id
int64
0
167k
translate
dict
97,975
{ "en": "100 Crore will be given from PM CARES Fund as a helping hand to catalyse vaccine development, which will be utilized under the supervision of Principal Scientific Advisor.\n", "ta": "தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வழங்கப்படும் இந்த நிதி, முதன்மை அறிவியல் ஆலோசகரின் மேற்பார்வையில...
147,094
{ "en": "People haven't had food or water for at least five days.\n", "ta": "மக்கள் குறைந்தது ஐந்து நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உள்ளனர்.\n" }
70,597
{ "en": "The Government is thus committed to ensure and secure the autonomy and independence of the statistical system to produce appropriate and reliable data by adhering to internationally agreed professional and scientific standards.\n", "ta": "எனவே சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்முறையிலான மற்றும் அறிவி...
46,194
{ "en": "The MoU aims to develop bilateral cooperation in the field of Animal Husbandry, Dairying and Fisheries for the purpose of increasing production and productivity of Indian livestock and fisheries.\n", "ta": "இந்தியக் கால்நடைகள் மற்றும் மீன்வளத்தின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்வதற்காக கால...
79,855
{ "en": "Objective: The objective of the MoU is: To establish the basis for a cooperative institutional relationship To encourage and promote bilateral technical cooperation in the field of renewable energy on the basis of mutual benefit, equality and reciprocity between the Parties. Areas of cooperation include Sola...
44,673
{ "en": "On the road to Pallai, we occasionally saw small infertile paddy fields, coconut groves and palm trees.\n", "ta": "பளைக்கு செல்லும் வீதியருகில் இடையிடையே வறண்ட நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் மற்றும் பனை மரங்களையும் காணக்கூடியதாக இருந்தது.\n" }
69,912
{ "en": "The notification in this regard was issued here today.\n", "ta": "இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இது உடனடியாக அமலுக்கு வரும்.\n" }
72,476
{ "en": "I specifically urge the luminaries belonging to different walks of life to lead promotion of water conservation through innovative campaigns.\n", "ta": "குறிப்பாக, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைக் கொண்டு நீர் சேமிப்பின் பொருட்டு, நூதனமான இயக்கங்களுக்குத் தலைமை தாங்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.\n" ...
26,999
{ "en": "The Minister of State (Health and Family Welfare), Smt Anupriya Patel stated this in a written reply in the Rajya Sabha here today.\n", "ta": "இந்த திட்டத்திற்கான வரையறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் திருமதி.\n" }
56,788
{ "en": "But there isn't a Law Lord that would not fit such a description - indeed it is a basic requirement of the job.\n", "ta": "ஆனால் இதே வர்ணணைக்கு பொருந்தாத எந்த நீதிபதியையும் இருக்கமுடியாது.\n" }
72,528
{ "en": "At last month's G-20 summit, US President Obama, along with British Prime Minister Gordon Brown and French President Nicolas Sarkozy, melodramatically revealed that Iran had a 'secret' uranium processing plant near the city of Qom and warned of punitive measures.\n", "ta": "கடந்த மாத G20 உச்சி மாநாட்டில் அ...
41,614
{ "en": "Those people who are on social media, they must have noticed it for several days users were posting the bills issued by restaurants that the tax might have come down but some restaurants have not reduced prices by increasing the basic bill.\n", "ta": "சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் சிலர், விடுதிகளில் வழங்கப்...
109,553
{ "en": "It involves adoption of innovative technology for converting Direct Current (DC) to single phase Alternating Current (AC) for feeding directly to Railways overhead traction system.\n", "ta": "நேரடி மின்சாரத்தை ஒரு முனை மாற்று மின்சாரமாக மாற்றி ரயில்வேயின் மேல்நிலை இழுவை அமைப்புடன் நேரடியாக இணைக்கப்படக்கூடி...
13,115
{ "en": "The one offer that came to her to co-star with her husband went kaput.\n", "ta": "சிம்ரனின் சினிமா வாழ்க்கையின் குறுக்கே விதி இப்படி கோடு கிழித்துக்கொண்டிருந்த நிலையில் 'தசாவதாரம்' பட வாய்ப்பு கிடைத்துள்ளது.\n" }
20,644
{ "en": "At the same time, McCain's wife Cindy was visiting Georgia and US Vice President Dick Cheney planned to arrive this week, where he is expected to pledge American military assistance.\n", "ta": "அதே நேரத்தில் மக்கெயினின் மனைவி சிண்டி ஜோர்ஜியாவிற்கு பயணித்திருந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் சேனேயும் இவ்...
122,876
{ "en": "This means that economic measures may be used where diplomatic and other means have failed.\n", "ta": "அதாவது தூதரக, மற்ற முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் பயன்படுத்தப்படலாம் என்று பொருளாகும்.\n" }
12,867
{ "en": "Budgetary and political pressures affected the ultimate design of the shuttle.\n", "ta": "<p align=\"JUSTIFY\" dir=\"ltr\">விண்வெளிக் கலத்தின் இறுதிக்கட்ட வடிவமைப்பை பட்ஜெட் மற்றும் அரசியல் நிர்பந்தங்கள் பாதித்தன.\n" }
96,406
{ "en": "The questions asked are aligned with Aarogya Setu App, and based on the responses given, citizens will also get an SMS indicating their health status and also will get further alerts for their health moving forward.\n", "ta": "கேட்கப்படும் கேள்விகள் ஆரோக்கிய சேது செயலியுடன் சேரக்கப்படும். மக்கள் கூறும் பதி...
14,614
{ "en": "The new line represents one more link in the Union Governments push to modernize urban transport in the country.\n", "ta": "நாட்டில் நகர்ப்புற போக்குவரத்தை நவீனமயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில், மேலும் ஒரு இணைப்பை புதிய வழித்தடம் உருவாக்க உள்ளது.\n" }
106,730
{ "en": "Several recent scientific reports have warned of the enormous environmental problems that Spain faces as a result of pollution, coastline development, and global warming.\n", "ta": "சுற்றுச் சூழல் மாசு, கரையோர அபிவிருத்திகள் மற்றும் உலகம் வெப்பமயமாதல் ஆகியவற்றை அடுத்து மாபெரும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை...
48,045
{ "en": "Later, at DLW campus, the Prime Minister will interact with students of Kashi Vidyapeeth, and children assisted by them.\n", "ta": "பிறகு, டி.எல்.டபிள்யூ வளாகத்தில் காசி வித்யபீத் மாணவர்களுடனும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் குழந்தைகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.\n" }
153,969
{ "en": "We must continue to strive to raise the level of political understanding of workers and youth, confident that the objective situation is working in our favour.\n", "ta": "தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் அரசியல் புரிதலின் மட்டத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக நாம் பாடுபடவேண்டும்; புறநிலை சூழ்நிலைமை நமக்...
78,888
{ "en": "The government has decided to spend three and a half lakh crore rupees on the Jal-Jeevan Mission.\n", "ta": "ஜல்ஜீவன் இயக்கத்திற்கு அரசு 3.5 லட்சம் கோடி ரூபாயைச் செலவிட தீர்மானித்துள்ளது.\n" }
69,207
{ "en": "The Prime Minister, said that with the new Civil Terminal in Hindon Airport, people of Ghaziabad can take air travel to other cities from Ghaziabad itself, instead of going to Delhi.\n", "ta": "ஹிண்டான் விமான நிலையத்தில் புதிய சிவில் முனையம் தொடங்கப்பட்டிருப்பதையடுத்து, காஸியாபாதைச் சேர்ந்த மக்கள், தில்லிக...
61,458
{ "en": "And if a woman shall put away her husband, and be married to another, she commits adultery.\n", "ta": "மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.\n" }
158,958
{ "en": "Auto workers at six large union locals have voted to reject the tentative agreement reached between the United Auto Workers union and Chrysler LLC.\n", "ta": "ஆறு பெரிய பிராந்திய தொழிற்சங்கப் பிரிவுகள், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கமும் (UAW) கிறைஸ்லர் LLC உம் செய்துகொண்டுள்ள தற்காலிக உடன்பாட்டை நிராகரி...
113,656
{ "en": "advises Telangana, Andhra, Karnataka, UP, Bihar, Jharkhand, Odisha, W. Bengal Assam to urgently ramp up testing, strictly implement containment plan, augment health infrastructure and ensure effective clinical management As part of Centre-State coordinated strategy for effective containment and management o...
37,732
{ "en": "The Prime Minister called upon Governors to strengthen the Ek Bharat, Shrestha Bharat initiative, which promotes partnerships, cultural exchanges and people to people linkages among States.\n", "ta": "ஒத்துழைப்புகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு மாநில மக்களிடையேயான நேரடித் தொடர்புகளை மேம்படுத்த...
75,684
{ "en": "Now there are calls from all sides that the German contingent be increased and its combat mandate extended with the argument that it is necessary to give the support needed for German soldiers risking their lives in Afghanistan.\n", "ta": "இப்பொழுது எல்லா பக்கங்களில் இருந்தும் ஜேர்மனிய துருப்புக்கள் அதிகர...
51,215
{ "en": "And if any man hunger, let him eat at home; that you come not together to condemnation. And the rest will I set in order when I come.\n", "ta": "நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.\n" }
17,873
{ "en": "According to recent polls, 80 to 90 per cent of Turks are opposed to a war against their neighboring country.\n", "ta": "அண்மையில் துருக்கியில் நடத்தப்பட்ட மக்கள் வாக்கு கணிப்பில், 80-90% துருக்கியர்கள் தங்களது பக்கத்து நாட்டின் மீது படையெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n" }
91,843
{ "en": "Fukuda was able to patch up relations with China, which had deteriorated badly under Abe and particularly his predecessor Junichiro Koizumi.\n", "ta": "அபெவின் கீழ், குறிப்பாக அவருக்கு முன்னாள் இருந்த ஜூனிச்சிரோ கோய்சுமியின் (Junichiro Koizumi) கீழ் மிக மோசமாகியிருந்த சீனாவுடனான உறவுகளை ஃபுகுதா மேம்படுத...
108,637
{ "en": "In case of N category of goods vehicles, height has been amended from 3.8 meter to 4.0 meter except in case of N1 category of vehicles (N1 are utility vehicles with GVW up to 3.5 tons) where the height has been restricted to 3.0 meter.\n", "ta": "என் வகைப்பட்ட சரக்கு வண்டிகளைப் பொறுத்தவரையில் அவற்றின் உயரம...
102,673
{ "en": "High school students staged a sit-down protest in front of the riot control police (MAT).\n", "ta": "பள்ளி மாணவர்கள் MAT எனப்படும் கலகப் பிரிவு போலீஸாருக்கு எதிராக கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.\n" }
13,350
{ "en": "Upon his reelection, Marx addressed congratulations to Lincoln on behalf of the First International.\n", "ta": "மறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதலாம் அகிலத்தின் சார்பில் மார்க்ஸ் லிங்கனுக்கு பாரட்டுக்களைத் தெரிவித்தார்.\n" }
5,769
{ "en": "Prime Minister's Office 1- MoU between Konkan Railway Corporation Limited (KRCL) and the Swiss Federal Institute of Technology, urich. 2- MoU between Ministry of Railways, India and Federal Department of the Environment, Transport, Energy and Communications of the Swiss Federation on Technical Cooperation in...
156,770
{ "en": "The shift towards pre-emptive strikes outside of Russia is not an idle threat.\n", "ta": "ரஷ்யாவிற்கு வெளியில் முன்கூட்டித் தாக்குல்கள் நடத்துவது தொடர்பான மாற்றப்போக்கு என்பது அசட்டுத்தனமான அச்சுறுத்தல் அல்ல.\n" }
157,413
{ "en": "They did not like closing schools in this manner.\n", "ta": "இந்த முறையில் பாடசாலைகள் மூடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.\n" }
123,213
{ "en": "This week Dominique Strauss-Kahn, head of the IMF, was forced to make the following warning:\n", "ta": "இந்த வாரம் சர்வதே நாணய நிதியத்தின் தலைவரான ஸ்ட்ரவுஸ் கான் கீழ்க்கண்ட எச்சரிக்கையை விடும் கட்டாயத்திற்கு உள்ளானார்.\n" }
26,629
{ "en": "He has even acted in a few films.\n", "ta": "இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.\n" }
116,174
{ "en": "In any event, you may not wish to be reminded of Pablo, but your line is an expression of Pabloite-liquidationist politics.\n", "ta": "எந்த சம்பவத்திலும், நீங்கள் பப்லோவை நினைவு கூருவதற்கு விரும்பாமல் இருக்கலாம், ஆனால் உங்களது நிலைப்பாடு பப்லோவாத- கலைப்புவாத அரசியலின் வெளிப்பாடாக இருக்கிறது.\n" }
14,900
{ "en": "Five hundred officers, led by a Danish police commissioner, will train a civilian police force in the protectorate over the next three years.\n", "ta": "டென்மார்க் போலீஸ் கமிஷ்னர் தலைமையில் 500 அதிகாரிகள், பொஸ்னியா-ஹெர்சகோவினா சிவில் போலீஸ் அதிகாரிகளுக்கு அடுத்து மூன்றாண்டுகளில் பயிற்சியளிப்பார்கள்\n" ...
70,582
{ "en": "But they made such a good couple in the film,\" says Trisha.\n", "ta": "ஆனால், படத்தில் அவர்கள் நல்ல ஜோடியாகதானே தெரிந்தார்கள்\"- இது த்ரிஷாவின் பதில்.\n" }
105,770
{ "en": "Ministry of Road Transport Highways Suggestions invited for amending Motor Vehicle Rules for facilitating MOUs with neighbouring countries involving movement of passenger or goods vehicles Ministry of Road Transport and Highways has invited suggestions and comments from all stake holders including general p...
150,281
{ "en": "Then said Paul, I stand at Caesar's judgment seat, where I ought to be judged: to the Jews have I done no wrong, as you very well know.\n", "ta": "அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயசனத்துக்கு முன்பாக நிற்கிறேன். அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது. யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்...
113,327
{ "en": "More than 3 thousand crores rupees are being spent to modernise the existing airports in the North East including Imphal Airport, he said.\n", "ta": "இம்பால் விமான நிலையம் உட்பட, வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள விமான நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக, 3ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருவதாகவும் ...
166,783
{ "en": "To call for withdrawal and the dismantling of settlements at Hebron in particular and in the occupied territories in general.\n", "ta": "பொதுவாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளிலும், குறிப்பாக ஹெப்ரோனிலும் குடியேற்றங்களைக் கலைத்துவிடவும் வாபஸ் பெறவும் அழைப்பு விடுக்கிறோம்.\n" }
44,943
{ "en": "Ground forces in armoured cars drove groups of youths from the bridges that link the working class and business districts to the airport.\n", "ta": "கவச வாகனங்களில் இருந்த தரைப் படையினர் தொழிலாள வர்க்கம் மற்றும் வியாபார நிலையங்கள் உள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை, விமான நிலையத்தை இணைக்கும் பாலத்தில் இருந்து...
158,226
{ "en": "Therefore does my Father love me, because I lay down my life, that I might take it again.\n", "ta": "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.\n" }
9,364
{ "en": "These are being applied to working of Government and have been the guiding force for the delegation of powers as well.\n", "ta": "பியுஷ்கோயல் அதிகார பகிர்வுடன் கூடிய பத்து கொள்கைகளை அறிவித்துள்ளார். இந்த கொள்கைள் அரசின் செயல்பாட்டிற்கும் பொருந்தும் .\n" }
53,078
{ "en": "The Insolvency and Bankruptcy Code has made doing business easier and has strengthened the banking system.\n", "ta": "நொடிப்பு மற்றும் கடனை தீர்க்க இயலாத நிலை குறித்த குறியீடு, வியாபாரம் செய்வதை இலகுவாக்கியுள்ளது. வங்கி அமைப்பையும் வலுப்படுத்தியுள்ளது.\n" }
19,512
{ "en": "Last December, 38 Saudi religious scholars posted an edict to rally support for the Iraqi Sunni minority, claiming that the 'crusaders' [the US] and the 'Safavis' [Iran] were conspiring together to destroy Iraq and contain Sunni influence throughout the region.\n", "ta": "கடந்த டிசம்பர் மாதம் 38 செளதி மத அ...
39,411
{ "en": "This would further improve efficiency and monitoring.\n", "ta": "இது செயல்திறன் மற்றும் கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.\n" }
83,061
{ "en": "Speaking after giving away the National Water Mission Awards-2019 in New Delhi on 25th September, the Minister lamented the fact that only 4 percent of CSR obligation is spent on water, while it is around 11 percent for the water-intensive industries and called for a rethink on the issue.\n", "ta": "புதுதி...
57,105
{ "en": "At the main east Berlin station, Ostbahnhof members of the GDL were forced to leave their rest room and the entire station area at 5:00 a.m.\n", "ta": "முக்கிய பேர்லின் நிலையமான Ostbahnhof இன் GDL உறுப்பினர்கள் அவர்களின் ஓய்வு அறையில் இருந்து மற்றும் காலை ஐந்து மணிக்குள் இரயில் நிலையத்தை விட்டே வெளியேறும்ப...
42,499
{ "en": "In fact, the source of terror lies in the reactionary politics of the US, which takes upon itself the right to bomb and terrorise any country, when this corresponds to Washington's geo-strategic or political goals and interests.\n", "ta": "உண்மையில், பயங்கரவாதத்தின் மூலாதாரம் அமெரிக்காவின் பிற்போக்கான அரச...
90,026
{ "en": "While ostensibly aimed at helping the police to track down Kadirgamir's killers and prevent further murders, the sweeping emergency powers, including the right to ban protests and demonstrations and censor the media, are directed above all at working people.\n", "ta": "எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும...
86,166
{ "en": "And he spoke to Ephron in the audience of the people of the land, saying, But if you will give it, I pray you, hear me: I will give you money for the field; take it of me, and I will bury my dead there.\n", "ta": "தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நில...
56,701
{ "en": "Now that idea has changed and today's programme is the result of that change.\n", "ta": "இப்போது அந்தக் கருத்தும் மாறிவிட்டது. அந்த மாற்றத்தின் விளைவுதான் இன்றைய நிகழ்ச்சி.\n" }
31,862
{ "en": "Nitin Ji took upon this thing on himself with a determined mind he regularly followed it up the entire team of his department was making effort to get the result.\n", "ta": "நிதின்ஜி அவர்கள், ஒரு தீர்மானமான மனநிலையுடன் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டார்; அவர் தொடர்ந்து அதைப் பின்பற்றினார்; அவரது துறையின் ஒட்ட...
61,013
{ "en": "And as you would that men should do to you, do you also to them likewise.\n", "ta": "மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\n" }
124,680
{ "en": "Between 2008 and 2015, the German government promises to make just 800 million euros in additional monies available for the fight against infectious diseases in Africa.\n", "ta": "2008 க்கும் 2015க்கும் இடையே ஜேர்மனிய அரசாங்கம் ஆபிரிக்காவில் தொத்து நோய்களுக்கு எதிராக போரிடுவதற்கு கொடுக்கும் பணத்தைதிற்க...
11,637
{ "en": "He pledged that the 'mass murderers' would be totally defeated.\n", "ta": "\"பொதுமக்களை ஒட்டு மொத்தமாக கொன்று குவித்தவர்கள்\" முழுமையாக வீழ்த்தப்படுவர் என்று அவர் உறுதிமொழி அறிவித்தார்.\n" }
128,657
{ "en": "The shooting is taking place in Ooty and Coonoor.\n", "ta": "இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் குன்னூரில் நடந்து வருகிறது.\n" }
100,083
{ "en": "And in the day that he goes into the sanctuary, to the inner court, to minister in the sanctuary, he shall offer his sin offering, said the Lord GOD.\n", "ta": "அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உட்பிரகாரத்துக்குள் பிரவேசிக்கிறநாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலு...
42,613
{ "en": "Since the beginning of the year, hundreds of people have been accused of belonging to outlawed groups and detained.\n", "ta": "இந்த வருடத் தொடக்கத்திலிருந்து, நூற்றுக் கணக்கானவர்கள் சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.\n" }
96,744
{ "en": "The report of the two top officials of Parliament will form the basis for a considered decision by both the Presiding Officers in the matter.\n", "ta": "இரு அவைகளின் உயர்நிலை அதிகாரிகளால் தரப்படும் அறிக்கையின் அடிப்படையில், அவைகளின் தலைவர்கள் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்கள்.\n" }
123,107
{ "en": "This enormous increase in human productive capacity has created the means to overcome poverty and backwardness across the globe and raise the general conditions of life for all.\n", "ta": "இப்படி மனித உற்பத்தி திறனில் வந்துள்ள மகத்தான முன்னேற்றம் உலகம் முழுவதிலும் இருக்கும் வறுமை, பிற்போக்குத்தனம் போன்றவ...
32,681
{ "en": "Prime Minister Modi thanked Prime Minister Lfven for Swedens support to Indias candidature for non-permanent membership of United Nations Security Council (2021-22) and for Swedens support to Indias permanent membership of a reformed and expanded United Nations Security Council.\n", "ta": "ஐ நா பாதுகாப்புச...
7,303
{ "en": "He asked the people to encourage all tourists to visit this Centre.\n", "ta": "சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த மையத்தை பார்வையிடுவதற்கு அனைத்து மக்களும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\n" }
3,117
{ "en": "Last Sunday the US destroyer, USS McFaul, docked at Batumi.\n", "ta": "கடந்த ஞாயிறன்று அமெரிக்க அழிக்கும் கப்பலான USS McFaul, படுமி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றது.\n" }
107,890
{ "en": "Many infants died a tragic death due to this disease.\n", "ta": "ஏராளமான குழந்தைகளும் இறந்து போயின.\n" }
100,414
{ "en": "Santanu Dasgupta, Senior Vice President, RD and Dr.\n", "ta": "சாந்தனு தாஸ்குப்தா, மூத்த துணைத் தலைவர், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் டாக்டர்.\n" }
112,324
{ "en": "Speaking about Indias role in its region as a first responder, Prime Minister recalled the support provided by the Indian government and Indian pharma companies for ensuring medicine supplies to different countries, and for coordinating a joint response strategy among SAARC countries.\n", "ta": "தமது பிராந...
12,243
{ "en": "This geographic separation served as a telling reflection of the growth of social inequality and the vast gulf separating working people from the new ruling elite.\n", "ta": "இந்தப் புவியியல் முறையிலான பிரிப்பு, புதிய ஆளும் செல்வந்தத்தட்டிலிருந்து உழைக்கும் மக்களைப் பிரிக்கும் பெரிய இடைவெளி மற்றும் சமூக சம...
28,527
{ "en": "Impact: The scheme is expected to increase the silk production from the level of 30348 MTs during 2016-17 to 38500 MTs by end of 2019-20 with the following interventions: Production of import substitute bivoltine silk to the tune of 8500 MTs per annum by 2020.\n", "ta": "விளைவுகள் இத்திட்டத்தால் 2016-17ல்...
70,574
{ "en": "The political and economic 'reforms' are being carefully managed.\n", "ta": "அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் கவனமாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.\n" }
38,802
{ "en": "Commenting on the Indian sub-continent, the speaker noted that governments and parties of all political complexions had dumped any anti-imperialist rhetoric.\n", "ta": "இந்தியத் துணைக் கண்டத்தை பற்றிக் குறிப்பிடுகையில், அனைத்துவித அரசியல் கட்சிகள், பிரிவுகள் ஆகியவையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரைப்பதை க...
14,181
{ "en": "Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation National Level Water uiz competition for school children Central Water Commission, Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation will be organizing a National Level Water uiz competition for school children in Janua...
46,583
{ "en": "Official data shows that the number of \"working poor\" - those who earned less than 2 million yen ($US22,400) a year - doubled from 5 million in 1997 to 10 million in 2007.\n", "ta": "உத்தியோகபூர்வ தகவல்கள் \"வேலை செய்யும் ஏழைகளின்\" எண்ணிக்கையை --2 மில்லியன் யென்னுக்கும் குறைவாக ஆண்டிற்கு சம்பாதிப்பவர்க...
108,513
{ "en": "32,305 crore for CGST and Rs.\n", "ta": "32,305 கோடி, SGST ரூ.\n" }
12,751
{ "en": "I tell you in all candour that that option no longer exists....'\n", "ta": "ஆனால் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அத்தகைய விருப்புரிமை இல்லை என்பதைத்தான் உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன்'' என அறிவித்தார்.\n" }
81,556
{ "en": "He said 112 districts are being developed as Aspirational Districts, with a focus on every parameter of development and governance.\n", "ta": "112 மாவட்டங்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இவற்றின் மேம்பாடு மற்றும் ஆளுகை குறித்த அனைத்து அம்சங்களுக்கும் முக்கிய கவனம் செலு...
147,366
{ "en": "And it shall be, that he that is taken with the accursed thing shall be burnt with fire, he and all that he has: because he has transgressed the covenant of the LORD, and because he has worked folly in Israel.\n", "ta": "அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை...
116,136
{ "en": "Ministry of Defence Defence Institute of Advanced Technology wins first prize in Smart India Hackathon-2020 Defence Institute of Advanced Technology (DIAT) Pune, an autonomous organization under the Department of Defence Research Development, DRDO, won 1st prize in Smart India Hackathon (SIH)-2020, where Pr...
148,636
{ "en": "Rajini also agreed to part with 10 crores from his acting fees to distributors who complained of monetary loss.\n", "ta": "இந்நிலையில் தியேட்டர் அதிபர்களும் எங்களுக்கு 40கோடி நஷ்டம் ஏற்பட்டதாக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\n" }
106,881
{ "en": "This day sends out the message of universal brotherhood.\n", "ta": "உலகளாவிய சகோதரத்துவம் என்ற செய்தியை இந்த நாள் அளிக்கிறது.\n" }
120,570
{ "en": "In February, Chrysler announced it would eliminate 13,000 jobs, including 11,000 hourly and 2,000 white-collar positions by 2009, as part of a plan to return to profitability.\n", "ta": "பெப்ருவரி மாதம், கிறைஸ்லர் தான் 2009ம் ஆண்டிற்குள் 13,000 வேலைகளை இல்லாதொழிக்க போவதாகவும், அதில் 11,000 மணித்தியால ஊதி...
56,940
{ "en": "It was causing such a great loss to the government's treasury.\n", "ta": "இதனால் அரசின் கருவூலத்திற்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டது.\n" }
92,037
{ "en": "900 SHG enterprises in 9 States have produced 1.15 lakh litres of sanitisers with the production in the three States of Tamil Nadu, Madhya Pradesh and Andhra Pradesh exceeding 25,000 litres each.\n", "ta": "9 மாநிலங்களில் உள்ள 900 சுய உதவிக்குழு நிறுவனங்கள், 1.15 லட்சம் லிட்டர் கிருமிநாசினியைத் தயாரித்துள்...
63,292
{ "en": "Swachh Bharat SwachhSmarak-all ASI Protected Historical Monuments and Archaeological Sites declared Polythene Free ones.\n", "ta": "தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வரலாற்று சிறப்புமிக்க பண்டைக்கால இடங்கள் அனைத்தும் பாலித்தீன் பயன்படுத்தாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\n" }
32,373
{ "en": "Pentagon officials said the new base in Kyrgyzstan, only a few minutes flying time north of Kabul, would give them the flexibility to continue the war in Afghanistan even if the escalating conflict between India and Pakistan makes it more difficult to use the bases in the latter country, which are currently ...
160,517
{ "en": "Son of man, set your face against the Ammonites, and prophesy against them;\n", "ta": "மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக உன் முகத்தைத்திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,\n" }
116,340
{ "en": "Or suffer them to bear the iniquity of trespass, when they eat their holy things: for I the LORD do sanctify them.\n", "ta": "அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.\n" }
85,252
{ "en": "The Indian prime minister and his Hindu chauvinist Bharatiya Janatha Party (BJP) have been desperate to arrest a series of electoral losses and strengthen their fractured ruling coalition.\n", "ta": "ஒரு தொடரான தேர்தல் தோல்விகளை நிறுத்தவும் அவர்களது உடைந்துபோன ஆளும் கூட்டணியைப் பலப்படுத்தவும் இந்தியப் ப...
23,959
{ "en": "The black money which was the basis of parallel economy earlier, it has come into the formal economy following the demonetisation.\n", "ta": "இதற்கு முன்பு இணைப் பொருளாதாரமாக இருந்துவந்த கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் முறையான பொருளாதாரமாக மாறியது.\n" }
28,966
{ "en": "After the first convoy ground to a halt, it was attacked with small arms and rocket propelled grenades (RPGs).\n", "ta": "முதல் கவச வாகனம் தாக்குதலில் நின்று விட்டது.\n" }
66,341
{ "en": "On November 1, 1946 he was anointed as a priest.\n", "ta": "நவம்பர் 1, 1946 அன்று அவர் ஒரு பாதிரியாராக திருமுழுக்காட்டப்பட்டார்.\n" }
71,175
{ "en": "In reality, his resignation is confirmation that his political conceptions have failed.\n", "ta": "உண்மையில் அவரது இராஜிநாமா அவருடைய அரசியல் கொள்கைகள் தோற்றுவிட்டன என்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.\n" }
25,687
{ "en": "For the same reason, its usefulness as a means of mediating social conflict in America is at an end.\n", "ta": "அதே காரணத்தினால்தான், சமுதாயப் பிளவுகளில் தான் தலையிட்டுச் சமரசம் செய்துவைக்கக் கூடிய தன்மையைக்கூட இழந்துவிட்ட இறுதி நிலையில் அது காணப்படுகிறது.\n" }