியோர் எந்தவிதமான ஜனநா... |
99,238 | {
"en": "\"I first hesitated because the role was of a call girl.\n",
"ta": "இது குறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன், \"விலைமாது கேரக்டர் என்றதும் முதலில் தயங்கினேன்.\n"
} |
39,803 | {
"en": "The Chief Minister of Maharashtra, Shri Devendra Fadnavis and other dignitaries were present on the occasion.\n",
"ta": "தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\n"
} |
113,261 | {
"en": "The facility can also be utilized for training manpower for COVID testing and will be of great help to address future bio-threats and carrying out RD activities pertinent to agro-animals diseases.\n",
"ta": "கோவிட் சோதனைகளில் பயிற்சி அளிப்பதற்கும் இந்த நிலையம் பயன்படும், எதிர்கால உயிரி அச்சுறுத்தல்களைச் சம... |
29,958 | {
"en": "Prime Minister's Office PM congratulates Sanjita Chanu on winning the Gold Medal in the Womens 53 kg weightlifting event. Prime Minister Shri Narendra Modi has congratulated Weightlifter K Sanjita Chanu on winning the Gold Medal at Commonwealth Games.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் மகளிர் பளுதூக்குதல் போட்டிய... |
107,754 | {
"en": "Isolated heavy to very heavy falls is also very likely over Arunachal Pradesh on 26th 27th and isolated heavy falls on 28th June, 2020.\n",
"ta": "26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், அதிக மழைப்பொழிவும் இருக்கும், மேலும், ஜூன் 28, 2020 அன்றும் ஒரு சில இடங்களில்... |
32,278 | {
"en": "The poorest10 percent no longer possessed anything in 2003.\n",
"ta": "மிக அடிமட்ட 10% இனர் 2003 ஆண்டில் எந்த சொத்தையும் கொண்டிருக்கவில்லை.\n"
} |
66,786 | {
"en": "Prime Minister laid the foundation stone of Sela Tunnel in Arunachal Pradesh.\n",
"ta": "அருணாச்சலப்பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.\n"
} |
75,185 | {
"en": "KarnamSekar along with ED Ajay Kumar Srivastava and other staff members While inaugurating the blood donation camp Mr. KarnamSekar MD CEO stated that for any social cause, IOB has always been a forerunner and in limelight championing such events as part of its Corporate Social Responsibility and will conti... |
4,751 | {
"en": "(vi) Government has also established three subordinate organizations namely (i) Central Cattle Breeding Farms (CCBFs) (ii) Central Herd registration Scheme and (iii) Central Frozen Semen Production Training Institute.\n",
"ta": "(i) மத்திய கால்நடை இனப்பெருக்கப் பண்ணை (ii) மத்திய கால்நடை மந்தைப் பதிவுத்திட... |
47,782 | {
"en": "Besides, our government has opened the doors of the banks for youth who want to achieve their dreams on their own.\n",
"ta": "மேலும் தங்கள் கனவுகளை நனவாக்கும் சாதனைபடைக்க விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகளின் கதவுகளை அரசு திறந்துவிட்டுள்ளது.\n"
} |
130,483 | {
"en": "The Russian ruling elite is pursuing its own predatory aims in the Caucasus, a region that was ruled for two centuries by Moscow before the breakup of the Soviet Union in 1991.\n",
"ta": "ரஷ்ய ஆளும் உயரடுக்கு காகசஸ் பகுதியில் தன்னுடைய கொள்ளை முறையைத்தான் தொடர்கிறது; இப்பகுதி 1991ல் சோவியத் ஒன்றியம் சிதை... |
101,410 | {
"en": "Therefore in the resurrection whose wife shall she be of the seven? for they all had her.\n",
"ta": "ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.\n"
} |
128,723 | {
"en": "In the debate over the dissolution of the Gujarat state assembly, Congress MP Manmohan Singh accused the government of 'seeking to manage the country's politics by unleashing terror.' However, for all its claims to be 'secular,' Congress is mired in Hindu chauvinism.\n",
"ta": "குஜராத் மாநில சட்டமன்றத்தைக்... |
60,324 | {
"en": "About 14 films competed for award.\n",
"ta": "இதில் விருதுக்கு போட்டியிட்ட திரைப்படங்கள் பதினான்கு.\n"
} |
108,538 | {
"en": "This is a lie.\n",
"ta": "இது ஒரு பொய்.\n"
} |
157,884 | {
"en": "On the morning of April 10, some 3,000 police and state officials were bussed into the area to crush the opposition.\n",
"ta": "ஏப்ரல் 10 காலையில், சுமார் 3,000 போலீசாரும் அரசாங்க அதிகாரிகளும் அந்த எதிர்ப்பை நசுக்குவதற்காக பேருந்துகளில் அனுப்பப்பட்டனர்.\n"
} |
51,800 | {
"en": "The Revenue collected in October, 2018 of Rs.\n",
"ta": "அக்டோபர் 2018 வசூலான வருவாய் ரூ.100,710 கோடியாகும்.\n"
} |
130,179 | {
"en": "The Left Front justified its support for the WTO-inspired legislation by claiming that it had won concessions from the government on the bill's wording, particularly the sections regarding pre-grant challenges and compulsory licensing.\n",
"ta": "சட்ட முன்வரைவின் வாசகங்களில் குறிப்பாக உரிமம் வழங்குவதற்கு ம... |
83,490 | {
"en": "And it shall come to pass, as soon as the soles of the feet of the priests that bear the ark of the LORD, the LORD of all the earth, shall rest in the waters of Jordan, that the waters of Jordan shall be cut off from the waters that come down from above; and they shall stand on an heap.\n",
"ta": "சம்பவிப்... |
88,073 | {
"en": "As for the 'capability,' this only means that Iraq, like any other country with even a modest industrial base, had scientists and engineers who could have produced such weapons if given the resources and facilities to do so.\n",
"ta": "தயாரிப்பு ''திறமையைப்'' பொறுத்தவரை அந்த அர்த்தத்தில் ஈராக் மட்டுமல்ல, ... |
99,211 | {
"en": "The decision opens up a huge market potential for Coir Geo-textiles in the Country and will be a boon to the Covid-19 hit Coir Industry.\n",
"ta": "இந்த முடிவு நாட்டில் கயிறு துணி தயாரிப்புக்கு மிகப் பெரிய சந்தையை உருவாக்கும். கோவிட்-19 ஆல் பாதிக்கப்ட்ட கயிறு தொழிலுக்கு ஒரு வரமாக அமையும்.\n"
} |
136,673 | {
"en": "And he said to him, Fear not: for the hand of Saul my father shall not find you; and you shall be king over Israel, and I shall be next to you; and that also Saul my father knows.\n",
"ta": "நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்;... |
136,302 | {
"en": "But the Mubarak regime is in its dying days.\n",
"ta": "ஆனல் முபாரக் ஆட்சி அதன் இறுதி நாட்களில் உள்ளது.\n"
} |
25,936 | {
"en": "According to the latest deal, however, the proportion of Russian imported oil is to drop from the current level of 23 billion to 17 billion cubic metres.\n",
"ta": "ஆயினும் கடைசி பேரத்தின்படி, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு அளவு தற்போது 23 பில்லியன் அளவிலிருந்து 17 பில்லியன் கன மீட்டர்களாக... |
155,992 | {
"en": "The refugees were officially welcomed and the ship greeted in Hamburg with flowers and applause.\n",
"ta": "அகதிகள் அதிகாரபூர்வமாக வரவேற்கப்பட்டு, கப்பலும் ஹாம்பர்க்கில் மலர்கள் தூவப்பட்டு, கரவொலி ஆரவாரத்திற்கிடையே வரவேற்கப்பட்டது.\n"
} |
19,175 | {
"en": "Friends, CEOs and leaders of some of the top world companies are our overseas Indians.\n",
"ta": "நண்பர்களே, உலகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ள நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாகியாகவும், தலைவர்களாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் நமது இந்தியர்கள் இருந்து வருகின்றனர்.\n"
} |
84,929 | {
"en": "Let the stars of the twilight thereof be dark; let it look for light, but have none; neither let it see the dawning of the day:\n",
"ta": "அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.\n"
} |
147,407 | {
"en": "It is the historical lesson of the last 58 years of this so-called independent state.\n",
"ta": "இந்தப் பெயரளவிலான சுதந்திர அரசின் கடந்த 58 ஆண்டுகால வரலாற்றுப் படிப்பினை இதுவேயாகும்.\n"
} |
158,841 | {
"en": "<img src=\"fran-n15.jpg\" width=\"378\" height=\"281\" align=\"bottom\" border=\"0\" naturalsizeflag=\"3\" />\n",
"ta": "புதன் வேலைநிறுத்தத்தில் எரிவாயு, மின்சார நிலையங்களும் பெரும் பாதிப்பிற்கு ஆளாயின.\n"
} |
102,956 | {
"en": "Poet Arivumadhi said, \"Only if people like Thirumavalavan who speak up for the downtrodden participate in politics as well as art field, good things will happen, like arranging for drinking water.\"\n",
"ta": "விழாவில் கலந்துகொண்ட கவிஞர் அறிவுமதி \"ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் திருமா போன்றவர்க... |
154,660 | {
"en": "It would be outrageous to reject this tradition, but when new facts emerge the law must also change.\n",
"ta": "இந்த பாரம்பரியத்தை மறுப்பது மிகவும் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால், புதிய உண்மைகள் உருவாகும்போது சட்டமும் மாறியாக வேண்டும்.\n"
} |
87,480 | {
"en": "They commended the positive momentum in exchanging visits of defence personnel. The two leaders acknowledged that the MoU on Defence Cooperation, signed in July 2019, had set the path for closer cooperation.\n",
"ta": "2019 ஜூலையில் கையெழுத்தான ராணுவ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் நெருக்கம... |
8,475 | {
"en": "Through the symbols of Charkha, the spinning wheel and khadi, he stressed the message of self-reliance and dignity of labour. Cleanliness is not only the responsibility of sanitation personnel and Government Departments.\n",
"ta": "நூல்நூற்கும் சக்கரத்தையும் காதியையும் அடையாளங்களாகக் கொண்டு தற்சார்பு மற்று... |
83,032 | {
"en": "As the first CDS takes charge, I pay homage to all those who have served and laid down their lives for our nation.\n",
"ta": "முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் தருணத்தில், நமது நாட்டுக்காகப் பணிபுரிந்து, தங்களின் இன்னுயிர் ஈந்த வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.\n"
} |
47,036 | {
"en": "The emphasis on skill development has received a significant push due to the Atal Tinkering Labs.\n",
"ta": "அடல் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தகுந்த பணி காரணமாக திறன் வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளன.\n"
} |
109,541 | {
"en": "DrB P Nanda joined Indian Railway Medical Services on 14th November 1984, in Kharagpur Divisional Hospital of South Eastern Railway. On completion of probation, Dr.\n",
"ta": "1984 நவம்பரில், தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் காரக்பூர் வட்டார மருத்துவமனையில், பணியில் சேர்ந்த டாக்டர் நந்தா, ரயில்வே மருத்துவ ப... |
67,728 | {
"en": "Government benefits worth more than 50 billion Dollars are now transferred directly to the beneficiaries, thus eliminating leakages.\n",
"ta": "இவற்றின் மூலம் 50 பில்லியன் டாலர் அளவுக்கு அரசின் உதவிகள் நேரடியாக பயனாளிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளன.\n"
} |
143,177 | {
"en": "The party's principal standard-bearers - Senators Hillary Clinton, John Kerry, Harry Reid, John Edwards - all joined in that vote and share responsibility with Bush, Cheney, Rumsfeld and others in the administration for waging a war of aggression, a war crime under international law.\n",
"ta": "கட்சியின் ம... |
39,368 | {
"en": "The military did not deny the claim, but accused the LTTE of 'moving guns into populated areas'.\n",
"ta": "ஆனால் \"ஜனத்தொகை உள்ள பிரேதசங்களுக்கு ஆயுதங்களை நகர்த்துவதாக\" புலிகள் மீது இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.\n"
} |
24,511 | {
"en": "Wickremesinghe cancelled his visit to Thailand saying he could not lead such a delegation as 'caretaker prime minister.' A UNF spokesman Malik Samarawickrama told Reuters 'we are sure the people will give us another mandate' based on 'bringing peace' and 'reviving economy'.\n",
"ta": "தாய்லாந்துக்கான விஜயத... |
110,189 | {
"en": "Today the country is moving forward with this mantra and self-determination.\n",
"ta": "இன்று நமது நாடு இந்த மந்திரத்துடனும் சுய உறுதியுடனும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது.\n"
} |
99,927 | {
"en": "He said due to lockdown he is not having any income and so he can repay loan only when he starts getting income when lockdown is over.\n",
"ta": "பொதுமுடக்கத்தின் போது தனக்கு வருமானம் இல்லை என்பதால், பொதுமுடக்கம் முடிந்தவுடன் தனக்கு வருமானம் வரும் போது அவரால் கடனைக் கட்ட முடியும் என்கிறார்.\n"
} |
47,044 | {
"en": "These pensions typically offer better pay after shorter working periods (37.5 versus 41 years) than the general state workers' pension fund.\n",
"ta": "இந்த ஓய்வூதியங்கள் குறைந்த வேலைநேரகாலங்களுக்கு பின்னர் (41 ஆண்டுகளுக்கு எதிராக 35 ஆண்டுகள்) பொது அரசாங்கத் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைவிட அதிக தொகையை... |
4,283 | {
"en": "The livestock rearers and farmers, especially women, are unorganised, as these activities are primarily backyard in nature.\n",
"ta": "இந்தச் செயல்பாடுகள் பெரிதும் புழக்கடை சார்ந்ததாகவே இருக்கிறது என்பதால், கால்நடை வளர்ப் போர்களும், விவசாயிகளும், குறிப்பாக பெண்கள், ஒருங்கிணைவு இல்லாதவர்களாக இருக்கின்றனர்.\... |
161,787 | {
"en": "Rather than using Iran's nuclear programs as the casus belli, 'the source said that the White House views the proposed air strike as a limited action to punish Iran for its involvement in Iraq'.\n",
"ta": "போருக்குரிய காரணங்களுக்கு ஈரானின் அணுசக்தி திட்டங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, \"திட்டமிட்ட விமான த... |
19,189 | {
"en": "It's produce dby Raj Mahalingam and A Subash Karan. Shooting is to commence in January and will be shot entirely abroad.\n",
"ta": "ராஜ் மகாலிங்கம், அ. சுபாஷ்கரன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி முழுக்க முழுக்க வெளி நாடுகளிலேயே படமாக்கப்படுகிறது.\n"
} |
121,741 | {
"en": "It is very difficult to live just with my wife's salary.\n",
"ta": "எனது மனைவியின் சம்பளத்துடன் மட்டும் சீவிப்பது என்பது மிகவும் கடினமானது.\n"
} |
52,675 | {
"en": "Director Balaji Sakthivel will speak in the discussion on the topic 'Yadaarthavaada Cinema.'\n",
"ta": "இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'யதார்த்தவாத சினிமா' என்ற தலைப்பில் நடக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க இருக்கிறார்.\n"
} |
100,003 | {
"en": "When I entered films, in more than 10 films I had nothing much to say except 'Yes, boss!'\n",
"ta": "நான் நடிக்க வந்த புதிதில் பத்து படங்களுக்கும் மேல் 'யெஸ் பாஸ்' வசனத்தைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை.\n"
} |
86,873 | {
"en": "And I will dwell among the children of Israel, and will be their God.\n",
"ta": "இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.\n"
} |
76,741 | {
"en": "Under the direction of Shakti Chidambaram, Suryah does a dual role in 'Vyabari' but it is not that of father-son or elder brother-younger brother.\n",
"ta": "இதில் இரண்டு வெவ்வேறான முரண்பட்ட கேரக்டர்களில் நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இந்த இரண்டு வேடங்கள் அப்பாக மகனாகவோ, அண்ணன் தம்பியாகவோ இருக்காதாம்.\n"
} |
42,516 | {
"en": "This is the good governance, this is pro-people governance and this is the sentiment.\n",
"ta": "இதுவே சிறந்த நிர்வாகம், மக்கள் சார்ந்த நிர்வாகம் மற்றும் இதுவே உணர்வாகும்.\n"
} |
55,850 | {
"en": "Whoever among you has returned to his hometown by flight must have been filled with immense pride after coming out of the Babatpur airport.\n",
"ta": "உங்களில் யாரேனும் தங்களது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் திரும்ப வந்திருந்திருந்தால், அவர்கள் பாபத்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது பெருமையை க... |
66,402 | {
"en": "The pipeline, built with enhanced safety features, will ensure safe and reliable supply of crude oil, and will cater to the needs of Tamil Nadu and neighbouring states.\n",
"ta": "விரிவான பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்வதை உறுதிப்ப... |
27,602 | {
"en": "Better price realization for farmers through competitive markets, value chains and improved linkage between field and fork.\n",
"ta": "போட்டிச் சந்தை விவசாயிகள் விற்பனையாளர்களிடையேயான இணைப்பு ஆகியவை மூலம் மேம்பட்ட விலை நிர்ணயம்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.