id
int64
0
167k
translate
dict
98,953
{ "en": "Ministry of Home Affairs NCMC reconvenes to oversee Preparedness for Super Cyclonic Storm AMPHAN The cyclone will also bring heavy rainfall, squally winds and storm surges in the coastal districts of Jagatsinghpur, Kendrapada, Bhadrak, Jajpur and Balasore in Odisha.\n", "ta": "உள்துறை அமைச்சகம் அதி தீவிர ப...
120,485
{ "en": "He is not the God of the dead, but the God of the living: you therefore do greatly err.\n", "ta": "அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.\n" }
165,694
{ "en": "For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.\n", "ta": "ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.\n"...
51,302
{ "en": "Responding to a team that is working to create rural digital entrepreneurs, the Prime Minister said that it is important to create an India where everyone has equal opportunities.\n", "ta": "ஊரக டிஜிட்டல் தொழில்முனைவோரை உருவாக்குவதற்காகப் பணிபுரியும் குழுவுடன் உரையாடிய பிரதமர், அனைவருக்கும் சம வாய்ப்பு இரு...
27,276
{ "en": "The scheme, inter alia, aims to cover the social sectors namely health and education in North Eastern Region.\n", "ta": "இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி எட்டு வட கிழக்கு மாநிலங்களுக்கும் பிரித்து அளிக்கப்படும்.\n" }
100,302
{ "en": "O lord God of my salvation, I have cried day and night before you:\n", "ta": "என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.\n" }
126,967
{ "en": "Comfort your hearts, and establish you in every good word and work.\n", "ta": "உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.\n" }
143,511
{ "en": "The Red Crescent asked foreign rescue teams to leave behind their specialized equipment.\n", "ta": "வெளிநாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணிக்குழுக்கள் தங்களது சிறப்பு சாதனங்களை ஈரானிலேயே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று ரெட் கிரசன்ட் அமைப்பு கோரியுள்ளது.\n" }
51,136
{ "en": "In this context, the government has taken a decision to promote and support 20 institutions of higher education as institutes of eminence to grant them recruitment and curricula flexibility in order to reach best-in-class global standards.\n", "ta": "இந்தச் சூழலில் மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக 20 ந...
24,685
{ "en": "Besides this the conference will focus on concerns of the private sectors to speed up large scale production of sustainable biofuels.\n", "ta": "20 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கண்காட்சி அரங்குகளை அமைத்து, நீடித்த உயிரி எரிபொருள் தொடர்பான செயல்பாடுகளைக் காட்சிக்கு வைத்திருந்தன.\n" }
52,039
{ "en": "The Prime Minister said that this honour truly belongs to the people of India.\n", "ta": "இந்த புகழ் முழுவதும் இந்திய மக்களுக்கு உரியது என்று பிரதமர் கூறினார்.\n" }
23,105
{ "en": "And Moses and Aaron came before the tabernacle of the congregation.\n", "ta": "மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்\n" }
118,020
{ "en": "Also there was no facility for booking of ticket online on Pass for Railway employee.\n", "ta": "ரயில்வே ஊழியர்களுக்கு பாஸ் மீதான பயணச்சீட்டுப் பதிவை இணையத்தின் வழியாக மேற்கொள்ளும் வசதி இல்லை.\n" }
6,918
{ "en": "He said to protect the clean athlete and meet his requirement for quality supplements the convergence of various Regulatory Authorities to work out a Dope Free Model for nutritional products is a good initiative and a welcome step.\n", "ta": "மாசற்ற வீரரைப்; பாதுகாக்கவும் அவருக்கேற்ற தரமான உணவுத்தேவைகளை நி...
4,982
{ "en": "Tens of thousands of people whose asylum applications have failed or whose temporary visas have expired are expelled from Germany every year.\n", "ta": "தஞ்சம் புகுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் அல்லது, தற்காலிக வதிவிட அனுமதிக்காலம் முடிந்தவர்கள் 10,000 கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜேர்...
2,737
{ "en": "The Finance Minister has finally urged the Chief Minister to take all necessary steps to introduce GST in Jammu and Kashmir on 1st July, as any delay in the same would create a disadvantage for both, the consumers and the industry of the State in the intervening period.\n", "ta": "இறுதியாக நிதியமைச்சர் முத...
718
{ "en": "And the Philistines were afraid, for they said, God is come into the camp. And they said, Woe to us! for there has not been such a thing heretofore.\n", "ta": "தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து ஐயோ நமக்கு மோசம் வந்தது; இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.\n" }
149,701
{ "en": "Gampaha: Community Hall, Town Hall GroundsSaturday January 9, 4.00 p.m.\n", "ta": "கம்பஹா: சனசமூக மண்டபம், நகர மண்டப மைதானம் ஜனவரி 9, சனிக்கிழமை, மாலை 4.00 மணி\n" }
67,028
{ "en": "The insulation is meant to keep heat and noise to very low levels for additional passenger comfort.\n", "ta": "பயணிகளுக்கு கூடுதல் வசதியாக பெட்டியின் உள்ளே, ஒலியும், வெப்பமும் குறைவாக இருக்குமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.\n" }
25,650
{ "en": "The people as well as stars here don't look upon me as a Tamil hero.\n", "ta": "இங்கயிருக்கிற நடிகர்களும் சரி மக்களும் சரி என்னை தமிழ்ஹீரோன்னு பிரிச்சு பார்க்கிறதில்லை.\n" }
55,382
{ "en": "In India, various facets of performing arts bring colour and joy to numerous festivals and ceremonies and reaffirm the faith of the people in their heritage.\n", "ta": "இந்தியாவில் கவின் கலைகளின் பல்வேறு அம்சங்கள் திரு விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் வண்ணங்களைச் சேர்த்து மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றன ; மக்...
23,237
{ "en": "Ministry of Railways has directed onal Railways to discontinue pasting of reservation charts on the reserved coaches of all trains at all erstwhile A1, A B category stations as a pilot project for 6 months starting from 1st March, 2018.\n", "ta": "இந்த்த் திட்டம் சோதனை அடிப்படையில் அனைத்து A1, A & B பிரிவ...
94,878
{ "en": "All States and UTs were represented by State IT Secretaries.\n", "ta": "அனைத்து மாநிலங்கள், துணைநிலை மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்களும் இதில் பங்கேற்றனர்.\n" }
85,160
{ "en": "But above all things, my brothers, swear not, neither by heaven, neither by the earth, neither by any other oath: but let your yes be yes; and your no, no; lest you fall into condemnation.\n", "ta": "விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்;...
131,474
{ "en": "This is also the understanding of the German high command.\n", "ta": "ஜேர்மனிய உயர்கட்டுப்பாடும் இதை நன்கு அறிந்துள்ளது.\n" }
63,360
{ "en": "These AIIMS will be set up under Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY).\n", "ta": "இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகள், பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.\n" }
26,092
{ "en": "The Prime Minister interacted with District Magistrates of aspirational districts.\n", "ta": "இத் திட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற மாவட்டங்களின் மாஜிஸ்திரேட்டுகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.\n" }
2,447
{ "en": "It leads to transparency and accountability in the governance and fosters equitable growth.\n", "ta": "அது வெளிப்படைத்தன்மை அளிப்பதாகவும், நிர்வாகத்தில் பொறுப்பேற்கும் நிலையை அளிப்பதாகவும், சமமான வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.\n" }
65,891
{ "en": "PM will also lay the foundation stone for the construction of Northern Regional Centre Campus of Indian Institute of Mass Communication at Jammu through the unveiling of plaque University of Ladakh will be launched by the Prime Minister.\n", "ta": "மேலும், ஜம்முவில், இந்திய மக்கள் தொடர்பியல் பயிற்சி நிறுவன...
38,980
{ "en": "He also had a joint meeting with the India Caucus Co-chairs Senator Mark Robert Warner and Senator John Cornyn.\n", "ta": "அமெரிக்க செனட் உறுப்பினர்கள் மார்க் ராபர்ட் வார்னர், ஜான் கார்னைன் ஆகியோருடன் இந்திய அரசியல் குழுவினர் சந்தித்து விவாதித்தனர்.\n" }
20,351
{ "en": "But this history in no way detracts from Lincoln's position as the leader of a genuinely progressive and democratic revolution.\n", "ta": "ஆனால் இந்த வரலாறு ஒரு உண்மையான முன்னேற்றகரமான, ஜனநாயகப் புரட்சியின் தலைவர் என்னும் லிங்கனின் நிலைமை மதிப்பைச் சிறிதும் குறைக்கவில்லை.\n" }
4,500
{ "en": "This time around, there is a special significance to the observance of community Ganesh festival as a public celebration.\n", "ta": "இந்த முறை சமூக அளவிலான பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது.\n" }
76,249
{ "en": "They support the development of multilateral dialogue on this topic within the framework of the East Asia Summits and other regional platforms.\n", "ta": "கிழக்கு ஆசிய மாநாடுகள் மற்றும் பிற பிராந்திய அமைப்புகளின் கட்டமைப்புகளுக்குள் சர்வதேச பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்தன.\n" }
2,473
{ "en": "However, this meagre offer in no way addresses the underlying causes.\n", "ta": "ஆயினும், இந்த குறைவான உதவிகள் இதற்குப் பின்னே உள்ள காரணங்களை எந்த விதத்திலும் கவனிக்கவில்லை.\n" }
10,455
{ "en": "About 1000 representatives of Public Schools, Archeological Survey of India, Local bodies representatives, Secretary Youth Affairs Dr. A. K. Dubey and Senior Officials of the Ministry of Youth Affairs and Sports attended the session to discuss ways on involving youth in NCC, NSS, Scouts Guides, Social Servi...
102,630
{ "en": "And Aaron said, Let not the anger of my lord wax hot: you know the people, that they are set on mischief.\n", "ta": "அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.\n" }
53,268
{ "en": "The technology that you people have it has Indias destiny with it.\n", "ta": "நீங்கள் பெற்றுள்ள தொழில்நுட்ப அறிவில் இந்தியாவின் தலைவிதி அடங்கியுள்ளது.\n" }
165,847
{ "en": "And if you go to war in your land against the enemy that oppresses you, then you shall blow an alarm with the trumpets; and you shall be remembered before the LORD your God, and you shall be saved from your enemies.\n", "ta": "உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்திற்கு...
7,899
{ "en": "He will flag off the Antyodaya Express between Udhna (Surat, Gujarat), and Jaynagar (Bihar).He will unveil plaques to mark the laying of foundation stone, and inauguration of various plants of Gujarat Narmada Fertilizer Corporation.\n", "ta": "அத்துடன், குஜராத் மாநிலத்தின் உத்னா (சூரத்) நகருக்கும் பிகார் ம...
20,345
{ "en": "The Finance Minister has informed that 90 kilometers of double line tracks are being added to Mumbais transport system at a cost of over Rs.11,000 crore.\n", "ta": "மும்பை போக்குவரத்துப் பிரிவில் ரூ.11000 கோடி செலவில் 90 கிலோ மீட்டர் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.\n" }
121,048
{ "en": "In less than a month, Kumaratunga and the UPFA are facing crucial elections for six provincial councils.\n", "ta": "குமாரதுங்கவும் சுதந்திரக் கூட்டமைப்பும் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள ஆறு மாகாண சபைகளுக்கான தீர்க்கமான தேர்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.\n" }
75,496
{ "en": "'We voted for the UNF in the last election because we needed a change.\n", "ta": "வுக்கு வாக்களித்தோம். ஏனெனில் எங்களுக்கு ஒரு மாற்றம் தேவை.\n" }
68,631
{ "en": "But shun profane and vain babblings: for they will increase to more ungodliness.\n", "ta": "சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;\n" }
111,277
{ "en": "The Minister said, the proposed Delhi-Mumbai Expressway, Trans Haryana Economic Corridor and the Gurugram-Rewari-Ateli-Narnaul are the highways of a new emerging India, which will bring development in all corners of Haryana.\n", "ta": "தில்லி -மும்பை விரைவு வழிச்சாலை, ஹரியானா மாநிலம் முழுமையையும் உள்ளடக்கி...
41,324
{ "en": "I congratulate the people of Madhya Pradesh and its government for marching ahead on the path of success.\n", "ta": "வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச மக்களையும், அரசையும் நான் பாராட்டுகிறேன்.\n" }
124,782
{ "en": "The US and European powers were exempted from prosecution by the Yugoslav war-crimes tribunal, while neither Israel nor the US even recognise the International Criminal Court's authority to try its citizens, and that court's statutes are so framed that any of the major powers has the right to veto a prosecut...
65,256
{ "en": "There is a lack of understanding in the Arab world about the veil.' He said that discussions on the veil are only possible, in his opinion, within the framework of a 'dialogue.'\n", "ta": "அரபு உலகில் பர்தா தொடர்பாக ஒரு உடன்பட்ட கருத்து இல்லை. \"பேச்சுவார்த்தை\" என்ற கட்டுக்கோப்பிற்குள்தான் தலை அணி தொடர...
138,280
{ "en": "Control over these supplies would satisfy the energy demands of the US for a long time and lessen its dependence on increasingly unstable Saudi Arabia.\n", "ta": "இந்த அளிப்புக்கள் மீதான கட்டுப்பாடு அமெரிக்காவின் சக்தி தேவைகளை நீண்ட காலத்திற்கு பூர்த்தியாக்கும் மற்றும் வரவர நிலையற்றதாகி வரும் செளதி அரேபியா...
129,697
{ "en": "And the king said to the footmen that stood about him, Turn, and slay the priests of the LORD: because their hand also is with David, and because they knew when he fled, and did not show it to me. But the servants of the king would not put forth their hand to fall on the priests of the LORD.\n", "ta": "பின...
52,988
{ "en": "The same applies to 'Bhima' too where he does his workout before facing the camera.\n", "ta": "'பீமா' விலும் விக்ரமுடன் ஒரு மொபைல் ஜிம் கூடவே செல்கிறது.\n" }
29,126
{ "en": "And he put forth a parable to those which were bidden, when he marked how they chose out the chief rooms; saying to them.\n", "ta": "விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:\n" }
150,757
{ "en": "The GTF, as its eager pursuit of the favor of US and British imperialism attests, speaks not for the Tamil masses, but for the corrupt and servile Tamil bourgeoisie, which is always ready to impose unlimited sacrifices upon the people in order to further its own venal interests.\n", "ta": "அமெரிக்க, பிரிட்...
100,453
{ "en": "State Cabinet in its meeting held on 23 May, 2020 had decided to authorise the District Magistrates to extend curfew under Section 144 up to 30 June, 2020, if the situation so requires.\n", "ta": "ஆர்இசி லிமிடெடும் தாஜ்சேட்ஸும் இணைந்து முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு சத்தான உணவை வழங்குகின்றன ரெய...
15,502
{ "en": "Uttar Pradesh 440713 28.\n", "ta": "உத்தரப்பிரதேசம் 440713 28.\n" }
83,961
{ "en": "Sant Kabir, Tulsidas, and several others played a key role in awakening the society.\"\n", "ta": "சந்த் கபீர், துளசிதாஸ் மற்றும் ஏராளமானோர் சமுதாயத்தை விழித்தெழச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தனர்”.\n" }
97,509
{ "en": "Prime Minister Wickremesinghe sent his advisor Bernard Gunathilake to northern Sri Lanka on Monday to order an end to the construction of a military complex in Jaffna town and to report on the sensitive issue of High Security Zones.\n", "ta": "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஆலோசகர் பேர்னாட் குணதிலகவை தி...
144,717
{ "en": "The People's Daily left little doubt that the 'fundamental interests' it was speaking of were the wealth and property of those who have benefited from the past two decades of free market economic policies.\n", "ta": "People's Daily கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுதந்திர சந்தை பொருளாதார...
102,404
{ "en": "On arrival, the AOC-in-C was received by Air Commodore A Bhadra, Air Officer Commanding, Air Force Station Halwara.\n", "ta": "மேற்கு விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ், ஹல்வாராவில் உள்ள விமானப்படை தளத்திற்கு 3 ஜூன் 2020 அன்று வருகை தந்தார். ஹல்வாரா விமானப்படை தளத்தின் விமானப்படைத் தளபதி ஏர் கமோ...
114,436
{ "en": "After being sentenced to death, Karunasena, an inspector at the Bandarawela police station, accused his immediate superiors - Officer-in-Charge of the Bandarawela police, Jayantha Seneviratne, and Assistant Superintendent of Police A.W. Dayaratne - of being responsible.\n", "ta": "மரணதண்டனை விதிக்கப்பட்ட உ...
133,002
{ "en": "And he made an house of high places, and made priests of the lowest of the people, which were not of the sons of Levi.\n", "ta": "அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.\n" }
146,791
{ "en": "Trisha is right now acting with Vijay in 'Kuruvi' and in 'Chennayil Oru Mazhaikalam' directed by Gautham Vasudeva Menon.\n", "ta": "ஆக, தமிழில் விஜய்யுடன் 'குருவி', கவுதம் வாசுதேவ மேனனின் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும் மட்டுமே நடிக்கிறார் த்ரிஷா.\n" }
158,657
{ "en": "And Moses spoke to Aaron, Say to all the congregation of the children of Israel, Come near before the LORD: for he has heard your murmurings.\n", "ta": "அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட...
87,250
{ "en": "One of Indias greatest bards, Subrahmania Bharati who is from Tamil Nadu sang of Indias beauty: The mighty Himalaya is ours There is no equal anywhere on earth The generous Ganga is ours Which other river can match her grace\n", "ta": "இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான, தமிழகத்தைச் சேர்ந்த சுப்பி...
1,397
{ "en": "This promotes optimal use of inputs, and increases crop yield.\n", "ta": "இதனால் இடுபொருட்கள் உரிய அளவு பயன்படுத்தப்படுவதுடன் மகசூலும் அதிகரிக்கிறது.\n" }
8,935
{ "en": "New South Wales Labor premier Bob Carr has vowed to toughen the Terrorism (Police Powers) Act 2002, even though it has not been used since it was adopted in the wake of the Bali bombing.\n", "ta": "பாலி குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து New South Wales பகுதியில் இயற்றப்பட்ட பயங்கரவாதம் (போலீஸ் அதிகாரங்கள்...
94,750
{ "en": "Shri Pokhriyal assured the parents that the Ministry of HRD is fully committed to provide quality education to students for their bright future.\n", "ta": "மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக அவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்க மனித வள மேம்பாடு அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக திரு.\n" }
111,365
{ "en": "Speaking to the State representatives, the Union Minister said that it is the effort of the Government to provide employment to the migrant workers at their native places. The Abhiyaan is not only providing employment to returning migrants and similarly affected rural citizens, but also strengthening the eco...
40,662
{ "en": "<a href=\"http://www.marxists.org/archive/cliff/works/1999/trotism/ch01.htm\">http://www.marxists.org/archive/cliff/works/1999/trotism/ch01.htm\n", "ta": "\"ஒரு மார்க்சிசவாதியை பொறுத்தவரை, வர்க்கம் என்பது மிக முக்கியமான அத்துடன் ஒரு விஞ்ஞானபூர்வ வரையறைக்குட்பட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.\n" }
101,633
{ "en": "He opined that strict implementation of pollution and emission laws with harsh punishment and penalties to the defaulters is the pre-requisite for ambient A.\n", "ta": " காற்றின் தரத்தை மேம்படுத்த, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும், தவறிழைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட ...
32,797
{ "en": "DBT will also partner with UKs Natural Environmental Research Council (NERC) on the Towards a Sustainable Earth initiative, which seeks to prioritise research and innovation for sustainable and resilient human development.\n", "ta": "இந்திய உயிரி தொழில்நுட்பத்துறை இங்கிலாந்தின் இயற்கைச் சுற்றுச்சூழல் ஆராய்...
10,451
{ "en": "And they shall be afraid: pangs and sorrows shall take hold of them; they shall be in pain as a woman that travails: they shall be amazed one at another; their faces shall be as flames.\n", "ta": "அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒர...
117,746
{ "en": "We are moving towards an era where a person will not stay in the same profession throughout his life.\n", "ta": "தனது வாழ்நாள் முழுவதும் ஒரே தொழிலில் தங்கிவிடாமல் இருப்பதற்கான காலத்தை நோக்கி நாம் முன்னேறிவருகிறோம்.\n" }
5,205
{ "en": "He said the story and the way it was narrated was most important in a film.\n", "ta": "கதையும், கதை சொல்லும் விதமும் சினிமாவில் முக்கியம் என்றார் அவர்.\n" }
101,479
{ "en": "Ministry of Commerce Industry Shri Piyush Goyal interacts with the captains of the Pharmaceutical industry and Associations Lauds the Industry for rising to the occasion during the Covid crisisIndia is now recognized as the pharmacy of the worldSays Pharmaceutical industry has an important role in Aatamnirb...
79,603
{ "en": "Explaining the significance of the place, Prime Minister informed Dr.Merkel that the Smriti is located at the site where Mahatma Gandhi spent the last few months of his life and was assassinated on 30th January 1948.\n", "ta": "தனது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் மகாத்மா காந்தி வாழ்ந்த மற்றும் ஜனவரி 30,...
157,634
{ "en": "It concludes that the LeT was responsible for the attacks in Mumbai, but makes no mention of the Pakistani government, military or state bureaucracy.\n", "ta": "மும்பை தாக்குதலில் லஸ்கர்-ஈ-தொய்பா சம்பந்தப்பட்டிருப்பதை இவை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம், இராணுவம் அல்லது அந்நாட்டு ஏகாதிபத்...
94,872
{ "en": "And it was so: for he rose up early on the morrow, and thrust the fleece together, and wringed the dew out of the fleece, a bowl full of water.\n", "ta": "அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.\n" }
64,885
{ "en": "Tampoe broke from the LSSP when the party abandoned its socialist principles and joined the Bandaranaike government in 1964.\n", "ta": "1964ல் லங்கா சமசமாஜக் கட்சி தனது சோசலிசக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தில் சேர்ந்த போது, தம்பு சமசமாஜக் கட்சியில் இருந்து விலகினார்.\n" }
9,730
{ "en": "We managed to finally open it and when we put our hands inside the box, we found lots of pieces.\n", "ta": "புரொடக்ஷ்ன் கம்பெனிக்கு போனை போட்டு திட்டவேண்டும் என்ற நிலைக்கு வந்தோம்.\n" }
40,470
{ "en": "(ill) Regulations and Policy Continued collaboration at ICAO on key international issues. (iv) Corporate and Business Aviation Development Sharing of information on facilities for business and non-commercial aviation.\n", "ta": "வரன்முறைகள் மற்றும் கொள்கை முக்கியமான சர்வதேச பிரச்சினைகளில் தொடர்ந்து சர்வதேச...
123,388
{ "en": "Work is on to dub the film in Hindi and releases it.\n", "ta": "'தர்மா'வை இந்தியில் 'டப்' செய்து வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன.\n" }
159,480
{ "en": "I do not understand why Berlin does not want to release the BND files on the Eichmann case. Why not?\n", "ta": "ஐஷ்மன் வழக்கை பொறுத்தவரையில் BND கோப்புக்களை பேர்லின் வெளியிட ஏன் விரும்பவில்லை என்று எனக்குப் புரியவில்லை.\n" }
113,437
{ "en": "Behold, I waited for your words; I gave ear to your reasons, whilst you searched out what to say.\n", "ta": "இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.\n" }
118,206
{ "en": "The draft for a European constitution is intended to codify these conditions.\n", "ta": "ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கான சட்டவரைவு, இந்நிலைகளை முறைப்படுத்த வேண்டும் என்று இருந்தது.\n" }
41,014
{ "en": "Its predatory policies represent a reactionary attempt to regulate, beneath the banner of its own global hegemony, conflicts generated by the essential contradiction between the growth of world economy and the historically archaic system of national states.\n", "ta": "அதனுடைய பூகோள ஆதிக்கம் என்ற பதாகையின்...
47,891
{ "en": "Campaign posters and literature portrayed Modi as leading the fight against Pakistan's military ruler General Pervez Musharraf.\n", "ta": "பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் பர்வேஷ் முஷாரப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்குபவராக மோடியை பிரச்சார சுவரொட்டிகளும் பிரசுரங்களும் காண்பித்தன.\n" }
106,752
{ "en": "Our politicians supported America.\n", "ta": "நம்முடைய அரசியல்வாதிகளோ அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுக்கின்றனர்.\n" }
43,144
{ "en": "John answered and said, A man can receive nothing, except it be given him from heaven.\n", "ta": "யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.\n" }
117,377
{ "en": "They have recently signed an agreement with the bosses and the government which destroys the 35-hour week and deregulates working conditions.\n", "ta": "அண்மையில் அவை 35 மணி நேர வாரத்தை அழித்த மற்றும் வேலை நிலைமைகளை கட்டுப்பாடு தளர்த்திய முதலாளிகளிடமும் அரசாங்கத்திடமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\n"...
83,290
{ "en": "Our vision should be to protect people from the threats of dangerous communicable diseases like Nipah, Ebola, etc.\n", "ta": "நிஃபா, எபோலா போன்ற கொடிய வகை தொற்று நோய்களின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதே நமது தொலைநோக்கு திட்டமாகும்.\n" }
136,138
{ "en": "David North sent the reply on October 12, and the Tribune published it the same day under the headline: 'Editorial Board of the World Socialist Web Site Clarifies to our Maximum Satisfaction.' North's letter was followed by a postscript that reiterated: 'We are convinced and satisfied with the explanation of...
542
{ "en": "KVS will thereupon construct school buildings etc. on the leased land as per their own specifications and at their own cost.\n", "ta": "அதன் பிறகு சங்கதன் பள்ளிக்கட்டிடம் போன்றவற்றை குத்தகை நிலத்தில் தங்கள் நெறிமுறைகளுக்கேற்ப தனது சொந்த செலவில் ஏற்படுத்திக் கொள்ளும்.\n" }
96,368
{ "en": "The conference was attended by several hundred ISO members, mainly college students.\n", "ta": "இம்மாநாட்டில், முக்கியமாக கல்லூரி மாணவர்கள் உட்பட சில நூற்றுக் கணக்கான சர்வதேச சோசலிச அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n" }
65,944
{ "en": "For the past decade it had produced annual returns to investors of more than 20 percent a year on a strategy which involved buying up shopping centres in a rising market and then selling off part of each centre to managed funds.\n", "ta": "ஒரு தசாப்தமாக முதலீட்டாளர்களுக்கு அது வருடாந்தம் 20 சதவிகிதம் இலாபத...
125,444
{ "en": "Most of the low-lying Andaman and Nicobar islands were inundated.\n", "ta": "அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பெரும்பாலான தாழ்விடப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\n" }
113,817
{ "en": "'Senthil was not one to accept anything easily.\n", "ta": "\"செந்தில் தான் விளங்கிக்கொள்ளும் வரையிலும் இலகுவில் எதையும் ஏற்றுக் கொள்பவர் அல்லர்.\n" }
90,640
{ "en": "This hackathon is part of a global initiative and is being organised by Hack A Cause India and Ficci Ladies Organization Pune and supported by Ministry of Electronics Information Technology, Government of India (MEITY).\n", "ta": "உலகளாவிய இந்த ஹேக்கத்தான், 'ஹேக் எ காஸ்- இந்தியா' மற்றும் 'ஃபிக்கி பெண்கள்...
94,270
{ "en": "Coronavirus is sensitive to UVC light, as in the case of other viruses and bacteria.\n", "ta": "மற்ற பாக்டீரியாக்கள் மற்றும் தொற்றுக்களைப் போல கொரோனா தொற்றும் புற ஊதா ஒளிக்கு அடங்கக்கூடியதாகும்.\n" }
60,560
{ "en": "Chezhian recalled 'Till the last minute Senthil was constantly thinking about the future of mankind.\n", "ta": "\"இறுதி நிமிடம் வரைக்கும் செந்தில் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார்.\n" }
145,072
{ "en": "Kirchhof wants to lower the top tax rate as quickly as possible to 25 percent and abolish all tax concessions available to broad layers of the population and the poorly paid - write-offs, travel costs, tax exemption for night work, etc. The introduction of his uniform 'flat tax' would rapidly accelerate the ...