id int64 0 167k | translate dict |
|---|---|
143,366 | {
"en": "And this continued by the space of two years; so that all they which dwelled in Asia heard the word of the Lord Jesus, both Jews and Greeks.\n",
"ta": "இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.\n"
} |
9,048 | {
"en": "Prime Minister noted with appreciation the firm upward trajectory in the bilateral strategic partnership following the positive and far-reaching talks with President Trump in June this year.\n",
"ta": "இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தாம் நடத்திய ஆக்கபூர்வமான மற்றும் தொலைநோக்கு சிந்த... |
47,332 | {
"en": "Israel deployed thousands of extra police and maintained their recent policy of allowing only female worshippers and men over the age of 50 into the mosque area.\n",
"ta": "இஸ்ரேல் ஆயிரக்கணக்கான கூடுதல் போலீஸை நிறுத்தியது, தொழுகைக்கு வரும் பெண்களையும், ஆண்களில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையும் மட்டும் மசூத... |
8,305 | {
"en": "2,32,500 (85.39 data from 16 States) Distribution of LEDs Under UJALA: 90 COAL Transparent e-auction of 31 coal blocks and allocation of 51 blocks under the Coal Mines (Special Provisions) Act, 2015 Surplus coal production of 554 million tonnes during 2016-17, as compared to 462 million tonnes in 2013-14.\n"... |
99,863 | {
"en": "(Written by: Jyoti Sharma,Senior Scientist, DST and S.K. Varshney, Head, International Bilateral Cooperation Division, Department of Science and Technology.\n",
"ta": "(இதை எழுதியவர்கள்: ஜோதி சர்மா, விஞ்ஞானி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் எஸ். கே வர்ஷ்னே, தலைவர், சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்பு... |
59,009 | {
"en": "While the governing coalition of the Christian Democratic Union (CDU)/Christian Social Union (CSU) and Social Democratic Party (SPD) constitutes 73 percent of all deputies, the three opposition parties - the Free Democratic Party (FDP), the Left Party and the Greens - provide, at best, a pseudo-democratic fi... |
7,118 | {
"en": "Migrated from stage to films, comedy alone is not Cray Mohan's forte.\n",
"ta": "நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த கிரேஸிமோகன் நகைச்சுவை மட்டும் எழுதக் கூடியவரல்ல.\n"
} |
4,009 | {
"en": "People with five children faced the choice of paying 15 times their annual income on the spot or having their possessions seized.\n",
"ta": "ஐந்து குழந்தைகள் உடைய குடும்பங்கள் அதே இடத்தில் தங்கள் ஆண்டு வருமானத்தை போல் 15 மடங்கு அபராதம் செலுத்தவேண்டும் அல்லது அவர்கள் சொத்துக்கள் பறிமுதலாகும் என்ற நிலையை எ... |
146,166 | {
"en": "The unprecedented international protests against the Iraq war have a profound historical significance, Dias said.\n",
"ta": "ஈராக் யுத்தத்திற்கு எதிரான முன்னெப்போதுமில்லாத சர்வதேச ஆர்ப்பாட்டங்கள் மிக ஆழமான வரலாற்று முக்கியத்துவம் கொண்டனவாகும், என டயஸ் தெரிவித்தார்.\n"
} |
6,814 | {
"en": "It was conceived by Prime Minister Abe and I when we visited Varanasi together in 2015.\n",
"ta": "நாங்கள் 2015-ம் ஆண்டு வாரணாசிக்கு ஒன்றாக சென்றபோது, பிரதமர் திரு.அபே மற்றும் என்னால் அது உருவாக்கப்பட்டது.\n"
} |
20,560 | {
"en": "The IPP, where the transfer of coal is not feasible as conveyed by the Railways, would not be eligible to participate in Request for Proposal (RFP) stage, Shri Singh stated.\n",
"ta": "குறைந்த நிலக்கரி, கூடுதலான் மின்சாரம் என்பதோடு போக்குவரத்து செலவு குறைகிறது என்றும் ராஜ் குமார் சிங் தெரிவித்தார். மாநில ம... |
59,172 | {
"en": "Predictably, in Rajapakse's election manifesto, pretentiously titled Mahinda Chinthana or Mahinda's Vision, the key issue of war takes a back seat, appearing only on page 30.\n",
"ta": "முன்னறிவிக்கக் கூடிய வகையில், மஹிந்தவின் சிந்தனை எனப் போலியாக பெயரிடப்பட்டுள்ள இராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பிரத... |
74,247 | {
"en": "His films also celebrated silver jubilees, but his career suddenly came to a stop.\n",
"ta": "வெள்ளிவிழா படங்களையெல்லாம் கொடுத்தவரின் கேரியர் திடீரென வெறுமையாகிப்போனது.\n"
} |
8,097 | {
"en": "Staff deployment is made during late night and early morning in such trains to ensure proper security to the lady passengers.\n",
"ta": "பெண்பயணிகளின் சரியான பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய தொடர்வண்ழகளில் இரவின் பிற்பகுதியிலும் அதிகாலையிலும் ஊழியர்கள் பணியமர்த்தப் படுகிறார்கள்.\n"
} |
55,450 | {
"en": "She comes often to Chennai to visit relatives and when she got the heroine role in 'Bhayam Ariyaan,' she latched on to it.\n",
"ta": "உறவுக்காரர்களை சந்திக்க அடிக்கடி சென்னை வந்தவருக்கு ‘பயம் அறியான்’ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, கெட்டியாக பிடித்துக்கொண்டாராம்.\n"
} |
30,879 | {
"en": "Now he is seeking to mount a legal case to ensure that his presidency includes the remaining two years of his first term as well as all his six-year second term - eight years in all.\n",
"ta": "இப்போது அவர் தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளையும் அதே போல் இரண்டாவது ஆட்சிக்காலமான ஆற... |
23,851 | {
"en": "The participants interacted with General Bipin Rawat on 21 February 18.\n",
"ta": "இந்த மாணவர்கள் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ரவாத்தை பிப்ரவரி 21ஆம் தேதி சந்தித்துக் கலந்துரையாடினர்.\n"
} |
35,498 | {
"en": "By merging with Air France, KLM will join the SkyTeam alliance, paving the way for its US partner Continental Airlines and Northwest, which has a marketing agreement with Delta, to join the same alliance.\n",
"ta": "ஏர்பிரான்ஸ் உடன் இணைவதால் KLM நிறுவனம் ஸ்கைடீம் (SkyTeam) கூட்டணியோடு சேர்ந்து கொண்டது. இ... |
111,411 | {
"en": "During these interactions, Minister Pradhan invited the US companies and investors to engage and invest in India in new opportunities.\n",
"ta": "அத்தியாவசியமாகத் தேவைப்படாத பொருட்களை வாங்குவதை தவிர்த்தல், தேவையில்லாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் செல்லுதல், கூட்டம் சேருதல் போன்ற நடவடிக்கைகளை இனி நாம் ... |
7,542 | {
"en": "Lighting after the sunset also provide a sense of enhanced personal safety especially for women and increase in post sunset social as well as economic activities.\n",
"ta": "சூரியன் மறைந்தபின் மின்விளக்குகள் பயன்பாடு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். மேலும், சூரியன் மறைவுக்கு... |
103,535 | {
"en": "So far, more than 4347 Shramik Special services have been operated by Indian Railways to transport approximately 60 lakh persons to their destination states.\n",
"ta": "இதுவரை, 4347க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் இந்திய ரயில்வே சுமார் 60 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் இலக்கு மாநிலங்களுக... |
70,522 | {
"en": "Clearly, in conditions of an expanding anti-US armed resistance, the Pentagon was keen to use their expertise to extract information from Iraqi detainees.\n",
"ta": "அமெரிக்காவிற்கு எதிரான ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த சூழ்நிலையில், ஈராக் கைதிகளிடமிருந்து தகவலை வரவழைப்பதற்காக இந்த அதிகாரிகளை... |
150,092 | {
"en": "There is the additional concern that Berlusconi's presidency could lead to further splits in an EU already deeply divided since the Iraq war.\n",
"ta": "பெர்லுஸ்கோனி தலைமையில் ஏற்கனவே ஈராக்கியப் போரின் பின்னர் ஆழமாக பிளவடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலான பிளவுகளைக் காணக்கூடும் என்ற அதிகக் கவலையும் தோ... |
88,180 | {
"en": "He had devoted every moment of his life towards bringing Bangladesh out of the phase of devastation and genocide and making it into a positive and progressive society.\n",
"ta": "வங்கதேச மக்களை பேரழிவு மற்றும் கொத்து கொத்தாகக் கொல்லப்படும் நிலையில் இருந்து மீட்டு, ஆக்க சக்திகளைத் திரட்டி சமுதாய முன்னேற்றத்... |
64,098 | {
"en": "Both the Uts have also been declared Kerosene Free.\n",
"ta": "இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படாத பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.\n"
} |
124,539 | {
"en": "But the men put forth their hand, and pulled Lot into the house to them, and shut to the door.\n",
"ta": "அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,\n"
} |
65,495 | {
"en": "The PM took a round through the memorial.\n",
"ta": "பிரதமர் இந்த நினைவிடத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டார்.\n"
} |
1,203 | {
"en": "He was also a trained pilot, who flew a Cessna 173 aircraft over river Narmada from the source to mouth, and also completed a 1312 km raft journey along the entire length of the river.\n",
"ta": "பயிற்சி பெற்ற விமானியான இவர், நர்மதா நதி உற்பத்தியாகும் இடம் முதல் முகத்துவாரம் வரை செஸ்னா 173 விமானத்தில் பறந்... |
164,408 | {
"en": "Underscoring Zardari's role as a virtual client of Washington, Holbrooke told journalists, 'I am obviously hopeful that he (Zardari) will complete his role as democratically-elected president.\n",
"ta": "உண்மையில் வாஷிங்டனின் கையாளாக இருக்கும் ஜார்தாரியின் பங்கை எடுத்துக்காட்டும் விதத்தில் ஹோல்ப்ரூக் செய்... |
74,991 | {
"en": "Let me give some examples.\n",
"ta": "அதற்கு சில உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.\n"
} |
94,857 | {
"en": "We appeal to all Airbus workers and to all those who support their fight and want to build defence committees at their own workplaces.\n",
"ta": "எயர்பஸ் தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் அனைவரையும் தங்களின் பணியிடங்களில் பாதுகாப்புக் குழுக்களை கட்டியமைக்குமாறு நாங்கள்... |
79,278 | {
"en": "So he cast her as the heroine of his film.\n",
"ta": "உடனே தனது படத்தின் நாயகியாக்கி விட்டார்.\n"
} |
126,905 | {
"en": "The collapse of the Stalinist regimes, the decline of social democracy and the loss of authority by parliamentary institutions and parties, which reached a new high point in the European election, means these mechanisms are increasingly ineffective.\n",
"ta": "ஸ்ராலினிச ஆட்சிகள் வீழ்ச்சி, சமூக ஜனநாயகத்தின்... |
97,741 | {
"en": "In any event, the Washington Post-ABC News poll is wildly at odds with other recent polls on the Bush administration's attacks on democratic rights.\n",
"ta": "அது எப்படியிருந்தாலும், வாஷிங்டன் போஸ்ட் - ABC நியூஸ் கருத்துக்கணிப்பு, புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து அண்மையில் ந... |
142,000 | {
"en": "The economic and social crisis in Sri Lanka was driven by this world situation, Wijesiriwardena added.\n",
"ta": "இந்த உலக நிலைமைகளின் மூலமே இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் இயக்கப்படுகின்றன என விஜேசிரிவர்தன மேலும் தெரிவித்தார்.\n"
} |
100,263 | {
"en": "At the centre of its election programme, it placed a chauvinist-tinged campaign against the European Union, which was declared responsible for all the evils of French society.\n",
"ta": "தேர்தல் திட்டத்தின் நடுவில் இது ஒரு தீவிர நாட்டு வெறி கொண்ட பிரச்சாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருத்தியது; அத... |
79,012 | {
"en": "This is a major shift we are taking forward, which will make sports as the central part of the education system he added.\n",
"ta": "இது மத்திய அரசின் நிலைப்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் மாற்றம் என்று குறிப்பிட்ட அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ இந்த நடவடிக்கை விளையாட்டுத் துறையை நம் நாட்டின் கல்வி முறையில் மு... |
53,430 | {
"en": "I am happy that in March this year, French President Emmanuel Macron and leaders of the member countries of the Alliance will participate in the first summit of the Alliance on my joint invitation, in New Delhi.\n",
"ta": "எனது கூட்டான அழைப்பின் பேரில் ஃப்ரெஞ்ச் நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், இந்தக் க... |
21,643 | {
"en": "While still publicly owned, these enterprises will nevertheless be compelled to axe jobs and restructure in order to maintain profits.\n",
"ta": "அரசாங்கத் தொழில் பங்குளை விற்பதன் மூலம் 40- பில்லியன் ரூபாய் வருவாய்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
118,235 | {
"en": "At the end of the Barcelona demonstration, the organisers gave details of the legal charges they are preparing for presentation to the International Criminal Tribunal (ICT) in The Hague.\n",
"ta": "இவற்றில் அமெரிக்க தூதரகங்கள் மற்றும் கொன்சுலாட் அலுவலகங்கள் முன்னர் நடத்தப்பட்ட பேரணிகளும் அடங்கும். ஹேக்கில... |
692 | {
"en": "He urged the Chief Ministers to expedite the enactment of State GST Acts.\n",
"ta": "மாநில ஜி.எஸ்.டி. சட்டங்கள் உருவாக்குவதை முதலமைச்சர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\n"
} |
94,632 | {
"en": "\"The ANC is NOT the SACP,\" wrote Lekota, \"And the SACP is NOT the ANC.\"\n",
"ta": "உண்மையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே, தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அதனுடன் இணைந்து செயலாற்றி உள்ளது.\n"
} |
81,812 | {
"en": "The sheer force and ruthlessness with which the American government has defied international laws and agreements, and brushed off all international criticism, has left a deep impression on European political circles in general, and has especially impressed the particular breed of German petty-bourgeois phili... |
69,151 | {
"en": "Interacting with beneficiaries and store owners from over 5000 locations, the Prime Minister said that in order to ensure the availability of high quality medicines at lower prices, Government had taken two major steps.\n",
"ta": "நாடெங்கிலும் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பயனாளிகள் மற... |
49,920 | {
"en": "How is the faithful city become an harlot! it was full of judgment; righteousness lodged in it; but now murderers.\n",
"ta": "உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.\n"
} |
151,020 | {
"en": "According to Iraqi politicians who spoke to the Associated Press last weekend, tensions reached the point where Maliki told Petraeus: 'I can't deal with you anymore.\n",
"ta": "கடந்த வார இறுதியில் Associated Press இடம் பேசிய ஈராக்கிய அரசியல் வாதிகள் கூற்றின்படி \"உங்களுடன் நான் இனியும் செயற்பாடுகளை கையாள ம... |
69,109 | {
"en": "This is the essential question confronting those taking part in this weekend's demonstrations against the Republican National Convention in New York City.\n",
"ta": "நியூயோர்க் நகரத்தில் குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கு எதிராக நடைபெறவிருக்கும் கண்டனப்பேரணியில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் எதிர்கொள்ளும் மு... |
77,214 | {
"en": "The danger that the European powers or South American countries like Venezuela and Brazil could cement strong economic ties to Cuba has caused sections of the US ruling elite to question the longstanding policy of total economic embargo of the island.\n",
"ta": "ஐரோப்பிய சக்திகளோ அல்லது வெனிசூலா மற்றும் ... |
7,001 | {
"en": "The Secretary also shared a snapshot of the progress made by the Swachh Bharat Mission so far, mentioning that 5 States, nearly 200 districts and nearly 2.4 lakh villages across the country have already declared themselves as Open Defecation Free.\n",
"ta": "இதுவரை தூய்மை இந்தியா இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மு... |
126,606 | {
"en": "In taking power Gyanendra praised the army for combatting 'terrorism' and accused political parties of unjustly criticising the military.\n",
"ta": "அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுகையில், க்யானேந்திரா இராணுவத்தை \"பயங்கரவாதத்தை\" எதிர்த்து போரிடுவதற்காக புகழ்ந்ததுடன் அரசியல் கட்சிகள் நேர்மையற்று இராணுவத்தைக்... |
24,861 | {
"en": "When Richard Calwer, a well-known representative of the opportunist wing, openly expressed support for the government's colonial policy, Bebel defended him in the Reichstag.\n",
"ta": "சந்தர்ப்பவாத பிரிவின் நன்கு அறியப்பட்ட பிரதிநிதியான Richard Calwer வெளிப்படையாக அரசாங்கத்தின் காலனித்துவ கொள்கைகளுக்கு ஆத... |
34,229 | {
"en": "As far as Turkish support for the Iraq war is concerned, the AKP government officially gave the US green light to have Turkey's military bases inspected by a team of 150 specialists.\n",
"ta": "ஈராக் போரில் துருக்கியின் ஆதரவு தொடர்பாக AKP அரசு அதிகாரபூர்வமாக அமெரிக்காவிற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது. து... |
95,271 | {
"en": "He emphasized on initiatives to promote export of defence products along with industry participation in global defence product value chain and to create an environment that encourages RD, rewards innovation, creates Indian IP ownership.\n",
"ta": "உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தித் தர இணைப்பில் இடம்பெறுவதுடன் ... |
72,232 | {
"en": "With that, I end my speech.\n",
"ta": "இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.\n"
} |
161,460 | {
"en": "In April 1969, the French president stepped down following the failure of a referendum.\n",
"ta": "ஏப்ரல் 1969ல் பிரான்சின் ஜனாதிபதி ஒரு வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய அளவில் பதவியில் இருந்து விலகினார்.\n"
} |
107,588 | {
"en": "MANODARPAN Manodarpan is an initiative by the Education Ministry for psychosocial support of students, teachers and families for their mental health and emotional wellbeing.\n",
"ta": "மனோதர்பன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு உளவியல் ரீதியான ஆதரவைத் தருவதற்கும் அவர்களது மன மற்றும... |
78,193 | {
"en": "Cabinet Cabinet approves relaxation of Aadhaar seeding of data of the beneficiaries under Pradhan Mantri KisanSamman Nidhi (PM-Kisan) The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the relaxation of the mandatory requirement of Aadhaar Seeded data as a pre-condition for relea... |
2,828 | {
"en": "However, even in these States, MRP will reduce by Rs 3 per 50 kg bag.\n",
"ta": "இந்த மாநிலங்களிலும்கூட 50 கிலோ மூட்டைக்கு ரூ.3 வீதம் விலை குறையும்.\n"
} |
52,528 | {
"en": "The vote you will take is freighted with immense political and moral significance.\n",
"ta": "நீங்கள் வழங்க இருக்கும் வாக்கு மகத்தான அரசியல், அறநெறி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.\n"
} |
31,853 | {
"en": "These joint operations have Indian Navy P-8i aircraft and AWACS of IAF in support.\n",
"ta": "இந்தக் கூட்டுச் செயல்பாட்டை இந்தியக் கடற்படையின் பி - 8 ரகப் போர் விமானமும் இந்தியப் படை விமானத்தின் AWACS மற்றும் FRA ரக விமானங்களும் இப்பணியில் இணைந்தன.\n"
} |
49,843 | {
"en": "Even if Schroeder and Fischer's words are primarily motivated by electoral tactics, they nevertheless make clear the deep contradictions which have opened up between the US and their European allies in the past years.\n",
"ta": "ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் கருத்துக்கள் தேர்தல் தந்திதிரோபாயத்தை அடிப்படையா... |
77,102 | {
"en": "Both are good actors and both films have good story lines.\n",
"ta": "\"இரண்டு பேருமே நல்ல நடிகர்கள். நல்ல கதையம்சமுள்ள படங்கள்.\n"
} |
14,735 | {
"en": "And take the full onus to ensure that your city should not lag behind and your street or mohalla should not look to be wanting.\n",
"ta": "உங்கள் நகரம் பின்தங்கிவிடக் கூடாது, உங்கள் தெருவோ பகுதியோ பின்தங்கிப் போய்விடக் கூடாது என்று எண்ணி நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.\n"
} |
90,743 | {
"en": "This fall is much bigger than anticipated - but worse may follow.\n",
"ta": "இந்த சரிவு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும்.\n"
} |
32,550 | {
"en": "Shri gadkarisuggested that cheaper power sourcing options like renewable energy through windmills and solar farms should be explored.\n",
"ta": "குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி நிலையங்கள் மூலம் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வாய்ப்புகளை கண்டறியுமாறும் திரு.\n"
} |
155,589 | {
"en": "The Guinean population is all the more hostile to these practises as the economic, social, and political situation in this former French colony is catastrophic.\n",
"ta": "இந்த நடவடிக்கைகள் மீது கினிய மக்கள் பெரும் விரோதப் போக்கை கொண்டுள்ளனர்; ஏனெனில் இவற்றின் விளைவு முன்னாள் பிரெஞ்சு காலனியின் மீது பொ... |
104,199 | {
"en": "One had lost a leg and others had been hit in the stomach.'\n",
"ta": "ஒருவருக்கு காலில்லை, மற்றவர்களுக்கு வயிற்றில் அடிப்பட்டிருந்தது.\n"
} |
54,896 | {
"en": "Though collections are okay, Hindi and South Indian language films are received well in American cities.\n",
"ta": "இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களுக்கு அமெரிக்க நகரங்களில் நல்ல வரவேற்பு. கலெக்ஷனும் மோசமில்லை.\n"
} |
52,528 | {
"en": "Maharashtra has done a commendable job in this direction.\n",
"ta": "இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி உள்ளது.\n"
} |
90,279 | {
"en": "Even the Spirit of truth; whom the world cannot receive, because it sees him not, neither knows him: but you know him; for he dwells with you, and shall be in you.\n",
"ta": "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களு... |
74,990 | {
"en": "Our cooperation in all these sectors will have a direct impact on young friends like you.\n",
"ta": "இந்தத் துறைகளில் நம்மிடையேயான ஒத்துழைப்பு உங்களைப் போன்ற இளம் நண்பர்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.\n"
} |
42,025 | {
"en": "An Agence France Presse correspondent covering the battle from the outskirts reported: 'The skies above Fallujah burned red as artillery, war planes and tanks pounded the Iraqi rebel bastion...\n",
"ta": "புறநகர்ப் பகுதியிலிருந்து இந்தப் போர் பற்றிய செய்தியை AFP நிருபர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்; ... |
90,967 | {
"en": "In the name of safeguarding 'religious and cultural values' and 'the national interest,' arbitrary political control is to be established over what people can see and hear.\n",
"ta": "\"மத மற்றும் கலாச்சார விழுமியங்களையும்\" \"தேசிய நலன்களையும்\" பாதுகாத்தல் என்ற பெயரில், எதேச்சதிகாரமான அரசியல் கட்டுப்பாடு... |
94,188 | {
"en": "Serbia, along with Bosnia, is the only Balkan state not to have a Stabilisation and Association Agreement (SAA) with the EU.\n",
"ta": "பொஸ்னியாவுடன், சேர்பியா மட்டுமே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஸ்திரத்தன்மை மற்றும் உறவு உடன்படிக்கை, (SAA) செய்து கொள்ளாத ஒரே பால்கன் நாடாகும்.\n"
} |
7,306 | {
"en": "That conference had the goal of tightening up the European institutions in such a way that the EU remained capable of acting after the expansion from 15 to 25 members in 2004.\n",
"ta": "2004ல் உறுப்பினர் எண்ணிக்கை 15லிருந்த 25 ஆனாலும் EU திறமையுடன் செயல்படும் வகையில், ஐரோப்பிய அமைப்புகளை இணைப்பதை அம்மாநா... |
38,729 | {
"en": "If they'd showed a bit of patience and respect, they could have got both of them out without firing a bullet.\n",
"ta": "கொஞ்சம் பொறுமை, மரியாதையை இவர்கள் காட்டியிருந்தால், இருவரையும் ஒரு தோட்டாக் கூட சுடாமல் காப்பாற்றியிருக்க முடியும்.\n"
} |
24,190 | {
"en": "Many of the students' relatives fled the country and took part in the inquiry via video link, before the government stopped the CoI taking video testimony.\n",
"ta": "இந்த மாணவர்களின் உறவினர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதோடு அவர்கள் வீடியோ இணைப்பின் ஊடாக விசாரணையில் பங்கெடுத்துக்கொண்டனர்.\n"
} |
141,348 | {
"en": "Already, during the first half of 2007, personal bankruptcies in the United States increased by 48 percent.\n",
"ta": "ஏற்கனவே 2007ன் முதல் பகுதியில் அமெரிக்காவில் தனிப்பட்டோரின் திவால்கள் 48 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது.\n"
} |
9,883 | {
"en": "And for the house he made windows of narrow lights.\n",
"ta": "பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.\n"
} |
57,638 | {
"en": "There is also a plan to develop the Kandla port into a smart industrial Port.\n",
"ta": "கட்ச் துறைமுகத்தை ஒரு ஸ்மார்ட் தொழிற்சாலை துறைமுகமாக மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.\n"
} |
47,809 | {
"en": "She really appreciates the Hispanic community.\n",
"ta": "ஹிஸ்பானிய சமூகத்திற்கு அவர் பாராட்டுக்களை கூறியுள்ளார்.\n"
} |
110,413 | {
"en": "The Rewa Project also exemplifies Indias commitment to attain the target of 175 GW of installed renewable energy capacity by the year 2022, including 100 GW of Solar installed capacity.\n",
"ta": "2022-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய சக்தித்திறன் கொண்ட அமைப்புகளை ஏற்படுத்துவது உட்பட 2022ஆம் ஆண்டுக்குள் ... |
66,416 | {
"en": "It will reduce running time and result in reduced GHG (Greenhouse Gas) emissions due to reduction in diesel consumption.\n",
"ta": "இதன்மூலம் பயணநேரம் குறைவதோடு, டீசல் பயன்பாடும் குறையும். இதனால் கரியமில வாயு வெளியேறுவதால் ஏற்படும் காற்றுமாசும் குறையும்.\n"
} |
90,487 | {
"en": "There have been lots of complaints against him from the industry.\n",
"ta": "இவரைப் பற்றி இன்டஸ்ட்ரியில் சின்னச் சின்னதாக புகார்கள்.\n"
} |
52,730 | {
"en": "Only a fraction of the victimized workers - and none of those dismissed - have since been allowed to return to their jobs.\n",
"ta": "பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களில் ஒரு சிலர்தான் --பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் எவரும் இலர்-- வேலைக்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n"
} |
44,083 | {
"en": "They propose that the EU set a date for the accession negotiations to start at the end of next year, following another investigation into the development of Turkey.\n",
"ta": "இவர்கள் அடுத்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தேதியை நிர்ணயித்து, துருக்கி உறுப்பினர் ஆவது தொடர்பான சமரச பேச்சை தொடங்கலாம... |
5,992 | {
"en": "While many Georgians have misplaced illusions in Saakashvili their patience is not indefinite.\n",
"ta": "பல ஜோர்ஜியர்கள் சாகேஷ்விலியைப் பற்றித் தவறான தோற்றக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் அவர்களுடைய பொறுமை காலவரையற்று நீடிக்காது.\n"
} |
144,970 | {
"en": "But the general expansion of the world economy in the aftermath of World War II strengthened the hand of those sections of the American ruling class that favored the working out of some sort of compromise with the Soviet Union.\n",
"ta": "ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தின் பொத... |
109,061 | {
"en": "And they asked him, saying, Why say the scribes that Elias must first come?\n",
"ta": "எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.\n"
} |
59,882 | {
"en": "They even question the same agencies that produced statistics for their government and are providing new statistics for the present government showing its better performance.\n",
"ta": "அவர்களுக்கு புள்ளிவிவரங்கள் தயாரித்த அதே நிறுவனங்கள், இப்போதைய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக புதிய புள்ளிவிவரங்களை அளிக... |
55,911 | {
"en": "Just now, the Chief Minister of Haryana was telling that I had got the opportunity to be present amongst you several times and now I have come once again just within a short span of time.\n",
"ta": "உங்கள் மத்தியில் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு என பல முறை கிடைத்திருப்பதாக இப்போது தான் ஹரியானா முதல்வர் சொல... |
137,549 | {
"en": "The strike is led by Fefsi President Vijayan.\n",
"ta": "போராட்டத்துக்கு சம்மேளனத்தின் தலைவர் விஜயன் தலைமை வகிக்கிறார்.\n"
} |
30,739 | {
"en": "Cabinet Cabinet approves Headquarters (Host country) Agreement between India and the International Solar Alliance The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for entering into Headquarters (Host country) Agreement between India and the International Sol... |
156,459 | {
"en": "I will be only too happy to cooperate with you.\n",
"ta": "உங்கள் போராட்டத்துக்கு ஊக்கம், ஒத்துழைப்பு கொடுக்கத் தயார்.\n"
} |
22,440 | {
"en": "And his master said to him, We will not turn aside here into the city of a stranger, that is not of the children of Israel; we will pass over to Gibeah.\n",
"ta": "அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியாமட்டும் போவோம் என்ற... |
74,265 | {
"en": "At that time Atal ji was to come to Nagpur and I had reached there to check the arrangements.\n",
"ta": "அதே நேரத்தில், அடல் அவர்களும், நாக்பூருக்கு வரவேண்டும். ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நான் அங்கு சென்றேன்.\n"
} |
89,961 | {
"en": "Referring to the G20 Leaders statement, regarding regulatory and supervisory measures, she emphasised the importance of ensuring that the financial system continues to support and quickly revive the economy Finance Minister made specific interventions on reviewing and enhancing the IMF toolkit and further ex... |
33,649 | {
"en": "Initially, the Union had been able to profit from popular discontent with the Schröder government, but its own ratings sank when the public became clearer about what the Union itself was proposing in terms of social policy.\n",
"ta": "ஆரம்பத்தில், யூனியன் கட்சியானது ஷ்ரோடர் அரசாங்கத்துடனான பொதுமக்களது அத... |
164,748 | {
"en": "Vice President Ghazi al-Yawar openly expressed his alarm that Hussein had turned the trial into a rallying point for anti-US sentiment.\n",
"ta": "துணை ஜனாதிபதி காசி அல்-யாவர் ஹூசேன் அந்த விசாணையை அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளை திரட்டுகின்ற புள்ளியாக மாற்றிவிட்டார் என்பது குறித்து தனது கலவர உணர்வை தெரிவி... |
86,716 | {
"en": "The Games will be held from 22 February to 1st March 2020 at Bhubaneswar.\n",
"ta": "கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் முதல் தேதி வரை புவனேஸ்வரில் நடைபெறும்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.