id
int64
0
167k
translate
dict
98,108
{ "en": "The Union Minister made two big announcements during this webinar.\n", "ta": "இந்த கலந்துரையாடலின்போது, இரண்டு முக்கிய அறிவிப்புகளை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.\n" }
11,066
{ "en": "My greetings to all friends in the media on National Press Day.\n", "ta": "“தேசிய பத்திரிகை தினத்தில் ஊடகத்துறையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.\n" }
80,505
{ "en": "An orchestrated attack\n", "ta": "திட்டமிடப்பட்ட தாக்குதல்\n" }
114,418
{ "en": "Similar comments were made by Didier Le Reste, the head of the railway department of the CGT.\n", "ta": "இதேபோன்ற கருத்துக்கள் CGT இரயில்வேத் துறைத் தலைவர் Didier Le Reste ஆலும் கூறப்பட்டது.\n" }
49,300
{ "en": "Mary Com promoting Tribal products of Tribes India were also released on the occasion.\n", "ta": "இந்நிகழ்வில், பழங்குடியின கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்புத் தலைவர் திரு.\n" }
85,328
{ "en": "China also has IMF voting rights.\n", "ta": "சீனாவிற்கும் IMF-ல் வாக்களிக்கும் உரிமைகள் உள்ளன.\n" }
92,904
{ "en": "And when he comes, he finds it swept and garnished.\n", "ta": "அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,\n" }
33,389
{ "en": "Local Acehnese leaders reacted to Megawati's apology last week with scepticism and outright opposition.\n", "ta": "கடந்த கிழமை மேகாவதியினுடைய மன்னிப்பு சம்பந்தமாக உள்ளூர் ஏசே தலைவர்கள் ஐயுறவு கொண்டிருப்பதுடன் நேரடி எதிர்ப்புகளை தெரிவித்தனர்.\n" }
96,749
{ "en": "He stated that as on 7th May, 2020, a total of 52,952 cases have been reported from the country in which 15,266 persons have been cured and 1,783 deaths had occurred.\n", "ta": "2020 மே 7 ஆம் தேதி நிலவரத்தின்படி நாட்டில் 52,952 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 15,266 பேர் குணம் ...
6,071
{ "en": "President's Secretariat President of India receives first copy of book PRESIDENT Pranab Mukherjee A Statesman The President of India, Shri Pranab Mukherjee received the first copy of a book President Pranab Mukherjee A Statesman today (July 2, 2017) from Prime Minister, Shri Narendra Modi who formally rele...
70,650
{ "en": "Speaking of the demographic dividend, the Prime Minister said it is essential that the demographics be utilised efficiently.\n", "ta": "மக்கள் தொகையியல் ஆதாயம் குறித்து பேசிய பிரதமர், மக்கள் தொகையியலை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும் என்றார்.\n" }
961
{ "en": "Some of the important decisions of the Cabinet are mentioned below: 1. Revision of pension of pre 2016 pensioners and family pensioners The Cabinet approved modifications in the recommendations of the 7th CPC relating to the method of revision of pension of pre-2016 pensioners and family pensioners based on...
118,444
{ "en": "The Kremlin's energy war against Georgia, together with planned international gas supply takeovers, are part of a concerted attempt by the Putin regime to enable Russia to punch above its economic weight on the world stage.\n", "ta": "ஜோர்ஜியாவிற்கு எதிரான கிரெம்ளினுடைய ஆற்றல் போர், சர்வதேச எரிவாயு அளிக்...
30,428
{ "en": "Under this, we sit in the Prime Minister's office and the officers of the states connect with us through satellite and real time monitoring of the schemes is conducted.\n", "ta": "இதன்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடியே, நம்முடன் மாநில அரசு அதிகாரிகள் செயற்கைக்கோள் இணைப்பு மூலம் காணொளியாகப் பேச முடிகிறது....
84,487
{ "en": "The MoU will provide an institutional mechanism between Geological Survey of India, Ministry of Mines of the Republic of India and Geological Survey of Brazil CPRM, Ministry of Mines and Energy of the Federative Republic of Brazil for cooperation in field of Geology and Mineral Resources.\n", "ta": "இந்தி...
98,748
{ "en": "1 crore (from Rs. 1 lakh, which largely insulates MSMEs).\n", "ta": "திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச அளவு ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது (முன்னர் இது ஒரு லட்சமாக இருந்தது, இந்த நடவடிக்கை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும்).\n" }
85,718
{ "en": "Travel Advisory has been revised informing the public to refrain from travel to China and that anyone with travel history in China since 15th January 2020 and from now on could be quarantined.\n", "ta": "சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், 15 ஜனவரி 2020 ...
36,390
{ "en": "States were told that some of your districts have been selected, you may change if you think that these should be changed.\n", "ta": "அதே சமயம், “உங்களது மாநிலத்தின் சில மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\n" }
142,972
{ "en": "Article 108 proscribes the direct privatisation of the energy resources by declaring that oil and gas 'are the ownership of all the people of Iraq in all the regions and governorates'.\n", "ta": "விதி 108ன் படி, எண்ணெய், எரிவாயு இரண்டும் \"ஈராக்கிய மக்கள் அனைவருக்கும், எல்லா பகுதிகளுக்கும், ஆட்சியமைப்புக்க...
65,946
{ "en": "He also laid the foundation stone for the construction of Northern Regional Centre Campus of Indian Institute of Mass Communication at Jammu.\n", "ta": "இந்திய மக்கள் தொடர்பியல் பயிற்சி நிறுவனத்தின் வடக்கு மண்டல மையத்திற்கான ஜம்மு வளாக கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.\n" }
143,648
{ "en": "P Vasu's son Shakti, who has his film debut in 'Thottaal Poo Malarum,' is the hero of Chella's new venture titled 'Neruppukozhi.'\n", "ta": "'தொட்டால் பூ மலரும்' படத்தில் அறிமுகமான பி. வாசுவின் மகன் ஷக்திதான் ஷெல்லாவின் புது ஹீரோ. படத்துக்கு 'நெருப்புக்கோழி' என பெயர் வைத்துள்ளனர்.\n" }
106,304
{ "en": "When François Mitterrand was elected president in 1981 he announced reforms, including a program of nationalizations, but within 18 months he was brought into line by the international financial markets.\n", "ta": "1981ம் ஆண்டு பிராஸ்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தேசியமயமாக்கல் உட...
49,685
{ "en": "In doing so, the US is only fuelling the sectarian war in Iraq that has already led to immense death and destruction.\n", "ta": "இவ்வாறு செய்கையில், ஈராக்கில் குறுங்குழு போருக்குத்தான் அமெரிக்கா எரியூட்டுகிறது; அது ஏற்கனவே மகத்தான இறப்புக்கள், பேரழிவுகள் ஆகியவற்றிற்கு காரணமாக இருந்துள்ளது.\n" }
29,467
{ "en": "Over the past month, the level of violence has risen significantly, with the worst attacks carried out on the eve of Obama's visit.\n", "ta": "கடந்த மாதத்தில் வன்முறையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதுடன், மிக மோசமான தாக்குதல்கள் ஒபாமா வருகைக்கு சற்று முன்னதாக நடத்தப்பட்டன.\n" }
45,190
{ "en": "Ministry of Women and Child Development Australia recommences its adoption programme with India The Government of Australia has decided to recommence the Adoption Programme with India, as per Hague Convention on Inter-Country Adoption.\n", "ta": "பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் இந்தியாவுடனான தத்தெடு...
147,739
{ "en": "According to the days of your coming out of the land of Egypt will I show to him marvelous things.\n", "ta": "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.\n" }
69,394
{ "en": "Investment in these Startup enterprises through Alternative Investment Funds has reached Rs.\n", "ta": "மாற்று முதலீட்டு நிதிகளின் மூலம் இத்தகைய புதிய தொழில் முனைவுகளுக்கு வந்துள்ள தொகை ரூ.\n" }
106,098
{ "en": "The drumbeat for war unfolds, moreover, against the backdrop of an increasingly desperate economic and social crisis within the US, for which the Bush administration has no answer.\n", "ta": "மேலும், போர்ப்பறை முழங்குகின்ற தருணத்திற்கு பின்னணி என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அமெரிக்காவிற்குள் பொரு...
32,217
{ "en": "However, chief minister of Madhya Pradesh, people of Madhya Pradesh got into action just in time.\n", "ta": "எனினும், மத்தியப் பிரதேச முதலமைச்சரும், மத்திய பிரதேச மக்களும் குறித்த காலத்தில் செயலில் இறங்கியுள்ளனர்.\n" }
102,719
{ "en": "Thus in 2020-21, with States matching share, the total fund availability with the State for providing tap connections is Rs. 2,363 Crore.\n", "ta": "இதன் படி, மாநிலத்தின் பங்குத் தொகையும் சேர்த்து, குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு 2020-21-இல் மாநிலத்திடம் மொத்த நிதியாக ரூ 2,363 கோடி இருக்கும்.\n" }
62,485
{ "en": "The operation included bugging home and office telephone lines, as well as intercepting emails.\n", "ta": "வீடுகள் மற்றும் அலுவலக தொலைபேசி தொடர்புகளையும், மின்னஞ்சல்களையும் இடைமறித்து தகவல்களை தெரிந்துகொள்ளவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\n" }
49,978
{ "en": "The financing of Indore Metro Rail Project will be partly from Central Government and State Government of Madhya Pradesh on equal equity basis and partly as loan from Asian Development Bank (ADB) and New Development Bank (NDB).\n", "ta": "இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஒ...
65,159
{ "en": "At that time, the Azad Hind Fauj had completed 75 years.\n", "ta": "அச்சமயத்தில் ஆசாத் இந்த் ஃபாஜ் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது.\n" }
6,175
{ "en": "So Rajapakse returned to Colombo empty-handed.\n", "ta": "ஆகவே இராஜபக்ஷ வெறுங்கையுடன் கொழும்புக்கு திரும்பினார்.\n" }
139,293
{ "en": "The appearance of them is as the appearance of horses; and as horsemen, so shall they run.\n", "ta": "அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.\n" }
128,258
{ "en": "And now, brothers, I know that through ignorance you did it, as did also your rulers.\n", "ta": "சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.\n" }
84,558
{ "en": "The Veda Says: Mother Earth, where saints meditate has been called the giver of everything, on whom all life forms depend.\n", "ta": "நமது ஞானிகள் தவம் இயற்றும் பூமித்தாய்தான் அனைத்தையும் வழங்குபவர்; அதை நம்பியே அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன. என்பதையே நமது வேதம் கூறுகிறது.\n" }
70,864
{ "en": "I wish that the light of this festival always shine on the lives of our citizens.\n", "ta": "இந்தப் பண்டிகையின் ஒளி, நமது குடிமக்களின் வாழ்வை என்றும் பிரகாசமாக்கட்டும்.\n" }
94,999
{ "en": "He further added that although global mortality rate is around 7, India is having a mortality rate of around 3, and around 86 of fatality of persons with co-morbidity.\n", "ta": "உலக அளவில் இறப்பு விகிதம் 7 சதவீதமாக உள்ள போதிலும், இந்தியாவில் அது 3 சதவீதமாக ஆக உள்ளது என்றும், 86 சதவீத இறப்புகள் இணை நோய்களா...
151,135
{ "en": "Two of Lloyd's team, cameramen Fred Nerac and translator Hussein Osman, are officially still missing.\n", "ta": "லாயிட்டுடைய குழுவில் இருந்த புகைப்படக்காரர் ப்ரெட் நெராக்கும், மொழி பெயர்ப்பாளர் ஹூசேன் ஒஸ்மானும் இன்னும் அதிகாரபூர்வமாக \"காணவில்லை\" என்ற பட்டியலில் தான் உள்ளனர்.\n" }
97,755
{ "en": "With this various sections of the country and those linked to economic system will get support and strength of 20 lakh crore rupees.\n", "ta": "இந்த ரூ.20 லட்சம் கோடி மூலம், நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும், பொருளாதார அமைப்பில் தொடர்புடையவர்களும் ஆதரவையும், பலத்தையும் பெறுவார்கள்.\n" }
87,337
{ "en": "And Eltekeh, and Gibbethon, and Baalath,\n", "ta": "எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,\n" }
12,778
{ "en": "Speaking at a Workshop on Telecom India here, the Minister said that by the end of 2016 the number of internet subscribers in India was 391.50 million making India globally the 2nd highest in terms of internet users.\n", "ta": "தகவல் தொடர்பில் இந்தியா என்னும் பயிலரங்கு ஒன்றில் பேசுகையில், “ 2016 இறுதிவரை இ...
59,471
{ "en": "In these centres, training is being imparted to rural youth to start economic activities.\n", "ta": "இந்த மையங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.\n" }
80,085
{ "en": "When the hero is beset with so many problems, Sasi could not start the film.\n", "ta": "ஹீரோவுக்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கையில் எப்படி படத்தை தொடங்குவது?\n" }
90,858
{ "en": "An Australian tourist with his family was stranded in Ahmedabad.\n", "ta": "ஆஸ்திரேலியா சுற்றுலா பயணி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் அகமதாபாத்தில் சிக்கிக் கொண்டனர்.\n" }
102,193
{ "en": "Global tenders have been scrapped for the government procurement of up to Rs 200 crores to benefit crores of people working in the MSMEs of the country.\n", "ta": "நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கானோரின் நலனுக்காக, ரூ 200 கோடி வரையிலான அரசுக் கொள்முதல்களுக்கு...
75,810
{ "en": "The walkout is an expression of a growing militancy among workers in the face of the Kumaratunga government's attacks on living standards and jobs, and the privatisation of state-owned industries.\n", "ta": "இந்த வேலை நிறுத்தம், குமாரதுங்க அரசாங்கத்தின் கீழ் வாழ்க்கைத் தரம் மற்றும் தொழில் மீதான தாக்குதல்க...
553
{ "en": "The guidelines and modalities for processing the claims will be worked out by the DGFT Hs in consultation with Deptt.\n", "ta": "கேட்புகளை பரிசீலிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் வருவாய்த் துறையின் ஆலோசனையுடன் DGFT தலைமையகத்தால் உருவாக்கப்படும்.\n" }
50,752
{ "en": "Recently, BHU has signed an agreement with AIIMS to develop a World Class Health Institute.\n", "ta": "அண்மையில் பிஎச்யு(BHU) எய்ம்ஸ் மருத்துவமனையுடன் உலக தரத்திலான சுகாதார நிறுவனத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டுள்ளது.\n" }
1,144
{ "en": "In conclusion, the Prime Minister exhorted the people to be ready to make a contribution and sacrifice for the River Narmada, saying that while the Yatra may have ended, the Yagya has just begun.\n", "ta": "நிறைவாக, நர்மதா நதிக்காக பங்களிப்பு மற்றும் தியாகம் செய்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ப...
59,616
{ "en": "However, that thing has been delayed by several years.\n", "ta": "இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக அது தாமதமாகி வந்திருக்கிறது.\n" }
57,837
{ "en": "If this is the story of a one-line dialogue, wonder how long it will take for dialogues for the whole film!\n", "ta": "பிறகு வசனம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றார், படத்தின் கதை வசனத்தை எழுதியிருக்கும் இரட்டை எழுத்தாளர்கள் சுபாவில் ஒருவரான பாலா.\n" }
48,794
{ "en": "And the inhabitant shall not say, I am sick: the people that dwell therein shall be forgiven their iniquity.\n", "ta": "வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில்வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.\n" }
91,817
{ "en": "In Malayalam, award winning actresses get more offers.\n", "ta": "மலையாளத்தில் விருது வாங்குற நடிகைக்குதான் அதிக படவாய்ப்பு வரும்.\n" }
121,996
{ "en": "The opposition conservative and liberal parties were surprised by Schroeder and Fischer's utterances and reacted with differing, in part openly contradictory views.\n", "ta": "கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியும் தாராளவாத கட்சியும் ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் கருத்துக்கள் குறித்து ஆச்சரியமடைந்துள்ளதுடன் வேறுபாடான ...
150,107
{ "en": "It acts as a testing ground for US military know-how, not least for urban-warfare techniques, and relies heavily on US economi,c military and political support.\n", "ta": "நகர்பகுதி போர் தொழில் நுட்பங்களில் அங்க பயிற்சி தரப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை நம்பியிருக்கிறது....
68,244
{ "en": "As a result of this we never had sustainable higher rate of growth.\n", "ta": "இதன்விளைவாக நீடித்து வருகின்ற அதிக அளவிலான வளர்ச்சி விகிதம் நம் நாட்டில் இருக்கவே இல்லை.\n" }
163,355
{ "en": "Dr. James Dobson, leader of Focus on the Family, argues that 'The Ten Commandments represent our historic spiritual heritage on which all law is based.' ('Restoring the Foundations: Repealing Judicial Tyranny,' <a href=\"http://www.family.org/\">family.org). In the same article, Dobson claims that 'our Const...
86,301
{ "en": "The rapid expansion of the conflict gives the lie to government claims that it is carrying out a limited, 'humanitarian' operation to open the Mavilaru sluice gate to provide water for local farmers.\n", "ta": "இந்த மோதல்களின் துரித விரிவாக்கமானது, உள்ளூர் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக மாவிலாறு மதக...
28,902
{ "en": "Ministry of Railways Government Guarantee for Indian Railway Finance Corporation (IRFC) Bonds: to further ease the flow of borrowed funds for Ministry of Railways to undertake projects Ministry of Finance has approved Government guarantee of Rs.\n", "ta": "ரெயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வே நிதிக்கழக (IRFC)...
119,448
{ "en": "Vijay has recently told Mahesh Babu the one line story of 'Azhagiya Thamizh Magan.'\n", "ta": "விஜய் தற்போது நடித்துவரும் 'அழகிய தமிழ்மகன்' படத்தின் கதையை மகேஷ்பாபுவிடம் கூறியிருக்கிறார். ஒன் லைன் கதைதான்...\n" }
95,177
{ "en": "And Moses sent messengers from Kadesh to the king of Edom, Thus said your brother Israel, You know all the travail that has befallen us:\n", "ta": "பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:\n" }
41,694
{ "en": "And Saul listened to the voice of Jonathan: and Saul swore, As the LORD lives, he shall not be slain.\n", "ta": "சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டான்.\n" }
36,776
{ "en": "The expedition, known as the Navika Sagar Parikrama, was the first-ever Indian circumnavigation of the globe by an all-women crew.\n", "ta": "நவிகா சாகர் பரிக்ரமா என அழைக்கப்பட்ட இந்தப் பயணம், முற்றிலும் பெண் அதிகாரிகள் கொண்ட இந்தியக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது உலகளாவிய கடல்வழிப் பயணமாகும்.\n" }
37,489
{ "en": "European Central Bank (ECB) chief Jean-Claude Trichet announced the end of stimulus measures on December 3.\n", "ta": "ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவர் ஜோன்-குளோட் திறிசே (Jean-Claude Trichet), டிசம்பர் 3ம் தேதி ஊக்கப் பொதி வழங்கும் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று அறிவித்தார்.\n" }
102,836
{ "en": "This vote sealed the Democrats' fate in November 2002.\n", "ta": "2002 நவம்பரில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\n" }
86,273
{ "en": "Bring forth therefore fruits meet for repentance:\n", "ta": "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.\n" }
14,734
{ "en": "And I appeal to every citizen to actively participate in the Cleanliness Survey to be undertaken in the coming days.\n", "ta": "இனிவரும் நாட்களில் தூய்மை பற்றிய ஆய்வு நடைபெற இருக்கிறது, இதில் நீங்களெல்லாரும் முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பதே நான் ஒவ்வொரு குடிமகன் முன்பாக வைக்கும் விண்ணப்பம்.\n" }
57,513
{ "en": "The audio was released by Film News Anandan, foremost PRO of Tamil cinema, and it was received by hero Raghava Lawrence.\n", "ta": "தமிழ் சினிமாவுலகின் முதல் பி.ஆர்.ஓ.வான பிலிம்நியூஸ் ஆனந்தன் முதல்கேசட்டை வெளியிட, நாயகன் ராகவா லாரன்ஸ் பெற்றுக்கொண்டார்.\n" }
6,270
{ "en": "The two sides agreed to enter into an MoU on appointing a port operator that may include both sides to be responsible for the operation and maintenance of the port in keeping with the practice that has been adopted at other international ports in Myanmar.\n", "ta": "மியான்மரில் உள்ள மற்ற சர்வதேச துறைமுகங்க...
102,202
{ "en": "The reaction of the French population - non-Muslim and Muslim alike - to the abduction of French journalists Georges Malbrunot and Christian Chesnot by an Islamic fundamentalist group in Iraq highlights the deep gulf that exists between the social and democratic aspirations of the masses and the perspective ...
110,957
{ "en": "Only the SEP is contesting the election with the demand for the immediate and unconditional withdrawal of all US and foreign troops from Iraq and the prosecution of the Bush administration for its war crimes.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், அனைத்து அமெர...
159,263
{ "en": "\"As far as Tamil cinema is concerned, we have some giants in each time frame.\n", "ta": "'தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.\n" }
82,316
{ "en": "In south Wales, nearly 170 jobs are at risk with the decision of the Forensic Science Service (FSS) to close a laboratory in the area.\n", "ta": "தெற்கு வேல்ஸில் கிட்டத்தட்ட 170 வேலைகள் ஆபத்தில் உள்ளன; இதற்குக் காரணம் FSS எனப்படும் Forensic Science Service நிறுவனம் அப்பகுதியில் இருக்கும் பரிசோதனைக் கூடம் ...
135,925
{ "en": "Police powers to impose the fines on this age group - issued for vandalism, misuse of fireworks and underage drinking - first won parliamentary approval in September.\n", "ta": "நாசவேலைகள், பட்டாசுகளை முறைகேடாக பயன்படுத்துவது, சிறுவயதில் மது அருந்துவது, போன்ற நடவடிக்க்ைகளுக்காக இந்த வயது வரம்புகளைச் சார்ந...
23,161
{ "en": "This is a lie.\n", "ta": "இது ஒரு பொய்.\n" }
100,301
{ "en": "R K Mathur calls on Union Minister Dr Jitendra Singh and discusses COVID situation developmental activities in the UT Lieutenant Governor of Ladakh Shri R K Mathur today called on Union Minister Dr Jitendra Singh here and discussed COVID situation and other issues including revival of development activity i...
67,494
{ "en": "So, Ravana will speak in his won voice!\n", "ta": "அதனால், சொந்தக் குரலில்தான் இராவணன் பேசுவார்!\n" }
1,210
{ "en": "He was a true nationalist and handled his public responsibilities with politeness and grace.\n", "ta": "உண்மையான தேசியவாதியான இவர், தனது பொது பொறுப்புகளை மிக கனிவுடன் கையாண்டார்.\n" }
62,571
{ "en": "Implementation of the MoU will result in significant mutual benefits in the Cyber Security sector, through institutional and capacity building with Morocco in the field of Cyber Security.\n", "ta": "இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதன் மூலமாக, இணைய பாதுகாப்புத் துறையில் மொரக்காவுடனான நிறுவன மற...
102,359
{ "en": "Happy about it, Deepa Mehta is all set to make her next film.\n", "ta": "இந்த சந்தோஷத்தில் அடுத்தபடத்தை துவக்க இருக்கிறார் தீபாமேத்தா.\n" }
132,665
{ "en": "And they shall put on it all the vessels thereof, with which they minister about it, even the censers, the meat hooks, and the shovels, and the basins, all the vessels of the altar; and they shall spread on it a covering of badgers' skins, and put to the staves of it.\n", "ta": "அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல...
86,384
{ "en": "The foundation stone of the super-specialty hospital which was laid in BHU, in the second half of 2016, is now inaugurated.\n", "ta": "பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட உயர்சிறப்பு மருத்துவமனை தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது.\n" }
143,780
{ "en": "The US media has played a material role in preparing the unfolding disaster in Iraq.\n", "ta": "அமெரிக்க ஊடகங்கள் ஈராக்கில் பேரழிவை தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகித்தன.\n" }
152,147
{ "en": "One journalist describes the actions of the Northern Alliance forces, clearly operating under the direction of the Americans, as the 'carpet-bombing approach.' A number of them go to the top of the wall of the fortress and begin shooting into the prison to slaughter any Taliban prisoners still left alive aft...
88,098
{ "en": "President Gotabaya Rajapaksa recommended that SAARC leaders work together to help economy tide over the difficult period.\n", "ta": "சிரமமான காலக்கட்டத்தில் பொருளாதார சரிவை சமாளிக்க சார்க் தலைவர்கள் ஒன்றுபட்டு உதவிகள் செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை கூறினார்.\n" }
66,063
{ "en": "Good governance moves towards 'Surajya' when decisions are taken for a better future of the country and the society by rising above self-interests and all the systems and instruments for a better life are created.\n", "ta": "சிறந்த நிர்வாகமானது சுய ராஜ்யத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்பொழுது நாட்டின் வள...
30,553
{ "en": "The foreign officials, including the US, German, Japanese, Canadian and French ambassadors and the UN head of mission, were visiting the eastern town of Batticaloa, accompanied by the Disaster Management and Human Rights Minister Mahinda Samarasinghe.\n", "ta": "இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்...
31,255
{ "en": "The answer was, no permission had been given by them!\n", "ta": "அதற்கு அவர் படப்பிடிப்புக்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை, எங்களிடம் யாரும் அனுமதி கேட்கவும் இல்லை என்று கூறினார்.\n" }
19,669
{ "en": "In 2016-17, FDI equity inflows to the services sector (top 10 sectors including construction) declined by 0.9 per cent to US 26.4 billion, though the overall FDI equity inflows grew by 8.7 per cent.\n", "ta": "2016-17ல் சேவைகள் துறையில் (கட்டுமானம் உள்ளிட்ட முதல் 10 துறைகள்) அந்நிய நேரடி முதலீடு வரத்து 0.9...
15,698
{ "en": "He appeared to be an LTTE leader.\n", "ta": "அவர் விடுதலைப் புலி தலைவர்களில் ஒருவர் என தெரியவந்தது.\n" }
65,246
{ "en": "I am really glad that the people of this island have declared the island group as Open Defecation Free.\n", "ta": "திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக இந்தத் தீவுகளின் தொகுப்பை மக்கள் அறிவித்திருப்பதை அறிவதில் உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\n" }
44,328
{ "en": "It is such a powerful creation which we should be proud of.\n", "ta": "அது சக்தி வாய்ந்த படைப்புக்களை கொண்டது. இது குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.\n" }
162,671
{ "en": "And put my cup, the silver cup, in the sack's mouth of the youngest, and his corn money. And he did according to the word that Joseph had spoken.\n", "ta": "இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்ன...
79,078
{ "en": "Today the systematic defamation of Muslims is being used to prepare public opinion for new wars against countries such as Iran and Syria - wars which will be even more brutal than the Iraq war, and could well involve the use of nuclear weapons.\n", "ta": "இன்றைய தினம் முஸ்லீம்களை திட்டமிட்டு இழிவுபடுத்துவத...
75,121
{ "en": "Following two days of congressional hearings at which politicians on both sides of the aisle berated the CEOs of the Big Three companies and United Auto Workers President Ron Gettelfinger, top congressional Democratic leaders called a snap press conference Thursday afternoon to announce they would delay any ...
137,927
{ "en": "Is he trying to compete with 'Sivaji'?\n", "ta": "நாறாமல் பார்த்துக்குங்க!\n" }
162,578
{ "en": "To deal with this threat, the ruling class increasingly fostered ethnic divisions - 'native Taiwanese' as against 'mainlanders' - to divide working people.\n", "ta": "இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ஆளும் வர்க்கம் இனப் பிளவுகளை பெருமளவிற்கு வளர்த்ததோடு, உழைக்கும் மக்களை பிரிப்பதற்காக ''பூர்வகுடி தாய்வானி...
85,870
{ "en": "Nearly one in five children live under the official poverty level.\n", "ta": "அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து குழந்தைகளில் ஒருவர் என்னும் விகிதத்தில் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள்.\n" }